கல்யாணராமன் (1979) இளையராஜா இசைப்படங்கள்-Kalyanaraman / Ilaiyaraja Music TAMIL SONG HQ

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 70

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 5 дней назад +2

    காதல் தீபம் ஒன்று பாடலில் அண்ணன் மலேசியா வாசுதேவன் குரல் வேற லெவல்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @alagarsamys8659
    @alagarsamys8659 8 месяцев назад +21

    முதல் பாடல் (மலர்களில் ஆடும் ) பாடல் சைலஷா அவர்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது 80 களில் ஒரு கலக்கு கலக்கி விட்டது
    05.05.2024

    • @PammalRaaja
      @PammalRaaja 8 месяцев назад +1

      spot on! Mate! SPShailaja’s voice and Kanaiah’s Tabla is just another level. Kudos to ILAYARAAJA.

    • @ThasThas-p4j
      @ThasThas-p4j 6 месяцев назад

      👍

  • @lokanathanlokanathan2970
    @lokanathanlokanathan2970 8 месяцев назад +8

    என் இசை பசிக்கு என் மனதுக்கு இதமான சுவையோடு பாடல்களைத் தரும் அன்பு தாய்க்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன் நீங்கள் தொடர்ந்து செயலாற்றுங்கள்

  • @gandhimohan.d6620
    @gandhimohan.d6620 8 месяцев назад +15

    இசை ஞானி இளையராஜா வை எப்படி வேண்டுமென்றாலும் புகழலாம்!
    மக்கள் இசையை கேட்க வைத்தவர் அய்யா இசைஞானி
    மட்டுமே

  • @GrandeCinemas-i8d
    @GrandeCinemas-i8d 15 дней назад +2

    இசைஞானியின் இசையும் ஸ்ரீதேவி அவர்களின் அழகும் சைலஜா அம்மாவின் குரலும் என்ன ஒரு அற்புதமான பாட்டு மனக் கவலைகள் எல்லாம் நீங்கிவிடும்pvt முருகன்

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm Месяц назад +9

    அறுபத்துநான்கு நாயன்மார்களில் நமது இசைஞானியும் ஒருவர் 🕉️🕉️🕉️

  • @DevaUma-sv3je
    @DevaUma-sv3je 8 месяцев назад +9

    இந்த படத்தின் பாடல்கள் ஒரு பழைய +இன்றைய புதிய புதையல் பாதுகாக்க வேண்டியது என்றுமே நாங்கள் தமிழர்கள்🐅 ராசாவின் ரசிகர்கள் நன்றி🙏💕

  • @modernvelusamy9708
    @modernvelusamy9708 8 месяцев назад +8

    80's காலகட்டத்தில் இலங்கை வானொலியில் கேட்ட நினைவு இன்னும் இருக்கிறது.

  • @sekarpg6323
    @sekarpg6323 8 месяцев назад +21

    பதிவுக்கு நன்றி 🙏📽️ இரவு நேரத்தில் நினைத்தால் இனிக்கும் பாடலை கேளுங்களேன் சொர்க்கம் வரை அழைத்து செல்வார் நம்ம இசைஞானி......🙏 இசை வெறியன் சேகர் சென்னை 🎻

  • @sanjaysmotive5575
    @sanjaysmotive5575 8 месяцев назад +6

    மிக்க நன்றி. இளையராஜா இசை தெய்வம்.

  • @vmpugazhendhi6362
    @vmpugazhendhi6362 8 месяцев назад +4

    Raja's Original archestra,, combined recording, No electronic magics, no multitracks,,,,. Golden days,,, recalling my teenage back

  • @elayarajahbalu
    @elayarajahbalu 8 месяцев назад +3

    In 1979.. Raja sir composed soo many songs in Tamil, telugu malayalam... All songs superb..

  • @josenub08
    @josenub08 8 месяцев назад +2

    Real epic of late 70's, irreplaceable Ilaiyaraja.🤩🤩

  • @kumaranpaulmanic8957
    @kumaranpaulmanic8957 7 месяцев назад +1

    அருமையான பாடல். Sp சைலஜா அவர்களின் இனிமையான குரலில் இப் பாடலை கேட்க, கேட்க தெவிட்டாது. இப்பாடலுக்காகவே இப்படத்தை 3 - தடவை பார்த்தேன். இளையராஜாவின் இசையில் இப்படத்தில் அனைத்து பாடல்களும் தேனறுவியாய் பாய்கிறது.

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 6 месяцев назад +3

    இந்த படத்தில் ஜானகியின் நினைத்தால் இனிக்கும் பாடல் பிரபலமாகாத பாடல். ஆனால் கேட்டால் புதிய உணர்வுகளைத் தூண்டும். அந்நாட்களில் பொன்னூஞ்சல் என்றொரு படம் சிவாஜி கணேசன் நடிப்பில் எம்எஸ்வி அவர்கள் இசையில் வந்தது. அந்த படத்தில் ஆகாய பந்தலிலே பாடல் சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால் அந்த படத்தில் ஜானகி அம்மா குரலில் வருவான் மோகன ராகம் பாடி என்றொரு பாடல் வெளியில் தெரியாமல் போன பாடல். அதையும் கேட்டு பாருங்கள் ஜானகி அம்மா குரலை ஏன் இளைய ராஜா அதிகமாக பாடல்களுக்கு பயன்படுத்தினார் என்பது புரியும்

  • @SenthilKumar-p9g
    @SenthilKumar-p9g 8 месяцев назад +2

    ஜானகி அம்மாவின் நினைத்தால் இனிக்கும் பாடல் இன்று வரையும் இனித்துக்கொண்டே இருக்கிறது. ❤❤❤

    • @ThasThas-p4j
      @ThasThas-p4j 6 месяцев назад

      ஜானகி இல்லை எஸ் பி ஷைலஜா பாடியது

    • @mahendrankrishnasamy8473
      @mahendrankrishnasamy8473 Месяц назад

      இல்லைநண்பா ஜானகி அம்மா தான இந்தப் பாடலை பாடியது

  • @josenub08
    @josenub08 8 месяцев назад +1

    MV pole ini araleyum padave mudiyathu, Ceylon radio natkal njapakam varuthu. awesome💖💖💝💝

  • @jayapandiyanpv4602
    @jayapandiyanpv4602 8 месяцев назад +2

    Ungal pathivu all super 👌 👍 all the best 👍

  • @SathisKannan-fd8tr
    @SathisKannan-fd8tr 6 месяцев назад

    All songs are most wanted on All India radio, Ninaithale inikkum is always my favorite,thank you for uploading.❤❤

  • @Krishnakumar-sc6py
    @Krishnakumar-sc6py 8 месяцев назад +1

    Yes Ninaaithal song very beautiful song

  • @sundarakumar3725
    @sundarakumar3725 8 месяцев назад +2

    இனிமையான பாடல்கள் பதிவிட்டமைக்கு நன்றி

  • @jagadeeswaranthangaraj7977
    @jagadeeswaranthangaraj7977 Месяц назад +1

    Isai kadavulai pughala Ennidam vaarthaighal illai ,Raja Sir oru adhisaysa piravi,

  • @786-Shan
    @786-Shan 8 месяцев назад +1

    Super super super super super super super super super super super super super super super

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms 13 дней назад

    Super ❤

  • @selvakumark9342
    @selvakumark9342 Месяц назад +1

    I"m watching this movie TRICHY at
    KALAIARANHAM A/C
    But sti'l now no theatre 🎭

  • @josenub08
    @josenub08 8 месяцев назад

    what to comment, itherkkellam oru koduppanai vendum. Glorious😍😍😍😍

  • @annamalaig1865
    @annamalaig1865 Месяц назад

    அருமை.அருமை

  • @senthilkumarsenthilkumar1170
    @senthilkumarsenthilkumar1170 7 месяцев назад

    Innum 200 years en Isai Thalaivar ILAYARAJA songs than pokkisam 1 movie multiple variety song who will give my ONE AND ONLY MUSIC GOD ILAYARAJA ILAYARAJA ILAYARAJA ILAYARAJA…………

    • @ganeshans9377
      @ganeshans9377 6 месяцев назад

      Good 👍 very good brother 200.years.valanum.kadaullay.🙏🏾🙏🙏🏾🙏👏😊

  • @shansaras233
    @shansaras233 7 месяцев назад

    Suresh kannan Sir, வாழ்க வளமுடன்

  • @vikrammadhu6194
    @vikrammadhu6194 8 месяцев назад +1

    Gayatri movie, ❤❤❤❤❤❤❤❤

  • @udayakumar1237
    @udayakumar1237 7 месяцев назад

    My school song in Vellore K.k.m.higher secondary school saidapet ❤❤❤❤❤❤

  • @mthangaraj6310
    @mthangaraj6310 8 месяцев назад +1

    Ammamma.... Silirkkudhu....

  • @ganeshans9377
    @ganeshans9377 7 месяцев назад

    Thiruvannamalai.arunnasalam.thantha.arulkodai.en.ellayaraja.ayya.fan.bannapurathusingam.fan.1979.fan.

  • @thamaraiselvan9506
    @thamaraiselvan9506 8 месяцев назад +1

    Ilayaraja isiakku Raajathaan...!

  • @GanbazhaganG
    @GanbazhaganG 8 месяцев назад

    Super Super Super ❤❤❤❤

  • @ArivazhaganC-o3l
    @ArivazhaganC-o3l 8 месяцев назад +1

    அருமை

  • @gorillagiri7327
    @gorillagiri7327 8 месяцев назад +1

    Arpudhamana isai ❤️

  • @E.Kugachandran
    @E.Kugachandran Месяц назад

    நன்றி , சுரேஷ் கண்ணன். எம்பி. தேவரையாளி!

  • @ganeshans9377
    @ganeshans9377 7 месяцев назад

    Kavimaythai.panjuarunnachalam.ayya.fan.

  • @PammalRaaja
    @PammalRaaja 8 месяцев назад +1

    suresh Kannan-where were you? How do you get these ILAYARAAJA gems? Astonishing! Indeed! more astonishingly you are releasing every day ! Thank you for uploading these iconic movies of yesteryears ILAYARAAJA.Greetings from London.btw where are you located?

    • @sureshkannan1888
      @sureshkannan1888  8 месяцев назад

      Madurai District

    • @PammalRaaja
      @PammalRaaja 8 месяцев назад

      @@sureshkannan1888 Very nice! any particular place?

    • @PammalRaaja
      @PammalRaaja 8 месяцев назад

      @@sureshkannan1888 i just uploaded your BGM in my shorts and have mentioned your name.(London 2 Madras audio) as i deal in British 🇬🇧 Audio equipment. Keep uploading the movies of Great Raaja SIr’s Epic from 1976-1982 .-Greetings from London.

  • @mahendrankrishnasamy8473
    @mahendrankrishnasamy8473 Месяц назад

    நன்றி உறவுகளே எல்லாம் சரிதான் ரெக்கார்டு தரத்தில் கிடைத்தால் இன்னும் மிக அருமையாக இருக்கும் கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாம் நன்றி வாழ்த்துக்கள்

  • @AkbarK.S-i6v
    @AkbarK.S-i6v 10 дней назад

    Asiyavil, meka, periya, thiyeddar, daily, 4,,Show, Anaiththu, show, vum, full, ticket, ratePalkani, 2.50,,,2.00,,0.90paise, (madurai, Thankam, Theater) seiding, kepasitty1900

  • @saravanansaravananm600
    @saravanansaravananm600 8 месяцев назад

    ❤❤❤❤❤🎉🎉🎉

  • @modernvelusamy9708
    @modernvelusamy9708 8 месяцев назад +1

    இந்த படத்தின் இயக்குனர் ரங்கராஜன், ரெங்கநாதன் அல்ல.

  • @ManoharanManoharan-j4v
    @ManoharanManoharan-j4v 8 месяцев назад

    பாட்டு மிகவும் லேட்டாக வருகின்றது

  • @saravanansadasiv
    @saravanansadasiv 8 месяцев назад

    S P mathuraman dhan direction