வணக்கம்.... ஐந்து முன்னணி பாடகர்கள்... பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகம்.. ஐயா விஸ்வநாதன் அவர்கள்...வித்தியாசமான கதை களம் கண்ட இந்த படத்தை பாடல்கள் பாலம் அமைத்திருப்பார்.... படம் என்னவோ கருப்பு வெள்ளை. பாடல்களோ வர்ணஜாலம்... நன்றி நண்பரே மீண்டும் என்னை பின்னோக்கி நினைவுகளை கொண்டு சென்றதற்கு
இப்படி அருமையான திரைப்படங்களையும் பாடல்களையும் எங்களுக்குத் தரும் நீங்கள் ஒரு அருமையான தொடர் கதை❤❤😀
👍
அருமை
அற்புதம்
அபாரம்
அமோகம்
அண்ணன்
M s.v .யின்
ஆதிக்கம்
சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்
வணக்கம்.... ஐந்து முன்னணி பாடகர்கள்... பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகம்..
ஐயா விஸ்வநாதன் அவர்கள்...வித்தியாசமான கதை களம் கண்ட இந்த படத்தை பாடல்கள் பாலம் அமைத்திருப்பார்.... படம் என்னவோ கருப்பு வெள்ளை.
பாடல்களோ வர்ணஜாலம்... நன்றி நண்பரே மீண்டும் என்னை பின்னோக்கி நினைவுகளை கொண்டு சென்றதற்கு
👌👍🙏
கடவுள் அமைத்து வைத்த மேடை, யெய்வம் தந்த வீடு பாடல்கள் மிக அருமை
👍
Memorable movie, in all aspects 😊
👍
Wow
அனைத்து பாடல்களும் அறுமை