வணக்கம்... தமிழ் திரையிசையில் பல ஜாம்பவான்கள் கோலோச்சிய காலத்தில்... கிராமத்து இசையில் தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என அனைத்து பாடல்களையும் சூப்பர் ஹிட் கொடுத்தவர்கள் சங்கர் கணேஷ்... சில படங்களில் அனைத்து பாடல்களுமே கேட்கும் படியாக இருக்கும்... ஜானகி அம்மாவின் குரல் நம்மில் கலக்கும்... மலேசியா வாசுதேவன் அவர்கள் ஒரு காட்டு காட்டுவார்
அண்ணன் மலேசியா வாசுதேவனின் இரண்டு பாடல்களும் வேற லெவல் மற்ற பாடல்களும் நல்ல பாடல்கள்தான் சங்கர் கணேஷ் இசையை பாராட்டியே தீர வேண்டும் சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
வணக்கம்... தமிழ் திரையிசையில் பல ஜாம்பவான்கள் கோலோச்சிய காலத்தில்... கிராமத்து இசையில் தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என அனைத்து பாடல்களையும் சூப்பர் ஹிட் கொடுத்தவர்கள் சங்கர் கணேஷ்... சில படங்களில் அனைத்து பாடல்களுமே கேட்கும் படியாக இருக்கும்... ஜானகி அம்மாவின் குரல் நம்மில் கலக்கும்... மலேசியா வாசுதேவன் அவர்கள் ஒரு காட்டு காட்டுவார்
👌👍🙏
❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் அருமையான பாடல்கள் இசை தட்டு பதிவுகள் மிக அருமை🙏🏽 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 பாண்டியன் மதுரை செல்லூர் கோபுரம் தியேட்டர் அருகில்
அண்ணன் மலேசியா வாசுதேவனின் இரண்டு பாடல்களும் வேற லெவல் மற்ற பாடல்களும் நல்ல பாடல்கள்தான் சங்கர் கணேஷ் இசையை பாராட்டியே தீர வேண்டும்
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
🙏👍
@@sureshkannan1888
Pls contact number
அந்த காலகட்டத்தில் இளையராஜாவுக்கு சரியான போட்டி சங்கர்_கணேஷ் தான். சரிதானே அன்பரே!
ராஜா சார் முன்பே அவர் வந்து விட்டார்
MGR திரைப்படங்கள் நான் ஏன் பிறந்தேன் & இதயவீணை க்கு சங்கர் கணேஷ் இசை அமைத்துள்ளார்.1970's movies இவைகள்.