வெள்ளை ரோஜா (1983) இளையராஜா இசைப்படங்கள்-Vellai Roja / Ilaiyaraja Musicn HQ

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 9

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 5 дней назад +1

    என் மனம் கவர்ந்த
    நடிகர் திலகம்
    இளைய திலகம்
    மலேசியா வாசுதேவன்
    இணைந்த முக்கனிகளின் சங்கமம்
    சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்

  • @saravanansaravanan.5740
    @saravanansaravanan.5740 4 месяца назад +1

    Meendum our kadhal kathai pradhap boothan film song mestro music best songs athikalai nerame good quality itunthal pathividavum sir

  • @Thurai-ix2yn
    @Thurai-ix2yn 4 дня назад +1

    1975 இருந்து 1985 வரை உள்ள பாடல்களை போடும்போது ஒரு சுகமான அனுபவம் கிடைக்கும். யாரும் கேட்டாங்கன்னி லேட்டஸ்ட் பாடல் போடாதீங்க

  • @alagarsamys8659
    @alagarsamys8659 4 месяца назад

    எங்களிடம் மைக் செட் இருந்தது அப்போது இந்த படத்தில் ஒரு பாடலை (நாகூர் பக்கத்தில்) அடிக்கடி ஒளிபரப்பு செய்வேன் ஒரு மலரும் நினைவுகள்
    10.08.2024

    • @sureshkannan1888
      @sureshkannan1888  4 месяца назад

      மைக் செட் மீது எமக்கும் ஆர்வம்

  • @gandhimohan.d6620
    @gandhimohan.d6620 4 месяца назад

    1983 ஆண்டில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் அதிக படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டது

  • @பசுமைதென்றல்பழனிமுருகன்

    சரோஜா திரைப்படம் 2008 படம் போடுங்கள்