எத்தனை வயதானாலும் இவரது இளமை மாறாது.இனி இவரது சாதனையை முறியடிப்பது கடினம்.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் சார் 🙏❤️❤❤❤❤❤❤
அந்த Step பாருங்க ji சும்மா தீயா🔥 இருக்கு இந்த வயதில் கூட அவர் எந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்தாலும் சும்மா தனியா சிங்கம் மாறி நடிச்சிட்டு போயிடுறாரு அவர் உண்மையிலேயே ஒரு காந்தம் தான் இழுக்குறாரே எல்லாரையும் Happy Birthday ரஜினி sir God Bless You sir சம்பவம் இருக்கு போல Coolie movie 🎥 la மரண வைட்டிங் லோகி
என்னப்பா மனுசனுக்கு வயசு ஆக ஆக இளமை துள்ளுது ❤.... எப்பவுமே super star ரஜினி sir ஒரு நல்ல roll model நிறைய பேருக்கு, வயசு வெறும் நம்பர் என்று சொல்லியது மட்டுமில்லாது அதனை நிரூபித்து காட்டுபவர்...எனக்கு அவர் ஒரு நல்ல inspiration man... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் உயர் திரு.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு....
Kola 🔥Masssssssss 💥💥💥 Love ❤ you Thalaivaaaaa 🤩🔥🤩🔥❤️ 2025 Tamil cinema's 1st 1000 crore confirm.... Theatre chumma Adhira pogudhu.....💥💥💥💥✨✨✨✨🔥🔥🔥❤️❤️❤️❤️😍😍😍😍
Not the best combo involving Ani but certainly one of the best combos involving Rajini. For Anirudh, I like: Anirudh, Sivakarthikeyan, and Nelson a lot. Mostly because they’ve made some funny videos of them getting together to decide on some song. Like they did with the songs for Doctor and then Vijay’s Beast movie’s Arabic Kuthu for which SK was the lyricist.
எப்படி தலைவா இப்படி உங்களை போல் இனி ஒருவரும் இல்லை நீங்கள் நீங்கள்தான் தங்க தலைவனின் இதயம் நாங்கள் இமயம் போல் வாழ்க என்றும் எங்கள் இதயத்தில் வாழ்க இனிய அகவைதின நல்வாழ்த்துகள் தலைவா.... பட டைட்டில் மட்டுமே கூலி எப்போதும் எங்களை ஆளும் பணக்காரன் மன்னன் நீங்கள் தான்.... கூலிக்காக காத்துயிருப்போம் எங்கள் கருவிழியே... கருப்பு சூரியனே.... வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே திரையரங்கு செல்லும் நான் அடுத்து கூலிக்காக waiting.....
1983 ல் இருந்து தலைவரின் ரசிகன் தலைவரின் ஒவ்வொரு அசைவையும் என்னூள் மையம் கொண்டுள்ள கோடான ரசிகர்களில் யாமும் ஓருவன் அன்னைக்கு தலைவரை பிடித்ததை விட இப்ப அதிகமா நேசிக்கிறேன் என் அன்புத் THALAIVA❤❤❤❤❤❤❤❤
74 வயதானாலும் சரி நூறு வயது ஆனாலும் சரி இவர் என்றும் சினிமாவில் பெரிய உச்சத்தில் தான் இருப்பார். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார்.
❤🎉⭐⭐ இந்தியா திரையுலகை காக்கும் கடவுள் நம் தலைவர் ஒருவர் தான். தமிழ் திரைப்படங்களின் தமிழின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் ஒரே மனித கடவுள் நம் தலைவர் தான்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... நீண்ட ஆயுளுடன் உடல் ஆரோக்கியமாக பல்லாண்டு வாழ்க..❤🎉⭐⭐
தமிழ் திரைப்படங்கள் இன்றைய காலத்தில் வெகுவாக குறைந்து வருகிறது.. கிரியேட்டிவிட்டி குறைந்து வருகிறது.. மற்ற மொழி படங்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போது தமிழ் படங்கள் வெற்றி பெறாமல் வீழ்ச்சியடைந்து வருகிறது.😢😢😢
யோ அனி என்னப்பா மியூசிக்.. வேற லெவல்.. லோகேஸ் அண்ணா தலைவர வச்சி செம்ம சம்பவம் பன்னுறிங்க.. இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் தலைவா.. லத்தா அம்மா தலைவருக்கு திருஷ்டி சுற்றி போடுங்க ... உலக கண்ணே தலைவர் மேலதா... from srilanka ..
கூலி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இந்திய சினிமா வை பெருமை படும் அளவில் கொண்டு போன திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு மனம் கனிந்த மனம் குளிர்ந்த மனம் நெகிழ்ந்த வாழ்த்துகள்❤🎉
74 years and still rocking, inga dengue vandhu sari aagi body pain ku 1 week ah paduthutu irukean😢 just 22 tha aaguthu. Can't even imagine my 74 like this.
Age is Just 74 En Thalaivar Only Nirandharam.. Super Star 🌟 🤩 .. Loki Rockzz, Thalaivar Adichi Naasthi Pannitey poraaru... TR Voice new Vibes.. 🎉 Happy Birthday Thalaiva.. Naanum Krishnagiri Kaaran Thaan..
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவின் மிக உயரிய பெருமைமிகு அடையாளம் பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் பத்மவிபூஷண் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
❤❤❤ தலைவா கலை உலகத்திற்கு தாங்கள் ஆற்றிய பங்கு பெரும் பங்கு 75 வயதிலும் 25 இளைஞனாக துள்ளல் போட்டு நடிக்கும் சூப்பர் ஸ்டாரே இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தலைவா
T.Rajendar Supremacy😍🔥❤️🔥
Copyright pota poran bro😂😂😂
Singer ye Avan than da@@KrishnaM-lu7mr
@@sarathgp3168 Apo na copyright kandipa pota mattan da 🤣🤣🤣
avaru enna illaya raja va
✨இந்த வயதிலும் இப்படி இருக்கிறதால் தான் எப்போதும் இவரை எல்லோரும் SUPER STAR என்று சொல்றாங்க 🔥🔥🔥
Superstar Style + TR voice + Lokesh + Ani = Sambavam Loading.... 🏆🔥
ena sambavam loading .... afterall kuthadi thats it ....
Kuthadi suthaddi nu vanthduvanuga en ni vela pakkama umbituu irukaya
எத்தனை வயதானாலும் இவரது இளமை மாறாது.இனி இவரது சாதனையை முறியடிப்பது கடினம்.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் சார் 🙏❤️❤❤❤❤❤❤
Innaaa dance ❤
Ennaa style ❤
Ennaa keththu ❤
Thalaivare Vera Laval ❤❤❤
Thalaivar X TR Vibes 🥳🔥
Hi
❤❤❤
Anna neenga intha vibe ba vachi oru song paadunga pls 😊😊😊
❤❤
ya cause TR singing it
Once again ani proves who he is❤️🔥 Thalaiva ur looking so young'u
எங்க தலைவன் style uh எங்க brand uh da ❤💥 Happy Birthday Thalaiva ❤🎉🙏😊
Ennada pannivechirukeenga idhu kola masss sire....what an energy Superstar......🎉🎉🎉
mansatchiyoda poi soldra 🤣🤣
அந்த Step பாருங்க ji
சும்மா தீயா🔥 இருக்கு
இந்த வயதில் கூட அவர் எந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்தாலும் சும்மா தனியா சிங்கம் மாறி நடிச்சிட்டு போயிடுறாரு அவர் உண்மையிலேயே ஒரு காந்தம் தான் இழுக்குறாரே எல்லாரையும் Happy Birthday ரஜினி sir
God Bless You sir
சம்பவம் இருக்கு போல
Coolie movie 🎥 la
மரண வைட்டிங் லோகி
Exactly, well said🙏🙏
உலக அழகி கூட படுக்க ஆசைப்பட்டு தள்ளாத வயதிலும் வயாக்ரா போட்டு ஒல் போட்ட ரஜினி . ஸ்டெப் நல்லா போடுவான்
@@amaran-ue4xn ellaa comments -layum copy paste pantu idha oru polappave pantu irukka pola😂 noice
Lokesh is outdated... Nothing new in his films...
Mammoty 🗿
என்னப்பா மனுசனுக்கு வயசு ஆக ஆக இளமை துள்ளுது ❤.... எப்பவுமே super star ரஜினி sir ஒரு நல்ல roll model நிறைய பேருக்கு, வயசு வெறும் நம்பர் என்று சொல்லியது மட்டுமில்லாது அதனை நிரூபித்து காட்டுபவர்...எனக்கு அவர் ஒரு நல்ல inspiration man... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் உயர் திரு.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு....
Adengapaaa ulaga uruttu
😢😢
😢😢
Serial level making lokesh is outdated... Nothing new in his films..
@@agnisiragu004 டேய் சத்தியமா சொல்லு
Kola 🔥Masssssssss 💥💥💥 Love ❤ you Thalaivaaaaa 🤩🔥🤩🔥❤️ 2025 Tamil cinema's 1st 1000 crore confirm.... Theatre chumma Adhira pogudhu.....💥💥💥💥✨✨✨✨🔥🔥🔥❤️❤️❤️❤️😍😍😍😍
எங்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் ஒரே அரசன்.. தலைவா Love you ❤
Thalaivar + ani combo ❤🔥🍷
Not the best combo involving Ani but certainly one of the best combos involving Rajini. For Anirudh, I like: Anirudh, Sivakarthikeyan, and Nelson a lot. Mostly because they’ve made some funny videos of them getting together to decide on some song. Like they did with the songs for Doctor and then Vijay’s Beast movie’s Arabic Kuthu for which SK was the lyricist.
My all stress gone after watching 👀 my thalaivar…
Anirudh 🥁🥁🥁🥁… T.R sir kola massaey…. Loki mamaey Enna ya cook panra 😎
Ama bro..ipo than manager sanda pottu vanthu...stress la irunthu...
Now it's all gone.❤
Sambar😂😂
@@pgandrew2410 Relax bro and enjoy the Thalaivar festival
Pathiya thalaivanuku stress na yennaney theriyalai. Neega yellam velai seiyurathey stress nu nenachutu irrukinga pola.
எப்படி தலைவா இப்படி உங்களை போல் இனி ஒருவரும் இல்லை நீங்கள் நீங்கள்தான்
தங்க தலைவனின் இதயம் நாங்கள்
இமயம் போல் வாழ்க
என்றும் எங்கள் இதயத்தில் வாழ்க
இனிய அகவைதின நல்வாழ்த்துகள் தலைவா....
பட டைட்டில் மட்டுமே கூலி
எப்போதும் எங்களை ஆளும் பணக்காரன் மன்னன் நீங்கள் தான்....
கூலிக்காக காத்துயிருப்போம் எங்கள் கருவிழியே...
கருப்பு சூரியனே....
வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே திரையரங்கு செல்லும் நான் அடுத்து கூலிக்காக waiting.....
😂😂😂😂
1983 ல் இருந்து தலைவரின் ரசிகன் தலைவரின் ஒவ்வொரு அசைவையும் என்னூள் மையம் கொண்டுள்ள கோடான
ரசிகர்களில் யாமும் ஓருவன்
அன்னைக்கு தலைவரை பிடித்ததை விட இப்ப அதிகமா நேசிக்கிறேன் என் அன்புத் THALAIVA❤❤❤❤❤❤❤❤
❤இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் my Loveable தலைவா⭐Thalaivar on fire....🔥
Andha ps5 a pathi konjam sonna nalla irukkum😂
Techsuperstar❌fraud✅
Andha ps5 ku enna aachu broo…😂
Sithappu ningge yengge ingge😊
Ps5 thiruttu pundamovan 🤣😂🤣
நான் ஒரு தலைவர் வெறியன். என்னை பொறுத்தவரையில் மனசிலாயோ பாடல் பெரிதாக கவரவில்லை. ஆனால் இப்பாடலில் வரும் மெட்டு 100% REAL "MASTER PIECE".❤❤❤❤
True.. எனக்கும் மனசிலாயோ பிடிக்கல . ஆனா இத கேட்டவுடனே பிடிச்சிருச்சு.
Vibe song adhu🎉
AURAkanth For a Reason...!! 🔥🤟🥶💥
Happy B'day to Our Kollywood Pride 🤟🎉🤟👑
Endrum endrendrum ore superstar , HBD thalaiva❤❤❤🔥🔥🔥❤❤❤
Avlo thaana appo trailer illaya 😢
Approved ❤
74 வயதானாலும் சரி நூறு வயது ஆனாலும் சரி இவர் என்றும் சினிமாவில் பெரிய உச்சத்தில் தான் இருப்பார். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார்.
உலக அழகி கூட படுக்க ஆசைப்பட்டு தள்ளாத வயதிலும் வயாக்ரா போட்டு ஒல் போட்ட ரஜினி ..பெண்களின் உச்சத்தில் இருப்பான்😂😂😂
Andrum Indrum Endrum Orey Superstar ❤️🔥🧨🔥👑
Thalaivar and Ani Combo Supermecy
Petta - Petta paarak
Darbar - Thani vazhi
Jailer - Hukum
Vettiyan - Manasilayo and Hunter vantar
Coolie - Chikitu Vibe 😍❤️🔥
💥 Ani vibes never unsatisfied 💥
தரலோக்கலு Vibe🥳🥳
தலைவர் Vibe😍🔥
Anirudh Vive ❤💥
Ahhh. Unexpected 🔥. Thalaivar on fire🦖🗿
Thalaivar , Anirudh ,Lokesh are cooking together in this movie !! therikavitufy combo !!!!🔥🔥🔥🔥🔥
too many cooks spoil the bowl. 🤣
Aiya veetula kathiteen ya…. Avalo supera iruku…….❤❤❤❤
அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்தர சூப்பர் ஸ்டார்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா
Anirudh never disappoint us what a vibe it gives I just listen it more than 10 times. Happy Birthday Rajni sir.
Lokesh sir I love you
Thalaivar Movie..
TR Voice..
Vera Level ❤🔥❤️
அன்றும்... இன்றும்... என்றும்... ஒரே சூப்பர் ஸ்டார் 🗿💥 பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா ❤️
today is my birthday but 0 I have no subscribers 😥😥😥
@@SvrSrinu-z4f Happy Birthday Brother 🎂🎂🎂🎂🎂
Thalaivar 🛐 - Lokesh🥵- Ani🔥
Deadly combo💥🔥
Coolie 💥🔥🥵
Another super vibeee
Ennaku mattum tha nalla illa tha mari thonuthoo
1000 கோடி அடிக்க போகும் முதல் தமிழ் திரைப்படம்
Yarutaa nee😂😂
Arampichitingaladaa😂😂😂
ஒரு மணி நேரத்தில் ஒரு கோடி பார்வையாளர்கள் கடந்து சாதனை கூலி ரஜினிகாந்த்..🥰🥰🥰
Happy Birthday thalaiva❤ இன்று போல் என்றென்றும் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் 🎉
யாரெல்லாம் தலைவர் ரஜினி சார் உடைய தீவிரமான ரசிகர்கள் சிறு வயதில் இருந்தே 💯👍👌🔥
Naa irukan
Appayum ippayum eppayum
Epdi kelvi kekardha mudalla niruthunga pa, enga elarum thalaivar fans dan..
3 வயதில் இருந்து இப்போது 25
😂😂😂😂😂😂😂😂😂
Till his energy shocked my jaw down.... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு தலைவா ❤❤❤❤❤❤
இப்டிலாம் மிரட்டாதீங்க தலைவா... கண்ணு பட்டுடும்...ஏற்கனவே ஓவர் திருஷ்டி உங்க மேல.... HBD தலைவா... 🤘
Divided by languages united for Rajanikanth ❤🎉🎉...Bangalore Rajanikanth fans wishes blockbuster to coolie team❤🎉.
Ani+ T.Rajendran collaboration for THALAIVA❤😮
Beat is catching 😊
Loki Sambhavam 🎉
தலைவா 🔥🔥நீ வேற லெவல் யா ஒரு பையன் கூட உன்னோட நிழலை கூட தொட முடியாது 🔥🔥🔥
😂😂😂
Sema comedy😂
என்னா மாஸ் டா தலைவர்.. இவருக்கு வயசு எப்பவுமே ஏறாது... Very energy தலைவா வா தலைவா வா தலைவா🔥🔥🔥🔥
Andrum Indrum Endrum Orey Superstar 🥲😍🥰
Thalaivare Endrum Nirantaram🥵❤🔥💥💥
இந்த குதிரை பந்தயம் அடிச்சுகிட்டே இருக்கே Happy Birthday Thalaivaa 👌🌟💥💥🤩
Nan yanai illa Kuthire...
Sound ah ethu Maamey 🔊 Deva Vaaraaru 🫴💣
It's really more than expected .... 🥵🔥 Especially TR's Voice dhan vibe ah eththuthu 🕺🪩🫨 Inimel Deva Vibe uh dhan 💯✅
❤🎉⭐⭐ இந்தியா திரையுலகை காக்கும் கடவுள் நம் தலைவர் ஒருவர் தான். தமிழ் திரைப்படங்களின் தமிழின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் ஒரே மனித கடவுள் நம் தலைவர் தான்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... நீண்ட ஆயுளுடன் உடல் ஆரோக்கியமாக பல்லாண்டு வாழ்க..❤🎉⭐⭐
First 1000 Crore Movie 🔥💥💯 Coolie Super 🌟 Fans 👍
😂😂😂
நல்லா கருத்தா பேசுறிங்களே அண்ணே யாரு....தளபதி 🧨🧨🧨
No confirmed 1000 crore
@DILAKSHANNAMENDRAN 😂❤️🔥👍 Thalapathy Super 🌟 fan bro appo thapilla
Big support from a thalapathi fan bro confirm adikurom
Style ஆ இருக்காருய்யா 🔥🔥🔥hair style🔥🔥
தலைவா நீங்க எப்பவுமே இப்படி சந்தோஷமா இருக்கனும் ஆண்டவனை வேண்டுகிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
THALAIVA ❤❤❤❤❤🔥🔥🔥🔥 தோத்தாலும் ஜெயிச்சாலும் இன்று வரை உன் ரசிகனே 🔥🔥
Wow super vibe Ani good, wonderful happy birthday sir
Ani ani tha da🎉🥳 thalaivaaaaaaa 😍Agilamey annarndhu paakum orey thalaivar “Rajinikanth “❤
மனுசனுக்கு வயசு ஆகாது போல பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா
இந்த வயசுல வாழ்வதே சிலருக்கு அறிகுறி... ஆனா ரஜினி நீங்க வேற லெவல்
யோவ் Ani.....mass music........ massss பண்ணிட்டீங்க........
வேற லெவல் ப்ரோ
😂😂ethey
தமிழ் திரைப்படங்கள் இன்றைய காலத்தில் வெகுவாக குறைந்து வருகிறது.. கிரியேட்டிவிட்டி குறைந்து வருகிறது.. மற்ற மொழி படங்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போது தமிழ் படங்கள் வெற்றி பெறாமல் வீழ்ச்சியடைந்து வருகிறது.😢😢😢
யோ அனி என்னப்பா மியூசிக்.. வேற லெவல்.. லோகேஸ் அண்ணா தலைவர வச்சி செம்ம சம்பவம் பன்னுறிங்க.. இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் தலைவா.. லத்தா அம்மா தலைவருக்கு திருஷ்டி சுற்றி போடுங்க ... உலக கண்ணே தலைவர் மேலதா... from srilanka ..
உலக அழகி கூட படுக்க ஆசைப்பட்டு தள்ளாத வயதிலும் வயாக்ரா போட்டு ஒல் போட்ட ரஜினி .. திருஷ்டி சுத்தி பொடுங்க ...... நல்லா ஒல் போடட்டும்
😂😂
ஏண்டா எத்தன பாட்டு copy பன்னிருக்கான் 😂😂😂 ம்ம்ம்மால தலைவர கேவல படுத்தாத
@@amaran-ue4xnநீ தா விளக்கு பிடிச்ச போல இருக்கு😂😂
Kadavuleyyyyyy thalaivareyyyy 🔥🔥🔥🔥🔥🔥 vera level maasssss dance pure vibesss🔥
தலைவரே ❤❤❤❤🎉🎉🎉, வாழம் மகான், ரஜினி காந்தம்❤❤❤
Happy Birthday Rajinikanth Sir!!! Verey Level Vibe!!!!
Andrum indrum endrum oreee superstar🤫🔥
Fan from keralaa happy birthday thalaivaaa
அடுத்த சூப்பர்ஸ்டார்ன்ற கனவு இனி எவனுக்கும் வரவே வராது! ஒரே சூப்பர் ஸ்டார் தலைவர்ர🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Bayangaram. Super. Many more Happy returns of the day Rajini sir. THALAIVA
From action to devotion, Rajini Sir has mastered it all - wishing him health, happiness, and more blockbuster years!
வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போகல தலைவா....🎉🎉
Pakka MASS VIBES, Superstar dancing for that 1000 crores incoming , podra bgm
கூலி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இந்திய சினிமா வை பெருமை படும் அளவில் கொண்டு போன திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு மனம் கனிந்த மனம் குளிர்ந்த மனம் நெகிழ்ந்த வாழ்த்துகள்❤🎉
யாரெல்லாம் சிறு வயதில் இருந்தே சூப்பர்ஸ்டார் ரஜினி சார்க்கு தீவிரமான ரசிகர்கள் 👍👌🙋♂️🔥
🙋
Its me
தலைவரின் தோற்றம் மாறினாலும் தோரணை மாறாது💥💯
Itz Another Vibe Of Aniiii🫶🔥.
Thalaivar Masterpiece !! 🫡🤍
எந்த நடிகரும் இனி இவர் பக்கம் கூட நெருங்க முடியாது. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்த வயதில்லை தலைவரே வணங்குகின்றேன்
74 years and still rocking, inga dengue vandhu sari aagi body pain ku 1 week ah paduthutu irukean😢 just 22 tha aaguthu. Can't even imagine my 74 like this.
Take care bro
யாரெல்லாம் சூப்பர்ஸ்டார் ரஜினி சார்க்கு கூலி படம் மாபெரும் வெற்றி படமாக அமையும் என்று நினைக்கிறீர்கள்👍👌🙋♂️🔥
Superstar Rajinikanth is back with bang.What an Energy..What a Charisma at the Age of 74 ..🤩🔥 The Aura dominates the whole film Industries..❤️💥
70 years aaitu kooda inno intha aalu goosebumps tharaan ya .... mass 🔥🔥🔥🔥🔥
othukuna oru like ah podu 👍👍👍
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவர் ரஜினிகாந்த் ❤❤❤❤ இலங்கையில் இருந்து நான்
I watched 100 times thalaivar fire 🔥 happy birthday Thalaivavvv ❤❤❤
same
Age is Just 74 En Thalaivar Only Nirandharam.. Super Star 🌟 🤩 .. Loki Rockzz, Thalaivar Adichi Naasthi Pannitey poraaru... TR Voice new Vibes.. 🎉 Happy Birthday Thalaiva.. Naanum Krishnagiri Kaaran Thaan..
Grandpa Era ✅
Father Era ✅
My Era ✅
Still Superstar ☝️🔥⭐
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவின் மிக உயரிய பெருமைமிகு அடையாளம் பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் பத்மவிபூஷண் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
Thalaivaa🔥🔥🔥
1000CR++🔥🔥🔥🔥
😂
❤🎉🎉🎉🎉
No confirmed 1000 crore
Vaipai illa ithan dancela only for rajni fans
😂😂😂😂😂😂😂
Thalaivar + Anirudh - Goosebumps 🔥🔥
Happy Birthday Rajani sir🥳
I wish a your good health you live fit and healthy...💝 And pray to god you live a long with happiness...💐
From style to substance, Rajinikanth's coolie is set to raise the bar in cinema!
எவ்ளோ வயசு ஆனாலும் அந்த எனர்ஜி மார்ல
no one beat him one only super star 🌟💥⚡
Anii and lokii sambavam loading 🔥
Kadavele thalaivare....💥🔥
Kadavele
"Kadavulee Anirudheyy..."🔥🥶
Swag mode always ON for thalaivar🎉❤
Wow wow wow superb,Thalaiva.. HBD, Sir....Keep inspiring us.. Big salute
Thalaivaaa
Naadi
Narampu
Ratham
Sathai, ellame ore time tudikudhu thalaivaa❤❤❤❤
Instagram Reels இந்த டான்ஸ் கலக்கப் போகுது😅😅😅🤘🤘🤘🤘🤘🤘
Thalaivar Dance ❤❤ Happy Birthday THALAIVA 🎉🎉🎉🎉🎉
This is totally unexpected. Very young and energetic Rajini is on the floor🌟🌟🌟
❤❤❤ தலைவா கலை உலகத்திற்கு தாங்கள் ஆற்றிய பங்கு பெரும் பங்கு 75 வயதிலும் 25 இளைஞனாக துள்ளல் போட்டு நடிக்கும் சூப்பர் ஸ்டாரே இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தலைவா
Vayasanalum un style'um azhagum unna vittu pogala - Thalaiva 😌🔥
Surusuruppa Mass ana Dance Moves Thalaivar🤩🌟😎🔥HBD🎂Thalaiva❤️
WOW Super Star Rajnikanth👌🌟🌟🌟
Endrum Endrendrum Thalaivar ❤❤ Superstar.. Happy Birthday Thalaivaaa
All time favourite only Rajinikanth.mass at the age of 74.salute thalaiva.happy birthday superstar