ஐயாவின் ஆன்மீக வாழ்க்கையும் செக்ஸ் பற்றிய விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி.இது போன்ற புதுமையான பதிவை நான் இப்போது தான் கேட்கிறேன் அதுவும் இளம் பெண் கேள்வி கேட்க ஐயா கொடுக்கும் விளக்கம் அருமை இதை கேட்டு பயன் பெறும் அளவிற்கு எனக்கு அறிவு இல்லையே என்கிற வருத்தம் ஏனென்றால் இதை புரிந்து கொள்ள ஞானம் வேண்டும்.சரி பத்தாம் வகுப்பு தமிழ் வழிக் கல்விக்கு எப்படி புரியும்?சரி ஐயா ஆங்கிலேயர்கள் ஜான்சிராணியை இப்படி தான் ஏளனமாக பேசுவார்கள் அவரது கணவர் ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத ஒர் அலி நன்றாக புடவை உடுத்தி நெற்றியில் பொட்டு வைத்து கொள்வார் மன்னராக இருந்தாலும் யார் இவரை திருமணம் செய்து கொள்வார்கள் அவருக்கு பின் ராஜ்ஜியம் ஆங்கிலேயருக்கு சென்று விடும் என்பதால் அவரது படை தளபதியின் மகளை இவருக்கு திருமணம் செய்து வைத்தனர் வயதும் சிறு வயது அதனால் ஆங்கிலேயர்கள் செய்த ஏளனம் கொஞ்சம் நஞ்சமல்ல பின்பு வாரிசாக ஒரு குழந்தையை சுவீகாரம் எடுத்தார்.இதை ஏன் சொல்கிறேன் என்றால் கணவரால் ஒன்றும் முடியாது என்ற போதும் தனது ஆன்மீகத்தால் தன் கண்களால் அனைத்தையும் உணர்த்தி விடுவாராம் தன் மனைவிக்கு இப்படியும் இருந்து உள்ளனர். ஐயா கணித மேதை ராமானுஜர் பள்ளி இறுதி வகுப்பு முடிக்க வில்லை அவர் அதில் தேர்ச்சியும் பெறவில்லை ஆனால் கணிதத்தில் யாராலும் சாதிக்க முடியாததை சாதித்து காட்டி என்ன பயன் அவர் அவரது 36 வயதில் எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அது பயன் அளிக்காமல் இறந்தார்.ஆனால் இதை எல்லாம் யார் வெளியில் சொல்கிறார்கள் மகானே ஐயா உங்களை தான் சொல்கிறேன்.தவறாக நினைக்க வேண்டாம் உங்கள் மீது உள்ள அன்பால் அப்படி கூறினேன்.உண்மையில் நீங்கள் மகான் தான் இதை மறுக்க முடியாது.
ஒரு தெய்வீக காரணத்திற்காக இவ்வுலகிற்கு இறை ஆற்றலால் அனுப்பப்படும் ஆன்மா தன் வேலை முடிந்தவுடன் இறைசக்தியுடன் கலந்துவிடும் அல்லது அடுத்த பொறுப்பு நோக்கி பயணிக்கும். மரணம் ஒரு முடிவல்ல. இதை உணர்த்தும் ஏற்றுக்கொள்வதும் கடினம் அப்படி ஏற்று கொண்டு மரணத்திற்கு எப்போதும் தயாராக இருப்பவன் இவ்வுலக பற்றை அற்றவனாகவும், அறுத்தவனாகவும் இருக்கிறான். அவனுடைய ஆன்மிக வாழ்க்கை புரிந்தாகிவிட்டது. வரலாற்றில் குறிப்பாக பாரத கண்டத்தில் ஒவ்வொரு தனித்துவம் வாய்ந்த மனிதர்களும் வரும் சந்ததியான நமக்கு ஏதோ ஒன்றை கூறிவிட்டு சென்றுள்ளனர். அவைகள் எல்லாம் மறக்கடிப்பட்டு விட்டனர். கேட்டால் மூட நம்பிக்கை என்பார்கள். சில விஷயங்களில் உண்மை தன்மையை அறிய வேண்டி உள்ளது அது தான் ஞானம். சதா காலமும் இறைவனை நினைக்கும் நமக்கு ஏன் இப்படி ஒரு உணர்வு வருகிறது. இது சரியா தவறா என்று யோசிக்க குழப்பும் ஆன்மாக்களுக்கு இந்த பதிவுஒரு தெய்வீக காரணத்திற்காக இவ்வுலகிற்கு இறை ஆற்றலால் அனுப்பப்படும் ஆன்மா தன் வேலை முடிந்தவுடன் இறைசக்தியுடன் கலந்துவிடும் அல்லது அடுத்த பொறுப்பு நோக்கி பயணிக்கும். மரணம் ஒரு முடிவல்ல. இதை உணர்த்தும் ஏற்றுக்கொள்வதும் கடினம் அப்படி ஏற்று கொண்டு மரணத்திற்கு எப்போதும் தயாராக இருப்பவன் இவ்வுலக பற்றை அற்றவனாகவும், அறுத்தவனாகவும் இருக்கிறான். அவனுடைய ஆன்மிக வாழ்க்கை புரிந்தாகிவிட்டது. வரலாற்றில் குறிப்பாக பாரத கண்டத்தில் ஒவ்வொரு தனித்துவம் வாய்ந்த மனிதர்களும் வரும் சந்ததியான நமக்கு ஏதோ ஒன்றை கூறிவிட்டு சென்றுள்ளனர். அவைகள் எல்லாம் மறக்கடிப்பட்டு விட்டனர். கேட்டால் மூட நம்பிக்கை என்பார்கள். சில விஷயங்களில் உண்மை தன்மையை அறிய வேண்டி உள்ளது அது தான் ஞானம். சதா காலமும் இறைவனை நினைக்கும் நமக்கு ஏன் இப்படி ஒரு உணர்வு தோன்றுகிறது என்று குழம்பி தவிக்கும் ஆன்மாக்களுக்கும், ஆன்மிகவாதி எப்படி காமத்தையும் காதலையும் உணரலாம் என்று வேடிக்கை செய்யும் மனிதர்களுக்கும் இப்பதிவு
அய்யா சூது வாது இல்லாமல் இருந்த ஆண்களிடம் ஒரு மக்கு ஜென்மம் வயதில் மூத்தவர் நல்ல ஞானம் கொண்டவர் நம் மன குறைகளை புரிந்து கொள்வார் என்று நினைத்தது பெரும் தவறு அந்த ஜென்மம் தான் தவறான பார்வையில் பார்த்தது மட்டுமல்லாமல் எல்லா ஆண்களிடமும் காட்டி இதற்கு விளக்கம் சொல்லுங்கள் என்று அமர்ந்து கொண்டு இருக்கிறது.இப்போது தான் புரிகிறது ஏன் இந்த மக்கு ஜென்மத்திடம் வரும் பெண்கள் இவ்வளவு வார்த்தைகள் பேசுகிறார்கள் என்று பெண்களை விட ஆண்களிடம் தான் ரகசியம் சொல்ல கூடாது.சொல்லி விட்டால் பெயரை நாறடித்து விடுவர் என்பதை உணர்ந்து கொண்டேன்.
@@Waste1978 மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய - மாணிக்கவாசகப் பெருமான் உடலில ஒன்பது ஓட்டைகளில் இரண்டை மட்டும் கீழே வைத்து, மற்ற ஏழு ஓட்டைகளை மேலே முகத்தில் வைத்தது ஏன்? கீழே உள்ள இரண்டு ஓட்டைகளை மட்டுமே சாகும் வரை எண்ணி இருந்து இந்த உடலை மண்ணுக்கு கொடுக்கும் மண்ணாங்கட்டிகளுக்கு அடியேன் சொல்வது ஏதும் புரியாது! குறிப்பு: வெளியில் தெரியாத 10ஆவது ஓட்டையும் தலையில் உண்டு!
Madam Doctor is very clear. Don't confuse. Aanmegam means you are leading a disciplined life. That's why marriages are held. Brahamacharyam means a married man shouldn't seek company other than his wife and vice versa.
Sir Really till date I confused Sex & spritual.finally you told sukkilathai வெளியேறாமல், பெண்ணிடம் இருந்து சக்தி பெறுவது ஆன்மீகம் என்றீர்கள். தெளிவு கொடுத்தற்கு நன்றி.
@@sankarseeman5248 வணக்கம் சங்கர், இலக்கண விதிப்படி ஐயா என்பதே சரி. தற்போது அரசு இயந்திரம் என்பது முட்டாள்களின் கூடாரம், அரசு கூறுவது, செயல்புரிவது அனைத்தும் சரியாக இருக்க வேண்டுமென அவசியமில்லை. அரசு எது சொன்னாலும், எதை செய்தாலும் அப்படியே கண்மூடித்தனமாக ஏற்பீர்களா.
அப்படி யாரும் செல்வதில்லை. பொறுப்புகளில் இருந்து தப்பித்து ஓடி போகின்றனர். உண்மையான ஆன்மிகத்தை தேடி குடும்பத்தை விட்டு செல்லும் மனிதர்களை இறைதன்மை வழி நடத்தும். அதை யாராலும் தடுக்க முடியாது. அது அவர்களுடைய பிறப்பு ரகசியம்.
மனிதனுக்கு உடலுறுப்புகள் பழுதடையும் பொழுது ஆன்மிகம் புரியும் என்று கமெண்ட்ஸ் போடவந்தேன் ஆனால் அதற்க்கும் சரியான விளக்கம் தந்து விட்டிர்.ஆனால் இறை போதனையை பின்பற்றாமல் சில தரமற்ற நடிகர் நடிகைளின் வழியைபின்பற்றி பலருடன் உடலுறுவு கொண்டு பால்வினை நோய்களில் சிக்கி தவிக்கும் இளைய தலைமுறைக்கு தங்கள் விளக்கம் மற்றும் சிகிச்சை தொடர்பாக காணொளி போட்டால் பலருக்கும் பின்வரும் சமுதாயத்திற்க்கும் விழிப்புணர்வு மற்றும் உதவியாக இருக்கும்.கோடனா கோடி நன்றிகள்❤❤❤ உள்ளதை உள்ளபடி சொல்லும் மாமருத்துவர் நந்தகோபால் சார் அவர்களுக்கு
Excellent, excellent...... Excellent sir. Nobody can explain like you Sir. My royal salute to your talent and brilliance Sir. I'm amazing about your knowledge Sir. Thanks lot Dr sir.
Thalaivarey (Dr. Sir) big fan of you.. u just nailed.. ur speciality is that even a common man understand ur principles.. we need PPL like u for this society n nation... Finally, salute.
மிகவும் அருமை கிராமத்தை கட்டுக்கல் இருக்க இயற்க்கை உதவுகிறது வேண்டும் இதை சாதகத்தில் சுக்கிரன் வைத்து அறியலாம் இயல்பான இயற்க்கை கட்டுபாடு இல்லாமல் கண்டிப்பாக இயலாது மனக்கட்டுப்பாடு தியானம் செய்தால் குறைக்கலாம்
தம்பி, பெயரை மட்டும் தமிழ், தமிழன், *தமிழன் சுரேஷ்* என்று பலவாறாக கவர்ச்சியாக வைக்கிறீர்கள், பதிவில் தமிழ் காணவில்லையே... ஆங்கிலத்தில் எழுதி தாய்மொழி தமிழை ஒதுக்கி வைக்கிறீர்களே, மிகுந்த வேதனையான செயல். எதற்காக இப்படி வீண், வெட்டி பெருமைக்கு பெயரை வைத்துக்கொண்டு தாய்தமிழை சிறுமை படுத்துகிறீர்கள் ?
@@Dhurai_Raasalingam மன்னிக்க வேண்டுகிறேன். இனி என் சொல்லிலும்,எழுத்திலும் பிற மொழி கலவாது பார்த்துக்கொள்கிறேன்.. குறையை சுட்டிக்காட்டி கூறியதற்கு நன்றி...
@@தமிழன்சுரேஷ்-ஞ8ய மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.... *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி. *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
In spirituality also there are types, one type is saving seed. Being righteous in a family is also a type of spirituality. There are many types like that.
@@jeniferaswin8554leptin hormone is by adipose cells and concerned with energy balance Has role in your hunger,appetite and obesity too How your body balances your intake and burning of calories is a dynamic process Major role of leptin is involved
You are Amazing creature sir….,In my life time I didn’t get these kind Great explanation about sexuality but those who have understand about couple and it’s relationship will definitely realize this…,👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏expecting to bring out more amount of your unconditional knowledge from any kind of subject….,least we guys will get an clarity about life and can lead a clear life sir ….,thanks a lot
வணக்கம் கோவிந்தராசு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வணக்கம் அசோகன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வணக்கம் மலர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
சகோதரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
6:40 ஐயா ஒரு சிறு கருத்து முரண் ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தது நினைவு, தமிழர்கள் கட்டியவோவில் காமம் சம்பந்த பட்ட Posture இல்லை என்று படித்த நினைவு 🤔🤔🤔 7:34 😂😂😂👏👏👏⚖️⚖️⚖️ 8:08 😂😂😂 முதமென்றும் மோகமென்றும் சத்தமிட்டு சத்தமிட்டு புத்தி கெட்டு போனதொரு காலம் இங்கு இறத்தமற்று போன பின்பு ஞானம் 💧💉☔💦 9:55 "பரியங்க யோகம்" தெரியும் ஐயா சாத்தியமா என்று ஒரு ஐயம், அதை செய்யும் பொது கவனம் எப்படி நெத்தி பொட்டில் வரும், சிந்தனையில் தொலைந்து போவோமே, எப்படி ஐயா🤷♂️🤷♂️🤷♂️, So Many Hours Literally Impossible, பொண்ணு என்னமோ Satisfy ஆகும், நாம தாங்கனுமே அவ்ளோ மணி நேரத்தில் 0.1 second காமத்தில் லயித்தாலும் Out, சுக்கிலம் வெளியில் வந்து விடும் 🙆♂️
Contact us on 9382829551 / 9382308369 Timing - 10.00 A.M to 4.00 P.M IST time. Address : Old no 29 New, no 65, 3rd Main Rd, Gandhi Nagar, Adyar, Chennai, Tamil Nadu 600020
உங்களிடம் நான் நேரில் அமர்ந்து நிறைய பேசிய மாதிரி மனசுக்குள் தோணுது... மன்மதம்.... சுக்கிலம்... சுரோணிதம்..... மறைக்கப்பட்ட உண்மை.... மறந்த. நிலை..... பெண்ணுக்குள் இருக்கும் ஆத்ம ரீதியான சக்தி தான் அது..... ஆண்களிடம் புரிதல் இல்லை தெரிதல் இல்லை....... புரிந்து கொள்ள கூட நிலை மறந்து போச்சு... நல்லதை சொன்னாலும்...ஆராய்ச்சி இருக்கா....இப்படி தான் போகூது
Final pointa kada pidikiravanga unmailaye vellakaaran thaan..... ovoru vellakaaranum aanmeegavaathi thaan.......Thats Y they live 100+ years easily.....naama 60 vayasilaye mandaya potururom....
நீங்க தெறிக்கவிடுங்க...
இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் மற்றும் காத்திருப்போம்
மன்மத லீலையை வென்றோர்...உண்டோ. அருமையான விளக்கம். அருமை. இந்த உடல் உணர்ச்சிகள்...நிறைந்த பெட்டகம்
சத்குரு என்று சொல்லிக் கொள்ளும் எவராலும் இப்படி தெளிவாக எடுத்துரைக்க முடியாது ஆன்மீகத்தை..
Yes yes
ஐயாவின் ஆன்மீக வாழ்க்கையும் செக்ஸ் பற்றிய விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி.இது போன்ற புதுமையான பதிவை நான் இப்போது தான் கேட்கிறேன் அதுவும் இளம் பெண் கேள்வி கேட்க ஐயா கொடுக்கும் விளக்கம் அருமை இதை கேட்டு பயன் பெறும் அளவிற்கு எனக்கு அறிவு இல்லையே என்கிற வருத்தம் ஏனென்றால் இதை புரிந்து கொள்ள ஞானம் வேண்டும்.சரி பத்தாம் வகுப்பு தமிழ் வழிக் கல்விக்கு எப்படி புரியும்?சரி ஐயா ஆங்கிலேயர்கள் ஜான்சிராணியை இப்படி தான் ஏளனமாக பேசுவார்கள் அவரது கணவர் ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத ஒர் அலி நன்றாக புடவை உடுத்தி நெற்றியில் பொட்டு வைத்து கொள்வார் மன்னராக இருந்தாலும் யார் இவரை திருமணம் செய்து கொள்வார்கள் அவருக்கு பின் ராஜ்ஜியம் ஆங்கிலேயருக்கு சென்று விடும் என்பதால் அவரது படை தளபதியின் மகளை இவருக்கு திருமணம் செய்து வைத்தனர் வயதும் சிறு வயது அதனால் ஆங்கிலேயர்கள் செய்த ஏளனம் கொஞ்சம் நஞ்சமல்ல பின்பு வாரிசாக ஒரு குழந்தையை சுவீகாரம் எடுத்தார்.இதை ஏன் சொல்கிறேன் என்றால் கணவரால் ஒன்றும் முடியாது என்ற போதும் தனது ஆன்மீகத்தால் தன் கண்களால் அனைத்தையும் உணர்த்தி விடுவாராம் தன் மனைவிக்கு இப்படியும் இருந்து உள்ளனர். ஐயா கணித மேதை ராமானுஜர் பள்ளி இறுதி வகுப்பு முடிக்க வில்லை அவர் அதில் தேர்ச்சியும் பெறவில்லை ஆனால் கணிதத்தில் யாராலும் சாதிக்க முடியாததை சாதித்து காட்டி என்ன பயன் அவர் அவரது 36 வயதில் எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அது பயன் அளிக்காமல் இறந்தார்.ஆனால் இதை எல்லாம் யார் வெளியில் சொல்கிறார்கள் மகானே ஐயா உங்களை தான் சொல்கிறேன்.தவறாக நினைக்க வேண்டாம் உங்கள் மீது உள்ள அன்பால் அப்படி கூறினேன்.உண்மையில் நீங்கள் மகான் தான் இதை மறுக்க முடியாது.
நன்றி ஐயா
நன்றி ஐயா
ஒரு தெய்வீக காரணத்திற்காக இவ்வுலகிற்கு இறை ஆற்றலால் அனுப்பப்படும் ஆன்மா தன் வேலை முடிந்தவுடன் இறைசக்தியுடன் கலந்துவிடும் அல்லது அடுத்த பொறுப்பு நோக்கி பயணிக்கும். மரணம் ஒரு முடிவல்ல. இதை உணர்த்தும் ஏற்றுக்கொள்வதும் கடினம் அப்படி ஏற்று கொண்டு மரணத்திற்கு எப்போதும் தயாராக இருப்பவன் இவ்வுலக பற்றை அற்றவனாகவும், அறுத்தவனாகவும் இருக்கிறான். அவனுடைய ஆன்மிக வாழ்க்கை புரிந்தாகிவிட்டது.
வரலாற்றில் குறிப்பாக பாரத கண்டத்தில் ஒவ்வொரு தனித்துவம் வாய்ந்த மனிதர்களும் வரும் சந்ததியான நமக்கு ஏதோ ஒன்றை கூறிவிட்டு சென்றுள்ளனர். அவைகள் எல்லாம் மறக்கடிப்பட்டு விட்டனர். கேட்டால் மூட நம்பிக்கை என்பார்கள்.
சில விஷயங்களில் உண்மை தன்மையை அறிய வேண்டி உள்ளது அது தான் ஞானம். சதா காலமும்
இறைவனை நினைக்கும் நமக்கு ஏன் இப்படி ஒரு உணர்வு வருகிறது. இது சரியா தவறா என்று யோசிக்க குழப்பும் ஆன்மாக்களுக்கு இந்த பதிவுஒரு தெய்வீக காரணத்திற்காக இவ்வுலகிற்கு இறை ஆற்றலால் அனுப்பப்படும் ஆன்மா தன் வேலை முடிந்தவுடன் இறைசக்தியுடன் கலந்துவிடும் அல்லது அடுத்த பொறுப்பு நோக்கி பயணிக்கும். மரணம் ஒரு முடிவல்ல. இதை உணர்த்தும் ஏற்றுக்கொள்வதும் கடினம் அப்படி ஏற்று கொண்டு மரணத்திற்கு எப்போதும் தயாராக இருப்பவன் இவ்வுலக பற்றை அற்றவனாகவும், அறுத்தவனாகவும் இருக்கிறான். அவனுடைய ஆன்மிக வாழ்க்கை புரிந்தாகிவிட்டது.
வரலாற்றில் குறிப்பாக பாரத கண்டத்தில் ஒவ்வொரு தனித்துவம் வாய்ந்த மனிதர்களும் வரும் சந்ததியான நமக்கு ஏதோ ஒன்றை கூறிவிட்டு சென்றுள்ளனர். அவைகள் எல்லாம் மறக்கடிப்பட்டு விட்டனர். கேட்டால் மூட நம்பிக்கை என்பார்கள்.
சில விஷயங்களில் உண்மை தன்மையை அறிய வேண்டி உள்ளது அது தான் ஞானம். சதா காலமும்
இறைவனை நினைக்கும் நமக்கு ஏன் இப்படி ஒரு உணர்வு தோன்றுகிறது என்று குழம்பி தவிக்கும் ஆன்மாக்களுக்கும், ஆன்மிகவாதி எப்படி காமத்தையும் காதலையும் உணரலாம் என்று வேடிக்கை செய்யும் மனிதர்களுக்கும் இப்பதிவு
He mentioned it @4:18
அய்யா சூது வாது இல்லாமல் இருந்த ஆண்களிடம் ஒரு மக்கு ஜென்மம் வயதில் மூத்தவர் நல்ல ஞானம் கொண்டவர் நம் மன குறைகளை புரிந்து கொள்வார் என்று நினைத்தது பெரும் தவறு அந்த ஜென்மம் தான் தவறான பார்வையில் பார்த்தது மட்டுமல்லாமல் எல்லா ஆண்களிடமும் காட்டி இதற்கு விளக்கம் சொல்லுங்கள் என்று அமர்ந்து கொண்டு இருக்கிறது.இப்போது தான் புரிகிறது ஏன் இந்த மக்கு ஜென்மத்திடம் வரும் பெண்கள் இவ்வளவு வார்த்தைகள் பேசுகிறார்கள் என்று பெண்களை விட ஆண்களிடம் தான் ரகசியம் சொல்ல கூடாது.சொல்லி விட்டால் பெயரை நாறடித்து விடுவர் என்பதை உணர்ந்து கொண்டேன்.
ஐயா நீங்க கடைசியாக சொன்னது போகர் 7000 நூலில் இருக்கு.அதற்கு அருமையான விளக்கம் உங்கள் மூலம் பெற்றேன்.நன்று
கீழ்நிலை மன்மதம் - காமம் - சிற்றின்பம்
உயர்நிலை மன்மதம் - ஆன்மீகம் - பேரின்பம்
S.but this sort of comparison seems to be crude.
ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது கீழ்நிலை மேல் நிலை இப்படி சொல்லியே மக்கள் பயந்து போய் இருக்கிறார்கள் இருப்பது ஒரே நிலை இறைநிலை அவ்வளவு தான்
@@Waste1978
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
- மாணிக்கவாசகப் பெருமான்
உடலில ஒன்பது ஓட்டைகளில் இரண்டை மட்டும் கீழே வைத்து, மற்ற ஏழு ஓட்டைகளை மேலே முகத்தில் வைத்தது ஏன்?
கீழே உள்ள இரண்டு ஓட்டைகளை மட்டுமே சாகும் வரை எண்ணி இருந்து இந்த உடலை மண்ணுக்கு கொடுக்கும் மண்ணாங்கட்டிகளுக்கு அடியேன் சொல்வது ஏதும் புரியாது!
குறிப்பு: வெளியில் தெரியாத 10ஆவது ஓட்டையும் தலையில் உண்டு!
மிகவும் ஆச்சரியமாக உள்ளது 🎉 நன்றி
Madam Doctor is very clear. Don't confuse. Aanmegam means you are leading a disciplined life. That's why marriages are held. Brahamacharyam means a married man shouldn't seek company other than his wife and vice versa.
உங்கள் விளக்கங்கள் ஒவ்வொண்ரும் மெய்சிலிர்க்க வைக்கின்றன ஐயா
Superb sir. பல ஆண்டுகளாக இருந்து வந்த பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது sir. நன்றிகள் பல பல.
Sir
Really till date I confused Sex & spritual.finally you told sukkilathai வெளியேறாமல், பெண்ணிடம் இருந்து சக்தி பெறுவது ஆன்மீகம் என்றீர்கள். தெளிவு கொடுத்தற்கு நன்றி.
Hi Sir,
Hearty Welcome,
We r here to support u ,continue your great work & research
பொன்டாட்டி பிள்ளை விட்டு காவி கட்டி வாழ்பவன் ஆன்மீக வாதி என்பவனுகு சரியான செருப்படி விளக்கம் அய்யா.🙏
அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
@@Dhurai_Raasalingamதமிழ் நாடு அரசாங்க ஆணை சீர் திருத்த எழுத்துக்கள் ஆணைப்படி "அய்யா" என்பதுதான் சரி
@@sankarseeman5248 வணக்கம் சங்கர், இலக்கண விதிப்படி ஐயா என்பதே சரி.
தற்போது அரசு இயந்திரம் என்பது முட்டாள்களின் கூடாரம், அரசு கூறுவது, செயல்புரிவது அனைத்தும் சரியாக இருக்க வேண்டுமென அவசியமில்லை.
அரசு எது சொன்னாலும், எதை செய்தாலும் அப்படியே கண்மூடித்தனமாக ஏற்பீர்களா.
அப்படி யாரும் செல்வதில்லை. பொறுப்புகளில் இருந்து தப்பித்து ஓடி போகின்றனர். உண்மையான ஆன்மிகத்தை தேடி குடும்பத்தை விட்டு செல்லும் மனிதர்களை இறைதன்மை வழி நடத்தும். அதை யாராலும் தடுக்க முடியாது. அது அவர்களுடைய பிறப்பு ரகசியம்.
மனிதனுக்கு உடலுறுப்புகள் பழுதடையும் பொழுது ஆன்மிகம் புரியும் என்று கமெண்ட்ஸ் போடவந்தேன் ஆனால் அதற்க்கும் சரியான விளக்கம் தந்து விட்டிர்.ஆனால் இறை போதனையை பின்பற்றாமல் சில தரமற்ற நடிகர் நடிகைளின் வழியைபின்பற்றி பலருடன் உடலுறுவு கொண்டு பால்வினை நோய்களில் சிக்கி தவிக்கும் இளைய தலைமுறைக்கு தங்கள் விளக்கம் மற்றும் சிகிச்சை தொடர்பாக காணொளி போட்டால் பலருக்கும் பின்வரும் சமுதாயத்திற்க்கும் விழிப்புணர்வு மற்றும் உதவியாக இருக்கும்.கோடனா கோடி நன்றிகள்❤❤❤ உள்ளதை உள்ளபடி சொல்லும் மாமருத்துவர் நந்தகோபால் சார் அவர்களுக்கு
.மிகஅருமையான தகவல் இதுவரையிலும் கேட்காத உண்மை நிறைந்த தகவல் ஐயா.
வேண்டாம்
உலக பெயர் புகழ் பெற்ற காமத்தில் இருந்து கடவுளுக்கு என்ற உரை நிகழ்த்திய ஓஷோ புத்தகம் இதைப் பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளது 👍
He is knowledge of god sir….,this generation failed to understand and realize him
Perfect speech🎉
Thankyou sir, first time I learned, about life 🙏🙏🙏.
Excellent speech and it is true
Thanks❤
ஆன்மிகம் பற்றி அருமையான விளக்கம் அய்யா
அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
நமசிவாய வாழ்க 🎉🎉அற்புதம் அறிவு அன்பு
Wonderful explains sir continue your greate research and work thanks
காமத்தில் அமிழ்ந்து போகாமல் கடந்து போவதே ஆன்மீகம்🙏
உண்மையை பதிவிட்டிர் நன்று ஆனால் காமம் இல்லாமல் இங்கு நாமும் இல்லை பின்வரும் மனித குலமும் இல்லை அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு
காமம் என்ன வென்று தெரியாமல் எதையாவது சொல்ல வேண்டாம்
Excellent, excellent...... Excellent sir. Nobody can explain like you Sir. My royal salute to your talent and brilliance Sir. I'm amazing about your knowledge Sir. Thanks lot Dr sir.
அற்புதமான விளக்கம் ❤
மிக சரியான... விளக்கம்
Thalaivarey (Dr. Sir) big fan of you.. u just nailed.. ur speciality is that even a common man understand ur principles.. we need PPL like u for this society n nation... Finally, salute.
வாத்தியாரே! கொன்னுட்டிங்க! மனுஷனா இருக்கீங்க!! வாழ்க, வளர்க!!
Perfect speech Thank you sir 🙏🏻
அருமை அருமை ஐயா வாழ்க வளமுடன் ❤❤❤
அய்யா நீங்க சிவான் in சக்தி ❤❤❤❤❤❤
மிகவும் அருமை கிராமத்தை கட்டுக்கல் இருக்க இயற்க்கை
உதவுகிறது வேண்டும் இதை சாதகத்தில் சுக்கிரன் வைத்து
அறியலாம் இயல்பான இயற்க்கை
கட்டுபாடு இல்லாமல் கண்டிப்பாக
இயலாது மனக்கட்டுப்பாடு தியானம்
செய்தால் குறைக்கலாம்
வாய்ப்பில்லை ராஜா
very good explanation thank you sir🙏🙏🙏
Great Doctor........!
Hat's off sir your views are exactly perfect sir long live sir
Very neatly explained 😊
Dear sir
You are the Best
Very great sir
அருமையானா விளக்கம் 🙏🏻நன்றி sir
அருமையான விளக்கம் ஐயா..🎉
Thanks
இங்கு போடப்பட்டுள்ள கமெண்ட்கள் எல்லாமே உண்மை
அருமை நன்றி அய்யா
You are Amazing Sir , we all like you sir 🙏🌹
Last.point.is.correct..supper..explanetion...
விரசம் இல்லாத விடைகள்
நிஜமான வார்த்தைகள்
Great explanations, Thank you
நன்றி
Excellent speech
The great CKN sir
Congratulations....mm
தம்பி, பெயரை மட்டும் தமிழ், தமிழன், *தமிழன் சுரேஷ்* என்று பலவாறாக கவர்ச்சியாக வைக்கிறீர்கள், பதிவில் தமிழ் காணவில்லையே... ஆங்கிலத்தில் எழுதி தாய்மொழி தமிழை ஒதுக்கி வைக்கிறீர்களே, மிகுந்த வேதனையான செயல்.
எதற்காக இப்படி வீண், வெட்டி பெருமைக்கு பெயரை வைத்துக்கொண்டு தாய்தமிழை சிறுமை படுத்துகிறீர்கள் ?
@@Dhurai_Raasalingam மன்னிக்க வேண்டுகிறேன்.
இனி என் சொல்லிலும்,எழுத்திலும்
பிற மொழி கலவாது பார்த்துக்கொள்கிறேன்..
குறையை சுட்டிக்காட்டி கூறியதற்கு நன்றி...
@@தமிழன்சுரேஷ்-ஞ8ய மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது....
*தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
*தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
Vajroli mudra nice explanation sir...
வேற level speach இங்க ஐயா i ❤ u ckn sir
Thank you for sharing the most secret knowledge
பிராணாயாமம் பற்றி சொல்லுங்கள் sir
Pakka screen play superb...Dr CKN what happened the previous campior? She is so pretty and well articulated
In spirituality also there are types, one type is saving seed. Being righteous in a family is also a type of spirituality. There are many types like that.
He mentioned it @4:18
Super explanation sir.leptin hormone pathi sollunga sir .ur great genius sir👏👏👏
அது எனன
@@rprabu1689 athu namma bodyla surakkum oru hormone that is important hormone
@@jeniferaswin8554leptin hormone is by adipose cells and concerned with energy balance
Has role in your hunger,appetite and obesity too
How your body balances your intake and burning of calories is a dynamic process
Major role of leptin is involved
நீங்கள் கடைசியாக சொன்னது சரிதான் சார் நான் கூட ரொம்ப போய்நதான் நினைத்தேன் ஆனால் பார்த்த போதுதான் உண்மை என்று புரிந்தாது
Unmaikal❤
You are Amazing creature sir….,In my life time I didn’t get these kind Great explanation about sexuality but those who have understand about couple and it’s relationship will definitely realize this…,👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏expecting to bring out more amount of your unconditional knowledge from any kind of subject….,least we guys will get an clarity about life and can lead a clear life sir ….,thanks a lot
நன்றி ஜயா
இறை அடைவோம்
Thanku sir
U r great Dr🙏
வணக்கம் அருமை
Ckn sir unnai vida periya manithan intha ulakil prakka villai entru ninaikkiren
வணக்கம் கோவிந்தராசு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Thank you for manmatham and anmeekam by govindavallbapanth
Thank you sri 🎉
Yes really doctor you are great correct this is what I am saying......
அற்புதம்
Super
my Jupiter thank you for information
Vera level boss nenga...
Thank you sir
வணக்கம் ஐயா🙏
Please tell more about Vajroli Mudra
Great
Dr pls am asking thousand time. About spirulina pls give some information plsss..
ஆம். ஸ்பைருலினா குறித்த விவரங்கள் வேண்டும் ஐயா.
100%100 உண்மை
OMG ..evolo periya visayam
வணக்கம் அசோகன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
இன்னும் ரகசிய தெரியாத இன்னும் தெளிவுப்படுத்தும் 🙏🙏🙏
மன்மதத்தில் பகவான் இருக்கிறார் என்பதை தெரிவித்த சுவாமி, வணக்கம்.
SIR I AM 59 YEARS OLD, PLEASE TAKE ME AS A RESEARCH SCHOLAR
IN YOUR TEAM. I WOULD LIKE TO WORK UNDER YOUE GUIDANCE FOR
MY PHD
Super sir
Ayya, the information after 10.00 mins is complete secret.. Which I think no body have told in media. It's a siddha rahasyam.
Yeah pariyangi yogam. But no one can practice it tht easily. Bcs it's a secret
It is true thanks
Abj abdhulkalam aiyya epdi kalyaname pannama irruntharu....
Ningkal solvadhuyellame vunmai aiyya.sivan num sakthiyum eduthukattu vunmai..ariyavendum
வணக்கம் மலர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
சகோதரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
6:40 ஐயா ஒரு சிறு கருத்து முரண் ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தது நினைவு, தமிழர்கள் கட்டியவோவில் காமம் சம்பந்த பட்ட Posture இல்லை என்று படித்த நினைவு 🤔🤔🤔
7:34 😂😂😂👏👏👏⚖️⚖️⚖️
8:08 😂😂😂 முதமென்றும் மோகமென்றும் சத்தமிட்டு சத்தமிட்டு புத்தி கெட்டு போனதொரு காலம் இங்கு இறத்தமற்று போன பின்பு ஞானம் 💧💉☔💦
9:55 "பரியங்க யோகம்" தெரியும் ஐயா சாத்தியமா என்று ஒரு ஐயம், அதை செய்யும் பொது கவனம் எப்படி நெத்தி பொட்டில் வரும், சிந்தனையில் தொலைந்து போவோமே, எப்படி ஐயா🤷♂️🤷♂️🤷♂️, So Many Hours Literally Impossible, பொண்ணு என்னமோ Satisfy ஆகும், நாம தாங்கனுமே அவ்ளோ மணி நேரத்தில் 0.1 second காமத்தில் லயித்தாலும் Out, சுக்கிலம் வெளியில் வந்து விடும் 🙆♂️
ஐயா இடுப்பு வலிக்கிறது இது பிடிப்பா அல்லது எலும்பு தேய்மானமா என்று ஒன்றும் தெரியவில்லை, அதற்கு தீர்வு தாருங்கள் பல வருடங்களாக இப்படி உள்ளது
I want to meet u sir❤
Contact us on 9382829551 / 9382308369
Timing - 10.00 A.M to 4.00 P.M IST time.
Address : Old no 29 New, no 65, 3rd Main Rd, Gandhi Nagar, Adyar, Chennai, Tamil Nadu 600020
Dr, the compere cant put correctly the idea,
Sex longing for sensuous life isnt accepted . v can change our flow sir.
கடைசில நங்கை என்று சொன்னீர்கள் .. நங்கைனா அது திருநங்கையா அல்லது பெண்ணா சார்
வாழும் சித்த ரே .இன்னும் நிறைய வேண்டும்.
உங்களிடம் நான் நேரில் அமர்ந்து நிறைய பேசிய மாதிரி மனசுக்குள் தோணுது...
மன்மதம்....
சுக்கிலம்...
சுரோணிதம்.....
மறைக்கப்பட்ட உண்மை....
மறந்த. நிலை.....
பெண்ணுக்குள் இருக்கும்
ஆத்ம ரீதியான சக்தி தான் அது.....
ஆண்களிடம் புரிதல் இல்லை
தெரிதல் இல்லை.......
புரிந்து கொள்ள கூட நிலை
மறந்து போச்சு...
நல்லதை சொன்னாலும்...ஆராய்ச்சி இருக்கா....இப்படி தான் போகூது
Yes thy ask for modern scientific approval for evrything
Mind blown. Great aiyya
Final pointa kada pidikiravanga unmailaye vellakaaran thaan..... ovoru vellakaaranum aanmeegavaathi thaan.......Thats Y they live 100+ years easily.....naama 60 vayasilaye mandaya potururom....
கேள்வியை முடிக்க அவர் அறிவிப்பாளரை அனுமதிக்கவில்லை.
🙏🙏🙏🙏👍👍
தாமரை இலை தண்ணீர் போல் இருக்க வேண்டும்..
Unmai
But swami vevikananda life what happened
He mentioned it @4:18