மாதவிடாய் பற்றி தெரியாத உண்மைகள்! | G.Sivaraman Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 975

  • @j.jeayareka5193
    @j.jeayareka5193 2 года назад +53

    ஆணாக இருந்தாலும் பெண்மையை உணரக்கூடிய தன்மை. அருமை. வாழ்க வளமுடன்.

  • @desamithra6014
    @desamithra6014 5 лет назад +916

    மிக நிதர்சனமான உண்மை. ரொம்ப நன்றி. உங்க ரெண்டுபேருக்கும் ஒட்டுமொத்த பெண்களின் சார்பாக நன்றி.

    • @Rohayamarahimulla
      @Rohayamarahimulla 5 лет назад +4

      Nanri sar

    • @sathyad2217
      @sathyad2217 5 лет назад +4

      @@Rohayamarahimulla you can address me as Madam. Welcome bro

    • @swarnalathajayashankar6275
      @swarnalathajayashankar6275 5 лет назад +1

      Sir please where could I meet you your clinic address please

    • @reetavimala8032
      @reetavimala8032 5 лет назад +2

      மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்து கொண்டு தான் இருக்கிறது
      ....... இந்த பிரச்சினை... மிகவும் நன்றி

    • @andonesamyd1077
      @andonesamyd1077 5 лет назад +1

      Thanks sir

  • @anandanjawahar3479
    @anandanjawahar3479 4 года назад +43

    பெண்மையை எப்போதும் போற்றும் ஆனந்த விகடன் video க்கு நன்றி நன்றி நன்றி

  • @naturebeauty2146
    @naturebeauty2146 5 лет назад +780

    டாக்டர் நீங்கள் மட்டுமே மருத்துவ துறையில் உள்ளவர்களில் மிக சிறப்பாக பெண்களுக்கான பிரச்சனைகளை எடுத்துக் கூறி புரிய வைக்கிறீர்கள் .மிக்க நன்றி ஐயா. Hats off Sir.

  • @shaspinalclinic2503
    @shaspinalclinic2503 3 года назад +89

    நான் ஒரு மருத்துவர் என்ற முறையில் உங்களின் அழகான பேச்சை கண்டு பெருமிதம் கொள்கிறேன் நன்றி டாக்டர்

  • @n.senthilkumardi9597
    @n.senthilkumardi9597 2 года назад +15

    மனித குளத்தில் இன்னும் நல்லோர்கள் உள்ளோர் என்பதற்கும் நீங்கள் உத்தராயணம் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @nenjamenimir8435
    @nenjamenimir8435 3 года назад +197

    ஒட்டு மொத்த பெண்களின் சார்பாக,முதலில் நன்றி சகோதரரே,உங்களின் பேச்சு எங்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தி இருக்கிறது.ஒரு ஆணாக இருந்து, பெண்களின் பிரச்சனையை அழகாக வும்,ஆரோக்கியமாகவும் விளக்கிய ஐயா வுக்கு கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏

  • @sasikumarpondy6065
    @sasikumarpondy6065 5 лет назад +761

    இதைக் கேட்கும்போது என் இரத்தமே கொதிக்கிறது. இதுவரை நான் மாதவிடாய் என்பது ஏதோ ஒரு நாள் வந்து போகும் இரத்தப்போக்கு என்று நினைத்திருந்தேன். பெண்களுக்கு இப்படிப்பட்ட பிரச்சினைகள் இருப்பதை இன்றுதான் நான் உணர்ந்து கொண்டேன். நான் ஓர் ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணின் வலியை இந்தக் காணொளியின் மூலம் உள்ளூற நான் உணந்து நோகிறேன். பெண்களே🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @jahirjasmine5528
    @jahirjasmine5528 3 года назад +18

    அருமையான பேச்சு பெண்களின் மனதை கவர கூடிய பேச்சு

  • @meenusunder3018
    @meenusunder3018 4 года назад +96

    Great sir, உங்கள் பதிவு அனைத்து பெண்களுக்கும் மன ரீதியான ஆறுதலை கொடுப்பதாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை!! Tq Sir!!!🙏🙏🙏🙏👍👏👌

  • @ranjanibasu5195
    @ranjanibasu5195 3 года назад +16

    தெளிவான சிந்தனையுடன் அமைந்துள்ள கருத்துரை.. மகிழ்ச்சியும் நன்றியும் தோழர் 🎉

  • @kp.karpagam4675
    @kp.karpagam4675 3 года назад +24

    உண்மை ஐயா எனக்கு இந்த மாதிரி பிரச்சினை வந்தது
    என் உறவு எனக்கு ஆதரவு
    தரவில்லை எனக்கு நெரையா மனகஷ்டம் இருந்தது என் மனதை
    நாநாக சரி செய்யது கொல்வேன் கடவுள் நம்பிக்கை என்னையும்
    காப்பாற்றியது நன்றி ஐயா
    🕉🙏

  • @krmalarvizhi626
    @krmalarvizhi626 2 года назад +5

    கோடி நன்றிகள்....🙏🙏 மன ஆறுதலை தருகின்றது உங்களுடைய வார்த்தைகள்.......நீங்க ரொம்ப நாட்களுக்கு நீடூழி வாழ வேண்டும்.... உங்களின் பேச்சுகளை புத்தகங்களாக போட்டு பள்ளி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்..💐💐

  • @meenalochani1101
    @meenalochani1101 5 лет назад +628

    Rendu gents intha topic pathi pesurathu romba santhosama iruku. I'm happy gents have started to understand our problem. Thank you vikatan 🙏🙏.

    • @ananthikathirvadivel7737
      @ananthikathirvadivel7737 4 года назад +3

      Superb awareness to ladies and jens.Tq u s much ayya.

    • @vazhganallamudan7838
      @vazhganallamudan7838 4 года назад

      ruclips.net/video/CixcERH8FGw/видео.html .

    • @lukaeugene5043
      @lukaeugene5043 3 года назад

      I guess im randomly asking but does any of you know of a tool to get back into an Instagram account?
      I was stupid forgot my password. I would love any assistance you can give me.

  • @apsarabanu2163
    @apsarabanu2163 5 лет назад +223

    Vikatan channel ku first oru salute... niga behindwoods, galatta channel mari bigboss pathi cover pannama... useful matter solrathuku hats off...

  • @SumathiPalaniyappan-b4w
    @SumathiPalaniyappan-b4w 11 дней назад +1

    உங்களை வணங்குகிறேன் சார் எங்களின் பிரச்சினைகளை உரக்க சொன்னதற்கு மிகவும் நன்றி சார்

  • @santinavalancia2750
    @santinavalancia2750 3 года назад +23

    கண்ணீரோடு நன்றி சொல்கிறேன் ஐயா 🙏🙏🙏

  • @RanjiniRInfo
    @RanjiniRInfo 11 месяцев назад +1

    Sir நீங்கள் பேசிய ஓவ்வொரு வார்த்தையும் உணர்வு பூர்மையாய் இருக்கின்றது.. எனக்கு..... Thank you sir

  • @Skarpagam79
    @Skarpagam79 5 лет назад +168

    எளிமையான தெளிவான விளக்கம். ஆண் பெண் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு video.

  • @hemalathavadivelkumar3997
    @hemalathavadivelkumar3997 2 года назад +1

    நீங்க ஒரு நல்ல மனிதர். பெண்களின் வேதனை அறிந்து பேசுவதும்.சமுகத்தின் பார்வையை பேசும் விதமும்.உங்களின் தனிமனித ஒழுக்கத்தை வெளிப்படுத்துகிறது.

  • @தனிமைத்தமிழச்சி

    மிக அருமை ஐயா...தலை வணங்குகிறேன் ஐயா...பெண்மையின் சார்பாக

  • @kalaivanis2007
    @kalaivanis2007 4 года назад +125

    டாக்டர் நீங்கள் சொல்லும் வார்த்தைகளை கேட்கும் பொழுது என் கண்களில் கண்ணீர் வருகிறது (இப்படி எல்லா ஆண் மகனும் புரிந்து கொண்டாள் பெண்கள் அதிர்ஷ்டசாலிகள் (பாவம் சார் பெண்கள்) எல்லோருக்கும் இது அமைவது இல்லை என்னையும் சேர்த்துதான்

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 4 года назад +12

    அதிர்ஷ்டம், திறமை உள்ள
    வைத்தியர் சிவராமன் அய்யா அவர்கள். அதிர்ஷ்டம்
    தான் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். MBBS
    படிக்க முயன்று அது கிடைக்காத நிலையில்
    சித்த மருத்துவம் படித்து
    புகழின் உச்சிக்கு உயர்ந்து
    விட்டார். வாழ்க.

  • @ArumugamArumugam-jp6wr
    @ArumugamArumugam-jp6wr 2 года назад +2

    இதைவிட தெளிவாக எவராலும் கூறமுடியாது நன்றி ஐயா,

  • @maryroslingnanapragasam8999
    @maryroslingnanapragasam8999 5 лет назад +306

    முக்யமான ஓர் பதிவு,எங்கள் மகனுக்கு 15 வயது. நான் சில நாட்கள் உடல் சோர்வாக இருக்கும் பொழுது ஏன் என்று கேட்பான் நான் அன்மை காலமாக விளங்க படுத்தி வருகிறேன் நன்றாக புரிந்து கொண்டு உதவி செய்வான்.கனவரும் புரிந்து கொண்டார்.இதை பார்க்கும் சகோதரர்களும் புரிந்து கொண்டால் பெணகளுக்கு உதவியாக இருக்கும்.நன்றி

    • @joycemargaret3191
      @joycemargaret3191 5 лет назад

      Exectely. Well said

    • @kathirvelayutham7658
      @kathirvelayutham7658 5 лет назад +2

      Mary Roslin Gnanapragasam

    • @Mahi-nv3ws
      @Mahi-nv3ws 5 лет назад +3

      Super sis..you are developing a healthy generation.. your son will grow up into a great human

    • @thangamnatarajan2746
      @thangamnatarajan2746 5 лет назад +9

      Enoda husband starting la antha time la romba carring ha anba aravanaipa tha irunthanga, but epo antha time la pain iruku alavuku athigama discharge aaguthu nu sonna, 2 pullaiya pethuta apram ena nu sonnanga antha varthailaye na manasala sethuten, athula irunthu maximum Enoda entha valigalaiyum na solrathu ila, ithula innum oru vishyam sollanum nu nenaikuren Enoda husband Avanga amma pakathula engayachu nadanthu pona kuda kal Valikum , Venanu sonnalum ketkama illa
      na varen iruma nu kuttinu poitu varuvanga, but na conceive ha irukum pothu oru nal kuda enai hospital ku kutinu ponathu ilai, enaku velai iruku leave ila nu solliduvanga, amma va parthukrathu thapu nu sollala but antha vali manaivi ku varum pothu athu careless ha nenaikuranga, intha msg ha parkura oru silaravathu amma vuku kudukra importants manaivikum kudunga athukaga tha solren

    • @mubeenayunus9214
      @mubeenayunus9214 5 лет назад

      @@thangamnatarajan2746 if every husband understand it.

  • @jayadavid293
    @jayadavid293 2 года назад

    அருமை அருமை ஐயா நன்றி. கேட்கும் போதே கண்ணீர் வருகிறது. இந்த பருவத்தில் கணவர் உற்றதுணை பாதிப்பு ஏற்பட்ட பெண்களின் மனநிலை பற்றி தெளிவான விழிப்புணர்வு தகவல் பயன் தருகிறது.

  • @durga9430
    @durga9430 5 лет назад +34

    I could see no comments appreciating this anchor i have seen quiet a lot videos of him interviewing others what you are doing and the question you ask is appreciable! good work.

  • @josephinevijilavijila8844
    @josephinevijilavijila8844 2 года назад +3

    அழகாக பெண் உண்மையை எடுத்துகூறினிர்கள் ஐயா நன்றி🙏may God bless you Doctor🙏🏿

  • @thisopriya2296
    @thisopriya2296 3 года назад +16

    ஐயா பெண்களின் அரும்பாட்டை சொன்னது மிக பெரிய விஷயம் தான் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

  • @radharaju4021
    @radharaju4021 3 года назад +1

    ஆண்கள் இதை பற்றி பேசுவது மிகவும் பெருமையாக இருக்கிறது

  • @DS-rv1ik
    @DS-rv1ik 5 лет назад +192

    First I am very proud to be a WOMEN......
    Thank u sir for sharing this valuable information🤝🤝🤝🤝.... A great Salute for this team & channel👌👌👌👌.... how lucky u'r mother, sisters, wife ,daughters 😍😍😍 keep rocking for make different topics like this😀😀😀

  • @jayaravi6675
    @jayaravi6675 2 года назад +4

    தெளிவான விளக்கம்!👌
    மிக்க நன்றி!🙏

  • @gayathrik4236
    @gayathrik4236 3 года назад +4

    மிக்க நன்றி டாக்டர்....... ஆனால் பெரும்பாலானோர் இதை புரிந்து கொள்ள மாட்டார்கள்.

  • @kannanp5117
    @kannanp5117 2 года назад

    வைத்தியர் அய்யாவுக்கு வணக்கம். நீங்கள் சொன்ன அனைத்தும் மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இது ஆண்கள் எங்களுக்கு தெரியாது உண்மை. ஆனால் இந்த நேரங்களில் பெண்களை ஓரம்கட்டி அருவருப்பாக பார்ப்பவர்கள் பெண்கள் தான். பெண்களுக்கு பெண்கள்தான் எதிரியாக இருக்கிறார்கள். இதை பார்த்து ஆண்கள் நாங்கள் வருத்தப்படுகிறோம். பெண்கள் தங்களை தாங்களே கௌரவமாக நடத்திக்கொண்டால் ஆதரிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். என் கருத்தோடு ஒத்துழைக்க தயாராக இருக்கும் சகோதரர்களின் சார்பாக தெரிவித்துகொள்கிறேன். எங்களின் ஆதரவு எப்பொழுதும் எங்கள் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்குமே. வாழ்க தாய்க்குலம். நன்றி.வாழ்க.

  • @pragalyasenthilkumar4914
    @pragalyasenthilkumar4914 5 лет назад +43

    அருமையான பெண்களுக்கான பதிவு 👍👍👌👏

  • @anuanand1738
    @anuanand1738 3 года назад +27

    மருத்துவருக்கும்,சகோதரனுக்கும் மிக்க நன்றி

  • @shaliny4491
    @shaliny4491 5 лет назад +9

    அருமையான பதிவு இருவருக்கும் நன்றி.டாக்டர் அருமையான விளக்கம் மிக்க நன்றி.

  • @Vidhya_Randon
    @Vidhya_Randon 5 лет назад +47

    Hats off to you bro.... Oru male anchor idha pathi pesarudhu idha first time.....keep going.... And doctor um inaiku iruka situations ah correct ah solraru ..👍👍👍

  • @videoflodermani7241
    @videoflodermani7241 5 лет назад +18

    Dislike pannavanga next generation la ladies Ah porakkanumunu god kitte pray pannikiren

    • @Aanishavlogs
      @Aanishavlogs 5 лет назад

      😅

    • @videoflodermani7241
      @videoflodermani7241 5 лет назад +2

      @@Aanishavlogs sirikathe unga homela mother and sisters irupanga .ladiesh ku intha madhiri oru problem irukurthu unaku sirippu varutha

  • @arunbalakrishnan1821
    @arunbalakrishnan1821 4 года назад +11

    எப்படி...எப்படி சார் இது...பெண்களின் அந்த நாளின் உணர்வுகளை தெளிவாக இப்படி விளக்கறீங்க..அருமையான விளக்கங்கள்...

  • @joseminjosemin5504
    @joseminjosemin5504 2 года назад +3

    Dr. மிகவும் அருமையான விளக்க உரை . நன்றி ஐயா

  • @kalaivanis2007
    @kalaivanis2007 4 года назад +53

    பெற்ற தாயின் கஷ்டங்களையும் உணர்வுகளையும் புரிந்துகொண்ட ஒரு நல்ல ஆண்களுக்கு மட்டும்தான் ஒரு மனைவியின் கஷ்டங்களை புரிந்துகொள்ளமுடியும் ( நீங்கள் எங்களுக்கு ஹெல்ப் ஆக இல்லாவிட்டாலும் அட்லீஸ்ட் கொஞ்சமாவது அந்த டைம்ல கொஞ்சமாவது பாசமாக இருங்கள் ) சும்மா சும்மா திட்டிட்டேஇருக்காதீங்க

  • @enveetusamayal394
    @enveetusamayal394 3 года назад +7

    அருமையான பதிவு.. நான் 45 ஐ கடந்ததால் என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது ஆனா கடைசியா பேசின விஷயங்கள் நம்ம நாட்டுல நடக்குமா 🤔🤔

    • @Rahun6789
      @Rahun6789 2 года назад

      என்வழியைஅப்படிபேசியாடாக்டர்நன்றிஉங்களைபோல்ஒருபில்லைஉங்களைபோல்ஒருபென்களைபுரியும்ஆன்கள்அரிது

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 5 лет назад +1

    The compere is justifying his job.
    He is allowing the doctor to speak
    Without interruption 👍👏
    - SREE RAMA, WRITER

  • @preethi400
    @preethi400 5 лет назад +33

    i m very proud to be a women.
    sir unga speech ippo irukku generation romba therijika vendiya speech.
    👌👌👌👍👍👍

  • @janagijj2142
    @janagijj2142 3 года назад +28

    ஐயா உண்மையாவே கண்களில் கண்ணீர் வருகிறது என் நிலைமையும் இப்படி தான் உள்ளது ஆதரவு இல்லாமல் இந்த பிரச்சனையால் என் வாழ்கையில் நிம்மதியே போய் விட்டது🥺

  • @nithyadevi8444
    @nithyadevi8444 2 года назад +3

    Thankyou so much for this content explanation, big salute to this... Hats off 🥳🙏😇😇😇😇🎉🎉🎉

  • @abxyz2507
    @abxyz2507 10 месяцев назад

    Your mum earned my respect to give such a gentleman to the community! Thank you for speaking on behalf of women raising awareness🙏 You are a lovely man and our blessings with your family😊

  • @fazilshariff9652
    @fazilshariff9652 4 года назад +3

    அருமையான, முன்மாதிரி பதிவு.(நன்றி) வாழ்த்துக்கள்.

  • @abijayaabarna9959
    @abijayaabarna9959 4 года назад +1

    ரொம்ப நன்றி சார் ... பெண்களோட உண்மை நிலை

  • @geeju3341
    @geeju3341 5 лет назад +18

    உண்மையிலேயே இப்போதெல்லாம் ஆண்கள் ஒவ்வொருவரும் தங்கள் பெண்ணின் வலிமிகுந்த மாதவிடாய் நேரத்தைப் புரிந்து கொள்கிறார்கள்
    ஆனால் பெண்கள் மட்டுமே மாதவிடாயை
    நினைத்து வெட்கப்படுகிறார்கள் . ஒரு பெண் தங்கள் சொந்த பெண்களின் உணர்வைப் புரிந்து கொள்ளவது இல்லை....
    இதை செய்ய வேண்டும், இதை செய்யக்கூடாது என்று அன்றும் இன்றும் இந்த நிலை தொடர்கிறது. எனவே பெண்கள் உடல் ரீதியாக மட்டுமல்ல மனரீதியாக வலியை சுமக்கிறனர். இந்த நிலை
    விரைவில் மாற்றப்பட வேண்டும்.. அந்த மாற்றமும் பெண்ணிடம் தான் உள்ளது........

  • @rahgprasathprasath5829
    @rahgprasathprasath5829 2 года назад +1

    நான் 1992பிறந்தேன் .குடும்ப நிலை +2 முடித்து திருமணம் நடந்தது. 2010 குழந்தை பிறந்தது. மறு குழந்தை2013 பிறந்தது. 2014கருதடை செய்துகொண்டேன் மாதவிடாய் நாள் என்றாலே கண்ணிரோடுதான் நாள் முடியும் வயிற்றில் வலி இடுப்புவலி. நான் பெரிய பெண்ணாய் ஆனபோது எதும் தாய் கொடுத்த உணவை உண்ணவில்லை. நான் அறியாமல் செய்த தவறு ஒவ்வொரு மாதமும் கண்ணீர்வடிக்கிறேன். தற்போது 30. வெள்ளைபாடு தொல்லையும் உள்ளது.

  • @கு.ப.அருண்பிரசாத்

    சகோதர சகோதரிகளே தனது குடும்பத்தில் உள்ள ஆண் பெண் எல்லோருக்கும் இந்த வலியை உணரவையுங்கள். இனி வரும் சமூகமாவது புரிந்து தாய்க்கும் சகோதரிக்கும் மனைவிக்கும் மகளுக்கும் மாதவிடாய் நாட்கள் சாதரண நாட்களாய் கடந்து செல்லட்டும்..

  • @kaderkader4024
    @kaderkader4024 4 года назад +1

    மிக்க நன்றி சார் உங்களுடைய பதிவு மிக அருமையானது இது ஒரு நபருக்கு மட்டுமில்லை உலகில் உள்ள அனைவருக்கும் உங்களுடைய பதிவு மேலானது கருத்தானது மிக்க நன்றி ஐயா

  • @madraskitchen6401
    @madraskitchen6401 4 года назад +7

    மிகவும் பெரிய அளவில் பேச வேண்டிய விஷயம்

  • @abirami4750
    @abirami4750 2 года назад

    Sir as a woman Muthalil ungalukku kodaana Kodi nandrigal....miga thelivaana vilakam..Nandri sir

  • @abishadaniel7738
    @abishadaniel7738 2 года назад +5

    My husband apart from this .. he will taking care of me every month without hesitation.. I feel the mothers love at that time from my husband

  • @இசைப்பிரியை-ம5த

    ஆணாதிக்க சமூகம் கேவலமான மனிதர்கள்
    டாக்டர்.அழகாக எடுத்துரைத்தார்🙏
    🙏🙏நன்றி

  • @indumathiannadurai5736
    @indumathiannadurai5736 5 лет назад +62

    Husband must understand about the situation and must give shoulder to her.obviously the children will imitate the same situation to her mother and to future wife.A partner should treat her wife as a friend.

  • @vairavansaraswathi9497
    @vairavansaraswathi9497 2 года назад

    எனக்கு தெய்வமா தெறியிரிங்க. நல்லா விளக்கமாக சொன்னீங்க.நன்றி.

  • @prakalyas_boutique
    @prakalyas_boutique 5 лет назад +10

    Super sir very nice. Ellame perfect ah sonninga thank you vikatan TV

  • @vvvvvvvvv8361
    @vvvvvvvvv8361 2 года назад

    ரொம்ப ரொம்ப ரொம்ப உன்மையான கறுத்து ரொம்ப நன்றி அய்யா 🙏😭😭😭😭

  • @sudhasuresh6880
    @sudhasuresh6880 5 лет назад +19

    Thank you Sir. Your advice was very helpful.

  • @dr.n.manimehalai8298
    @dr.n.manimehalai8298 3 года назад

    நீங்கள் சொன்ன மாதிரியான ஆண்கள் இனிமேலாவது மாற வேண்டும்.

  • @Sridevi-lu1vw
    @Sridevi-lu1vw 5 лет назад +22

    மிகவும் முக்கியமான விஷயம் நல்ல பதிவு நன்றி 👍👍👍🙏🙏

  • @cauverykvaishu5692
    @cauverykvaishu5692 3 года назад +2

    Ayya apadiye unarntha madiri solkirigal enaku kaneer varukiradu
    No words for your speech nanri nanri ayya

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 3 года назад +3

    மிக்க நன்றி வாழ்க வளமுடன் அய்யா 🙏

  • @vaidhuskitchen1118
    @vaidhuskitchen1118 3 года назад +1

    நானும் தற்போது நாப்பதில் மெனோபாஸ் நிலையில் ரெண்டு நாள் அதிகமான உதிரப் போக்கால் கடும் மன உளைச்சல் மற்றும் உடற் சோர்வுக்கு ஆளாகி கருப்பை தேவையா என்ற மனநிலைக்கு ஆளாகி மீண்டு வந்த நிலையில் இந்த வீடியோ பார்த்தது பயனுள்ளதாக அமைந்தது நன்றிகள் பல சார்

  • @praveenamadhioli9171
    @praveenamadhioli9171 5 лет назад +14

    This video would create a lot of awareness and will be an eye opener for many men... Thank you for the post

  • @sandanamarieessuraj8863
    @sandanamarieessuraj8863 4 года назад +1

    நல்ல அருமையான பதிவு மிகவும் நன்றி சகோதர் கார்த்த உங்கள் ஆசீர்வாதிப்பர்

  • @babys4910
    @babys4910 5 лет назад +27

    நல்ல ஆலோசனை Sir thank you

  • @charlesprestin595
    @charlesprestin595 2 года назад

    எக்காலத்துக்கும் உரிய அருமை யான வீடியோ நன்றி அய்யா

  • @bhavanibhavani3409
    @bhavanibhavani3409 3 года назад +4

    Romba arumaiya sonninga sir thank you so much sir 🙏💐

  • @mageshsaravanan7652
    @mageshsaravanan7652 5 лет назад

    Sivaram sir niraiya, nalla visayangal solli irukinga.... Unga oru karuththai, marukran sir....
    Marachchu, seiranga nu solringa sir.. athu iyargai nu solringa., Yes athu iyargai than.
    Sila vidayangal... For example , boathroom la, oru sila kaariyangal, naama marachu, than, seiya veandiya kadamai poruppu, namakku irukku..
    மறைக்க வேண்டிய பல, விசயங்கள், மறைந்தே இருப்பது, நாட்டுக்கும் நம் நாட்டு மக்களுக்கும் நல்லதே..
    பல விசயங்கள், public ல nadakrathunala, தான் , பாலியல் வன்முறைகள், kaadduththeeyaai, எரிந்து கொண்டு இருக்கிறது..

  • @navaneethkrishnaa3096
    @navaneethkrishnaa3096 5 лет назад +6

    Nice conversation super interview hatts off vikatan tv 👍👍👍

  • @vallimoorthy2525
    @vallimoorthy2525 2 года назад +1

    மிக அற்புதமான விளக்கம் நன்றி

  • @user-wn6ur6ly5y
    @user-wn6ur6ly5y 5 лет назад +18

    அருமையானா பதிவு அய்யா உங்கள் மருத்துவமனை முகவ்ரி கிடைக்குமா

  • @muthuramalingammahalingam4683
    @muthuramalingammahalingam4683 Год назад

    அருமையான பதிவு பகிர்வு ஆலோசனை சேவைகள்

  • @jaseenasalihu3765
    @jaseenasalihu3765 5 лет назад +10

    Very important msg for gens. Thank you doctor

  • @ummuadhnan9457
    @ummuadhnan9457 5 лет назад +50

    Superb explanation sir.... gals a vida intha vdo va boys max pakanum nu feel panren... very informative 😊

  • @VGRagni
    @VGRagni 2 года назад +1

    எனக்கு தலைவலி இல்லாத நாளே இல்லை..வீட்டு விளக்கு நேரம் எனக்கு ரொம்ப ரொம்ப தலை வலிக்கும்..left தலை வலி வந்தால் தலை முழுவதும் 1000 ஊசி குத்துவது போல குத்தும்,left நெற்றிப்பொட்டு வலிக்கும் left கழுத்து வலிக்கும் left கை வலிக்கும்..எந்த tablet போட்டாலும் வலி நிக்காது.3நாள் கழித்து right side இதே போல் தலை குத்தல் தலை வலி கழுத்து வலி கை வலி வந்துடும்..நரக வேதையா இருக்கும்.இந்நிலையில் நான் எனக்கு தலை வலியுடன் தலை குளிக்க முடியல்னு சொன்னாலும் வீட்டில் ஒத்துக்க மாட்டேன்குராங்க.. தொடர்ந்து 4 நாள் 5நாள் தலை குளிக்கணும்னு என் வீட்டில் சண்டை போடுறாங்க..தலை குளித்து தான் ஆகனுமா ?..pls சொல்லுங்க..9வருடமாக குழந்தை இல்லை...34age

  • @parvathisai3442
    @parvathisai3442 3 года назад +4

    🙏🙏🙌👌👍Thanks Sir, good speech, very useful information
    For all womens and family members.🙏🙏

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 3 года назад +8

    This should be taught in the 🏫 school curriculum so the boys & girls could understand human anatomy.

  • @santhiv9336
    @santhiv9336 2 года назад

    மிக்க நன்றி நீங்க சென்னது முற்றிலும் சரியே எனக்கு இதேபோல் தான் உள்ளது.

  • @VGKAVIN
    @VGKAVIN 2 года назад

    ரொம்ப நன்றி ஐயா என் மனசுக்கு ஆறுதலாக உள்ளது

  • @Shinistar555
    @Shinistar555 5 лет назад +54

    Excellent sir,,,, thank you so much from women side,,,,

  • @g.shahanapuspam10-d41
    @g.shahanapuspam10-d41 2 года назад

    ரொம்ப நன்றி சார் உங்கள் ஆலோசனை ஆதரவாக உள்ளது

  • @Surryaas
    @Surryaas 3 года назад +4

    Its a healthy topic
    @vikaten
    Both of you hatsoff

  • @vitchuedits7355
    @vitchuedits7355 2 года назад

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🙏💐

  • @SugunaUthayakumar
    @SugunaUthayakumar 5 лет назад +4

    மிகச் சிறப்பான பதிவு! நன்றி விகடன் 🙏🙏💞💞

  • @jamunaravi3098
    @jamunaravi3098 3 года назад

    Serious ah solura intha video end la azhuthuta sir.. romba azhaga eduthu soninga sir..apm neraiya prbm kana solution um therinjikita..enkita iruka prblm oda seriousness ah kavanikama vituta adtha puriya vachitinga thank you sir..

  • @cubesofspace
    @cubesofspace 2 года назад +2

    Thanks for the questions asked representing women. Thanks Sir

  • @preenasathish260
    @preenasathish260 Год назад

    Thank you so much sir.
    Great it was so good and informative one

  • @nivashnir9587
    @nivashnir9587 5 лет назад +15

    Super sir evalo open ha entha topic ha pesunathuke romba nandri sir entha video kandipa Ella aangalum paakanum pls share evary one 🙋

  • @JPThevar
    @JPThevar 7 месяцев назад

    அருமையான பதிவு நன்றி அய்யா.

  • @kvbshindichannel3965
    @kvbshindichannel3965 4 года назад +5

    Awesome explanation sir.you are such a real hero, human. Thanks to vikatan

  • @ezhilmarysolomon262
    @ezhilmarysolomon262 2 года назад +1

    Very useful and encouraging…Thank you Doctor

  • @lavaskitchen583
    @lavaskitchen583 4 года назад +3

    சூப்பர் சூப்பர் சூப்பர் சாா் அனைத்தும் உன்மை நன்றி கள் பல

  • @lathadevimurugan8971
    @lathadevimurugan8971 2 года назад

    Very kind speech about female prblms.. Thanks doctor👨‍⚕

  • @prisekar4583
    @prisekar4583 5 лет назад +22

    Ella gents kandipa idha pathila therunjukanu then only they know the value of a lady. Innu sila ladies adha theetunu solradhu romba kastama iruku sir. Ur wife daughter sister everybody is soooo lucky

    • @aartis6279
      @aartis6279 2 года назад

      Nothing wrong in saying " theetu " , that gives us " rest" , no need to do any work 😃