எல்லா உறவுகளும் பொய்யானவை / All Relationship are False / Dr.C.K.Nandagopalan

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • @Dr.C.K.Nandagopalan
    ckninnovations...
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382 (Appointment)
    Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
    Monday to Sunday for Products
    Sunday & Monday - Holiday (No Consultation)
    Dr.C.K.Nandagopalan
    • Art of Cooking - Tam...
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/...
    ckninnovations...
    / @dr.c.k.nandagopalan8043
    #Drcknandagopalan
    #ckn
    #CKNinnovations
    #TheGreatestTamilScience
    #relationships #like #sex #gay #pleasure #girl #girls #model #sexo #men #s #art #meme #sexshop #amor #instagood #beautiful #bhfyp #hot #funny #sexeducation #porn #love #lingerie #fashion #sextoys #memes #sexy #follow #instagram
    #photooftheday #kiss #dildo #o #romance #lgbt #lesbian #woman #fitness #couples #erotic #sexuality #dating #ass #women #fun #cute #life #sensual #photography #lifestyle #bdsm #selflove #relationshipgoals #followme #sexpositive #beauty #boobs #sexualhealth #fuck

Комментарии • 164

  • @gnanapandithan5375
    @gnanapandithan5375 Год назад +26

    கருணை உள்ள மனதில் மட்டுமே எதிர்பார்ப்பு இல்லாத அன்பு இருக்கும்.

  • @ram0210
    @ram0210 Год назад +31

    உறவு என்பது பொருளாதாரத்தின் அடிப்படையில் தான் இருக்கும்..
    உண்மையான statement.

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Год назад +18

    டாக்டரின் மனோத்த்துவமான உறவுக்கான விளக்கம் அருமை..

  • @osro3313
    @osro3313 Год назад +14

    அன்பே சிவம். அன்பே தெய்வம்🙏 தாங்கள் அன்பானவர் தான். அதனால்தான் தாங்கள் தெரிந்தது அனுபவப்பட்டது எல்லாத் தகவலையும் உரையாற்றுகிறீர்கள் யூட்யூபில் 🙏🦋

    • @osro3313
      @osro3313 Год назад

      நன்றி 🙏🦋

  • @sridharr3589
    @sridharr3589 Год назад +6

    மிக அருமையான நகைச்சுவை.
    இன்று தாய் சேய் உறவும் இன்று கலங்கப்பட்டு கொண்டிருக்கிறது.
    ஓஷோவின் கருத்துக்கள் நடைமுறை வாழ்க்கையாக மலரும் நேரம் வந்துகொண்டிருக்கிறது...

  • @pragalthanb2530
    @pragalthanb2530 Год назад +14

    உறவுக்கு பொருள் தான் ஆதாரம் -நன்றி அய்யா 🙏🏾❤️ மகிழ்ச்சி ❤️🙏🏾

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 Год назад +1

      பொருளில்லாருக்கு இவ்வுலகில்லலை - திருவள்ளுவர் _

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      அய்யா அல்ல, ஜயா என்பதே சரி.

  • @lalithan7366
    @lalithan7366 Год назад +5

    என்னின் பிரிய அப்பா.... நிதர்சன உண்மையை.... நிச்சலனமின்றி .... நிறைவேற்றம்... செய்துவிட்டீர்கள்.... நிம்மதியில் ஆசுவாசம் அடைகின்றேன்.... நிந்தன் தாழ் பணிகின்றேன்.... நிறைவான மகிழ்ச்சி அப்பா.... மிக்க நன்றி ஒரே நேரத்தில் இரு மகவைப் பெற்ற உங்களின் பிரிய மகள்.... வணக்கம் அப்பா....🙏🙏🙏🙏🙏

    • @girijas5857
      @girijas5857 Год назад

      Nanri vazhgha valamudan ayya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      ​@@girijas5857 வணக்கம் கிரிஜா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @MohanaC-ud5lm
    @MohanaC-ud5lm Год назад +6

    100 % Fact, True, No words to express... All are acting in the name of relationship except motherhood.

  • @jaiopt
    @jaiopt Год назад +8

    Nethi adi... you spoke the reality sir...hats off....yes now everything is materialistic

  • @balajiveeraraghavan916
    @balajiveeraraghavan916 Год назад +4

    ஐயா! அது வரம். அந்த வரம் பெற்ற தம்பதிகளைப் பார்த்தவுடன் நாம் உணரலாம். நீங்கள் கூறியது உண்மை.

  • @sornaraj7944
    @sornaraj7944 Год назад +7

    💯 out of 💯 true,now a days this concept is going on our youngsters generation

  • @princeilan
    @princeilan Год назад +1

    நீங்க போட்ட விடியோஸ்ல இதுதான் best sir.

  • @rrassia8803
    @rrassia8803 Год назад +5

    நீங்கள் சொல்வது மிகவும் சரியான உண்மை ஐயா

  • @user-kn9xs6cc3s
    @user-kn9xs6cc3s Год назад +8

    சத்தியமான உண்மை...

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 5 месяцев назад

    விதி விலக்காக எனக்கு உண்மையான உறவு என் மனைவி இருந்தார்கள்.அவர்கள் இருக்கும் போதும் உணர்ந்தேன் அவர்கள் இல்லாதபோதும் மிக ஆழமாக உணர்கிறேன் எனது தாயாரும் என்மீது நிகரற்ற அன்பு நீங்கள் கூறியது போல் மற்றவை மற்றவையே.

  • @petermalarcampbell8498
    @petermalarcampbell8498 11 дней назад

    Sir, I agree more than 100% of what you said. You are God's to us Tamils, you explanation better than Shakespeare Sir.

  • @rooster1692
    @rooster1692 Год назад +1

    100 வார்தைல ஒரு வார்த்த சொன்னாரு பாருயா மனுசன்.. வேற லெவல்..

  • @SenthilKumar-nt5gd
    @SenthilKumar-nt5gd Год назад +7

    Sir, இரண்டு குழந்தைகள் பெற்ற தாய் ஒரு குழந்தை மீது மட்டும் பாசம் வைபதும் மற்ற குழந்தையை வஞ்சிப்பதும் இங்கே கண்கூடாக பார்க்கிறோம். பிறகு எங்கே தாய் பாசம் பெரிது

  • @user-xl7th5fq7d
    @user-xl7th5fq7d 7 месяцев назад +1

    தாய் பிள்ளைக்கான உறவு நிஜம்.உண்மை உண்மை

  • @dasan.k1424
    @dasan.k1424 Год назад +4

    பதிவு மிக சிறப்பு.

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 Год назад +3

    உண்மையை உரத்துச்சொன்னீர்கள்!நன்றி!

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      உரக்கச் சொன்னீர்கள்.

  • @petermalarcampbell8498
    @petermalarcampbell8498 11 дней назад

    You are 100% correct and entertaining Sir.

  • @jayachandran9097
    @jayachandran9097 Год назад +1

    இப்பல்லாம் பணப்பாசம் மட்டுமே

  • @srinivasamurthy733
    @srinivasamurthy733 7 месяцев назад

    என் தாய் தந்தை, என் சகோதரிகள், சில நண்பர்கள், என் மனைவி, என் பிள்ளைகள் உணர்வு பூர்வமாக என் மீது உண்மையான அன்பு வைத்திருக்கிறார்கள் ❤. சில கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். எனக்கு அறுபது வயது. ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். பஸ் நிலையத்தில் இருந்து நடந்து செல்வதற்குள் எனக்கு வியர்த்து கொட்டியது. ஓடி வந்த என் அக்கா என்னடா இப்படி வியர்த்திருக்கு என்று அவரது விலை உயர்ந்த புடவையில் என் முகம் கழுத்தை துடைத்து விட்டார். அது உண்மையான பாசம்

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 Год назад +3

    s amma s true as a mother i feel so but some mothers are only expecting money from child , so there are also some bad examples

  • @anandan5791
    @anandan5791 Год назад +9

    நீங்க துர்பாக்யசாலி சார் நான் நிறைய பேர் உண்மையான தம்பதிகள பாத்துட்டேன் நீங்க கோடி ல ஒருத்தர பார்த்திருக்கீங்க. அம்மா விசயத்துல நான் துர்பாக்கியசாலி அம்மா இருந்தும் நான் தனியாள் வாத்தியா ரய்யா

    • @user-wu3xp5yn6c
      @user-wu3xp5yn6c Год назад +1

      ஐயா நானும் உங்கள் போன்று தான் அம்மா மூலமாக துர்பாகியசாலி

    • @klakshmanan2651
      @klakshmanan2651 Год назад +1

      ஆனந்தன், என்ன வயசு சார் உங்களுக்கு??

    • @anandan5791
      @anandan5791 Год назад +1

      @@klakshmanan2651 வயசு எதுக்குங்க அனுபவ பட்டததான் சொன்னேன்

    • @dinakarsekar8952
      @dinakarsekar8952 Год назад

      After my wedding my Amma became mother in law to me😢

  • @vijayk3716
    @vijayk3716 6 месяцев назад

    ஐயா ஒரு கோடி என்று உண்மையில் தாயயை தவிர எல்லா உறவுகளும் வேஷம் நடிப்பு மிக 1000 % உணமை.

  • @user-bz9td8gq1r
    @user-bz9td8gq1r Год назад +1

    Excellent speech
    The great CKN sir
    Congratulations...

  • @abubackersiddique3978
    @abubackersiddique3978 Год назад +3

    respected Sir..Dr....ayya....I love your all advice and videos sir...god bless you sir...assalamualaikum sir...

  • @bornfreenaturally
    @bornfreenaturally Год назад +1

    அப்ப யாருக்கும் எதுவும் செய்ய கூடாதா. நான் எவ்ளோ செஞ்சு waste a போய்ட்டேன். ஆனா கடவுள் இருக்கான் குமாரு. வாழ்க்கை முடிக்க பார்த்தாலும் வழி திறந்து வரவேற்குது. தர்மம் புரியுதா ம்ம்ம்
    பையன் கழுத்தை நெரிக்கிறான் waste

  • @joyjoseph8003
    @joyjoseph8003 Год назад +7

    I cannot accept views expressed by Mr.CKN about releationship. He Belong to Rich well off/upper middel calss family where expectations are high. The middle class people live with lots of adjustment to fufill their commitment to save their status to the external world. Parents from the middle class family do lots of adjustments and sacrifices to satisfy their kids also matain relationship in the society

    • @manjubashini7591
      @manjubashini7591 Год назад +2

      Well said not just middle class , it varies from person to person ,all are not materialistic.

    • @joyjoseph8003
      @joyjoseph8003 Год назад +3

      @@manjubashini7591 Another Reason could be that his family settled in chennai for generations...having said i have high regards and gratitude for his contribution in bringing out the heritage and hidden knolewdge to this generation

    • @manjubashini7591
      @manjubashini7591 Год назад +2

      Totally agree 👍

    • @Mel-by7re
      @Mel-by7re Год назад +2

      there are toxic mothers in middle class also, abusive mothers.

    • @vijaynarayanan7816
      @vijaynarayanan7816 11 месяцев назад

      Dont take his views seriously. He is talking on his view & experience, not by taking a serious research in husband and wife relation .
      Not everyone is behind money .
      He is good siddha doctor and thats all. 12:50

  • @chenkumark4862
    @chenkumark4862 Год назад +2

    டாக்டர் சி கே நந்தகோபாலன் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @dhinakarann5792
    @dhinakarann5792 Год назад +2

    Yenaku vatchatu oru pei......my mother is like a angel

  • @thuvakman
    @thuvakman 8 месяцев назад

    Amridha is a better VJ; syncs well with Sir, who is superb!!

  • @banumano-uf7ld
    @banumano-uf7ld 7 месяцев назад

    நீங்க மிக உயர்வானவர்

  • @jaganloki5340
    @jaganloki5340 Год назад +3

    மிகவும் சரி ஐயா,,,

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 Год назад +2

    உறவுகள் அனைத்தும் தேவையின் அடிப்படையில் தான் இருக்கிறது என்றால் உலகில் நிபந்தனையற்ற உறவு ஏதும் இல்லையா?

    • @user-tx1pe3nl4r
      @user-tx1pe3nl4r Год назад +2

      இதுவரை தேடி பார்த்து விட்டேன்
      ஆனால் யாரும் இல்லை

    • @priyadarisinia9714
      @priyadarisinia9714 Год назад +1

      Mother's love

  • @mahan421
    @mahan421 Год назад +2

    🙏 you speak truth. Lovely human beings. 🎉🎉

  • @murugannj6285
    @murugannj6285 Год назад +3

    Hundred percent correct sir

  • @parkaviraja8432
    @parkaviraja8432 Год назад +2

    1000% true sir.... except mum no one loves us more than anyone in this world

  • @theerthana.p9396
    @theerthana.p9396 Год назад +4

    Very nice

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Год назад +1

    அன்பு அருமை விளக்கம் வணக்கம் ஐயா

  • @meenakshiuma9135
    @meenakshiuma9135 Год назад +4

    வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻

  • @RaviChandran-zv5ln
    @RaviChandran-zv5ln Год назад +1

    Arumai arputham sir

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Год назад +1

    Yes absolutely correct mother son/Daughter
    Only comes under unconditional love only true other than relationships are only money minded

  • @senthilmurugan3687
    @senthilmurugan3687 Год назад

    இலங்கை ஜெயராஜ் ஆற்றிய உயர் வள்ளுவம் கேட்க, வாழ்வியல் புரியும்.. இந்த மண்ணின் அறம் வளர்த்த, வாழ்க்கைநெறி ஒப்பற்ற உயரியது

  • @God_is_great123
    @God_is_great123 Год назад

    நீங்கள் சொல்வது அப்பட்டமான உண்மை ஐயா.

  • @shangavib
    @shangavib 7 месяцев назад

    What ever you said is 💯 but more than financial status there are some relationships what we can mean that …. If I loose my leg or hand or even cancer my husband is fine with me same I can take care of him without no expectation ❤ what it means

  • @weknod
    @weknod Год назад +3

    Excellent

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 Год назад

    Unmaiyanadu thoppulkodi onnu thaan yeppavim nee nanna iru endru vaztuvadu thaai mattum than kannil neer peruki oduvadu Excellent iyya thank you iyya

    • @Mel-by7re
      @Mel-by7re Год назад

      not all mom's are good. some are abusive and toxic

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu 11 месяцев назад

    Sir miga nertheyaga ,arumayaga solreenga .ellar veetlayum erukira vishayangalai appadea padam pidithu katreenga iyya.sir niraya per nadikiranga sir.

  • @balaji-xx8qk
    @balaji-xx8qk Год назад +1

    Excellent explain

  • @PerumPalli
    @PerumPalli Год назад +3

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Год назад +3

    100% true sir

  • @sundars1666
    @sundars1666 Год назад +1

    Superbly explained sir. Hat's off to you.

  • @Ragupathy007
    @Ragupathy007 Год назад +6

    2:53 If you give me more expensive gift, i give a better sex.
    8:54 தாய்க்கும் பிள்ளைக்குமான உறவு மட்டுமே உண்மையானது. மற்ற உறவுகள் அனைத்தும் பெயரளவிலான உறவுகள் ஆகும்
    ராஜா அந்த நபருக்கு 1000 வெள்ளிக்காசு, 1000 தங்கக் காசுகள் பிறகு ராஜ்ஜியத்தில் சரி பாதி எழுதிக் கொடுத்தும் மனித மனம் இன்னும் அதிகமானவற்றையே எதிர்பார்க்கிறது என்ற எதார்த்தமான நகைச்சுவை மிகவும் சிறப்பாக இருந்தது.

    • @Mel-by7re
      @Mel-by7re Год назад +2

      it depends on the mother. there are abusive mothers

  • @kathirvel304
    @kathirvel304 Год назад +3

    உண்மை

  • @jaganathanjaganathan9979
    @jaganathanjaganathan9979 8 месяцев назад

    It's true, true, true of his explanation

  • @moorthiviswanathan3595
    @moorthiviswanathan3595 Год назад

    மிகவும் சரியான உண்மை

  • @prabakaranr587
    @prabakaranr587 Год назад +2

    99.9 correct

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 7 месяцев назад

    Supper sir....நன்றி சார்

  • @tamilhealthyfoodstips
    @tamilhealthyfoodstips Год назад +1

    உறவுகளை உறவுகளாக மதித்தால் போதும்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      வணக்கம் டமில் மலர் அல்ல, தமிழ் மலர் என்பதே சரி.

  • @dr.sg.ramaesh.districtmedi1971
    @dr.sg.ramaesh.districtmedi1971 5 месяцев назад

    Great.....9.15....🌹

  • @tarunprasadsk9007
    @tarunprasadsk9007 Год назад +1

    100%True Doctor ji

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад +1

    Correct doctor...

  • @user-su5hv2sp6c
    @user-su5hv2sp6c Год назад +1

    வாழ்க வளமுடன்

  • @b.renganathan935
    @b.renganathan935 Год назад +1

    Super ji

  • @natrajnatrajmohana521
    @natrajnatrajmohana521 Год назад

    கையில் காசு, வாயில தோசை. இது சத்தியம். அண்ணன் பாலிசி இது 😊😮

  • @jasminariz
    @jasminariz 11 месяцев назад

    Great speech ❤

  • @fishii5758
    @fishii5758 Год назад +1

    Sacrifice ah 😂😂😂😂athu yentha kadyla kedykum

  • @rajakrishnan418
    @rajakrishnan418 6 месяцев назад

    Thanks

  • @kapilrohan8484
    @kapilrohan8484 Год назад +1

    It's true sir

  • @venukaravi6954
    @venukaravi6954 Год назад

    I love your speech

  • @janciraniVelumani-yg7vj
    @janciraniVelumani-yg7vj Год назад

    Yes ...naan purinthu konda unmai sir....

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      வணக்கம் சகோதரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @namburaagav3507
    @namburaagav3507 Год назад

    I like your deep grey shirt 🤗
    Aum Namasivaya 🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад

      *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம் தம்பி, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
      சிந்திக்கவும். மிக்க நன்றி.

  • @vadivelkaruppannan4558
    @vadivelkaruppannan4558 Год назад

    Annaiyum & pithavum muneri theivam, sir, appavum unnmaiyana uravea

  • @raziyasulthana4467
    @raziyasulthana4467 Год назад

    Well said sir👍

  • @prasadsanthosh1558
    @prasadsanthosh1558 Год назад

    உண்மை ஐயா 👍

  • @thangadurairaj8992
    @thangadurairaj8992 Год назад

    உண்மை சார்

  • @radhikakannan2147
    @radhikakannan2147 Год назад

    Exactly ur correct Dr.🙏🏻

  • @sundarikalyanasundaram6836
    @sundarikalyanasundaram6836 Год назад +2

    We can see more couples in middle class living for each other life long, money won't come there

  • @gayathrik5624
    @gayathrik5624 Год назад

    Sir ungalku kaduvalu nalladhu pannuttam enna solradhu ante puriyille mudikutturadhu sariyachi

  • @vafacts9118
    @vafacts9118 Год назад +1

    That's is true true

  • @pavithraj4126
    @pavithraj4126 Год назад +3

    🙏🙏🙏

  • @sriramuluk4383
    @sriramuluk4383 Год назад

    🙏Excellent

  • @ravichandrankandasamy7883
    @ravichandrankandasamy7883 Год назад

    லேப்ராஸ்கோப்குபின் ஹெர்னியா பேசன்ட் சித்தமருத்துவம்

  • @thiyaganjayaraman4553
    @thiyaganjayaraman4553 Год назад

    100 percent true.

  • @muniandyilengeesvaran8433
    @muniandyilengeesvaran8433 Год назад

    Good news

  • @roopakumari6289
    @roopakumari6289 Год назад

    100 percent true

  • @rajkammal-tf4eb
    @rajkammal-tf4eb Год назад

    Super

  • @rashulbivi128
    @rashulbivi128 Год назад

    Neenga soldra antha theiveega uravu engaludayathu because na polio affected girl therinche enna en kanavar marriage panikittaru because avaroda thedal oru disabilitya marriage panikanumgurathu avaroda aim.marriage panni adutha 10 monthsla azhagana oru ponkulanthai enna apdi rani mathri parthukitaru ,pregnant ah irukum pothu na romba physically kastapaten solli oru baby pothum solitaru after 7 years na second baby conceive aagiten but unfortunately enoda baby dead agi piranthathu utrus remove panitanga apovum enmela ulla love 3× athigamaagiduchu,after that enaku periya fracture antha mudiyatha leglaye ,ipo ennala sexual life antha alavuku pana mudiyathu ana ipo enmela ulla love ××××× athigamaagiduchu ,ithula periya visayam nanga antha alavuku financial background ila ,so abroadla ena kootitu vanthu vachu parthukirar enoda husband ,ithu mathri manithargalil enoda kanavarum oruvar

  • @brinjal1371
    @brinjal1371 Год назад

    Some do not give even after getting gifts

  • @muthulakshmimahendran3437
    @muthulakshmimahendran3437 4 месяца назад

    9:28

  • @roseflower155
    @roseflower155 8 месяцев назад

    Not all the mothers are good.my mother only like her son . She abused before marriage so I don’t have to take care of her

  • @mayap3288
    @mayap3288 Год назад +4

    Dr, Great respect for your knowledge on all walks of life, but was surprised how you define relationship from a male chauvinist point of view. You say women are materalistic...how about men and their family seeking a partner based on how much the bride is worth...i have friends who called off just before engagement function because they found better offer in terms of dowry for their son. If you choose a woman based on her worth, then the girl has to see if the groom is worth to have intimate relationship, right? you say parents are running after money, all women(atleast most) in their hearts of heart wants to be a good wife, mother, etc, aren't women trained that way from time immemorial. but she is never accepted in the society just for her heart and her responsible nature . For eg, if you have a son and you are looking for a bride for him, would you choose someone with a MCA/BE degree who can turn in lakhs, or a good dainty girl with good content heart? No offence, but do not agree with your knowledge on this topic.

    • @ashker4057
      @ashker4057 Год назад

      There are people of all kinds on both sides. Think about this; one can see men marrying a woman of no means but can never see women marrying a man of no worth. For any woman, more than anything, financial security is of the utmost importance, and they are built that way. Financial abundance is even better.

    • @vijaynarayanan7816
      @vijaynarayanan7816 11 месяцев назад

      Dont take his views seriously. He is talking on his view & experience, not by taking a serious research in husband and wife relation .
      Not everyone is behind money .
      He is good siddha doctor and thats all.

  • @user-ic4qx6nf8m
    @user-ic4qx6nf8m Год назад

    If you want to know search more & more

  • @user-ic4qx6nf8m
    @user-ic4qx6nf8m Год назад

    So you need distroy family system

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Год назад

    True

  • @anandakrishnan5383
    @anandakrishnan5383 Год назад

    100 percent true..this also includes mother. Everything money based .another sunami or chinakaran bomb potal thevalam.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      வணக்கம் ஆனந்தா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      தயவுகூர்ந்து, தாய்மொழி தமிழில் எழுதுங்கள், உங்களுக்கு தமிழில் எழுத முடியவில்லை எனில் ஆங்கிலத்தில் எழுதுங்களேன்..., *தமிழை இழிவுபடுத்தி எழுதும் தங்கிலீஷ் எதற்காக ?*
      *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @user-xk4pn6uq7d
    @user-xk4pn6uq7d Год назад

    Unamai ayya!