வெளிநாட்டு வீதிகளில் புதிய தேரில் உலா | துர்க்கை அம்மன் Zeist | Netherlands | KARTHIK Highlights

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • (Watch our videos at 4K quality for a better experience)
    கடந்த ஞாயிற்றுக்கிழமை (16. 06. 2024) நெதர்லாந்தின் Zeist நகரில் அமைந்துள்ள ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த பக்திமிக்க, வண்ணமயமான திருவிழாவில் நாமும் கலந்து கொண்டு, நம் தமிழ் மக்கள் பலரையும் சந்தித்தோம். எங்கள் அனுபவத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
    Last Sunday, 16th June. 2024, there was a car festival in the Sri Thurkai Amman Temple located in Zeist, Netherlands. We also joined this devotional, vibrant and colourful festival and met many of our Tamil people. Happy to share our experience with you all.
    Last Year Car Festival Video :- • வெளிநாட்டில் வேற லெவல்...
    For Ads Contact:-
    Whatsapp:- +31685570569
    Email :- karthikhighlights2022@gmail.com
    Follow me on...
    Facebook :- / sivamkarthik
    Instagram :- / kskarthiksiva
    Telegram :- t.me/karthikhi...
    TikTok :- / karthikhighlights
    WhatsApp Chanel :- whatsapp.com/c...
    Twitter :- / kskarthiksiva
    RUclips :- / @karthikhighlights
    RUclips :- / @ksmediaproduction
    Linked In :- / karthik-siva-3b0072153
    Viber Channel :-invite.viber.c...
    My Films Links...
    FEMALE, 15 International Awards, Starring Nakchathra Nages, A Karthik Siva Film :- • Video
    KALAI, 5 International Awards, A Karthik Siva Film :- • Ganja Trafficking | Ga... oe

Комментарии • 28

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 3 месяца назад +1

    🌷 மிகவும் அருமை 🌷 வாழ்த்துக்கள் 💐

  • @gopalmady1926
    @gopalmady1926 3 месяца назад

    இந்த காணொலியை பார்க்கும்போது மெய் சிலிர்க்கிறது. நமது பாரம்பரியம், கலாச்சாரம், தெய்வ வழிபாடு போன்றவற்றை மறவாமல் வெளிநாட்டில் குடியேறினாலும் இன்றளவும் இவர்கள் செய்துவரும் இந்தச் செயல் மிகவும் பாராட்டத்தக்கது, இவர்கள் போற்றுதலுக்குரியவர்கள். இந்த வழிபாட்டு நிகழ்ச்சியை படம்பிடித்து காண்பித்த சகோதரர் கார்த்திக் மற்றும் சகோதரி இலக்கியா அவர்களுக்கும், Karthik Highlights youtube Channel -க்கும் பல கோடி நன்றிகள்.

    • @KarthikHighlights
      @KarthikHighlights  3 месяца назад

      உங்களுடைய ஆதரவிற்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க மிக்க நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ajayj3131
    @ajayj3131 3 месяца назад

    Thurkai Thaiye Potri 🌺 🙏🌿

  • @RjPiriya07
    @RjPiriya07 3 месяца назад +1

    அருமை அண்ணா and அக்கா❤❤❤❤

    • @KarthikHighlights
      @KarthikHighlights  3 месяца назад

      மிக்க நன்றி❤️❤️❤️❤️

  • @ParisTamilan1
    @ParisTamilan1 3 месяца назад +1

    Arumai Mr/Mrs Karthik,

    • @KarthikHighlights
      @KarthikHighlights  3 месяца назад +1

      மிக்க மிக்க நன்றி💖💖💖💖💖💖

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 3 месяца назад

    Very much proud about Tamil people all just celebrating temple uthsavam, our culture and faith in God. Of course they are in up countries following the same and foreigners also participating the same. Inge tamilnattil swamiye illay yendru koovikkondu oru koottam irukkirathu all anti Hindus and hatred.

    • @KarthikHighlights
      @KarthikHighlights  3 месяца назад

      Thank you for your appreciation ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @baarathan1431
    @baarathan1431 3 месяца назад +1

    மூட நம்பிக்கையை பெருமையா பேசும் ஆதி தமிழர் மூத்த குடி பழைய மொழி குடும்பம் வள்ளுவரை கொண்டாடும் தமிழர் பெருமை பேசி ஐரோப்பியருக்கு முன்னால் எதனை எம் பண்பாடு என்று காட்ட போகிறோம், போராட்டம் தோந்ததற்கு காரணம் இன்றும் மக்கள் நாம் வளராமை.

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas 3 месяца назад +1

      எங்கள் நாடுகளில் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் இது போன்ற திருவிழாக்கள் நடைபெறுவதுண்டு. ஆனால் பெரும்பாலான ஜரோ-ப்பிய நாடுகளில் ஆர்ப்பாட்ட வழிபாடுகள் எனக்கு தெரிந்தவரை குறைவு என்றே நினைக்கிறேன்.அவர்கள் பெரும்பாலும் ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக வாழ விரும்புவர்கள். ஆசிய ஆபிரிக்க மக்கள்தான் இது போன்ற ஆர்ப்பாட்ட திருமண நிகழ்ச்சிகள் திருவிழாக்கள் நடத்துகிறார்கள். இது இங்குள்ள மக்களுக்கு எரிச்சல் தருவதாக உள்ளது. இங்கு அரசுகள் இதற்கு அனுமதி அளிப்பதால் மக்கள்.
      அமைதியாகஇருக்கிறார்கள். எனக்கு கடவுள் பக்தி நம்பிக்கை எல்லாம் உண்டு. 32 ஆண்டுகள் ஜேர்மனியில் இருக்கின்றேன். ஒரு நாளும் இங்கு நடைபெறும் கோவில் திருவிழாக்களுக்கோ திருமணங்களுக்கோ சென்றது இல்லை.

  • @logen7
    @logen7 3 месяца назад

    very nice thank you so much 🙏🌹🌹🌹🙏

    • @KarthikHighlights
      @KarthikHighlights  3 месяца назад

      Thank you 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💝💝💝💝

  • @German-Traveller
    @German-Traveller 3 месяца назад

    Super clear video really nice😊

  • @HollandPonnu
    @HollandPonnu 3 месяца назад

    Very nice

  • @ragunathvamadevan3209
    @ragunathvamadevan3209 3 месяца назад

    I wish im there with u guys

  • @satheeskumar1030
    @satheeskumar1030 3 месяца назад

    வணக்கம் அண்ணா உங்களுடன் கதைக்கானும் எப்படி

  • @satheeskumar1030
    @satheeskumar1030 3 месяца назад

    வணக்கம்

  • @ragunathvamadevan3209
    @ragunathvamadevan3209 3 месяца назад

    Very nice