KARTHIK Highlights
KARTHIK Highlights
  • Видео 552
  • Просмотров 735 450
கோப்பையை வென்ற டென்மார்க் தமிழர் அணி | Netherlands | KARTHIK Highlights
(Watch our videos at 4K quality for a better experience)
Schagen, Netherlands இல் நடைபெற்ற விளையாட்டு விழாவின் வீடியோ தொகுப்பு.
( SCHAGEN STARS CUP 2024, Netherlands)
இந்த விளையாட்டு விழாவில் பல பாரம்பரிய விளையாட்டுக்கள், பெண்கள் ஆண்கள் உதைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், கயிறு இழுத்தல், ஓட்டப்போட்டி, குழந்தைகள் விளையாட்டு என பல விளையாட்டுக்கள் இடம் பெற்றது 🥰 நம் தமிழ் மக்கள் பலரையும் சந்தித்து உரையாடினோம். மேலும் தமிழர் உணவுகள், மளிகைப்பொருட்கள், ஆடைகள் என பல்வேறு விடயங்களைக் கண்டு களித்தோம். எங்கள் அனுபவத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
காணொளி பிடித்திருந்தால் Like பண்ணி உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். இது போன்ற மேலும் பல சுவாரஸ்யமான காணொளிகளை பார்வையிடுவதற்கு...
Просмотров: 1 698

Видео

திருவிழா எண்டா இப்படி இருக்கணும். இன்ப அதிர்ச்சியில் மக்கள் | Den Helder | KARTHIK Highlights
Просмотров 20 тыс.21 день назад
திருவிழா எண்டா இப்படி இருக்கணும். இன்ப அதிர்ச்சியில் மக்கள் | Den Helder | KARTHIK Highlights
அந்தோணியார் சொரூபம் வீதி உலா | Barbara Church | Netherlands | KARTHIK Highlights
Просмотров 1,2 тыс.Месяц назад
அந்தோணியார் சொரூபம் வீதி உலா | Barbara Church | Netherlands | KARTHIK Highlights
வெளிநாட்டு வீதிகளில் புதிய தேரில் உலா | துர்க்கை அம்மன் Zeist | Netherlands | KARTHIK Highlights
Просмотров 8 тыс.Месяц назад
வெளிநாட்டு வீதிகளில் புதிய தேரில் உலா | துர்க்கை அம்மன் Zeist | Netherlands | KARTHIK Highlights
பெல்ஜியத்தில் தமிழர் திருவிழா | பெனு மாதா ஆலயம் | Banneux Church | Belgium | KARTHIK Highlights
Просмотров 14 тыс.Месяц назад
பெல்ஜியத்தில் தமிழர் திருவிழா | பெனு மாதா ஆலயம் | Banneux Church | Belgium | KARTHIK Highlights
மொத்த நெதர்லாந்துமே இங்க தான் | Liberation Day | Netherlands | KARTHIK Highlights
Просмотров 4152 месяца назад
மொத்த நெதர்லாந்துமே இங்க தான் | Liberation Day | Netherlands | KARTHIK Highlights
லட்சம் மக்கள் கொண்டாடிய நெதர்லாந்து பண்டிகை | Amsterdam | Netherlands | KARTHIK Highlights
Просмотров 7782 месяца назад
லட்சம் மக்கள் கொண்டாடிய நெதர்லாந்து பண்டிகை | Amsterdam | Netherlands | KARTHIK Highlights
வேற லெவல் பூக்கள், உலகின் மிகப்பெரிய பூந்தோட்டம் | Keukenhof | Netherlands | KARTHIK Highlights
Просмотров 2,3 тыс.3 месяца назад
வேற லெவல் பூக்கள், உலகின் மிகப்பெரிய பூந்தோட்டம் | Keukenhof | Netherlands | KARTHIK Highlights
தண்ணீரில் மிதக்கும் நகரம் | Giethoorn | Venice of Netherlands | KARTHIK Highlights
Просмотров 1,3 тыс.3 месяца назад
தண்ணீரில் மிதக்கும் நகரம் | Giethoorn | Venice of Netherlands | KARTHIK Highlights
தீவை திரும்ப கேட்கும் இந்தியா | சீனாவின் திட்டம் | Katchatheevu | Sri Lanka | KARTHIK Highlights
Просмотров 2,2 тыс.3 месяца назад
தீவை திரும்ப கேட்கும் இந்தியா | சீனாவின் திட்டம் | Katchatheevu | Sri Lanka | KARTHIK Highlights
சீனா இலங்கை வாக்குவாதம், இலங்கை மேல் கோபம் | China | Sri Lanka | KARTHIK Highlights
Просмотров 1,9 тыс.3 месяца назад
சீனா இலங்கை வாக்குவாதம், இலங்கை மேல் கோபம் | China | Sri Lanka | KARTHIK Highlights
IPL கிரிக்கெட் போட்டிகளில் விளையாட போகும் யாழ் இளைஞன் | Jaffna | KARTHIK Highlights
Просмотров 3383 месяца назад
IPL கிரிக்கெட் போட்டிகளில் விளையாட போகும் யாழ் இளைஞன் | Jaffna | KARTHIK Highlights
ஐரோப்பாவைக் கலக்கும் ஈழத்துக் கலைஞர்கள் | Netherlands | KARTHIK Highlights
Просмотров 25 тыс.3 месяца назад
ஐரோப்பாவைக் கலக்கும் ஈழத்துக் கலைஞர்கள் | Netherlands | KARTHIK Highlights
யுத்தத்தின் பின் போ** தைக்கு இடமான யாழ்ப்பாணம் | Jaffna | KARTHIK Highlights
Просмотров 4313 месяца назад
யுத்தத்தின் பின் போ தைக்கு இடமான யாழ்ப்பாணம் | Jaffna | KARTHIK Highlights
Tik Tok கைக்கூலிகள் | France | KARTHIK Highlights
Просмотров 4483 месяца назад
Tik Tok கைக்கூலிகள் | France | KARTHIK Highlights
விருதினால் இணைந்த கலைஞர்கள் பட்டாளம் | Holland Tamil Awards 2024 | Netherlands | KARTHIK Highlights
Просмотров 7533 месяца назад
விருதினால் இணைந்த கலைஞர்கள் பட்டாளம் | Holland Tamil Awards 2024 | Netherlands | KARTHIK Highlights
அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை | Sri Lankan Rupees | KARTHIK Highlights
Просмотров 1,5 тыс.3 месяца назад
அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை | Sri Lankan Rupees | KARTHIK Highlights
பிரான்ஸ் அரசின் அதிரடி நடவடிக்கை | அகதி விசா கேட்பவர்கள் வெளியேற்றம் | France | KARTHIK Highlights
Просмотров 14 тыс.4 месяца назад
பிரான்ஸ் அரசின் அதிரடி நடவடிக்கை | அகதி விசா கேட்பவர்கள் வெளியேற்றம் | France | KARTHIK Highlights
ஸ்ரீ லங்கா ஏர் லைன்ஸ் விற்பனைக்கு, வாங்க யாரும் இல்லை | Sri Lankan Airlines | KARTHIK Highlights
Просмотров 2964 месяца назад
ஸ்ரீ லங்கா ஏர் லைன்ஸ் விற்பனைக்கு, வாங்க யாரும் இல்லை | Sri Lankan Airlines | KARTHIK Highlights
பிறந்தவுடனே குழந்தையை எரித்து கொன்ற அம்மா, அம்மம்மா | Baby Burned | Mullaitivu | KARTHIK Highlights
Просмотров 1914 месяца назад
பிறந்தவுடனே குழந்தையை எரித்து கொன்ற அம்மா, அம்மம்மா | Baby Burned | Mullaitivu | KARTHIK Highlights
ஈ ஆல் அழியப்போகும் இலங்கையின் விவசாயம், விவசாயிகள் கவலை | Coconut White Fly | KARTHIK Highlights
Просмотров 5224 месяца назад
ஈ ஆல் அழியப்போகும் இலங்கையின் விவசாயம், விவசாயிகள் கவலை | Coconut White Fly | KARTHIK Highlights
நீண்ட நாளைக்கு பின் வேலைத்தளத்தில் சேர்ந்து ஓர் மதிய உணவு | University | KARTHIK Highlights
Просмотров 4774 месяца назад
நீண்ட நாளைக்கு பின் வேலைத்தளத்தில் சேர்ந்து ஓர் மதிய உணவு | University | KARTHIK Highlights
குழந்தைகளை கொடூர கொ*லை செய்த இலங்கை இளைஞன் | Canada Murder | KARTHIK Highlights
Просмотров 7 тыс.4 месяца назад
குழந்தைகளை கொடூர கொ*லை செய்த இலங்கை இளைஞன் | Canada Murder | KARTHIK Highlights
எங்கட ஊரில எங்கட கோயிலை கும்பிட முடியாதா? | Vedukkunari | Sivaratri | KARTHIK Highlights
Просмотров 3374 месяца назад
எங்கட ஊரில எங்கட கோயிலை கும்பிட முடியாதா? | Vedukkunari | Sivaratri | KARTHIK Highlights
இங்கே இல்லாத பூக்களும் இல்லை, மரங்களும் இல்லை | Plant Shop | Netherlands | KARTHIK Highlights
Просмотров 2 тыс.4 месяца назад
இங்கே இல்லாத பூக்களும் இல்லை, மரங்களும் இல்லை | Plant Shop | Netherlands | KARTHIK Highlights
வெளிநாடு யார் வரலாம்? எப்படி வரலாம்? வந்தால் என்ன சிக்கல்? | Settle in Abroad | KARTHIK Highlights
Просмотров 4574 месяца назад
வெளிநாடு யார் வரலாம்? எப்படி வரலாம்? வந்தால் என்ன சிக்கல்? | Settle in Abroad | KARTHIK Highlights
முடிந்தால் பதில் சொல்லுங்கள் | 15 Mathematical Riddles | Netherlands | KARTHIK Highlights
Просмотров 2115 месяцев назад
முடிந்தால் பதில் சொல்லுங்கள் | 15 Mathematical Riddles | Netherlands | KARTHIK Highlights
பெரிய Screen க்கு மாறியாச்சு, இனி தியேட்டர் தேவை இல்லை | 75 Inches TV | KARTHIK Highlights
Просмотров 6245 месяцев назад
பெரிய Screen க்கு மாறியாச்சு, இனி தியேட்டர் தேவை இல்லை | 75 Inches TV | KARTHIK Highlights
இவ்வளவு குளிரிலும் வெளியில் உலாவும் விலங்குகள் | Rhenen Zoo | Netherlands | KARTHIK Highlights
Просмотров 1,3 тыс.5 месяцев назад
இவ்வளவு குளிரிலும் வெளியில் உலாவும் விலங்குகள் | Rhenen Zoo | Netherlands | KARTHIK Highlights
🇬🇧 மறக்க முடியாத பிறந்த நாள் | 1st Time Surprise Birthday in UK | KARTHIK Highlights
Просмотров 3,7 тыс.6 месяцев назад
🇬🇧 மறக்க முடியாத பிறந்த நாள் | 1st Time Surprise Birthday in UK | KARTHIK Highlights

Комментарии

  • @RjPiriya07
    @RjPiriya07 День назад

    Super anna and akka ❤❤❤❤❤அருமையான விளையாட்டுக்கள்

    • @KarthikHighlights
      @KarthikHighlights 19 часов назад

      Thank you so much sister ❤️❤️❤️❤️

  • @RjPiriya07
    @RjPiriya07 День назад

    Nice anna and akkama ❤❤❤❤உங்கள் வீடியோக்காக waiting

    • @KarthikHighlights
      @KarthikHighlights 19 часов назад

      Thank you thank you sister 🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️

  • @nadaprem5
    @nadaprem5 2 дня назад

    Super ❤

  • @satheesraisah4969
    @satheesraisah4969 5 дней назад

    Om saivam temple 🛕

  • @HollandPonnu
    @HollandPonnu 6 дней назад

    அருமையான பதிவு.

    • @KarthikHighlights
      @KarthikHighlights 6 дней назад

      மிக்க நன்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jeslinsaba1819
    @jeslinsaba1819 6 дней назад

    தங்களுடைய ஒலி ஒழிப் பதிவு மிகச் சிறப்பாக உள்ளது நன்றி கார்த்திக் and இலக்கியா

    • @KarthikHighlights
      @KarthikHighlights 6 дней назад

      உங்களுடைய பாராட்டுக்களுக்கு மிக்க மிக்க நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻

  • @SomeswaramPerumalpillai
    @SomeswaramPerumalpillai 6 дней назад

    ஓம் ! ஜெய் தமிழ் இந்து !

  • @Thirumuththu
    @Thirumuththu 6 дней назад

    அருமையான பதிவு❤❤❤ அண்ணா , அக்கா

    • @KarthikHighlights
      @KarthikHighlights 6 дней назад

      மிக்க நன்றி🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 7 дней назад

    அருமையான காணொளி.FROM CDN MONAA COOK/CANADA

  • @mariyattahbasil6995
    @mariyattahbasil6995 7 дней назад

    thiruvaya mekayum super i am in Australia 🙏

  • @VijayakanthPaul
    @VijayakanthPaul 9 дней назад

    குறுக்காக வெட்டிவிட்டுப் பிறகு கூட்டல் குறி மாதிரி வெட்டவேணும்

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g 15 дней назад

    France land. Eng land. Hol land. Deutsch land. Swiss land. Po land. Lett land. and and and .................

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 16 дней назад

    I couldnot understand why did these persons enter thé France and pay lot of money. Second problem most of peoples didnot know French language and communication problem.

  • @sarojini5898
    @sarojini5898 17 дней назад

    ஏன் அகதிகளை சுவிஸ்லாண்டு போகலாமே

  • @Lavanloga89
    @Lavanloga89 18 дней назад

    She walk on bridge 5 min to south then turn bach north 1 min walk north side army wakeup and look that south korean girl entern to northside 🤷‍♂️

  • @HollandPonnu
    @HollandPonnu 18 дней назад

    Super

  • @fm8096
    @fm8096 20 дней назад

    Appa magal Passam oru enam puriyatha MAGILTCHI.

  • @fm8096
    @fm8096 20 дней назад

    Hats off to both of you.Mingled with all.very good video for explaining all.we feel seems to be visited there lively. SUPER.GOD BLESS YOU BOTH .

    • @KarthikHighlights
      @KarthikHighlights 20 дней назад

      Thank you so much ❤️❤️❤️❤️❤️

  • @imnotrlmok9425
    @imnotrlmok9425 22 дня назад

    Ennaya vinayagar kku thiruvizhanu sollittu murugar ah koopidringa kaavadi edukaringa iyer ennana sivan potri slogam solraru makkale erkanave Hinduism kolambipoirukku neenga innum kolapaathinga...vinayagar thiruvizhala kozhukatta sundal than prasadam ah kudukanum inga kozhukattaya kaanom..anyhow etho onnume illama etho pannirukkinga congrats

  • @siddhanathankrishnaswamy5652
    @siddhanathankrishnaswamy5652 22 дня назад

    Nice..Very good vedeo,thank you..we were present....

    • @KarthikHighlights
      @KarthikHighlights 21 день назад

      Thank you 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼Keep supporting us ❤️

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 22 дня назад

    Hi excellent video congratulations Thank you 🙏🙏🙏🙏🌹🌹🌹

    • @KarthikHighlights
      @KarthikHighlights 21 день назад

      Thank you so much 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sivasomasundram
    @sivasomasundram 23 дня назад

    நாங்கள் உங்கள் வீடியோ பார்த்தோம் நன்றாக உள்ளது எங்கள் கடையும் எடுத்துள்ளீர்கள் நன்றி நா னும் பருத்தித்துரைதான்.நான் Schagenனில் வசிக்கிரேன்

    • @KarthikHighlights
      @KarthikHighlights 23 дня назад

      கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது நன்றி🙏🏻

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk 24 дня назад

    தமிழர்கள் திருவிழா என்றால் மிகவும் சிறப்பு தான். ஆனால் விநாயகர் சாமி. சுவாமி இல்லை. எங்கே போனாலும் இவர்கள் மேல் அமர்ந்து கொண்டு வருகிறார்கள். இன்னும் எவ்வளவு காலம் இவர்களிடம்?????

    • @sarojinikrishnapillai4192
      @sarojinikrishnapillai4192 11 дней назад

      தமிழ் தாயின் திருவிழா என்று தான் இதை கூற வேண்டும் . காரணம் இது எ க்கள் . கற்பக விநாயகர் அருள்.அவர் தன்னை நம்பி நாடி வந்து வணங்கும் பக்தர்களை ஈர்க்கும் காக்கும் பொருட்டு இங்கு டென்கெ ல் டன் பதியில் அமர்ந்து உள் யார்.நீங்கள் இந்த பதிவை தந்து உதவிய மைக்கு மேலும் மேலும் நன்றி களும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் கூற நாங்கள் நெதர்லாந்து தமிழ் தாயின் மக்கள் கடமை பட்டுள்ளோம்.உங்களோடு இந்த பணியை சிறப்பாக வழி நடத்தி ய சகோதரி அவர்களி ற்கு ம் எங்கள் பாராட்டுகளும் நன்றிகளும் வாழ்த்துகளும் அவர்களிற்கு ம் உரிய தாகும் இப்பணி மேலும் தொடர்ந்து வளரமன மார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும் ஆகும்.எஙகள்சொந்தங்கள் கனடா வில் இருக்கிறார் கள் . அவர் களுக்கு ம் இதை பார்த்ததும் அடுத்த வருடம் தாங்களும் இந்த திருவிழா வில் பங்கு பற்றி சந்தோசமாக இருக்க விரும்புகிறார் கள்.நாங்கள் அவர்களை யும் வருக வருக என வரவேற்கிறோம்.மீண்டும் இந்த பதிவை தந்து எங்கள் பஜனை யையும் எல்லோருக்கும் எங்களையும் இனம் சனம் பார் த்து சந்தோசமாக எனக்கு தொலைபேசி யில் தொடர்பு படுத்தி வாழ்த்துக்களை யும் நன்றி களையும் தெரிவித்தார் கள் இவையும் எங்கள் மனதில் நிறைந்த சந்தோசமாக இருந்தது.இதற்கும் நாங்கள் நெதர்லாந்து கற்பக விநாயகருக்கு நன்றி கூறிஅவரை மீண்டும் மீண்டும் தாள் பணிந்து வணங்கி வாழ்க வாழ்க என அவரையும் வாழ்த்துகிறோம் இந்த பதிவை மீண்டும் மீண்டும் நீங்கள் அமைக்க உங்களுக்கு ம் எல்லா ம் வல்ல விநாயகர் அருள் கூர்ந்து நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று வாழ்க வாழ்க என மீண்டும் வாழ்த்தி வணங்கி விடைபெறுகிறேன் நன்றி நன்றி யுடன் வணக்கங்களும் வாழ்த்துக்களும் . நெதர்லாந்து யாவுறjoure யில் இருந்து சறோஜினி கிருஷ்ணா.கந்தசாமி நன்றி வணக்கம்.

    • @vish2553
      @vish2553 4 дня назад

      Get a life. May Vinayaka Swamy give you wisdom replacing your hatred and ignorance.

  • @karan10152
    @karan10152 24 дня назад

    எல்லா பூனை குட்டிகளும் வீட்டுக்குள்ள தான் நிக்குது தெருவில் ஒன்றுமே இல்லை ஒருகாலும் வராது

  • @karan10152
    @karan10152 24 дня назад

    தெருவுல எப்படி வீடு இருக்கும் தெருவுல வீடு கட்டி இருக்க மாட்டாங்களே

  • @yuksenthil
    @yuksenthil 24 дня назад

    Ella tabletum powdera mathi , mix panni, make powder in to two half and eat for each half for a day.

    • @KarthikHighlights
      @KarthikHighlights 23 дня назад

      கண் தெரியாத ஒருவரால் எவ்வாறு பவுடரை சரிசமனாக பிரிக்க முடியும்?

  • @ganesanm9906
    @ganesanm9906 24 дня назад

    நெதர்லாந்து வரதராஜா பிளைளையார் கோவில் தேர்திருவிழா கனொளி மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉😢

    • @KarthikHighlights
      @KarthikHighlights 24 дня назад

      உங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க மிக்க நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻

  • @saravanakumar2895
    @saravanakumar2895 24 дня назад

    4 maathiraiyayum, 2 thundaaki, ovoru maathiraiyilum oru paathi saapitaal, oru naalaiku oru sivapu matrum neela nira maathirai saapituviduvaar.

  • @SugumaranbaluSugumaranbalu
    @SugumaranbaluSugumaranbalu 25 дней назад

    படகோட்டி எடுத்து கொடுப்பார் படகோகோட்டி இல்லாமல் எப்படி கண் தெரியாதவர் போவார் மு.......?

    • @KarthikHighlights
      @KarthikHighlights 24 дня назад

      இரண்டு நாட்களுக்குப் பிறகு தானே படகு அங்கே வரும்..?

  • @SivajiSivajiE
    @SivajiSivajiE 25 дней назад

    Orukanthanatheriyahu.innorukanthriume

    • @KarthikHighlights
      @KarthikHighlights 24 дня назад

      கண் தெரியாத ஒருவர்😉

  • @esakiesaki192
    @esakiesaki192 25 дней назад

    😮

  • @ajayj3131
    @ajayj3131 25 дней назад

    Thurkai Thaiye Potri 🌺 🙏🌿

  • @nithushasrikarunakaran2385
    @nithushasrikarunakaran2385 25 дней назад

  • @karan10152
    @karan10152 26 дней назад

  • @karan10152
    @karan10152 26 дней назад

  • @elangovanp2668
    @elangovanp2668 26 дней назад

    Ithu yendha oru?

  • @HollandPonnu
    @HollandPonnu 26 дней назад

    Super 👍🏽

  • @VasanthVlogger
    @VasanthVlogger 26 дней назад

    Hello super video

  • @vickyvtm65
    @vickyvtm65 27 дней назад

    ❤❤❤

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 27 дней назад

    ஐராேப்பாவுடன் ஒப்பிடும் பாேது கனடாவில் மலிவு.ஒவ்வாெரு நாடுகளிலும் விதிக்கப்படும் வரிகளை பாெறுத்து விலைகள் வேறுபடும்.

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 27 дней назад

    🙏🌷 சிறப்பு காணொளி 🌷👌 வாழ்த்துக்கள் 💐🌷🙏

    • @KarthikHighlights
      @KarthikHighlights 27 дней назад

      மிக்க நன்றிகள்🙏🏼

  • @pathmanathannathan2024
    @pathmanathannathan2024 27 дней назад

  • @RjPiriya07
    @RjPiriya07 27 дней назад

    அருமை அருமை அக்கா and அண்ணா

  • @netherlandstamilachi
    @netherlandstamilachi Месяц назад

    Beautiful video anna and akka👌

  • @HollandPonnu
    @HollandPonnu Месяц назад

    Amen 🙏

  • @arninarendran5028
    @arninarendran5028 Месяц назад

    So soothing to the Heart - Punitha Anthony church.

  • @JerlinProductions
    @JerlinProductions Месяц назад

    புனித அந்தோணியார் உடைய ஆசிர்வாதம் எல்லோருக்கும் கிடைக்கும் .

    • @KarthikHighlights
      @KarthikHighlights Месяц назад

      மிக்க நன்றி🙏🏼🙏🏼🙏🏼

  • @RjPiriya07
    @RjPiriya07 Месяц назад

    Beautifull ❤❤❤❤அண்ணா and அக்கா

  • @ragunathvamadevan3209
    @ragunathvamadevan3209 Месяц назад

    Nice 🎉

  • @maruthifotos
    @maruthifotos Месяц назад

    Theriyalayay