திருவிழா எண்டா இப்படி இருக்கணும். இன்ப அதிர்ச்சியில் மக்கள் | Den Helder | KARTHIK Highlights

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июл 2024
  • (Watch our videos at 4K quality for a better experience)
    நெதர்லாந்தின் டென் ஹெல்டரில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ செல்வவிநாயகர் ஆலயம் மிகவும் பழமையான விநாயகர் ஆலயமாகும். இந்த ஆலயம் 1991 இல் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கைத் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து நிறுவிய இந்த ஆலயத்தின் தேர் திருவிழா அண்மையில் கடந்த ஞாயிறுக்கிழமை ( 30. 06. 2024 ) நடைபெற்றது. இந்த திருவிழாவில் நாமும் தேரோடு சேர்ந்து வீதி உலா வந்து பூஜை வழிபாடிகளில் கலந்து கொண்டதோடு, நம் தமிழ் மக்கள் பலரையும் சந்தித்து உரையாடினோம். மேலும் தமிழர் உணவுகள், மலிகைப்பொருட்கள், ஆடைகள் என பல்வேறு விடயங்களை கண்டு களித்தோம். எங்கள் அனுபவத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. காணொளி பிடித்திருந்தால் Like பண்ணி உங்கள் நண்பர்களோடும் பகிர்து கொள்ளுங்கள். நன்றி.
    Sri Varatharaja Selvavinayagar Temple is the oldest Ganesha temple in the Netherlands, located in Den Helder. This temple was started in 1991 and founded by a group of Sri Lankan Tamil people together to profess and experience the Hindu faith and philosophy. We joined the car festival of this temple on Sunday 30th of July, 2024 and met many of our Tamil people. Happy to share our experience with you all.
    கடந்த வருட டென் ஹெல்டர் (2023) தேர்த் திருவிழா வீடியோ. :- • 1000 கணக்கான தமிழர்கள்...
    For Ads Contact:-
    Whatsapp:- +31685570569
    Email :- karthikhighlights2022@gmail.com
    Follow me on...
    Facebook :- / sivamkarthik
    Instagram :- / kskarthiksiva
    Telegram :- t.me/karthikhighlights
    TikTok :- / karthikhighlights
    WhatsApp Chanel :- whatsapp.com/channel/0029Va4z...
    Twitter :- / kskarthiksiva
    RUclips :- / @karthikhighlights
    RUclips :- / @ksmediaproduction
    Linked In :- / karthik-siva-3b0072153
    Viber Channel :-invite.viber.com/g2=AQAkjugO0...
    My Films Links...
    FEMALE, 15 International Awards, Starring Nakchathra Nages, A Karthik Siva Film :- • Video
    KALAI, 5 International Awards, A Karthik Siva Film :- • Ganja Trafficking | Ga... oe

Комментарии • 40

  • @SomeswaramPerumalpillai
    @SomeswaramPerumalpillai 6 дней назад +1

    ஓம் ! ஜெய் தமிழ் இந்து !

  • @RjPiriya07
    @RjPiriya07 27 дней назад +4

    அருமை அருமை அக்கா and அண்ணா

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 7 дней назад +1

    அருமையான காணொளி.FROM CDN MONAA COOK/CANADA

  • @ganesanm9906
    @ganesanm9906 24 дня назад

    நெதர்லாந்து வரதராஜா பிளைளையார் கோவில் தேர்திருவிழா கனொளி மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉😢

    • @KarthikHighlights
      @KarthikHighlights  24 дня назад

      உங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க மிக்க நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 27 дней назад +1

    🙏🌷 சிறப்பு காணொளி 🌷👌 வாழ்த்துக்கள் 💐🌷🙏

  • @fm8096
    @fm8096 20 дней назад

    Hats off to both of you.Mingled with all.very good video for explaining all.we feel seems to be visited there lively. SUPER.GOD BLESS YOU BOTH .

  • @HollandPonnu
    @HollandPonnu 18 дней назад

    Super

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 22 дня назад

    Hi excellent video congratulations Thank you 🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @siddhanathankrishnaswamy5652
    @siddhanathankrishnaswamy5652 22 дня назад

    Nice..Very good vedeo,thank you..we were present....

    • @KarthikHighlights
      @KarthikHighlights  21 день назад

      Thank you 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼Keep supporting us ❤️

  • @mariyattahbasil6995
    @mariyattahbasil6995 7 дней назад

    thiruvaya mekayum super i am in Australia 🙏

  • @pathmanathannathan2024
    @pathmanathannathan2024 27 дней назад +1

  • @HollandPonnu
    @HollandPonnu 26 дней назад

    Super 👍🏽

  • @vickyvtm65
    @vickyvtm65 27 дней назад

    ❤❤❤

  • @VasanthVlogger
    @VasanthVlogger 26 дней назад

    Hello super video

  • @satheesraisah4969
    @satheesraisah4969 5 дней назад

    Om saivam temple 🛕

  • @sivasomasundram
    @sivasomasundram 23 дня назад

    நாங்கள் உங்கள் வீடியோ பார்த்தோம் நன்றாக உள்ளது எங்கள் கடையும் எடுத்துள்ளீர்கள் நன்றி நா னும் பருத்தித்துரைதான்.நான் Schagenனில் வசிக்கிரேன்

    • @KarthikHighlights
      @KarthikHighlights  23 дня назад

      கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது நன்றி🙏🏻

  • @elangovanp2668
    @elangovanp2668 26 дней назад

    Ithu yendha oru?

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk 24 дня назад

    தமிழர்கள் திருவிழா என்றால் மிகவும் சிறப்பு தான். ஆனால் விநாயகர் சாமி. சுவாமி இல்லை. எங்கே போனாலும் இவர்கள் மேல் அமர்ந்து கொண்டு வருகிறார்கள். இன்னும் எவ்வளவு காலம் இவர்களிடம்?????

    • @sarojinikrishnapillai4192
      @sarojinikrishnapillai4192 11 дней назад

      தமிழ் தாயின் திருவிழா என்று தான் இதை கூற வேண்டும் . காரணம் இது எ
      க்கள் . கற்பக விநாயகர் அருள்.அவர் தன்னை நம்பி நாடி வந்து வணங்கும் பக்தர்களை ஈர்க்கும் காக்கும் பொருட்டு இங்கு டென்கெ
      ல் டன் பதியில் அமர்ந்து உள் யார்.நீங்கள் இந்த பதிவை தந்து உதவிய மைக்கு மேலும் மேலும் நன்றி களும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் கூற நாங்கள் நெதர்லாந்து தமிழ் தாயின் மக்கள் கடமை பட்டுள்ளோம்.உங்களோடு இந்த பணியை சிறப்பாக வழி நடத்தி ய சகோதரி அவர்களி ற்கு ம் எங்கள் பாராட்டுகளும் நன்றிகளும் வாழ்த்துகளும் அவர்களிற்கு ம் உரிய தாகும்
      இப்பணி மேலும் தொடர்ந்து வளரமன மார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும் ஆகும்.எஙகள்சொந்தங்கள் கனடா வில் இருக்கிறார் கள் . அவர் களுக்கு ம் இதை பார்த்ததும் அடுத்த வருடம் தாங்களும் இந்த திருவிழா வில் பங்கு பற்றி சந்தோசமாக இருக்க விரும்புகிறார் கள்.நாங்கள் அவர்களை யும் வருக வருக என வரவேற்கிறோம்.மீண்டும் இந்த பதிவை தந்து எங்கள் பஜனை யையும் எல்லோருக்கும் எங்களையும் இனம் சனம் பார் த்து சந்தோசமாக எனக்கு தொலைபேசி யில் தொடர்பு படுத்தி வாழ்த்துக்களை யும் நன்றி களையும் தெரிவித்தார் கள் இவையும் எங்கள் மனதில் நிறைந்த சந்தோசமாக இருந்தது.இதற்கும் நாங்கள் நெதர்லாந்து கற்பக விநாயகருக்கு நன்றி கூறிஅவரை மீண்டும் மீண்டும் தாள் பணிந்து வணங்கி வாழ்க வாழ்க என அவரையும் வாழ்த்துகிறோம்
      இந்த பதிவை மீண்டும் மீண்டும் நீங்கள் அமைக்க உங்களுக்கு ம் எல்லா ம் வல்ல விநாயகர் அருள் கூர்ந்து நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று வாழ்க வாழ்க என மீண்டும் வாழ்த்தி வணங்கி விடைபெறுகிறேன்
      நன்றி நன்றி யுடன் வணக்கங்களும் வாழ்த்துக்களும் . நெதர்லாந்து யாவுறjoure யில் இருந்து சறோஜினி கிருஷ்ணா.கந்தசாமி
      நன்றி வணக்கம்.

    • @vish2553
      @vish2553 4 дня назад

      Get a life. May Vinayaka Swamy give you wisdom replacing your hatred and ignorance.