நாற்காலியில் உட்கார்ந்து தொழுவது எப்படி | குர்ஆன் சுன்னா அடிப்படையில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 125

  • @mohamedrifan8721
    @mohamedrifan8721 3 месяца назад +39

    மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக இப்படியான நல்ல விஷயங்களை பதிவிடுங்கள் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக

  • @mmaasithiq8134
    @mmaasithiq8134 3 месяца назад +10

    Alhamdulillah.
    நான் திருத்தி கொள்கிறேன்.
    சரியான தகவலுக்கு நன்றி..
    Jazakallah hair an.

  • @thajammulahmed5753
    @thajammulahmed5753 3 месяца назад +25

    Alhamdhulillah... Very Useful Information

  • @ashrafali-ui8zv
    @ashrafali-ui8zv 6 месяцев назад +18

    May Allah bless you more. This is a Very valuable information.

  • @nafilkhan9156
    @nafilkhan9156 11 дней назад

    அஸ்ஸலாமு அலைக்கும் பயனுள்ள விஷயம் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீீன்

  • @mohammedaslam9323
    @mohammedaslam9323 День назад

    மாஸா அல்லா அறுமையானபதிவு❤❤❤

  • @haleemaaneez6859
    @haleemaaneez6859 Месяц назад +2

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக.
    நிறைய சந்தேகங்கள்...
    தெளிவான விளக்கங்கள் திருத்திக் கொள்கிறேன்

  • @hyderali5596
    @hyderali5596 3 месяца назад +52

    உங்கள் கருத்துக்களை ஆதரிக்கிறேன் பலருக்கு பர்லுஎன்பதுபுரியாதுஅதையும்விளங்கச்செய்யவும்

    • @abuturaabislamiyakalvi9045
      @abuturaabislamiyakalvi9045  3 месяца назад +8

      கருத்துக்கு நன்றி, அன்பரே! இன்ஷா அல்லாஹ் இது போன்று வழமையில் உள்ள அரபு சொற்களை அதன் அர்த்தத்துடன் தொகுத்து ஒரு காணொளி விட இருக்கிறேன்.. காத்திருக்கவும்

    • @jesimasalahuddin5168
      @jesimasalahuddin5168 3 месяца назад +2

    • @rahamathbegum-mu8ci
      @rahamathbegum-mu8ci 3 месяца назад

      Ko😊

    • @abuazza7111
      @abuazza7111 2 месяца назад

      பள்ளு என்றால் கட்டாய கடமையாகும்.சுன்னத்‌என்றால் கடமை கிடையாது

    • @IshrathFaridha-ls9ie
      @IshrathFaridha-ls9ie Месяц назад

      Subhanallah

  • @waytoaaquirah9075
    @waytoaaquirah9075 3 месяца назад +11

    Allah is the greatest.
    Chair prayers can't bounding sujood,ruquhoo..
    Allah protects from chair praying.
    Ya Arhamur Rahimeen gives strong faith

  • @VazeemaIzzathul
    @VazeemaIzzathul 4 месяца назад +11

    Baarakallahu feekum

  • @hussainhussai6156
    @hussainhussai6156 Месяц назад +1

    அல்ஹம்துலில்லாஹ் நான் திருத்திக்கொள்கிறேன்

  • @noornisha347
    @noornisha347 3 месяца назад +5

    Jazakallah khair ❤

  • @sabumasood8092
    @sabumasood8092 3 месяца назад +2

    மிகவும் பயனுள்ளது

  • @ammarammar1091
    @ammarammar1091 3 месяца назад +3

    Jazakalla kair

  • @mmohammedmusthafa817
    @mmohammedmusthafa817 12 дней назад

    மாஷா அல்லாஹ்

  • @fathimasameem7073
    @fathimasameem7073 Месяц назад +1

    Alhamdulillah ippo nalla purinthathu inme thavaru seiyamatten

  • @AmeenNurul-r1x
    @AmeenNurul-r1x 3 месяца назад +5

    Jazakkalluhu hairen

  • @farijessi176
    @farijessi176 12 дней назад

    அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹீ தாலா தான் இந்த வீடீயோவை என்னைய பாக்க வைத்துருக்கான் என்று நினைக்கிறேன் ரொம்ப குழப்பத்தில் இருந்தேன் நாற்காலியில் தொழுவதை பற்றி என் குழப்பம் தீர்ந்தது என்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் நான் உங்களை நோக்கி ஓடி வருகிறேனு அல்லாஹீ தாலா சொன்னது ஞாபகம் வந்து இந்த வீடியோவை பார்த்தது ஆமீன்

  • @ShakilaA-n9d
    @ShakilaA-n9d 3 месяца назад +5

    Mehavum payanullthaga irunthathu thank you

  • @zubaidameeran
    @zubaidameeran 2 месяца назад

    Alhamdulillah!
    Very useful Information
    Wached full videos never skiped
    JazaqAllah khairn

  • @ilaysha3222
    @ilaysha3222 Месяц назад +1

    ماشاءالله جاراك الله خير ❤❤❤❤❤❤❤

  • @shahsyed7546
    @shahsyed7546 3 месяца назад +13

    சிறப்பான விளக்கம்..

  • @baskaranjayakumar9195
    @baskaranjayakumar9195 3 месяца назад +3

    Mashallah bless your life to be HAPPY always mera Bhaiya ❤🕌🕋🙏🇵🇰🇮🇳🙏 Allaho Akbar🙏🙏🙏🙏❤❤❤❤☀️🌙☀️🌙☀️🌙

  • @sheriffdeenkamarunisa2017
    @sheriffdeenkamarunisa2017 Месяц назад

    நல்ல விளக்கம் மஷா அல்லாஹ்

  • @surathiramzee9847
    @surathiramzee9847 3 месяца назад

    Jazakala khair sheikh. Walaikum salaam waramathula wabarkathula. 🎉🎉🎉🎉

  • @MohamedShahajan
    @MohamedShahajan 6 дней назад

    Maasha allah

  • @MUFEEDHASIDDEEQ-xl9ot
    @MUFEEDHASIDDEEQ-xl9ot 3 месяца назад +3

    ❤❤❤❤❤❤Jazakhallahu khairan

  • @ayeshaayesha8894
    @ayeshaayesha8894 2 месяца назад +1

    Masha Allah help u alaikum wa Rahmatullah

  • @b.g.pboyswithfarhan3461
    @b.g.pboyswithfarhan3461 3 месяца назад +2

    Alhamdhulilah. Jazakallau hyr

  • @RAmal-z3l
    @RAmal-z3l 3 месяца назад +3

    Shila nerimurai theriyama irundhen ippo purinden jazakalla khayran

    • @syedzakir9127
      @syedzakir9127 2 месяца назад

      Poda....ipodu...purindhu..therindhu...enna...seivadhu...

  • @இப்றாகீம்
    @இப்றாகீம் 3 месяца назад +1

    மாஷா அல்லா அருமையான விளக்கம்

  • @safiyasafiya9552
    @safiyasafiya9552 3 месяца назад +2

    Masha Allah.Thaks.

  • @kalimunnishagouse-rn1ym
    @kalimunnishagouse-rn1ym Месяц назад

    Mashaallah zajakkallah kaira

  • @mohdmubarak4907
    @mohdmubarak4907 3 месяца назад

    Alhamdulillah yenna ku sila sandhegam irundhuchu clear ayirchu

  • @user-ng8vy6kp7mbarim
    @user-ng8vy6kp7mbarim 3 месяца назад

    Jazakillah khairah

  • @rinuuzahisbulla1877
    @rinuuzahisbulla1877 3 месяца назад

    Masha allah. Jazakallahu haira.

  • @nazeemabegumameer2117
    @nazeemabegumameer2117 3 месяца назад

    Jazakallah khair Usthad

  • @hamjathali.h91
    @hamjathali.h91 3 месяца назад +1

    Alhamdulillah, aanal ipdi utkarnthu tholuvthai Allah udal nalam illathavargaluku nikka mudiyamal irukum parchathil salugaihalai rabb Allah koduthirkinran, aanal intha salugaihalai niraya nabargal nirkum alavirku sakthi irunthum thavaraga payan paduthuhinraargal

  • @azeemasamad6672
    @azeemasamad6672 3 месяца назад +2

    Please need some some more explanations about chair sitting prayers.

  • @Nisha-ut9mj
    @Nisha-ut9mj 3 месяца назад +1

    Asalamu alaikum hajrath mihavum payanulla thahaval theriyatha viisayam thelivaha azhaha seihai seithu kanbitheerhal athan padi nadakka vaalla rahman kirufai seivana ha ameen

  • @sadiqmjkk
    @sadiqmjkk 3 месяца назад +6

    வாகனங்களில் செல்லும் போது (கார், பஸ், ரயில், விமானம்) எப்படி தொழுவது?

  • @evksis7061
    @evksis7061 3 месяца назад +1

    Alhamdulilah

  • @syedabuthahir210
    @syedabuthahir210 3 месяца назад +1

    Those who are coming from their house by walk are totally sitting and praying though they can do their thaqbeer thahrima on standing. I am also using chair but only for sajtha and athahiyath position. They should remember Allah knows what we are doing.

  • @alziachannel2437
    @alziachannel2437 2 месяца назад

    Assalamu Alikum. Alhamdulillah

  • @SakeenaSakeenabeevi
    @SakeenaSakeenabeevi 2 месяца назад

    Al hamthu lillah

  • @YasminAasiya-v2g
    @YasminAasiya-v2g 20 дней назад

    Alhamdulilla

  • @Sahithabanu-x2h
    @Sahithabanu-x2h Месяц назад

    Masah allah jasakalh hair

  • @abdulhaleem9394
    @abdulhaleem9394 3 месяца назад +1

    Allah.blass.you

  • @hajaKarim-vu8oe
    @hajaKarim-vu8oe 3 месяца назад

    Useful information expecting more videos

  • @meowland5603
    @meowland5603 6 месяцев назад +3

    Subhanallah excellent video

  • @aliyasareen1614
    @aliyasareen1614 3 месяца назад

    Zajjakallah hairr

  • @UmmaSalma-p4y
    @UmmaSalma-p4y 3 месяца назад +2

    Allhamdulilah

  • @SajathMohamed-t3n
    @SajathMohamed-t3n 3 месяца назад

    Jazakkallah

  • @Ayaz-k7c7t
    @Ayaz-k7c7t 6 дней назад

    Mutti Vali irunthal keza utkarnthalmala entrika mudiyavilai athar ku enna saya vendim

  • @SathikPpm
    @SathikPpm 3 месяца назад +1

    Alhamdulila.

  • @RamjanRamjan-e5s
    @RamjanRamjan-e5s 3 месяца назад +1

    Alhamdulillah

  • @wellwisheralex2030
    @wellwisheralex2030 3 месяца назад +3

    இந்த கருத்துக்கள் உங்கள் சொந்த கருத்துக்களா?
    அல்லது ஹதீஸில் ஆதாரம் உள்ளதா?
    அப்படியானால், ஹதீஸ் ஆதாரங்களைத் தயவுசெய்து தெரிவிக்கவும்.

    • @abuturaabislamiyakalvi9045
      @abuturaabislamiyakalvi9045  3 месяца назад +2

      உங்கள் கேள்விக்கான பதில்கள் கீழே
      1. இல்லை
      2. ஆம்
      3. காணொளி சொன்ன கருத்துக்களுக்கான ஆதாரங்கள் இதே காணொளியில் இமாம் அவர்கள் குறிப்பிட்டு இருப்பார்கள். சற்று உண்ணித்து பார்க்கவும்.
      மேலும் உங்களுக்கு அரபு மொழி தெரியுமெனில் இந்த original arabic video வை descriptionல தந்துள்ளேன், பார்க்கவும்.. அதில் ஹதீஸின் முழு வாக்கியமும் இமாம் அவர்கள் கூறி இருப்பார்கள். அதை கொண்டு நீங்கள் ஹதீஸ் நூல்களில் search செய்து உறுதி செய்து கொள்ளுங்கள்

  • @SMNisar-h9t
    @SMNisar-h9t 3 месяца назад +6

    கண் ஒப்ரேசன் செய்தவர்கள் குனியக் கூடாது என வைத்தியர்களால் வளியுறுத்தப்படுகிறது இவர்களின் நிலை என்ன??

    • @abuturaabislamiyakalvi9045
      @abuturaabislamiyakalvi9045  3 месяца назад +2

      மருத்துவரின் பரிந்துரையை பின்பற்றவும்.. அவரின் பரிந்துரையில் சந்தேகம் இருப்பின், மற்றொரு மருத்துவரிடமும் பரிசீலித்து உறுதி செய்து கொள்ளுங்கள்..
      அல்லாஹ் தஆலா உங்களுக்கு பூரண நிவாரணத்தை விரைவில் வழங்குவானாக..

    • @1960syoung
      @1960syoung Месяц назад +1

      அல்லாஹ் போதுமானவன்.

  • @asran1994
    @asran1994 3 месяца назад

    அல்ஹம்துல்லா

  • @msdeen339
    @msdeen339 18 дней назад

    Assalamualaikum

  • @omerjawferjawfer6308
    @omerjawferjawfer6308 Месяц назад

    Ruku sujuthu mudium athathilirupathu mudiyamal irpavarhal charilutkarnthu athahiyathu irukalama

  • @sajidaismail5997
    @sajidaismail5997 26 дней назад

    👌🤲🤲👌

  • @basheerahmed277
    @basheerahmed277 3 месяца назад

    How to keep the Chair important

  • @raseemazainulaabdheenrasee3724
    @raseemazainulaabdheenrasee3724 3 месяца назад +1

    Masha Allah ☝ 🤲 Alhammdulilah

  • @evksis7061
    @evksis7061 3 месяца назад

    Athahyathel mele wokanhdu tholalaama

  • @arifayoosuf2261
    @arifayoosuf2261 3 месяца назад +3

    Jesakallah

  • @fathimaalhithaya2577
    @fathimaalhithaya2577 2 месяца назад

    Naan irukkum idam suththamaanathu illa. Athanaala naan chair la irunthu tholalaama. To avoid conduct with dirt

  • @tms123ist
    @tms123ist 3 месяца назад

    Appreciate if an English explanation is available!

  • @nabesabeeve9527
    @nabesabeeve9527 3 месяца назад

    Aamiin3

  • @syedzakir9127
    @syedzakir9127 2 месяца назад +2

    Kammi...vayasula...tholugai...seyyadhavan...vayadhana...pinbu...chair..la..utkaarndha...nilayil....tholuvadhurku..Muyarchy...seigindraan...Udambu...Valaya...marukkindradhu...Utkaarndha..nilayil....Dua...Pavamannippu....mattum thaan...keytka.mudiyum.

  • @noorjabarulla-xv7nc
    @noorjabarulla-xv7nc 3 месяца назад

    Allah swt will forgive all of us in every type of prayers.
    Nothing will be wrong❌ and nothing will be right in front of allah the Almighty.

  • @Nisha-ut9mj
    @Nisha-ut9mj 3 месяца назад +1

    idhu pondra nalla viakangal innum niraya thozhuhai patri therinthukolla virumbuhirom ithuvarai nangal theriyamal. seitha thavaruhalukku nangal dua seihirom neengalum engalukku dua seiyungal allah akbar

  • @silkboosh
    @silkboosh 3 месяца назад +1

    I'm working women office la sit pani tha pray panven en situation ku ena seiyalam pls tell me assalamu alaikum wa rahmathylai barakathuhu

    • @abuturaabislamiyakalvi9045
      @abuturaabislamiyakalvi9045  3 месяца назад

      Have a travel musallah.. Try to use any unused floors or meeting rooms or store rooms.. personally I was able to put a Musallah and have prayed in several busy places such as malls & beaches even in its busiest time like maghrib waqt

  • @Shanawas-z2r
    @Shanawas-z2r 3 месяца назад

    Alhamthulillah Jashakallah kher
    How do 8 & 9 month pregnant woman worship?
    Kindly clear my doubt

    • @abuturaabislamiyakalvi9045
      @abuturaabislamiyakalvi9045  3 месяца назад

      Wa iyyakum
      Please refer the below fatwa
      www.google.com/amp/s/islamqa.info/amp/en/answers/36738

  • @AnzifAnzif
    @AnzifAnzif 3 месяца назад +1

    ❤❤❤❤❤

  • @HasinaFarvinHasinaFarvin
    @HasinaFarvinHasinaFarvin 22 дня назад

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹூ. நான் ஹாஸ்டலில் தங்கி இருந்து வேலைக்கு செல்கிறேன். எங்கள் ரூமில் அனைவரும் காலில் காலணி அணிந்தே நடக்கிறார்கள்.இந்த சூழ்நிலையில் நான் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு தொழலாமா. அல்லாஹூக்காக விளக்கம் சொல்லுங்கள்

    • @abuturaabislamiyakalvi9045
      @abuturaabislamiyakalvi9045  20 дней назад

      Wa alaikum assalam wrb
      www.islamweb.net/en/fatwa/92146/praying-in-a-dirty-classroom
      Please check this fatwa for your answer

  • @chellappa1974
    @chellappa1974 3 месяца назад +1

    சேர் கலாச்சாரம் யூத சூழ்ச்சி

    • @abuturaabislamiyakalvi9045
      @abuturaabislamiyakalvi9045  3 месяца назад

      ஆதாரம்?

    • @seyedmohamedbuhary9329
      @seyedmohamedbuhary9329 3 месяца назад

      நபிகள் காலத்தில் நாற்காலி இருன்தது தானே. அப்போ ஏன் ஒரு பதிவும் என்னால பார்க்க முடியல chairla உட்கார்ந்து தொழுது?

  • @Criwonders
    @Criwonders 3 месяца назад +4

    சப்பில் நாற்காலி பயன்படுத்தும் முறை பற்றிய விளக்கத்தையும் தருவது சிறந்தது.

    • @abuturaabislamiyakalvi9045
      @abuturaabislamiyakalvi9045  3 месяца назад

      Video தந்துள்ளோம். இதை பார்க்கவும்
      ruclips.net/video/q997EgSNZfk/видео.html

  • @afrinariswan1904
    @afrinariswan1904 11 дней назад

    Hospital le இருக்கவங்க Bed le irunthu தொழலாமா

  • @itseasy3144
    @itseasy3144 3 месяца назад

    In a working place there is no place to pray so shall we pray in our chair

    • @abuturaabislamiyakalvi9045
      @abuturaabislamiyakalvi9045  3 месяца назад

      Have a travel musallah.. Try to use any unused floors or meeting rooms or store rooms.. personally I was able to put a Musallah and have prayed in several busy places such as malls & beaches even in its busiest time like maghrib waqt

    • @itseasy3144
      @itseasy3144 3 месяца назад

      @@abuturaabislamiyakalvi9045 jazakallah

  • @hazimash1851
    @hazimash1851 3 месяца назад

    Assalamu alaikum.Shukranlak for the briefing BUT, MUSALLI WHO HAVE KNEE PROBLEMS, CANNOT BEND THE LEGS, OR ATHIYATH. WHAT IS THE PROCEDURE. ALLAH HAFIZ.

  • @Rose-pu8me
    @Rose-pu8me 3 месяца назад

    Can we pray in the vehicle?

  • @Sam77429
    @Sam77429 Месяц назад +1

    ஸ்ரவேல் கண்டு பிடித்த சஜதா.

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 3 месяца назад

    Adellam peridhaga. Yedukkadeergal. Hazrath. Avergale. Thappaga. Erundhal mannikkaum hazrath avergale. T n india

  • @mnmnawaf5766
    @mnmnawaf5766 4 месяца назад

    🤲💕❤️💕❤️💕🕋🤲👍

  • @ismathnisha1091
    @ismathnisha1091 3 месяца назад

    எண்ணால் ருக்கூ செய்யமுடியும் ஷஜ்தா செய்ய முடியாது எனக்கு நீர் லீக் ஆயிரும் கீலே இருந்து எந்திரிக்க மோதும் லீக் ஆயிரும் நாண் எண்ண செய்ய வேண்டும்

    • @IsmailAlmukthar
      @IsmailAlmukthar 3 месяца назад

      அதாவது நீங்கள் கூறுவது என்னவென்றால் யூரின் சொட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறுகிறீர்கள். எனவே நீங்கள் அமர்ந்த நிலையிலேயே சஜிதா செய்ய மார்க்கத்தில் அனுமதி உண்டு.
      ஒரு மருத்துவம் கூறுகிறேன் இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்து பாருங்கள் நாலு வெண்டைக்காயை நீலவாக்கில் குறுக்கால் இரண்டு முறை வெட்ட அது நான்காக பிரியும். அதாவது ஒரு பூ மலர்வது போல் இருக்கும்.அவ்வாறு வரக்கூடிய வெண்டைக்காயை ஒரு டம்ளர் தண்ணீரில் முழுவதுமாக மூழ்கும்படி இரவில் வைத்து காலையில் அந்த வெண்டைக்காயில் உள்ள விதையை மட்டும் எடுத்து அதே தண்ணீரில் போட்டுவிட்டு, (வெண்டைக்காயை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு) விதையுடன் கூடிய நீரை மட்டும் மிடறு மிடறாக சுவைத்து குடித்து வாருங்கள். இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் இந்தப் பிரச்சினை முழுமையாக குணமடையும்.

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 3 месяца назад +1

    Hazrath avergale. Neenggal. Poiyyana. Seidiyai. Solladeergal oru manidhanukkoo. Ninru. Padikka. Midiya vittal. Avergal. Yaraga erundhalum. Narkali el utkarndu. Padikkalame hazrath. Pala. aandugalagaum kalam kalam yarukkoo. Ninu padikka. Kashatamaga ulladhal. Allah virkaga thouzugai. Nnarkali el. Utkarndu. Dhan padikkirargal. Yenggalukkoo. Allah um nabi sal averum tevai. Avergal sollavillai neenggal. Yen poiyyana seidiyai. Solreenggou hazrath. Hazrath unggalukkoo allah mannippavanaga aameen. Yenggalaiyum mannippavanaga yen rabbe. Aameen. Ambur. T n. India v

    • @abuturaabislamiyakalvi9045
      @abuturaabislamiyakalvi9045  3 месяца назад

      புரியல.. தெளிவான தமிழில் அல்லது ஆங்கிலத்தில் பதியவும்

    • @mohamedarshad1204
      @mohamedarshad1204 3 месяца назад

      அப்துல்லாஹ் பாஷா பாய் -
      தெளிவான தமிழ் லா போடா வேண்டிக்குறேன்.

  • @ganithamby5098
    @ganithamby5098 3 месяца назад

    ஸஃப்ஃபை சரிசெய்து கொள்ளுங்கள், சஃப் சரிஇல்லைஎன்றால் தொழுகை நிறைவேராது என்பதை, நபிகள் நாயகம் ஸல்...... அவர்கள் கூரியுள்ளார்களே,
    சேரில் நின்றுகொண்டு தொழும்போது, பொது சஃப்ஃபுக்கு முன்னால் சஃப்ஃபை குழம்பும்படி செய்கிறார்களே, அதுகூடுமா?
    மேலும், சமீபத்திய சேர் கலாச்சாரம் வரும்முன், தரையில் அமர்ந்து தொழுதார்கள், இப்போதைக்குள்ள உடல்குரைவு அன்றுஉள்ளவர்களுக்கு இல்லாமலா இருந்தது?

  • @SDMNazar
    @SDMNazar Месяц назад

    Sdmnazar

  • @nasarnasar2411
    @nasarnasar2411 Месяц назад

    Alhamdulillah

  • @DeenMohammad-ri4xh
    @DeenMohammad-ri4xh 2 месяца назад +1

    Alhamdulilah

  • @RamjanRamjan-e5s
    @RamjanRamjan-e5s 3 месяца назад

    Jazakkalluhu hairan

  • @jesimasalahuddin5168
    @jesimasalahuddin5168 3 месяца назад +2