மீட்கப்பட்ட கூட்டமே! உங்கள் மீட்பர் பேரிலே | கீதங்களும் கீர்த்தனைகளும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • Music: G. Lobbying Paul
    Sung by: K. Gnanaraj [Evg], Okkiyampet
    Mixed & Mastered by: G. Lobbying Paul
    Video and Edit: Jose G Benjamin
    மீட்கப்பட்ட கூட்டமே! உங்கள் மீட்பர் பேரிலே
    ................................................................
    1. மீட்கப்பட்ட கூட்டமே!
    உங்கள் மீட்பர் பேரிலே
    பாடி, வாடி;த்தல் செய்யுங்கள்
    மீட்பின் அன்பைச் சொல்லுங்கள்
    2. தேவனாம் பிதா தயை
    இயேசுவால் உண்டானதைப்
    பார்த்து, போற்றிப் பாடுங்கள்,
    மீட்பரை உயர்த்துங்கள்.
    3. நீடு காலம் உங்களை,
    கேடு செய்த ஆசையை
    தள்ளுதற்கு மைந்தனார்
    மீட்பையே உண்டாக்கினார்.
    4. ஆதலால் மகிழ்வோடே
    போற்றிப்பாட, மாந்தரே!
    தூதரோடும் கூடுங்கள்,
    மீட்பரை உயர்த்துங்கள்.
    For more songs download Geethangalum Keerthanaigalum App: bit.ly/3k3KZM1

Комментарии •