எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் | கீதங்களும் கீர்த்தனைகளும்

Поделиться
HTML-код

Комментарии • 146

  • @Bhagya2024
    @Bhagya2024 Год назад +12

    ♥️✝️♥️எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
    எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
    நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
    இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
    எந்த வேளையிலும் துதிப்பேன்
    1. ஆதியும் நீரே அந்தமும் நீரே
    ஜோதியும் நீரே சொந்தமும் நீரே - எந்த
    2. தாய் தந்தை நீரே தாதையும் நீரே
    தாபரம் நீரே என் தாரகம் நீரே - எந்த
    3. வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே
    வாதையில் நீரே பாதையில் நீரே - எந்த
    4. வானிலும் நீரே பூவிலும் நீரே
    ஆழியில் நீரே என் ஆபத்தில் நீரே - எந்த
    5. துன்ப நேரத்தில் இன்பமும் நீரே
    இன்னல் வேளையில் என் மாறிடா நேசர் - எந்த
    6. ஞான வைத்தியராம் ஒவ்ஷதம் நீரே
    ஆத்ம நேசராம் என் நண்பரும் நீரே - எந்த
    7. ஞானமும் நீரே கானமும் நீரே
    தானமும் நீரே என் நாதனும் நீரே - எந்த
    8. ஆறுதல் நீரே ஆதாரம் நீரே
    ஆசையும் நீரே என் ஆனந்தம் நீரே - எந்த
    9. மீட்பரும் நீரே மேய்ப்பரும் நீரே
    மேன்மையும் நீரே என் மகிமையும் நீரே - எந்த
    10. தேவனும் நீரே என் ஜீவனும் நீரே
    ராஜராஜனாம் என் சர்வமும் நீரே - எந்த

  • @haritarita3228
    @haritarita3228 11 дней назад

    Praise to holy God 🙌 🙏 always 🎉in my life time. Now my age is 66years old. Brother James india 🙌 🇮🇳

  • @sudarmathi8416
    @sudarmathi8416 Год назад +6

    ஆமென் ஆமென் ஆமென் இயேசப்பா

  • @manodeepa8587
    @manodeepa8587 4 месяца назад +3

    I was studying in HMT secondary school. I was singing song in stage. There I got prize in school 🎉 at the age of 12 years. Now my age is 66 years old. Still I am singing this song in prayer time. RTD principal in Bangalore college.

  • @user-bg6tb8ce3d
    @user-bg6tb8ce3d 11 месяцев назад +5

    சந்தோசத்தை அள்ளிக் கொடுக்கக் கூடிய பாடல்

  • @user-ki2jm1th2c
    @user-ki2jm1th2c 5 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    🎉 இயேசப்பாவுக்கு நன்றி 🎉
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @indira762
    @indira762 7 месяцев назад +2

    Amen🎉🎉🎉supersong🎉🎉😂

  • @ThulasiMani-jn9no
    @ThulasiMani-jn9no 7 дней назад

    Amen.

  • @noelaruldas1152
    @noelaruldas1152 Год назад +38

    எப்போதும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்! என்னதான் மனவேதனை இருந்தாலும் இந்தப் பாடலைக் கேட்ட மாத்திரத்தில் மறைத்து விடுகிறது.

  • @stephenvijay8386
    @stephenvijay8386 2 года назад +14

    எத்தனை வருடங்கள் களிந்தாலும்,இப் பாடலின் பிரசன்னத்தை என்றும் உணர்கின்றேன்.

  • @sahayammathatimes9350
    @sahayammathatimes9350 Месяц назад

    Amen 🙏🙏🙏🙏

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 7 месяцев назад +2

    தெய்வீக சக்தி வாய்ந்த பாடல்
    Jesus GREAT

  • @user-ki2jm1th2c
    @user-ki2jm1th2c 11 месяцев назад +2

    எனக்கு இந்த பாடல் மிகவும் பிடித்திருக்கிறது. இந்த பாடல் வரிகளும் இந்த பாடலை பாடியவரும் மிகவும் நன்றாக இருக்கிறது.❤

  • @mahamaha5622
    @mahamaha5622 Год назад +5

    என் மனசுக்கு நிம்மதியான பாடல் இதுதான்

  • @user-bg6tb8ce3d
    @user-bg6tb8ce3d 11 месяцев назад +1

    நன்றியால் உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் தினமும் நன்றியால் நன்றியால் துதி துதிப்பேன் துதிப்பேன்

  • @user-xh9hy6bq2f
    @user-xh9hy6bq2f 5 дней назад

    ❤Amen🎉

  • @DanielPonnudurai
    @DanielPonnudurai 2 дня назад

    As long us living in tha world thare are so many problems and difficulties at tha same when we are with him it is fantastic situation

  • @tgsolom64solomon29
    @tgsolom64solomon29 8 месяцев назад +2

    அருமை அருமை

  • @haritarita3228
    @haritarita3228 11 дней назад

    Night prayer 🙏 song 🎉

  • @haritarita3228
    @haritarita3228 Год назад +2

    I was studying in hmt higher secondary school, I was song did by me, I got prize in school at the age of 12years.now my age is 64years. Retd principal. In bangalore, india.james Rajkumar. P

  • @jayapalmary2453
    @jayapalmary2453 Год назад +6

    எனக்கு பிடித்த பாடல் 🙏

  • @elizabethwilson8142
    @elizabethwilson8142 2 месяца назад

    தமிழை தமிழாக உச்சரித்தால்தான் பாட்டை ரசிக்க முடியும். உச்சரிப்பு பிளைக்கும் பொழுது அதன் அர்த்தம் வேறாகிறது. உதாரணம். வேலை என்றால்- work
    வேளை - என்றால்தான் அது நேரம் எனபதை குறிக்கும்

  • @user-rt4jz2wu2k
    @user-rt4jz2wu2k 6 месяцев назад +1

    Amen Arumai Sister ❤

  • @devasagayam3226
    @devasagayam3226 2 года назад +8

    M Bangalore when I study in school St Aloysius i was 10years old now 63 years old my class teacher teach me this song . M thanks to Jesus Christ always 🙏

  • @haritarita3228
    @haritarita3228 7 месяцев назад +2

    Fulfilling of Jesus Christ word in my life time. Matthew 24:14, John 14:06. John 03:16, psalm 25 :14. Isaiah 43:21. Jeremiah 29: 11. Psalm 01:01 to 06.🎉.thanks

  • @sahayarani9246
    @sahayarani9246 Год назад +2

    ஆண் குரலில் அழகான பாரம்பரிய rc பாடல்‌ அந்த பரவசம் இக்குரலில் இல்லை

  • @neelasree6434
    @neelasree6434 4 месяца назад +1

    AMEN HALLEUJAH

  • @marysolomon1647
    @marysolomon1647 Год назад +1

    ஆமென்.. ஆமென். ஆமென்

  • @MrAlbinomerlin
    @MrAlbinomerlin 4 месяца назад +1

    Praise the Lord

  • @charlesd4393
    @charlesd4393 Год назад +1

    ஆமென்

  • @rameshmani1335
    @rameshmani1335 10 месяцев назад +1

    மிகச் சிறந்த. பாடல். ஆண்டவருக்கு நன்றி

  • @ranjithasatheesh4610
    @ranjithasatheesh4610 Год назад +2

    Amen

  • @ajayb5856
    @ajayb5856 Год назад +8

    Old gold's i love you yesuappa ❤️

  • @keethakeetha2041
    @keethakeetha2041 Год назад +1

    🌹ஆமென் jesus

  • @davidpaulrajdavidpaulraj825
    @davidpaulrajdavidpaulraj825 9 месяцев назад +1

    Jesus is one and all in this world. I worship him always. He gives us peace of mind.

  • @vasanthakumar43
    @vasanthakumar43 2 месяца назад

    VeryGoodSongAmen

  • @user-bg6tb8ce3d
    @user-bg6tb8ce3d 11 месяцев назад +1

    அன்றும் இன்றும் என்றும் கேட்கக்கூடிய இனிமையான

  • @mechaelammal3977
    @mechaelammal3977 Год назад +3

    Amen appa...thanks appa...praise the Lord sister...hallelujah

  • @jeganjegan8856
    @jeganjegan8856 Год назад +2

    Amen 🙏🙏🙏 appa ❤❤❤

  • @becompassionateandkind4749
    @becompassionateandkind4749 Год назад +4

    Thank you Jesus....❤❤

  • @labsumathi754
    @labsumathi754 Год назад +2

    amen

  • @Kasthuriricky
    @Kasthuriricky Год назад +1

    Amen amen🙏🏻🙏🏻

  • @umasangaria9484
    @umasangaria9484 Год назад +5

    Amen Praise the Lord

  • @dineshu938
    @dineshu938 2 года назад +2

    Amen amen hallelujah hallelujah

  • @anjanadevi329
    @anjanadevi329 Год назад +1

    அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @user-xy4zg8rz8c
    @user-xy4zg8rz8c 10 месяцев назад +2

    I love this song. keep i heard many times. praise the lord Jesus 🙏

  • @muthur1925
    @muthur1925 Год назад +3

    Super song. Daily I sing the song at
    Christianagaram 1977

  • @selviw24
    @selviw24 2 года назад +4

    Blessings my family members God bless you nandriyal thuthippen appa Aman 🙏🙏🙏

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 2 года назад +5

    Amen thank you Lord Jesus

  • @pushparatnesar8085
    @pushparatnesar8085 Год назад +1

    Thanks. Beautiful Tamil Lyric. Yes, I will always Praise the Lord Jesus. Gratitude. Pushparanee ( Gulasekharam ) Ratnesar, USA.

  • @edwardfrancis2863
    @edwardfrancis2863 Год назад +1

    🙏🏽🙏🏽🙏🏽

  • @rhemawordofgod
    @rhemawordofgod Год назад +3

    superb song........................subscribed

  • @manjunathans8003
    @manjunathans8003 Год назад +3

    Amen 🙏

  • @selvan4263
    @selvan4263 5 месяцев назад +1

    Amen
    🙏🙏🙏
    🌹🌹🌹
    ❤️❤️❤️

  • @emimalemimal8503
    @emimalemimal8503 Год назад +1

    எந்த காலத்திலும் தேற்றுகிறதான பாடல்‌‌ ஆமென்

    • @persisuthami2659
      @persisuthami2659 Год назад

      Old is gold.Let us praise God with thankful heart.

  • @DavidM-eo5we
    @DavidM-eo5we Год назад +1

    Thuthippaen 🗽💫🗽💫🗽💫

  • @lakshmanan7127
    @lakshmanan7127 Год назад +1

    நல்ல‌ இனிமையான பாடல்

  • @user-bg6tb8ce3d
    @user-bg6tb8ce3d 11 месяцев назад +2

    அன்றும் இன்றும் என்றும் கேட்கக்கூடிய இனிமையான இனிமையான பாடல் சந்தோசத்தை தள்ளிக் கொடுக்க கூடிய பாடல்

    • @user-bg6tb8ce3d
      @user-bg6tb8ce3d 11 месяцев назад +1

      சந்தோசத்தை அள்ளிக் கொடுக்கக் கூடிய பாடல் இனிமையான பாடல்

    • @user-bg6tb8ce3d
      @user-bg6tb8ce3d 11 месяцев назад +1

      மன்னிக்கவும் அள்ளிக் கொடுக்கக் கூடிய பாடல் தள்ளி என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக் எழுதி விட்டேன் மன்னிக்கவும் இயேசப்பா இயேசப்பா

    • @user-bg6tb8ce3d
      @user-bg6tb8ce3d 11 месяцев назад +1

      😢

  • @jcerlyn4971
    @jcerlyn4971 9 месяцев назад +1

    🙏 🙏 🙏 AMEN

  • @dhanarajm7443
    @dhanarajm7443 11 месяцев назад +1

    மிக அருமை நண்பரே பாடல் வணக்கம்

  • @godwinsuthan5954
    @godwinsuthan5954 2 года назад +29

    எந்த காலத்திலும் அழியாத பாடல்

  • @pandiarajapandiaraja473
    @pandiarajapandiaraja473 Год назад +1

    💟✝️🛐amen appa

  • @user-bg6tb8ce3d
    @user-bg6tb8ce3d 11 месяцев назад +1

    அருமை❤ அருமை

  • @viswanathan3546
    @viswanathan3546 Год назад +3

    Very nice good songs thank you

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz 7 месяцев назад +1

    Amen 🙏... wonderful song...! 🎉❤🎉 Thank you... amen 🙏🙏🙏

  • @josephselvan7644
    @josephselvan7644 2 года назад +2

    I like CSI songs.

  • @mahendran2029
    @mahendran2029 Год назад +2

    🙏

  • @daviddavid5730
    @daviddavid5730 Год назад +1

    என் குறைதீர்க்கும் பாடல்

  • @Halleiujah
    @Halleiujah 10 месяцев назад +1

    Amen praise the lord

  • @ganesans8239
    @ganesans8239 Год назад +1

    VeryHappySong

  • @user-kn8hw6nr1t
    @user-kn8hw6nr1t Год назад +3

    💛🌹💚🌷

  • @mariyahepz4312
    @mariyahepz4312 Год назад +1

    My favorite song thanks appa

  • @kalaivanijothi1664
    @kalaivanijothi1664 2 года назад +1

    Alla Christian padum song 🙏

  • @aknesronsard2400
    @aknesronsard2400 2 года назад +2

  • @saravananperiyasamy7509
    @saravananperiyasamy7509 2 года назад +4

    Amen.........🙏🙏🙏🙏🙏

  • @michaelp2107
    @michaelp2107 Год назад +3

    Nice songs

  • @jesusislord.....
    @jesusislord..... Год назад +14

    பிதாவும் நீரே , குமாரனும் நீரே , தேவனும் நீரே ,‌ இயேசுவும் நீரே .... எனக்கு எல்லாம் அவரே .. தோத்திரம் அல்லேலூயா .. பாடல் அருமை .. 🙏

  • @lalithaatputharajah4605
    @lalithaatputharajah4605 Год назад +2

    The love of Jesus-an eternal medicine for the soul. Well expressed in this immaculate song with spiritual depth. Glory to God.!!!!.

  • @user-kn8hw6nr1t
    @user-kn8hw6nr1t Год назад +2

    💖

  • @jonathanj2322
    @jonathanj2322 2 года назад +4

    Very nice 👌👍 song

  • @suganyap65
    @suganyap65 Год назад +2

    Enaku pithicha song glory to god amean

  • @nithyal4967
    @nithyal4967 Год назад +7

    My childhood favourite song 🥰praise the lord 🙏🙏

  • @jprstrumpet
    @jprstrumpet 2 года назад +3

    Super song... nice

  • @samundeeswari8888
    @samundeeswari8888 2 года назад +3

    Praise the Lord, amen amen ✝️🙏🙏🥰

  • @marysolomon1647
    @marysolomon1647 Год назад +1

    இயேசுவின் ரெண்டாம் ஆட்சியின் கீழ் இருக்கும் நாம்.. இவுலகத்தில் இருக்கும் போது அந்த செயல் பாடு வேண்டும்...
    துதி பிதாவின் ஆயுதம்...
    ஜெபம் இயேசுவின் ஆயுதம்
    ரெண்டும் மிகவும் வேண்டும்
    பழைய ஏற்பாட்டில் துதியினால்
    பல அற்புதம் பல கோட்டைகள் நகர்த்த பட்டது..
    புதிய ஏற்பாட்டில் இயேசு கிருஸ்து ஜெபத்தின் வாயிலாய் நிறைய சொல்லி கொடுத்திருக்கார்..
    ஜெபத்திலும் நிறைய கோட்டை நகர்த்த பட்டுள்ளது
    ரெண்டும் வேண்டும்
    ஆமென்

  • @premagaddam4921
    @premagaddam4921 2 года назад +1

    Very very old song my dad used to hum he used to like this song so much. Now I am hearing this song thank you so much. God bless you.

  • @gdhas2672
    @gdhas2672 Год назад +2

    Goodsong

  • @rajasinghsimon203
    @rajasinghsimon203 Год назад +4

    May our Lord bless this ministry more and more in the days to come

  • @stephenraj6231
    @stephenraj6231 Год назад +1

    God is great 👍🙏 my heart ❤️ songs

  • @marypramila1779
    @marypramila1779 9 месяцев назад +1

    Heart touch.

  • @esatheresather4299
    @esatheresather4299 Год назад +1

    Amen 🙏🙏narni appa 💖

  • @princesam8582
    @princesam8582 10 месяцев назад +1

    ❤🙏❤️

  • @ganeshl5505
    @ganeshl5505 2 года назад +4

    Nice song to hear it. & Glory to God always.

  • @peterpaul8249
    @peterpaul8249 Год назад +1

    Amen🙏🌹 Thank you❤🌹🌹🌹🙏

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 2 года назад +3

    Praise the Lord Jesus 🙌 🙏

  • @mahendran2029
    @mahendran2029 Год назад +1

    Amen🙏🤲😃👍🖐

  • @jesusjoseph4065
    @jesusjoseph4065 Год назад +1

    Amen...

  • @larsona6967
    @larsona6967 10 месяцев назад +1

    Nice song amen 🙏

  • @sornasekardevadoss7654
    @sornasekardevadoss7654 Год назад +2

    Wonderful song

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 2 года назад +1

    Amen hallelujah praise God Jesus 🙌 🙏