இதயத்தை வருடும் கிறிஸ்துவ பழைய பாடல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • இதயத்தை வருடும் கிறிஸ்துவ பழைய பாடல்கள்
    1. எந்தன் நாவில்
    2.என் ஆத்துமாமானவரே
    3. எந்தக் காலத்திலும்
    4. அதிசயங்கள் செய்கிறவர்
    5. என்ன என் ஆனந்தம்
    6. எல்லாம் இயேசுவே

Комментарии • 256

  • @poochandrantvchannel5537
    @poochandrantvchannel5537 6 месяцев назад +20

    படிக்கும் காலத்தில் வயதில் பாடிய பாடல்களை கேட்பதில் மிகவும் சந்தோசம் மலரும் நினைவுகளாக இருக்கிறது. நன்றி இனிய வணக்கம்.

  • @shajira9311
    @shajira9311 Год назад +16

    என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்
    சொல்லக்கூடாதே
    மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
    மன்னித்து விட்டாரே
    கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய்
    மகிழ் கொண்டாடுவோம்
    நாடியே நம்மைத் தேடியே வந்த
    நாதனைப் போற்றிடுவோம்
    பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்
    பரிகரித்தாரே
    தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
    தேற்றியே விட்டாரே
    அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு
    அருளிதனாலே
    நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி
    பகரவேண்டியதே
    வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வீட்டில்
    ஜெய கொடியுடனே
    மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
    மன்னனைத் தோத்தரிப்போம்.

    • @bsureshkumar292
      @bsureshkumar292 10 месяцев назад

      Llllllllllllllllllllllllllllllllll PPL pl

    • @maryroy9043
      @maryroy9043 Месяц назад +1

      Arumaiyana old christian songs. 🙏🙏

  • @user-ve5jc5qo9o
    @user-ve5jc5qo9o 28 дней назад +2

    En athumamanavare song super,Ella songsum super❤

  • @durairaj-ng2sg
    @durairaj-ng2sg Год назад +7

    இரக்கமும் கிருபையும் நிறைந்த அருள்நாதர் இயேசு கிறிஸ்து துதி கானங்கள் என்றென்றும் இனிமையானதும் ஆறுதலும் தருகிறது. கர்த்தர் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. புத்துணர்ச்சி தரும் இக்கானங்களை ஆல்பமாக தயாரித்து வெளியிட்டவர்களை, இசையமைத்தவர்களை, பாடியவர்களை கர்த்தரின் நாமத்தில் வாழ்த்துகிறேன்.

  • @jacintaflora7937
    @jacintaflora7937 2 года назад +11

    Yesappa ku kodana kodi sthothirem nandri amen🙌🙌🙌🙌🙏🙏🙏🙏

  • @RajKumar-hw1dz
    @RajKumar-hw1dz 2 года назад +12

    Praise the Lord

  • @agnesgeorge2367
    @agnesgeorge2367 2 года назад +11

    Old songs very nice 👌👌👌

  • @shanthip1834
    @shanthip1834 3 года назад +15

    Super songs God bless you

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g 5 месяцев назад +65

    நான் ஒரு இந்து மதம் சேர்ந்த வால் எனக்கு இயேசு ரோம் பே பிடிக்கும் எனக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை எனக்கு ஜெபிக்கவும் நன்றி இயேசப்பா

    • @jjprinterssam2469
      @jjprinterssam2469 5 месяцев назад +6

      தங்களுக்காக வேண்டுதல் செய்கிறேன் .... உங்களின் கண்ணீரை துடைத்து வாழ்வை இன்பமாக மாற்றுவார்.

    • @user-zr2py7sy2v
      @user-zr2py7sy2v 4 месяца назад +1

      Jesus---i Unmaiyai manam urugi jebikkum yevarkkum avar nitchayam palan tharuvar edhu en vaazhvil nadandha arpudhangalil ondtu naal soldren enakku stroke vandhu doctor sonnar it may be cure but it take time one year or more my husband pray to the God Jesus he bless me within a week . It's my first Big Miracle in My life So you pls pray to Jesus . May God Bless You with Health Wealth Peace children nd Happiness.

    • @dhilipmagi4565
      @dhilipmagi4565 4 месяца назад +3

      Don't worry, கர்த்தர் இந்த வருடத்தில் நிச்சயமாக அற்புதமான காரியம் உங்கள் வாழ்க்கையில் செய்வார்.

    • @dinooshathavanayagam2911
      @dinooshathavanayagam2911 4 месяца назад +2

      Believe him , he will bless you with child.

    • @arunaaruna7054
      @arunaaruna7054 3 месяца назад

      Fthghh

  • @amary356
    @amary356 2 года назад +7

    En uyirththevan yesappaavitku nanri amen 🙏.

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah 2 года назад +8

    Yesuh Rajaukea Eallah Pugalum Magimaiyum Ganamum Tutiyum Sthostiramum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 3 года назад +10

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

  • @radhakrishnanrajkumar4958
    @radhakrishnanrajkumar4958 3 года назад +11

    Wonderful Bible songs

  • @jacintaflora7937
    @jacintaflora7937 2 года назад +8

    Thank you appa🙏🙏🙏

  • @parimalapeter5635
    @parimalapeter5635 2 года назад +10

    Praise the lord amen

  • @arokiyasamyarokiyasamy7321
    @arokiyasamyarokiyasamy7321 5 месяцев назад +5

    இது நாள் வரைக்கும் இயேசுகிறீஸ்துஎனக்குசெய்த உதவிகளும் ஆசீர்வாதங்கள் உம் என்றும் மாறாதது .இயேசுவுக்கேநன்றி.

  • @aruldhas9116
    @aruldhas9116 3 года назад +16

    Old is gold

  • @pushparani827
    @pushparani827 Год назад +6

    All the songs are nice Tq praise the Lord Amen Hallelujah

  • @theodoreg9894
    @theodoreg9894 2 года назад +9

    Praise be to the LORD நல்ல இனிய பாடல்கள்

  • @Davidratnam2011
    @Davidratnam2011 6 месяцев назад +5

    Nice songs yesappa forgive bless me and bless all

  • @sagayaraja8110
    @sagayaraja8110 Год назад +14

    ஆத்ம நேசரின் அற்புதமான பாடல்கள் 🌟🌟🌟🌟🌟

  • @johns1281
    @johns1281 3 года назад +11

    அதிசயங்களின் அதிசியமான எங்கள் தேவனே போற்றி....
    அப்பா...ஒரே ஒரு அதிசயம் வேண்டும் தந்தையே...எங்கள் சாமியார்கள் பிஷப்புகள் ...உம் போதனையை கடை சரக்காக்கி ...புணித மிக்க கிறிஸ்தவத்தை வியபாரமாக்கி...இவர்கள் சுகபோக வாழ்வில் திளைக்கின்றார்கள்...நீர் மாட்டுக்கொட்டகையில் பிறந்தாய் தேவனே...இவர்களோ மாட மாளிகையில்...ஏன் இந்த முரன்பாடு தேவனே...
    எனவே அப்பா...நீங்கள் ஒரு புதுமை செய்யவேண்டும் இவர்களை மாற்றி இவர்களுக்கு சமூக சிந்தனையை கொடுத்து கிறிஸ்தவ சமுதாயம் வளர பாமர கிறிஸ்தவன் முன்னேற இவர்களின் செயல்பாடுகளை மாற்று தேவனே....

    • @mabeljoshaline8281
      @mabeljoshaline8281 Год назад

      Are you leading a pure life without sins???. Before stretching your fingers outward just stretch it towards you first. The same was done by our lord when he was asked to judge a lady. Never voice out ill of religious people as they will be justified by our holy Lord.

  • @JesusChrist-md1fe
    @JesusChrist-md1fe 2 года назад +7

    Praise the Lord wonderful songs

  • @mathanl8070
    @mathanl8070 2 года назад +4

    inthe all songs keatkumpothu rombe rombe happya irukku

  • @umakumar7097
    @umakumar7097 3 года назад +51

    என் சிறு வயதில் கேட்ட அனைத்து பாடல்களும் திரும்ப கேட்பதில் மிக்க மகிழ்ச்சி இறைவன் அருளால் தொடருட்டும் உங்கள் பணி

  • @Nanthinypriv
    @Nanthinypriv 7 месяцев назад +3

    Thank you my love father Jesus amen 💖🙏💖

  • @prajkumar8387
    @prajkumar8387 3 года назад +12

    Praise God

  • @balamohanathas9565
    @balamohanathas9565 2 года назад +19

    அருமையான ஜீவனுள்ள பாடல்கள் ! Old is gold.🙏

  • @subramaniyan-mh2vq
    @subramaniyan-mh2vq Год назад +3

    இயேசுவுகே புகழ்

  • @johnbertramrodrigo5251
    @johnbertramrodrigo5251 2 года назад +7

    My dear loving Jesus n mother Mary I believe in both of U that my loving wife Amali will be protected in the surgery in her heart today morning n I trust in U both.

  • @Dee-c3g3b
    @Dee-c3g3b 2 года назад +8

    Jesus I love you

  • @venkateswari3868
    @venkateswari3868 3 года назад +22

    பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை என் இயேசப்பா ஸ்தோத்திரம்

  • @leelaviolet2288
    @leelaviolet2288 3 года назад +15

    Very beautiful songs. Amen

  • @shofianand5666
    @shofianand5666 3 года назад +7

    Very good songs

  • @nagalingam1730
    @nagalingam1730 2 года назад +6

    My life my Jesus Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen ILove my Jesus Amen 🙏🌹

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 года назад +5

    Kodanakodi sthothiram andavarae 🌹🙏

  • @gunasekar5755
    @gunasekar5755 2 года назад +12

    All songs v.v.good super voice 👌

  • @IgnatiuSJosephbonifa
    @IgnatiuSJosephbonifa Год назад +9

    Great Singing& great Singing

  • @cmurugan8707
    @cmurugan8707 3 года назад +8

    good song, I remember my cald well school, tuticorin hostel Life and church,. period 1988 to 1994

  • @felixjoseph7579
    @felixjoseph7579 2 года назад +16

    இயேசுக்கு கோடி ஸ்தோத்திரம்

    • @amary356
      @amary356 2 года назад +2

      Amen 🙏🙏🙏.

    • @lourdhanayagi5917
      @lourdhanayagi5917 2 года назад

      @@amary356 11111111111111

    • @ashika43
      @ashika43 Год назад

      ​@@amary356⁵⁵⁵⁵⁵⁵⁵0 kk

  • @sundarajanmanohar4079
    @sundarajanmanohar4079 2 месяца назад

    Excellant praise song, good God blessed voice

  • @dhanrajb.p1128
    @dhanrajb.p1128 Год назад +2

    SthothramSthothram Sthothram Sthothram SthothramSthothram Sthothram Amen Amen AmenAmen AmenAmen

  • @christianmessages.3831
    @christianmessages.3831 2 месяца назад

    Amen. Praise God for these Wonderful Songs

  • @christinbrema3507
    @christinbrema3507 2 года назад +7

    Wonderful song

  • @biljacob7323
    @biljacob7323 2 года назад +6

    Amen Beautiful songs Glory To God

  • @jamesraadan6772
    @jamesraadan6772 2 года назад +4

    Amen hallelujah

  • @simonrajs177
    @simonrajs177 3 года назад +7

    All songs are very nice

  • @user-rx9ky6in5m
    @user-rx9ky6in5m 5 месяцев назад +2

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @shanthisamuel4995
    @shanthisamuel4995 3 года назад +7

    All songs very nice👍😊👏 Praise the Lord my Jesus

  • @DevakaniXavier-jg7oh
    @DevakaniXavier-jg7oh 4 месяца назад +1

    மனதைமகிழவைக்கும்பாடல்கள்❤❤❤❤❤❤❤

  • @layarlalithalayarlalitha6556
    @layarlalithalayarlalitha6556 2 года назад +14

    Prise the Lord aman

  • @user-sw9lc4rr6i
    @user-sw9lc4rr6i 2 года назад +2

    ஆமென்

  • @infantjmk4373
    @infantjmk4373 2 года назад +10

    Jesus strengthen my soul to praise you ****

  • @rajanbalasingham5867
    @rajanbalasingham5867 3 года назад +6

    Nice songs 😍😎

  • @SUR769
    @SUR769 7 месяцев назад +2

    Thank you appa ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananchannel420
    @saravananchannel420 Год назад +2

    Morning melody songs wonderful

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah 2 года назад +2

    Thanks
    Yesuh Rajaukkea Eallah Pugalum Magimaiyum Madchimaiyum Gamum Tutiyum Sthotitiramum Yesuh Rajah Oruvarukea Yesuh Rajavea Nir Vallgeh Om Namam Vallgeh Om Ahrasuh Varugea Om Chitam Niraiy Verugea Yesuh Rajaukea Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen Amen Amen

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g 5 месяцев назад +7

    குழந்தை பாக்கியம் தாங்க இயேசப்பா நன்றி இயேசு கிறிஸ்துவே

    • @dominicprakash2277
      @dominicprakash2277 4 месяца назад +1

      நல்லமருத்துவரை பார்கவும் இறைவன் இயேசு எப்போது உங்களோடு கூட இருப்பார் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் இருக்கும் கவலை வேண்டாம்

  • @sivadasang5816
    @sivadasang5816 2 года назад +20

    இயேசுவுக்கு ஸ்தோத்திரம். காலை வணக்கம். சிறுவயதில் நாங்கள் தேவாலயத்தில் பாடிய பாடல்களை மீண்டும் கேட்பதில் ஆனந்தமாக இருக்கிறது. அருமையான பாடல்கள் நன்றி.

  • @tamilkanchipuram5770
    @tamilkanchipuram5770 2 года назад +6

    Super songs, super music, super tune and lyrics .

  • @balampiaibala7983
    @balampiaibala7983 Год назад +1

    ஆமென் அல்லேலூயா

  • @user-vn7pd2hs9t
    @user-vn7pd2hs9t 4 дня назад

    Eyan uthattel eruntha valiyai vearodu pidungi potta eyasu appaukku kodi nanri kodi sothram appa stella thank you Jesus.
    20:05

  • @stephanraj2008
    @stephanraj2008 3 года назад +5

    Super song

  • @PVDPaul
    @PVDPaul 3 года назад +17

    Six beautiful praises. I pray for the brethren who expressed dislikes for the same. May the good Lord touch them.

  • @annalpackiam9018
    @annalpackiam9018 3 года назад +3

    I like it very much and have a peaceful for me

  • @aasiannevlogs71014
    @aasiannevlogs71014 3 года назад +17

    All songs is very very superb and your voice is extranery. God bless you.

  • @sanjaydeva6457
    @sanjaydeva6457 3 года назад +9

    அருமையான பாடல்

  • @pramilajsanthosam3584
    @pramilajsanthosam3584 2 года назад +4

    Amen praise the LORD JESUS GOD hallelujah

  • @johnsekar895
    @johnsekar895 3 года назад +8

    5 Favorite song

  • @nimmyms7674
    @nimmyms7674 3 года назад +17

    AMEN God Bless You Hallelujah

  • @moseskepha381
    @moseskepha381 3 года назад +7

    Very Nice!!...

  • @sshanthi3057
    @sshanthi3057 3 года назад +4

    Nice song . I like

  • @sksan8255
    @sksan8255 2 года назад +5

    Amen 🙏🙏❤

  • @vincentxaviervincentxavier8217
    @vincentxaviervincentxavier8217 Год назад +7

    Praise the lord 🙏🙏🙏
    Six songs is worship.
    Old is gold .

  • @thamilarasiviswanathan410
    @thamilarasiviswanathan410 2 года назад +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் அல்லேலூயா

  • @yesupadamy9564
    @yesupadamy9564 2 года назад +6

    Beautiful song

  • @samuvelsamuvel9737
    @samuvelsamuvel9737 Год назад +1

    சூப்பரா இருக்க

  • @Jenittajeyarajah
    @Jenittajeyarajah 14 дней назад

    ஆண்டவரே என் மகனுக்கு மனசுக்கு பிடித்த, மகனை விரும்பி நேசிக்கிற பொண்ணு கிடைக்க கிருபை கிருபை செய்யும் உமக்கே ஸ்தோத்திரமும் புகழும் மகிமையும் உண்டாவதாக நன்றி இயேசுவே ஆமென்

  • @pankirasesther550
    @pankirasesther550 3 года назад +18

    எல்லா பாடல்களும் அருமை

  • @amalalawrence363
    @amalalawrence363 4 месяца назад +1

    All songs very nice 🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah 2 года назад +3

    Yesuh Rajaukkea Eallah Pugalum Camum Magimaiyum Tutiyum Sthotiramum Yesuh Rajah Oruvarukkea Amen

  • @anjalinanjalinaammanappa6534
    @anjalinanjalinaammanappa6534 2 года назад +3

    Amman, Jesu

  • @rajasekaranamirthalingam9715
    @rajasekaranamirthalingam9715 Год назад +1

    Rajasekar I love jesus

  • @victoriapatrick2818
    @victoriapatrick2818 2 года назад +9

    Beautiful songs god bls

  • @janibenu7088
    @janibenu7088 2 года назад +1

    All songs super

  • @lakshmikalyani4395
    @lakshmikalyani4395 2 года назад +4

    Amen

  • @sunderato4755
    @sunderato4755 3 года назад +24

    நம்பிக்கை ஊட்டும் பாடல்கள்

  • @anjalinanjalinaammanappa6534
    @anjalinanjalinaammanappa6534 2 года назад +2

    Thanks Jess

  • @devadiraviyam9568
    @devadiraviyam9568 2 года назад +3

    All song nice

  • @rajasekaranamirthalingam9715
    @rajasekaranamirthalingam9715 Год назад +1

    Super song i like always

  • @mariyahepz4312
    @mariyahepz4312 3 года назад +9

    My favorite song thanks goddess for your amazing song

  • @sivasiva-fo2sz
    @sivasiva-fo2sz 2 года назад +1

    சூப்பர் பாட்டு

  • @rexjoseph1982
    @rexjoseph1982 2 года назад +5

    Amen Praise the lord

  • @avijiyakumariavijiyakumari9365
    @avijiyakumariavijiyakumari9365 2 года назад +7

    All SONGS are " AWESOME" 👌👌🌹🌹👌👌🌹🌹💐💐💐🌺🌺💕💕🙏

  • @thangaia9523
    @thangaia9523 2 года назад +5

    very good

  • @selvamh4546
    @selvamh4546 10 месяцев назад +1

    Sweet christian songs

  • @shobanaselvarani5315
    @shobanaselvarani5315 5 месяцев назад +1

    Very nice...

  • @annalpackiam9018
    @annalpackiam9018 3 года назад +4

    Old songs is gold songs

  • @saravananchannel420
    @saravananchannel420 Год назад +1

    All songs are good

  • @shiwashiwa4000
    @shiwashiwa4000 2 года назад +2

    AMEN