Unnathamanavarin uyar maraivil irukiravan | உன்னதமானவரின் உயர் | Pentecostal Songs | Tamil Song 249

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 май 2020
  • The Pentecostal Mission (TPM) Songs With Lyrics in English & Tamil
    Tamil script and English script is available below
    1.உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன்
    சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
    இது பரம சிலாக்கியமே - 2 (அவர் செட்டையின் கீழ்)
    Chorus
    அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
    தம் சிறகுகளால் மூடுவார் - 2
    2. தேவன் என் அடைக்கலமே
    என் கோட்டையும் அரணுமவர்
    அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
    என் நம்பிக்கையும் அவரே - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    3. இரவின் பயங்கரத்திற்கும்
    பகலில் பறக்கும் அம்புக்கும்
    இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
    நான் பயப்படவே மாட்டேன் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    4. ஆயிரம் பதினாயிரம்
    பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்
    அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
    உன் தேவன் உன் தாபரமே - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    5. தேவன் உன் அடைக்கலமே
    ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
    ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
    அணுகாமலே காத்திடுவார் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    6. உன் வழிகளிலெல்லாம் உன்னை
    தூதர்கள் காத்திடுவார்
    உன் பாதம் கல்லில் இடறாதபடி
    தம் கரங்களில் ஏந்திடுவார் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    7. சிங்கத்தின் மேல் நடந்து
    வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்
    அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
    உன்னை விடுவித்துக் காத்திடுவார் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    8. ஆபத்திலும் அவரை நான்
    நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
    என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
    என் ஆத்தும நேசரவர் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    ------------------------------------------------------------
    Tamil Song - 249
    1. Unnatha-maanavarin
    Uyar maraivil irukiravan
    Sarva vallavarin nilalil thanguvaan
    Idhu parama silaakiyame
    Chorus
    Aavar settain keel adaikalam pugave
    Tham siragugalaal mooduvaar
    2. Devan en adaikalame
    En kotai-um aranumavar
    Avar sathiyam parisaum kedagamaam
    En nambikaum avare
    3. Eravin bayangarathukum
    Pagalil parakum ambuk-kum
    Erulil nadamaadum kolai noi-kum
    Naan bayapadave maatean
    4. Aayiram pathinayiram
    Peargal un pakkam vilunthaalum
    Athu oru kalathum unnai anugidathe
    Un devan un thaabarame
    5. Devan un adaikalame
    Enntha pol-lapum unnai searumo
    oru vaathayum un goodarathaye
    Anugamale kathiduvaar
    6. Un valigalil-ellam
    Unnai thoothargal kaathiduvar
    Un paatham kallil idarathabadi
    Thangal karangalil eanthiduvaar
    7. Singathin mealum nadanthu
    Vaalu-sarbathaum mithipai
    Avar naamathai nee mutrum nambinathaal
    Unnai viduvithu kaathiduvaar
    8. Aabathilum avarai naan
    Noki koopidum velailum
    Ennai thap-puvithe mutrum rachipaare
    En aathuma nesaravar
    -------------------------------------------
    Please also hear our other Songs :
    Tamil Song-1: • Eppothum Nathanai Stho...
    Tamil Song-2: • Sthothiripen Sthothiri...
    Tamil Song-3: • Ennaalum Sthuthika Ven...
    Tamil Song-4: • Potriduvom Potriduvom ...
    Tamil Song-5: • Devareerku Sthothram |...
    Tamil Song-6: • Sthothiram Sthothiram ...
    Tamil Song-7: • En Aathumaave En Muzhu...
    Tamil Song-8: • Sthothiram Yesu Naatha...
    Tamil Song-9: • Vaana Paraaparane Ippo...
    Tamil Song-10: • Christuvaye Vazhthuven...
    Tamil Song-11: • Ennai Umakku Opuvithen...
    Tamil Song-12: • Devathi Devanin Dhanan...
    Tamil Song-13: • Aananda Kanneer Pozhiu...
    Tamil Song-14: • இயேசு இராஜா உம்மையே | ...
    Tamil Song-15: • பேசும் தேவா உம்மாவியின...
    Tamil Song-16: • Magimayulla maa Yesu R...
    Tamil Song-17: • வந்தாளும் இயேசுவே வாரு...
    Tamil Song-18: • பெலமுள்ள நகரமாம் இயேசு...
    Tamil Song-19: • இந்நேரம் வந்து என்னைச்...
    Tamil Song-20: • சத்தியமும் கிருபையுமா...
    Tamil Song-21: • காலை ஒளி தோன்றவே | Kaa...
    Tamil Song-267: • தேவ கிருபை என்றுமுள்ளத...
    (தேவ கிருபை என்றுமுள்ளதே,
    Deva kirubai Endrum ullathu)
    Tamil Song-269: • எந்தன் ஆத்தும நேசரே | ...
    (எந்தன் ஆத்தும நேசரே |Enthan Aathuma Nesare)
    Tamil Song-249: • Unnathamanavarin uyar ...
    (உன்னதமானவரின் உயர்,
    Unnathamaanavarin uyar maraivil irukiravan)
    If you like our way of presentation please LIKE and SHARE
    If you have any suggession please give COMMENT
    Please SUBSCRIBE for more videos
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 170

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 2 года назад +8

    சர்வ வல்லவரின் நிழலில் தங்க வைத்து காக்கிறார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசப்பா உமக்கு நன்றி

  • @manigandanm6420
    @manigandanm6420 2 года назад +7

    தேவனுக்கு மகிமை ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @violetmargaret.avioletmarg9439
    @violetmargaret.avioletmarg9439 Год назад +7

    என் ஆத்துமாவை முற்றும் ரட்சிக்க வல்லவரே, உமக்கு ஸ்தோத்திரம், ஆமென், அல்லேலூயா,

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 2 года назад +4

    🙏👍❤️ ஆண்டவருகே மகிமை உண்டாவதாக ஆமென் ❤️👍🙏

  • @elaiyalreegan5868
    @elaiyalreegan5868 Год назад +8

    உன்னதமானவரின் உயர்
    மறைவிலிருக்கிறவன்
    சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
    இது பரம சிலாக்கியமே
    அவர் செட்டையின் கீழ்
    அடைக்கலம் புகவே
    தம் சிறகுகளால் மூடுவார்
    தேவன் என் அடைக்கலமே
    என் கோட்டையும் அரணுமவர்
    அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
    என் நம்பிக்கையும் அவரே
    இரவின் பயங்கரத்திற்கும்
    பகலில் பறக்கும் அம்புக்கும் - இருளில்
    நடமாடும் கொள்ளை நோய்க்கும்
    நான் பயப்படவே மாட்டேன்
    ஆயிரம் பதினாயிரம் பேர்கள்
    உன்பக்கம் விழுந்தாலும் - அது
    ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
    உன் தேவன் உன் தாபரமே
    தேவன் உன் அடைக்கலமே
    ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
    ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
    அணுகாமலே காத்திடுவார்
    உன் வழிகளிளெல்லாம்
    உன்னைத் தூதர்கள் காத்திடுவர்
    உன் பாதம் கல்லில் இடறாதபடி
    தங்கள் கரங்களில் ஏந்திடுவர்
    சிங்கத்தின் மேலும் நடந்து
    வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்
    அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
    உன்னை விடுவித்துக் காத்திடுவார்
    ஆபத்திலும் அவரை நான்
    நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
    என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
    என் ஆத்தும நேசரவர்

    • @antonylourdes7818
      @antonylourdes7818 Год назад

      Thanks, my favourite song, I listen and meditate very often.

  • @JESSIR-hv8nx
    @JESSIR-hv8nx Месяц назад

    You are my hiding place. You shall preserve me from troubles & surround me with songs of deliverance. Psalms 32:7. 119:114.

  • @dhanarajm7443
    @dhanarajm7443 11 месяцев назад +4

    நன்றி பாடலுக்கு🙏🙏🙏

  • @violetmargaret.avioletmarg9439
    @violetmargaret.avioletmarg9439 2 года назад +5

    அவர் என் அடைக்கலம்

  • @paulprakash1082
    @paulprakash1082 3 года назад +7

    மிகவும் அர்த்தமுள்ள பாடல்கள்,மிக்க நன்றி. . . . , .

  • @felixjoseph7579
    @felixjoseph7579 Год назад +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 2 года назад +3

    Glory to Jesus alleluia alleluia sthotiram yesappa sthotiram yesappa sthotiram yesappa sthotiram yesappa sthotiram yesappa sthotiram yesappa Amen

  • @user-uv7ne1bn4n
    @user-uv7ne1bn4n 6 месяцев назад +4

    Kartharudaiya parisuththa naamathitku soththiram undavathaaka

  • @vijayavazramvadingadu1606
    @vijayavazramvadingadu1606 2 года назад +3

    Praise the Lord

  • @SamuelVenkatesh-ni8kf
    @SamuelVenkatesh-ni8kf Год назад +2

    Muzhupattayum padinadarku nandri magale karthar namathuku magimai

  • @rajkumarmilton4868
    @rajkumarmilton4868 2 года назад +3

    Old is gold Praise the lord

  • @manigandanm6420
    @manigandanm6420 2 года назад +4

    என் தேவன்

  • @kirubhamoorthy660
    @kirubhamoorthy660 9 месяцев назад +3

    Praise the Lord. TOMORROW - 14.10.2023.
    My daughter in law DELIVERY - CAESAREAN in Coonoor. First female baby. So we wanted second male baby. Please🙏 pray for good delivery with baby. We trust only JESUS. PLEASE PRAY FOR MY ALL FAMILY MEMBERS, SALVATION, STUDING, JOBS, HEALTH ISSUES, OWN HOUSE, My job related so many problems, my health weakness and severe arthritis,so, please pray🙏 for my all problems and reply.

  • @ramachandrankumar1776
    @ramachandrankumar1776 Год назад +5

    Amen 🙏 yesappa

  • @jesuskarolina341
    @jesuskarolina341 Год назад +3

    PRAISE THE LORD JESUS CHRIST MESSIAH from TPM FAITH HOME chennai IRUMBULIYUR

  • @Vijayalakshmi-je8bb
    @Vijayalakshmi-je8bb 5 месяцев назад +1

    Lord jesus is one and only refuge ,strength, redeemed,comforter,
    Caretaker,caregiver,
    Forgiver,healer,protecter❤❤❤

  • @rebeccajayanandan8767
    @rebeccajayanandan8767 2 года назад +3

    Praise the Lord Amen amen amen Appa

  • @raniras8850
    @raniras8850 3 года назад +10

    என் ஆத்தும நேசரவர் ❤

  • @shantirun7500
    @shantirun7500 8 месяцев назад +1

    Amen Amen Hallelujah 🙌 praise the Lord 🙌🙌🙌

  • @arokiyaraj5667
    @arokiyaraj5667 3 года назад +2

    Daily I will singing the songs at Morning and Night . I am always think to Jesus. Jesus all ways with me pray for us and country and the world.

  • @gangaragul4454
    @gangaragul4454 2 года назад +4

    My favorite song... tnq jesus.....

  • @johnsoosaimanickam2704
    @johnsoosaimanickam2704 Год назад +2

    Jesus Christ bless our family

  • @lalithaatputharajah4605
    @lalithaatputharajah4605 2 года назад +3

    'Irulil nadamaadum Korllai noikkum naan payappadamadden'- An excellent lyric to reinforce our faith in God during this sage of the 'pandemic'.

  • @punithamohan7987
    @punithamohan7987 3 года назад +4

    God bless singer's

  • @shailark8154
    @shailark8154 3 года назад +1

    Amenamen haripriyavukkakajabikkavum job seekkiram renewelakkajabiyukkal jabikkavum tq jesas 🙏 we are loving jesas 🙏🙏 plspray for my family salvation 🙏 plspray pinmattathilirikkum haripriyavukkaka Suresh jabikkavum tq jesas alleluya praise to lord 🙏

    • @pentecostalsongs2350
      @pentecostalsongs2350  2 года назад

      Praise the Lord Sister shaila Rk
      we prayed for your families salvation and
      job for haripriya ,suresh also for their backslidings will be
      turned to jesus .
      please do not lose your hope , increase your prayers
      soon you will see the blessings psalm 65:2

  • @ranjang6960
    @ranjang6960 3 года назад +2

    ஆமென் 🙏🙏🙏🙏👏👏👏👏🌷🌷👍

  • @josephchandra97
    @josephchandra97 3 года назад +5

    This song is my all-time favorite since 1983 and moved me to tears contemplating God's faithfulness to protect His children. My spiritual journey as a believer in our Lord Jesus Christ from conversion from atheism began in a retreat. Every line of this song is penned by the Holy Spirit of Almighty God and speaks deeply to our spirit reassuring us that our God is Most High and in control of all circumstances. Neither the Corona pandemic nor other hardships can shake us when our God is watching over us and protecting us from all plagues and harm from supernatural as well as human enemies. Let us keep our unshakeable faith in Lord Jesus, the Name above all Names and the visible manifestation of the one true living God. May God also protect these anointed singers as they glorify the name of the God of Israel.

    • @pentecostalsongs2350
      @pentecostalsongs2350  2 года назад

      Glory to God
      God bless you

    • @antonylourdes7818
      @antonylourdes7818 15 дней назад

      I too love this very inspiring song from my childhood 1964.
      Still very often I listen prayerfuly.. And thank our loving God for his continued guidance, protection
      Throughout my past life journey....

  • @susheelasolomon8612
    @susheelasolomon8612 Год назад +3

    Very nice song, of Psalm 91.

  • @hannahgrace.h8340
    @hannahgrace.h8340 3 года назад

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் இயேசப்பா நன்றி இயேசப்பா நன்றி

  • @lalithaatputharajah4605
    @lalithaatputharajah4605 Год назад +2

    'God is our refuge and strength-an awesome praise song!!-spiritually uplifting!!!.'

  • @shailark8154
    @shailark8154 3 года назад

    Amenamen 🙏 tqjeses alleluya praiselord 🙏 tqjeses

  • @chellapaggs5850
    @chellapaggs5850 2 года назад +1

    Very nice PRAYER SONG When we hear this song we will be blessed.

  • @shailark8154
    @shailark8154 3 года назад

    Palm 91 n padi pathukakkira devanukku. Kodi kodi nandrijesas 🙏

  • @gracyprakasam128
    @gracyprakasam128 11 месяцев назад +2

    Amen 🙏🙏🙏🙏

  • @princesam8582
    @princesam8582 11 месяцев назад +2

    Amen 🙏🙏

  • @MercyMercy-eu4xd
    @MercyMercy-eu4xd 11 месяцев назад +2

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mevilamary4879
    @mevilamary4879 6 месяцев назад +2

    Nice song

  • @johnsoosaimanickam2704
    @johnsoosaimanickam2704 Год назад +2

    Pray for us 🙏💗

  • @SelvaKumar-wl4bc
    @SelvaKumar-wl4bc 2 месяца назад +1

    ஆமென்

  • @suganyafrancis6263
    @suganyafrancis6263 3 года назад +5

    Amen

  • @singaravelu5289
    @singaravelu5289 3 года назад +5

    Amen 🙏🕊

  • @christianmessages.3831
    @christianmessages.3831 9 месяцев назад +2

    Amen. Praise God for this Wonderful Song

  • @c.p.chandrasekaran2764
    @c.p.chandrasekaran2764 3 года назад +2

    I love God's word Philip 1:21.
    I love God's word psalm 16th chapter.
    I love God's word psalm 17th chapter.
    I love God's word psalm 23rd chapter.
    I love God's word psalm 91st chapter.

  • @shailark8154
    @shailark8154 3 года назад

    Amenamen 🙏 tqjeses alleluya praiselord

  • @swathiselvaswathiselva714
    @swathiselvaswathiselva714 3 года назад +6

    Amen sangeetham 91 padi nammai evalavu azhaka paathukaathu nadathukirar nam devan amen hallelujah

  • @manjulaamma6592
    @manjulaamma6592 3 года назад +2

    Praise the lord 🙌 🙏 👏

  • @shailark8154
    @shailark8154 3 года назад

    Amenamen 🙏 tqjeses alleluya praiselord 🙏 plspray for my family salvation 🙏 tqjeses amen 🙏 plspray pinmattathilirikkum haripriyavukkaka Suresh jabikkavum 🙏 tqjeses 🙏 plspray 🙏 haripriyavukkaka job seekkiram renewelakkajabiyukkal jabikkavum tq jesas 🙏🙏

  • @poongodic1905
    @poongodic1905 2 года назад +2

    Tq jesus

  • @gavaskarkgs2415
    @gavaskarkgs2415 Год назад +3

    I love jesus

  • @stellabalajirao7906
    @stellabalajirao7906 Год назад +2

    Very nice song

  • @s.j.stevejerson3893
    @s.j.stevejerson3893 3 года назад +4

    Praise the lord

  • @sagayarajraj6459
    @sagayarajraj6459 Год назад +2

    My favorite song

  • @bairavibairava3317
    @bairavibairava3317 2 года назад +1

    Sarvavalavarudaya nilalil thanguvaan

  • @RaviKumar-mr1vw
    @RaviKumar-mr1vw 10 месяцев назад +1

    Amen Amen Amen

  • @annjuliana8407
    @annjuliana8407 3 года назад +1

    Amen 🙏 we pray for the world

  • @ChandraSekar-il1yl
    @ChandraSekar-il1yl Год назад +2

    Nice songs

  • @jennysdairy362
    @jennysdairy362 3 года назад +2

    Love u jesus

  • @lakshin2492
    @lakshin2492 3 года назад +2

    Amen Jesus

  • @jayaseelanas1969
    @jayaseelanas1969 3 года назад +6

    அமென்.As jayaseelan

  • @lalithaatputharajah4605
    @lalithaatputharajah4605 3 месяца назад

    Excellent praise song highlighting the protective power of God. A slow-moving tune provides immense peace of mind to the listener.

  • @kdeepika9450
    @kdeepika9450 3 года назад +1

    Amen hallelujah Amen

  • @shailark8154
    @shailark8154 3 года назад

    Amen amen alleluya praiselord tqjeses 🙏 plspray for my family salvation 🙏🙏

  • @emimaangelina1078
    @emimaangelina1078 3 года назад +2

    Amen. Thank you JESUS.

  • @VIN_BEATS
    @VIN_BEATS 4 года назад +4

    Very nice

  • @shanthimary7407
    @shanthimary7407 3 года назад +2

    Super song I like this song very much thank you for all.

  • @madeshmades7149
    @madeshmades7149 3 года назад

    ஆமென் அல்லேலுயா....

  • @yvonnenesan
    @yvonnenesan 3 года назад +2

    God's words lives forever. Amen.

  • @rajasinghsimon203
    @rajasinghsimon203 3 года назад +1

    Praise the Lord.

  • @mohitdhanalakshmisureshkum5803
    @mohitdhanalakshmisureshkum5803 3 года назад +1

    glory to jesus amen thank you faster allaluya amen

  • @nivethabharathi6513
    @nivethabharathi6513 2 года назад +1

    Amen appa

  • @user-ee3vz7ei2q
    @user-ee3vz7ei2q 5 месяцев назад +1

    Goodness for your

  • @gyovandhas2889
    @gyovandhas2889 3 года назад +1

    Ameen

  • @eunicecharles4111
    @eunicecharles4111 3 года назад +1

    Amen Halleluyah

  • @m.peteramulrajamulraj7674
    @m.peteramulrajamulraj7674 3 года назад +1

    Amen
    halleyluya,

  • @shailark8154
    @shailark8154 3 года назад

    Tqjesas alleluya praiselord tqjeses 🙏🙏 jeses amen

  • @arokiyaraj5667
    @arokiyaraj5667 3 года назад +1

    Very fine and very excellent songs. Thank you.

  • @lalithaatputharajah4605
    @lalithaatputharajah4605 3 года назад

    Protection of God-profoundly proclaimed in this brilliant song of praise. Glory to God!!!.

  • @cletusts8635
    @cletusts8635 2 года назад

    Alleluya

  • @shailark8154
    @shailark8154 3 года назад

    Amenamen 🙏🙏 we are loving jesas 🙏🙏 plspray for my family salvation 🙏🙏🙏🙏

    • @pentecostalsongs2350
      @pentecostalsongs2350  2 года назад

      Praise the lord sister
      we are praying for your family salvation
      sangeetham 65:2
      God bless you

  • @arokiyaraj5667
    @arokiyaraj5667 3 года назад +1

    Very fine ,Thanks.

  • @user-dx4oh5nn1y
    @user-dx4oh5nn1y 2 месяца назад

    Beautiful n meaningful symbol

  • @cindu_baby0758
    @cindu_baby0758 2 года назад +1

    My fav song

  • @subinsingh3726
    @subinsingh3726 2 года назад

    Praise the

  • @raveendrannair8797
    @raveendrannair8797 4 месяца назад

    Amen ❤

  • @shailark8154
    @shailark8154 3 года назад

    Amenamen 🙏 tqjeses 🙏 plspray for my family salvation 🙏 plspray pinmattathilirikkum haripriyavukkaka Suresh jabikkavum pls 🙏 tqjeses

    • @pentecostalsongs2350
      @pentecostalsongs2350  2 года назад

      Praise the Lord
      we prayed for haripriya and suresh
      god is with you .. increase your prayers
      God bless you

  • @sakkaraithaitamilarasu2679
    @sakkaraithaitamilarasu2679 3 года назад

    Awesome song, praise the Lord

  • @sdevakanmani3423
    @sdevakanmani3423 3 года назад +1

    Thank you

  • @beenusa1129
    @beenusa1129 3 года назад

    Amen...Thank God....for this wonderful and promissing song...What a rendition...only Gods children can present this type of anointing songs...Really a blessing to me and all...God bless you whole team...your efforts are remembered by the gracious Lord...God bless you!!

  • @catherinestanislaus5455
    @catherinestanislaus5455 3 года назад +1

    Beautiful song

  • @jes1704
    @jes1704 2 года назад

    Wow 🤩 nice song 🎵🎵

  • @sijsivaji5567
    @sijsivaji5567 Год назад +2

    Powerful song

  • @drmanimegalai9215
    @drmanimegalai9215 3 года назад

    Wonderful
    .song console and comfort me 🙏

  • @peterpaul8249
    @peterpaul8249 3 года назад

    AMEN

  • @nirmalabalasundaram4857
    @nirmalabalasundaram4857 3 года назад

    SUPER song

  • @sudhersonsudherson5703
    @sudhersonsudherson5703 3 года назад

    Super 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @arokiyaraj5667
    @arokiyaraj5667 3 года назад

    Very fine song.