வாரும் தூய ஆவியே | Vaarum Thooya Aaviye | Tamil Christian Classics | Tamil Christian Lyrics
HTML-код
- Опубликовано: 26 дек 2024
- வாரும் தூய ஆவியே | Vaarum Thooya Aaviye - Tamil Christian Classical Songs with Tamil and its English alphabets Lyrics for Tamil pronunciation.
Listen and Sing along.
Stay Blessed!
#tamilchristianclassics
சூப்பர் பாடல் ❤❤
நான் சேருவாக இருந்தேன் இந்த பாடல் மனதில் ஓலித்தது யூடுப் போட்டு பாட்டு கேட்ட போது என்னை உற்சாக படுத்தியது 7:31 நன்றி பாஸ்டர் 🙏👍
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾எங்களுக்காக அனுப்பபட்ட தூய ஆவியானரே உம் உதவியோடு தந்தையோடும், மகனோடும் இணைந்து நல்ல கனி கொடுக்கும் கொடியாக வாழும் வரம் அருளும் ஆமென் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
துயா ஆவியானவரே எங்களை குடுபத்தையும் ஆசீர்வதியும்ஆமென்
வாரும் தூய ஆவியே - உம்
பிரசன்னத்தை வாஞ்சிக்கின்றோம்
உம் வல்லமையால் என்னை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும்
ஜீவத் தண்ணீர் நீரே
தாகம் தீர்க்கும் ஊற்று
ஆலோசனை கர்த்தரே - என்னை
ஆளுகை செய்யும்
அக்கினியும் நீரே பெருங்காற்றும் நீரே
பெருமழை போலவே - உம்
ஆவியை ஊற்றும்
அல்லேலூயா
பரிசுத்த ஆவியானவரே எனக்கு நல்ல உடல் நலத்தை அருள உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பரிசுத்த ஆவியானவரே எங்கள் அம்மாவிற்கு நல்ல உடல் நலத்தை அளித்தருள உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அப்பா
பரிசுத்த ஆவியானவரே எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல உடல் நலத்தோடு இருக்க ஆசீர்வதியும் அப்பா
நீங்க இல்ல என்றால் நாங்க இல்லப்பா எங்களை நீங்க நடத்துங்கப்பா ஆமேன்❤
AMEN THANK YOU HOLYSPIRIT
ஆமென்.♥️✨I'm sinhala but I like Tamil christian songs 😇 all glory to jesus ✝♡.யேசு உதவி 🙏🏻❤️
தூய ஆவியே அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் எனக்கு விடுதலை தாரும்
The prayer at the end is very powerful. தள்ளாடும் முழங்கால்களைத் திடப்படுத்தி எல்லா அந்தகார வல்லமைகளையும்
நசரேனாகிய இயேசுவின் நாமத்திலே சபிப்போம்.
தூய ஆவியானவரே என் கணவர் என் மீது அன்புடன் இருக்க வழிகாட்டுங்க.என் மீது பேசமாட்டார்.வழிகாட்டுங்க
Thankyou H0lly sprit Hallelujah 🙏
Come Holy Spirit come up on me to guide me protect me and increase in me the courage to accept whatever it comes to my life.
நீங்கள் படிய பாடல் மிக அருமை நன்றி
Holy Spiritவிடுதலை தாரும்
Holy Spirit! you are Powerful!
Fill us abundantly everyday!
We welcome you always in our midst.❤
Come Holy Spirit come up on me 🙏🙏🙏🙏
vaarum thooya aaviyae - um
pirasannaththai vaanjikkintom
um vallamaiyaal ennai niraiththu
neer aalukai seyyum
jeevath thannnneer neerae
thaakam theerkkum oottu
aalosanai karththarae - ennai
aalukai seyyum
akkiniyum neerae perungaattum neerae
perumalai polavae - um
aaviyai oottum
Praise the Lord!
Listen and Sing along :):)
Share with others :):)
Stay Blessed!
Praise the lord
May Almighty God bless the Manipur people to lead a peaceful life. Amen
Deva prasannam ulla song... Kartharudaya naamam mahimai paduvathaha 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Amen hallelujah
Glory to Jesus
Praise the Lord!
Listen and Sing along :):)
Share with others :):)
Stay Blessed!
Amen Amen
Amen!
Do watch all our videos :):)
Listen! Sing along!
Share with others :):)
தூய ஆவியே எனக்கு கிடைக்க வேண்டிய காசு வந்து கிடைக்கும் படியாக உதவி செய்தருளும்
Holy spirit work in us🕊️♥️
Goosebumps movement
என் மகளுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்க உமது வல்லமையால் கிடைக்க செய்தருளும்
Real real heart touchlng words & music 100 times we can listen
தூய ஆவியே மனக் கவலையில் இருந்து விடுதலை தாங்க
தூய ஆவியே உமது வல்லமையால் விடுதலை தாரும்
Excellent. Thank you Holy Spirit for pouring your Spirit on me mightily. To God be the Glory Amen.
Praise the Lord!
Stay Blessed!
🙌 🙌 🙌🙏🙏🙏🤲🤲🤲
Praise a Lord
❤hallelujah
ஆமென்...ஆமென்..ஆமென்.
Praise the Lord!
Continue to watch all our videos :):)
Listen and Sing along :):)
Stay Blessed!
Glory to God
Neethymaan oru pothum sagamatn,
Praise the Lord!
Listen and Sing along :):)
Share with others :):)
Stay Blessed!
God bless you ✝️✝️✝️❤❤❤all
Praise the Lord!
Continue to listen and sing along :):)
Stay Blessed!
Praise the lord
Amen 🙏🙏🙏 father name of Jesus 🙏🙏🙏❤️ alleluia
My favourite song
Thank you Holy Spirit 🔥🔥🔥🔥
Praise the Lord!
Continue to watch all our videos :):)
Listen and Sing along :):)
Stay Blessed!
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank u who ever sang this song god bless . Bangalore
God bless you my dear Children of God, for this wonderful song. Amen
Praise the Lord!
Continue to Listen and Sing along :):)
Stay Blessed!
Amen 🙏
Praise the Lord!
Listen and Sing along :):)
Stay Blessed!
ஆமென்
Amen
Beautiful song
Nandi yesu va nadriyesuva devan unnodu nerivai irrupaaragha sathiya padal thetivu un anbu thanghi sur jannu
ஆமென் 🙏🙏🙏🙌🙌🙌🙌👏👏👏😊😊😊😊
Praise the lord 🙏
Praise. Holy spirit glory to God
Really very blessed song this is... Thank you Lord
Amen appa
❤❤❤❤❤❤
Thank you Master...
🙏🙏🙏🙏🙏
GOD BLESS PRAISE THE LOD ALEHLUYA
Ok very good songs
i love you jesappa
❤
இதை பாடிய பாஸ்டர் பெயரை தெரிஞசுக்கலாமா??
Gersan edinbaro
Jesus muthukumar my husband paresuitha ave yanavara heart la vaka jesus rasheka pada vaintoim. Help me jesus 🙏 😂😂😂😂 .rajaswari manisekar mareka kaitokuieruthu vedopada vaintoim jesus .saran dakshinya rasheka pada vaintoim family ya ka
Amen 🎚🙌🎚🛐
In English tune not even a simple change
Amen
Amen Hallelujah
Praise the lord amen
Praise the Lord.
Praise the Lord
Amen🙏
Praise the Lord!
Continue to watch all our videos :):)
Listen and Sing along :):)
Stay Blessed!
Praise the Lord
Amen🙏
Amen 🙏🙏🙏🙏
Amen🙏