Ootridume Um Vallamayai - ஊற்றிடுமே உம் வல்லமையை Cover song by Sis. Rhema Vivek

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • அப்போஸ்தலர்
    4 அதிகாரம்
    31. அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.
    32. விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.
    33. கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது.

Комментарии • 287

  • @jesus_prayer_warrior_army
    @jesus_prayer_warrior_army Год назад +9

    ஊற்றிடுமே உம் வல்லமையை
    Ootridume Um Vallavamiayai
    ஊற்றிடுமே உம் வல்லமையை
    இந்த நாளில் எங்கள் மேலே
    ஊற்றிடுமே உம் அக்கினியை
    இந்த நாளில் எங்கள்மீது வல்லமையோடு
    வல்லமை வல்லமை தாருமே
    தேசத்தை உமக்காய் கலக்கிட
    அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
    அனல்கொண்டு உமக்காய் எழும்பிட
    1. பெந்தகோஸ்தே நாளில் செய்ததுப்போல
    அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே - 2
    அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுப்போல
    இன்றும் செய்ய வேண்டுமே - 2
    2. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று
    வாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே - 2
    நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமே
    நதியாய் பாய்ந்திடுமே - 2
    3. அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
    அற்புதத்தின் ஆவியே வந்திடுமே - 2
    அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
    அக்கினியை ஊற்றிடுமே - 2

  • @sudhavernica5834
    @sudhavernica5834 Год назад +95

    பாடல்!
    ஊற்றிடுமே உம் வல்லமையை
    இந்த நாளில் எங்கள் மேலே
    ஊற்றிடுமே உம் அக்கினியை
    இந்த நாளில் எங்கள் மீது வல்லமையோடு - (2)
    வல்லமை வல்லமை தாருமே
    தேசத்தை உமக்காய் கலக்கிட
    அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
    அனல் கொண்டு உமக்காய் எழும்பிட -(2)
    ஊற்றிடுமே............... வல்லமையோடு (1)
    1 ) பெந்தெகோஸ்தே நாளில் செய்தது போல
    அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே -(2)
    அப்போஸ்தலர் நாட்களில் செய்தது போல
    இன்றும் செய்ய வேண்டுமே- (2)
    ஊற்றிடுமே ....... வல்லமையோடு (2)
    2) மாம்சமான யாவர் மேலும்
    ஊற்றுவேனென்று
    வாக்கு தந்த ஆவியை
    ஊற்ற வேண்டுமே - (2)
    நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமே
    நதியாய் பாய்ந்திடுமே - (2)
    ஊற்றிடுமே...... வல்லமையோடு (2)
    3) அற்புதங்கள் திரளாய்
    நடந்திடவே
    அற்புதத்தின் ஆவியே
    வந்திடுமே (-2)
    அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
    அக்கினியை ஊற்றிடுமே - (2)
    ஊற்றிடுமே...... வல்லமையோடு (2)
    வல்லமை ......... எழும்பிட (2)

  • @jjchanal7870
    @jjchanal7870 Год назад +100

    இந்தப் பாடலில் ஒரு உன்னத அபிஷேகம் இறங்குவதை உணர்கிறேன் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்

  • @mareeswarik4731
    @mareeswarik4731 Год назад +22

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @marysolomon1647
    @marysolomon1647 Год назад +6

    வல்லமை.. தான்..
    எல்லா நோய்களையும் முறி அடிக்கும்..
    ஆமென்

  • @JosephinMary-ue5bk
    @JosephinMary-ue5bk 2 месяца назад +1

    நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா

  • @antonysamy8555
    @antonysamy8555 20 дней назад +2

    ஆமென்

  • @chitrachitu6382
    @chitrachitu6382 Год назад +6

    இயேசு அப்பா மகிமையும் போற்றும்ஆமென்

  • @enlightenment2221
    @enlightenment2221 3 месяца назад +1

    Amen Amen Amen Hallelujah APPA HOLY SPIRIT ❤️🙏🙏🙏 APPA ❤ pour YOUR divine SPIRIT endlessly today APPA JESUS 💖🔥🔥🔥🙏🙏🙏 Kodi Kodi Kodi nandri YESAPPA 💖💖💖🙏🙏🙏

  • @arockiama1576
    @arockiama1576 Год назад +47

    மத்தேயு 18/20:கூறப்பட்டுள்ளது போல அன்புள்ள சகோதரர்கள் இருவரும் ஆண்டவர் இயேசு நாமம் மகிமை அடையும்படி இரண்டு பாடல்களால் இருதயங்களை நிரப்பி விட்டீர்கள். ஆண்டவருக்கும் உங்களுக்கும் இயேசுவின் நாமத்தில் நன்றி செலுத்துகிறேன்.சங்கீதம் 28/7 இல் கூறப்பட்டுள்ளது போல பலம்கேடகம் சகாயம் களிகூர்தல் ஆழமான கருத்துகளையும் தாவீது தானியேல் எலியா சாலமோன் இவர்கள் ஆவியானவரின் அபிஷேகத்தில் துதித்த உணர்வுகளை நாங்கள் உணர்வு கொண்டு ஆவியானவரின் கனிகளையம் கொடைகளையும் பெற வேன்டும் என்று உந்துதல் ஏற்படுத்தி விட்டீர்கள். தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. என் ஆருயிரும் பரிசுத்த அன்பு அண்ணனுக்கு நன்றி செலுத்தி வாழ்த்துகிறேன்.

  • @devaanbu1548
    @devaanbu1548 4 месяца назад +1

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Jesus King 🙏 🤴 we worship together glory to Lord praise the Lord Jesus King 👌 🤴 blessings us 👌 🤴 blessings us 👌 🤴 words 👌 words 👌 words singing song 🎶 🎵 every nice song super 👌 words that song super cool song that you Jesus with you us me all people who ever come to bake Lord Jesus King blessings us thanks

  • @NithyaBathma
    @NithyaBathma Месяц назад +2

    Amen

  • @karpagamk1818
    @karpagamk1818 2 месяца назад +1

    Amen Appa Thank you Jesus 🙏🙏❤️💐❤️💐❤️💐❤️💐💐💐

  • @sudhavernica5834
    @sudhavernica5834 Год назад +4

    Song 🎵!
    VUUTRIDUMAE VUM VALLALAIYAI
    INDHA NALIL ENGAL MELAE
    VUUTRIDUMAE VUM AKKINIYAI
    INDHA NAALIL ENGAL MEEDHU VALLAMAIYODU-(2)
    VALLAMAI VALLAMAI THAARUMAE
    DESATHAI VUMMAKAI KALLIKIDA
    ABISEGAM ABISEGAM VUUTRUMAE
    ANAL KONDU VUMAKKAI ELIMBIDA-(2)
    VUUTRIDUMAE VUM VALLAMAIYAI
    INDHA NALIL ENGAL MELAE
    VUUTRIDUMAE VUM AKKINIYAI
    INDHA NALIL ENGAL MEEDHU VALLAMAIYODU
    1) BENDAGOSTHAE NALIL SEYDADHU POLA
    AKKINIYIN NAAVUGAL POLINDHIDUMAE(2)
    APOSTHALAR NAATKALIL SEYDADHU POLA
    INDRUM SEYYA VENDUMAE (2)
    VUUTRIDUMAE.......... VALLAMAIYODU(2)
    2) MAAMSAMANA YAVAR MELUM VUVUUTRUVENENDRU
    VAAKU THANDHA AAVIYAI VUUTRAVENDUMAE (2)
    NEECHAL ALAM KONDU SENDRU NEENDHA SEYYUMAE
    NADHIYA PAAIYNDIDUMAE (2)
    VUUTRIDUMAE..... VALLAMAIYODU (2)
    3) ARPUDANDGAL THIRALAAI NADANDIDAVAE
    ARPUDATHIN AAYIAE VANDHIDUMAE(2)
    ANDHAGARA SANGILIGAL ARUNDIDHAVAE
    AKKINIYAI VUUTRIDUMAE (2)
    VUUTRIDUMAE...... VALLAMAIYODU (2)
    VALLAMAI............... ELIMBIDA (2)

  • @Yahweh-Nissy
    @Yahweh-Nissy 8 месяцев назад +1

    oottidumae um vallamaiyai
    intha naalil engal maelae
    oottidumae um akkiniyai
    intha naalil engalmeethu vallamaiyodu
    vallamai vallamai thaarumae
    thaesaththai umakkaay kalakkida
    apishaekam apishaekam oottumae
    analkonndu umakkaay elumpida
    1. penthakosthae naalil seythathuppola
    akkiniyin naavukal polinthidumae - 2
    apposthalar naatkalil seythathuppola
    intum seyya vaenndumae - 2
    2. maamsamaana yaavar maelum oottuvaen entu
    vaakku thantha aaviyai ootta vaenndumae - 2
    neechchal aalam konndu sentu neentha seyyumae
    nathiyaay paaynthidumae - 2
    3. arputhangal thiralaay nadanthidavae
    arputhaththin aaviyae vanthidumae - 2
    anthakaara sangilikal arunthidavae
    akkiniyai oottidumae - 2

  • @jayakumarjayakumar6360
    @jayakumarjayakumar6360 Год назад +11

    ❤️இயேசு அப்பாவுக்கு ஸ்தோத்திரம் ❤️

  • @arputhamarry1835
    @arputhamarry1835 Год назад +1

    அளவில்லா spiritual kulle கொண்டு போகுது j jesus dady ku ஸ்தோத்திரம் kodakodi.thanks amen

  • @Sara-px6ci
    @Sara-px6ci Год назад +1

    Praise praise praise Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏 🙏

  • @angeljeyaraja24
    @angeljeyaraja24 2 месяца назад +1

    Amen Praise the lord Glory to God God bless you abundantly brother and family your ministries ❤

  • @factsofficial5467
    @factsofficial5467 Год назад +5

    இயேசப்பா உம் அக்கினியை என்மேல் ஊற்றும் ஐயா

  • @nagavalli404
    @nagavalli404 Год назад +4

    நன்றி தகப்பனே அல்லலுயா

  • @DayammaBegum
    @DayammaBegum 5 месяцев назад +1

    vallemai வல்லமை tharume அமென்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nagavalli404
    @nagavalli404 Год назад +10

    மனதிற்கு பிடித்த பாடல்

  • @endevanyehovah
    @endevanyehovah Год назад +2

    ஆம் சுவாமி வல்லமை வல்லமை தாருமே தேசத்தை உமக்காய் கலக்கிடவே ஆமென் ஆமென் ஆமென் 🙌🏻🎊🙏👌

  • @marysolomon1647
    @marysolomon1647 Год назад +4

    ஆமென் அப்பா

  • @vinobaboomika4623
    @vinobaboomika4623 Месяц назад +3

    𝙰𝚖𝚎𝚗 𝚊𝚙𝚙𝚊 🙏🙏🙏

  • @Krishnakumar-jn3yy
    @Krishnakumar-jn3yy Год назад +2

    Amen Amen Amen

  • @thecrownofsprit4606
    @thecrownofsprit4606 Год назад +4

    ஆமென் ஆமென்

  • @vijaymerlin9855
    @vijaymerlin9855 Год назад +3

    ☺️Can you give this style file really Amezing 😍😍😍

  • @gowrimohan8222
    @gowrimohan8222 Год назад +1

    Amen amen amen amen Jejus Anisha Kam Eragukirathu appa

  • @jeyachandrang9214
    @jeyachandrang9214 Год назад +2

    Abisega song 🙏

  • @PaulRajivgandhi
    @PaulRajivgandhi Год назад +2

    Thank you amen

  • @vivekpalraj7636
    @vivekpalraj7636 Год назад +5

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SupajiniSuba
    @SupajiniSuba 15 дней назад +2

    God bless you sister

  • @vaidegims5165
    @vaidegims5165 Год назад +2

    Praise the Lord

  • @vkalai222
    @vkalai222 Год назад +2

    Parisethelord🙏🙏🙏🙏🙏🙏

  • @santhanamary6654
    @santhanamary6654 Год назад +4

    Amen hallelujah

  • @vidharthmadhan7677
    @vidharthmadhan7677 Год назад +2

    Praise the lord glory to God Amen Jesus hallaluya hallaluya

  • @johnsonjohnson6444
    @johnsonjohnson6444 Год назад +2

    AMEN

  • @parisutherlevi208j.merlinh9
    @parisutherlevi208j.merlinh9 Год назад +3

    Amen appa

  • @devaanbu1548
    @devaanbu1548 5 месяцев назад

    Yes daddy Jesus thanks amen 🙏 amen ✨️ 🤴 amen ✨️ 🤴

  • @selvisudhagar5081
    @selvisudhagar5081 10 месяцев назад

    Eyasappavukkue sthothiram

  • @kalephmaharaja3083
    @kalephmaharaja3083 4 месяца назад

    Amen. Appa

  • @sankars6889
    @sankars6889 11 месяцев назад +2

    Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen Hallelujah Amen Amen yasu appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @marysolomon1647
    @marysolomon1647 Год назад +1

    ஆமென்.. யுதாவின் ராஜாதி ராஜா.
    👍

  • @josephnancy5572
    @josephnancy5572 Год назад +2

    Very Very nice 👌 Very good God bless you please Moor video need sri

  • @endevanyehovah
    @endevanyehovah Год назад +1

    Aamen amen amen🙌🙏🎊✨️

  • @delphindell8217
    @delphindell8217 Год назад +3

    Amennnnnnnnnbn

  • @rajaiahprikash8794
    @rajaiahprikash8794 Год назад +2

    God bless you

  • @princesam8582
    @princesam8582 Год назад +5

    Amen 🙏

  • @JayarajSheeja
    @JayarajSheeja Год назад +2

    Amen yes hallelujah❤

  • @Deepaa-ii2cx
    @Deepaa-ii2cx 6 дней назад

    சூப்பர்.பாடல்

  • @user-oc9do8sc8n
    @user-oc9do8sc8n 9 месяцев назад

    Amen hallelujah Amen Aandavare Sthothiram Devane 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @mechaelammal3977
    @mechaelammal3977 Год назад +2

    Amen appa...thanks appa...God bless you sis

  • @devaanbu1548
    @devaanbu1548 Год назад +2

    God with you Jesus love you brother thanks or sister thanks yours good song word nice great words beautiful word using the letters very nice 👍👍👍🙂🙂🙂 beautiful word forever 💓🙏⭐✨✨✨✨✨ you're welcome to lord amen Jesus Christ superstar amen thank everyone understands glorifying to lord amen Jesus love you sister thanks for good song very nice we worship together glorify him Jesus seen All over come back to lord amen anbu anbu anbu anbu anum nnri 🎉🎉🎉 wishes you all us all ealing blessings hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amazing amen

    • @gospelofjesus1126
      @gospelofjesus1126  Год назад +1

      Thanks for listening, praise the lord.

    • @devaanbu1548
      @devaanbu1548 Год назад +1

      holy God with you Jesus love you

    • @devaanbu1548
      @devaanbu1548 Год назад +1

      ​@@gospelofjesus1126 anbu anbu anbu Deva Jabez anbu anbu anbu amen amen amen amen thanks pastor bro thanks for me Good 💯💯💯 words that start with a great anbu anbu anbu Deva Jabez anbu anbu Deva Jabez anbu anbu anbu amen amen amen and he said hell naa me know when maybe 🤔🤔🤔 to Lord thanks for me to join a great anbu anbu anbu

  • @endevanyehovah
    @endevanyehovah Год назад

    ஆமேன் ஆமேன் ஆமேன், ஊற்றிட்டுமே உம் அக்கினியை எங்கள் மீது இந்த நாளில் வல்லமை வுடு ஆமென் ஆமேன் ஆமேன் 🙌🏻🎊🎊🎊

  • @PrinceKd-vk4nd
    @PrinceKd-vk4nd 4 месяца назад

    Song is very beautiful

  • @samragulsamragul4575
    @samragulsamragul4575 Год назад +2

    Pat is a😄 good so excited about to get best tirupati rode

  • @umajk1967
    @umajk1967 Год назад +1

    Intha song ketkum bothu en devanudaya apishegathai unarkiren TQ Jesus TQ lord TQ your presence alleluaya

  • @lisalisa6170
    @lisalisa6170 Год назад +5

    Like this song.

  • @marysolomon1647
    @marysolomon1647 Год назад +2

    Yes each one need holy presence
    Last days thst only safe and save
    Amen lord

    • @gospelofjesus1126
      @gospelofjesus1126  Год назад +1

      Amen..

    • @devaanbu1548
      @devaanbu1548 Год назад

      Good words song super awesome thanks sister thanks for me Good song super awesome thanks sister thanks

  • @swethasuguna8701
    @swethasuguna8701 Год назад +4

    Amen appa ♥️♥️🙏🙏

  • @mechaelammal3977
    @mechaelammal3977 11 месяцев назад

    Etho um adaiyean andavare,um sithathin padi, Uttrudimaye um vallamaiyai intha naalil pastor sagayaraj wife ku karpathin kaniyai kodunga appa...um meethu nambikaiyudan, naan eppothum sornthu pogatha padi thaaniyael pola jebathai ennul erunthu jebithiduvean entru mullu mana thoodum mullu ulla thoodum ennai nambukirean jesus appa... um vallamaiyaana , um abhishakamaana jebathai ennul adthiga pathuthunga jesus appa...amen appa...praise the Lord...hallelujah...God bless you pastor family members

  • @jeevithak2167
    @jeevithak2167 10 месяцев назад +1

    Amen hallelujah 🙏

  • @stellamary7201
    @stellamary7201 11 месяцев назад +3

    Poured HIS Holy spirit.. In AJ name.. Amen 🙏🙌👍💐

  • @TalariRaja-rz9oh
    @TalariRaja-rz9oh Год назад +1

    Amen❤

  • @user-ji9op4zw5k
    @user-ji9op4zw5k 4 месяца назад

    Entha song abesiga ma eruku amen

  • @Sowmiyavel-vo9fj
    @Sowmiyavel-vo9fj Год назад

    Abishegam thanga jesus umakaga ellumpida

  • @romuwalt8021
    @romuwalt8021 Год назад +8

    ஆமென் அல்லேலூயா ❤️🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤️🙏🙏❤️

  • @user-fm9qg1xu4g
    @user-fm9qg1xu4g 7 месяцев назад

    Amen
    🎉

  • @gracepaul1758
    @gracepaul1758 Год назад +2

    Wonderful,excellentsinging,Glory be to Jesus name,🙏✝️🙏🤩🙏👋🙏👌✝️🙏

  • @vanmathi2075
    @vanmathi2075 4 месяца назад

    Amen🙏👏👏👏👏

  • @esthermercyalbert8846
    @esthermercyalbert8846 3 месяца назад

    Praise god

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 Год назад

    Glory glory glory glory glory glory glory glory glory amen

    • @gospelofjesus1126
      @gospelofjesus1126  Год назад

      All the Glory to Jesus Christ alone... Praise the Lord..

  • @KarthikKarthik-ch7ty
    @KarthikKarthik-ch7ty Год назад +4

    OOTRIDUME UN VALLAMAIYYAI I LOVE THIS WORDS AND SONG THANK YOU JESUS ✝️✝️✝️❤️❤️❤️

  • @harishinimicro5076
    @harishinimicro5076 Год назад +9

    Amen.. Thank you Jesus...

  • @thamaraiselvi4987
    @thamaraiselvi4987 10 месяцев назад +3

    Soo nice song ...❤❤❤.yanga amma ku kannuku thriyatha pesasu aati vechiruku so pls athu kaga prayer pannuga 😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @FranklinGnanasheba-uu9dg
    @FranklinGnanasheba-uu9dg 11 месяцев назад

    Vvallamai is poured in my desam...In AJ name..Amen 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vaidegims5165
    @vaidegims5165 Год назад +2

    Advance happy Christmas

  • @amaljosh5042
    @amaljosh5042 Год назад +2

    Glory to jesus

  • @chinthamaniandavan6009
    @chinthamaniandavan6009 Год назад +6

    Thankyou Jesus 🙏

  • @michealenzo4089
    @michealenzo4089 5 месяцев назад

    Amen jesus amen jesus amen jesus amen

  • @harishjehova8589
    @harishjehova8589 Год назад +5

    Fully power packed song...

  • @lisalisa6170
    @lisalisa6170 Год назад +4

    Sema

  • @valarmathicharles2060
    @valarmathicharles2060 Год назад +1

    🙏🏻THANK YOU MY HOLY SPIRIT 🙏 AMEN 🙏 HALLELUJAH 🙌 PRAISE THE LORD JESUS 🙏 AMEN 🙏🏻

  • @mahendran2029
    @mahendran2029 Год назад +1

    ❤wow super

  • @j.juliechannah9814
    @j.juliechannah9814 Год назад +4

    Anointed song

  • @RajaNazarane
    @RajaNazarane Месяц назад +1

    👏

  • @josephdass8318
    @josephdass8318 Год назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤
    Amen, Hallelujah

  • @arivoomanidavid115
    @arivoomanidavid115 Год назад +3

    Blessing and super song.glory to lord Jesus Christ

  • @mareeswarik4731
    @mareeswarik4731 Год назад +5

    Praise the lord 🙏

  • @vidhyanathan2840
    @vidhyanathan2840 Год назад +7

    Glory to God . Amen

  • @ptirzah7293
    @ptirzah7293 Год назад +3

    Glory to jesus 🙏 🙏 🙏

  • @ShylaJohnson
    @ShylaJohnson 3 месяца назад

    Appadiye agar tum yesuve

  • @michealenzo4089
    @michealenzo4089 6 месяцев назад

    Aamen amen amen amen

  • @delphinj93
    @delphinj93 6 месяцев назад

    Jesus like this song 🎉❤🎉

  • @arakkonamforchrist
    @arakkonamforchrist 9 месяцев назад

    Praise the lord.....annointed singing...dear sister i have used this song for my video...as bgsong..kindly check..thank u....god.bless u for your wonderful.and annonited voice..do.more. thank u

  • @rhemawordofgod
    @rhemawordofgod Год назад +3

    Glory to Jesus.........Nice song-----------subscribed

  • @tejeshsowmya587
    @tejeshsowmya587 10 месяцев назад

    😊 soo nice song

  • @stellababy3516
    @stellababy3516 Год назад +1

    Love you Jesus