உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப்பாடுவேன் - ஏசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே சரணங்கள் 1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே தேடினதால் கண்டடைந்தேன் பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் - உம்பாதம் 2. புது எண்ணெய்யால் புது பெலத்தால் புதிய கிருபை புது கவியால் நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர் - உம்பாதம் 3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர் திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் - உம்பாதம் 4. என் முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல் உமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே - உம்பாதம் 5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும் கொடியாய் அடியேன் படர்ந்திலங்க கினை நறுக்கிக் கிளை பிடுங்கி கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் - உம்பாதம் 6. என் இதய தெய்வமே நீர் எனது இறைவா ஆருயிரே நேசிக்கிறேன் இயேசுவே உம் நேசமுகம் என்று கண்டிடுவேன் - உம்பாதம் 7. சீருடனே பேருடனே சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில் சீக்கிரமாய் சேர்த்திடுவீர் சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் - உம்பாதம்
LET THE NAME OF THE LORD EL OLAM DEVAN JESUS CHRIST NAME BE ALWAYS GLORIFIED AND MAGNIFIED.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌😊😊😊😊😊😊😊😊😊🙌🙌🙌. MY MOST FAVOURITE SONG.
God be the glory of your ministry let many souls here this songs and touched by the Spirit of God to know the living God Jesus Christ and addedto the kingdom of God Brother in Christ I bless🌹 you🎉
Ayya today morning naan andavarin thunai irukku endru hi narumpadiy aka mana ty hai urukkiyadu Holi spirit asaivadumpadiyakaya irunthadu amen many many thanks ayya
LET THE LORD BE MAGNIFIED ,GLORIFIED,PRAISE, GLORY, AND HONOUR TO ALMIGHTY LOVING ELSHADAI GOD JESUS CHRIST .MY MOST, MOST FAVOURITE SONG I LOVE THIS SONG VERY MUCH.❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌❤️😊😊😊😊😊.
உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப்பாடுவேன் - ஏசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே சரணங்கள் 1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே தேடினதால் கண்டடைந்தேன் பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் - உம்பாதம் 2. புது எண்ணெய்யால் புது பெலத்தால் புதிய கிருபை புது கவியால் நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர் - உம்பாதம் 3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர் திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் - உம்பாதம் 4. என் முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல் உமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே - உம்பாதம் 5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும் கொடியாய் அடியேன் படர்ந்திலங்க கினை நறுக்கிக் கிளை பிடுங்கி கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் - உம்பாதம் 6. என் இதய தெய்வமே நீர் எனது இறைவா ஆருயிரே நேசிக்கிறேன் இயேசுவே உம் நேசமுகம் என்று கண்டிடுவேன் - உம்பாதம் 7. சீருடனே பேருடனே சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில் சீக்கிரமாய் சேர்த்திடுவீர் சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் - உம்பாதம்
அருமையான பாடல் வரிகள் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ள பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் பாடிய விதம் அருமை
மிகவும் எனக்கு பிடித்த பாடல் நன்றி என் இயேசப்பா ஆமென் அல்லேலூய✝️🛐💖🙏💖🙏💖🙏🙏🌼🌷🌼🌷🌼🌷🌼🌷🌼🌷🌼🌷🌼🌷🌼
Enakum 😊❤
@@Praiselord-rp6gq1❤
உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே …உம்மையன்றி யாரைப்பாடுவேன் - இயேசையா....உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே….
1. பரிசுத்தமே பரவசமே….பரனேசருளே வரம் பொருளே….
தேடினதால் கண்டடைந்தேன்…..பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் - உம்பாதம்…
2. புது எண்ணையால் புது பெலத்தால்…புதிய கிருபை புது கவியால்…
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்… நூதன சாலேமில் சேர்த்திடுவீர் - உம்பாதம்…
3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்…நெருங்கி உதவி எனக்களித்தீர்…
திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்….தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் .- உம்பாதம். ..
4. என் முன் செல்லும் உம் சமூகம்…எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்…
உமது கோலும் உம் தடியும்… உண்மையாய் என்னையும் தேற்றிடுதே …. உம்பாதம்….
5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும்….கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கினை நறுக்கிக் கிளை பிடுங்கி…கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் - உம்பாதம்…
6. என் இதய தெய்வமே நீர்…எனது இறைவா ஆருயிரே…
நேசிக்கிறேன் இயேசுவே உம்…..நேசமுகம் என்று கண்டிடுவேன் - …உம்பாதம்…
7. சீருடனே பேருடனே….சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்….
சீக்கிரமாய் சேர்த்திடுவீர்…….சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் - ….உம்பாதம் …
Um patham mattume ennaku kathi yesaiayya
தேடுகிறவன் கண்டடைகிறான் வாழ்த்துக்கள்
ஆமென்🙏 ஆண்டவரே🙏 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக 🙏🙏🙏
ஆமென் துதி கர்த்தர் தேவன் பரிசுத்தமான இயேசு மகிமை கடவுள் இயேசு AMEN GOD GLORY GOD JESUS HOLY GOD GLORY GOD JESUS
உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப்பாடுவேன் - ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே
சரணங்கள்
1. பரிசுத்தமே பரவசமே
பரனேசருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் - உம்பாதம்
2. புது எண்ணெய்யால் புது பெலத்தால்
புதிய கிருபை புது கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
நூதன சாலேமில் சேர்த்திடுவீர் - உம்பாதம்
3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் - உம்பாதம்
4. என் முன் செல்லும் உம் சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே - உம்பாதம்
5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கினை நறுக்கிக் கிளை பிடுங்கி
கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் - உம்பாதம்
6. என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்று கண்டிடுவேன் - உம்பாதம்
7. சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் - உம்பாதம்
அன்பு சகோதரருக்கு வாழ்த்துக்கள்.என் மனதை உருக்கிய பாடல்.தங்கள் குரல் வளம் மூலம் தேவனின் மகிமை வெளிப்பட்டதென்று நான் விசுவாசிக்கிறேன்.ஆமென்.
Yesappa enga kudumbam santhosama irukkanum ootrumayaaa irukkanum appa 🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲
நல்ல தாழந்து தந்திருக்கிறார் இயேசப்பா உங்களுக்கு ஆண்டவர் உங்களை ஆவிக்குரிய ஆசீர் வாதத்தினாளும் பூமிக்குரிய ஆசீர்வாதத்திநாளும் ஆசீர் வதிப்பாராக ஆமேன் அல்லேலூயா தேவனுக்கே சதா காளங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா
Deep
My favourite song lovely song 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
இயேசப்பா பாடல் ஊழியத்தை தந்திருக்கிறார்
எனக்கு மிகமிக பிடுத்த பாடல்.
அல்லேலூயா ஆமேன் ஆமேனா
🎉 praise the lord karte rahenge
யேசுவே நன்றி
உன் பாதம் பணிந்தேன் இயேசய்யா
மனதிற்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது நன்றி
ruclips.net/video/K5PljOK7Imo/видео.html
எல்லா துதிக்கும் பாத்திரர் இயேசு அப்பா 🙏🙏🙏💐💐💐❤❤❤🔥
ruclips.net/video/K5PljOK7Imo/видео.html
மிகவும் பிடித்த பாடல் 🙏🙏🙏🙏🙏
Amen❤❤❤❤❤
Amen
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🤍🤍🤍, let the lord be magnified...Amen
Amen.
Thank You Jesus I'm yes I'm strengthen daily with this song ..and also share with a mother ...Thank you and God Bless all
God bless you sir 🙏 ❤️ 🙌
Amen alleluia my fevaraat song
Super bro
Amen yesappa
கர்த்தர் கொடுத்த வரம் ஆமென் அல்லேலூயா
ruclips.net/video/K5PljOK7Imo/видео.html
Thank you juses
LET THE NAME OF THE LORD EL OLAM DEVAN JESUS CHRIST NAME BE ALWAYS GLORIFIED AND MAGNIFIED.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌😊😊😊😊😊😊😊😊😊🙌🙌🙌.
MY MOST FAVOURITE SONG.
Amen amen amen
Praise the lord amen hallelujah thank you Jesus
Super singer and the song
Amen Alleluia praise the Lord
ஆமென்ஆமென்
Thank you for your puthu muyarchi
God be the glory of your ministry let many souls here this songs and touched by the Spirit of God to know the living God Jesus Christ and addedto the kingdom of God
Brother in Christ I bless🌹 you🎉
ஆமென்
Amen Appa
Ayya today morning naan andavarin thunai irukku endru hi narumpadiy aka mana ty hai urukkiyadu Holi spirit asaivadumpadiyakaya irunthadu amen many many thanks ayya
Good
ஆமென் அல்லேலூயா.
Thank you Jesus 🙏🙏🙏
Super song blessing song god bless you
LET THE LORD BE MAGNIFIED ,GLORIFIED,PRAISE, GLORY, AND HONOUR TO ALMIGHTY LOVING ELSHADAI GOD JESUS CHRIST .MY MOST, MOST FAVOURITE SONG I LOVE THIS SONG VERY MUCH.❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌❤️😊😊😊😊😊.
MY MOST MOST FAVOURITE SONG .❤️❤️❤️❤️❤️❤️😊😊😊😊😊😊😊🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏😊😊😊.I LOVE THIS SONG VERY MUCH.
Vanatin Vasal Jaba Uoliyam
Praise the lord ❤️
Super song
Super Voice Brother...... God bless you.... PRAISE GOD 🙏
Amen appa
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஆமென்❤
Praise the Lord
Praise the lord, wonderful song
Amen Thank you Jesus
Robot piditha oru padal impossible ennalum today Mahindra yari paduvin yesayya
PraiseGod.
Nice song. Praise the lord. Amen.
Praise the Lord Amen amen amen Appa
A beautiful song by sister Sarah Navaroji .
Praise the Lord for the singing.
Karthar nallavar avar periavar
I like so much this song 💟
Super song❤❤❤❤
Super song voice very nice
Amen Hallelujah ♥️✨♥️✨♥️
Supper song 👌🙏
Very nice song ,voice and music praise god
Praise you Jesus 🙏
Price the lord Amen 🙏🙏🙏🔥🔥🌹
Very nice songs God bless u brother Thank u Jesus Christ Jesus 👏👏🖐️👏👏🙏 praise the LORD 🙏 Amen Hallelujah Glory to God Amen Hallelujah 🙏
💟✝️🛐🙏amen
Superb
Amen Jesus 🙏✝️❤️
Glory to god
Super song
Thank you Jesus
🙏
I love jesus amen appa 🙏🙏🙏🙏
Praise the lord 🙏🎉🥰✝️
Praise the Lord Thank you Lord Amen Amen my favourite song
Your voice very presenceful bro, God bless you
👍
Good talented👌👌👌👌👌👌👌👌
Beautiful Song 👍❤️❤️
Beautiful song👍🙏🙏
🙏🎵👌🌹
🙏🏼🙏🏼👏👏👏👏🙌
ɪ ʟᴏᴠᴇ ᴊᴇꜱᴜꜱ❤
Glory to Jesus
Dear brother, Your Play list is now.. My Worship time songs .. Thanks for creating with lyrics..
Brother, please I want to hear the song:. Kattu marangalil kitchiliyam karthar sharonin rojavam..... Can you send me.praise the lord 🙏
🤍🤍🤍🤍🤍🤍🤍
mikevumatumay
Amen Praise the Lord
உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப்பாடுவேன் - ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே
சரணங்கள்
1. பரிசுத்தமே பரவசமே
பரனேசருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் - உம்பாதம்
2. புது எண்ணெய்யால் புது பெலத்தால்
புதிய கிருபை புது கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
நூதன சாலேமில் சேர்த்திடுவீர் - உம்பாதம்
3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் - உம்பாதம்
4. என் முன் செல்லும் உம் சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே - உம்பாதம்
5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கினை நறுக்கிக் கிளை பிடுங்கி
கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் - உம்பாதம்
6. என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்று கண்டிடுவேன் - உம்பாதம்
7. சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் - உம்பாதம்
Praise the lord
ruclips.net/video/K5PljOK7Imo/видео.html
Amen.
amen
Amen amen
Super bro
Praise the lord
Amen
Amen
Amen