Deva Kirubai Endrumullathe | தேவ கிருபை என்றுமுள்ளதே | Lyrical Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • Sung by Pr. John Jabez
    Contact Us
    Pr. John Jabez
    Email Id : hgtclajohn@gmail.com
    Whatsapp : +91 97876 36352
    (If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)
    Direct link to my WhatsApp 👇
    api.whatsapp.co...
    தேவ கிருபை என்றுமுள்ளதே
    அவர் கிருபை என்றுமுள்ளதே
    அவரைப் போற்றி துதித்துப்பாடி
    அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்
    1. நெருக்கப்பட்டும்(நெருக்கப்பட்டோம்) மடிந்திடாமல்
    கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே
    அவர் நல்லவர்
    அவர் வல்லவர்
    அவர் கிருபை என்றுமுள்ளது
    2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
    பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு
    முன்சென்றாரே அவர் நல்லவர்
    அவர் கிருபை என்றுமுள்ளதே
    3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்
    முட்செடி தன்னில் தோன்றிய தேவன்
    பாதுகாத்தாரே அவர் நல்லவர்
    அவர் கிருபை என்றுமுள்ளதே
    4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
    பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
    என்னை நடத்தினார் அவர் நல்லவர்
    அவர் கிருபை என்று முள்ளதே
    5. வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
    வீரன் நெகேமியா ஆவியை அளித்தே
    திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
    அவர் கிருபை என்றுமுள்ளதே
    6. நித்திய தேவனாம் சத்திய பரன் தான்
    நித்தமும் நம்முடன் இருப்பதாலே
    அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
    அவர் கிருபை என்றுமுள்ளதே

Комментарии • 95

  • @stephenvijay8386
    @stephenvijay8386 2 года назад +43

    எத்தனை முறை கேட்டாலும்,அவார் பிரசன்னத்தை உணரும் கிருபை... அடிச்சக்கவே முடியாது.

  • @xaviourpaulvincent1910
    @xaviourpaulvincent1910 Год назад +51

    சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் பெந்தேகோஸ்தே சபைகளில் இப்படிப்பட்டப் பாடல்களை பாஸ்ட்டர்கள் கர்ஜனையோடே பாடும் அழகே அழகு!!!ஆமென்!அல்லேலூயா!!!

    • @vinovinothini8701
      @vinovinothini8701 Год назад +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Amennnnnn

    • @rekharajagopalan7829
      @rekharajagopalan7829 5 месяцев назад +1

      ✋️✋️✋️

    • @ChinnaBaburaw
      @ChinnaBaburaw 3 месяца назад

      Ipa vum tpm la paduranga month end parey la

    • @nishabiriyani5241
      @nishabiriyani5241 3 месяца назад

      Amen

    • @emishasworld8084
      @emishasworld8084 Месяц назад

      இவை அனைத்துமே CSI மிஷனெரி பாடல்கள் மிக சிறப்பு

  • @stellajanetstella945
    @stellajanetstella945 Год назад +7

    இயேசப்பா உங்க கிருபை எங்களோடிருக்கிறபடியால் நன்றி இயேசப்பா

  • @durga39119
    @durga39119 11 месяцев назад +4

    அவர் நல்லவர்; அவர் வல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளதே!

  • @leethiyalselvanoes
    @leethiyalselvanoes 22 дня назад +1

    Thank you Jesus

  • @mrromeo8975
    @mrromeo8975 7 месяцев назад +2

    Its been 7 years i was searching job today i got job in IT its not happnd in my talent only by through his grace❣️ Jesus is true living god everyone will understand one day ✨️

  • @juliatjesus4617
    @juliatjesus4617 2 месяца назад +2

    Pray for my family's salvation

  • @vidharthmadhan7677
    @vidharthmadhan7677 2 года назад +5

    Devanukku magimai undavathaga Amen Jesus hallaluya hallaluya hallaluya hallaluya Amen appa hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya

  • @maharani445
    @maharani445 2 месяца назад +2

    Allelujah, Amen, avar naallavar, avar kirubai entrumullathe

  • @stellajanetstella945
    @stellajanetstella945 Год назад +4

    இயேசப்பா உங்க கிருபை தயவு இரக்கம் எப்போதும் எங்க கூட இருக்கட்டும் அப்பா.

  • @jackjack-gf5zs
    @jackjack-gf5zs 8 месяцев назад +4

    அருமையான பாடல்

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Год назад +2

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajaukkea Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen Amen

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Год назад +2

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajaukkea Amen Amen Amen Ahlleluyah

  • @sharonsamuel3379
    @sharonsamuel3379 2 года назад +5

    Amen

  • @Jebins2011
    @Jebins2011 2 года назад +3

    Amen Amen Thank you Jesus Amen Amen Thank you Jesus Amen Amen Thank you Jesus

  • @helenhelen9994
    @helenhelen9994 5 месяцев назад +1

    பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள். அவர் கிருபை என்றும் உள்ளது
    சங்கீதம் 136:26 😌

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Год назад +2

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen Amen Ahlleluyah

  • @selvarajsimon5005
    @selvarajsimon5005 2 года назад +5

    ஆமென்அல்லேலூயா

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Год назад +1

    Amen Amen Amen
    Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen Eallah Pugalum Magimaiyum Ganamum Tutiyum Sthotiramum Yesuh Rajah Oruvarukkea Amen

  • @emimalemimal8503
    @emimalemimal8503 2 года назад +2

    ஆமென் ஆமென் ஆமென் கிருபை மாத்திரம் போதும்

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Год назад +2

    Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Год назад +2

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen

  • @thamilarasiviswanathan410
    @thamilarasiviswanathan410 2 года назад +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @leemarose215
    @leemarose215 2 года назад +3

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @charlescharles6721
    @charlescharles6721 Год назад +3

    All praise and glory and worship is our lord God Jesus christ amen 🙏

  • @ellohimtowars9056
    @ellohimtowars9056 Год назад +2

    அவர் கிருபை க்கு நன்றி

  • @suganyap65
    @suganyap65 2 года назад +5

    Enaku pithicha song glory to god

  • @marinosoundararaj2569
    @marinosoundararaj2569 2 года назад +3

    Glory to God, wonderful Song
    Voice Are Very good, praise the LORD, Jesus Christ,
    AMEN.

  • @mrajan4395
    @mrajan4395 Год назад +3

    Praise the Lord 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rameshwaran8543
    @rameshwaran8543 2 года назад +4

    Very nice songs
    Glory de to Jesus Christ Amen 🙏🤲👍

  • @prabujohnson5835
    @prabujohnson5835 2 года назад +5

    Super song 👍

  • @tamilselvanm.s4372
    @tamilselvanm.s4372 2 года назад +2

    ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hepsihepsipa5152
    @hepsihepsipa5152 2 года назад +4

    Amen hallelujah

  • @lalithapaul6042
    @lalithapaul6042 2 года назад +4

    Amen! His grace is sufficient for us!!

  • @muthukrishnan7839
    @muthukrishnan7839 2 года назад +3

    Oraise Gos,Gliry to Jezus

  • @jashwa4845
    @jashwa4845 7 месяцев назад +1

    Praise the lord Jesus wish you happy Jesus

  • @darkpanther0071
    @darkpanther0071 4 дня назад

    Powerful.

  • @sriranjanisriranjani1133
    @sriranjanisriranjani1133 Год назад +1

    ஆமென் 🌹🌹🌹🙏🏿💞🌺ஆமென் 🎉🎉🎉🎉🎉🎉

  • @vinobhag2355
    @vinobhag2355 2 года назад +4

    Praise Jesus 🙏🙏🙏

  • @gracepaul1758
    @gracepaul1758 2 года назад +4

    Wonderful,glorybe to Jesus ,amen.

  • @ruban.2028
    @ruban.2028 Год назад +3

    AMEN 🙏

  • @Jayasinghpsd
    @Jayasinghpsd 2 года назад +3

    Amen Jesus 🙏🙏🙏

  • @jrajavijay3373
    @jrajavijay3373 3 месяца назад +1

    Amen amen amen❤❤❤🎉🎉🎉

  • @subinsingh3726
    @subinsingh3726 2 года назад +3

    Amen praise the lord

  • @peterpaul8249
    @peterpaul8249 Год назад +2

    Amen🙏🌹

  • @nivethajj6618
    @nivethajj6618 Год назад +2

    Praise the lord

  • @s.ambika9867
    @s.ambika9867 2 года назад +3

    Lyrics supr..❤by the grace we can win the world....

  • @babus5778
    @babus5778 8 месяцев назад +1

    Praise the Lord Jesus❤

  • @selvamduraisamy5906
    @selvamduraisamy5906 Год назад +2

    Amen.❤

  • @BabyBaby-gi5wv
    @BabyBaby-gi5wv Год назад +3

    Supper 😀

  • @cute_angel79
    @cute_angel79 2 года назад +4

    Semma 😘😘😘😘

  • @t.d.manohar3444
    @t.d.manohar3444 Год назад +1

    Amen hallelujah praise the lord🙏

  • @gangadevi6955
    @gangadevi6955 6 месяцев назад +1

    ❤Amen 🎉

  • @porkodikannanfantasticwors1078
    @porkodikannanfantasticwors1078 4 месяца назад +1

    Amee

  • @shanthidavid361
    @shanthidavid361 Год назад +1

    Super cute song AMEN

  • @DhanabalS-eq8pg
    @DhanabalS-eq8pg 5 месяцев назад +1

    ❤❤❤

  • @nalininadeshan6760
    @nalininadeshan6760 Год назад +1

    God bless you brother

  • @KokilaKokila-gf4sh
    @KokilaKokila-gf4sh 7 месяцев назад +1

    🙏🙏🙏🙏

  • @selvamduraisamy5906
    @selvamduraisamy5906 Год назад +1

  • @agnesyoganantham6690
    @agnesyoganantham6690 7 месяцев назад +1

    😢Amen

  • @davidm8540
    @davidm8540 Год назад +2

    🍊🍎🍓🥁🎻🪗

  • @Sekar-lf7wu
    @Sekar-lf7wu 2 года назад +3

    I.cont.bile.vit

  • @juliatjesus4617
    @juliatjesus4617 2 месяца назад +2

    Amen

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Год назад +1

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen Amen Ahlleluyah

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Год назад +1

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen

  • @suba90subakabildev87
    @suba90subakabildev87 Год назад +2

    ஆமென் அப்பா

  • @peterpaul8249
    @peterpaul8249 Год назад +2

    AMEN

  • @Princess-dt4rx
    @Princess-dt4rx 5 месяцев назад +1

    Amen Jesus 🌴

  • @floramabel6534
    @floramabel6534 Год назад +2

    Thank you jesus

  • @nalininadeshan6760
    @nalininadeshan6760 Год назад +1

    Amen hallelujah

  • @DhanabalS-eq8pg
    @DhanabalS-eq8pg 4 месяца назад +1

    ❤❤❤

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Год назад +2

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Год назад +1

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Год назад +1

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen

  • @janetthanga2419
    @janetthanga2419 2 года назад +3

    Amen

  • @redfire2371
    @redfire2371 2 года назад +3

    Amen

  • @harshaharsha6038
    @harshaharsha6038 2 года назад +3

    Amen

  • @naveenrohit1347
    @naveenrohit1347 Год назад +2

    Amen

  • @sahirabanu3867
    @sahirabanu3867 Год назад +2

    Amen

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Год назад +2

    Amen

  • @estherrani9945
    @estherrani9945 2 года назад +2

    Amen

  • @jayasherlygananarajan9355
    @jayasherlygananarajan9355 4 месяца назад +1

    Amen

  • @jacobdinakaran-rr2vl
    @jacobdinakaran-rr2vl Год назад +1

    Amen

  • @jesusheals2089
    @jesusheals2089 Год назад +1

    Amen