எனக்காக எல்லாரும் prayer பண்ணுங்க எனக்கு 19 வயது ஆகுது.17 வயசுல எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க என் life எல்லாம் ஸ்பாயில் ஆய்டிச்சி இப்போ எனக்கு ஒரு மாதம் கை குழந்தை இருக்கு நான் pregnant ha இருக்கும் போதே நானும் அவரும் பிரிஞ்சிட்டோம் நான் ஒரு கிறிஸ்டின் பொண்ணு ஆனா என் husband சைடு இந்து இதனால நெறைய problem அவர் கேரக்டர் கூட seri இல்லை எனக்கு ஒரு நல்ல கணவர் ha என் குழந்தைக்கு நல்ல தகப்பனார் இருக்க prayer பண்ணுங்க 😢
என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அரும் துணையே பாதைக்கு நல்ல தீபமிதே பயப்படாதே வலக்கரத்தாலே பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் பாசம் என் மேல் நீர் வைத்ததினால் பறிக்க இயலாதெவருமென்னை தாய் தன் சேயை மறந்து விட்டாலும் மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம் வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில் வல்லவா எந்தன் புகலிடமே திக்கற்றோராய் கைவிடேனே கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம் நீர் அறியா யாதும் நேரிடா என் தலை முடியும் எண்ணினீரே உன்னை தொடுவேன் என் கண்மணியை தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம் அக்கினியின் மதிலாக அன்பரே என்னைக் காத்திடும் உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம் வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம் பறந்திடுமே உம் நாமத்திலே பரனே எனக்காய் ஜெயக் கொடியே என்னை முற்றும் ஒப்புவித்தேனே ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம் எப்படியும் உம் வருகையிலே ஏழை என்னை சேர்த்திடுமே
எனக்காக எல்லாரும் prayer பண்ணுங்க எனக்கு 19 வயது ஆகுது.17 வயசுல எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க என் life எல்லாம் ஸ்பாயில் ஆய்டிச்சி இப்போ எனக்கு ஒரு மாதம் கை குழந்தை இருக்கு நான் pregnant ha இருக்கும் போதே நானும் அவரும் பிரிஞ்சிட்டோம் நான் ஒரு கிறிஸ்டின் பொண்ணு ஆனா என் husband சைடு இந்து இதனால நெறைய problem அவர் கேரக்டர் கூட seri இல்லை எனக்கு ஒரு நல்ல கணவர் ha என் குழந்தைக்கு நல்ல தகப்பனார் இருக்க prayer பண்ணுங்க 😢
We.shallpray your.tears is.seen.by.our.lord.i.am.your.case.my father.died.one.week after.my.birth.i.was.brought.up.by.the nuns.
கர்த்தர் நிச்சயம் உங்களை காப்பார்
Don't worry my daughter God will definitely bless you. I will also pray for you and your baby j
Kavalaipadathinga. Yeasappakitta sollunga
18 நிச்சயமாகவே முடிவு உண்டு: உன் நம்பிக்கை வீண்போகாது.
நீதிமொழிகள் 23:18
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ✝️✝️✝️🙏🏻🙏🙏🙏
😮😮😮😮😮😮
அப்பா😲எப்படி பட்ட வெர்ஷிப்.....😍தேங்க் யூ ஜூசஸ்🙏
Amen amen ❤❤❤❤❤❤❤ lord amen amen lord amen hallelujah amen amen lord amen amen hallelujah
❤amen❤jesus❤god❤
Amen... Halleluah 💐
Ennai Marava Yesu Natha
ennai maravaa Yesu naathaa
unthan thayavaal ennai nadaththum
1. valla jeeva vaakkuththaththangal
varainthenakkaay thanthathaalae sthoththiram
aapaththilae arum thunnaiyae
paathaikku nalla theepamathae
2. payappadaathae valakkaraththaalae
paathukaappaen entathaalae sthoththiram
paasam enmael neer vaiththathinaal
parikka iyalaathevarumennai
3. thaay than seyai maranthu vittalum
maravaen unnai entathaalae sthoththiram
varaintheeranto um ullangaiyil
unnathaa enthan pukalidamae
4. unnaith thoduvon en kannmanniyaith
thoduvathaaka uraiththathaalae sthoththiram
akkiniyin mathilaaka
anparae ennaik kaaththidumae
5. ennai muttum oppuviththaen
aettu entum nadaththuveerae sthoththiram
eppatiyum um varukaiyilae
aelai ennaich serththidum.
Very nice song pr ❤❤❤❤❤
Amen praise theLord 🙏🙏🙏🙏
Amen praise theLord 🙏🙏🙏🙏
Thank you Jesus Christ ❤❤❤❤❤Amen Amen Amen Amen Amen
உங்க கிருபை இல்லாம எதுவும் இல்லை
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்
வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே
பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
பாசம் என் மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவருமென்னை
தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
வல்லவா எந்தன் புகலிடமே
திக்கற்றோராய் கைவிடேனே
கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்
நீர் அறியா யாதும் நேரிடா
என் தலை முடியும் எண்ணினீரே
உன்னை தொடுவேன் என் கண்மணியை
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடும்
உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்
பறந்திடுமே உம் நாமத்திலே
பரனே எனக்காய் ஜெயக் கொடியே
என்னை முற்றும் ஒப்புவித்தேனே
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னை சேர்த்திடுமே
Amen ❤
Amen praise the Lord
Kasimadu chennai people who over come back to lord Jesus King 🤴 blessings us you me all people 🙏 ❤️ 💙 my mother name baby namal sister name jasitha
Very nice song
Jesus. Toch. The people's. Tears
Ennai maravathavar yen thagapan yesu Raja thank you daddy praise the lord thothiram Amen 🙇🙇🙇🙇🙇🙇🙇
Amen 🙏🙏🙏👍👍👍Amen Amen 🙏
Amen. Praise the lord. Nice song. Sang very well.
❤amen❤jusis❤
Amen praise the lord jesus hallelujah
ஆமேன் நன்றி அப்பா
AMEN
ஆமென் 💖
Amen appa
Thank you Jesus
Amen
Beautifully sung in different pattern.Awesome and heartening.God bless the pasteur.
Amen, Praise the lord
Thank you Jesus for encouraging every day praising you every dar in my life
Amen thank you Jesus Christ Alleluia Amen 🙏🙏🙏
Amen
Praise the Lord.God Bless we all & your Ministry abanduntly grow as Fruit bearing Banana tree.Blessing SELVA/CA🙏🙏🙏
❤Amen🎉
Super worship👌👌👌
Prasie the lord 🙏 My favourite song tq.
Amen hallelujah praise the Lord Jesus
Praise the Lord. Thank you dear brethren in Los Angeles Tamil Church.
Praise the Lord Amen amen amen appa
Devanuka. Magimai. Undagaddum. Amen
Ennai marava yesu nadha
Halleluaha. Amen. Praise the Lord.
Jesus Christ Jesus name Amen alleluia
It gives hope in my hopless situation!
Amen Amen
ஆமேன் அப்பா
🙏🙏🙏😊Amen Amen
Amen 🙏praise the Lord
Sema song
superb
Praise the Lord
ஆமென்.
Praise God
'God takes care of me all the time'- a faith that lifts me all the time. Tremendous faith!!!!.
Jesus will bless you 💜
Song with lyrics... Additional blessing to us... Superb....
Evergreen song
Thank you for your puthu muyarchi
Songs good.jesus. good. .....
Thanks you Jesus bless me with US thanks bro pastor thanks for me 🙏 Peary for me bro thanks 🙏
Praise God 🙏
Praise the Lord 🙏. Glory to Jesus Christ.
Hallelujah
ஆமென்
Praise the lord
Amen jesus
Praise the Lord Jesus.
Amen Amen Yesappa
Good speech.
Thank u Jesus for this song that comforts me......
Amean glory to god god bless you
🙏 Amen.
❤❤❤❤❤❤
My fav song
Today only i m hearing ur songs brother.... Awesome... Feeling God's presence... Thank you... Keep rocking for God's glory....
Thank you Jesus
Nice song🎵 super🎤
🙏🙏🙏♥️
Super vioce nice song
😘😘😘
Karthar nallavar avar kirubai entrum ullathu
🌹🌹🌹💯💯💯💯💯🌸🌸🌸🌸
Please pray for me.
Godblezzu
Woooww what a non-stopable lyrics... God bless u brother!!!
Amen
🙏🙏🙏🙏👏👏
Super
எனக்கு பிடித்தமான பாடல் கர்த்தர்க்கு ஸ்தோத்திரம்
👌🏻👍🙏
I love you ❤ yesuppa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amen
Praise the Lord amen amen appa 🙌🙏✝️🙏
Amen amen
Super
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen