அநாதி சிநேகத்தால் என்னை | Anaathi Snehathal Ennai | Lyrical Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 196

  • @MahaLakshmi-up8ux
    @MahaLakshmi-up8ux 11 месяцев назад +46

    அநாதி சிநேகத்தால்
    அநாதி சிநேகத்தால்
    என்னை நேசித்தீரையா
    உம் காருண்யத்தினால்
    என்னை இழுத்துக் கொண்டீரே
    உங்க அன்பு பெரியது
    உங்க இரக்கம் பெரியது
    உங்க கிருபை பெரியது
    உங்க தயவு பெரியது
    அனாதையாக அலைந்த
    என்னை தேடி வந்தீரே
    அன்பு காட்டி அரவணைத்து
    காத்துக் கொண்டீரே
    நிலையில்லா உலகத்தில்
    அலைந்தேனையா
    நிகரில்லாத இயேசுவே
    அணைத்துக் கொண்டீரே
    தாயின் கருவில் தோன்றும் முன்னே
    தெரிந்து கொண்டீரே
    தாயைப் போல ஆற்றித்
    தேற்றி நடத்தி வந்தீரே
    நடத்தி வந்த பாதைகளை
    நினைக்கும் போதெல்லாம்
    கண்ணீரோடு நன்றி சொல்லி
    துதிக்கின்றேனையா
    கர்த்தர் செய்ய நினைத்தது
    தடைபடவில்லை
    சகலத்தையும் நன்மையாக
    செய்து முடித்தீரே

  • @jasperselvan2085
    @jasperselvan2085 2 месяца назад +4

    ஆவியானவர் பிரசன்னத்தை பாடும் சகோதரருடன் சேர்ந்து நானும் பாடும்போது உணர்கிறேன். தெய்வீகப் பிரசன்னம் அவரிடம் ஊழியத்தில் பலரை கர்த்தரின் அண்டையில் இழுத்து, அணைத்துக் காக்கும். 🙏

  • @keethakeetha2041
    @keethakeetha2041 Год назад +14

    என் தேவன் எப்போதும் என் கைவி மாட்டார் .. என்னில் என்ன நன்மை கண்டிர்.. என்னை இவ்வளவாய் நேசிப்பதற்கு.. ஆமென் இயேசப்பா

  • @Kameshvaran-ki4xq
    @Kameshvaran-ki4xq 8 месяцев назад +4

    அநாதி சிநேகத்தால்
    anaathi sinaekaththaal
    என்னை நேசித்தீரையா
    ennai naesiththeeraiyaa
    உம் காருண்யத்தினால்
    um kaarunnyaththinaal
    என்னை இழுத்துக் கொண்டீரே
    ennai iluththuk konnteerae
    உங்க அன்பு பெரியது
    unga anpu periyathu
    உங்க இரக்கம் பெரியது
    unga irakkam periyathu
    உங்க கிருபை பெரியது
    unga kirupai periyathu
    உங்க தயவு பெரியது
    unga thayavu periyathu
    அனாதையாக அலைந்த
    anaathaiyaaka alaintha
    என்னை தேடி வந்தீரே
    ennai thaeti vantheerae
    அன்பு காட்டி அரவணைத்து
    anpu kaatti aravannaiththu
    காத்துக் கொண்டீரே
    kaaththuk konnteerae
    நிலையில்லா உலகத்தில்
    nilaiyillaa ulakaththil
    அலைந்தேனையா
    alainthaenaiyaa
    நிகரில்லாத இயேசுவே
    nikarillaatha Yesuvae
    அணைத்துக் கொண்டீரே
    annaiththuk konnteerae
    தாயின் கருவில் தோன்றும் முன்னே
    thaayin karuvil thontum munnae
    தெரிந்து கொண்டீரே
    therinthu konnteerae
    தாயைப் போல ஆற்றித்
    thaayaip pola aattith
    தேற்றி நடத்தி வந்தீரே
    thaetti nadaththi vantheerae
    நடத்தி வந்த பாதைகளை
    nadaththi vantha paathaikalai
    நினைக்கும் போதெல்லாம்
    ninaikkum pothellaam
    கண்ணீரோடு நன்றி சொல்லி
    kannnneerodu nanti solli
    துதிக்கின்றேனையா
    thuthikkintenaiyaa
    கர்த்தர் செய்ய நினைத்தது
    karththar seyya ninaiththathu
    தடைபடவில்லை
    thataipadavillai
    சகலத்தையும் நன்மையாக
    sakalaththaiyum nanmaiyaaka
    செய்து முடித்தீரே
    seythu mutiththeerae

  • @pramilajsanthosam3584
    @pramilajsanthosam3584 Год назад +5

    ஆமென் துதி கர்த்தர் இயேசு பரிசுத்த கர்த்தர் இயேசு பரிசுத்த தேவன் இயேசு மகிமை கடவுள்

  • @catworldtn6910
    @catworldtn6910 2 года назад +24

    இயேசு யாரையும் கைவிடமாட்டார்

  • @kaviyakaviya5598
    @kaviyakaviya5598 2 года назад +58

    ஆமென் அல்லேலூயா தகப்பனே இந்த அருமையான பாடல் வில்சன் ஐயாவுக்கு தந்தீரே நன்றி பாடி பதிவிட்ட ஊழியருக்காக உமக்கு நன்றி நன்றி ஏசப்பா 🙏🙏

  • @speedphone6832
    @speedphone6832 14 дней назад +2

    Thilukahana l love you yesus god blass

  • @samykalippan1507
    @samykalippan1507 2 года назад +7

    இயேவுக்கே மகிமை உண்டாவதாக.ஆமென்.

  • @kirithickpandian1835
    @kirithickpandian1835 Год назад +16

    அளவில்லாத உம்முடைய அன்பிற்காக கோடான கோடி நன்றி தகப்பனே ஆமென்

  • @SathyaSathya-lv8fk
    @SathyaSathya-lv8fk 2 года назад +5

    துதி கன மகிமை எல்லாம் உமக்கே அப்பா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @King_of_Attitude_45
    @King_of_Attitude_45 7 месяцев назад +3

    Manam thirumbungal paraloga raajiyam sameebamaai irukirathu. AMEN

  • @antonysahayam6908
    @antonysahayam6908 4 месяца назад +3

    AmenAmen yesappa Amen Amen yesappa Amen Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @nilukacool5073
    @nilukacool5073 Год назад +6

    இயேசு பெரியவர் 🙏 I love you Jesus thank you so much my lovely Jesus ❤

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 Год назад +3

    Amen Amen Amen hallelujah thank you Lord Jesus glory glory Jesus ❤

  • @kjagakjaga3436
    @kjagakjaga3436 Год назад +6

    Thank Jesus Christ ❤️

  • @venkatesang9816
    @venkatesang9816 2 года назад +4

    நன்றி கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கோடி ஸ்தோத்திரம்

  • @aruns1613
    @aruns1613 Год назад +3

    உம்முடைய அளவில்லாத கிருபைக்காக உமக்கு நன்றி இயேசுவே ❤️❤️❤️❤️

  • @Vinojeni777
    @Vinojeni777 Год назад +5

    Jesus anbu miga miga periyathu.Amen

  • @nancynancy1583
    @nancynancy1583 2 года назад +4

    Jesus Jesus 🙏 love you so much 😙😚 Jesus Jesus Jesus love you இயேசப்பா love you so much 😙😚 Jesus Jesus Jesus Jesus 🙏 🙏🙏 love you so much

  • @indraabie7559
    @indraabie7559 2 года назад +7

    Beautiful song and heart touching song.very meaningful song

  • @ambigamohan7836
    @ambigamohan7836 Год назад +4

    AMEN ❤❤❤❤AMEN praise the lord

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq 10 месяцев назад +3

    Praise the lord 🙏🙏🙏🙏 Glory to Jesus ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @sabithamanoj1159
    @sabithamanoj1159 7 месяцев назад +1

    ❤ உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது❤

  • @KarthikKarthik-lx4wj
    @KarthikKarthik-lx4wj Год назад +4

    Anathi seiganithanil ennai illuthu kondare i love you so much Jesus 🙏🙏🙏❤️🙏

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 Год назад +5

    எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @BanuPriya-qu2zi
    @BanuPriya-qu2zi 11 месяцев назад +2

    Praise the lord 🏵️ Jesus
    Amen 🌺
    Bless me Jesus 🌸
    Thankyou Jesus 🙏

  • @sivakuttypuli7560
    @sivakuttypuli7560 29 дней назад +1

    Thank you Jesus

  • @mabel1480
    @mabel1480 27 дней назад +1

    Thank u Jesus. Amen

  • @saraswathimuthu9776
    @saraswathimuthu9776 2 года назад +7

    கர்த்தருக்குஸ்தோத்திரம்இயேசப்பாவுக்குமகிமைஉண்டாவதாகஸ்தோத்திரம்ஆயென்அல்லேலூயாஆமென்

  • @s.slygin5927
    @s.slygin5927 2 года назад +6

    கர்த்தருக்கே மகிமை ஆமென்

  • @TharshaTharsha-b8l
    @TharshaTharsha-b8l 15 дней назад +1

    ❤❤❤❤❤Thank you daddy

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 Год назад +3

    Praise the Lord Jesus glory to ❤ God

  • @ruthcaroline4663
    @ruthcaroline4663 Год назад +5

    GLORY, PRAISE AND HONOUR TO ALMIGHTY LOVING ELSHADAI GOD JESUS CHRIST. I LOVE THIS SONG VERY MUCH.❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌😊😊😊😊😊😊❤️❤️❤️❤️

  • @SathyaSathya-lv8fk
    @SathyaSathya-lv8fk 2 года назад +4

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @stevenakhil9797
    @stevenakhil9797 Год назад +1

    anaathi sinaekaththaal
    ennai naesiththeeraiyaa
    um kaarunnyaththinaal
    ennai iluththuk konnteerae
    unga anpu periyathu
    unga irakkam periyathu
    unga kirupai periyathu
    unga thayavu periyathu
    anaathaiyaaka alaintha
    ennai thaeti vantheerae
    anpu kaatti aravannaiththu
    kaaththuk konnteerae
    nilaiyillaa ulakaththil
    alainthaenaiyaa
    nikarillaatha Yesuvae
    annaiththuk konnteerae
    thaayin karuvil thontum munnae
    therinthu konnteerae
    thaayaip pola aattith
    thaetti nadaththi vantheerae
    nadaththi vantha paathaikalai
    ninaikkum pothellaam
    kannnneerodu nanti solli
    thuthikkintenaiyaa
    karththar seyya ninaiththathu
    thataipadavillai
    sakalaththaiyum nanmaiyaaka
    seythu mutiththeerae

  • @JesusAnu-r7y
    @JesusAnu-r7y 6 дней назад +1

    Amen Appa❤

  • @estherdavid7774
    @estherdavid7774 7 месяцев назад +1

    Amen thank you Jesus ❤❤❤❤❤❤❤ Amen praise the lord Jesus ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sarojinidevisarojinidevi4528
    @sarojinidevisarojinidevi4528 2 года назад +3

    கத்தருக்கு.மகிமைய்.உங்கள்.குரல்.அருமைய்.🙏🙏🙏🙋‍♀️

  • @durgadurgadevi
    @durgadurgadevi 4 месяца назад +3

    இயேசப்பா என் யூரின் பிரச்சனை எடுத்து போடுங்க நல்ல நோயில்லாமல் நல்லபடியா சந்தோஷமா இருக்கணும் ஆமென் அல்லேலூயா

  • @PappyM-rz8ye
    @PappyM-rz8ye 7 месяцев назад +1

    Amen appa ithuvarai ennai nadathiyathu unga kirubai unga anbu unga unga irakam periyathu unga thayauu peiriyathu.

  • @vinovino7901
    @vinovino7901 Год назад +2

    Amen Amen you Jesus amen 👨‍👩‍👦 💐

  • @sanforshankar5504
    @sanforshankar5504 Год назад +5

    ஆமென்❤️....

  • @SinglevithuVithushan-xl9qb
    @SinglevithuVithushan-xl9qb Год назад +5

    Amen

  • @roshanakumaran1501
    @roshanakumaran1501 2 года назад +6

    அருமயான பாடல் நன்றி

  • @nagavallimani9965
    @nagavallimani9965 2 года назад +4

    ஆமென் அப்பா

  • @rosyjohndavid972
    @rosyjohndavid972 Год назад +3

    God bless you all good song 👍👍🙏🙏🙏🙏

  • @durgadurgadevi
    @durgadurgadevi 4 месяца назад +1

    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @P.Subramani-rn1ln
    @P.Subramani-rn1ln 6 месяцев назад +1

    ❤ Jesus. Divya chrisdaniel 😊😊

  • @poojaaruna2358
    @poojaaruna2358 2 года назад +4

    Àmen my yessappa

  • @felixabsolutk2465
    @felixabsolutk2465 9 месяцев назад +1

    Very nicely sung, and the music has blended so we'll... Praise the lord..❤

  • @samemapanu8738
    @samemapanu8738 2 года назад +2

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஸ்தோத்திரம்

  • @aswinbabu7356
    @aswinbabu7356 Год назад +1

    Yesappa enn manasula ulla kavalai ya parunga yesappa naa yarukum bhayapa da kudathu raja 😢😢

  • @savithirisavi8013
    @savithirisavi8013 7 месяцев назад +1

    amen alaluya alaluya🙏

  • @nilukacool5073
    @nilukacool5073 Год назад +2

    Enakku romba pidicha song amen ❤❤

  • @geethacharles6072
    @geethacharles6072 9 месяцев назад +1

    God bless you my bro.

  • @charlesv5492
    @charlesv5492 9 месяцев назад +1

    Superpetermamavarysuper

  • @nagarani1706
    @nagarani1706 Год назад +1

    ஆமென்ஆலேலுயா

  • @selvialex1327
    @selvialex1327 8 месяцев назад +1

    ஆமென் அல்லேலுயா

  • @Banu321
    @Banu321 3 месяца назад +1

    Yes lord❤❤

  • @Dhanuammu-y5j
    @Dhanuammu-y5j 8 месяцев назад +1

    I love you my appa ❤❤❤❤

  • @anandhananandhan335
    @anandhananandhan335 2 месяца назад +1

    Amen 🙏

  • @GratiaJeyasingham
    @GratiaJeyasingham Год назад +1

    Nandrijesappaanpukakerubaikagracionfamily

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 Год назад +2

    Yes Lord amen 🙏 ❤❤❤❤❤❤❤

  • @bavanibavani3433
    @bavanibavani3433 Год назад +2

    Praise the lord

  • @irinsubha274
    @irinsubha274 8 месяцев назад +1

    I love you yesappa

  • @hindumathyhindumathy3419
    @hindumathyhindumathy3419 8 месяцев назад +1

    Amen❤ praise the Lord ❤

  • @Halleiujah
    @Halleiujah 8 месяцев назад +1

    Amen praise the lord ❣❣❣❣❣💐💐💐🙌🏼🎚🚶‍♀️🎚🚶‍♀️🎚
    God Bless you

  • @kavithac612
    @kavithac612 8 месяцев назад +1

    ஆமென்

  • @Samunthirigavedhas
    @Samunthirigavedhas 5 месяцев назад +1

    Amen ❤❤❤❤

  • @elizabethdunston2909
    @elizabethdunston2909 Год назад +3

    Praise the lord 🙏

  • @ananthavalli1173
    @ananthavalli1173 2 года назад +1

    Unmai yessappa narkarunai aandavare umakku sthothiram Amen amen

  • @AbiAbi-zi6ly
    @AbiAbi-zi6ly Год назад +2

    Thanks you Jesus entha song thanthathukku ❤❤👌👍👍amen

  • @ampethkarbalraj
    @ampethkarbalraj 10 месяцев назад +1

    Praise the Lord amen

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 2 года назад +3

    Amen Amen Amen hallelujah 🙏 🙌 👏

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 2 года назад +3

    Amen sthotiram hallelujah 🙌 🙏 👏

  • @IsaacJebaJ.S
    @IsaacJebaJ.S 4 месяца назад +1

    Amen 🎉🎉🎉🎉

  • @malarperera841
    @malarperera841 2 года назад +3

    lovely song. Thank you.Also for giving download opportunity.In srilanka during power cuts it enables to listen to this song again and again

  • @Bhanupriya-pd7uh
    @Bhanupriya-pd7uh Месяц назад +1

    ❤ Amen ❤

  • @hemaradhakrishnan1313
    @hemaradhakrishnan1313 5 месяцев назад

    Thank you Jesus for your love and grace,. ....you are my all..,love you appa

  • @nirmalarcs6437
    @nirmalarcs6437 2 года назад +4

    Praise the Lord. Thank you Jesus. Amen.

  • @lvalankanni5229
    @lvalankanni5229 7 месяцев назад +1

    AMEN AMEN AMEN 🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏

  • @vidharthmadhan7677
    @vidharthmadhan7677 2 года назад +1

    Devanukku magimai undavathaga thank you lord thank you Jesus Amen appa hallaluya hallaluya

  • @guruvijayaeswaran1151
    @guruvijayaeswaran1151 2 года назад +4

    Thanks to lord Jesus. Thanks sir for your song...amen.
    .

  • @rosir946
    @rosir946 4 месяца назад +1

    Amen appa

  • @pramilajsanthosam3584
    @pramilajsanthosam3584 Год назад +1

    Amen praise praise the LORD GOD JESUS HOLY GOD JESUS GLORY GOD

  • @jessicaj6179
    @jessicaj6179 2 года назад +2

    En chella yesappa❤

  • @Sundar29211
    @Sundar29211 Год назад

    Yesuvey unga anbu periyathu

  • @skavikavi2821
    @skavikavi2821 Год назад +1

    Appa Naga ellarum santhosh ma erukkannumm appa

  • @graceglad5404
    @graceglad5404 11 месяцев назад +1

    Praise the Lord ❤

  • @aslinjenifer9672
    @aslinjenifer9672 Год назад +2

    Praise the lord, This song make me a cry.

  • @sellakanijeyasingh2690
    @sellakanijeyasingh2690 2 года назад +4

    Praise the God 🙏

  • @theboral4148
    @theboral4148 2 года назад +3

    கர்த்தர்என்கடனை எப்பதீர்ப்பார்

    • @LosAngeles_TamilChurch
      @LosAngeles_TamilChurch  2 года назад

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
      நீங்கள் முழு இதயத்தோடு கர்த்தரை உங்கள் நம்பிக்கையாக வைக்கும் போது, கர்த்தர் உங்கள் கடனைத் தீர்ப்பார்.

  • @sampathgadde3292
    @sampathgadde3292 2 года назад +3

    Excellent song.
    Glory to God ❤️❤️❤️

  • @nilukacool5073
    @nilukacool5073 Год назад +2

    love you jesus ❤😊

  • @Mary-ny8xx
    @Mary-ny8xx 6 месяцев назад +1

    Amen amen amen

  • @jehovahjirehdurai
    @jehovahjirehdurai 6 месяцев назад +1

    amen

  • @suganyap65
    @suganyap65 2 года назад +1

    Tevanauku makimai unthavathka god bless you

  • @stalindevakumar9657
    @stalindevakumar9657 Год назад +2

    Glory be to God 🙏

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 2 года назад +1

    ✝️ஆமென் ✝️✝️ஜீசஸ் ✝️✝️✝️