Um Paadham Paninthen | உம் பாதம் பணிந்தேன் | JOLLEE & RESHMA ABRAHAM Singing @3:30A.M | Musi-Care'19

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 457

  • @mathikularajanrajan2989
    @mathikularajanrajan2989 5 лет назад +11

    தேனிலும் தெலீ தேனிலும் மதுரமாமே இந்த அருமையான பாடலை மேலும் மெருகேற்றி நீங்கள் இருவரும் அருமையாக பாடி உள்ளீர்கள் உள்ளத்தைக் கவர்ந்து உள்ளீர்கள் பாடிய உங்களுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @carmelambrose5843
    @carmelambrose5843 9 месяцев назад +6

    என் குழந்தை பருவத்தில் கேட்ட பாடிய இனிமையான பாடல். தந்தைக்கும் மகளுக்கும் நன்றியுடன் வாழ்த்துகள்🙏💐

    • @DoraiRaj111
      @DoraiRaj111 11 дней назад +1

      Amen❤️🌻🌠🙏

  • @venkatesang9816
    @venkatesang9816 5 лет назад +65

    நெருக்கப்படுகிற நேரங்களில் தேவனாகிய கர்த்தாவே நீர் செய்கிற நன்மை களுக்கு என்னத்த செலுத்துவேன் நாள் முழுவதும் பனிந்து துதிப்பேன்

  • @SureshKumar-zy5lm
    @SureshKumar-zy5lm Год назад +11

    இந்தப் பாடல் கேட்கும் போது மனதுக்கு அவ்வளவு இனிமையாய் சந்தோஷமா இருக்குது கர்த்தர் நாமம் மாத்திரம் மகிமை படுவதாக ஆமென்

  • @Vasanthkumar.Balachandra-oh2ne
    @Vasanthkumar.Balachandra-oh2ne Год назад +2

    Sweet appa maga.

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 2 года назад +2

    Arumai.unpaatham.panninthaen..padiyavarku.vaazhththukkall.manam.nirainthapadal..o.jesus.sthothram.

  • @திருவசனம்
    @திருவசனம் 3 года назад +5

    ஐயா உங்களால் 'உம்பாதம்பணிந்தேன்' பாடலைப் படி க்க ஆவல் வருகிறது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

  • @jaisankar1907
    @jaisankar1907 3 года назад +4

    Nerukkathile ummai azhaththen, nerugi uthavi enakuazhithir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 praise the lord 🙏🙏🙏🙏🙏

  • @selvipooja3213
    @selvipooja3213 3 месяца назад +2

    Amen❤❤❤ Super Song Yan Magal Beulavum Paduval Ana Cinima Patu Padra Nalla Vaice Nalla padu Va yanaku Ava Yasapa Patu Pada Vaipalikanum Athu Than yan Asai❤❤❤❤ Avaru Namatha Padi Thutikanum Athu Than yan Asai❤❤❤❤ Halaluya Amen❤❤❤❤

  • @davidteacher2707
    @davidteacher2707 2 года назад +3

    எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தாரும் ஏசய்யா!

  • @RebeccalMoses
    @RebeccalMoses 6 месяцев назад +2

    👏🙌👏 My ferat song , fly, 3:16 My Heartful thanku you sir & sister,

  • @haritarita3228
    @haritarita3228 Год назад +3

    Today fasting prayer song 🎉, aleluya. This song dedicated to all believers and God's servants. Brother James india 🇮🇳 bangalore

  • @JoburajYoburaj-ws3up
    @JoburajYoburaj-ws3up 10 месяцев назад +3

    ஆயிரம் பாடல்கள் வந்தாலும்.old is gold

  • @sivaroobini
    @sivaroobini Год назад +2

    Entha song kekkum pothu kannir varukerathu mekavum arumaiyaka irukkirathu

  • @Jose-ss9un
    @Jose-ss9un 3 года назад +12

    சாராள் நவரோஜி அம்மா அவர்களின் அருமையான வரிகள்
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏

  • @rachealmeena6218
    @rachealmeena6218 4 года назад +5

    We Praise you Lord 🙏 Praise the Lord 🙏 Praise you Lord Jesus 🙏 Praise you Lord Jesus 🙏 Praise you Lord Jesus 🙏 Praise you Lord 🙏 Amen 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏

  • @தேவகிருபை-வ1ச
    @தேவகிருபை-வ1ச 4 года назад +36

    அருமையான ஜாலி ஆபிரகாம் ஐயா உங்களை, உங்கள் குடும்பத்தையும்,ஊழியத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமேன்.....

  • @anidhayal.j
    @anidhayal.j 4 года назад +4

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 9 месяцев назад +2

    Very good presentation dear Jolly & daughter.

  • @jeyarajahjenitta810
    @jeyarajahjenitta810 4 года назад +3

    நன்றி இயேசப்பா நல்ல செய்தி கிடைத்தமைக்காக நன்றியறிதலாக இப்பாடலை ஒப்புக்கொடுக்கிறேன நன்றி நன்றி கோடிகோடி நன்றிகள் ஆண்டவரே ஆமென்

  • @indumathi8424
    @indumathi8424 4 года назад +16

    Praise the Lord heart touching song🙏

  • @RebeeckalRebee
    @RebeeckalRebee 5 месяцев назад +1

    Prise the lord ❤❤❤🎉

  • @rachealmeena6218
    @rachealmeena6218 4 года назад +4

    Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Praise you the Lord 🙏 We Love you very-very much Lord Jesus 🙏 We Love you Lord 🙏

  • @ramanithilagam1876
    @ramanithilagam1876 3 года назад +8

    Amen. Praises to the Lord Jesus Christ. Keep on praising the Lord Jesus Christ my dear people of the Lord.

  • @chellapandianp3531
    @chellapandianp3531 4 года назад +20

    என் இதய தெய்வமே நீர் எனது இறைவா ஆரூயிரே....

  • @juliem2349
    @juliem2349 2 года назад +5

    AMEN 🙏🙌 PRAISE GOD HALLELUJAH 🙏 Thank You Father God Through Jesus Christ our Lord And Savior Amen Amen Hallelujah 🙏

  • @manodeepa8587
    @manodeepa8587 11 месяцев назад +2

    Revival prayer time, song played in prayer home at 12 pm 🎉

  • @estherrani9945
    @estherrani9945 4 года назад +6

    Jesus is always with me

  • @palanichamy3383
    @palanichamy3383 Год назад +3

    Prayerfully song

  • @drmanimegalai9215
    @drmanimegalai9215 2 года назад +7

    I thank god for both of you your songs are soothening to depressdhesrt God bless. Your family

  • @tamilselvis8942
    @tamilselvis8942 2 года назад +6

    Superb Voice
    Superb Music
    Glory to be LORD JESUS CHRIST

  • @ramachandrankumar1776
    @ramachandrankumar1776 4 года назад +17

    Both voices very nice.God bless you.Amen

  • @KarthikaK-hk3om
    @KarthikaK-hk3om 6 месяцев назад +1

    My favourite songs ❤️

  • @rajapushpam171
    @rajapushpam171 3 года назад +6

    இதயத்தில் நிறைந்த பாடல் நன்றி யேசுவே ஆமென் அல்லேலூயா யேசுவே உமக்கு ஸ்தோத்திரம்

  • @ampethkarbalraj
    @ampethkarbalraj Год назад +1

    அருமையனாபாடல் ஆமேன்❤

  • @jetjoshujetjoshua4349
    @jetjoshujetjoshua4349 Год назад +8

    பாடலின் வரிகள் சிலர்த்து விட்டது சில நொடிகளில் இயேசப்பா உந்த அன்பில்தான் எந்தன் உள்ளம் பொங்குது ❤

  • @jehovahjirehMercy
    @jehovahjirehMercy 6 месяцев назад +1

    Praise God hallelujah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MR-qq7lq
    @MR-qq7lq Месяц назад

    Praise the Lord. Alleluia. Amen

  • @kepsonnadar7525
    @kepsonnadar7525 2 года назад +5

    Thank you so much Jesus

  • @Ravikumar-pu1wd
    @Ravikumar-pu1wd 2 года назад +7

    My favourite song thank you. wonderful voice and music ❤️🙏..

  • @larancejaya8923
    @larancejaya8923 2 года назад +7

    Amen appa 🙏🙏🙏

  • @thalaivan1828
    @thalaivan1828 3 года назад +2

    Avar oruvarae nallavan

  • @JayaPrakash-ex4dp
    @JayaPrakash-ex4dp 11 месяцев назад

    கர்த்தர் கொடுத்த தாலந்து ,அவருக்காக பயன்படுத்துவது நன்று.உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @Komsview
    @Komsview 5 лет назад +91

    I am converted Christian ..! I was unfaithful to my lord many times ..! He is always faithful to me

  • @rajant495
    @rajant495 17 дней назад

    Arumaiana padal...v v nice❤❤

  • @stellamary7201
    @stellamary7201 3 года назад +3

    Blessed Father and daughter.. Brother you should keep singing... We should keep listening in Christ.. Amen 🙏

  • @UthamaChandran
    @UthamaChandran 11 месяцев назад +1

    Super hit song... Amen 🙏🙏🙏💖💖

  • @ponnumarymary4677
    @ponnumarymary4677 10 месяцев назад +3

    Better with lyrics

  • @JAYSHMIKA_IDHAZHINI
    @JAYSHMIKA_IDHAZHINI 4 месяца назад

    Pppppphhhaaaaaa.... Enna voice sir,,, magnetic voice sir unga voice. ❤❤❤❤

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 2 года назад +1

    In.paatham.panninthaen.jesus.ramaiya.rangaiya.kannaiyaa.um.thuthi.paaduvaen.yellaam.ondruthaanaiya...yella.mathanum.ondruthaanaiya.

  • @UthamaChandran
    @UthamaChandran 2 месяца назад

    ❤ super hit songs ❤ thankyou ❤ brother and sister ❤ God bless you 🙏🙏🙏🙏

  • @maryhilda5765
    @maryhilda5765 3 года назад +2

    Amen Praise the lord 🙏 Jesus Christ Amen Hallelujah 💓🙏 Amen Amen

  • @Saraswati-kt7sv
    @Saraswati-kt7sv 2 года назад +5

    God bless your family brother.

  • @rethinaraj3589
    @rethinaraj3589 4 года назад +10

    Lovable song praise the lord 🙏🙏

  • @srathinavalli.4411
    @srathinavalli.4411 2 года назад +3

    All Praises and Glory to Jesus alone. God Bless you Jolee

  • @manodeepa8587
    @manodeepa8587 10 месяцев назад

    Sunday praise & worship song, played this song ✋ in prayer house 🏡. Hallelujah 🙌.

  • @starway9039
    @starway9039 7 месяцев назад

    Very good voice. Touch of my he art.. 🙏🏻 God blessings..

  • @UthamaChandran
    @UthamaChandran 9 месяцев назад

    ❤ super hits song very nice song ❤❤ God 🙏 bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kirubashantha4962
    @kirubashantha4962 5 лет назад +11

    nice song

  • @abhishekammark1720
    @abhishekammark1720 8 месяцев назад +2

    YES LORD I love YOU from the bottom of my heart……. GLORY TO GOD

  • @florenceprema2193
    @florenceprema2193 2 года назад +3

    Beautiful,soul touching song.beautiful
    Execution.

  • @UthamaChandran
    @UthamaChandran 8 месяцев назад

    Super very nicel song ❤❤❤ God bless you 🙏🙏🙏🙏

  • @chakkarapanichakkarapani880
    @chakkarapanichakkarapani880 Год назад

    God god bless you Jesus thank you the pressure within the president amen

  • @kalaisulekhaarasi7485
    @kalaisulekhaarasi7485 4 года назад +8

    One of my favourite and heart touching song thank you daddy, while I am singing i get tears

  • @manjulagunalan6734
    @manjulagunalan6734 4 года назад +10

    Praise the Lord amen amen amen hallelujah very pleasant to hear such a very valuable our Lord Jesus appa songs especially lyrics was fantastic tnx a lot's for sharing brother am from Srilanka Hinduism still yet am believing our Lord Jesus dad seriously no one can need to replace our Lord Jesus dad amen

  • @UthamaChandran
    @UthamaChandran 9 месяцев назад

    Super hit song ❤ God bless you 🙏🙏 thankyou brother and sister❤❤❤

  • @gomathysutha7315
    @gomathysutha7315 3 года назад +2

    Superb and consoling song.

  • @Saravanan-lm7us
    @Saravanan-lm7us Год назад +4

    Amen

  • @priyarenesh6585
    @priyarenesh6585 4 года назад +5

    Astonishing performance ....Nice song... God always with us

  • @stellar2189
    @stellar2189 5 лет назад +16

    Definitely it touches the heart of many people.keep singing more song for Christ.

  • @nusharani2901
    @nusharani2901 5 лет назад +5

    Super super very nice

  • @Saraswati-kt7sv
    @Saraswati-kt7sv 2 года назад +3

    Arumayana ganam. Arumayana Thamizh ucharippu. God bless you and your family brother, and Reshma Chellam.

  • @tamilarasan9248
    @tamilarasan9248 3 года назад +2

    தினமும் ஆண்டவரை இந்த பாடலின் மூலம் தியானிக்கிறேன்

  • @peterrajrockz3437
    @peterrajrockz3437 10 месяцев назад

    GOD JESUS bless you and your family abundantly uncle

  • @rosevigneswaran6778
    @rosevigneswaran6778 4 года назад +4

    Superb singing.praise the Lord

  • @tamilselvii5987
    @tamilselvii5987 4 года назад +1

    I like this song soooooooooooooooomuch...l love Jesus👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🛐🛐🛐🎧🎧🎸🎸🎶🎶

  • @snaveen2707
    @snaveen2707 3 года назад

    Jolly Abraham gold voice resma Abraham my favourite voice 🤝🤝🤝

  • @thasannagulathasan5730
    @thasannagulathasan5730 11 месяцев назад

    Yes my my Sweetie wife Angel 💞💗💗💓🌷🌹🥰🧕🙋😊🤗💯✅️
    I like this song 🎼🎶👌👍

  • @joshuajebadurai8656
    @joshuajebadurai8656 4 года назад +2

    மிகவும் அருமை..

  • @jackthementors2079
    @jackthementors2079 4 года назад +1

    Nice song,u glorified our jesus christ

  • @r.mmaran7532
    @r.mmaran7532 4 года назад +12

    Amen Praise The Lord Jesus Christ God Bless You All

  • @emimaledwin4317
    @emimaledwin4317 5 лет назад +11

    Super 👑

  • @ushav8235
    @ushav8235 2 года назад +2

    Glory to God Jesus amen

  • @dvalarmathi9198
    @dvalarmathi9198 5 лет назад +6

    Excellent performance

  • @joygrace9098
    @joygrace9098 3 года назад +2

    Wonderful song 👍 good

  • @jayapriyajayapriya1816
    @jayapriyajayapriya1816 3 года назад +2

    I like this song

  • @manjulaashok6021
    @manjulaashok6021 3 года назад

    Indha padalai ketkkum podhu king David kan munne varuvadu pols irukkum thank u saral navaroj sis.

  • @peterpeter4753
    @peterpeter4753 2 года назад +2

    God bless you and your family

  • @paulpurushotham9306
    @paulpurushotham9306 Год назад +1

    Congratulations to their sweet voice, Praise the LORD,,,

  • @joelbahrain
    @joelbahrain Год назад +13

    உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
    உம்மையன்றி யாரைப்பாடுவேன் - ஏசையா
    உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே
    சரணங்கள்
    1
    பரிசுத்தமே பரவசமே
    பரனேசருளே வரம் பொருளே
    தேடினதால் கண்டடைந்தேன்
    பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் - உம்பாதம்
    2
    புது எண்ணெய்யால் புது பெலத்தால்
    புதிய கிருபை புது கவியால்
    நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
    நூதன சாலேமில் சேர்த்திடுவீர் - உம்பாதம்
    3
    நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
    நெருங்கி உதவி எனக்களித்தீர்
    திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
    தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் - உம்பாதம்
    4
    என் முன் செல்லும் உம் சமூகம்
    எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
    உமது கோலும் உம் தடியும்
    உண்மையாய் என்னையும் தேற்றிடுதே - உம்பாதம்
    5
    கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
    கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
    கினை நறுக்கிக் கிளை பிடுங்கி
    கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் - உம்பாதம்
    6
    என் இதய தெய்வமே நீர்
    எனது இறைவா ஆருயிரே
    நேசிக்கிறேன் இயேசுவே உம்
    நேசமுகம் என்று கண்டிடுவேன் - உம்பாதம்
    7
    சீருடனே பேருடனே
    சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
    சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
    சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் - உம்பாதம்

  • @rubypinkey6888
    @rubypinkey6888 5 лет назад +10

    Super nd osm may God bless you abundantly more nd more with God grace

  • @selvaraneerajendra7429
    @selvaraneerajendra7429 4 месяца назад

    Lovely song.

  • @iruthayaraj730
    @iruthayaraj730 Год назад

    உந்தன் அன்பு உள்ளம் நிறைவு

  • @warranblessing
    @warranblessing 5 лет назад +5

    Our God is awesome God.

  • @ranjithamvelusamy6429
    @ranjithamvelusamy6429 4 года назад +2

    Very very beautiful song. Praise the Lord.

  • @samuelpremkumar8520
    @samuelpremkumar8520 Год назад +1

    GOD BLESS YOU AND YOUR FAMILY - EXCELLENT

  • @babubaskerbabubasker5680
    @babubaskerbabubasker5680 Год назад

    Super voice song music thank you Jesus

  • @jeyamfrancis7144
    @jeyamfrancis7144 5 лет назад +5

    Beautiful song

  • @kovesh71
    @kovesh71 4 месяца назад

    Super songs❤

  • @sowmiyarahuman9854
    @sowmiyarahuman9854 2 года назад +1

    Tesus'🎸🎸🎸🙏🙏🙏 sowmiya 😘😘 love 💕