தேன் இனிமையிலும்... | Cover | Yazhini | Golden Hits Vol -2 |Christian Traditional Song | Gnani

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 2,4 тыс.

  • @VMoorthy-cs7cc
    @VMoorthy-cs7cc 7 месяцев назад +18

    நான் ஒரு இந்து .. ஆனால் இந்த பாடல் என்னை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது...

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 Год назад +26

    யாழினி ரொம்ப நல்லா பாடியிருக்கீங்க.இப்பாடல் எனது பள்ளியில் பிரேயர் சாங்.தற்போது எனது வயது 68.மறக்க முடியாத பாடல்.
    வாழ்க வளமுடன்.

    • @SimisKitchenVlogs
      @SimisKitchenVlogs Год назад +1

      பேட்ரிக் சர்ச் ல பாடுவாங்க இதைத்தான் என் பொண்ணு க்கு தாலாட்டுப் பாடலாக பாடுவேன்

    • @கிம்ஜோங்உன்-ட9ஞ
      @கிம்ஜோங்உன்-ட9ஞ Год назад +2

      Vada Korea vil ini ithaan thesiya paadal 🇰🇵🇰🇵🇰🇵

    • @s.ebinazersamuel9570
      @s.ebinazersamuel9570 Год назад +2

      Praise the Lord நேற்றும் இன்றும் என்றும் மாறாத அருமை ஆண்டவர் நமது ஏசு கிறிஸ்து. அவரை தெய்வமாக கொண்ட ஜனம் பாக்கியுள்ளது 🙏🙏🙏🌷🌷🌷

  • @vetriselvan6571
    @vetriselvan6571 9 месяцев назад +19

    நான் இந்துதான்.. இந்த பாடல் மதங்களை கடந்து மனதில் தித்திக்கும் ஒரு பாடல்...

    • @jesi-y2y
      @jesi-y2y 2 месяца назад +1

      😊❤

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f Год назад +40

    மதங்கள் கடந்து கேட்பவர் மனதை உருக்கும் பாடல்.பாடியவர் சிறப்பு .

  • @vetsathishkumar1150
    @vetsathishkumar1150 11 месяцев назад +13

    80 களில் ரேடியோவில் கேட்டு ரசித்த பாடல்..

  • @senthilvadivel5014
    @senthilvadivel5014 Год назад +10

    ஏதோ மனதை வருடிக்கொண்டு இருக்கிறது என்பதை உணரமுடிகிறது இந்த பாடலை கேட்கும் போது.

  • @pavithraramalingam
    @pavithraramalingam Год назад +31

    தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
    திவ்விய மதுரமாமே - அதைத்
    தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே
    1. காசினிதனிலே நேசமதாகக்
    கஷ்டத்தை உத்தரித்தே - பாவக்
    கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்
    2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
    தாமே ஈந்தவராம் - பின்னும்
    நேமியாம் கருணை நிலைவரமுண்டு
    நிதம் துதி மனமே
    3. காலையில் பனிபோல் மாயமாய் உலகம்
    உபாயமாய் நீங்கிவிடும் - என்றும்
    கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
    கருத்தாய் நீ மனமே
    4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
    துணைவராம் நேசரிடம் - நீயும்
    அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார்
    ஆசை கொள் நீ மனமே.
    5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
    புகழ்ந்து போற்று நாமம் - அதைப்
    பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில்
    புகுவாய் நீ மனமே

  • @SureshKumar-zj5sn
    @SureshKumar-zj5sn 8 месяцев назад +99

    இந்தப்பாடலை 2024கேட்பவர்கள்👍பண்ணுங்க

    • @SelvarajN-td1vu
      @SelvarajN-td1vu 2 месяца назад +2

      Amen❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivanperumal9984
    @sivanperumal9984 3 месяца назад +9

    நான் ஒரு இந்து தான் ஆனா எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்

  • @jesijesi8477
    @jesijesi8477 6 лет назад +27

    எங்க அம்மா நான் சின்ன வயசா இருக்கும் போது எனக்கு பாடின முதல் இயேசு அப்பா பாடல் மறக்க முடியாது 👌👌👌👌💐💐💐💐💐

  • @alphonsesusainathan506
    @alphonsesusainathan506 Год назад +10

    இனிய குரலில் இயேசு கிறிஸ்துவின் பாரம்பரிய பாடல். கேட்க கேட்க இனிய பாடல்.

  • @senthilkumardvk3013
    @senthilkumardvk3013 2 месяца назад +11

    எத்தனை பாடல்கள் இனி வந்தாலும் எங்கள் கால பாடல்கள் போல இனி வரப்போவதில்லை...ஆஹா என்ன ஒரு இனிமை இந்த பாடலில்...என் பள்ளி பருவம் நினைவில் வருகிறதே...

  • @mohanrama5327
    @mohanrama5327 11 месяцев назад +15

    ஜாதி மதம் வித்தியாசமின்றி கேட்கக்கூடிய பக்தி பாடல்👏👌🙏

  • @JIMMANUVEL-xo2vk
    @JIMMANUVEL-xo2vk Месяц назад +5

    ஏசப்பா என் பாவத்தை எல்லாம் மன்னிங்க அப்பா இந்த பூமியில் வாழ தகுதி அச்ச பாவி ஏசப்பா ✝️✝️✝️

  • @sundardaivakripa7082
    @sundardaivakripa7082 6 лет назад

    கர்த்தரை துதிக்கும் நாவுகள் எல்லாம் நீண்ட ஆயுசுடன் ஆரோக்கியத்துடன் இருக்குமாறு கர்த்தர் ஆசீர்வதிக்க நாங்கள் குடும்பமாயும் சபையாயும் ஜெபம் செய்கிறோம்

  • @davitsundarraj7001
    @davitsundarraj7001 6 лет назад +1

    பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
    புகழ்ந்து போற்றும் நாமம்!!!

  • @prasanthravi5883
    @prasanthravi5883 11 месяцев назад +416

    2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள்... 🤷‍♂️ ஒரு ❤

    • @bernadkibson652
      @bernadkibson652 5 месяцев назад +11

    • @suppiahkalappur3475
      @suppiahkalappur3475 4 месяца назад +4

      Good​@@bernadkibson652

    • @Akilalifestyle
      @Akilalifestyle 4 месяца назад +3

      Nice song

    • @PriyaPriya-ec1gu
      @PriyaPriya-ec1gu 4 месяца назад +1

    • @julianpaulraj395
      @julianpaulraj395 4 месяца назад +2

      திரும்ப திரும்ப கேட்க கேட்க தெவிட்டாத தேனி லும் இனிய பாடல் பல முறை கேட்டு உள்ளேன் ❤❤❤

  • @drdr8373
    @drdr8373 Год назад +8

    பழைய நினைவுகள் என்னை வருடுகின்றன ஆமென்

  • @john.j7201
    @john.j7201 Год назад +4

    ஆமேன் அல்லேலூயா கர்த்தர் தமிழர்கள் ஆகிய நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமேன் ஆமேன்

  • @cpselvam1
    @cpselvam1 6 лет назад +2

    Who ever sings Jesus words Will reach greater heights. Nice song child.

  • @sunson8803
    @sunson8803 6 лет назад +1

    ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது, என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.
    சங்கீதம் 63

  • @loveisgod6960
    @loveisgod6960 Год назад +8

    இறைவன் ஒருவன் நமக்குள் உயிராய் இருக்கிறார். வேற லெவல் பாட்டு எனக்கு பிடித்த பாட்டு அன்பே கடவுள்........

  • @arunkumaravel7792
    @arunkumaravel7792 Год назад +5

    I am an ardent and traditional Hindu. That doesn’t prevent me from hearing such wonderful Christian songs

  • @akash1129
    @akash1129 Год назад +13

    How many Hindus hearing this masterpiece 🎶

  • @Manikandan-ll5xj
    @Manikandan-ll5xj Год назад +687

    2023 ல் இந்த பாடலை கேட்பவர்கள்... 🤷‍♂️ ஒரு ❤

  • @jackthamizhan3526
    @jackthamizhan3526 Год назад +8

    இந்த குழந்தையின் குரல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது...👏👏

  • @SureshKumar-zj5sn
    @SureshKumar-zj5sn 8 месяцев назад +63

    2024ல் இந்த பாடலை கேட்பவர்கள்👍

  • @newtonedits2736
    @newtonedits2736 7 месяцев назад +7

    I am Muslim...
    But I listen this song 1000 times..
    It makes good vibes

    • @vinojmatthewphilip4889
      @vinojmatthewphilip4889 6 месяцев назад

      Book of Acts of the Apostles Chapter 4 verse 12. MEV Bible
      12 There is no salvation in any other, for there is no other name under heaven given among men by which we must be saved.”

    • @stalinraj981
      @stalinraj981 6 месяцев назад

      Jesus loves you

  • @mbeaulah
    @mbeaulah 6 лет назад +1

    Awesome .. though I am Telugu love this beautiful Tamil song...may the name of our Lord Jesus Christ be glorified

  • @nxentimo
    @nxentimo 6 лет назад +1

    56 times intha song ah paaththuttu irukken... Kekkum podhu manadhir'ku nimmathiya irukku. (Jesus) pidikkathavan intha ulakaththil evarum illai...

  • @abc123-y5t
    @abc123-y5t 8 месяцев назад +7

    എന്തതിശയമേ ദൈവത്തിൻ സ്നേഹം എത്ര മനോഹരമേ

  • @KamalakannanM-ri2cx
    @KamalakannanM-ri2cx 8 месяцев назад +4

    ஆமென் அல்லேலூயா மிகவும் எனக்கு பிடித்த பாடல் ❤️🙏

  • @behumbleandbesimplebehumbl629
    @behumbleandbesimplebehumbl629 6 лет назад

    தேன் இனிமையிலும் என்றும் திகட்டாத பாடல், என் அம்மாவின் கை பிடித்து ஆலயம் செல்லும்போது ஆலயத்தில் நான் கேட்ட பாடல். I miss you Amma, I remember you in this song.

  • @paulinbaraj4487
    @paulinbaraj4487 6 лет назад +1

    You are not singing the song but YOU became that song. So sweeter than honey. Praise GOD.

  • @V.LAKSHMANAN-v4b
    @V.LAKSHMANAN-v4b 6 месяцев назад +4

    எனக்கு மிகவும் பிடித்த ஜிக்கி அவர்களின் கிருஸ்தவ பாடல். யாழினியும் அழகா பாடியுள்ளார்

  • @SagayarajSaga-kb6iv
    @SagayarajSaga-kb6iv 7 месяцев назад +5

    கர்த்தருடைய ஆசீர்வாதம் எப்பொழுதும் உனக்கு உண்டு பாப்பா

  • @manojsritharan5589
    @manojsritharan5589 Год назад +24

    After Neeya Naana promo.. 2023 Nov..

  • @vijayachakravarti
    @vijayachakravarti 10 месяцев назад +5

    I am a Hindu by birth and an atheist. I do not believe in any forms of God, but this song is melting to say the least.
    Best wishes to Yazhini.

  • @RaamKing-ck1or
    @RaamKing-ck1or Год назад +12

    மதம் தாண்டி பிறர்மனம் கவர்ந்த பாடல்♥

  • @vijayindujavivivinr109
    @vijayindujavivivinr109 6 лет назад +119

    தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே - அதைத்
    தேடியே நாடி ஓடியே வரவீர் திருச்சபையானோரே
    1. காசினிதனிலே நேசமதாக கஷ்டத்தை உத்தரித்தே - பாவக்
    கசடதை அறுத்து சாபத்தைத் தொலைத்தார் கண்டுணர் நீ மனமே - தேன்
    2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத் தாமே ஈந்தவராம் பின்னும்
    நேமியாம் கருணை நிலைவரமுண்டு நிதம் துதி என் மனமே - தேன்
    3. காலையில் பனிபோல் மாயமாய் உலகம் உபாயமாய் நீங்கி விடும் - என்றும்
    கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ மனமே - தேன்
    4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேசரிடம் - நீ
    அன்பதாய்ச் சேர்ந்தால் அணைத்துனைக் காப்பார் ஆசைகொள் நீ மனமே - தேன்
    5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து போற்றும் நாமம் - அதைப்
    பிடித்துக் கொண்டால்தான் பேரின்ப வாழ்வைப் பெறுவாய் நீ மனமே - தேன்

  • @MIRealEstate64
    @MIRealEstate64 7 месяцев назад +6

    குறைந்தபட்சம் 50 முறையாவது கடந்த 15 நாட்களில் கேட்டிருப்பேன்

  • @maharajanm9953
    @maharajanm9953 3 месяца назад +4

    இந்த பாடல் அருமையாக இருக்கிறது இசை அருமை பழைய காலத்தில் கேட்டு ரசித்த பாடல் நன்றி. ம . மகாராஜன் வள்ளியூர்

  • @Rational_Grerwe5bg
    @Rational_Grerwe5bg 6 месяцев назад +3

    തമിഴ് ഭാഷയിലുള്ള ഈ ദൈവസ്തുതി എത്ര പ്രാവശ്യം കേട്ടാലും മതിവരില്ല. പ്രിയ പാട്ടുകാരിക്കും ഓർക്കെസ്ട്രാ ടീമിനും അഭിനന്ദനങ്ങൾ '

  • @kumaravelthiagarajan8053
    @kumaravelthiagarajan8053 Год назад +5

    இனிமையான குரல் வளம் .
    நான் 1956 ஆண்டே கேட்ட பாடல்

  • @felixjoseph4518
    @felixjoseph4518 6 лет назад +145

    சகோதிரியே தேன் இனிமையிலும் என்ற பாடலை மிகவும் நன்றாக பாடி இப்பாடலை அசைத்து விட்டீர்கள் . நன்றி . Merci .

  • @johnkennedy2050
    @johnkennedy2050 Месяц назад +5

    அருமையான பாடல் அழகாக பாடுகிறார் வாழ்த்துக்கள்

  • @Ashamykidszone
    @Ashamykidszone Месяц назад +4

    Thank you my loving lord Jesus Christ for this graceful promise verse. Thank you for all your precious blessings. Thank you for giving us one day to praise you. All the glory always only to you. In the mightiest name of our lord Jesus Christ. Amen.

  • @arunmalarvizhiannaidasan4125
    @arunmalarvizhiannaidasan4125 6 лет назад +1

    மிக சிறப்பு பழைய குரல் மாராமல் உள்ளது வாழ்த்துக்கள்....

  • @PadmanRaja
    @PadmanRaja 7 месяцев назад +12

    I m Hindu but I like this song

    • @vasanthik3908
      @vasanthik3908 7 месяцев назад +2

      I sm hindu but i like very good song

  • @MaryjhonesRenet-vb4rw
    @MaryjhonesRenet-vb4rw 10 месяцев назад +6

    மனதிற்கு நிம்மதியான ஓரு பாடல்

  • @abilashs9408
    @abilashs9408 Год назад +17

    After Neeya Nana❤❤❤

  • @ravik4719
    @ravik4719 Год назад +6

    சூப்பா சிங்கிங்...யாழினி...அருமை
    .தேனிமையிலும்...தேன்.....

  • @jayaram01212
    @jayaram01212 Год назад +13

    மதங்களை கடந்த பாடல்...பழைய நினைவுகள்😢

    • @Suppandi_Super_Gaming_3443
      @Suppandi_Super_Gaming_3443 Год назад +1

      கிறித்தவ மதம் இல்லை.இயேசு மார்க்கம்

  • @rexmotha1317
    @rexmotha1317 6 лет назад

    BEAUTIFUL INNOCENT GIRL SING FOR JESUS. WITH GREAT MUSIS, ENJOYING THIS DIVINELY SONG. THANKS. GOD BLESS

  • @jeyaprakashnarayanan4796
    @jeyaprakashnarayanan4796 Год назад +5

    சகோதரி யாழினி குரலில் பாடலை கேட்க கேட்க சலிக்காமல் இருக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @pooja3936
    @pooja3936 Год назад +9

    Then Inimaiyilum Yesuvin Naamam
    Dhivya Madhuramaamae - Adhaith
    Thediyae Naadi Odiyae Varuvaai
    Dhinamum Nee Manamae
    1. Kaasini Thenilae Nesamathaagak
    Kastaththai Uththariththae - Paavak
    Kasadadhai Aruththu Saabaththai Tholaiththaar
    Kandunar Nee manamae - Then
    2. Paaviyai Meetkkath Thaaviyae Uyiraith
    Thaamae Eendhavaraam - Pinnum
    Nemiyaam Karunai Nilaivaramudae
    Nidham Thuthi En Manamae - Then
    3. Kaalaiyil Panipol Maayamaai Yaavum (ulagam)
    Ubaamayaai Neengividum - Endrum
    Kartharin Paadham Nitchayam Nambu
    Karuththaai Nee Manamae - Then
    4. Thunbaththil Inbam Thollaiyil Nalla
    Thunaivaraam Nesaridam - Neeyum
    Anbadhaai Serndhaal
    Anaiththu Kaappaar Aasaikol Nee Manamae - Then
    5. Boologaththaarum Melogaththaarum
    Pugazhndhu Pottrum Naamam - Adhaip
    Poondu Kondaal than Ponnagar Vaazhvil
    Puguvaai Nee Manamae - Then

  • @hotelnissi2373
    @hotelnissi2373 10 месяцев назад +7

    எனது அருமை. மக்களே. ஆண்டவருக்கு மதம். இல்லை மக்களே அனைவரயும். நேசியுங்கள். அன்பே. சிவம்

  • @KulanthaiTheras-m1e
    @KulanthaiTheras-m1e 9 месяцев назад +23

    2024 இல் இந்த படாலை கே கேட்டவர்கள்

  • @swethaangel6139
    @swethaangel6139 6 лет назад +1

    Semma song & voice also fabulous, whenever I feel that time automatically saw this song so that relief my heart thank u jesus

  • @nagarajan9371
    @nagarajan9371 6 лет назад +64

    பழமை மாறாமல் தந்திருக்கிறார்கள்.குழுவிற்கு பாராட்டுகள்.

  • @lilaantoine8385
    @lilaantoine8385 10 месяцев назад +5

    எனக்கு துன்பம் வரும் நேரத்தில் எல்லாம் கேட்பேன்

  • @meryjeyanthinazarene7827
    @meryjeyanthinazarene7827 6 лет назад +1

    Praise the Lord,. wonderfull song..thank you so much. And wonderfull voice. you are so beauty ..when I hearing this song I fullup with holyspirit.Thank you igen. May Lord JESUS bless you..

  • @anthonymilan9015
    @anthonymilan9015 6 лет назад +1

    My old favourite Yahini,beautiful voice,God bless

  • @Alakanagi-yl5ke
    @Alakanagi-yl5ke 10 месяцев назад +5

    அட இவ்வளவு நாளும் இப்படியொரு பாட்டைக் கேட்காமல் விட்டு விட்டேனே. Very Very super song ❤❤❤❤❤

  • @praveenrajandran6340
    @praveenrajandran6340 9 месяцев назад +8

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்🎤

  • @sudhahara3890
    @sudhahara3890 6 лет назад

    கீர்த்தனைகள் பாடல்கள் அவ்வளவு அழகு.. அர்த்தம் கொண்டவை இப்பவும் பாடுறாங்களே., சினிமா பாடல்களை போல வரிகள் கொண்டு,

  • @anthonypraveen962
    @anthonypraveen962 5 лет назад +1

    இனிமையான குரலில் பாடும் பாடகி அருமை .கர்த்தருக்கு புகழ்.

  • @jeanjulienaroulmarianadin4953
    @jeanjulienaroulmarianadin4953 6 лет назад +183

    தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்திவ்விய மதுரமாமே -
    அதைத்தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே
    காசினிதனிலே நேசமதாகக்கஷ்டத்தை உத்தரித்தே - பாவக்கசடதை அறுத்து ச் சாபத்தைத் தொலைத்தார்கண்டுணர் நீ மனமே ...தேன்
    பாவியை மீட்கத் தாவியே உயிரைத்தாமே ஈந்தவராம் - பின்னும்நேமியாம் கருணை நிலைவரமுண்டுநிதம் துதி மனமே ...தேன்
    காலையில் பனிபோல் மாயமாய் உலகம்உபாயமாய் நீங்கிவிடும் - என்றும்கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்புகருத்தாய் நீ மனமே ...தேன்
    துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்லதுணைவராம் நேசரிடம் - நீயும்அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார்ஆசை கொள் நீ மனமே. ...தேன்
    பூலோகத்தாரும் மேலோகத்தாரும்புகழ்ந்து போற்று நாமம் - அதைப்பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில்புகுவாய் நீ மனமே ...தேன்

  • @vasanthi-yr7hg
    @vasanthi-yr7hg Год назад +5

    எனக்கும் இந்த பாட்டு மிக மிக மிக பிடிக்கும் பா. வசந்தி❤❤❤❤❤❤❤😊

  • @Romans_10-9_KJV
    @Romans_10-9_KJV 4 месяца назад +7

    16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
    17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
    யோவான் 3: 16-17 (வேதாகமம்)
    எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,
    ரோமர் 3: 23 (வேதாகமம்)
    8. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
    9. இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
    ரோமர் 5: 8-9 (வேதாகமம்)
    1. அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்
    2. நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே.
    3. நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
    4. அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,
    1 கொரிந்தியர் 15: 1-4 (வேதாகமம்)
    9. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
    10. நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
    13. ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.
    ரோமர் 10: 9-10+13 (வேதாகமம்)
    27. அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
    28. கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
    எபிரெயர் 9: 27-28 (வேதாகமம்)
    பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
    வெளிப்படுத்தின விசேஷம் 21: 8
    பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
    ரோமர் 6: 23 (வேதாகமம்)

    • @dinakaranm9530
      @dinakaranm9530 3 месяца назад +1

      Super super super 🎉🎉🎉
      I love my GOD words.
      GOD bless you ayya

    • @Romans_10-9_KJV
      @Romans_10-9_KJV 3 месяца назад

      @@dinakaranm9530 Amen, and GOD bless you too!@!@! :[)
      23. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.
      யோவான் 14: 23 (வேதாகமம்)
      13. அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை.
      14. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்.
      15. கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.
      16. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
      17. பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
      1 தெசலோனிக்கேயர் 4: 13-17 (வேதாகமம்)
      10. ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்குக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.
      எபிரெயர் 6: 10 (வேதாகமம்)
      5. நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
      6. அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே.
      எபிரெயர் 13: 5-6 (வேதாகமம்)

  • @agashjr8484
    @agashjr8484 Год назад +69

    Anyone After நீயா நானா? 😍

  • @daydreamers5227
    @daydreamers5227 Год назад +5

    I m Hindu, I like this song very much💓

  • @ManikandanGopal-g5i
    @ManikandanGopal-g5i Год назад +5

    I'm hindu but I like this song one of the best Christian song

  • @thangaduraik295
    @thangaduraik295 11 месяцев назад +64

    Any one in 2024 😊

  • @nagammapillai781
    @nagammapillai781 9 месяцев назад +6

    Nice. Song. Sister. God. Bless. You. ❤️🙏🏻👌

  • @inbaraj89
    @inbaraj89 Год назад +20

    2023 November la intha song kekuravanga yarulam irukinga

  • @yiii1670
    @yiii1670 Год назад +5

    சிறுவயதில் எங்கள் ஊரில் சினிமா தியேட்டரில் இந்த பாடல் ஒலிக்கும். இப்போது கேட்கும் போது பழைய நினைவுகள் வரும்.இனிமையான பாடல்.

  • @கார்த்திக்கார்த்திக்-த1ள

    ஆண்டவரின்இறக்கமேகாக்கும்

  • @Aro2005-s7e
    @Aro2005-s7e 6 лет назад +9

    சகோதரி அருமையான குரல்.பாடல் வரிகள் மிக நன்று. ஆரோ உடையார்

    • @tkumar7084
      @tkumar7084 6 лет назад

      வாழ்த்துக்கள் சகோதரி

    • @thangamraji5254
      @thangamraji5254 5 лет назад

      Thangam. Aeuvalavy kaistam eruithaum padali keital kastakal maranrhu veetun

  • @sebastiankumar9087
    @sebastiankumar9087 8 месяцев назад +5

    Excellence comes glorifying God.. keep up this mode of song's... great

  • @kroobanraj2299
    @kroobanraj2299 6 месяцев назад +18

    2024 கேட்பவர்கள்.... சொல்லுங்க ....ஆமேன்..... என்று....

  • @MayilvagananM-s6o
    @MayilvagananM-s6o 10 месяцев назад +3

    காலை வேளையில் ரேடியோவில் சிறு பிள்ளையாக கேட்டு ரசித்த பாடல் 1980

  • @dennisraj3823
    @dennisraj3823 4 месяца назад +3

    இந்த பாடலின் வரிகளில் இன்னும் உயிரோடு வாழ்ந்து வருகிறார்

  • @mathew9043
    @mathew9043 9 месяцев назад +9

    Can somebody translate into malayalam. I heard this song more than 100 times .Instruments playing very nicely. Regarding singing I don't have words. Let our lord shower her blessing abundantly

    • @sajithass7715
      @sajithass7715 9 месяцев назад +3

      തേൻ ഇനിമയിലും
      യേസുവിൻ നാമം
      തിവ്യ മധുരമാമേ
      അതയ് തേടിയേ നാടി
      ഓടിയേ വരുവീർ
      തിരുച്ചപയാനോരേ
      1.കാസിനിതനിലേ നേസമതാക
      കഷ്ടത്തൈ ഉത്തരിത്തേ
      പാവ കസടതൈ അറുത്തു
      സാപത്തൈ തൊലയ്ത്താർ
      കണ്ടുണർ നീ മനമേ -- തേൻ
      2. പാവിയയ് മീട്ക താവിയേ ഉയിരയ്
      താമേ ഈന്തവരാം
      പിന്നും നേമിയാം കരുണൈ
      നിലൈവരമുണ്ട്
      നിതം തുതി എൻ മനമേ. -തേൻ
      3. കാലയിൽ പനിപോൽ മായമാം ഉലകം
      ഉപായമായ് നീങ്കിവിടും
      എന്റും കർത്തരിൻ പാതം
      നിശ്ചയം നമ്പു
      കരുത്തായ് നീ മനമേ. - തേൻ
      4. തുൻപത്തിൽ ഇമ്പം തൊല്ലൈയിൽ നല്ല
      തുണൈവരാം നേസരിടം
      നീ അൻപതായ് സേർന്താൽ
      അണൈത്തുന്നൈ കാപ്പാർ
      ആസൈ കൊൾ നീ മനമേ
      5. പൂലോകത്താരും മേലോകത്താരും
      പുകഴ്ന്തു പോറ്റും നാമം
      അതയ് പിടിത്തുക്കൊണ്ടാൽതാൻ
      പേരിൻപ വാഴവൈ
      പെറുവായ് നീ മനമേ.

    • @mathew9043
      @mathew9043 9 месяцев назад

      Thanks

    • @vijukumar887
      @vijukumar887 6 месяцев назад

      Can someone explain the meaning verse by verse please I love this song

  • @srinivasamurthy8364
    @srinivasamurthy8364 Год назад +8

    இந்துவின் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @srinivasamurthy8364
      @srinivasamurthy8364 Год назад +3

      இந்துவான எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @mohamedabuthahir716
    @mohamedabuthahir716 Год назад +5

    மனதுக்கு நிம்மதி தரும் பாடவ்

  • @mosesjothiraj4131
    @mosesjothiraj4131 6 лет назад +1

    Really super super super with attractive music operations

  • @kingofshaan8558
    @kingofshaan8558 Месяц назад +5

    Childhood la my frd Michael oda sernthu intha sng ketathu..... ❤️❤️❤️❤️

  • @kasparraj609
    @kasparraj609 6 лет назад +26

    அக்கார்டிங் பேங்கோஸ் பிரமாதம் புன்னகையான பாடல் அருமை யாழினி நன்றி வாழ்த்துக்கள்

  • @jayaraj-sshure2698
    @jayaraj-sshure2698 Год назад +8

    அம்மா மரியே ஏசுவின் தாயே! எனக்கும் நீர் தாயாக இருக்க உம்பாதம் பணிகிறேன் அம்மா மரியே வாழ்க! வாழ்க!

  • @yesukarunakaran5608
    @yesukarunakaran5608 6 лет назад +43

    நெஞ்சை தொட்ட தேன் கலந்த பாடல்

  • @asaisurya1441
    @asaisurya1441 6 лет назад +1

    Semma evla thadava kettutan what excellent singing 👌👌👌💐💐💐💐😊👍

  • @sagayamsavariappan9196
    @sagayamsavariappan9196 4 месяца назад +2

    நான் 6ஆம் மாதத்திலிருந்து இப்பாடலை கேட்கிறேன் I❤❤ like this song!!!!!!!!!!!!!!!!!!

  • @udhayakumari2921
    @udhayakumari2921 Год назад +5

    3rd...std🎉🎉🎉....84...la கடவுள் வாழ்த்து...என் schoola தூய மரியன்னை நடுநிலைப் பள்ளி ஒரத்தநாடு ........nice 👍

    • @Mottathatha
      @Mottathatha 11 месяцев назад

      நன்றி சொல்கிறேன்

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Год назад +6

    NaanOru.Hindhuthaan.Erunthaalum.
    AennakuEntha..Padalmigavum
    Piddikkum..UlagamEndru..
    Iyyangugierathu.Yendral..Athu....
    Yesuchieruthu.Vazhantha.Varudathai..Vaithuthaan..👍👍👍👍👍💯

  • @Joshua-bk8kp
    @Joshua-bk8kp 6 лет назад +101

    தேன் குரல். அழகான வரி கள். வாழ் த்துக்கள் sister

  • @gkkingsly4105
    @gkkingsly4105 6 лет назад +1

    very super then enimaiyulum sweet thanks for my dear sister

  • @erodejohn8376
    @erodejohn8376 6 лет назад +1

    கேட்டுக்கிட்டே இருக்கலாம்....சூப்பர்டா

  • @Arokiadass-so7rh
    @Arokiadass-so7rh 2 месяца назад +5

    Sacred heart Jesus please pour your prasanna, blessings and helpto pass exam all the papers.🎉❤❤❤🎉.thanks

  • @SureshBabu-gl2yl
    @SureshBabu-gl2yl 2 месяца назад +6

    നന്നായി പാടിയിട്ടുണ്ട് കര്‍ത്താവ് ധാരാളമായി അനുഗ്രഹിക്കട്ടെ, നെഗറ്റീവ് commends മുഖവിലയ്ക്ക് എടുക്കേണ്ട ഓരോരുത്തര്‍ക്കും ഓരോ കഴിവാണ് ദൈവം നല്‍കിയിരിക്കുന്നത്