Aandavare Neere Ennai Mayakkivitteer [தியானப் பாடல்] | Super Singer Yazhini | Tamil Christian Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 271

  • @samuelbalachandranbalachan6173
    @samuelbalachandranbalachan6173 Год назад +39

    கிறிஸ்தவ பாடல்களைப் பாடும் யாழினி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். GOD BLESS YOU.

  • @hprm1209
    @hprm1209 Год назад +19

    அருமையான குரல்வளம் மகளை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

  • @prabhurani3328
    @prabhurani3328 3 года назад +69

    உன் மயக்கும் குரலில் எங்களை மயக்கி விட்டாய் மகளே ஆண்டவர் இயேசு உன்னை ஆசீர்வதிப்பாராக

  • @AL-ld8uo
    @AL-ld8uo 6 месяцев назад +1

    Beautiful song voice God bless you

  • @leoirudayaraj3843
    @leoirudayaraj3843 3 года назад +27

    உனது முகத்தில் எவ்வளவு அருள் பாரேன் யாழினி !
    அவருடைய பாடலை பாடும் போது !

  • @RaphealMary-w4p
    @RaphealMary-w4p 11 месяцев назад +3

    பெயருக்கேற்ற இனிமையான குரல். இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெருவாராக. 🙏🌺🌷🌹

  • @leoirudayaraj3843
    @leoirudayaraj3843 3 года назад +36

    யாழினி !
    கடவுளின் இசைபாடும் யாழ் நீ !
    அவர் தந்த திறமையை அவருக்காகத் தரும் உன்னை அவருக்கு ரொம்ப பிடிக்கும்
    எங்கள் மனம் போல !
    புகழ்பாடுவதை நிறுத்தி விடாதே

    • @j.darlin
      @j.darlin Год назад +2

      தங்களின் அன்பான இனிய குரல் எங்களை மயக்கிவிட்டாய் தங்கையே மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    • @mayahoneykannan8439
      @mayahoneykannan8439 Год назад

      God bless you child continue sour of blessingsto you and family

  • @IrudayaRaj-b1p
    @IrudayaRaj-b1p 6 месяцев назад +1

    Your voice is good and sweet. GOD bless you.

  • @marystella1719
    @marystella1719 11 месяцев назад +5

    அருமையான பாடல். அருமையான குரல். யாழினி மகளுக்கு என் வாழ்த்துக்கள்.

  • @benf7223
    @benf7223 2 года назад +29

    கத்தோலிக்க மதப் பாடல்கள் பெரும்பாலும் மிகவும் பொருள் நிறைந்த பாடல்களாக உள்ளனவே? இதற்கு காரணம் என்ன? இந்த பாடல்களை எழுதியவர்கள் துறவறம் ஏற்ற குருவானவர்கள் என்பதால்தானா ? இல்லறத்தில் இருப்பவர்களை விட, துறவு ஏற்றவர்களால், இறைவனை அதிகம் புரிந்துகொள்ள இயலுமோ?

    • @jayarajd.s.7588
      @jayarajd.s.7588 10 месяцев назад +3

      ஆம் இது தான் உண்மை.

    • @basiltinojulianplasiah1042
      @basiltinojulianplasiah1042 8 месяцев назад +2

      Offcourse yes😊

    • @ronaalbert8852
      @ronaalbert8852 Месяц назад +1

      பாடல் வரிகளுக்கு பைபிள் அடிப்படையாவதால் உண்மைப் பொருள் கொண்டு விளங்குகின்றன

  • @syriyapushpamthangiah4714
    @syriyapushpamthangiah4714 Год назад +14

    எனக்கு பிடித்த song.கடவுள் தந்த குரலுக்கு நன்றி சொல்லுபாப்பா

  • @prabhurani3328
    @prabhurani3328 3 года назад +22

    தன் இனிய குரலால் இன்னும் பல பாடல்களால் இறைவனை புகழ்ந்து பாட வாழ்த்துக்கள் சகோதரி

  • @samsanthi2326
    @samsanthi2326 2 года назад +6

    யாழினி குட்டிய எனக்கு ரொம்ப பிடிக்கும்.இப்படிக்கு உன் பிரிய அம்மா. நீண்ட ஆயுளை கடவுள் உனக்கு தருவார் என் செல்ல மகளே.

  • @RoseMary-hm7co
    @RoseMary-hm7co 11 месяцев назад +3

    ழாழினி உன் குரலில் நானும் மயங்கிவிட்டேன்

  • @selvaranijoseph2613
    @selvaranijoseph2613 9 месяцев назад +1

    Nice song.one of my favorite.

  • @kaivalyamdavid86
    @kaivalyamdavid86 4 года назад +25

    ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் யாழினிக்கு வாழ்த்துக்கள் .ஆண்டவர் தந்த நல்ல குரல் வளத்திற்காக தேவனை துதிக்கின்றேன். இன்னும் பல நல்ல தெய்வீக பாடல்களை பாட மனதார வாழ்த்துகிறேன். பிரார்த்திக்கிறேன். ஆண்டவரின் அருள் பரிபூரணமாய் கூட இருப்பதாக!
    In His Kingdom Service
    Uncle Kaivalyam David

    • @j.jeff7538
      @j.jeff7538 Год назад +1

      ​@@zuhurj5581aandavar kudutha verses vachi avarayae pugaldhu padradhu waste!!!

  • @SSugirtha-xk4vs
    @SSugirtha-xk4vs Год назад +1

    God bless you

  • @dhenashden9009
    @dhenashden9009 Месяц назад +1

    Beautiful songs 🌿🌿🌿🌿🌱🙏🙏🌱🙏🙏🙏🙏⭐⭐⭐⭐

  • @franklinbennett1345
    @franklinbennett1345 3 года назад +16

    யாழினிது குழல் இனிது என்பார்கள், யாழினியின் குரலைக் கேளாதோர்.

  • @savarimuthua2383
    @savarimuthua2383 Год назад +7

    உன் இனிமையான குரலில் என் மனக்கண் முன்பு நமது ஆண்டுவரை க் காணச் செய்தாய். அன்பு குழந்தைக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஆசீர்வாதம் நிரம்ப கிடைக்க ஆசிக்கிறேன்.

  • @jikkipravin9675
    @jikkipravin9675 6 месяцев назад +1

    sweet voice

  • @Ramachandran-xx1xn
    @Ramachandran-xx1xn 6 месяцев назад +1

    Super song I like very much by Ramachandiran AgsRailway Railway contract labour's Union Tamilnadu state

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 10 дней назад

    Praising the Lord thank you Jesus❤

  • @cjagan3723
    @cjagan3723 3 года назад +22

    மிகவும் அருமைகடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு என்றும்

  • @SanthakumaryShanmugathas-ow2xs
    @SanthakumaryShanmugathas-ow2xs 10 месяцев назад +1

    This long touch my heart

  • @velankannipaneerselvam5797
    @velankannipaneerselvam5797 2 года назад +10

    யாழினி அழகா பாடுகிறாய்.கடவுள் உன்னோடு என்றும் இருப்பார்.

  • @livincarolin9478
    @livincarolin9478 Год назад +3

    God bless you Yazhini chellam.

  • @sindhuraj9189
    @sindhuraj9189 8 месяцев назад +2

  • @சரவணன்சிவன்
    @சரவணன்சிவன் 2 года назад +5

    என் தங்கையே மிகவும் அருமை

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 18 дней назад

    Very most beautiful my favourite song❤

  • @jasijasi3855
    @jasijasi3855 4 года назад +15

    God bless you yazhini
    என் நேசரே என்‌ இருதயத்தை
    கவந்து கொண்டவரே

  • @jebaherstalin5484
    @jebaherstalin5484 4 года назад +62

    Supper இன்னும் பல rc song பாடுங்க. வாழ்த்துக்கள்!!!

  • @ThomasJ-xh9bo
    @ThomasJ-xh9bo 9 месяцев назад +1

    Something is different magical voice ❤

  • @g.tinowinfernando1092
    @g.tinowinfernando1092 10 дней назад

    Ultimate Voice, able to understand ur love in Jesus and u r singing from ur heart Super 🎉

  • @ranifelix
    @ranifelix 11 месяцев назад +2

    நானும் மயங்கிப்போனேன் மகளே!

  • @mariashanthi7175
    @mariashanthi7175 Год назад +2

    நானும் மயங்கிப் போனேன்...

  • @SamsonDurai
    @SamsonDurai 4 года назад +22

    good... நன்மை செய்பவரில் மயங்குவது நமக்கு கிடைத்த பாக்கியம்!

  • @josephk9706
    @josephk9706 10 месяцев назад +2

    Yes, very very correct.God Bless you.

  • @alexandera4679
    @alexandera4679 Год назад +2

    மிக சிறப்பு,..... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.... அலெக்ஸ்

  • @jebasheela5151
    @jebasheela5151 Год назад +1

    Super😃😃

  • @mbenjamin698
    @mbenjamin698 17 дней назад

    May God bless you Yazhini.

  • @prajkumar8387
    @prajkumar8387 3 года назад +13

    அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 🙏🏻🙏🏻

  • @sofiakannu4332
    @sofiakannu4332 Год назад +1

    Long years ku aparam un voice kegara athum enaku puticha song mulama❤❤❤❤❤❤❤❤❤

  • @arulsiviyonraj1492
    @arulsiviyonraj1492 Год назад +9

    💐💐Yazhini is Excellent singer amazing singer very beautyful voice brisk cleared voice💐💐💐💐💚💚💚💚💚💚💚💚

    • @kalavathychelladurai9072
      @kalavathychelladurai9072 Год назад +1

      யாழினி இறைவன் உன்னை நிறைவாக ஆசீர்வதிப்பாராக

  • @ysrajan2943
    @ysrajan2943 Год назад +2

    🎉Only in Xi'an songs we have beautiful songs like this..

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 14 дней назад

    Everising and prasing you.Amrn

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 16 дней назад

    It is.rrally true.in.my life.thankd❤

  • @STAR-ht9lg
    @STAR-ht9lg 3 года назад +19

    My favourite song 🥰🥰🥰 semma voice yazhini

  • @jvkodaijoanalgt8189
    @jvkodaijoanalgt8189 3 года назад +7

    ஆமென், நானும் ஆண்டவரில் .....

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 26 дней назад

    This is reality of our sons freling life❤

  • @jimyori24
    @jimyori24 3 года назад +4

    Vazhthukal Yazhini .aandawarai Thaveethu padal padi magizhvithar. Nengalum aandawar perumaipadutha inum pala paadalagalai pada iraivanai vendugiren

  • @joroja4358
    @joroja4358 4 года назад +8

    Amen daddy

  • @rejimary7760
    @rejimary7760 Год назад +4

    சொர்ணலதாவின் குயிலின் ஹம்மிங்கிலேயேசொக்கிபோனேன் என்னேஒரு அருமையான குரல்எஸாபியின் கஹம்மிங்கும்சளைத்ததல்லபாடலும் இசையும் பிரமாதம்👍🙏

    • @alexjega7985
      @alexjega7985 Год назад

      Very sweet voice and very spiritual religious song God bless you continue without stop

  • @abiyafranklin7673
    @abiyafranklin7673 4 года назад +7

    Hey that's my favourite song👌👌👌

  • @sagayarajACF
    @sagayarajACF 4 года назад +16

    one of my favourite songs, the song which makes my soul healthy and refreshed , make to wonder the god's creation, Thank you yazhini,

  • @victoralphonse5791
    @victoralphonse5791 2 года назад +3

    more than her voice beautiful

  • @antonycruz4672
    @antonycruz4672 Месяц назад

    பரவசப்
    படுத்தும்குரல்

  • @angelsheela7296
    @angelsheela7296 4 года назад +8

    Unga song super

  • @bkumaraswamy6832
    @bkumaraswamy6832 Год назад +1

    Nee Padum Jeeva vaarthai unakku Jeevan Arulattum.

  • @mathewmark2867
    @mathewmark2867 4 года назад +9

    Nice 👍 song nice voice

  • @sivakami7382
    @sivakami7382 Месяц назад +1

    God bless you magala

  • @jospinrinu6332
    @jospinrinu6332 3 года назад +8

    Yazhini voice very nice

  • @RoseMary-xo9kz
    @RoseMary-xo9kz 3 года назад +7

    Super song Arumai Valthukal
    God bless you

  • @josephceline1242
    @josephceline1242 Год назад +7

    This is my favorite Song. Fantastic. May God bless u & ur good efforts.

  • @opthalaff721
    @opthalaff721 5 месяцев назад

    Praise the lord 🙏🙏🙏

  • @soffi536
    @soffi536 3 года назад +6

    ஆண்டவரே எம்மை ஆழ்பவரே song கொஞ்சம் பாடலாமா 🙏

  • @homecentre9723
    @homecentre9723 3 года назад +8

    God will bless you all the time......

  • @evanjalinarulbai3335
    @evanjalinarulbai3335 4 года назад +4

    To be continue Christian songs

  • @marierosita8386
    @marierosita8386 3 года назад +9

    Wonderful voice and wordings

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 10 дней назад

    You are my stength❤

  • @jenishassistantlocopilot
    @jenishassistantlocopilot 3 года назад +6

    Super

  • @Shanti-gc7rl1965
    @Shanti-gc7rl1965 9 дней назад

    Beautiful voice

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 26 дней назад

    Iam very happy again and again im saying the same

  • @johnjoseph7846
    @johnjoseph7846 Год назад +1

    யாழினி வாழ்த்துக்கள்

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 10 дней назад

    Important sharing between matters ❤

  • @JosephAgnes-q6b
    @JosephAgnes-q6b 10 месяцев назад +1

    Good place you 🙏🙏🌹🙏❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 16 дней назад

    You stay in my hrart ever❤

  • @tonyfrancis2321
    @tonyfrancis2321 4 года назад +15

    Hi yazhini God's gifted voice continue singing God bless you Abundantly

    • @tonyfrancis2321
      @tonyfrancis2321 4 года назад +1

      Hi my comments are appreciated are you joking I m poor English

    • @AL-ld8uo
      @AL-ld8uo 4 года назад +1

      Good Bless you

  • @michealmicheal9357
    @michealmicheal9357 10 месяцев назад +1

    God bless you and your family 🙏🙏🙏

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 16 дней назад

    Thanks i love you❤

  • @francisedison6316
    @francisedison6316 Год назад +5

    உன் குரலால் ஆண்டவர் பெருமையடைகிறார் .
    உன் குழந்தை தனத்தை எப்போதும் காப்பாற்றிக் கொள்.

  • @karpagambabu7763
    @karpagambabu7763 3 года назад +6

    My most heart touching song. I feel my everlasting daddy is there with me. Live you Lord, love you matter. You are my Lord and God. Excellent song. Beautiful Melodie voice.

  • @ManojManoj-z2g
    @ManojManoj-z2g 6 месяцев назад

    Amen God bless you

  • @masilamarymasilamary7454
    @masilamarymasilamary7454 3 года назад +3

    nanum mayakeponan

  • @jeromejensonj
    @jeromejensonj 4 года назад +12

    Awesome..It was great... All the best for your singing career....❤🧡💛💚💙💜🤎🤍

  • @prabhurani3328
    @prabhurani3328 3 года назад +6

    அருமையான பாடல்

  • @sivakami7382
    @sivakami7382 Месяц назад +1

    Very nice god bless you

  • @amuljosi601
    @amuljosi601 Год назад +3

    Praise the lord God bless you nice,

  • @Aniesh-fy6dd
    @Aniesh-fy6dd 4 года назад +7

    Wow nice song ❤️❤️❤️❤️👍👍🙏

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt Год назад +3

    AVE MARIA TO YOU YAZHINI,
    AVE MARIA TO EVERYONE IN THE WHOLE WORLD.....

  • @sampathkumari2330
    @sampathkumari2330 3 года назад +5

    Beautiful song and very melodies

  • @jenistanaijay768
    @jenistanaijay768 Год назад +1

    amen sisreter super from germany

  • @SSugirtha-xk4vs
    @SSugirtha-xk4vs Год назад +1

    Amen

  • @jayapriyaa8495
    @jayapriyaa8495 Год назад +1

    God bless You Maa, Andavarku Nandri 🙏

  • @madhizhagan
    @madhizhagan 4 года назад +13

    Praise be to God for giving you such a blessing to praise him through your singing. Good bless you and your family Yazhini

  • @jeromejenova4448
    @jeromejenova4448 3 года назад +4

    nandri easuvey🙏🙏🙏🙏🙏

  • @SSugirtha-xk4vs
    @SSugirtha-xk4vs Год назад +1

    Supper songs

  • @bonitatirkey6981
    @bonitatirkey6981 3 года назад +6

    I love this song God Bless You.

  • @catherinesebastian3025
    @catherinesebastian3025 Год назад +1

    GOD BLESS you dear yazhini❤

  • @homecentre9723
    @homecentre9723 3 года назад +3

    I don't know this song my mother say to hear this song that time I hear this song it was so nice and I like your voice too it is so sweet....