Lesana Kariyam /லேசான காரியம் [தியானப் பாடல்] /Cover by Super Singer Yazhini /Tamil christian songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 ноя 2020
  • #yazhini #supersingeryazhini #yazhchristiansongs #christiansongs #tamilchristiansongs
    Credits & Thanks
    Lyrics and tune for this song were originally composed by Evangelist Vysar Lawrence
    Song : Lesana Kariyam - லேசான காரியம்
    Singer : Super Singer Yazhini
    Mixing and Recording : Stephen Raj
    DOP : Jehroome A
    Editing : Josephine Bella
    Production : Wanderers Media Works Pvt Ltd
    Thank to : RUclips videos & Stock Footages
    My Social Media Handles:
    Facebook-
    / benitamaria.. .
    Instagram-
    / yazhs0007
    Mail ID - yazhiniofficial@gmail.com
    yazhchristiansongs@gmail.com
    RUclips channels :
    Yazhini - / @yazhini8600
    Yazh Christian songs-
    / @yazhchristiansongs765
    For Karaoke contact : 9940698141
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 289

  • @mrevanchristiano9334
    @mrevanchristiano9334 8 месяцев назад +51

    என் வாழ்வில் சில மோசமான நேரங்களில் என் இதயம் நெருக்கடியில் துடித்துக் கொண்டு இருந்த வேளைகளில் என் இயேசு கிறிஸ்து அத்தகைய பிரச்சினைகளை ஒரு லேசான காரியமாக மாற்றி அற்புதங்கள் செய்தார். என் இயேசப்பாவுக்கு நன்றி.

    • @jeyaranileela7238
      @jeyaranileela7238 5 месяцев назад +3

      AmmaAppa❤

    • @amalys6159
      @amalys6159 Месяц назад +1

      என் வாழ்வில் நான் கணவனால் கைவிடப்பட்ட நேரத்தில் என் குடும்ப உறவினர்கள் மூலம் என்னை வழிநடத்திய தேவன் இச்சமயத்தில் மகன்கள் தங்கள் குடும்பமாக தனியே வசித்தாலும் அவர்களால் முடிந்த அளவு கொடுத்து தாங்கும் சமயத்தில் உடல்சோர்வு பலவீனம் முடியாத சமயத்தில் என்வேலைகள்
      மற்றும் அன்றாடபணிகளை நிறைவேற்ற சிரமப்படும் சமயத்தில் என்னைவழி நடத்துவது என் அப்பா இயேசுவுக்கு இலேசான காரியம் என உணர்ச்செய்தமைக்கு கோடி நன்றிகள்❤

    • @mithulaalmeida5306
      @mithulaalmeida5306 19 дней назад

      KKK mp lop mp​@@amalys6159

  • @s.j.pratheesh7151
    @s.j.pratheesh7151 5 месяцев назад +21

    மாடியிலிருந்து கீழே விழுந்த எனது மகனை காயங்கள் இல்லாமல் காப்பாற்றி தந்த ஏசப்பாவுக்கு இது லேசான காரியம் ஆமென்

  • @rubybai6322
    @rubybai6322 3 месяца назад +11

    தேவனால் முடியாத காரியம் ஒன்றுமில்லை

  • @Johnpaul-qp3cm
    @Johnpaul-qp3cm Год назад +32

    ஆண்டவரே..எங்களுக்கு கடினமான காரியங்கள் எல்லாம் உமக்கு மிக மிக லேசான காரியம் ஆண்டவரே.... ஆமென்..

  • @omsakthisankar3948
    @omsakthisankar3948 4 месяца назад +10

    தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை

  • @roseryfdo732
    @roseryfdo732 Год назад +10

    Ss என் இயேசுவுக்கு எதுவும் லேசான காரியம்

  • @jeyakumarp448
    @jeyakumarp448 Год назад +15

    கர்த்தர் அநேக பாடல்களைபாட உதவிசைவாராக

  • @vergilfernando7573
    @vergilfernando7573 3 года назад +50

    இறைவனின் கொடை உங்கள் குரல் ஆண்டவரையே பாடிக்கொண்டிருங்கள்

    • @edwardyagappan2727
      @edwardyagappan2727 Год назад +1

      Llpp

    • @selvaduraichenthivel472
      @selvaduraichenthivel472 Год назад +1

      Praise the Lord God's grace 🙏 U have a melodious voice 🙏 Please continue to sing God's songs 🎵 🙏 SELVA/USA THANK YOU 😊

  • @Princess-dt4rx
    @Princess-dt4rx Месяц назад +4

    Excellent song Amen Jesus 🙏

  • @rubybai6322
    @rubybai6322 3 месяца назад +4

    இந்த பாட்டை கேட்டாலே அழுகை வருகிறது

  • @MuthuKumar-om1yn
    @MuthuKumar-om1yn Месяц назад +2

    Super amma

  • @thiyagarajan9973
    @thiyagarajan9973 Год назад +21

    வாழ்த்துக்கள் சகோதரி யாழினி கர்த்தர் ஏசு கிறிஸ்துவின் ஆசீர்வாத்தை பெற்று மேலும் பல பாடல்கள் பாடி கர்த்தர் ஏசு கிறிஸ்துவை மகிமை படுத்துங்கள்

  • @robinsonk2505
    @robinsonk2505 Год назад +10

    குழல் இனிது யாழ் இனிது என்பர் யாழியின் குரல் கேளாதோர். அருமை. இறைமகனின்அருட்கொடை

  • @96980
    @96980 3 года назад +41

    ஆமென். அருமையான குரல் வளம் இறைவனுக்கு நன்றி

  • @KumarKumar-zp7bp
    @KumarKumar-zp7bp Год назад +10

    இனிமையான குரல் சிறந்த பாடல்

  • @sekarsekar-vl4xg
    @sekarsekar-vl4xg Год назад +14

    தேவனை பற்றியே பாடல் பாட தேவன் உங்களை அழைப்பாராக God bless. You Sister

  • @jesusislord.....
    @jesusislord..... 2 года назад +12

    🙏 இனிமை பொறுமை. ஹேமாஜான் பாடிய அதே இசையில் .... தெளிவான குரல் .... ! 🙏 அருமை !

  • @selwyninbaraj2014
    @selwyninbaraj2014 3 года назад +28

    இயேசுவின் பெருமையை உணர்ந்து கொள்ள , சிறந்த மென்மையான பாடல் .இதை பாடிய யாழினிக்கு வாழ்த்துக்கள் !!!

    • @Mahalingamkala-lv8cb
      @Mahalingamkala-lv8cb Год назад +2

      அன்பு சகோதரியே உங்கள் குரலை கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். போலீரிகிறது அவ்வளவு இனிமையாக இருக்கிறது God bless you.

  • @user-ik9jy5go9j
    @user-ik9jy5go9j 10 месяцев назад +3

    உங்கள் குரலில் தெய்வீக சக்தி வாய்ந்தது

  • @selvarajd6696
    @selvarajd6696 12 дней назад

    என்னை மறவா இயேசு நாதா... ஆமென்

  • @user-br7wu7ke7y
    @user-br7wu7ke7y 8 месяцев назад +3

    வாழ்த்துக்கள் சகோதரி. God blessings you❤

  • @prajkumar8387
    @prajkumar8387 3 года назад +10

    அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 👏🏻👏🏻

  • @theindian2226
    @theindian2226 Год назад +7

    Jesus is the. Redeemer of the entire humanity
    Hallelujah
    Amen

  • @sahayarajrex4660
    @sahayarajrex4660 9 месяцев назад +2

    Hello my little daughter, I had watched you, from you childhood in Vijay Super Singer, You sung a song Palam Neeyappa, at your tiny age with terrified voice, I really astonished to hear that song, now this melody song of Our beloved Jesus, what a honey voice with mesmerism changes, you are really a God gifted child as your mother mentioned earlier, is true Thank you papa

  • @jayapaulchellaiah9547
    @jayapaulchellaiah9547 Год назад +4

    Praise the lord and God pulavar Jayapaul Madurai 7s.India

  • @jesinthavincent9756
    @jesinthavincent9756 27 дней назад +2

    Apa ungalukku ethuvum lasana kariam Appa.Glory to God .

  • @michaeljayamdirector9774
    @michaeljayamdirector9774 Год назад +3

    Maadha.karangal..jesus.my.god

  • @selvi8665
    @selvi8665 9 месяцев назад +2

    Amen

  • @SuganyaD87
    @SuganyaD87 Год назад +4

    Hi...yalini god will bless you...everyday iam hearing your song specally nan unna vittu vilakuvathiali song

  • @shalinivincent2216
    @shalinivincent2216 3 года назад +4

    Amen Amen Amen

  • @michaeljayamdirector9774
    @michaeljayamdirector9774 Год назад +5

    Amen...Amen....only.my.god.jesus🙏🏼

  • @stephenvijay8386
    @stephenvijay8386 3 года назад +3

    Intha patalil pelam asatharamanathu. Puthia kural valarthil ketpathu migavum arumai sakothariare.

  • @sathishsingaravelu5636
    @sathishsingaravelu5636 2 года назад +4

    பிராமமண்ணுக்கு நன்றி என்னை உன் காலத்தில் படைத்ததற்கு பெண்ணே 😍.

  • @pushpathomas2556
    @pushpathomas2556 4 месяца назад +2

    God bless you yazhini. 🙌

  • @antonyswamy5913
    @antonyswamy5913 Год назад +3

    What a consoling hymn.
    Mkantony

  • @sebastiansuresh992
    @sebastiansuresh992 5 месяцев назад +2

    Praise the Lord amen hallelujah 🙌

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 Год назад +4

    அல்லேலூயா

  • @mageshmage3212
    @mageshmage3212 3 года назад +6

    சூப்பர்

  • @preethipreethi4140
    @preethipreethi4140 6 месяцев назад +3

    Wow nice songs you love u 💕

  • @juliethelan3666
    @juliethelan3666 Год назад +2

    Amen andavaray nan katpathai tharuvathum laysana kariam.

  • @michaeljayamdirector9774
    @michaeljayamdirector9774 Год назад +5

    My.god...my..lord....🙏🏼🙏🏼

  • @amirdhaami2222
    @amirdhaami2222 Год назад +5

    அருமையான குரல் வளம் prise the lord sister

  • @isaiahpandian7515
    @isaiahpandian7515 Год назад +5

    குழலும் நீரே யாழும் நீரே.

  • @vallarasuaroun3515
    @vallarasuaroun3515 Год назад +5

    அருமையான பாடல் அற்புதமான குறல் வாழ்த்துக்கள்.

    • @VickyVicky-zh6of
      @VickyVicky-zh6of Год назад +1

      வாழ்த்துகள் விக்டோரியா ஆமன்

    • @sankarduraisamy2547
      @sankarduraisamy2547 Год назад +1

      தமிழில் சரியாக எழுதுங்களேன்!

  • @glorypaulraj497
    @glorypaulraj497 Год назад +5

    Hai golden voice sister beautiful song may God bless you dear

  • @user-md3nj6xv3i
    @user-md3nj6xv3i 8 месяцев назад +2

    Amen God bless you

  • @shanthirajan8113
    @shanthirajan8113 9 месяцев назад +2

    Amen appa

  • @Samuelrajanithi
    @Samuelrajanithi Год назад +7

    Amen praise praise the GOD LORD JESUS HOLY GOD LORD JESUS bless you heart melting

  • @alwinwithmeakala
    @alwinwithmeakala Год назад +4

    Priese the lord

  • @selvanjacob3390
    @selvanjacob3390 Год назад +3

    Rasithu padukirirkal,nalla muka pavanai,God bless you

  • @baland9853
    @baland9853 Год назад +2

    Evilo azhaka feeloda padurigka vaalthukkal sakothire...

  • @cliveburton489
    @cliveburton489 Месяц назад

    Thank you Jesus Appa, I love you so muchhhhhh

  • @joyfullkidschannel2790
    @joyfullkidschannel2790 Год назад +2

    Annaljansi yazhni my feveret singer(supersinger) god bless you da

  • @jacinthashanthi9762
    @jacinthashanthi9762 9 месяцев назад +1

    Nice song

  • @SanthakumaryShanmugathas-ow2xs
    @SanthakumaryShanmugathas-ow2xs 7 месяцев назад +2

    This song touch my heart

  • @rajambalsugirthabai9790
    @rajambalsugirthabai9790 Месяц назад +1

    Nice S ong. Sister

  • @valathinvalathin7742
    @valathinvalathin7742 Год назад +5

    Amen price the lord thank you jesus

  • @jamesdurai1162
    @jamesdurai1162 Год назад +5

    Amen allaeluya

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 3 месяца назад +2

    Super songs and composition.

  • @antonyraj2417
    @antonyraj2417 7 месяцев назад +2

    God has done wonderful things in my life.

  • @noeldsouza7521
    @noeldsouza7521 10 месяцев назад +2

    Blessed voice for jesus songs
    Thank You God

  • @roseryfdo732
    @roseryfdo732 Год назад +3

    வாழ்த்துக்கள் சகோ

  • @jenishassistantlocopilot
    @jenishassistantlocopilot 3 года назад +7

    Good for singing rc and csi songs.

  • @gladyskamaraj3895
    @gladyskamaraj3895 3 года назад +6

    Very nice voice

  • @anbuclassic9243
    @anbuclassic9243 9 месяцев назад +2

    Very nice voice super song 🎉🎉

  • @dhanarajm7443
    @dhanarajm7443 11 месяцев назад +2

    பாடல் இனிமையாக இருந்தது நன்றி👍🙏🙏🙏

  • @ChinnaswamyChinnaswamy-bq7jy
    @ChinnaswamyChinnaswamy-bq7jy 11 месяцев назад +2

    SUPER MY DAUGHTER

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 3 месяца назад +3

    Jesus Christ bless all.

  • @kirithickpandian1835
    @kirithickpandian1835 Год назад +74

    ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணி முடியாத அதிசயங்களையும் இயேசு செய்கிறார் எல்லாம் அவருக்கு லேசான காரியம் ஆமென்

  • @sallynaidu1000
    @sallynaidu1000 Год назад +6

    Really enjoyed the music 🎶 🎵

  • @gladstonjoseph7864
    @gladstonjoseph7864 3 года назад +7

    Pentastic voice may god bless you

  • @philominprabha4971
    @philominprabha4971 Год назад +2

    AMEN

  • @sribalan0926
    @sribalan0926 2 месяца назад

    ALL GLORY TO ALMIGHTY LORD JESUS CHRIST

  • @ravitajitaji7145
    @ravitajitaji7145 Год назад +4

    Amen.thank. you jesus

  • @edwinprabhu-official6604
    @edwinprabhu-official6604 Год назад +4

    Great Yazhini ❤
    - Divinity Lyrics Eva "Vyasar S Lawrence"

  • @RSekar-qj9nd
    @RSekar-qj9nd 10 месяцев назад +2

    Nice 🎉

  • @michaeljayamdirector9774
    @michaeljayamdirector9774 Год назад +3

    Super..nice....hit.godofjesus🙏🏼

  • @frgasparraja5835
    @frgasparraja5835 Месяц назад

    Praise the Lord Jesus Christ

  • @user-wb2ef8kx5m
    @user-wb2ef8kx5m 11 месяцев назад +2

    Thank you Jesus 🙏🙏🙏🙏

  • @elinvino7496
    @elinvino7496 Год назад +2

    My favourite song 🎵❤💕😍💛💖🎵

  • @philominprabha4971
    @philominprabha4971 Год назад +6

    PRAISE THE LORD

  • @a.premraj3872
    @a.premraj3872 Год назад +6

    Praise the Lord. 💐

  • @josepraybellr8432
    @josepraybellr8432 3 года назад +8

    Nice voice

  • @davewisdom5179
    @davewisdom5179 Год назад +6

    Great Song and Great rendition Yazhini . GOD Bless you.....

  • @pgr2004
    @pgr2004 3 года назад +5

    Beautiful voice and song

  • @manueldsouza7023
    @manueldsouza7023 Год назад +10

    Your voice made me to listen Tamil devotional songs 🙏🏽 Thanku have a bright future
    Y- you are
    A- always
    Z- zeal and
    Heal
    I-in
    N- nature
    Inner of all souls

    • @revathym2931
      @revathym2931 Год назад +3

      Heart. Touch song tan Q. Jesus

  • @sugasorupa2827
    @sugasorupa2827 5 месяцев назад +2

    Have mercy on our family members and with Prayers.

  • @davidarockiaraj2782
    @davidarockiaraj2782 3 года назад +7

    Very nice sister 🙏🙏

  • @dheepikhayuvaraj9825
    @dheepikhayuvaraj9825 3 года назад +2

    Yazhini I love ur song nd love u yesappa..

  • @prabhuv4593
    @prabhuv4593 3 года назад +7

    I am a die hard fan of Yazhini Miss Universe in singing..... I have all her song collections.. Keep it up... Do your gospel work... God bless you..

  • @ennaciyapillajoseph7999
    @ennaciyapillajoseph7999 3 года назад +5

    Beautiful Song very very nice voice thank you lord god blessing

  • @durgak3695
    @durgak3695 Год назад +6

    Glory to god

  • @dr.durairajsanthanam3523
    @dr.durairajsanthanam3523 3 года назад +3

    Give her long life o God

  • @ElizabethGunarathnam-mk3ep
    @ElizabethGunarathnam-mk3ep Месяц назад

    Thank you my God

  • @dhamayanthipalanivelu1782
    @dhamayanthipalanivelu1782 Год назад +5

    Yazhini ....
    God bless you abundantly ma😇👌👌

  • @Animelover72796
    @Animelover72796 6 месяцев назад +2

    Namma daily pakkura normal humans ku help pannu ga ❤

  • @vyasarslawrenceofficialvid916
    @vyasarslawrenceofficialvid916 Месяц назад

    இனிமையான குரல் மகளுக்கு வாழ்த்துகள் அநேகர் மெலடியை மாற்றி சிதைத்து பாடும்போது எனக்கு வருத்தமாக இருக்கும் ஆனால் ஓரிரு இடங்கள் தவிர்த்து பாடல் மெட்டு மாறாமல் பாடிய உள்ளது மகிழ்ச்சி (அதுவும் நான் அமைத்த பாடலை கேட்டு பாடியிருந்தால் இப்பிழையும் நேர்ந்திருக்காது) இப்பாடலை மீள் பதிவு செய்பவர்கள் என்னை தொடர்பு கொள்வதில்லைஜன என்பது வருத்தமே...
    மீண்டும் யாழினிக்கு வாழ்த்துகள்...!!!

  • @divyalakshmi3532
    @divyalakshmi3532 Год назад +5

    Arumai..sooooper.. mesmerizing voice

  • @vetryj6272
    @vetryj6272 2 года назад +1

    Very good song aandavar aaseervathi jebikeren..joe vetry villupuram..

  • @georgebabu8621
    @georgebabu8621 Месяц назад

    God bless you my dear sister lovele song