தினம் தினம் காலையில் எழுந்தவுடன்,நம்மை கண்மணி போல் பாதுகாத்து,கரம் பிடித்து வழி நடத்தும் சர்வ வல்லமை படைத்த தேவனுக்கு,கோடான கோடி நன்றிகளை,இந்த அற்புதமான பாடலின் மூலம், அன்பின் அருளாளன் ஏசப்பாவுக்குதெரிவிக்க ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது கண்டு உள்ளம் அளவில்லா ஆனந்தம் கிடைக்கிறது. எல்லா மகிமையும் என் தேவனுக்கே.அன்பின் ஆண்டவருக்கே. ஆமென் ஆமென் அல்லேலுயா.
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது பல நன்மை செய்த யேசுவுக்கு நன்றி நன்றி நன்றியன்று சொல்லி நான் துதிப்பேன் நாள்தோறும் போற்றுவேன் நாள்தோறும் போற்றுவேன் -2 1. எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே ஏராளமாய் நன்றி சொல்வேன் -2 அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன் ஆண்டவரை போற்றுவேன் -2 ஆண்டவரை போற்றுவேன் (நன்றி சொல்) 2. மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் பொதேல்லாம் பாதுகாத்தீர் ஐயா -2 மீண்டும் ஜீவனை கொடுத்து நீரென்னை வாழ வைத்தீரையா -2 வாழ வைத்தீரையா (நன்றி சொல்) 3. தேவன் அரூளிய சொல்லி முடியத ஈவுகலுக்காய் ஸ்தோத்திரம் -2 அளவிள்ளா அவரின் கிருபைகளுக்காய் ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் -2 ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம்
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது பல நன்மை செய்த யேசுவுக்கு நன்றி நன்றி நன்றியன்று சொல்லி நான் துதிப்பேன் நாள்தோறும் போற்றுவேன் நாள்தோறும் போற்றுவேன் நன்றி. நன்றி.நன்றி.நன்றி. இயேசுவே கொடி நன்றி
எப்படி இருக்க முடியும் தகப்பனே நன்றி சொல்லாமல் என் உயிர் மூச்சு பேச்சு திறன் அனைத்தையும் உமது சொந்தமல்லவா நன்றி இயேசையா நன்றி நான் சொல்லும் நன்றிகள் அனைத்தையும் உனக்கு உகந்தவையாக இருக்க வேண்டுகிறேன் தகப்பனே
நன்றி இயேசப்பா கோடி கோடி நன்றி ..அப்பா ராஜா..❤❤❤❤🙏🙏அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல் கேட்க்கு போது மனசுக்கு ஆறுதலாகவும் இருக்கு ஸ்தோத்திர நன்றி ஆண்டவரே 🙏🙏
ஆண்டவரே என் கணவருக்கு பரிபூர்ன சுகத்தை கொடுக்கங்கள் என் பிள்ளைகளை அசிர்வதிங்கள் என் குடும்பத்தை asirvathiyum என் அம்மா என் தம்பியும் asirvathiyum நன்றி அய்யா
நன்றி இயேசு அப்பா. உங்கள் கிருபை ஆசிர்வாதம் மகிமை. என் மகன் திருமணம் நல்லபடியாக நடந்தது. உங்கள் கருணை. கிருபை ஆசிர்வாதம் எப்போதும் எமக்கு இருக்கும். இந்த பாடல் பதிவு செய்தவருக்கு எனது நன்றியை தெரிவித்துக். பதிவு பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பாடல். ஆமென்.
Yes appa okay appa thank-you so much appa ♥️ Nangal indrumudhal pithave um chithathin padiyagavum Tham varthiyen padi kizpadindhum jebithum Tham chonapadiyaga ilakiyaachuvumkuda nangalum thamodum cherndhum nam anivarukum nandri nandri endru nalthorum potri niditha thirupthiyal vazndhukondirukirom appa nam anivarum indrumudhal jivan ulla nal ellam niditha thirupthiyal vazndhum anubavithum poransargunathudanum sampornamagavum pariporanamagavum anudhinamum anubavikavum kadavathum appa visuvacikirom vanjikirom sudhandharikirom appa please 🙏 help me 🙏 and give me appa ♥️ Koda kody alleluia appa Koda kody sthothyram appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja osanna eldrohiy appa I ♥️ love you too my dear appa I am soo happy appa thank-you so much appa ♥️ ❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️💒✝️🛐💐💯👑👑👑👑👑👑👑👑👑🙏♥️
இந்த பாடலை பதிவேற்றிய உங்களுக்கு அனைத்து கிறிஸ்தவ மக்கள் சார்பாக நன்றிகள் பல..
இன்னும் வரட்டும்..!!!!
தேனி மாவட்டம்
Amen
Amen
Sir super
Supar
Aman
தேவனுடைய கிருபை
சமாதானம் நிறைந்த பாடல்
வரிகள் ஆமென்
Thanks Pirestha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤😂
நன்றி நன்றி அப்பா.... என்னோட prayer கேட்டதற்காக நன்றி appa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஆமென் நன்றி Easuappa
ஸ்தோத்திரம் இயேசப்பா செய்த நன்மைகள் அநேகம் ஆண்டவரே, மீண்டும் ஜீவனை கொடுத்தமைக்காக ஸ்தோத்திரம்
அப்பா ஸ்தோத்திரம்
இனிமையான பாடல் இந்த பாடலை இயற்றி பாடியவர்க்கு கோடி நன்றிக்கள் Praise the Lord
அன்று இறைபணிக்கு வந்து இன்று இறைவனோடும் இசையோடும் எங்கள் இதயத்தை தொட்டுவிட்டீர் அருட்தந்தைக்கு. நன்றி🙏
எனக்கு மீண்டும் ஜீவனை கொடுத்து வாழ வைத்த என் தேவாதி தேவனுக்கு கோடான கோடி நன்றி..🙏🙏🙏
😊
தேவனுடைய கிருபையால் நான் உயிருடன் இருக்கிறேன்.நன்றி இறைவா. என் வாழ்நாள் முழுவதும் உம்மை துதிப்பேன்
En appaukku kodana kodi Nanri Appa
தினம் தினம் காலையில் எழுந்தவுடன்,நம்மை கண்மணி போல் பாதுகாத்து,கரம் பிடித்து வழி நடத்தும் சர்வ வல்லமை படைத்த தேவனுக்கு,கோடான கோடி நன்றிகளை,இந்த அற்புதமான பாடலின் மூலம்,
அன்பின் அருளாளன் ஏசப்பாவுக்குதெரிவிக்க ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது கண்டு உள்ளம் அளவில்லா ஆனந்தம் கிடைக்கிறது. எல்லா மகிமையும் என் தேவனுக்கே.அன்பின் ஆண்டவருக்கே. ஆமென் ஆமென் அல்லேலுயா.
இயேசப்பா உங்கள் கோடான கோடி நன்றி ஆண்டவரே என் வாழ்வில் செய்த நன்மைக்கு கோடான கோடி நன்றி இயேசு
எனக்காக இன்று வரை செய்கின்றன நன்மைகளை நினைத்து நன்றி கூறுகின்றேன் அப்பா🙏😭
இயேசு ராஜாவுக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக 🤗 நன்றி செலுத்துகிறேன் இயேசு கிறிஸ்து 🙏🙋🤗🤚😑
எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரரே ஏரளமாய் நன்றி சொல்வேன்
என்னை இதுவரை நடத்தும் தேவனுக்கு கோடான கோடி நன்றி
ஆயுள் உள்ளவரை என் தகப்பனுக்கு நன்றி நன்றி.........
தேவனுடைய கிருபையால் நான் உயிருடன் இருக்கிறேன் நன்றி இறைவா
கர்த்தருக்கு எண்ணிலடங்கா ஸ்தோத்திரம் உண்டாவதாக. ஆமென் அல்லேலூயா.
அளவு இல்லாத உங்க கிருபை பெரியது யேசப்பா
மரண வாசல்களில் இருந்து தூக்கி விட்டீரே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா எண்ணி முடியாத நன்மைகள் செய்தீரே நன்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே ஏரளமாய் நன்றி சொல்வேன்😭
இயேசு அப்பாவுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமென். நான் உயிருடன் வாழ்வது ஆண்டவரின் பெரிதான கிருபை கோடி கோடி நன்றி.
Amen
Nanu Erode validity Devendra Nagar
Amen
yes lord thank you so much in jesus name amen
🙏🏾🙏🏾🙏🏾எத்தனையோ நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே!ஏராளமாய் நன்றி சொல்வேன் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
பல நன்மை செய்த யேசுவுக்கு
நன்றி நன்றி நன்றியன்று சொல்லி நான் துதிப்பேன்
நாள்தோறும் போற்றுவேன்
நாள்தோறும் போற்றுவேன் -2
1. எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே
ஏராளமாய் நன்றி சொல்வேன் -2
அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன்
ஆண்டவரை போற்றுவேன் -2
ஆண்டவரை போற்றுவேன்
(நன்றி சொல்)
2. மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் பொதேல்லாம்
பாதுகாத்தீர் ஐயா -2
மீண்டும் ஜீவனை கொடுத்து நீரென்னை
வாழ வைத்தீரையா -2
வாழ வைத்தீரையா
(நன்றி சொல்)
3. தேவன் அரூளிய சொல்லி முடியத
ஈவுகலுக்காய் ஸ்தோத்திரம் -2
அளவிள்ளா அவரின் கிருபைகளுக்காய்
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் -2
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம்
T🙏✝️
Tq
😍😍😍
நன்றி 🙏🏻🙏🏻
I 1:31 1:31
என் குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கம் இறை ஞானம் நல்ல வாழ்க்கை கொடுக்க போரமைக்கு நன்றி அப்பா..தினமும் இந்த இந்த பாடலுடன் தான் எனது வாழ்க்கை ஆரம்பம்
இந்த பாடல் பிடித்த அனைவரும் லைக்கு பண்ணுங்க 💗✉✉💗✉✉💗
💗✉✉💗✉✉✉
💗💗💗💗✉✉💗
💗✉✉💗✉✉💗
💗✉✉💗✉✉💗
Wow beautiful 👌🙋 songs 💖🎼🎶🎵🎙️🎤🎧🎸📯🎹 wonderful woship song favorite myself song 💖🥀 🙋
❤
நனன
என் உயிரோடும், ஆத்மாவோடும் கலந்து உறவாடும் பாடல். பாடின தங்கைக்கு நன்றி.
கர்த்தர் செய்த நன்மைகளுக்க
அளவில்லாத அவரின் கிருபைகளுக்க என் ஆயுள் முழுவதும் ஸ்தோத்திர ✝️😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது பல நன்மை செய்த யேசுவுக்கு நன்றி நன்றி நன்றியன்று சொல்லி நான் துதிப்பேன் நாள்தோறும் போற்றுவேன்
நாள்தோறும் போற்றுவேன்
நன்றி. நன்றி.நன்றி.நன்றி. இயேசுவே கொடி நன்றி
மீண்டும் ஜீவனை எனக்கு கொடுத்து வாழ வைத்த என் தேவனுக்கு கோடான கோடி நன்றி.
🥺💯💯💯appa
நன்றி
Aman ❤I Love you Jesus❤
ஒளி 0oo😅😊
@@shyamshyam2650❤
இத்தனை முறை நன்றி நன்றி நன்றி நன்றி அவர் அவருக்கே நன்றி கோடான கோடி நன்றி இயேசப்பா கிறிஸ்தவ முன்னேற்ற கழகத்தின் நன்றி
தினந்தோறும் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் அருமையான பாடல்
எத்தனை கோடி நன்றி சொன்னாளும் இயேசு ஆண்டவர் எனக்கும் என் குடும்பத்துக்கும் செய்த நன்மைகளுக்கு ஈடாகாது ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
😊 of lo ஹம்
.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊ண
2023 varusam muluvathum kathuvantha devanuku nandri ayya❤
எப்படி இருக்க முடியும் தகப்பனே நன்றி சொல்லாமல் என் உயிர் மூச்சு பேச்சு திறன் அனைத்தையும் உமது சொந்தமல்லவா நன்றி இயேசையா நன்றி நான் சொல்லும் நன்றிகள் அனைத்தையும் உனக்கு உகந்தவையாக இருக்க வேண்டுகிறேன் தகப்பனே
ஆமென்.🙏🙏🙏
மீண்டும் ஜீவனை கொடுத்து வாழவைத்த என் தேவனுக்கு கோடான கோடி நன்றி.
Yenaku migavum piditha padal
Eanni ethuvari nabathithena jasappavukku nanri nanri nanri nanri
நன்றி, நன்றி, நன்றி, நன்றி இயேசுவே. 🙏
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை என் வாழ்நாள் முழுவதும் துதிப்பேன்......................
Bandri nandri kodanakodi nandri Jesus Christ
இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤
எனக்கு நிரந்தரமான வேலை வேண்டும் சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏
நன்றி பாஸ்டர்.இயேசப்பபாநன்றி.
Thank you JESUS 🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா இயேசுவே 🙏🙏🙏Backialeela
Nan yeppavum kathirundhen indha.padalai ketkha. Kettein nandri Yesappa
நன்றி நன்றி நன்றி🙏💕 உமக்கே துதியும் கனமும் மகிழ்மையும் உண்டாவதாக ஆமென்🙏🙏🙏
Thenk you my jesus inru nangal irupatharkku karanam neega tha jesus amen amen amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Vunmaiyave Yesappa Vumaku Nandri Sollamal Eruga Mudiyave Mudiyathu Amen Alleluya 🙏❤️💯👍😁
Thank you Jesus thank you Jesus thank you Jesus Anbu ashirvadam Yanam
நன்றி நன்றி இயேசப்பா 🙏🏻🙏🏻❤❤துதியும் கணமும் மகிமையும் உமக்கே உண்டாவதாக
ஆமென். எத்தனை சத்தியமான பாடல்.
அருமையான ஜீவனுள்ள பாடல்
தேவன் மேலும் நிறைவாய் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன் 🙏🙏🙏 நன்றி.
Amen
🙏
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏
நோயாளிகளை சந்தியுங்க அப்பா
எனது சகோதரிக்கு பூரண சுகம் கொடுங்க அப்பா 🤲🤲🙏🙏🙏
நீங்கள் ஜெபிக்கும் தெய்வம் 🙏மறித்த லாசருவை எழுப்பிய தெய்வம் 🙏🙏🙏 பாரத்தோடு ஜெபியுங்கள் 🙏 நானும் ஜெபிக்கிறேன்🙏🙏 ஆண்டவரின் பேரில் சாட்சி உள்ளவராய் வாருங்கள் 👍🙏🙏🙏
Qqq
🙏🙏 கர்த்தாதி கர்த்தருக்கே நன்றி .. இயேசு கிறிஸ்துவே உமக்கு கோடானுகோடி நன்றி அப்பா 🙏🙏
Amen hallelujah amen amen hallelujah amen 🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you jesus
இந்த பாடலில் தேவனுடைய மகிமை கேட்பவர்களை உணரச்செய்யும்.
நன்றிசொல்லாமல் இருந்தால் நாம் நன்றி கெட்டவர்கள்
நன்றி என்று சொல்லி நாள் தோறும் போற்றுவேன்🎉
Thank you so much Jesus giving rebirth to my son on 11/2/2024
Yes !I offer my heart full of gratitude to you Lord 🙏
நான் வழி தவரி செல்லும் போது என் பாதையை மாற்றி அமைத்த ஆண்டவருக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen appa Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen amen appa
ஆமென்
Amen 🙏🙏🙏
நான் தினமும் கேக்கும் பாடல் இது ❤
நன்றி இயேசப்பா கோடி கோடி நன்றி ..அப்பா ராஜா..❤❤❤❤🙏🙏அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல் கேட்க்கு போது மனசுக்கு ஆறுதலாகவும் இருக்கு ஸ்தோத்திர நன்றி ஆண்டவரே 🙏🙏
எப்போதும் ஆண்டவருக்கு நன்றி சொல்லுவோம் 🙏🙏
ruclips.net/video/zh3K8SzzzXE/видео.html
நன்றி ஆண்டவரே
Mi
Amen Appa Thank You Jesus I Love you Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எந் நாளும் கேட்கும் பாடல் மிகவும் விரும்பும் பாடல் நன்றிஅப்பா
இயேசு கிறிஸ்து வின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென்.
நன்றி நன்றி கோடானு கோடி நன்றி அப்பா. நீரே நீர் மாத்திரமே அப்பா நன்றி நன்றி ஏசுவே 🙏🏼💗🌷🌷💗🌷🌷💗🌷🌷💗🌷🌷💗
My dear dad always thank you 🎉🎉🎉🎉🎉🎉
கோடண கோடி நன்றி அப்பா
அப்பா உங்க படல் எது கேட்டாலே
மன கஷ்டம் போய் நிம்மதி கிடைக்கும்
நன்றி அப்பா 🙏🏼🙏🏼🙏🏼🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️
எனக்கு மீண்டும் ஜீவனை வந்த என் அப்பாக்கு நன்றி என்னை மீட்டு எடுத்த என்அப்பாவை பற்றி சபையில்
சாட்சி சொல்வேன் நன்றி அப்பா
என்ன இனிமை... பாடல் வரிகள் அம்மா வின் குரல் மியூசிக் எல்லாமே அருமை... God bless you
ஆண்டவரே என் கணவருக்கு பரிபூர்ன சுகத்தை கொடுக்கங்கள் என் பிள்ளைகளை அசிர்வதிங்கள் என் குடும்பத்தை asirvathiyum என் அம்மா என் தம்பியும் asirvathiyum நன்றி அய்யா
Marana palla thakkil naan nadakkum pothu ellam paathu kaththir appa nandri sollamal erukkave mudiyathu palla naamak seitha yesuvkke sthothiram Appa amen 🙏
Nantry
ஆமென்
Neer seitha athisayangalkaka arputhangalukaka nanri nanri nanri nanri
இந்த வருடம் முழுவதும் பாதுகாத்த தெய்வத்தை நன்றி சொல்லாமல் இருக்க முடியாது.
இந்த பாடலைக் கேட்ட்கும்போது கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது். மரணப் பள்ளத்தாக்கிலிருந்து தூக்கி எடுக்கும் என் தேவனுக்கு ஸ்தோத்திரம்.
நன்றி இயேசு அப்பா. உங்கள் கிருபை ஆசிர்வாதம் மகிமை.
என் மகன் திருமணம் நல்லபடியாக நடந்தது.
உங்கள் கருணை. கிருபை ஆசிர்வாதம் எப்போதும் எமக்கு இருக்கும்.
இந்த பாடல் பதிவு செய்தவருக்கு எனது நன்றியை தெரிவித்துக். பதிவு பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பாடல்.
ஆமென்.
Iyyappan
Amen
எல்லா புகழும் இறைவனுக்கே ❤
Thank you lord. Iam. Thank you. For so. Much
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது ஒவ்வொரு நிமிடமும் நம் ஆண்டவராகிய இயேசுவீடு கட்ட இருக்கு கிறிஸ்துவுக்கு ஸ்தோ த் திரம் ஆமென்
My dear friend Jesus thank you ❤❤❤❤❤❤
En thevaikali santhicha unmai ulla yesappa umakku nandri appa
Yesappa ennai Kannokki parum amen
Yes appa okay appa thank-you so much appa ♥️ Nangal indrumudhal pithave um chithathin padiyagavum Tham varthiyen padi kizpadindhum jebithum Tham chonapadiyaga ilakiyaachuvumkuda nangalum thamodum cherndhum nam anivarukum nandri nandri endru nalthorum potri niditha thirupthiyal vazndhukondirukirom appa nam anivarum indrumudhal jivan ulla nal ellam niditha thirupthiyal vazndhum anubavithum poransargunathudanum sampornamagavum pariporanamagavum anudhinamum anubavikavum kadavathum appa visuvacikirom vanjikirom sudhandharikirom appa please 🙏 help me 🙏 and give me appa ♥️ Koda kody alleluia appa Koda kody sthothyram appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja osanna eldrohiy appa I ♥️ love you too my dear appa I am soo happy appa thank-you so much appa ♥️ ❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️💒✝️🛐💐💯👑👑👑👑👑👑👑👑👑🙏♥️
Enda padalai pidithta anaivarum Like pannunga nanbargale Nanri
Amen🛐கோடான கோடி நன்றி 🙏
௮௫மையான பரிசுத்தமான பாடல் ஆமேன் ஆமேன் 🙏🙏
8
எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்த இயேசப்பாக்கு கோடான கோடி நன்றி❤❤❤❤
Amen praise the Lord amen amen amen amen ❤❤❤
இந்த பாடலை எத்தனைமுறை கேட்டாலும் ஆண்டவருடைய பிரசனம் வந்துகொண்டே இருக்கும். கர்த்தருக்கே மகிமை!
3rd
அருமை பாடல்