Maravamal Nenaitheeriya berchmans | Ben Samuel | Worship song | Cover Song of Fr. Berchmans HD

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 2,1 тыс.

  • @jesuslovesyouinsikkalur8021
    @jesuslovesyouinsikkalur8021 2 года назад +170

    நான் இறந்த தருவாயில் உள்ளபோது என்னை மறவாமல் நினைத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்.

  • @MubishanMubi
    @MubishanMubi 2 месяца назад +10

    நான் இந்து மதத்தை சார்ந்தவன்.. இருப்பினும் இந்த பாடலை கேட்க்கும் போது ஒரு வித மனநிம்மதி கிடைக்கிறது😍😍

  • @chandrurock9956
    @chandrurock9956 3 года назад +1670

    இன்று வரை என் அருகில் யாருமே இல்லை இயேசுவின் அன்பை தவிர

    • @cuckooexcitement1586
      @cuckooexcitement1586 3 года назад +27

      So sad

    • @chandrakalachandrakala7523
      @chandrakalachandrakala7523 3 года назад +103

      கர்த்தர் இருக்கிறார் வேறென்ன வேணும்

    • @jonbabu2936
      @jonbabu2936 3 года назад +37

      I am with you alway even unto the end of the world (JESUS)

    • @kmanimegalai5684
      @kmanimegalai5684 3 года назад +13

      Yes

    • @iloveyoujesus6223
      @iloveyoujesus6223 3 года назад +30

      மறவாமல் நினைத்தீரையா மனதர நன்றி சொல்லுவேன் இரவும் பகலும் என்னை நினைத்து இதுவரை உதவி நீரே நன்றி நன்றி நன்றி ஐயா thank you appa I love you Jesus

  • @j.y3107
    @j.y3107 2 года назад +45

    எனக்கு மனசு கஷ்டம்டா இருக்கும் போது இந்த பாடலைக் கேட்பேன் மிகவும் ஆறுதலாக இருக்கும் 💔

  • @srsqueenbabies2462
    @srsqueenbabies2462 2 года назад +243

    இந்த பாடலை தினமும் ஒரு தடவை கேட்பது தான் என் வேலை

  • @joshuahjoshuah4612
    @joshuahjoshuah4612 2 года назад +125

    I am from Hindu family .. But now i am Jesus child

  • @justiny9036
    @justiny9036 2 года назад +424

    மறவாமல் நினைத்தீரய்யா மனதார நன்றி சொல்வேன் என்னை (2)
    இரவும் பகலும் என்னை நினைத்து இதுவரை உதவினீரே(2)
    நன்றி நன்றி ஐயா ஆ ஆ ஆ(2) கோடி கோடி நன்றி ஐயா
    எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே (2)
    எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே எப்படி நான் நன்றி சொல்வேன்(2)-நன்றி நன்றி
    தடைகளை உடைத்தீரய்யா தள்ளடா விடவில்லையே(2)
    சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கி என்னை சுமந்து வாக்கு தந்து தேற்றினீரே (2) -நன்றி நன்றி

  • @vjtata-uu3uj
    @vjtata-uu3uj 9 месяцев назад +53

    நான் தேடி போன மனிதர்கள் என்னை மறந்துவிட்டார்கள், ஆனால் என்னை தேடி வந்த நீங்க என்ன மறக்கவில்லையே🙏🙏🙏

  • @jansiraniramamoorthy3775
    @jansiraniramamoorthy3775 2 года назад +130

    என்னை தெரிந்து கொண்ட இயேசு அப்பாவுக்கு நன்றி🙏🏻

  • @jeyachristopher660
    @jeyachristopher660 2 года назад +149

    என் நினைவாகவே இருக்கிற என் அன்பு அப்பாவுக்கு கோடி நன்றி.

  • @ganeshcelsia8290
    @ganeshcelsia8290 3 года назад +117

    இன்று வரை என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்து வந்திரை உமக்கு கோடி நன்றி நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @steve1527
    @steve1527 3 года назад +281

    தாய் தந்தை உடன் பிறந்தோர் யாரும் நம்மை மறந்துதாலும் என்னை மர்வா இயேசு நன்றி ஆண்டவரே

  • @mariyappannathas8907
    @mariyappannathas8907 Год назад +41

    இந்த பாடலை கேக்கும் போததெல்லாம் மனதில் ஓரு
    விடுதலை கிடைத்தது போல
    இருக்கிறது ஆமென்

  • @malligavelthazer6231
    @malligavelthazer6231 Год назад +50

    இதுவரை மறவாமல் என்னை காத்த தேவனுக்கு கோடி கோடி நன்றி

  • @helosollungalen4916
    @helosollungalen4916 2 года назад +82

    மனித குலமே !!!உன்னை உருவாக்கிய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு நன்றி ! நன்றி! நன்றி! சொல்லேன்!!!!!!!!

  • @malarvizhi9509
    @malarvizhi9509 3 года назад +274

    ஆண்டவர் நம்மை மறாவாமல் நினைப்பவர் நம்மை புரிந்துகொள்ள அவரால் மட்டுமே முடியும்

  • @mohanmercy2228
    @mohanmercy2228 Год назад +53

    நான் உடைந்த நேரத்தில் என்னை தூக்கி வாக்கு தந்து பெலப்படுத்தினார்... என் ஆண்டவர் இயேசு 🙏🙏🙏🙏💟💟💟💟

  • @helosollungalen4916
    @helosollungalen4916 2 года назад +46

    இந்த நொடி வரை இயேசுக்கிறிஸ்துவின் கிருபை என்னைத்தாங்கி நடத்துகிறது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!ஆமென் அல்லேலூயா!!!!!!!!!!!

  • @g.thilagavathiofficial4018
    @g.thilagavathiofficial4018 2 года назад +123

    இரவும் பகலும் எனை நினைத்து இதுவரை நடத்தினீரே ....நன்றி நன்றி ஐயா ....கோடி கோடி நன்றி ஐயா

  • @kabivelshakar4379
    @kabivelshakar4379 2 года назад +30

    என் தேவனே நான் மரண இருளின் பள்ளத்தாக்குகளில் நின்று கொண்டி இருந்தேன் ஆனால் நீங்க என்னை உங்க கிருபையால் என்னை மீட்டு கொடுத்தீங்க உங் இரக்கத்தினால் நான் பிழைத்து கொண்டேன் 😭😭😭😭😍😍😍😍😍 உங்க அன்பு பெரியது

    • @franklin6697
      @franklin6697 Год назад

      Ennaiyum umaku satchiyaga maathunga yesappa

  • @anusiyavijaykumar6418
    @anusiyavijaykumar6418 3 года назад +379

    நாங்கள் மரண பள்ளத்தாக்கில் நடக்கும் போதும் மறவாமல் நினைக்கும் தேவனே,உம்மை போல் நேசிக்கும் தேவன் யாரும் இல்லை அப்பா🙏😭 இந்த உலகிலேயே என்னை ‌

  • @chinnarajaa5065
    @chinnarajaa5065 2 года назад +91

    தடைகளை உடைத்தவர் நீரே, அப்பா உமக்கு நன்றி🙏🙏

    • @ElanVeni-rx8or
      @ElanVeni-rx8or Год назад

      Amen yesappa ❤thank you appa 🥰🥰🥰🥰🥰

  • @Devakirubai-cz6mx
    @Devakirubai-cz6mx 10 месяцев назад +23

    இதுவரை எங்களை பாதுகாத்து வந்த இயேசப்பாவுக்கு நன்றி

  • @godwingowtham3937
    @godwingowtham3937 Год назад +60

    சோர்ந்துபோன நேரமெல்லாம் தூக்கி என்னை சுமந்து வாக்கு தந்து தேற்றினீரே!நன்றி நன்றி ஐயா

  • @Jonysinthiamuthu
    @Jonysinthiamuthu Год назад +35

    யார் என்னை மறந்தாலும்...மறவாத தேவன்...குபையில கிடந்த என்னை முதலாளி ஆக்கியிருக்கிறார்...கோடி..கோடி நன்றி ஐயா..வாழ்நாள் போதாது உமக்கு நன்றி சொல்ல...

  • @drrajdrraj6301
    @drrajdrraj6301 3 года назад +245

    என் வாழ்க்கையை மாற்றிய பாடல் ஆமென்

  • @sathiammalp2419
    @sathiammalp2419 11 месяцев назад +8

    எத்தனைமுறை கேட்டாலும் ஆறுதலான பாடல்

  • @jayamaryjayamary506
    @jayamaryjayamary506 Год назад +8

    இயேசுவின் அன்பை தவிர வேறு யாரும் இல்லை எனக்கு❤❤❤❤❤❤

  • @SuchithraSuci-mc3id
    @SuchithraSuci-mc3id Год назад +18

    மறவாமல் நினைத்தீர் ஐயா மனதார நன்றி.... இயேசப்பா உங்க அன்பு ஒரு போதும் மாறாது பா.... அமென்....நன்றி பா....

  • @sandhyaswathi9250
    @sandhyaswathi9250 7 месяцев назад +2

    ஆமென் ஆண்டவரே. இந்த பாவியை மன்னித்து ஆசீர்வதியும்.

  • @rameshannaaahm90
    @rameshannaaahm90 Год назад +5

    ஆம் முற்றிலும் சரி. இயேசு கிறிஸ்து இரவும் பகலும் என்னை ம ❤️றக்கவில்லை நன்றி Jesus Christ 🙏

  • @mr.pattukutti1942
    @mr.pattukutti1942 2 года назад +11

    என் கண்ணீரின் பாதையில் என்னை வழிநடத்துன பாடல். யேசுவுக்கே நன்றி. நன்றி தகப்பனே

  • @anitaaapskalaimagal1154
    @anitaaapskalaimagal1154 Год назад +7

    இந்த பாடலை கேட்காத நாளில்லை..என் மனதிற்கு ஆறுதலையும்..நிம்மதியையும் தரும் பாட்டு.

  • @vwoncreations8685
    @vwoncreations8685 2 года назад +30

    என்னை படைத்தவரே!.. உமக்கு கோடான கோடி நன்றி ஐயா!... என் மனைவிக்கு நல்ல உடல்நலத்தை தாரும் ஐயா!🙏🙏🙏

  • @gnanapoongothai9617
    @gnanapoongothai9617 11 месяцев назад +2

    என்னையும் தெரிந்து கொண்டவரே நன்றி நன்றி ஐயா கோடான கோடி நன்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @SureshKumar-mw9iz
    @SureshKumar-mw9iz 3 года назад +87

    திரியேக தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

    • @sujarita6024
      @sujarita6024 2 года назад +1

      Nobody will get god like this taste the love of jesus you can feel a lot thank you jesus

  • @iloveyoujesus6223
    @iloveyoujesus6223 3 года назад +72

    மறவாமல் நினைத்தீரையா மனதர நன்றி சொல்லுவேன் இரவும் பகலும் என்னை நினைத்து இதுவரை உதவி நீரே நன்றி நன்றி நன்றி ஐயா thank you appa I love you Jesus 👏👏👏👏 love you appa

  • @shanthik4665
    @shanthik4665 Год назад +5

    நேற்றும் இன்று என்றும் மாறாத அன்பு Yeasuvin அன்பு

  • @jkiruba5203
    @jkiruba5203 Год назад +2

    நம்பிக்கை துரோகம் வாழும் இவ்வுலகில் நம்பத்தக்கவர் அவர் மட்டும்தான் சொத்து சுகம் சொந்தபந்தம் எல்லாமே அவர்மட்டும்தான் அர்த்தமுள்ள வரிகள் அருமையான இசை நன்றி

  • @user-jr2hk9jl6c
    @user-jr2hk9jl6c 9 месяцев назад +8

    மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthutmuthu8122
    @muthutmuthu8122 8 месяцев назад +7

    மறவாமல் நினைத்தீரே கோடி கோடி நன்றி அப்பா❤

  • @rojaroji6007
    @rojaroji6007 3 года назад +215

    மிக அருமை இப்பாடலை கேக்குபோது மனதிற்கு நிம்மதி

  • @duthayakumardevaraj4196
    @duthayakumardevaraj4196 Год назад +18

    தாய் என்னை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை

  • @jerlinnisha_D
    @jerlinnisha_D Год назад +4

    நான் சோர்ந்து யாரும் இல்லை என்று நினைக்கும் போது இயேசுவின் அன்பு மட்டுமே என்னை தேற்றியது....நன்றி .... நன்றி ஐயா... உம் அன்பில் என் இருதயம் மகிழ்ந்து களிகூர்கிறது....கோடி கோடி நன்றி ஐயா..

  • @nilameffin704
    @nilameffin704 9 месяцев назад +6

    இந்த பாடல் கேட்டல் எந்த கவலையும் இல்லாமல் நிம்மத்திய இருக் ....love u jesus...

  • @nikkilaasai3572
    @nikkilaasai3572 Год назад +10

    கர்த்தர் என்னுடன் இருக்கிறார் எனக்கு எந்த கவலையும் இல்லை ,அனைவருடனும் கர்த்தர் இருக்கிறார் மகிழ்ச்சியாக இருங்கள் சகோதிரிகளே மற்றும் சகோதர்களே

  • @nimmijeni332
    @nimmijeni332 Год назад +16

    என்னை மாரவத தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 💝💝✝️✝️🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🥰🥰💐💐😍😍

  • @dhanamk9680
    @dhanamk9680 Год назад +17

    என் செல்ல ஏசப்பாவுக்கு நன்றி...
    என் கூட எப்போதும் உள்ள என் உயிரே.... நன்றி🙏💕... பாடல் அப்ப்ப்பபபா..... அருமை...

  • @kamaljanakikamaljanaki677
    @kamaljanakikamaljanaki677 Год назад +10

    என்னை மறவாத தெய்வம் நீங்க மட்டும் தான் அப்பா இயேசப்பா உங்களுக்கு கோடி கோடி நன்றி

  • @dinushidinu4104
    @dinushidinu4104 Год назад +12

    Yar marandalum ennodu every time irukkum oru geevan jesus😍mattum than I love you dad you bless you & all of them father🤗...

  • @zed_tc547
    @zed_tc547 3 года назад +150

    எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல். நல்ல குரல் வளம். அற்புதமான பாடல் வரிகள்.
    ஆமென்.

  • @santhiyasivakumar4064
    @santhiyasivakumar4064 4 года назад +131

    🙏🏻 கோடி கோடி நன்றி ஐயா

  • @sulochanakannan
    @sulochanakannan 2 года назад +11

    நன்றி ஆண்டவரே 🙏🏼🌷 ரொம்ப அமைதி🌷✝️ தருகிறது. 🌷💗ஆண்டவர் ✝️எவ்வளவு அற்புதமானவர். அவர் பிரசன்னத்தை ✝️உணர செய்கிறது 🌷✝️ அமைதி தருகிறது ✝️தேவ பாடல்.✝️💗கர்த்தர்🙏🏼✝️💗 ஆசீர்வதிக்கிறார்.ஆ மென் 🌷🌹ஆமென் 💗🌷

  • @meizyfemina8011
    @meizyfemina8011 Год назад +11

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ,🙏💕💯✨

  • @sulochanajebamani985
    @sulochanajebamani985 2 года назад +27

    மனதிற்கு ஆறுதலாக இருந்தது நன்றி. இயேசப்பாவுக்கு கோடி ஸ்தோத்திரம் ஆமென்🙏

  • @nithishusha1058
    @nithishusha1058 Год назад +4

    Nan yesappa va marantha pothu en yesappa ennayum en family yum marakkavila ❤ thank you jesus ❤❤

  • @LotusMakeover2512
    @LotusMakeover2512 3 года назад +115

    Manasu kastam ah irukum poothu udaney keka thonum song❤️ Jesus loves all....Amen...

    • @nelisharaja6760
      @nelisharaja6760 2 года назад +2

      👋👋👋👋👋👋👋🙏🙏🙏🙏🙏

    • @KarthikKarthik-rl5le
      @KarthikKarthik-rl5le 2 года назад +1

      Manaseu kastam ah irukum poothu udaney keka thonum song 😔Jesus's lovely all amen appa

  • @sivashanthi1527
    @sivashanthi1527 6 месяцев назад +5

    உலகிலே இயேசுவின் அன்பு ஒன்றே விலை போகாத ஒன்று ❤😢

  • @KarthikKarthik-ch7ty
    @KarthikKarthik-ch7ty 2 года назад +17

    Inndru varai en arukil yarume illai yesvin anbai thavira🙏🙏🙏💕💕

  • @rosanrosan3612
    @rosanrosan3612 Год назад +8

    My favorite song💯 I love jesus... ❤️ மறவாமல் என்னை நினைத்த என் நேசர்..
    சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கி என்னை சுமந்து வாக்கு தந்து தேற்றினிரே... 💕💕

  • @BabysStoryWorld3
    @BabysStoryWorld3 3 года назад +132

    இரவின் மடியில் உங்கள் குரலைக் கேட்கும் போது எசப்பவே பக்கத்துல உட்கார்ந்து பார்த்த மாதிரி இருக்கு ரொம்ப இனிமையான குரல் மிகவும் இனிமையான குரல்

  • @rajapandian6083
    @rajapandian6083 4 года назад +8

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் குடலை திருவுது கண்ணீர் வருது
    இதுதான் தேவ பிரசன்னம்

  • @SachinSachin-mt4pr
    @SachinSachin-mt4pr 3 года назад +107

    அவர் என்னை மறவாத நேசர் அவர் ⛪⛪⛪⛪⭐⭐⭐⭐⭐

  • @sivakumarkumar4794
    @sivakumarkumar4794 Год назад +4

    என்னை மறவாமல் நினைத்தீரே அய்யா. மனதார நன்றி சொல்கிறேன்.

  • @kamalnathan4099
    @kamalnathan4099 2 года назад +33

    மனதில் எவ்வளவு கவலை இருந்தாலும்இந்தபாடலைகேட்டவுடன்மனமகிழ்ச்சிஏற்படுகின்றது

    • @p.ramarajramaraj5728
      @p.ramarajramaraj5728 2 года назад

      மனதில் எவ்வளவு கவலை இருந்தாலும் இந்தபாலைகேட்டவுடன் மனமகிழ்ச்சி ஏற்படுகின்றது

  • @mallikasophie1372
    @mallikasophie1372 3 года назад +83

    Praise the Lord Brother....பாடலின் ஓவ்வொரு எழுத்திலும் ஜீவன் உள்ளது 🙇‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️💖

  • @prabhagurussamy819
    @prabhagurussamy819 2 года назад +3

    Maravamal Nenaipavar neer mattum than Appa thank you Jesus...

  • @johnsilvester2707
    @johnsilvester2707 10 месяцев назад +8

    உறவுகள் பல இருந்தும் என் மீது தாய் போல தகப்பன் போல அன்பு செலுத்த இயேசு அப்பா ஒருவர்"மட்டும்மே...உண்மையான அன்பு...ஆமென்

  • @josephrajan3006
    @josephrajan3006 4 месяца назад +1

    தாய் தந்தை யாரும் ஆதரவு இல்லாத எனக்கு என் நிழல் போல என்னை தொடர்ந்து என்னை பாதுகாக்கும் தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏🏼

  • @elakkiyas5447
    @elakkiyas5447 2 года назад +13

    Kodiiiii......kodiiii......nandri jesus......🙏❤❤❤❤

  • @srsqueenbabies2462
    @srsqueenbabies2462 2 года назад +28

    மிகவும் அருமையான வரிகள்

  • @nanthuvijay7760
    @nanthuvijay7760 9 месяцев назад +3

    Intha week enga church la intha song play pannaga first time kette...vera level song....nethula irunthu kettutu iruke ❤❤❤❤

  • @suryamurugasan8593
    @suryamurugasan8593 3 года назад +21

    Kastamana sulalal entha song keata kastamealam poirum..ennaku rompa putikum

  • @prasanthprasanthsanth1557
    @prasanthprasanthsanth1557 Год назад +3

    Unmaiyana anbu venduma.
    Nilaiyana anbu venduma..
    1000problems one solution !! JESUS 💜

  • @ungasasikulli8382
    @ungasasikulli8382 2 года назад +21

    I love Jesus

  • @user-pn7lb5up4y
    @user-pn7lb5up4y 3 года назад +20

    ஆமென் ஆமென் பாடல்.நாள்வர்.கர்த்தர்.உங்கள. ஆசீர்வாதம் 🎵🎵🎵🎵

  • @rubyjullietrubyjulliet3962
    @rubyjullietrubyjulliet3962 3 года назад +46

    Entha song ketkum pothu manasuku inimaiya erukum

  • @puthalvimuthu8933
    @puthalvimuthu8933 3 года назад +53

    My mossst favourite song......excellent lyrics heartmelting voice....intha song ketkum bothu oru deva belan varum.....jesus pakkathula nikkaratha nan feel panna mudiyum.....thank u jesus.....🙏🙏🙏

  • @sudhakarsudhakar4732
    @sudhakarsudhakar4732 Год назад +2

    இயேசுவின் அன்பின் தவிர யாரும் இல்லை

  • @akishsuffrinmolbenetraj7322
    @akishsuffrinmolbenetraj7322 2 года назад +24

    அருமையான பாடல் 😊😊🥰

  • @c.subhashinisubhashini1912
    @c.subhashinisubhashini1912 3 года назад +31

    Love you Jesus.
    You are my life and you are my wellwisher.

  • @jeniplinfelixiaa7236
    @jeniplinfelixiaa7236 4 года назад +80

    I love jesus

  • @kavitha420
    @kavitha420 2 года назад +42

    மறவாமல் நினைதீரையா.....மனதார நன்றி சொல்வேன்......

  • @jenijeni2976
    @jenijeni2976 Год назад +4

    Praise the lord🙏🙏😔

  • @shanthim863
    @shanthim863 Год назад +2

    Amen hallaluya thankyou so much Jesus appa peedava ya challa appa peedava ya challa appa peedava ungala yannaku romba pudikum appa peedava ya challa appa peedava ya challa appa peedava

  • @RajaRaj-ze9su
    @RajaRaj-ze9su 3 года назад +37

    💞💕❣️⛪ எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @thirkadharshini7199
    @thirkadharshini7199 3 года назад +16

    Kavalai irukum pothu intha aruthala irunthathu

  • @jerinsamla2413
    @jerinsamla2413 3 года назад +16

    Ellarum marainthutainga aana neeinga mattum marakkala avvalavu loveva appa enmala 😭😭😭🙏🙏🙏🙏☺️☺️☺️☺️

    • @thilakchristopher8246
      @thilakchristopher8246 3 года назад

      Jerin, your comment touched my heart.... Wow.
      Jesus love is immeasurable and matchless

  • @vigneshappu9901
    @vigneshappu9901 9 месяцев назад +2

    ❤Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @user-cx1jm7hq7x
    @user-cx1jm7hq7x 10 месяцев назад +1

    சோர்ந்து போகின்ற நேரங்களில் ஆறுதல் அளிக்கும் பாடல்.. மகிமை இயேசுவுக்கே

  • @d.bonifesqueen913
    @d.bonifesqueen913 3 года назад +39

    Countless thanks to my JESUS
    Even a thousand and thousands of thanks is not enough for my CHRIST

  • @meenam3067
    @meenam3067 3 года назад +8

    Thaku jesus i love you jesus nigatha ellam ennaku appa amma I loveyou jesus

  • @masterpro6063
    @masterpro6063 3 года назад +29

    I love so much Jesus you are my hero Jesus is my life and everything and everyone in my life love u so much

  • @jemimar4019
    @jemimar4019 Год назад +2

    I love you Jesus🙏😘

  • @billaranjith7213
    @billaranjith7213 11 месяцев назад +7

    நா சிறுகவும் நீர் பெருகவும் ஆண்டவரே...கோடி நன்றி அய்யா ❤🎉

  • @feminajose4532
    @feminajose4532 3 года назад +32

    One of my most favour....... Melting voice.... meaningful lyrics

  • @TamilSelvan-ki3ex
    @TamilSelvan-ki3ex 3 года назад +24

    அருமையான பாடல் நன்றி பாடல்

  • @thilagasiva5678
    @thilagasiva5678 3 года назад +14

    My only trust is u god , need ur love and support for us , pls help us , consider my prayers 🙏 amen

  • @yogaraj884
    @yogaraj884 2 года назад +13

    My fav song,😍🥰

  • @a.sathararegan3745
    @a.sathararegan3745 Год назад +7

    I love Jesus Christ ♥️♥️♥️♥️