அதிகாலையில் பாலனை தேடி | SAM P. CHELLADURAI | ADHIKALAIYIL PALANAI THEDI, CHRISTMAS SONG

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025
  • This song was recorded live on December 25th, 2023 at the AFT Christmas Service, Chennai, India.
    Lyric: Ceylon Pentecostal Mission
    For additional resources and songs visit AFT Church Channel: ‪@revsamonline‬
    For more information and free resources visit: www.revsam.org
    #christmas #songs #sampchelladurai #sampchelladuraionaccordion

Комментарии • 515

  • @rgo.lawrence3696
    @rgo.lawrence3696 Год назад +251

    இந்த பாடலை இயற்றியவர்.
    Dr.ஆனந்த் செல்லப்பா.
    மதுரை கீழவாசல் CSI ஆலயத்தை சேர்ந்தவர் இவர் தனது இளமை காலத்தில் கீத பவனி சென்று வந்த நேரத்தில் அதிகாலையில் இப்பாடலை இயற்றினார். USA குடியுரிமை பெற்று அங்கே மருத்துவராக பணியாற்றினார்.சமீப ஆண்டுகளுக்கு முன்பு தான் தேவனிடத்தில் கடந்து சென்றார்..
    இவர் இயற்றிய மற்றொரு பாடல் காரிரூள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் ..
    தேவனுக்கு மகிமை உண்டாவதாக

    • @asaithambisusila7055
      @asaithambisusila7055 Год назад +2

      ❤ Thank God

    • @JohnSam-yz8to
      @JohnSam-yz8to Год назад +9

      Thank you for your information

    • @aboatunderthemoonlight3490
      @aboatunderthemoonlight3490 Год назад +26

      பொதுவாக பாடலாசிரியர்கள்
      பெயர்கள் நமக்குத் தெரியாமல் போய விடுகிறது, உங்கள் தகவலுக்கு நன்றி

    • @ajmediamadurai9838
      @ajmediamadurai9838 Год назад +5

      Nanum Madurai than ayya .
      Mikka mahilchi ungal thagavaluku

    • @aaronjosh99
      @aaronjosh99 Год назад +5

      Thanks for sharing 🙏

  • @devanandangabriel7468
    @devanandangabriel7468 Год назад +111

    என்னால் இதை நம்பமுடியலெ 1982 யில் நான் இவருடைய வேதாங்கம் கல்லூரியில் படித்தமானவன் அப்பொழுது கல்லறை தோட்டத்தில் வைத்து ஞயிருஆரதனை நடக்கும் நான்தான் அவர் இசைக்கருவி ( அக்கார்டிங்) எடுத்து அவரிடத்தில் தருவேன் என்னால் அதைதூக்வெமுடியாது அவ்வலவுபாரம் அதை தன்தோலில் சுமந்தபடி ஒருமணிநேரம்
    கர்த்தரை ஆராதித்து பாடுவார் ஆனால் இப்பொழது அவர் பாடுவது ஆதிசயம் அருமையான பாடல்

  • @samuela5425
    @samuela5425 Год назад +36

    இது போன்ற பழைய பாடல்களை தங்களை போன்ற மூத்த ஊழியர்கள் தான் பாடுகிறீர்கள்...தற்போதுள்ள இளம் தலைமுறை ஊழியர்கள் பாடுவது கிடையாது அவர்கள் சொந்தமாக பாடல் எழுதி வார்த்தைகளே புரியாமல் இசையமைத்து பாடுவது வேதனையளிக்கிறது... தற்போது உள்ள இளம் ஊழியர்களுக்கு தங்களை போன்ற மூத்த ஊழியர்கள் பழைய பாடல்களை கற்று தந்து அதனை பாட அறிவுறுத்த வேண்டும்...இனிமையான பாரம்பரிய பாடல்கள் இளம் தலைமுறையினரை...சென்றடைய வேண்டும்

    • @robinsonselladurai6911
      @robinsonselladurai6911 2 месяца назад +1

      இளைய தலைமுறை ஊழியர்களுக்கு இப்படிப்பட்ட பழைய பாடல்களை கேட்கவும் பிடிக்காது, பாடவும் பிடிக்காது. புதிய பாடல் என்று சினிமா பாடல் முறையில் பாட்டுகளை பாடி வருகிறார்கள். இது நிலைத்து நிற்பதில்லை. என்றென்றும் நிலைத்திருக்கும் பாடல்கள் இனிமையான பழைய பாடல்களே. Old is gold.

    • @hudsontaylor92
      @hudsontaylor92 Месяц назад

      இன்றைய இளைய தலைமுறையினர் தங்களை தேவனுக்கு ஏற்ற விதத்தில் திருத்திக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் தேவன் தரவிரும்புகிற நன்மைகளை இழப்பார்கள்.
      எனவே, அவர்கள் தங்களைத் திருத்திக் கொள்வது நல்லது!

  • @SanjaySanjay-rw6lr
    @SanjaySanjay-rw6lr 8 месяцев назад +46

    அதிகாலையில் பாலனை தேடி
    செல்வோம் நாம் யாவரும் கூடி
    அந்த மாடடையும் குடில் நாடி
    தெய்வ பாலனை பணிந்திட வாரீர்
    அதிகாலையில் பாலனை தேடி
    வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்
    அன்னை மரியின் மடி மேலே
    மன்னன் மகவாகவே தோன்ற
    விண் தூதர்கள் பாடல்கள் பாட
    விரைவாக நாம் செல்வோம் கேட்க
    மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
    அந்த முன்னணை முன்னிலை நின்றே
    தம் சிந்தை குளிர்ந்திட போற்றும்
    நல் காட்சியை கண்டிட நாமே

  • @harishdaniyal3623
    @harishdaniyal3623 Год назад +43

    2/4 C
    அதிகாலையில் பாலனை தேடி
    செல்வோம் நாம் யாவரும் கூடி
    அந்த மாடடையும் குடில் நாடி
    தெய்வ பாலனை பணிந்திட வாரீர்
    அதிகாலையில் பாலனை தேடி
    வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்
    அன்னை மரியின் மடி மேலே
    மன்னன் மகவாகவே தோன்ற
    விண் தூதர்கள் பாடல்கள் பாட
    விரைவாக நாம் செல்வோம் கேட்க
    மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
    அந்த முன்னணை முன்னிலை நின்றே
    தம் சிந்தை குளிர்ந்திட போற்றும்
    நல் காட்சியை கண்டிட நாமே

  • @niraimathyhebron
    @niraimathyhebron Год назад +232

    எப்படி சொல்வது என்றே தெரியவில்லை.பாஸ்டர் உங்கள் கணீர் குரல் உள்ளம் குளிர செய்கிறது.தேவனுக்கே மகிமை.👌👌👌👌👌🙏🙏🙏🙏💯

    • @babutamil9809
      @babutamil9809 Год назад +11

      🤔🙄

    • @maheshngl5162
      @maheshngl5162 Год назад +7

      கர்த்தருக்கு அந்த பாடலின் வார்த்தை நிமித்த மகிமை உண்டாகட்டும்

    • @selvashamal1297
      @selvashamal1297 Год назад

      👌

    • @sheilapatience4067
      @sheilapatience4067 Год назад

      Beautiful song and what a lovely voice with our Pastor and orchestra.

    • @babupm178
      @babupm178 Год назад

      God Bless You Pastor 🙏🙏🙏

  • @Benmkp
    @Benmkp Год назад +71

    சிறுவயதில் டிசம்பர் ஆரம்பித்தாலே ஆலயங்களில் ஒலிக்கும் ஆனந்த் செல்லப்பா, நடராஜ முதலியார், ஜிக்கி, ஹெலன் சத்தியா, வைலட் ஆரோன், சாராள் நவரோஜி, பாரதி பால் அப்புறம் சில கொயர் பாடல்கள் மனதை மகிழ்ச்சியாக்கிய இனிமையான தருணங்கள் மனதில் இதமாக வந்து போகின்றன இந்த பாடலை கேட்கும் போது..

    • @VasanthKumar-et1yu
      @VasanthKumar-et1yu 4 месяца назад +6

      திரும்ப அவ்வாழ்க்கைக்கு செல்ல ஆசை

    • @D.ThirumalaikumarKumar
      @D.ThirumalaikumarKumar 2 месяца назад

      Why dgs, vedha nayagam, bergmans names missing in this list?

  • @sramya2582
    @sramya2582 Год назад +99

    கணீர் என்ற வெண்கல குரலில் நீங்கள் அக்கார்டின் இசைத்துக்கொண்டே பாடுவதை கேட்கும்போது மனது நிறைந்து பூரிக்கிறது❤❤

  • @hudsontaylor92
    @hudsontaylor92 Год назад +36

    இந்தப் பாடலை இயற்றி, இசை அமைத்துப் பாடிப் பதிவு செய்தவர் Dr Anandh Chellappa.
    மிகவும் எளிமையான, இனிமையான தேவ மனிதர். 2022ஆம் ஆண்டில் கர்த்தருடைய ராஜ்ஜியத்தில் சேர்ந்துவிட்டார்.
    அவர் இயற்றி பாடிய பாடல்கள் அற்புதமானவை!

    • @sangeethamorchestras6638
      @sangeethamorchestras6638 Год назад +2

      ஆனால் நாங்கள் இப்போது மேடையில் பின்னால் கலர் கலராகப் மின் விளக்குகளை கட்டி... கலர் கலராக ஆடை அணிந்தவர்களை பாடகர்க்குழு என்று மேடையில் நிறுத்தி இன்னும் பல விதங்களில் ஆடம்பரமாக தான் செய்வோம்.

    • @betajeyaraj2183
      @betajeyaraj2183 Год назад +4

      My cousin Anand Chellappa wrote the lyric, composed tune and music also sang the beautiful song in HMV records in 1963. Last year 2022 in April he slept in the Lord at the age of 81... His songs still live.His father Dr Ebby Chellappa and my father Bishop David Chellappa were brothers.....

    • @betajeyaraj2183
      @betajeyaraj2183 Год назад +1

      My name is Elizabeth Chellappa Jeyaraj

    • @hudsontaylor92
      @hudsontaylor92 Год назад +7

      @@betajeyaraj2183
      Dr. Anandh Chellappa has done wonderful work for the Lord! His voice still alive!
      May God bless his family members!
      I am blessed by all of his songs!
      I am Hudson Taylor, formerly Abdul Kalam Azad.

  • @Priya-1510
    @Priya-1510 Год назад +33

    எந்த பாடலும் எங்கள் பாஸ்டர் பாடினால் இனிமை கூடிவிடும்.

  • @SSS-yg1kl
    @SSS-yg1kl Год назад +25

    Always mass your voice pastor Ayya..நீங்க 100 வயசுக்கும் அதுக்கும் மேலும் நல்லா இருக்கணும் 🎉❤

  • @ramametal6123
    @ramametal6123 Год назад +31

    மாற்று மதத்தினர் நாங்கள் பாஸ்டர் பாட்டுக்கு ரசிகர்கள் ❤

  • @GoYeMissionsMedia
    @GoYeMissionsMedia Год назад +28

    Thalaivar Always Rocks. Pastor. What a playing and singing. Sema Vibe.

  • @cecilphillips4955
    @cecilphillips4955 Год назад +13

    He is Pastor Rev Sam Chelladurai. He started his ministry @ 40 yrs back, singing hymns on his accordion, out side a cemetery in Purshvakkam, Chennai. Pastor Sam plays the piano & accordion with the same fervour till now, since his younger days.
    He is a celebrated preacher, a church planter and an excellent musician & worship leader.
    I was member of his church Apostolic Fellowship Tabernacle (AFT) for 7 yrs ( 1992 - 1999),
    which is now a fastest growing church of Chennai.
    God bless AFT ministries.
    Cecil Phillips ( Chengalpettu)

  • @josjos9426
    @josjos9426 Год назад +14

    தேவனுக்கே மகிமை. ❤ God bless you pastor.

  • @Saravanapoigayil
    @Saravanapoigayil Год назад +35

    நான் ஹிந்து. இவருடைய இசைக்கு நான் பெரும் ரசிகன்...
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dani_creations6260
    @dani_creations6260 Год назад +7

    தேவ மனிதன், தேவனை துதிப்பதும், தேவ மக்களை துதிக்க வைப்பதும், OMG thanks for Love My God of Jehovah🎉🎉🎉🎉

  • @dvictorjayaseelan8889
    @dvictorjayaseelan8889 Год назад +14

    Rev. Sam is Rockstar of Christian community🎉..his fingers are dancing..on keys..so is words while preaching..when he brings in truth from HOLY SCRIPTURE....May God keep such Man of God..safe and sound they are much required for us..we should be proud of...

    • @edwings5685
      @edwings5685 10 месяцев назад

      I thank God with whole heartedly for giving such wonderful Rev. Sam Chelladurai for his One Man Show in Worship and Preaching His word. Now God has given Rev. Jeevan Chelladurai to assist him also. 🎉🎉❤❤HALLELUJAH ❤❤🎉🎉

  • @mary9n945
    @mary9n945 Год назад +16

    Pastor Sam P. the best singer and the best preacher. I learnt somany biblical depths only through his message. GOD bless you dear Pastor ji 😍

  • @bovazravichandran5041
    @bovazravichandran5041 Год назад +10

    மிகவும் அருமை கர்த்தர் உங்களை 1000 மடங்கு ஆசீர்வதிப்பாராக..

  • @MohamedAli-se1px
    @MohamedAli-se1px Год назад +22

    எப்படிப்பட்ட மகிழ்ச்சி இது.
    ஏற்கனவே ஸ்டைல், மனதை ஈர்க்கும் பேச்சு போன்றவற்றால் உங்கள் ரசிகனாக இருக்கும் நான் அக்கார்டியனோடு உங்கள் ஆண்மை மிக்க குரலில் இனிய பாடலைக் கேட்கும்போது நெகிழ்ந்து போகின்றேன். தொடர்க தங்கள் பணி, வாழ்த்துக்கள்.

  • @euniceelizabeth9691
    @euniceelizabeth9691 Год назад +16

    Praise the Lord. Watching pastor with accordion after so many years.Please do more of this kind with old song..Its a lifetime treasure for us.

  • @withjesus4096
    @withjesus4096 Год назад +17

    அக்காலத்தில் 1970, 71ல் இருந்தது போலவே உங்கள் இனிமையான குரல்வளம்.உங்கள் பாடலும் ,அக்காடினும் என்னை அக்காலகட்டத்திற்கு கொண்டுபோய் விட்டது.உங்கள் இனிமையான,இளமையான குறளுக்கு வாழ்த்துக்கள்.
    Pas.M.D.N

  • @marys3185
    @marys3185 Год назад +13

    ❤❤❤❤❤❤ கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ❤❤❤❤❤❤

  • @7StarAdvertising
    @7StarAdvertising Месяц назад +1

    athikaalaiyil paalanai thaeti
    selvom naam yaavarum kooti
    antha maadataiyum kutil naati
    theyva paalanai panninthida vaareer
    athikaalaiyil paalanai thaeti
    vaareer vaareer vaareer naam selvom
    annai mariyin mati maelae
    mannan makavaakavae thonta
    vinn thootharkal paadalkal paada
    viraivaaka naam selvom kaetka
    manthai aayarkal yaavarum angae
    antha munnannai munnilai ninte
    tham sinthai kulirnthida pottum
    nal kaatchiyai kanntida naamae

  • @arulissac2324
    @arulissac2324 Год назад +16

    Thrilled to see dear pastor playing accordion and singing this song in a glorious voice, praise the Lord 💐👍

  • @helenruthanand9573
    @helenruthanand9573 Год назад +11

    Uncle we are so previleged to have you as our Pastor. 🎉🎉🎉
    Thank God for you uncle. God bless you abundantly and use you more and more, more revelations in this sinful world. So that we all can learn from you to preach the Gospel to the whole world. God bless you.

  • @baskercs5638
    @baskercs5638 Год назад +4

    ஆமென் அல்லேலூயா
    துதி கனம் மகிமை யாவும் கர்த்தராகிய இயேசு
    கிருஸ்துக்குவே உண்டாவதாக
    வாழ்த்துக்கள் பாஸ்டர்
    கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வாதமாக இருந்து அநேகருக்கு ஆசீர்வாதமாக வைப்பாராக✝️🙏🙏🙏

  • @MelkyZedek
    @MelkyZedek Год назад +23

    It's a Sheer treat to watch him play accordion and Singing. Stunning ❤

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 2 месяца назад +3

    Pr v good accordinist in Pollachi 67and1968with bro jeevanandam I attended meeting near bus stand also pandidar garden Tanjore blesso meeting also I seen pr but I never met him in moolanoor his father's meeting i attended with bangues That is wonderful time

  • @sribalan0926
    @sribalan0926 10 месяцев назад +2

    ALL GLORY TO ALMIGHTY LORD JESUS CHRIST SRIBALAN ECI HOPE CATHEDRAL VILLIVAKKAM

  • @ebenezerpaul7558
    @ebenezerpaul7558 2 месяца назад +2

    Beautiful singing by our Dear Pastor

  • @34335...
    @34335... Год назад +3

    அருமையான ஒரு கிறிஸ்தவ பாடல். ஐயா நன்றி.

  • @francisxavier3111
    @francisxavier3111 Год назад +2

    ஐயா கர்த்தர்தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @acachurchthiruvannamalai2723
    @acachurchthiruvannamalai2723 Месяц назад

    Praise the Lord, great leader worship living God really America blessed by the Lord.

  • @Sahashra42
    @Sahashra42 11 месяцев назад +3

    Pastor you re very very great

  • @JohnV-d8c
    @JohnV-d8c 10 месяцев назад +1

    🌹❤️👌 அல்லேலூயா ஆமென்

  • @johnkamal5813
    @johnkamal5813 Год назад +8

    Excellent.. No words to express our Joy. Love you so much Pastor.Royal salute Pastor

  • @dorothyprabhu4622
    @dorothyprabhu4622 Год назад +10

    Proof of GOD's Amazing Hand upon you dear Annan! You kept us enthralled. All glory to GOD and may GOD bless you abundantly.

  • @stellasubash2995
    @stellasubash2995 23 дня назад

    🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿👏👏👏👏👏🙏❤️🎄🎄🎄🎄🔥

  • @arockiasamyj6433
    @arockiasamyj6433 Год назад +4

    மிக மிக அருமை,இனிமை,கேட்க கேட்க சலிக்காத குரல்,ராகம்,இசை பாஸ்டர்,தேவனுக்கே மகிமை

  • @ChowdaryV999
    @ChowdaryV999 10 месяцев назад +2

    Hallelujah Holy Spirit Anointing upon you dear pastor 🙏 Dr Sam 🙌 🙏

  • @RichardVictor-ey5eq
    @RichardVictor-ey5eq Месяц назад +2

    Very sweet voice pastor Junior Nataraja Mudaliar you pastor

  • @Hopeinjesus102
    @Hopeinjesus102 2 месяца назад +1

    ஆமென்❤❤❤

  • @danielappavoo985
    @danielappavoo985 2 месяца назад +1

    🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @samabishek7049
    @samabishek7049 Год назад +2

    தேறின வேதபாரகரராகிய Sam pastor🎉👏🏻👏🏻👏🏻🥳🥳👌🏻

  • @justinrajimmanuel2823
    @justinrajimmanuel2823 Год назад +2

    athikaalaiyil paalanai thaeti
    selvom naam yaavarum kooti
    antha maadataiyum kutil naati
    theyva paalanai panninthida vaareer
    athikaalaiyil paalanai thaeti-2
    vaareer vaareer vaareer naam selvom
    1.annai mariyin mati maelae
    mannan makavaakavae thonta-2
    vinn thootharkal paadalkal paada
    viraivaaka naam selvom kaetka
    2.manthai aayarkal yaavarum angae
    antha munnannai munnilai ninte-2
    tham sinthai kulirnthida pottum
    nal kaatchiyai kanntida naamae

  • @geethathirumalai238
    @geethathirumalai238 Месяц назад

    மிகத்தெளிவான ஒலிப்பு! கணீரென்ற குரல்! மிக அழகானத் தமிழ் வரிகள்! நல்ல இசையமைப்பு! போற்றுவோம் அனைவரையும்1

  • @sundararajansrinivasagam8224
    @sundararajansrinivasagam8224 Месяц назад

    இந்த பாடல் அவரின் இன்னுமொரு பாடலுடன் EP gramaphone record aaga 1970 களில் நான் வாங்கியுள்ளேன்.

  • @martinmartin2261
    @martinmartin2261 Год назад +7

    Excellent, first time I saw Rev playing the accordion God bless you Rev

  • @Thirunavukkarasu-f4w
    @Thirunavukkarasu-f4w Год назад +1

    என்னுடைய துன்ப வேலையில் இப்பாடல் ஆறுதலாக இருந்தது. இயேசுவுக்கே புகழும் நன்றியும்.

  • @pastormuthukumaran6912
    @pastormuthukumaran6912 10 дней назад

    Extraordinary voice so beautiful Praise the lord

  • @ssanthoshfgmkgf4626
    @ssanthoshfgmkgf4626 2 месяца назад +1

    Even if i listen 1000 times still its looks fresh.... what a presence....i was lost in presence of God.... what a a song..... what a great voice pastor 🎉 praise God

  • @Angel-h8n7c
    @Angel-h8n7c 4 месяца назад +1

    இந்த song அதிகாலையில் கேட்டால் மனதுக்கு இனிமையாக இருக்கும்

  • @panneerselvamarulanandham3023
    @panneerselvamarulanandham3023 2 месяца назад +1

    Super super super super nice songs

  • @benjaminsamuel1991
    @benjaminsamuel1991 Год назад +7

    Refreshing...
    Glory in the highest.
    Wonderful work....

  • @KumarKumar-fi9tx
    @KumarKumar-fi9tx Год назад +1

    கர்த்தரை இப்படி பாடி உயர்த்த ஆசை. அது உங்க வாழ்க்கையில் நிறைவேறுகிறதை கண்டு ஆச்சரியம் மகிழ்ச்சி அடைகிறேன். Glory Glory Glory.........Too God..

  • @wilfredfernando7458
    @wilfredfernando7458 Месяц назад

    I like this song in all time

  • @samcsam2592
    @samcsam2592 Год назад +1

    கர்த்தர் நல்லவர்
    அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
    ☦️👏👏👏👏👏👏👏👏👏👏👏👏☦️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☦️

  • @johnrichard1804
    @johnrichard1804 2 месяца назад +1

    AFT songs are very powerful songs

  • @balrajm4609
    @balrajm4609 2 месяца назад +1

    AMEN... ALL GLORY TO LORD JESUS CHRIST..🙏🙏🙏🙏🙏..

  • @david.mjacob5897
    @david.mjacob5897 2 месяца назад +2

    Sobeautiful❤🎉

  • @issacsamuel7576
    @issacsamuel7576 10 месяцев назад +1

    அண்ணா இந்த பாடல் பள்ளியில் படிக்கும் போது music class la பாடுவோம்

  • @msw1174
    @msw1174 10 месяцев назад +2

    Abundance Blessing is on

  • @AlexMercyEnoch
    @AlexMercyEnoch Год назад +9

    Wonderful Song Rev Paster ❤ Glory to King Jesus Christ 🙏

  • @sundarsingh123
    @sundarsingh123 Год назад +3

    It's excellent one and also It's a privilege for us to hear such an original accordion piece along with Pastor's bold voice one who has been performing since 1990. It was a remarkable one that Pastor had sung songs energetically while he conducted Shiloam Crusade at Tamukkam Ground in Madurai

  • @MadhanMohan-v1l
    @MadhanMohan-v1l 2 месяца назад

    அவர்கள் புறப்பட்டுப் போகையில், பிசாசுபிடித்த ஊமையான ஒரு மனுஷனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
    மத்தேயு 9:32
    பிசாசு துரத்தப்பட்ட பின்பு ஊமையன் பேசினான். ஜனங்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்றார்கள்.
    மத்தேயு 9:33

  • @v.hepsiiiib4446
    @v.hepsiiiib4446 7 месяцев назад +2

    Dear Appa

  • @JohnsonMarlapudi-h2h
    @JohnsonMarlapudi-h2h 10 месяцев назад +1

    So nice to hear your song Sir. I attended pastor's seminar in the year 1983. I saw you sing, play, direct, translate sermons of Americans. You are really great Sir. God bless you

  • @Msms-lc6gy
    @Msms-lc6gy Год назад +5

    Awesome song to Glory Glorious Jesus PTLfor His blessings upon you Pastor continue in His service

  • @princedurai5525
    @princedurai5525 Год назад +1

    👏👏👏👏👏👏பாஸ்டர் உங்களுக்கு நிகர் நீங்க மட்டும் தான் கர்த்தர் உங்களை அதிக அதிகமாக ஆசீர்வதிப்பாராக👍👍👍👍👍

  • @John-zo9dw
    @John-zo9dw Год назад +1

    HEARING on LOOP 🔃 🔄

  • @ernestgnanasundaram157
    @ernestgnanasundaram157 2 месяца назад +1

    Praise be to God I can remember my good All days I use to lead the Carol rounding with these Songs, thank u Pastor somuch for the old Songs please keep it up , I wish u All the best God bless u ❤

  • @sentamilan4540
    @sentamilan4540 Год назад +4

    Merry Christmas 🎄
    Happy New-year 2024🎉✨

  • @MaryMani-gs1ii
    @MaryMani-gs1ii 2 месяца назад +1

    Amen I like this song very much 🎉

  • @rathi.r2189
    @rathi.r2189 Месяц назад +1

    Gloria♥️✝️🕊️

  • @yesupadamy9564
    @yesupadamy9564 2 месяца назад

    நாங்கள் காரோல் ரவுண்டு போகும் போது இப்பாடல்கள் பாடுவோம் 1966 - 68❤

  • @umasankaryudha2022
    @umasankaryudha2022 Месяц назад

    Very best wishes

  • @joycehannah8383
    @joycehannah8383 2 месяца назад +2

    It's an old gold. Thanks for refreshing🙏 Sing with Accordin is remarkable. Amazing Iyya. Thoroughly enjoyed. Praise be to God.

  • @vwsplho
    @vwsplho 7 месяцев назад +1

    Amen iyya

  • @JasonEnoch
    @JasonEnoch Год назад +7

    Vera level 💙🔥

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 2 месяца назад +1

    Bery very sweet song

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 2 месяца назад +1

    Our lord jesus christ will bless you and also your Ministrie's

  • @samsfavourite....7176
    @samsfavourite....7176 Год назад +3

    don't make darkness in god presence.. switch on the lights & make more brighter..

  • @divinemusicrajakumar3957
    @divinemusicrajakumar3957 2 месяца назад +1

    Nice pastor

  • @rajanrajsn8446
    @rajanrajsn8446 2 месяца назад +1

    The beautiful song

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Месяц назад

    Wish you all a very Marry christmas and a Happy.New Year

  • @Varasview
    @Varasview 4 месяца назад +1

    Glory to God 🎉 Varas view 😊

  • @PaulParthiban-og8dd
    @PaulParthiban-og8dd Год назад +2

    God bless you my dear rev. pastor Jesus gift for you Sam p c words of god Jesus ❤🙏🙌

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 2 месяца назад +1

    I like this song very much

  • @MrNeelnivin
    @MrNeelnivin 4 месяца назад +2

    This is better than original

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Месяц назад

    Our lord jesus christ has given you a very sweet voice

  • @devasahayamsam4057
    @devasahayamsam4057 8 месяцев назад +2

    Super🎉

  • @voiceofthelord7364
    @voiceofthelord7364 Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ I love you so much appa

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 2 месяца назад +1

    Our lord jesus christ has givem you a very sweet voice

  • @alphonsamary8220
    @alphonsamary8220 2 месяца назад +1

    Good song ❤

  • @Ayyanar54
    @Ayyanar54 2 месяца назад +1

    Amazing Super Song hallelujah hallelujah hallelujah

  • @thomasa4498
    @thomasa4498 2 месяца назад +1

    Very very super 🎉❤❤

  • @josephthankyoujesusthambu7412
    @josephthankyoujesusthambu7412 4 месяца назад +1

    Super. Very very nice. How many times I hear this. But again and again I wish to hear. Your voice, music, lighting every thing superb. Glory to God.

  • @bishopsam7234
    @bishopsam7234 Год назад +2

    Sweet voice to the sweet loving Saviour Reverend
    Really enjoyed
    God bless you more to hear more and more from your Mouth to our messiah and many tamil saints of the world