மாறிடா எம் மா நேசரே | SAM P. CHELLADURAI | MARIDA EM MAA NESARE |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • This song was recorded live on 29th March, 2024 at the AFT Good Friday Service, Chennai, India.
    Lyrics and Tune by Ceylon Pentecostal mission
    For additional resources and songs visit AFT Church Channel: @revsamonline
    For more information and free resources visit: www.revsam.org
    #goodfriday #songs #sampchelladurai #aftsongs #revsamsongs

Комментарии • 127

  • @davidrajkumar5449
    @davidrajkumar5449 5 месяцев назад +25

    மாறிடா எம் மா நேசரே - ஆ
    மாறாதவர் அன்பெந்நாளுமே
    கல்வாரி சிலுவை மீதிலே
    காணுதே இம்மா அன்பிதே - ஆ
    ஆ! இயேசுவின் மகா அன்பிதே
    அதன் ஆழம் அறியலாகுமோ
    இதற்கிணையேதும் வேறில்லையே
    இணை ஏதும் வேறில்லையே
    2. பாவியாக இருக்கையிலே - அன்பால்
    பாரில் உன்னைத் தேடி வந்தாரே
    நீசன் என்றுன்னைத் தள்ளாமலே
    நேசனாக மாற்றிடவே. - ஆ! இயேசு
    3. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் - தம்
    உள்ளம் போல் நேசித்ததினால்
    அல்லல் யாவும் அகற்றிடவே
    ஆதி தேவன் பலியானாரே - ஆ! இயேசு
    4. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட - தூய
    தேவனின் விண் சாயல் அணிய
    ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
    ஆவலாய் அவரைச் சந்திக்க - ஆ! இயேசு
    5. நியாய விதி தினமதிலே - நீயும்
    நிலையாகும் தைரியம் பெறவே
    பூரணமாய் அன்பு பெருக
    புண்ணியரின் அன்பு வல்லதே - ஆ! இயேசு
    6. பயமதை நீக்கிடுமே - யாவும்
    பாரினிலே சகித்திடுமே
    அது விசுவாசம் நாடிடுமே
    அன்பு ஒருக்காலும் ஒழியாதே - ஆ! இயேசு

  • @samjas9500
    @samjas9500 11 дней назад +1

    Praise God
    Jesus..
    Thank you!

  • @SkylarkStudiosTirunelveli
    @SkylarkStudiosTirunelveli 5 месяцев назад +17

    பாவியாக இருக்கையிலே - அன்பால்
    பாரில் உன்னைத் தேடி வந்தாரே
    நீசன் என்றுன்னைத் தள்ளாமலே
    நேசனாக மாற்றிடவே.

  • @s.edwardantonylourduraj7351
    @s.edwardantonylourduraj7351 6 месяцев назад +6

    *✝️இயேசுவுக்கே புகழ்🛐*

  • @UmeshwariPrabhu
    @UmeshwariPrabhu 5 месяцев назад +11

    Praise the lord , This song in our beloved pastor Sam Ji's Voice does a magic in our Heart ❤A divine pathway to enter and rejoice🎉

  • @mercytitus9362
    @mercytitus9362 6 месяцев назад +1

    Amen

  • @samjas9500
    @samjas9500 11 дней назад

    Amen..

  • @geethavarghese2056
    @geethavarghese2056 2 месяца назад

    I am a marthomite from coonoor nilgiris love to listen to sirs songs..I will pray for your great work...plz pray for nilgiris.

  • @BarathiBarathi-rp7yl
    @BarathiBarathi-rp7yl 5 месяцев назад +5

    ஆ இயேசுவின் மகா அன்பிதே அதன் ஆழமறியலாகுமோ இதற்கிடையே தும் வேரில்லையே👏🙏👌

  • @geethavarghese2056
    @geethavarghese2056 2 месяца назад

    Great song sir carry on god bless your work...great singing

  • @praisethelord6464
    @praisethelord6464 4 месяца назад

    Majestic singing!! All Glory to my Mighty God ❤

  • @todaywithjesus
    @todaywithjesus 5 месяцев назад +22

    One of the master piece of Rev. Sam Chelladurai. ❤

  • @johnson1701
    @johnson1701 5 месяцев назад +1

    ❤ = ✝️

  • @srinivasank613
    @srinivasank613 5 месяцев назад +2

    Can someone please upload the lyrics in the comments section.
    Thank you

    • @Raju-kx8jw
      @Raju-kx8jw 5 месяцев назад +1

      மாறிடா எம்மா நேசரே- ஆ
      மாறாதவர் அன்பெந்நாளுமே
      கல்வாரிச் சிலுவை மீதிலே
      காணுதே இம்மா அன்பிதே - ஆ
      ஆ! இயேசுவின் மகா அன்பிதே
      அதன் ஆழம் அறியலாகுமோ
      இதற்கிணையேதும் வேறில்லையே
      இணை ஏதும் வேறில்லையே
      1. பாவியாக இருக்கையிலே - அன்பால்
      பாரில் உன்னைத் தேடி வந்தாரே
      நீசன் என்றுனைத் தள்ளாமலே
      நேசனாக மாற்றிடவே
      2. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் - தம்
      உள்ளம் போல் நேசித்ததினால்
      அல்லல் யாவும் அகற்றிடவே
      ஆதி தேவன் பலியானாரே
      3. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட - தூய
      தேவனின் விண் சாயல் அணிய
      ஆவியால் அன்பைச் சொரிந்தார்
      ஆவலாய் அவரைச் சந்திக்க
      4. நியாய விதி தினமதிலே - நீயும்
      நிலையாகும் தைரியம் பெறவே
      பூரணமாய் அன்பு பெருக
      புண்ணியரின் அன்பு வல்லதே
      5. பயமதை நீக்கிடுமே - யாவும்
      பாரினிலே சகித்திடுமே
      அது விசுவாசம் நாடிடுமே
      அன்பு ஒருக்காலும் ஒழியாதே

    • @srinivasank613
      @srinivasank613 5 месяцев назад +1

      @@Raju-kx8jw oh lovely ❤️, praise the Lord ✝️. God bless

  • @kalavathy4289
    @kalavathy4289 4 месяца назад

    Thankyoupaster.

  • @SivaKumar-ni8tj
    @SivaKumar-ni8tj 5 месяцев назад +3

    அருமையான பதிவு நன்றி
    இயேசு மகாராஜா நாமம் மகிமை படுவதாக அல்லேலூயா அல்லேலூயா

  • @BharathiT-kz6gx
    @BharathiT-kz6gx 4 месяца назад

    Super

  • @austinrogger2689
    @austinrogger2689 5 месяцев назад

    ❤❤❤❤

  • @sampaul1199
    @sampaul1199 5 месяцев назад

    ❤️❤️

  • @balangideon2428
    @balangideon2428 5 месяцев назад +10

    அல்லல் யாவும் அகற்றிடவே ஆதி தேவன் பலியானாரே! ஆமென.

  • @sreemithravaradharaj5320
    @sreemithravaradharaj5320 5 месяцев назад +4

    It's mind blowing when our beloved pastor is singing this song ✝️🙌🥳🥳🥳🥳🥳🥳

  • @aoschristmascelebrations7080
    @aoschristmascelebrations7080 Месяц назад +3

    Every green voice ..❤Rev. Sam .p .chelladurai

  • @beatresssheeba2856
    @beatresssheeba2856 5 месяцев назад +2

    Amen, Hallelujah, Glory to LORD ALMIGHTY, Glory to LORD JESUS CHRIST.

  • @charlottevinalabai6503
    @charlottevinalabai6503 Месяц назад +1

    Best song by Pastor. Very beautiful. Thank you LORD GOD 🙏

  • @rajadurai5731
    @rajadurai5731 2 месяца назад +1

    I have listened to this song many times but listening to this ragam now is a very different experience. No one can know the depth of Jesus' love because he has so much love in my life. This song is amazing. Jesus bless you Pastor.

  • @Ani-ht9wm
    @Ani-ht9wm 5 месяцев назад +2

    My favorite song 💞💞super song... Amen ❤

  • @priyakmanoj332
    @priyakmanoj332 5 месяцев назад +1

    Praise b to Lord Jesus Christ.
    Pastors voice amazing.

  • @hepsy07
    @hepsy07 5 месяцев назад +2

    Amen ❤️❤️🙏🏻🙏🏻 Glory to GOD 💕🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @geethavarghese2056
    @geethavarghese2056 2 месяца назад +3

    I always sing along with aft

  • @mascowmalar8777
    @mascowmalar8777 5 месяцев назад +1

    Wonderful voice.God bless you abundantly dear pastor

  • @geethavarghese2056
    @geethavarghese2056 2 месяца назад +1

    Wonderful rev Sam chelladurais songs

  • @aaravee8489
    @aaravee8489 7 дней назад

    Fantastic singing

  • @SivaKumar-ni8tj
    @SivaKumar-ni8tj 5 месяцев назад +1

    அற்புதம் அற்புதம்

  • @hariandrews5087
    @hariandrews5087 4 месяца назад

    உண்ணதத்திலிருந்து மணிதனின் மீட்படைய வந்தவர் எல்லாவற்றிலும் மேலானவர்

  • @pushpalathapari6519
    @pushpalathapari6519 10 дней назад

    Long years before Iam attend pastor worship in Vellore katpadi Amen

  • @baskercs5638
    @baskercs5638 4 месяца назад +1

    Amen Hallelujah ✝️🙏

  • @VictoryVijay23
    @VictoryVijay23 6 месяцев назад +2

    Amen ❤

  • @baskercs5638
    @baskercs5638 4 месяца назад +1

    Amen Hallelujah ✝️🙏

  • @sribalan0926
    @sribalan0926 5 месяцев назад +1

    ALL GLORY TO ALMIGHTY LORD JESUS CHRIST

  • @charlottevinalabai6503
    @charlottevinalabai6503 5 месяцев назад

    THANK YOU LORD GOD. One the best song AFT, Thank you Pastor. Wonderful singing. Very good for our situation. My favorite song. No one can sing like this.

  • @samueliyadurairajarathinam4222
    @samueliyadurairajarathinam4222 2 месяца назад

    ஆண்டவர் நாமம் மகிமை படுவதாக ஆமென் ஆமென் ஆமென்🙏

  • @FlorencePrema-uu6fd
    @FlorencePrema-uu6fd 4 месяца назад +1

    Good singing

  • @sreemonpullela9592
    @sreemonpullela9592 4 месяца назад

    This Song is so delight and understanding and Praise. to hear only. that all goes off seeing them not having a proper haircut. not even a rubber bad to tie, is that a fashion show to show your hair

  • @merlinjenifer42
    @merlinjenifer42 5 месяцев назад +1

    Addicted.. Nice singing 😍

  • @jjeevan2170
    @jjeevan2170 4 месяца назад +1

    Amen 💛💛💛💥

  • @deborahjames5389
    @deborahjames5389 5 месяцев назад

    Wonderful song Jesus love how marvellous thank you Lord uploaded this song pastor Sam

  • @angelinemary3102
    @angelinemary3102 2 месяца назад

    Amen 🙏 Praise the Lord Jesus Christ 🙏 Hallelujah ❤❤❤❤

  • @jose1193
    @jose1193 5 месяцев назад +1

    Praise the lord

  • @selvarajselvaraj2591
    @selvarajselvaraj2591 6 месяцев назад +1

    Amen

  • @christianmessages.3831
    @christianmessages.3831 4 месяца назад

    Amen. Praise God for this Wonderful Song

  • @johnrichard1804
    @johnrichard1804 4 месяца назад +1

    Hallelujah

  • @mercytitus9362
    @mercytitus9362 6 месяцев назад +1

    Amen

  • @johnrichard1804
    @johnrichard1804 4 месяца назад +1

    Wonderful pastor

  • @Ammu-KP1164
    @Ammu-KP1164 5 месяцев назад +1

    Thank You Holy Spirit 💕💕

    • @solomonk4029
      @solomonk4029 5 месяцев назад

      My favourite song ❤❤

  • @amalathomas1526
    @amalathomas1526 6 месяцев назад +1

    AMEN 🙏🙏

  • @santhoshpaulmj
    @santhoshpaulmj 5 месяцев назад

    One of my favourite songs in this version is just awesome

  • @praveenkalai9157
    @praveenkalai9157 6 месяцев назад +1

    ❤ Amen

  • @baskercs5638
    @baskercs5638 5 месяцев назад

    ஆமென் அல்லேலூயா✝️💐

  • @geethavarghese2056
    @geethavarghese2056 3 месяца назад

    Sir you sing so well....god bless

  • @youtharaj4830
    @youtharaj4830 6 месяцев назад +1

    Amen appa yksym❤❤❤❤❤

  • @simsondavid2513
    @simsondavid2513 5 месяцев назад

    இளமை துள்ளல் பாடல்

  • @pushpalathapari6519
    @pushpalathapari6519 10 дней назад

    Praise the Lord Amen

  • @graceministry634
    @graceministry634 5 месяцев назад

    Good song Amen✝️🛐❤🙏👍🤝💐

  • @josephravig2803
    @josephravig2803 4 месяца назад

    Praise the lord Jesus Christ 🌷

  • @leethiyalselvanoes
    @leethiyalselvanoes 3 месяца назад

    Thank you Lord 🙏❤

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i 5 месяцев назад +2

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pavethampavi7117
    @pavethampavi7117 Месяц назад

    Best of all versions ❤

  • @eslikenaz7299
    @eslikenaz7299 3 месяца назад

    Nice voice 6:26 6:28 4:11

  • @samuelvijay7247
    @samuelvijay7247 4 месяца назад

    Wonderful Pastor

  • @janetsunder
    @janetsunder 5 месяцев назад

    Super voice pastor....

  • @arunma-tj3ef
    @arunma-tj3ef 5 месяцев назад

    My favorite songs ❤❤❤

  • @Devanbu-vg3pf
    @Devanbu-vg3pf 24 дня назад

    🌹❤️god kept

  • @MsPridi
    @MsPridi 2 месяца назад

    Magical voice

  • @nathanchristopher.b3597
    @nathanchristopher.b3597 5 месяцев назад

    ❤ praise The lord,

  • @BakthaSingh-co4gt
    @BakthaSingh-co4gt 3 месяца назад

    Family prayer

  • @stephenfranklin432
    @stephenfranklin432 Месяц назад

    Amen

  • @jeniolive8554
    @jeniolive8554 2 месяца назад

    Super ❤

  • @danielappavoo985
    @danielappavoo985 4 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉...

  • @saranya1999
    @saranya1999 5 месяцев назад

    Praise the Lord ❤

  • @geethavarghese2056
    @geethavarghese2056 2 месяца назад

    Great

  • @BabuPM-sz6em
    @BabuPM-sz6em 5 месяцев назад

    Hallelujha❤❤❤❤❤

  • @mariyabala2612
    @mariyabala2612 5 месяцев назад

    Vera level....

  • @god1717
    @god1717 5 месяцев назад

    Amen

  • @hudsonpaul6186
    @hudsonpaul6186 5 месяцев назад

    ❤❤❤❤🎉🎉🎉

  • @sandrablessy9258
    @sandrablessy9258 4 месяца назад

    ❤🎉❤

  • @nehemiah3790
    @nehemiah3790 5 месяцев назад

    Amen

  • @FreeHealingAtYourHome
    @FreeHealingAtYourHome 5 месяцев назад

    Glory to God

  • @EzraEzra73737
    @EzraEzra73737 5 месяцев назад

    Ameen 💙

  • @stellaappu1139
    @stellaappu1139 5 месяцев назад

    Amen 🙏

  • @rachelR-t3w
    @rachelR-t3w 5 месяцев назад

    ❤❤❤

  • @vanithashankar6590
    @vanithashankar6590 5 месяцев назад

  • @helendorathy2748
    @helendorathy2748 5 месяцев назад +1

    Praising God for hearing such a beautiful song sung by our pastor after a long time.

  • @sankarm5840
    @sankarm5840 4 месяца назад +18

    பாடினவர் பாட்டைக் கெடு த்துவிட்டார்

    • @தமிழ்தாசன்-ல8ர
      @தமிழ்தாசன்-ல8ர 4 месяца назад +19

      என்ன கெடுத்தார்?? விளக்கம் சொல்ல முடியுமா?? இவரால் ரட்சிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா சகோதரா??

    • @sankarm5840
      @sankarm5840 4 месяца назад +4

      இராகத்தில் வார்த்தையை வெட்டி வெட்டி பாடுகிறார்

    • @georgefernandes1159
      @georgefernandes1159 3 месяца назад +1

      music jaambavan saar neengala?

    • @jjrajeshalegria
      @jjrajeshalegria 3 месяца назад +9

      Original ragam ungalukku theriyumaa.... Ipadi paduvathu oru murai....athuvum illamal avar music therinchavar.....avara mathiri pada mudiyalaye nnu nannellam avlo achariya pattirukken....intha vayasulayum enna voice....grace.... god's anointing avar mela irukku....

    • @michellestarr8450
      @michellestarr8450 3 месяца назад +9

      Doesn't matter how we sing💯wat matters is to whom we sing😌our Most High God loves us praising him❤️God bless you ✨

  • @prashanthsylvanus2544
    @prashanthsylvanus2544 4 месяца назад

    Amen