அப்புறம் போகிறவர் | APPURAM POGIRAVAR | ANITA KINGSLY

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 3,1 тыс.

  • @BhavaniBhavani-i9e
    @BhavaniBhavani-i9e Год назад +415

    இந்ந பாடல்களை கேட்டுக் கொண்டு இருக் வேளையில் தேவ பிரசன்னம் என்மேல் இறங்கி வந்தததை உணந்தேன். யாரெல்லாம் இப்பாடல்களை கேட்கும் வேளையில் தேவப்பிரசன்னனம் இறங்கி வந்ததை உணர்ந்தீர்கள். அப்படி உணர்ந்திருந்தால் ஒரு லைக் கொடுங்க தேவப் பிள்ளைகளே தேவ நாம மகிமைக்காக...❤

  • @PoomagalKumar
    @PoomagalKumar Год назад +17

    இந்த பாடலை நேற்று இரவு கேட்டேன் நான். என். மகன். உடனே. பாடி கற்றுக் கொண்டோம். நன்றி
    இன்னும் அநேகறுடைய இருதயத்திற்க்கு. ஏற்ற. வார்த்தைகள் தேவன் தந்து.உங்களை. ஆசிற்வதிப்பார் உங்கள் குழுவில். இருக்கும் அனைவரையும் கர்த்தர். ஆசீர்வதிக்கனும். ஆமென் 🙏🙏👍

  • @JaganRaman-tz3cd
    @JaganRaman-tz3cd 11 месяцев назад +204

    இந்த பாடலை முதல் முறையாக கேட்டா பொழுது என் பாட்டு இது என்று நினைத்தேன் அனால் ஒரு நாளைக்கு நான்கு முறைக்கு மேல் கேட்கிறேன் நன்றி இயேசு ராஜாவுக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Sjsjsjs944
      @Sjsjsjs944 10 месяцев назад +4

      Same

    • @kavithamadhavan4461
      @kavithamadhavan4461 9 месяцев назад +2

      ❤️🙏💐🙌.... super sister god bless you 💯🙌🙌🙌🙌🙌

    • @rachelsamuel3681
      @rachelsamuel3681 5 месяцев назад

      Me too

    • @MichaelRaj-w7q
      @MichaelRaj-w7q 2 месяца назад

      10 முறை கேட்கிறேன்

  • @j.blesseedoxah7381
    @j.blesseedoxah7381 Год назад +224

    அப்புறம் போகிறவர் போல
    காணப்பட்டாலும் - இயேசு - 2
    உன் மீது நோக்கமாயுள்ளார்,
    உன் நினைவெல்லாம் அவர் அறிவார் - 2
    காக்கின்றவர் உருவாக்கின்றவர்
    தோளின் மேல் சுமக்கின்றவர் - 2
    1. மோரியாவில் ஆபிரகாமை - அவர்
    காணாதவர் போல் இருந்தார் - 2
    ஈசாக்குக்கு மறு வாழ்வளித்து
    பலுகி பெருக செய்தார் - 2
    - அப்புறம்
    2. கப்பலின் அடிதட்டினில் - அவர்
    காணாதவர் போல் அயர்ந்தார் - 2
    எழுந்து வந்தார் அதட்டி சென்றார்
    அக்கரை கடந்து சென்றனர் - 2
    - அப்புறம்

  • @ItforInsta
    @ItforInsta Год назад +1341

    அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் - இயேசு
    உன் மீது நோக்கமாயுள்ளார்
    உன் நினைவெல்லாம் அவர் அறிவார்
    காக்கின்றவர் உருவாக்கின்றவர் தோளின் மேல் சுமக்கின்றவர்
    மோரியாவில் ஆபிரகாமை - அவர்
    காணாதவர் போல் இருந்தார்
    ஈசாக்குக்கு மறு வாழ்வளித்து
    பலுகி பெருக செய்தார்
    கப்பலின் அடிதட்டினில் - அவர்
    காணாதவர் போல் அயர்ந்தார்
    எழுந்து வந்தார் அதட்டி சென்றார்
    அக்கரை கடந்து சென்றனர்

  • @youngwarriorinchrist
    @youngwarriorinchrist 3 месяца назад +75

    அப்புறம் போகிறவர் போல
    காணப்பட்டாலும் - இயேசு - 2
    உன் மீது நோக்கமாயுள்ளார்,
    உன் நினைவெல்லாம் அவர் அறிவார் - 2
    காக்கின்றவர் உருவாக்கின்றவர்
    தோளின் மேல் சுமக்கின்றவர் - 2
    1. மோரியாவில் ஆபிரகாமை - அவர்
    காணாதவர் போல் இருந்தார் - 2
    ஈசாக்குக்கு மறு வாழ்வளித்து
    பலுகி பெருக செய்தார் - 2
    - அப்புறம்
    2. கப்பலின் அடிதட்டினில் - அவர்
    காணாதவர் போல் அயர்ந்தார் - 2
    எழுந்து வந்தார் அதட்டி சென்றார்
    அக்கரை கடந்து சென்றனர் - 2
    - அப்புறம்
    3.எம்மா ஊர் சீடரிடம் - அவர்
    காணாதவர் போல் இருந்தார்...2
    திரும்பி வந்தார் அப்பம் பிட்டார்..
    கண்களை திறந்து வைத்தார்..2
    - அப்புறம்...

  • @ArunKumar-zq4ig
    @ArunKumar-zq4ig Год назад +2280

    நான் ஒரு முருக பக்தன் சந்தோசமா இருக்கு இந்த படலை கேட்க

    • @tresavelraj3918
      @tresavelraj3918 Год назад +111

      Whoever u r bro God loves u n v all love u ... U r our brother by our mother India

    • @karthika_91
      @karthika_91 Год назад +81

      Jesus loves ❤ u arunkumar

    • @alicerani8211
      @alicerani8211 Год назад +36

      My favourite song
      By Rani Kingston INS
      Kadayam
      I like very much

    • @christysolomon5282
      @christysolomon5282 Год назад +32

      God bless you brother

    • @SamsonFernondez
      @SamsonFernondez Год назад +66

      இயேசு உங்களையும் நேசிக்கிறார்

  • @john6342
    @john6342 11 месяцев назад +399

    என் மகன் ஒரு மாத குழந்தை இந்த ஒரு பாடலை மட்டும் போட்டாலும், பாடினாலும் சரி அழுகையை நிருத்தி விடுவான் 😍😍😍

  • @josephsofa7742
    @josephsofa7742 9 месяцев назад +22

    இசை, பாடல் வரிகள் பாடிய விதம், பட மாக்கிய அழகு எல்லாமுமே அற்புதமாக இருந்தது. பக்தி பாடல் என்றால் அதில் ஒரு ஈர்ப்பு வா வேண்டும்.. மீண்டும.. மீண்டும் கேட்க இருதயம் வாஞ்சை கொள்ள வேண்டும். அது இந்த பாடலில் உள்ளது. ஒட்டு மொத்த குழுவினருக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.குறிப்பாக பாடிய அந்த அன்பு மகளுக்கு ....

  • @TheKithiyon
    @TheKithiyon Год назад +19

    .......என் மீது நோக்கமாயுள்ள இயேசு தேவனுக்கு ஸ்தோத்திரம்....................அற்புதமான ஒரு பாடல்..அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....................

  • @rekhaoviya8641
    @rekhaoviya8641 Год назад +138

    இந்த பாடலை கேட்கும் போது ஒரு மகிழ்ச்சி அளிக்கிறது அவர் தனது மகிமையை வேற ஒருவருக்கு கொடர்

  • @valarmathi7665
    @valarmathi7665 7 месяцев назад +504

    இன்னும் ஒரு சரணம் பாடலாம் லாசருவின் வியாதியினை அவர் காணாதவர் போலிருந்தார் கல்லறை சென்றார் கட்டளியிட்டார் மரித்தவன் எழுந்தானே மரித்தவன் எழுந்தானே ......

  • @rajana1429
    @rajana1429 11 месяцев назад +411

    பிறப்பால் நான் ஹிந்து ஆனால் எனக்கு ஏசுவை பிடிக்கும் நானே நல்ல மேய்ப்பன் யோவான் 10:11

    • @HariPrasath-un8ts
      @HariPrasath-un8ts 11 месяцев назад +2

      Amen ❤

    • @phoenixpriyavlogs5027
      @phoenixpriyavlogs5027 11 месяцев назад +1

      Sister shall I join in your team..I sing .many people telling me to sing for god's glory

    • @GraceGnanam-r8w
      @GraceGnanam-r8w 10 месяцев назад +1

      Praise the Lord 🙏

    • @solomon.a9073
      @solomon.a9073 10 месяцев назад

      Glory be to God gracious gift to sister jesus is mind full about every body

    • @SujiJeyapaul-oz1sq
      @SujiJeyapaul-oz1sq 10 месяцев назад +1

      John 3:6 - our physical birth doesn't determine who we are ..we have to born of the spirit in Him..
      We shall have a new identity and that is permanent one for the permanent residence..
      God bless

  • @user-maniikanda
    @user-maniikanda 11 месяцев назад +49

    தேவனாகிய கர்த்தர் தீரு சீதோன் பட்டணத்திற்கு வந்தார் கானானிய ஸ்திரீயின் மகளை குணப்படுத்தவே தேவன் அவ்வளவு தூரம் வந்தார் அங்கேயும் தேவன் அப்புறம் போகிறவர் போலத்தான் காணப்பட்டார் அவள் பாவ அறிக்கை செய்து அவளும் இரட்சிக்கப்பட வேண்டும் அவளின் மகளும் குணமாக்கப்பட வேண்டும் என்று தேவன் விரும்பினார் அங்கேயும் அவர் காணாதவர் போலவும் கேளாதவர் போலவும்நடந்து செல்வார் திரு சீதோன் பட்டணத்திலே இந்த ஒரு அற்புதத்தை மட்டுமே தேவன் செய்தார்

  • @SubashS-ux6de
    @SubashS-ux6de 11 месяцев назад +59

    இயேசுவின் நாமம் மட்டும் மகிமைப்படுவதாக 😍

  • @agnesmicky997
    @agnesmicky997 Год назад +61

    என்
    வேதனைகளை அறிந்து பாடியிருக்கும்
    Auntyக்குThanks

  • @manonmanimanonmani199
    @manonmanimanonmani199 Год назад +34

    சகோதரி அல்ல குரல் வலம் அருமையான பாடல் வரிகள் நம் மீது. நோக்க மாயிருக்கின்றதேவன் நம் நினைவுகளை அறிகின்ற தேவன் .ஆறுதலான வார்த்தைகள். நன்றி இது போன்று அநேக பாடல்கள் பாட மனதார வாழ்த்துகிறேன்.

  • @vinothinimj9732
    @vinothinimj9732 6 месяцев назад +18

    மிகவும் ஆறுதல் அளிக்கும் பாடல் கேட்கும் போது மன நிம்மதி கிடைக்கும் இயேசப்பா என் நினைவெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர் ஆமென் 🙏🙏🙏 நன்றி இயேசப்பா🙏

  • @tamilselvisarath2891
    @tamilselvisarath2891 9 месяцев назад +13

    Actually intha song nethuvaraikume enaku pudikathu kekkave maten but nethu night la irunthu kekanum keten ippathan kekren super lines. Glory to be god. Romba arumaya iruku. What's app status vachiten😁 meaning ippathan purithu nice. 🎉

  • @mathialagantamil5859
    @mathialagantamil5859 Год назад +200

    அற்புதமான ஒரு பாடல்...எழுதியவருக்கும், பாடுகின்றவருக்கும் ,இசை அமைத்தவர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉 கர்த்தர் தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக 🙏
    த.மதியழகன்

  • @balaguru6889
    @balaguru6889 10 месяцев назад +81

    நான் இந்த பாடலை தொடக்கத்தில் மிகவும் அலட்சியமாக கருதினேன் , இப்போது கேட்க கேட்க ஆர்வம் கொள்கிறேன் ....காரணம் உள்ளிருக்கும் வார்த்தைகளை நினைத்து..... Keep it up Sister.... Thou Shalt Be A Blessing..

    • @Cholan-s7z
      @Cholan-s7z 4 месяца назад +1

      I too neglected in the beginning but now I adore it

    • @josedanish3587
      @josedanish3587 Месяц назад

      S but it spoke in my great trouble

    • @Grac22316
      @Grac22316 Месяц назад

      😊😊

  • @Nehemiah1912
    @Nehemiah1912 Год назад +32

    மோரியாவில் ஆபிரகாமை இதனை இரண்டாவது முறை பாடும்போது ஆஹா சொல்ல வார்த்தைகள் இல்லை.❤❤❤❤.அருமை சகோதரி.

  • @paulyangichomedia7246
    @paulyangichomedia7246 Год назад +84

    எனக்காகவே எழுதியது போல் இருக்கிறது... நன்றி பாஸ்டர் அம்மா

  • @selvikalai5487
    @selvikalai5487 8 месяцев назад +7

    முதல் முறையாக 12மணி நேரம் ஜெப கூட்டத்தில் இந்த பாடலை பாடி ஊழியர் செய்தி கொடுத்தார் இயேசப்பாவின் பிரசன்னத்தைஉணர்ந்தேன்

  • @Meenakolai
    @Meenakolai 11 месяцев назад +52

    I cannot control shedding tears while listening to this wonderful song. Jesus alone be glorified in everything..

  • @kumarpriyanka4104
    @kumarpriyanka4104 Год назад +108

    Super sister,, ஒரு சில வெளிப்பாடுகள் இந்த பாட்டின் மூலம் தெரிந்து கொண்டேன். I am blessed,, thank you so much 💕

  • @sheelaevanchalin3015
    @sheelaevanchalin3015 8 месяцев назад +63

    நான் 7 மாதம் கர்ப்பிணியாக உள்ளேன் இந்த பாடலைக் கேட்கும் போது வயிற்றில் உள்ள பிள்ளை துள்ளும்🥰😘
    தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்🙏

  • @GodWin-qs4mg
    @GodWin-qs4mg 6 месяцев назад +12

    இந்த பாட்டு கேட்ட உடனே மனசு சந்தோசமாக வும், ஆறுதல்ஆகவும் இருக்கிறது. ஏசப்பாவுக்கு ஸ்தோத்திரம்.

  • @anandpaul1301
    @anandpaul1301 5 месяцев назад +9

    இன்னும் கர்த்தருக்கு மகிமையுண்டாக்கும் இதுபோன்றபாடல்கள் வரட்டும்....திரும்ப, திரும்ப கேட்க தோன்றும்

  • @ShanoonSystems
    @ShanoonSystems Месяц назад +3

    எல்லாவற்றையும் விட பாடல் வரிகள் கருத்து உண்மையாகவே நன்றி நன்றி நன்றி என்று கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக உள்ளது என்பதை இதன் மூலம் சொல்லி கர்த்தருடைய கிருபையினால் மிகவும் அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 4 месяца назад +8

    This song is really touching my heart 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭thank you for all team members& God bless you children's 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @johnrathnakumars7317
    @johnrathnakumars7317 11 месяцев назад +17

    பாட்டும் பண்ணும் [ இசை ] அருமை Sister வாழ்த்துக்கள். இசை என்றதும் பசை என ஒட்டிக்கொள்பவன் நான்.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.ஆமென்
    கர்த்தருடைய ஊழியன்
    ‌. Bro S. ஜான்ரத்னகுமார்.

  • @ManusanthManusanth
    @ManusanthManusanth 2 месяца назад +4

    இந்த பாடலைக் கேட்கும் போது மிகவும் சந்தோசமாய் இருக்கு இப்படிக்கு உங்கள் நண்பி Santhuni🎉❤❤❤❤

  • @Ramalakshmi-r4s
    @Ramalakshmi-r4s 11 месяцев назад +22

    இயேசுப்பா என் அருகில் வந்து போகிறார்,,,,, உணர்த்திய ஆண்டவர்,, பாடலுக்காக உழைத்த அனைவரையும் கர்த்தர் ஆசீரவதிக்கட்டும்🎉🎉🎉🎉🎉

  • @bennyjoshua2053
    @bennyjoshua2053 9 месяцев назад +85

    இந்த பாடலில் கடைசி வரிகளாக இதை பாடலாம்.
    கானா ஊர் கல்யாணத்திலே, அவர் காணதவர் போல் இருந்தார்.
    மரியாள் வந்தார்.
    எடுத்துச் சொன்னார்.
    தண்ணீரை ரசமாக்கினார்-(இயேசு).

    • @r.nrajan276
      @r.nrajan276 8 месяцев назад +1

      Hi

    • @asaithambisusila7055
      @asaithambisusila7055 8 месяцев назад +1

      super

    • @Cholan-s7z
      @Cholan-s7z 7 месяцев назад

      மரியாவை மட்டும் இவர்கள் புறக்கணிப்பார்கள். அதான் இவங்க பிரச்சினையே. யூதாசை கூட ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் மரியாவை ஏற்கமாட்டார்கள். கண்ணை மூடிக்கிட்டு ஏதாச்சும் பேசி புறக்கணிப்பார்கள்.

    • @Nirosi-u8b
      @Nirosi-u8b 7 месяцев назад

      Super bro

    • @valarmathi7665
      @valarmathi7665 7 месяцев назад +4

      இது தவறு மரியாளை புகழ்வது போல் உள்ளது.

  • @bakiyamuthu301
    @bakiyamuthu301 3 месяца назад +1

    Eanaku thirumanam agi 5 varusam achi na entha song atikati katu karthar mala athigama nambikai varum. Anal ea kathiruppuku oru mutivu thanthaga easappa .❤ Epo na 6 month concive aa erukka appavuku sosthiram ameen....
    Nambigaiya ellarum eruga appa sonnathai saivar ameen....

  • @michlami3037
    @michlami3037 Год назад +48

    எங்க சபையில் போன Sunday service ல பாடினாங்க
    நான் ரொம்ப கவலையில் இருந்த போது இந்த பாடல் வரியின் வார்த்தைகளால் தேவன் என்னோட பேசினார்
    எனக்கு ஒரு சமாதானத்தை கட்டளையிட்டார்
    ஜீவனுள்ள வார்த்தை ❤ தேவனுக்கே மகிமை

  • @godvinvethagnanaraj5022
    @godvinvethagnanaraj5022 5 месяцев назад +7

    கேட்க கேட்க திரும்பவும் கேட்கணும் போல இருக்கு very nice thanks to whole team

  • @SuloRajasekar1967
    @SuloRajasekar1967 2 месяца назад +3

    Since early morning 5.40. a m. I have been listening to this song nonstop. Really no end until 12.45pm now. I forgot myself. I also forget that I have to cook lunch since it's Sunday. This full song is my whatsapp status today.
    God bless you so so so much dear sister🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @EMIYAMMAL.Demiyammal
    @EMIYAMMAL.Demiyammal Год назад +27

    Wow superb song the wonderful team
    இந்தப் பாடலை நான் முதன்முதலில் கேட்டேன், திடீரென்று நான் மகிழ்ச்சியாக மாறினேன்

  • @ravismithtgmtrichy9494
    @ravismithtgmtrichy9494 9 месяцев назад +5

    தேவனுக்கு மகிமை, மகிமை டீவியில் முதன் முதலில் பார்த்தபோதே இந்த பாட்டு எனக்கு மிகவும் பிடித்த்துவிட்டது

  • @abdddurai9487
    @abdddurai9487 9 месяцев назад +3

    இந்த பாடலை கேட்டு தான் என்மகள் சாப்பிடுகிறாள்.வயது 1.8 ஆகின்றது. தாய் போல தாலாட்டு பாட்டு, வாழ்த்துக்கள் சகோதரி

  • @suganthiangel3265
    @suganthiangel3265 8 месяцев назад +6

    இந்த பாடலை கேட்கும் போது ஆண்டவரோட இருந்தது போல் தோன்றுகிறது

  • @thangaduraik295
    @thangaduraik295 6 месяцев назад +6

    Beautiful song 🎵
    Beautiful music 🎶
    Beautiful Lyrics ❤😊
    My all time favorite song amen 🙏

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 9 месяцев назад +4

    பரலோக நாதம்
    பரவச கீதம்💯💯👌👌💯💯👍🙏🙏!!
    தேவாதி தேவனுக்கே மகிமை. அல்லேலூயா!👍👌👌🙏🙏🙏🙏!!

  • @SuloRajasekar1967
    @SuloRajasekar1967 2 месяца назад +3

    Since early morning 5.40. a m. I have been listening to this song nonstop. Really no end until 12.45pm now. I forgot myself. I also forget that I have to cook lunch since it's Sunday. This full song is my whatsapp status today.
    God bless you so so so much dear sister🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    God bless your ministry

  • @Ramesh3777babu
    @Ramesh3777babu Год назад +13

    ஜெபம் நடத்தும் பொழுதில் இந்த பாடலை பாடிநாள் எல்லோரும் உர்சாகத்தோடு இருப்பார்கள் ❤❤❤
    அக்கா இந்த பாடல் மிகவும் உர்ச்சாகப்படுத்துகிறது ❤❤

  • @alfredgraciyan1319
    @alfredgraciyan1319 9 месяцев назад +24

    இன்னும் கர்த்தருக்கு மகிமையுண்டாக்கும் இதுபோன்றபாடல்கள் வரட்டும்! Glory to Jesus.

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan3877 Год назад +20

    மறுவாழ்வாளித்து பலுகி பெருக செய்தார்🙏

  • @ThayaliniThayalini-n8n
    @ThayaliniThayalini-n8n Год назад +43

    Super song ❤ எங்கள் நினைவுகளை நீர் அறிந்து இருக்கிறபடியால் உமக்கு நன்றி இயேசப்பா ❤

  • @Jeyaraj-k3i
    @Jeyaraj-k3i 8 месяцев назад +2

    ❤ சகோதரியை கர்த்தர் உங்களை இன்னும் வல்லமையாய் எடுத்து பயன்படுத்துவார் . ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

  • @spicyfood2488
    @spicyfood2488 5 месяцев назад +4

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே அப்பா அப்பா என் கடன் பிரச்சனை தீரனும் ஆண்டவரே அப்பா இயேசப்பா என்ன வட்டியில் இருந்து காப்பாத்தணும் ஆண்டவரே அப்பாவை துதிக்கிறோம் துதிக்கிறோம் ராஜா என்னைேசரே என் பரிசுத்த ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் நல்ல வருமானத்தை கொடுங்க ஆண்டவரே என் கணவருக்கு நல்ல வேலையை கொடுங்க ஆண்டவரே எனது கடன் இல்லாத பிரச்சினை கொடுங்க ஆண்டவரே பையன் பாப்பாக்கு நல்ல படிப்பு குடுங்க அப்பா மகள் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் துதிக்கிறோம் துதிக்கிறோம் ராஜாஅப்பா மகள் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் துதிக்கிறோம் துதிக்கிறோம் ராஜாதி ராஜா

  • @anjanaaswin8192
    @anjanaaswin8192 11 месяцев назад +29

    இயேசு அப்பா மிகவும் சந்தோஷப்படுவார் மிகவும் உட்சாகமான பாடல் சூப்பர்

  • @jasinthr6888
    @jasinthr6888 Год назад +18

    அக்கரைக்கு அழைத்து செல்லும் ஒரே தேவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து

  • @isaacsamraj1359
    @isaacsamraj1359 6 месяцев назад +2

    Just by taking 4 Words from Luke 24:28 (லூக்கா), you have composed this beautiful song.
    We give all Glory to Lord Jesus. Amen.

  • @sahaya6305
    @sahaya6305 Месяц назад +3

    கதிரவனை ஆடையாக உடியதவங்களே ... Holy holy holy sarveshranai ... அவங்கல உலகத்துக்கு தந்த தாயே..
    வாழ்க...ave maria..mom..

  • @ravichandranravi147
    @ravichandranravi147 7 месяцев назад +2

    கிறிஸ்துவுக்குள். அன்பு சகோதரி அவர்களுக்கு, நீங்களும் உங்கள் இசைக் குழுவினரும் மிகவும் நேர்த்தியாகவும்
    வாசித்தும் அன்பாகவும் சந்தோஷமாகவும் இப்பதை இந்த காணொளியில் நான் காண்கிறேன். இப்போது யாரும் இப்படி உண்மை யாக இல்லை. (நல்லவன் இல்லை நல்லவன் ஒருவனாகிலும் இல்லை) என்று கர்த்தருடைய வேதம் மிகவும் தெளிவாக கூறுகிறது. ஆமென்.

  • @ManusanthManusanth
    @ManusanthManusanth 2 месяца назад +3

    இந்த பாட்டு எனக்கு 🎉❤ ரொம்ப பிடிக்கும்❤❤ I lovesong🎉

  • @kannank2359
    @kannank2359 Год назад +88

    My name kannan im hindu but i love Jesus and your video nice❤

    • @Anu-px8un
      @Anu-px8un Год назад +4

      Kannan anna God bless you .. Jesus never fails you life❤

  • @dhelen9655
    @dhelen9655 5 месяцев назад +2

    இந்த பாடலின் அத்தனை வரிகளும் என் வாழ்வில் நடந்தது. நன்றி இயேசப்பா❤

  • @allaboutexperience8617
    @allaboutexperience8617 11 месяцев назад +13

    Rombaa.... happy feel kudukuthu intha varusham 1st kekura happy ah na song may the lord be praised 😊

  • @Benjaminbenji4455
    @Benjaminbenji4455 Год назад +48

    திரும்ப, திரும்ப கேட்க தோன்றும் வரிகள் 🪄🎼🎵🎷🎶

  • @valandeva5758
    @valandeva5758 2 месяца назад +1

    Energetic song. படமாக்கப்பட்ட விதம் அருமை. திரும்ப திரும்ப பார்க்க வைத்த பாடல். இதன் பின்னால் உள்ள hard work ஐ உணர முடிகிறது. Keep it up. Thanks to the whole team.

  • @teamabundance3865
    @teamabundance3865 Год назад +20

    The lyrics are awesome !! The mesmerizing voice and the sync of the music team is simply exhilarating. More than that, we kept listening to this meaningful song, and the word "uruvakkindravar" has worked a miracle in our family ! Our daughter has been blessed... she has conceived after 7 years !! Praise God !

    • @isaacsamraj1359
      @isaacsamraj1359 6 месяцев назад

      Oh! Glory to Lord Jesus. He is a miracle making God. Amen.

  • @yesukarunakaran5608
    @yesukarunakaran5608 Год назад +8

    அருமையிலும் அருமையான பாடல் தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @kannan.gkannan.g7782
    @kannan.gkannan.g7782 25 дней назад +2

    இந்தப் பாடல் நல்ல உற்சாகமா இருக்கு மனசுக்கு சந்தோசமா இருக்கு கலகலப்பா இருக்கு சோர்ந்து போகிறவனுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிற இந்தப் பாடல் அருமையா இருக்கு மியூசிக் அருமையா இருக்கு ஜான் பீட்டர வீடியோ அலெக்ஸா தானிய ஜோஸ்வா எல்லாருக்கும் நன்றி

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt Год назад +27

    காலத்திற்கு ஏற்றார் போல் பார்க்க கேட்க மிகவும் அருமையாக உள்ளது நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🎉

  • @akalyaakalya961
    @akalyaakalya961 Год назад +9

    Thinamum entha song 10 muraiyavathu kettu iruven thank jesus

  • @jan-florinzamfiroiu5088
    @jan-florinzamfiroiu5088 3 месяца назад +1

    Honestley Anita Kingsly are Excellent ; But We Must dont forget All The Great Great Composers of This Masterpieces.....(!) Respect from France......!

  • @jayabharathi7081
    @jayabharathi7081 Год назад +101

    எல்லாப் புகழும் என்னை உருவாக்கினவருக்கே.

  • @selvipandy1211
    @selvipandy1211 Год назад +9

    அருமையான குரல் அர்த்தமுள்ள வரிகள் சகோதரி❤🔥🙏💐

  • @shashikala-eq1pn
    @shashikala-eq1pn Месяц назад +2

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம் ஆம் தேவ என் கண்கள் கானும் என் வாழ்கை மாறும் நன்றி அப்பா

  • @ramyas6777
    @ramyas6777 Год назад +17

    My favorite song mam... Daily entha song kekama thukam varathu❤😻most addicted this song🥺🕊I love Anita Kingsley mam🫂💯her voice is energetic... 💯💯

  • @jegogomez
    @jegogomez Месяц назад +1

    அற்புதமான குரல் வளத்துடன் மனம் இலயிக்கும் பாடல் குறைந்தது 100 முறைக்கு மேல் கேட்டும் திகட்டாத பாடல்.

  • @ammu5478
    @ammu5478 Год назад +18

    நல்ல பாடல்...... நல்ல வரிகள் 💯💙🙏கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் 🙏

  • @rev.christopher8360
    @rev.christopher8360 Год назад +9

    Wow Beautiful song 😊
    நடைமுறை தமிழில் அற்புதமான பாடல். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக

  • @Gayathri-yg7ic
    @Gayathri-yg7ic 3 месяца назад +1

    Na Innaiku tha Church la keta athuku Apram tha keta ippo tha search panni kekra ennakaaga paaduna Maari iruku❤🎉😊

  • @rexselvi5777
    @rexselvi5777 11 месяцев назад +19

    எங்கள் நினைவுகளை அறித்திருக்கிற தேவனே உமக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @anbalagans2591
    @anbalagans2591 2 месяца назад +2

    My love Jesus thank God thank you song super Super nice sister

  • @lourdusamymathalaimuthu
    @lourdusamymathalaimuthu Год назад +6

    Dear sister, this is one of the best Christian songs I have listened to. It is very meaningful and graceful. There is no pretention in your singing. It is genuinely from your heart. All the persons involved in this song are graceful. It lifts up my drooping spirit into the presence of God. May God bless you all according to His riches.

  • @paulniranjan3264
    @paulniranjan3264 Год назад +9

    All Glory's to our god amen. Superb music @ choreography. என் மீது நோக்கமாயுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம்.

  • @RanjithRanjith-c6d
    @RanjithRanjith-c6d 2 месяца назад +1

    Intha padalai kedkumpothu etho inampuriyatha unarvu enmel thonuthu but don’t know thevanukke mazhimai hallelujah

  • @sheebavinos7795
    @sheebavinos7795 Год назад +5

    Yesterday only listened this song after tat more than 100 times me and my 4 th std son listened this song... loved the lyrics... may god help u all to do his will in this last days ... Excellent music...

  • @stanlyshara
    @stanlyshara Год назад +5

    அருமையான பாடல்... ஆண்டவர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக...

  • @manimaha2047
    @manimaha2047 9 месяцев назад +2

    இந்த பாட்டு கேக்கும் போது என் மனம் மகிழ்ச்சி யாக இருக்கும் ஆமேன் அப்பா கோனுகோடி ஸ்தோத்திரம்

  • @Sagariya-vo2xu
    @Sagariya-vo2xu 11 месяцев назад +12

    Amen appa hallelujah 🙏 praise the lord Jesus christ my heart sister ♥

  • @sheelakirubavathy2826
    @sheelakirubavathy2826 Год назад +4

    Meaningful Lyrics tune singing music everything is good 👍
    Glory be to God's holy name🙏

  • @valarmathi7329
    @valarmathi7329 4 месяца назад

    கர்த்தர் என்னோடு பேசினார் இந்தப் பாடல் மூலமாக கர்த்தருக்கு கோடான கோடி நன்றி செலுத்துகிறேன்

  • @user-maniikanda
    @user-maniikanda 11 месяцев назад +30

    சகேயு அவருக்கும் அவர் அப்புறம் போவது போல் காணப்பட்டாலும் அவன் உள்ளத்தை அறிந்து மரத்திலிருந்து இறங்கி வரச் சொல்லி அவர் வீட்டுக்கு போனார்

  • @DanielKishore
    @DanielKishore Год назад +29

    அப்புறம் போகிறவர் போல
    காணப்பட்டாலும் இயேசு-2
    உன் மீது நோக்கமாயுள்ளார்
    உன் நினைவெல்லாம் அவர் அறிவார்-2
    காக்கின்றவர் உருவாக்கின்றவர்
    தோளின் மேல் சுமக்கின்றவர்-2
    1.மோரியாவில் ஆபிரகாமை
    அவர்
    காணாதவர் போல் இருந்தார்-2
    ஈசாக்குக்கு மறு வாழ்வளித்து
    பலுகி பெருகச்செய்தார்-2-அப்புறம்
    2.கப்பலின் அடிதட்டினில்
    அவர் காணாதவர் போல் அயர்ந்தார்-2
    எழுந்து வந்தார் அதட்டி சென்றார்
    அக்கரை கடந்து சென்றனர்-2-அப்புறம்
    Appuram Pogiravar Pola Kaanapattalum-Yesu
    Un Meedhu Nokkamaiyullar,
    Un Ninaivellam Avar Arivaar
    Kaakkindravar Uruvaakindravar
    Tholin Mel Sumakkindravar

    1.Moriahvil Abiragaamai-Avar
    Kanaathavar Pol Irunthaar
    Eesakkucku Maru Vaazhvalithu
    Palugi Peruga Seithaar
    2.Kappaliṉ Adithattinil-Avar
    Kanaathavar Pol Ayarnthaar
    Ezhundhu Vanthaar Athatti Sendraar
    Akkarai Kadandhu Sendranar

    • @anurapragash2042
      @anurapragash2042 Год назад +1

      Ji appadiya ppt kodunga..

    • @pauldurai
      @pauldurai Год назад +2

      Very nice. Voice Jesus bless you and your team thank you v much

  • @chellijayachandran3717
    @chellijayachandran3717 9 месяцев назад +1

    Sir Pastor Kingsley ur ministry is reaching the unreached..

  • @user-maniikanda
    @user-maniikanda 11 месяцев назад +40

    அத்தருணத்தில் தாங்கள் போகிற கிராமத்துக்கு சமீபமானார்கள் அப்பொழுது அவர் அப்புறம் போகிறவர் போல் காண்பித்தார் லூக்கா24:28

  • @selwynsamuel1157
    @selwynsamuel1157 Год назад +4

    Awesome composition , even the song is in the celebration genre i.e, baila but the tune makes to shed tears thinking about that for he knows our thoughts and he's always mindful of us. the line "உன் மீது நோக்கமாயுள்ளார்
    உன் நினைவெல்லாம் அவர் அறிவார்" mesmerizing. God Bless!

  • @vimalababu469
    @vimalababu469 6 месяцев назад +2

    I have listened at least 100 times till now, awesome sis...don't worry about jealousy ppl, carry on, our lord is with you🎉❤🎉

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 4 месяца назад +4

    Thank you for this wonderful song 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏God bless you sister 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @santhosh24275
    @santhosh24275 Год назад +20

    No words to express....such a wonderful heart touching songs sister....may god bless you all..hallelujah

  • @valliyammalperumal6259
    @valliyammalperumal6259 9 месяцев назад +1

    இந்தப் பாடலைக் கேட்க கேட்க இனிமையாக இருக்கு ஆபிரகாமை வைத்து பாடி இருக்கீங்க ரொம்ப நல்லா இருக்கு God bless you sister

  • @sarathis7457
    @sarathis7457 11 месяцев назад +4

    Nice song yenaku romba romba pidichiruku I like this song.....🤗🤗🤗🤗💕💕💞💞

  • @abishekar.a.n
    @abishekar.a.n Год назад +5

    Mom good evening!This is indeed the hittest hymn in this era. Thank you.

  • @PerryPeniel0915
    @PerryPeniel0915 4 месяца назад

    Praise God. All Glory and Honour to our Almighty God. Excellent song. God bless the team work.