KARTHARAI UYARTHIDUM KAALAM | ANITA KINGSLY | ISAAC D

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 647

  • @ebenezertagore3057
    @ebenezertagore3057 Год назад +110

    Yet another masterpiece from Pastor Anita... 😊
    As always a thorough job... Listening to this was delightful..
    A simple and powerful song to sing along.
    Loved the lyrics....
    கேட்டதை தந்திட்டேர், ஆசீர்வாதிடீர், கேட்க மறந்ததையும் சேர்த்து கொடுத்திட்டேர்.. wow!!! Writing these lines, show how much Bishop and you have loved HIM and experienced HIS love...
    Thank you for gifting us with this number 😊

  • @leninrajesh
    @leninrajesh Год назад +269

    *LYRICS (in Tamil)*
    கர்த்தரை உயர்த்திடும் காலம்,
    இது நன்றியால் துதித்திடும் நேரம்,
    தேவ வார்த்தையை நம்பிடும் யாரும்,
    கிருபையைக் கொண்டாடிடுவோம்.-(2)
    1) ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக்கொண்டீர்,
    தள்ளப்பட்ட என்னை அணைத்துக் கொண்டீர் -(2)
    கேட்டதைத் தந்திட்டீர், ஆசீர்வதித்திட்டீர்,
    கேட்க மறந்ததையும் சேர்த்துக் கொடுத்திட்டீர் -(2) ...(கர்த்தரை)
    2) பலவீன நேரத்தில் சுமந்து கொண்டீர்,
    (என்) தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீர் -(2)
    இதுவரைக் காத்தவர், இனிமேலும் காத்திடுவீர்,
    என்ற நிச்சயத்தை எனக்கு தந்தீர் -(2) ...(கர்த்தரை)
    3) தோல்வி இல்லை எனக்குத் தொய்வும் இல்லை,
    எவரைக் கண்டும் எனக்கு பயமுமில்லை -(2)
    அழைத்த ஆண்டவர், என்னோடு இருக்க,
    ஒருபோதும் அசைக்கப் படுவதில்லை -(2) ...(கர்த்தரை)

  • @RamachandranMuniswamyraj-xy7ow
    @RamachandranMuniswamyraj-xy7ow Год назад +15

    ஆமாம்! சகோதரியின் மகளே! தோல்வயில்லை தொய்வுமில்லை எனக்கு எவரைக்கண்டும் பயமும் இல்லை!
    பலவீனநேரத்தில் சுமந்து கொண்டார்!
    தோல்வியின் நேரத்தில் தோல்கொடுத்தார்!....
    நான் ஒரு ஹிந்து இந்தியத்தமிழன் எனது 3 ம்வகுப்பில் எமிலி டீச்சர் அவர்கள் வடிவத்தில் ஏழைக் குடும்பக்குழந்தைகளான எனக்கும், என்போன்று இருந்த ஏழைக்குழந்தைகளுக்கும் அண்ணமிட்டு, ( அறுசுவை உணவுகள்), உடைகொடுத்து மகிழ்வித்து, தானும் மகிழ்ந்து எங்களை வாழவைத்த தெய்வ டீச்சரின் பாதம் தொட்டு வணங்கி அவர் உங்களையும் மேன்மேலும் உயர்த்திட வாழ்த்துகிறேன்.
    வணக்கங்களுடன் இராமச்சந்திரன் 72 திருச்செங்கோடு. நன்றிகளம்மா!
    ஜெய் ஹிந்த் ஜெய் ஜவான் பாரத் மாதா கீ ஜெய்.

  • @JesudossPhilo-kf1le
    @JesudossPhilo-kf1le Год назад +9

    இது கர்த்தரை உயத்திடும் காலம், இந்தியாவை தேவ ஆசீரால் விரைவில் மீட்க வேண்டும் நிறைவேறும் வரை இந்த அருமையான நேரத்தை பயன்டுத்துவோம்

    • @dencydayaana4379
      @dencydayaana4379 8 месяцев назад

      Okay 0:54 thanks

    • @estherjoy4360
      @estherjoy4360 7 месяцев назад

      Okay 1:29 👍 thanks for your email 📧 it was great 👍 I will be happy to help with my chellam on my end

  • @goodfriendjesus9652
    @goodfriendjesus9652 4 месяца назад +6

    எது மலைத்தேன் எது பெட்டித்தேன் என தெறியாமல் மலைத்தேன் அதேனெனில் இரண்டுமே அதே சுவை என்னுள்ளே ஏங்கினதேன் என அறியேன் பரிபூரணரின் புகழ் திக்கெட்டும் தித்திக்கட்டும்

  • @RohanSelin
    @RohanSelin Год назад +8

    ஏசு ஏன்னை ஊயர்த்துவர் ஏசு நம்மய் ஓயாரதுவார் அவர் நல்லவர் சர்வ வல்லவர் 👏🤗😊

  • @-kabaddi421
    @-kabaddi421 Год назад +139

    I will convert to Christianity love Jesus amen

  • @abrahambasumatary5876
    @abrahambasumatary5876 Год назад +31

    I m from Assam but I like Tamil gospel songs..Amen

    • @mrnavin5008
      @mrnavin5008 4 месяца назад

      Praise the lord

    • @mrnavin5008
      @mrnavin5008 4 месяца назад

      Jesus loves you , brother

    • @amielsenapati1529
      @amielsenapati1529 3 месяца назад

      Not Tamil Bro, but it's Malayalam.😅

    • @Z1XN4L1F3
      @Z1XN4L1F3 2 месяца назад

      @@amielsenapati1529no it is Tamil bro

  • @nimmijeni332
    @nimmijeni332 Год назад +7

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் இந்த பாடல் எல்லாருக்கும் பயனுள்ளது கர்த்தர் பாடல் படியவரையும் இந்த பாடல் வெளிவர காரணமாக அமைந்தது எல்லாரையும் ஆசீர்வதிப்பாராக நன்றி 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️🥰🥰💐💐😍😍💫💫👏🏻👏🏻❤️❤️🤗🤗✨✨🥳🥳

    • @roselinej9797
      @roselinej9797 9 месяцев назад

      Praise the Lord Sr.Anitha Kingly. The Lord is using you mightily with your heart touching song and the touching lyrics. ❤I praise and thank God for you 🙏

  • @webnet9285
    @webnet9285 3 месяца назад +2

    Wow these lines 1:11 - 1:25 ......... "Thou hast granted what was asked, Thou hast blessed,
    You also added what I forgot to ask" - "கேட்டதைத் தந்திட்டீர், ஆசீர்வதித்திட்டீர்,
    கேட்க மறந்ததையும் சேர்த்துக் கொடுத்திட்டீர்"

  • @amielsenapati1529
    @amielsenapati1529 3 месяца назад +2

    Very beautiful music video along with melodious tune with amazing performance dedicated to our Christ the king. Sister you're very dedicated to my Lord. Hallelujah!

  • @josephnavaneethan4402
    @josephnavaneethan4402 Месяц назад

    ஆகச் சிறந்த கலை படைப்பிது.பாடல் வரிகள் ,இசை பாடிய அழகு அருமை.கர்த்தரின் இதயம் குளிர எளியவர் எங்களின் கோரிக்கைகள் நிறைவேற இப்பாடல் பெரிதும் உதவும் .எழுதி வைத்து விட்டேன். சோர்ந்த பொழுதெல்லாம் பாடுவேன்.நானும் ஒரு பாட்டுக்காரன் தான்.நன்றி. வாழ்த்துகள்.

  • @jasjesus123
    @jasjesus123 Год назад +5

    7 up madras gig same genere ! Love. This song ! God bless

  • @grace2298
    @grace2298 Год назад +52

    ❤️ Song Lyrics :-
    கர்த்தரை உயர்த்திடும் காலம்
    இது நன்றியால் துதித்திடும் நேரம்
    தேவ வார்த்தையை நம்பிடும் யாரும்
    கிருபையின் கொண்டாடிடுவோம்
    1.ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக்கொண்டீர்
    தள்ளப்பட்ட என்னை அணைத்துக் கொண்டீர் - 2
    கேட்டதைத் தந்திட்டீர் ஆசீர்வதித்திட்டீர்
    கேட்க மறந்ததையும் சேர்த்துக் கொடுத்திட்டீர் - 2
    2.பலவீன நேரத்தில் சுமந்து கொண்டீர்
    (என்) தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்திடீர் - 2
    இதுவரைக் காத்தவர் இனிமேலும் காத்திடுவீர்
    என்ற நிச்சயம் எனக்கு தந்தீர் - 2
    3.தோல்வி இல்லை எனக்குத் தொய்வும் இல்லை
    எவரைக் கண்டும் எனக்கு பயமுமில்லை - 2
    அழைத்த ஆண்டவர் என்னோடு இருக்க
    ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை - 2

  • @karthithiru6781
    @karthithiru6781 Год назад +2

    கர்த்தர் நல்லவர் இந்த சாங் கேட்கும்போது எனக்கு ரொம்ப சந்தோசமாய் இருக்கிறது நன்றி இயேசப்பா❤

  • @yahiaagha24
    @yahiaagha24 4 месяца назад +1

    यमन देश से, मुझे भारतीय जीवन पसंद है, प्रेम और सादगी से भरपूर आप एक अद्भुत महिला हैं और आपका गायन सुंदर है

  • @GOPIC-bb7vp
    @GOPIC-bb7vp 3 месяца назад +1

    Thank you Lord Jesus for Sister Nirupama may God bless she came to my Church today 29/09/2024 we filled with God's presence and word of God through Sister Nirupama Nirupama

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw 3 месяца назад +1

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @k.c.thomson7901
    @k.c.thomson7901 11 месяцев назад

    It's evangelisation through songs and misic....May the Almighty God Jesus Christ bless you and the world with such anointing songs....May the Holy Spirit transform everyone who listens to this song and disarm the devil and wipe out the evil from this world ....Praise be to our Lord Jesus Christ....God bless you Anita.

  • @Jesuraj-r8m
    @Jesuraj-r8m Год назад +23

    கர்த்தரை உயர்த்திடும் காலம் பாடல்வரிகள் மிக அருமை ஆண்டவர் உங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பாராக

    • @Saravanan-et6fx
      @Saravanan-et6fx Год назад +1

      இந்த சனியனை நிறுத்தி தொலைங்க இது மாதிரி

  • @DhivyaV-x6j
    @DhivyaV-x6j Год назад +31

    ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக் கொண்டீர்....
    கேட்க மறந்ததையும் சேர்த்து கொடுத்திட்டீர்...நன்றி அப்பா

  • @EmanuvelKwt
    @EmanuvelKwt 3 месяца назад

    O what a suprise in the Spiritual field yes My Dearest Sissyma I thank God from bottom of My heart for this Song really this song will touch Me as well will be Remember and uphold in My Personal Prayers 🙏.
    By always Lovingly yours with Prayers,
    R.Emman(ETERNAL GRACE of GOD and PRAYER MINISTRIES KORATTUR CHENNAI-80)

  • @suryakala6891
    @suryakala6891 Год назад +4

    Nice song this song will helpful to pray for my appathankyou sister

  • @devarajpurushothaman2674
    @devarajpurushothaman2674 Год назад +2

    Praise God for these Young Talented youths in the ministry of music , Glory to God

  • @enniyalvlogs025
    @enniyalvlogs025 10 дней назад

    🎉amen super song I really feel the presence of God ❤

  • @Anithajasmine-y7y
    @Anithajasmine-y7y Год назад +8

    Wonderful song. I love the voice of the sister and the music.😊

  • @ElsaKaleb
    @ElsaKaleb Год назад +5

    Sister what a wonderful song ❤️ god bless you sis...

  • @salisusan780
    @salisusan780 Год назад +3

    God bless you Sister🎉🎉🎉.Amazing 🎶 🎵 musician 🙏 🎉🎉🎉🎉superb 👌 🎉🎉🎉🎉. JESUS loves you all 🎉🎉🎉🎉🎉🎉

  • @kingsilyangelloofficial7746
    @kingsilyangelloofficial7746 Год назад +2

    Praise God! Awesome Praise Song!
    Glory to God Alone!!! Bless You Pas.Anita Kingsly!!! 😇🙌👏👍

  • @ramuramu-gj1nd
    @ramuramu-gj1nd 8 месяцев назад

    கர்த்தர் என்னோடு இருக்கிறார் என்ற பாடல் மிகவும் நன்றாக உள்ளது இதைவிட உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கிறது பாடல் வரிகள் தெளிவாக புரிகின்றது நன்றி

  • @LakshmiNarayananLakshmiN-cc2cu
    @LakshmiNarayananLakshmiN-cc2cu Год назад +16

    Heart ❤️❤️ touching lyrics excellent song composing thanks a lot sister god blessed you and your team. Glory to Jesus.

  • @RGVS369
    @RGVS369 9 месяцев назад

    Very nice song.. Jesus we lift up your name.. Yeshua.. you r my life Jesus I luv u ...

  • @sephorah7491
    @sephorah7491 Год назад

    Beautiful song. Beautiful voice. Sang with anointing.
    U r so simple about we can see the glory of God in u.
    May God bless u and Ur ministry.
    U r a real woman of God
    So many using god's name and bringing shame to his name like stella denakarabs grand daughter

  • @Anusuya-xs5mj
    @Anusuya-xs5mj Год назад +2

    ESAPPA NANDRI MEENDUM INDAPUDIYANALAI THANDADARKAGA STHOTHIRAM ENGALA KUDUMBATHAI VAYINADATHI ASIRVADIPPADARKAGA UMAKKU KODANA KODI NANRI AMEN ALLELUYA 🙏

  • @premalathasuthanthiramani4990
    @premalathasuthanthiramani4990 Год назад +4

    Superb sister, wonderful worship sister, Thank you Jesus

  • @shanRathi4287
    @shanRathi4287 Год назад +4

    Wonderful song God bless you family and ministry thanks so much god

  • @RubanJeyakodi
    @RubanJeyakodi Год назад +4

    This song is going to be a blessing to so many people! May God bless you, sis!

  • @gopinathg.55
    @gopinathg.55 22 дня назад

    Wonderful Song.. My best wishes to your team...

  • @isaacdharmakumar
    @isaacdharmakumar Год назад +1

    Absolutely Loved Producing and Arranging Music for this beautiful song by Anita akka and Kingsley anna !
    Listen and be Blessed !

  • @lourdusamymathalaimuthu
    @lourdusamymathalaimuthu Год назад

    Dearest sister,
    I am sure that Every word of this song is from above. Every word is powerful, vibrant and life infusing. I feel in my spirit that the angels are singing with you. May God bless you, your entire team and your ministry with signs wonders and miracles. Amen.

  • @StephenYoga-k3s
    @StephenYoga-k3s Год назад +1

    Akka your all songs is beautiful songs and wonderful lyrics akka, Cheers to singing more songs and glorify God

  • @cynthiashantakumari5655
    @cynthiashantakumari5655 Год назад +2

    I love this beautiful song
    Super musicians
    God bless all

  • @davidcecil9536
    @davidcecil9536 Год назад +15

    கரத்தரைத்துதிக்கும் அருமையான பாடல். வாழ்த்துக்கள்

  • @fisherman_voice
    @fisherman_voice Год назад +3

    கர்த்தரை உயர்த்திடும் காலம்... ஆமென் அல்லேலூயா

  • @perumalkannadasan1258
    @perumalkannadasan1258 28 дней назад

    Nice Song and sang nicely by Sister Anita, God bless you sister 🙏🙏🙏

  • @johneliflora7695
    @johneliflora7695 12 дней назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤nice lyrics suits you pastor

  • @helennelson9971
    @helennelson9971 11 месяцев назад

    Thankyou somuch for givingthe lyrics. Heart touching, Glory to God.

  • @panchukutti7201
    @panchukutti7201 Год назад +1

    Countless privileges thank you our Almighty god jesus christ

  • @Gvrjvlogs258
    @Gvrjvlogs258 Год назад +2

    Glory to Jesus
    Jesus is a true God

  • @GOJO-m34
    @GOJO-m34 2 месяца назад

    Another masterpiece from you? Its so good my son like it!God Bless u pastor!!

  • @eunicecharles8000
    @eunicecharles8000 10 месяцев назад

    Beautiful lyrics lovely singing. I am blessed. God bless

  • @Krishnakumar-yv8gk
    @Krishnakumar-yv8gk Год назад +1

    Donot fear Iam with you,Isiah 41_14.. GOD with us.Thank you.

  • @johndavid5901
    @johndavid5901 Год назад +3

    Simply Superb.
    Amazing Music and lovely singing.
    Keep Rocking.
    Praise be to God.
    Wonderful lyrics.
    God bless you all❤❤❤❤❤

  • @selvaranikannappan6346
    @selvaranikannappan6346 11 месяцев назад

    Really this song giving me peaceful.u continue this ministry.Jesus with you.God bless you ma.

  • @gttrichy2829
    @gttrichy2829 Год назад +4

    Our Hearts Are Rejoicing In The Awesome Presence Of God With Prophetic Word Of God & Bold Vioce In Jesus Name 🙏😄📛❤️

  • @elizabethp6781
    @elizabethp6781 11 месяцев назад

    Thankyou sister for this lovely song it's so pleasant to hear this song everybody should listen this song Amen 🙏 glory to God

  • @ramuramu-gj1nd
    @ramuramu-gj1nd 8 месяцев назад

    எல்லா பாடலும் அருமையா பாடுறீங்க உங்க பாடல் மனம் சந்தோசமாக இருக்கிறது செவிக்கு உணவு

  • @sharonsundar5541
    @sharonsundar5541 Месяц назад +2

    Hallelujah amen 🎉

  • @perciabeaulah3967
    @perciabeaulah3967 Год назад +3

    Ithu nantriyal thuthithidum kalam❤❤ Amen.

  • @arulponnusamy4480
    @arulponnusamy4480 Год назад +9

    இனிமையான பாடல்.கர்த்தர் ஆசிர்வதிப்பார்.

  • @sampanneerselvam2008
    @sampanneerselvam2008 Год назад +5

    Excellent song.
    God bless you Sister.

  • @mannaofficial2249
    @mannaofficial2249 Год назад +1

    Mass excellent peformence may ds rythams convence souls twards salvation. You sangeetha its u r taurn n session to establishe His kingdom amoung youth and name Christins to refocus in christ ❤keep keep keep u r enargytic rythams to inspire d millions 🎉😅

  • @ramuramu-gj1nd
    @ramuramu-gj1nd Год назад

    Pastor beautiful song good morning beautiful song music direction very good

  • @nithyasuja3644
    @nithyasuja3644 3 месяца назад

    Beautiful song n amazing singing n music is another level 💃🎶 🎵 dear sis Anitha Kingsley am very much connected to your awesome singing Congratulations 🎉👏🎊 Celebration for the Hit Song 🤝

  • @MSureshSuresh-m7z
    @MSureshSuresh-m7z 2 месяца назад +1

    Beautiful ❤️ song. I like this song so much

  • @antonyamaldas4406
    @antonyamaldas4406 Год назад +1

    Glory to God
    Meaningful song
    May God bless ur ministry

  • @jebakumarkumar6427
    @jebakumarkumar6427 2 месяца назад

    Wonderful 🎉 presentation god bless to sing more keerthanai songs

  • @sathyasamuel8172
    @sathyasamuel8172 11 месяцев назад +1

    Very good like a pop song. Very nice to raise your spirits and enthusiasm. ❤❤

  • @VRAVI-zk2iz
    @VRAVI-zk2iz Год назад

    Praise the lord sister anita's Kingsley . Wonder full song by God's grace sung by you sister.

  • @ramuramu-gj1nd
    @ramuramu-gj1nd 8 месяцев назад

    கர்த்தரே உயர்த்திடும் காலம் என்ன ஒரு அழகான பாடல் மிகவும் அழகாக உள்ளது மனசுக்கு ரம்மியமாக உள்ளது நன்றி வணக்கம்

  • @Francis-l7h4f
    @Francis-l7h4f 14 дней назад

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤🎉🎉😂

  • @evangelinejoshua6680
    @evangelinejoshua6680 Год назад +4

    Superrrr Sis Anita🎉🎉🎉🎉🎉Lyrics amazing as usual

  • @chandrikapuvanesh1191
    @chandrikapuvanesh1191 3 месяца назад +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @deborahs4035
    @deborahs4035 3 месяца назад

    Each line's heart warming nd healing wounds heart amen and amen pastor amma awsm voice nd excellent music ❤❤❤❤❤

  • @ThomasKT-n7n
    @ThomasKT-n7n Год назад +2

    Truly a real masterpiece to be heard again and again!

  • @sulodhavamani3782
    @sulodhavamani3782 11 месяцев назад

    Meaningful Song.with good music. Give energetic feeling.. Thank God.

  • @goodfriendjesus9652
    @goodfriendjesus9652 5 месяцев назад

    Nallarukku thevan thantha tune music words and song voice and all god bless you and your team

  • @sylviafernandez3649
    @sylviafernandez3649 9 месяцев назад

    Really amazing song and spiritual encouraging song.God bless u and team❤

  • @Bkseenu1869
    @Bkseenu1869 Год назад +3

    Nice, very true lyrics and beautiful rendition

  • @juligajoyce1805
    @juligajoyce1805 10 месяцев назад

    ❤❤❤❤❤❤❤அவருடைய அன்பிற்கு இணையில்லை.... நன்றி சகோதரி

  • @va5900
    @va5900 7 месяцев назад

    Music excellent. Anita's voice super.All glory to God.

  • @SuganthiChandra
    @SuganthiChandra 3 месяца назад

    Super song all paticepent singing vry nice👍👏😊 and music vry superior, sister voice honey taste, all song's vry good. God bless ur team and sister family. ❤❤❤❤😂😂😂😂😂😂🎉🎉🎉😅😅😅

  • @rev.w.gorderwise-spiritual3971
    @rev.w.gorderwise-spiritual3971 Год назад +2

    Amma, Its Very Beautiful & Inspiring Words for me Personally in Second Stanza ... Praising God Special Prayers for your Worship & Song Ministry Which I Personally like the most

  • @kumarkumareshan5553
    @kumarkumareshan5553 2 месяца назад +2

    Music superrrrrrrrrrrr

  • @bernies9606
    @bernies9606 Год назад +2

    Beautiful hymn ❤ lyrics and voice Glory to God 👏🔥🙏

  • @sharmilaabraham4907
    @sharmilaabraham4907 Месяц назад

    Glory to Jesus. Nice song Anna🎉🎉

  • @Sagariya-vo2xu
    @Sagariya-vo2xu Год назад

    Amen appa hallelujah 🙏 God bless you my dear sister 🙏 praise the lord Jesus christ 🙏 thank you Jesus christ 🙏 ❤ 🙌

  • @erasepovertyfoundation6742
    @erasepovertyfoundation6742 Год назад

    Wonderful Wonderful Wonderful Arumai Arumai arumai God bless you praise the Lord Sister Brothers Song Team 🙏❤️

  • @samuvelvani1740
    @samuvelvani1740 Год назад +3

    Praise God pastor Amma 💐

  • @rajarathinam2065
    @rajarathinam2065 Год назад +3

    Super song and music keep it up congratulations

  • @Rupavathi-p8g
    @Rupavathi-p8g Месяц назад

    Beautiful! God bless ❤

  • @manekshkumar1
    @manekshkumar1 Год назад +1

    Beautiful singing and music. Hats off to the entire team

  • @cynthiashantakumari5655
    @cynthiashantakumari5655 Год назад

    Beautiful song
    Yes it is time to lift our living LORD JESUS Amen

  • @tamilramesh9049
    @tamilramesh9049 3 месяца назад +2

    Hallelujah

  • @ArulK.c
    @ArulK.c 5 месяцев назад +1

    அருமையான பாடல்கள்...
    தேவனுக்கு தேவனுக்கு நன்றி.... 🙏ஆமென்...
    Relax time
    🌹❤🌹❤🌹❤🌹
    7/8/2021...
    ஜெயம் ஜெயம்
    ............................
    கர்த்தரே ஜெயம்....
    கர்த்தரே ஜெயம்.....
    நீர் தானே எந்தன்
    ஜீவனின் ஒளி,,
    நான் தானே உந்தன் மைந்தனின் மகன்..
    கர்த்தரேஜெயம் ஓசன்னா ஓசன்னா...
    நீர் தானே எந்தன் ஜீவனின் ஒளி....
    ஓசன்னா ஓசன்னா....
    கிழக்கு வாசல் திறந்தாலும்.....
    மேற்கு வாசல் அடைத்தாலும்.....
    நீர் தானே எந்தன் வாசல்......
    வலதுபுறம்
    வாகை சூடி நின்றாலும்...
    இடதுபுறம்
    தோல்வி கண்டு துவண்டாலும்.....
    நீர் தானே எந்தன்
    வெற்றியும் தோல்வியும்.......
    கர்த்தரே ஜெயம் ஓசன்னா ஓசன்னா
    நீர் தானே எந்தன் ஜீவனின் ஒளி...
    ஓசன்னா ஓசன்னா...
    இன்றைக்கு ஒரு செய்தி...
    நாளைக்கு அது
    மறு செய்தி...
    மாறி மாறி பயப் படுத்தினாலும்......
    நீர் தரும் செய்தி தானே எனக்கு அது செய்தி....
    பாலைவனத்தில் நடந்தாலும்
    சோலை வனத்தில்
    காலை வைத்தாலும்
    நீர்தானே கூட வருபவர் நீர்தானே....
    கர்த்தரே ஜெயம் ஓசன்னா ஓசன்னா..
    நீர் தானே எந்தன் ஜீவனின் ஒளி
    ஓசன்னா ஓசன்னா..
    விவாதங்களும் தர்க்கங்களும்
    கோயிலடி கிணத்தடி குளத்தடி அரசமரத்தடி
    நடந்தாலும்.....
    நான் அசைபோடும் பொருளே நீர் தானே ஐயா.....
    அறிந்திலேன் அறிந்திலேன் நான் உன்னை அன்றி வேறொன்றையும் அறிந்திலேன் நான்...
    அகிலத்தையும் அண்டத்தையும் ஆள்பவன்
    நீர் தானே.....
    கர்த்தரே ஜெயம் ஓசன்னா ஓசன்னா
    நீர் தானே எந்தன் ஜீவனின் ஒளி....
    ஆக்கம் என்றென்றும் அன்புடன்...
    K. C. Arulrajan......

  • @nilnethunihara6
    @nilnethunihara6 Месяц назад +1

    Wow very nice song ❤❤❤
    Amen ❤❤

  • @jesusfriend184
    @jesusfriend184 Год назад +3

    Numbers 6:24,27
    praise the lord sister
    இந்த பாடல் எனக்கு என்று உங்கள் முலம் கர்த்தர் எனக்கு கி௫பையாக தந்து இ௫க்கார் ஆமென் நன்றி🙏

  • @TharshiTharshi-jh3st
    @TharshiTharshi-jh3st 2 месяца назад +1

    Amen

  • @malaswamy2154
    @malaswamy2154 Год назад

    very adorable
    Love ur attire and yes your songs are so energetic and meaningful.
    God bless you sister

  • @samrufussharmi
    @samrufussharmi Год назад

    Nice song and tune, sharing with my known ones, cute looking❤