Stella Ramola & Daniel Davidson - Aasirvadham (Official Music Video) | Tamil Christian Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 2,3 тыс.

  • @StellaRamola
    @StellaRamola  Год назад +1290

    Wow! Thank you all for your overwhelming support! We felt overjoyed to release this song along with you at our wedding reception. We are soooo happy that you love the song and many of you have been requesting for us to do this song in your language as well. Continue to pray for us, send us your love, support and encouragement! We value each one of you!
    Yours,
    Stella & Daniel

    • @susanpriyanga4131
      @susanpriyanga4131 Год назад +21

      Love you both dears❤🎉
      You always carries the presence of God, when you sing you sing from your heart and it blesses me so much❤
      happy married life and enjoy Life together❤🎉
      .
      நிச்சயமாகவே முடிவு உண்டு
      நம்பிக்கை வீண் போகாது.
      this song is a prophetic word from the Lord to us❤
      May you both write and sing many blessed songs. ❤

    • @MeraHolySpiritvoice
      @MeraHolySpiritvoice Год назад +11

      Thanks Stellaramola I'm you big fan I'm from Karnataka Bidar

    • @MeraHolySpiritvoice
      @MeraHolySpiritvoice Год назад +8

      Send me this song lyrics

    • @leenusxavier
      @leenusxavier Год назад +4

      ​@@MeraHolySpiritvoiceIt is in the description

    • @sharonrose306
      @sharonrose306 Год назад +4

      Woe to you who laugh now, for you shall mourn and weep. 25 What sorrow awaits you who are fat and prosperous now, for a time of awful hunger awaits you. What sorrow awaits you who laugh now, for your laughing will turn to mourning and sorrow.

  • @sangeethaduraisamy2117
    @sangeethaduraisamy2117 8 месяцев назад +174

    எனக்கு குழந்தை இல்லை. நீர்கட்டி, கர்ப்பப்பை வீக்கம் உள்ளது. எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க prayer பண்ணிகோங்க

    • @saranyaNagappan-zg1bo
      @saranyaNagappan-zg1bo 8 месяцев назад +4

      Ok Sangeetha sis

    • @pandabear7678
      @pandabear7678 8 месяцев назад +4

      Aandavar ellathayum maathuvaru sister. Kandipa baby kedaikum...❤

    • @sumiangel6122
      @sumiangel6122 7 месяцев назад +6

      Enakum same problem but after 4 years God bless me with two daughters don't worry sis take fasting prayer

    • @ShopnaShopna-cb4rc
      @ShopnaShopna-cb4rc 7 месяцев назад +1

      Unkalukku antha nirkaddi vikkam karththar sukappaduththi alakana kulanthaya thRuvar sistar kavalapadathinga nanga ungalukkak a jepikkurom❤🤝🙏✝️🛐🤰🫃🫄🤱🤱👨‍🍼👨‍🍼

    • @ShopnaShopna-cb4rc
      @ShopnaShopna-cb4rc 7 месяцев назад +2

      Jrsappa kandippa baby tharuvanga sistar ninga kavalai padathinga ❤❤🙌🙌🙌🤲🤲🤲🫄🫄

  • @sumivibin5150
    @sumivibin5150 4 месяца назад +140

    En sister ku 13 yrs ah baby illa treatment ethuvum work agala apram avanga relative oruthanga sonnanga bible fulla elutha ( write full bible) .en akka one time fulla bible eluthi mudichanga next month akka pregnant ipo delivery aki akkavum pappavum nalla eruganga

  • @jerinreginald
    @jerinreginald Год назад +515

    *நிச்சயமாகவே முடிவு உண்டு*
    *நம்பிக்கை வீண்போகாது* (2)
    ----------------‐----------------------------
    உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்திடுவேன்
    உன்னைப் பெருகப் பண்ணவே பெருக பண்ணிடுவேன் (2)
    நிச்சயமாகவே முடிவு உண்டு
    நம்பிக்கை வீண்போகாது (2)
    - உன்னை ஆசீர்வதிக்கவே
    1. வரைந்தேன் உன்னை நான் உள்ளங்கைகளில்
    தாங்கினேன் உன்னை நான் தாயின் கருவில் (2)
    காத்திடுவேன் உன்னை கண்ணின் மணிபோல்
    ஜீவிய காலமெல்லாம் (2)
    உந்தன் ஜீவிய காலமெல்லாம்
    - நிச்சயமாகவே
    2. பயப்படாதே எந்தன் செல்லப் பிள்ளையே
    இனி என்றும் தீங்கைக் காண்பதில்லையே (2)
    உன்னோடு இருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும் (2)
    அவைகள் ஆச்சரியமாயிருக்கும்
    - நிச்சயமாகவே

    • @jerinreginald
      @jerinreginald Год назад +15

      Wonderful rendition🎉🎉🎉
      Wish u a Blessed Wedded Life Sweety & Dany

    • @SunilKumar-sk2ml
      @SunilKumar-sk2ml Год назад +9

      Praise the lord sir I'm from ANDHRA PRADESH I love this song very much but I don't know Tamil can please share the song lyrics in English please for who interested but not knowing the lyrics or tamil......

    • @RajagobalGunavani-id7dx
      @RajagobalGunavani-id7dx Год назад +8

      Good❤❤😊😊🎉❤❤❤❤❤❤

    • @ChettiPower
      @ChettiPower Год назад +12

      brother thank you for lyrics...please translate this into english, i am eager to know the meaning of this song... this is my request.

    • @lissychenthamara1170
      @lissychenthamara1170 Год назад +8

      Very nice ,words& voice super ,may God bless you dears ❤❤

  • @Sugunagrace
    @Sugunagrace 10 месяцев назад +31

    இந்த பாடல் என் மகள் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த பொழுது
    அடுத்து திருமணத்தின் போது
    இந்த பாடலை, அச்சடிக்க வேண்டும் என தீர்மானித்திருந்தேன் ஆனால் அவள் திருமணம் தடைபட்டு விட்டது, ஆனாலும், அது நன்மைக்கே என்று பின்பு எண்ணினேன், நான் தொடர்ந்து உமக்கு சித்தமானால் இந்த திருமணம் நடெற வேண்டும் என ஜெபம் செய்து கொண்டிருந்தேன் ஆகவே நான் கவலைபடவில்லை, கர்த்தர் மேல் இன்னும் அதிகமான அன்பு அதிகரித்தது 🙏, ஆனாலும், அதனால் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடித்த
    பாடலாக அமைந்தது, அவளுக்கு அதிலும் 1000 மடங்கு ஆசீர்வாதமான மகனை கொடுத்து அவள் திருமணத்தை ஆசீர்வதிக்கவே
    ஆசீர்வதித்து பிடித்த பெறுக பண்ணுவேன் என்று என் கர்த்தர் சொல்லியுள்ளார்,
    ஆம் நிச்யமாகவே முடிவு உண்டு , 🙏என் இயேசு என்னை அப்படியே என்னை கைவிடவில்லை, எனக்கு அருமையான மருமகளை தந்து என் அருமை மகனின் திருமணத்தை நடத்திக்கொடுத்தார் அல்லேலூயா🙏🙏🙏😀😀😀

  • @KamalKamal-vu6uc
    @KamalKamal-vu6uc Год назад +108

    நிச்சையமாகவே முடிவு உண்டு
    நிச்சையமாகவே
    முடிவு உண்டு
    நம்பிக்கை வீண் போகாது
    உன்னை ஆசீர்வாதிக்கவே
    ஆசிர்வதித்திடுவேன்
    உன்னை பெருக பண்ணவே
    பெருக பண்ணிடுவேன்
    1. வரைந்தேன் உன்னை
    நான் உள்ளங்கைகளில்
    தாங்கினேன் உன்னை
    நான் தாயின் கருவில்
    காத்திடுவேன் உன்னை
    கண்ணின் மணி போல்
    ஜீவிய காலமெல்லாம்
    உந்தன் ஜீவிய காலமெல்லாம்
    2. பயப்படாதே எந்தன்
    செல்ல பிள்ளையே
    இனி என்றும் தீங்கை
    காண்பதில்லையே
    உன்னோடு இருந்து
    நான் செய்யும் காரியம்
    பயங்கரமாய் இருக்கும்
    அவைகள் ஆச்சார்யமாய் இருக்கும்

  • @casammy
    @casammy Год назад +24

    நிச்சையமாகவே
    முடிவு உண்டு
    நம்பிக்கை வீண் போகாது - 2
    உன்னை ஆசீர்வாதிக்கவே
    ஆசிர்வதித்திடுவேன்
    உன்னை பெருக பண்ணவே
    பெருக பண்ணிடுவேன் - 2
    நிச்சையமாகவே
    முடிவு உண்டு
    நம்பிக்கை வீண் போகாது - 2
    உன்னை ஆசீர்வாதிக்கவே
    ஆசிர்வதித்திடுவேன்
    உன்னை பெருக பண்ணவே
    பெருக பண்ணிடுவேன் - 2
    1. வரைந்தேன் உன்னை
    நான் உள்ளங்கைகளில்
    தாங்கினேன் உன்னை
    நான் தாயின் கருவில் - 2
    காத்திடுவேன் உன்னை
    கண்ணின் மணி போல்
    ஜீவிய காலமெல்லாம் - 2
    உந்தன் ஜீவிய காலமெல்லாம்
    நிச்சையமாகவே
    முடிவு உண்டு
    நம்பிக்கை வீண் போகாது - 2
    உன்னை ஆசீர்வாதிக்கவே
    ஆசிர்வதித்திடுவேன்
    உன்னை பெருக பண்ணவே
    பெருக பண்ணிடுவேன் - 2
    2. பயப்படாதே எந்தன்
    செல்ல பிள்ளையே
    இனி என்றும் தீங்கை
    காண்பதில்லையே - 2
    உன்னோடு இருந்து
    நான் செய்யும் காரியம்
    பயங்கரமாய் இருக்கும் - 2
    அவைகள் ஆச்சார்யமாய் இருக்கும்
    நிச்சையமாகவே
    முடிவு உண்டு
    நம்பிக்கை வீண் போகாது - 2
    உன்னை ஆசீர்வாதிக்கவே
    ஆசிர்வதித்திடுவேன்
    உன்னை பெருக பண்ணவே
    பெருக பண்ணிடுவேன் - 2

  • @kusulalithasaisandeepthi9648
    @kusulalithasaisandeepthi9648 Год назад +120

    Nichaiyamaagavae Mudivu Undu
    Nambikkai Veen Pogadhu
    Unnai Aasirvadhikavae
    Aasirvadhithiduvaen
    Unnai Peruga Pannavae
    Peruga Panniduvaen (2)
    Nichaiyamaagavae Mudivu Undu
    Nambikkai Veen Pogadhu (2)
    1. Varaindhaen Unnai Naan Ulangkaigalil
    Thaanginen Unnai Naan Thaayin Karuvil (2)
    Kaathiduven Unnai Kannin Mani Pol
    Jeeviya Kaalamellam (2)
    Undhan Jeeviya Kaalamellam
    2. Bhayapadadhe Endhan Chella Pillaye
    Ini Endrum Theengai Kanbadhillaye (2)
    Unnodu Irundhu Naan Seiyum Kaariyam
    Bhayangaramaai Irukum (2)
    Avaigal Aacharyamaai Irukum

  • @antonyshobana6482
    @antonyshobana6482 10 месяцев назад +11

    இன்று இந்த பாடல் மூலம் தேவன் என்னோடு பேசினார் .ஆமென்.

  • @RubinaVichu
    @RubinaVichu 6 месяцев назад +41

    Marriage aagi five years aaguthu.. I hope this month Jesus miracle pannuvaarnu naan visuvasikiren.. aanaal enakku rompa stomach pain ah irukku.. yennu theriyala😢 ennai vetkapada en yesappa vidamaataar.. please pray for me ❤

    • @Notneeded2403
      @Notneeded2403 4 месяца назад +2

      Jesus loves you. Ungala vetkapada vida maatar. Kaarthar ungalai thanguvaar, kaapar & thappuvippar. I pray to God to show his mercy and love towards you. God bless you.

    • @Ancy-ie3cp
      @Ancy-ie3cp 4 месяца назад +1

      You will recent abundant blessings with a child 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @myhope6909
      @myhope6909 Месяц назад

      Praying for you sister! YESAPA MARATHA THEIVAN, ungal nanibikei veenpokathu 🔥

  • @rachelpandian8226
    @rachelpandian8226 Год назад +125

    THOSE WHO TRUSTED IN THE LORD WILL NEVER BE ASHAMED. AMEN.

  • @gracejency951
    @gracejency951 9 месяцев назад +24

    My daughter's favorite.. She is one yr old.. Everyday she wants the song while eating.. And that last dance oh my God is the climax my baby also dances along with them. Blessed... ❤❤❤❤

    • @ShopnaShopna-cb4rc
      @ShopnaShopna-cb4rc 6 месяцев назад

      Suppar😮🙌🙌🙌🙌🤝🤝🤝🫰🫰🫰👏👏👏👏🔥🔥🔥👌👌👌

  • @vidhyas7456
    @vidhyas7456 Год назад +48

    Enakkum payar pannunga jesus appa waiting for 4 years waiting papa illa peyar pannunga jesus appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @karunnyarubini9699
      @karunnyarubini9699 10 месяцев назад +3

      My sister you are blessed 🙏
      God will bless you Baby 🙏

    • @deepar1087
      @deepar1087 10 месяцев назад +2

      My dear sister continue to pray. Believe that you will receive the miracle. God will never leave you. Keep praying.

    • @reeganreegan7763
      @reeganreegan7763 9 месяцев назад

      ஆதியாகமம் 35:11.

    • @karunyarose7924
      @karunyarose7924 9 месяцев назад +3

      I'm waiting for 7 years... Please pray for me also...

    • @ANGELFORGOD
      @ANGELFORGOD 8 месяцев назад +1

      God will surely bless you sister 😊❤

  • @replyvsriram
    @replyvsriram Год назад +75

    I am a Hindu.. used to wonder why Christian songs are sad melodies.. I may be wrong.. I listened to paduven paravasam in a grocery shop, got grooved and searched in youtube. then i found Stella's version and then from there to this song!
    Finally I was able to discover a song that is a CELEBRATION of God.. Want to see more and more coming.. we must CELEBRATE HIM, irrespective of religion.. Great job both.. please guide me to more such songs..

  • @natarajsimon7178
    @natarajsimon7178 2 месяца назад +10

    உங்கள் இரண்டு பேருடைய வாய்ஸ் மற்றும் எழுத்துகள் வரிகள் நன்றாக இருந்தன.
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @mariyajeniferp6757
    @mariyajeniferp6757 9 месяцев назад +464

    My husband nil sperm infertility yennku pcod impossible to pregent but iam believe my lord of jesus pls prayer me nothing is possible to my lord of Jesus 🙏

    • @JesusWordsssss
      @JesusWordsssss 9 месяцев назад +53

      உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன். ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்.
      ஆதியாகமம் 13:16
      இந்த வேத வார்த்தையின் படி உங்கள் குடும்பம் ஆசிர்வதிக்கப்படும் ஆமேன்🙏🏻🙏🏻🙏🏻

    • @HelandhinakaranD
      @HelandhinakaranD 9 месяцев назад +25

      God will bless u ....with double blessing sis

    • @mariyajeniferp6757
      @mariyajeniferp6757 9 месяцев назад +2

      Thanks ❤​@@HelandhinakaranD

    • @mariyajeniferp6757
      @mariyajeniferp6757 9 месяцев назад +3

      ​@@JesusWordsssssthanks ❤

    • @sharmidaniel4193
      @sharmidaniel4193 9 месяцев назад +5

      100%

  • @sudharshini.j2692
    @sudharshini.j2692 Месяц назад +3

    Pray for my father health he had heart attack on sep we made an anjio treatment and now he often getting an dizziness plss pray for my father🥺😭

  • @JerishaB
    @JerishaB Год назад +62

    Praise the lord..Im a final year BDS student during my exam time i was soaked in fear worrying about my exam..At that time this song really ministered to me..I was strengthened in my spirit..Today by Gods grace i've passed my exam..Thank you for the song..To God be the glory❤

    • @myhope6909
      @myhope6909 Месяц назад

      GLORY TO GOD 🔥 PRAISE THE LORD ❤ congrats to you! 🎉

    • @sweetlinp8905
      @sweetlinp8905 Месяц назад

      Catlin sweety

  • @johnwesleythiru9949
    @johnwesleythiru9949 Год назад +42

    నిశ్చయమాగవే మూడీవే ఉండు -
    నంబిక్కై వీన్ పోగాదు - ॥2॥
    ఉన్నై ఆశీర్వదికవే - ఆశీర్వదితిడువే
    ఉన్నై పెరుగపన్నవే - పెరుగ పన్నిడువే - ॥2॥
    నిశ్చయమాగవే మూడీవే ఉండు
    నంబిక్కై వీన్ పోగాదు - ॥2॥
    ॥ఉన్నై ఆశీర్వదికవే॥
    *1)* వారీందేన్ ఉన్నై నాన్ - ఉళంగ్ కైగలిల్
    తాంగినేన్ ఉన్నై నాన్ - తాయిన్ కరువిల్ - ॥2॥
    కాతిడువేన్ ఉన్నై - కన్నిన్ మణిపోల్
    జీవియ కాలం మెల్లామ్ - ॥2॥
    ఉందన్ జీవియ కాలం మెల్లామ్
    నిశ్చయమాగవే మూడివే ఉండు -
    నంబిక్కై వీన్ పోగాదు ॥2॥
    ॥ఉన్నై ఆశీర్వదికవే॥
    *2)* భయపడదే ఎందన్ - చెల్లా పిల్లయె
    ఇన్ని ఎండ్రుమ్ తీంగయ్ - కాంబదిల్లాయె -॥2॥
    ఉన్నోడు ఇరుందు నాన్ సెయ్యుమ్ కారియమ్ -
    భయంగరమాయ్ ఇరుక్కుమ్ - ॥2॥
    ఆవైగళ్ ఆశ్చర్యమాయ్ ఇరుక్కుమ్
    నిశ్చయమాగవే మూడివే ఉండు -
    నంబిక్కై వీన్ పోగాదు ॥2॥
    ॥ఉన్నై ఆశీర్వదికవే॥

  • @JamunaAnamica-vp5hz
    @JamunaAnamica-vp5hz 2 месяца назад +6

    என்னை ஆசீர்வதியும் ஆண்டவரே இந்த பாடலின் படி

  • @mosesbeulah
    @mosesbeulah 3 месяца назад +3

    மகளுக்கு தம்பி பாப்பா வேணும் ஜெபித்திடுங்க இயேசப்பா🙏🙏🙏

  • @sugirthasnow2865
    @sugirthasnow2865 10 месяцев назад +19

    ❤அறுமையான பாடல் வாழ்க்கைக்யில் முடிவு இல்லாமல் தவிக்கிற ஒவ்வோருவருக்கும் இந்த பாடலை பார்க்கும் போது இயேசப்பா நிச்சயமாக முடிவு தருவது நிச்சயம் 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤😊

  • @merlinshiny
    @merlinshiny Год назад +58

    பயப்படாதே எந்தன் செல்ல பிள்ளையே
    இனி என்றும் தீங்கை காண்பதில்லையே
    உன்னோடு இருந்து நான் செய்யும் காரியம்
    பயங்கரமாய் இருக்கும்
    அவைகள் ஆச்சரிமாய் இருக்கும்.
    These lines are so heart ❤️ touching. I felt God spoke to me through this song and I literally cried 😢. Wish you both a happy married life Sweety 👩‍❤️‍👨Daniel Davidson. May our Lord Jesus Christ ✝️bless 😇you 👩‍❤️‍👨 and make you both a blessing for many. Amen.

  • @ramachandra.a8583
    @ramachandra.a8583 6 месяцев назад +76

    என்னோட கர்ப்பப்பை ஓவரில கட்டி இருக்கு கட்டி மறையானும் கர்ப்பத்தின் கணி வேண்டும் pls 😭😭😭😭😭😭 prayar பண்ணுங்க சிஸ்டர் திருமணம் ஆகி 4 வருடம் அகப்போகுது pls என்னோட குடும்பம் இந்து குடும்பம் pls prayar pannunka😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏

    • @nivetha960
      @nivetha960 6 месяцев назад +5

      Kandipa ungaluku kulanthai pirakum

    • @ramachandra.a8583
      @ramachandra.a8583 6 месяцев назад

      Thanks sis ​@@nivetha960

    • @ramachandra.a8583
      @ramachandra.a8583 6 месяцев назад

      ஆமென் 🙏😭

    • @myhope6909
      @myhope6909 5 месяцев назад

      YESAPA kite heart leinthu yeilam solli pray pannunge, kati poi pregnant avinge. Visuvasathodu pray pannunge sister…nanum ungaluku pray pannure ❤

    • @victorravikumar7339
      @victorravikumar7339 5 месяцев назад +1

      அவர் சொல்ல ஆகும். அவர் கட்டளையிட நிற்கும். கவலைப்படாமல் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருங்கள். ஆண்டவர் உங்களுக்கு நிச்சயமாக அற்புதங்கள் செய்வார்

  • @THARMA68
    @THARMA68 Год назад +9

    நிச்சயமாக முடிவு உண்டு
    நம்பிக்கை வீண்போகாது (2)
    உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்திடுவோன்
    உன்னனை பெருகப்பண்ணவே பெருகப்பண்ணிடுவோன்
    வரைந்தோன் உன்னை நான்
    உள்ளம் கைகளில்
    தாங்கினேன் உன்னை நான்
    தாயின் கருவில்
    காத்திடுவேன் உன்னை
    கண்ணின் மணிபோல்
    ஜீவிய காலம் எல்லாம் - உந்தன்
    நிச்சயமாக முடிவு உண்டு
    நம்பிக்கை வீண்போகாது (2)
    பயப்படதே எந்தன்
    செல்லப் பிள்ளையே
    இனி என்றும் தீங்கை காண்பதில்லையே
    உன்னோடு இருந்து நான் செய்யும் காரியம்
    பயங்கரமாய் இருக்கும்
    அவைகள் ஆச்சரியமாய் இருக்கும் - ஒஒஒஒ
    நிச்சயமாக முடிவு உண்டு
    நம்பிக்கை வீண்போகாது (2)

  • @visukusi6158
    @visukusi6158 Год назад +67

    Nichaiyamagavae Mudivu Undu
    Nambikkai Veen Pogadhu - 2
    உன்னை ஆசீர்வாதிக்கவே
    ஆசிர்வதித்திடுவேன்
    உன்னை பெருக பண்ணவே
    பெருக பண்ணிடுவேன் - 2
    Unnai Aasirvadhikavae
    Aasirvadhithiduvaen
    Unnai Peruga Pannavae
    Peruga Panniduvaen - 2
    1. வரைந்தேன் உன்னை
    நான் உள்ளங்கைகளில்
    தாங்கினேன் உன்னை
    நான் தாயின் கருவில் - 2
    Vareindhaen Unnai
    Naan Ulangkaigalil
    Thaanginen Unnai
    Naan Thaayin Karuvil - 2
    காத்திடுவேன் உன்னை
    கண்ணின் மணி போல்
    ஜீவிய காலமெல்லாம் - 2
    உந்தன் ஜீவிய காலமெல்லாம்
    Kaathiduven Unnai Kanin Mani Pol
    Jeeviya Kaalamellam - 2
    Undhan Jeeviya Kaalamellam
    2. பயப்படாதே எந்தன்
    செல்ல பிள்ளையே
    இனி என்றும் தீங்கை
    காண்பதில்லையே - 2
    Bhayapadadhe Endhan
    Chella Pillaye
    Inni Endrum
    Theengai Kanbadhillaye - 2

  • @sharmz8266
    @sharmz8266 Год назад +83

    நிச்சயமாகவே முடிவு உண்டு .. நம்பிக்கை வீண் போகாது ….உன்னை ஆசீர்வதிக்கவே …ஆசீர்வதித்திடுவேன் …உன்னை பெருக பண்ணவே ….பெருக பண்ணிடுவேன்…நிச்சயமாகவே முடிவு உண்டு ….
    வரைந்தேன் உன்னை நான் உள்ளங் கையில்…..தாங்கினேன் உன்னை நான் தாயின் கருவில்….காத்திடுவேன் உன்னை கண்ணின் மணி போல்…..ஜீவிய காலம் எல்லாம்…..உந்தன் ஜீவிய காலம் எல்லாம்…….. நிச்சயமாகவே…
    பயப்படாதே எந்தன் செல்ல பிள்ளையே….இனி என்றும் தீங்கை காண்பதில்லையே…..உன்னோடு இருந்து நான் செய்யும் காரியம் ….பயங்கரமாய் இருக்கும்…..அவைகள் ஆச்சரியமாய் இருக்கும்….. நிச்சயமாகவே…
    Sharmini Satgunam !

  • @devapeter3407
    @devapeter3407 9 месяцев назад +20

    miracles may happen anytime❤love you jesus

  • @KrishnaKumar-ve1uk
    @KrishnaKumar-ve1uk Год назад +2

    yennoda son piranthu 10 days than aaguthu thambi azhutha intha song podda alaama keppan...naa delivery ku pogum pothu kuda intha song keduthu than ponen jesus en kudavae irunthu ennakku normal delivery aaga help pannanga tq dady tq sis bro this song

  • @ca3nkalai13
    @ca3nkalai13 Год назад +21

    பயப்பாடதே எந்தன் செல்ல பிள்ளையே❤❤❤ இனி என்றும் தீங்கை காண்பதில்லையே 😭😭😭
    உன்னோடு இருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும் (அவைகள் ஆச்சரியமாக இருக்கும்) thankyou lord
    god bless you both of you happy married life

  • @tamiltamil-ss2wb
    @tamiltamil-ss2wb Год назад +14

    Yennoda marriage life ah aasirvathitha dhevanuku nantri yesappa amen 🙏🙏😍😍😍😍

  • @joyjosh1763
    @joyjosh1763 Год назад +16

    உங்களின் வழிகள் தலைகீழாகப் போகிறது. முழுவதும் உங்களை நீங்களே உயர்த்துகிறீர்கள். கடவுளை அல்ல.
    கிறிஸ்தவத்தின் இடறலே நீங்கள்தான்.

    • @indranlingam9392
      @indranlingam9392 Год назад

      கொள்ளையர் கூட்டத்திற்கு நல்லா நடிக்கத்தெரியும் தானே?!

  • @SanthiR-e4o
    @SanthiR-e4o Год назад +13

    பயப்படாதே என் செல்ல பிள்ளையே என்று பாடிய எங்கள் செல்ல பிள்ளை ரஎமலஆவஐ வாழ்த்துகிறோம்

  • @Ancy-ie3cp
    @Ancy-ie3cp 4 месяца назад +4

    Let Stella ramaola family blessed abundantly...let entire csc and Protestants get offerings from Jesus Christy to grow their missionaries.❤

  • @JosephAldrin
    @JosephAldrin Год назад +325

    Very beautiful and soulful ! It is just not a song to bless the newly married Daniel and Stella but will bless many families that come together, where this song is sung over….. It carries so much presence and anointing! Heart warming 🥰. God bless Daniel and Stella and make their life melodious and beautiful like this song!🎉
    Special mention on Angel and brother Freddy’s video which speaks volumes.The love of Christ in a family can be visualized. Well done guys. Beautifully visualized Judah ! On the whole this song is another blessing to the body of Christ!

  • @littys5141
    @littys5141 Месяц назад +5

    We are waiting for a baby since 8 years please pray for us🙏

  • @CarlinaJohn
    @CarlinaJohn 6 месяцев назад +2

    My loving son Samuel Paul Dinakaran Good morning truly I blessed according to today's promise verses through your beautiful message and powerful prayers.please pray for my Holy life And families holy life.Almighity God will bless you bless to many many broken hearted young people in the world.Joshua 1:3,5,9.. Almighty God will bless you richly.

  • @JOJOPranksters-o6p
    @JOJOPranksters-o6p 6 месяцев назад +9

    *I just came here to listen this beautiful song and to be in tears for the love of God😇*

  • @cornerstoned
    @cornerstoned Год назад +71

    sing along with them:
    நிச்சையமாகவே
    முடிவு உண்டு
    நம்பிக்கை வீண் போகாது - 2
    உன்னை ஆசீர்வாதிக்கவே
    ஆசிர்வதித்திடுவேன்
    உன்னை பெருக பண்ணவே
    பெருக பண்ணிடுவேன் - 2
    நிச்சையமாகவே
    முடிவு உண்டு
    நம்பிக்கை வீண் போகாது - 2
    உன்னை ஆசீர்வாதிக்கவே
    ஆசிர்வதித்திடுவேன்
    உன்னை பெருக பண்ணவே
    பெருக பண்ணிடுவேன் - 2
    1. வரைந்தேன் உன்னை
    நான் உள்ளங்கைகளில்
    தாங்கினேன் உன்னை
    நான் தாயின் கருவில் - 2
    காத்திடுவேன் உன்னை
    கண்ணின் மணி போல்
    ஜீவிய காலமெல்லாம் - 2
    உந்தன் ஜீவிய காலமெல்லாம்
    நிச்சையமாகவே
    முடிவு உண்டு
    நம்பிக்கை வீண் போகாது - 2
    உன்னை ஆசீர்வாதிக்கவே
    ஆசிர்வதித்திடுவேன்
    உன்னை பெருக பண்ணவே
    பெருக பண்ணிடுவேன் - 2
    2. பயப்படாதே எந்தன்
    செல்ல பிள்ளையே
    இனி என்றும் தீங்கை
    காண்பதில்லையே - 2
    உன்னோடு இருந்து
    நான் செய்யும் காரியம்
    பயங்கரமாய் இருக்கும் - 2
    அவைகள் ஆச்சார்யமாய் இருக்கும்
    நிச்சையமாகவே
    முடிவு உண்டு
    நம்பிக்கை வீண் போகாது - 2
    உன்னை ஆசீர்வாதிக்கவே
    ஆசிர்வதித்திடுவேன்
    உன்னை பெருக பண்ணவே
    பெருக பண்ணிடுவேன் - 2

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 Год назад +9

    உங்கள் ஊழியம் இது தான் என்று இந்த song உறுதியாக சொல்கிறது ஆமென் அல்லேலூயா

  • @MBAkash-XCsalome
    @MBAkash-XCsalome Год назад +18

    Every word in this song is true. When we trust in God he lifts us up. He'll blesses us in the places we were disgraced. He carved us in his palms and he wrote our life before we were formed in our mothers womb. Today I'm a widow, lost my husband last Year. He always visited Jesus calls, my children are partners and he was a donor for Christmas and school donations.

  • @priya5036
    @priya5036 2 месяца назад +1

    Enaku irukira pirachanai ellam nalladhai matri arulum appa ennai kaivitrathinga esappa umaiye nambi irukiren

  • @laveenajames8733
    @laveenajames8733 2 месяца назад +2

    ஆமென்🙏 thankyou jesus
    This song comforted me when I was in tears for my daughter still not conceived. I praise god now she is conceived by God's grace god has blessed her thank you jesus may God bless you sister stella and brother.

  • @anandflorence9054
    @anandflorence9054 3 месяца назад +5

    Those who trusted in the lord will never be ashamed Amen

  • @BoopathiJohn
    @BoopathiJohn Год назад +19

    நிச்சையமாகவே
    முடிவு உண்டு
    நம்பிக்கை வீண் போகாது
    உன்னை ஆசீர்வாதிகவே
    ஆசிர்வதிதிடுவான்
    உன்னை பெருகு பண்ணவே
    பெருக பண்ணிடுவான்
    நிச்சையமாகவே
    முடிவு உண்டு
    நம்பிக்கை வீண் போகாது
    1. வரைந்தேன் உன்னை நான் உலங்கைகளில்
    தாங்கினேன் உன்னை நான் தாயின் கருவில்
    காதிடுவேன் உன்னை காணின் மணி போல்
    ஜீவிய காலமெல்லாம்
    உந்தன் ஜீவிய காலமெல்லாம்
    2. பயபடதே எந்தன் செல்ல பிள்ளையே
    இன்னி என்றும் தீங்காய் காண்பதில்லையே
    உனோடு இருந்து நான் செய்யும் காரியம்
    பயங்காரமாய் இருக்கும்
    அவைகள் ஆச்சார்யமாக இருக்கும்

  • @shalomdaniel2474
    @shalomdaniel2474 Год назад +55

    நிச்சயமாகவே முடிவு உண்டு. என் நம்பிக்கை வீண் போகாது. 🙏🏼

  • @krishnakumar-yw4lf
    @krishnakumar-yw4lf 2 месяца назад +2

    I am struggling for job I am terminated in job .Pl pray for Jesus. JESUS GIVEN GOOD JOB

  • @Peacefully0106
    @Peacefully0106 4 месяца назад +1

    எங்கள் தலைவா !! தமிழ்நாட்டின் தற்போது உள்ள நிலையை மாற்ற வந்த தளபதியே!!! வா தலைவா!! வா தலைவா!!!❤❤❤

  • @Lydia_K7
    @Lydia_K7 Год назад +26

    நிச்சையமாகவேமுடிவு உண்டுநம்பிக்கை வீண் போகாது - 2
    Nichaiyamagavae Mudivu Undu
    Nambikkai Veen Pogadhu - 2
    For Surely There Is An End
    Your Hope Will Not Be Cut Off - 2
    உன்னை ஆசீர்வாதிக்கவேஆசிர்வதித்திடுவேன்உன்னை பெருக பண்ணவேபெருக பண்ணிடுவேன் - 2
    Unnai Aasirvadhikavae
    Aasirvadhithiduvaen
    Unnai Peruga Pannavae
    Peruga Panniduvaen - 2
    I Will Surely Bless You
    I Will Multiply You - 2
    For Surely There Is An End
    Your Hope Will Not Be Cut Off - 2
    1. வரைந்தேன் உன்னைநான் உள்ளங்கைகளில்தாங்கினேன் உன்னைநான் தாயின் கருவில் - 2

    Vareindhaen Unnai
    Naan Ulangkaigalil
    Thaanginen Unnai
    Naan Thaayin Karuvil - 2

    I Have Carved You In The Palm Of My Hands
    I Have Carried You In Your Mother’s Womb

    காத்திடுவேன் உன்னைகண்ணின் மணி போல்ஜீவிய காலமெல்லாம் - 2உந்தன் ஜீவிய காலமெல்லாம்

    Kaathiduven Unnai Kanin Mani Pol
    Jeeviya Kaalamellam - 2
    Undhan Jeeviya Kaalamellam

    I Will Guard You Like The Apple Of My Eye
    Throughout Life
    Throughout Your Life


    2. பயப்படாதே எந்தன்செல்ல பிள்ளையேஇனி என்றும் தீங்கைகாண்பதில்லையே - 2

    Bhayapadadhe Endhan
    Chella Pillaye
    Inni Endrum
    Theengai Kanbadhillaye - 2

    Don’t Be Afraid, My Dear Child
    You Will Not Face Any Evil
    உன்னோடு இருந்து
    நான் செய்யும் காரியம்
    பயங்கரமாய் இருக்கும் - 2
    அவைகள் ஆச்சார்யமாய் இருக்கும்
    Unodu Irundhu
    Naan Seiyum Kaariyam
    Bhayangaramaai Irukum - 2
    Avaigal Aacharyamaai Irukum

    I Will Be With You And The Work I Do For You
    Will Be Awesome
    They Will Be Amazing

  • @trishtrisha1152
    @trishtrisha1152 6 месяцев назад +8

    I don't have any words to describe how peaceful i feel while I'm hearing this song❤

  • @mariacynthia7042
    @mariacynthia7042 Год назад +69

    I heard this song a few days ago and has become my go to song for me my baby in the womb. I'm due for delivery in the coming 2 weeks and whenever I hear this song it gives me immense strength that Jesus is with me. Please keep me in your prayers for a safe delivery and a healthy baby. Thank you

  • @RuthWaghmare
    @RuthWaghmare 3 месяца назад +2

    Those who trust in the Lord will never be ashamed because God is with us........
    Hallejuha ✨🙌🏻

  • @vinodkumar-xc5gx
    @vinodkumar-xc5gx 13 дней назад

    పాట చాలా బాగుంది మ్యూజిక్ లిరిక్స్ ఒకల్స్ అన్ని అదిరి పోయాయి తమిళ్ టైపింగ్ నా దగ్గర లేదు కాబట్టి తెలుగు లో మెస్సేజ్ చేశాను 🎉🎉🎉🎉👍👌👏👏👏👏

  • @maheshraja9680
    @maheshraja9680 Год назад +11

    இந்த பாடல் என் வாழ்க்கையில் பட்ட கஷ்டத்தை நினைவு படுத்து கிறது... கர்த்தர் மட்டுமே துணை இருந்தார்....

  • @manimaran9036
    @manimaran9036 10 месяцев назад +7

    👏👏👏👏👌👌👌💐💐💐சூப்பர் பாடல் கர்த்தர் உங்களை
    அசீர்வதிப்பார்

  • @bernies9606
    @bernies9606 Год назад +133

    Happy Married Life dears💐🎉💕🤗Just now myself and my husband prayed for a specific intention when I opened the you tube I received this Blessing song 🙏 Thank you sooo much....God has answered through this song 🙏 Praise the Lord 👏👏👏👏

  • @nithinbose.b664
    @nithinbose.b664 24 дня назад

    நிச்சையமாகவே
    முடிவு உண்டு
    நம்பிக்கை வீண் போகாது
    உன்னை ஆசீர்வாதிக்கவே
    ஆசிர்வதித்திடுவேன்
    உன்னை பெருக பண்ணவே
    பெருக பண்ணிடுவேன்
    1. வரைந்தேன் உன்னை
    நான் உள்ளங்கைகளில்
    தாங்கினேன் உன்னை
    நான் தாயின் கருவில்
    காத்திடுவேன் உன்னை
    கண்ணின் மணி போல்
    ஜீவிய காலமெல்லாம்
    உந்தன் ஜீவிய காலமெல்லாம்
    2. பயப்படாதே எந்தன்
    செல்ல பிள்ளையே
    இனி என்றும் தீங்கை
    காண்பதில்லையே
    உன்னோடு இருந்து
    நான் செய்யும் காரியம்
    பயங்கரமாய் இருக்கும்
    அவைகள் ஆச்சார்யமாய் இருக்கும்

  • @aravintharshika1150
    @aravintharshika1150 11 дней назад +1

    எனக்கு இந்த பாடல் பிடிக்கும்

  • @afrineshiny6313
    @afrineshiny6313 Год назад +13

    Those who are all present here please keep me in your prayers for my wedding to happen soon and take away all the distractions there for my wedding

  • @felciavasanthakumari9916
    @felciavasanthakumari9916 5 месяцев назад +4

    No words to explain the comfort,peace and the miraculous healing it brings by listening to the song.
    Purely anointing!!

  • @rosymarosyma6127
    @rosymarosyma6127 Год назад +10

    Really God is speaking through this song. I'm hearing and singing this song often with tears.
    This is Rosy from Sivakasi.
    Being as a teacher.
    My dad got deliverance through D.G.S. Dinakaran ayya....
    Im crossing 8th year without baby.
    This year I left my job for baby.
    But God is leading me through fasting prayer.
    My husband is not Christian,
    He hates me too..
    I'm just holding my Lord's feet.😢
    I can feel our lord's love through this song..
    God bless you both Stella and Daniel ..
    God is being with you Stella,,, when I'm seeing your face in this song really I'm getting tears in my eyes... I don't know Why....
    God bless you da......

    • @rosyjustin5663
      @rosyjustin5663 Год назад

      Dont worry my dear sister rosy..god will help you,surely i will pray for you,god bless you.

    • @rosymarosyma6127
      @rosymarosyma6127 Год назад

      Praise the lord...
      Thank you sister..🙏

  • @merlinaugustion3939
    @merlinaugustion3939 Месяц назад +1

    Yesappa ennaku pcod problem iruku enaku karpathin kani thanga appa please amen

  • @MBAkash-XCsalome
    @MBAkash-XCsalome Год назад +4

    After your grandfather died I was lost because he was a wonderful human being and whenever I visit kilpauk cemetery I never fail to see his grave. I love the way he sings. My husband and myself never missed any of his programs on the beach.

  • @kannankrishna4790
    @kannankrishna4790 Год назад +6

    Wonderful song.... i deaf disability , SSC MTS exam result pass nalla marks govt job of India soon give surely successful me God Jesus 🙏❤

  • @sanjayl7741
    @sanjayl7741 7 месяцев назад +4

    என் பெயர் சிந்துஜா நான் ஏழாம் வகுப்பு போறேன் என் உடல் நலம் சரியில்லை எனக்கு ஜெபிக்கவும் நான் நன்றாக படிக்க வேண்டும் ஜெபிக்கவும்

    • @ShopnaShopna-cb4rc
      @ShopnaShopna-cb4rc 7 месяцев назад +1

      Nichchayama sistar ungalukku jesappa nalla udall sukam tharuvar ninga nalla padippinga jesappava nampunga🤲🤲👌👌🙏🙏🤝🙌🫶🫂🫂💯💯💯

  • @celestinemarian3795
    @celestinemarian3795 8 месяцев назад +13

    I am struggling to get pregnant because of PCOD please pray for me to conceive but i believe Jesus will make it happen soon

  • @tharshitharshi598
    @tharshitharshi598 Месяц назад

    Amen அல்லேலூயா நன்றி jesappa ❤❤

  • @lusihembrom8591
    @lusihembrom8591 Год назад +10

    Thankyou Parmeshwar AP Vala Hai AP Hi Ko Somorpon Amen Hallelujah In The Mighty Name Of Jesus Hilling Name

  • @rudrapatimounika1034
    @rudrapatimounika1034 Год назад +10

    I am from Telangana ,i cant understand tamil but when i listen this song i feel the presence in god

    • @prathyushalankapalli
      @prathyushalankapalli Год назад +2

      Nichaiyamagave
      Mudiva undu
      (For surely there is an end for the pain)
      (బాధ కు అంతం ఉంది)
      Nambikkai veen pogadu
      (Don't loose your hope on God)
      (దేవుని మీద మీ నిరీక్షణ కోల్పోవద్దు)
      Unnai asirvadikkave
      Asirvaditudiven
      (I will surely bless you)
      (నిశ్చయముగా నేను నిన్ను ఆశీర్వదించెదను)
      Unnai peruga pannavae
      Peruga panniduven
      (I will multiply you)
      (నేను నిన్ను వృద్ధి చేసెదను)
      Nichaiyamagave
      Mudiva undu
      (For surely there is an end for the pain)
      (బాధ కు అంతం ఉంది)
      Nambikkai veen pogaadu
      (Don't loose your hope on God)
      (దేవుని మీద మీ నిరీక్షణ కోల్పోవద్దు)
      1. Vareindhan unnai naan ulangkaigalil
      (I have carved you in the palm of my hands)
      (నిన్ను నేను నా చేతులలో చెక్కియున్నాను)
      Thanginen unnai nan thaayin karuvil
      (I have carried you in your mother's womb)
      (నేను నిన్ను తల్లి గర్భములో ఉండగా ఎరిగి యున్నాను)
      Kaathiduven unnai kanin mani po
      (I will guard you like the apple of my eye)
      (కంటిపాపలాగా నీకు జీవం కలుగ చేస్తాను)
      Jeeviya kalamellam
      (Throughout life)
      (జీవిత కాలమంతా)
      Undhan jeeviya kalamellam
      (Throughout your life)
      (నీ జీవిత కాలమంతా కాపాడతాను)
      2. Bhayapadade endhan chella pillaye
      (Don't be afraid,my dear child)
      (భయపడొద్దు నా ప్రియ బిడ్డా)
      Inni endrum theengai kanbadhillaye
      (You will not face any evil)
      (ఏ అపాయము నీ మీద రానివ్వను)
      Unodu irundu naan seiyum kariyum
      (I will be with you and I can do miracles for you)
      (నేను నీతో ఉంటాను, మరియు నీకోసం కార్యములు చేస్తాను)
      Bhayangaramai irukum
      (Miracles I do will be awesome)
      (నా కార్యములు ఆశ్చర్య కార్యములు)
      Avaigal aacharyamai irukum
      (They will amaze you)
      (నా కార్యములు నిన్ను ఆశ్చర్య పరుస్తాయి)

  • @rubybai6322
    @rubybai6322 18 дней назад

    உங்கள் பாப்பா வை அதி சீக்கிரம் எதிரபார்க்கிறேன்

  • @VishalPandiyan-z4m
    @VishalPandiyan-z4m Месяц назад

    This song I play at any time Jesus be given by wonderfull life and wonderful family ❤❤❤😊😊😊

  • @shynisabi4975
    @shynisabi4975 9 месяцев назад +3

    Ennaku baby illa 😢 please prayer pannunga treatment panni rompa kastama iruku

    • @mathanm8640
      @mathanm8640 9 месяцев назад

      unghaluku seikeraavea miracle nadhakum Jesus reetipana nanmaiyea tharuvaangha...

    • @smile4u2023
      @smile4u2023 9 месяцев назад

      They will not pray for you.only show off, enjoying with designer expensive clothes.thats all.

  • @anchagracekumari5244
    @anchagracekumari5244 Год назад +8

    I'm listening to your song for the first time. Very meaningful lyrics. Amazing singing. Spiritual children had been born from first generation(DGS Dinakaran) through his ministry. God bless your married life with beautiful and handsome physical children(4th generation singers). Those who watch this video be saved and harvested at Jesus' second coming.

  • @premsai207
    @premsai207 2 месяца назад +2

    Amen.Allaeluya.Thankyou jesus your wonderful blessing words.❤❤❤❤

  • @GopiChadhu-zo8od
    @GopiChadhu-zo8od 17 дней назад +1

    Song...❤
    Every time GOD IS WITH US...

  • @SanthiR-e4o
    @SanthiR-e4o Год назад +18

    I saw you in childhood, when I was a camera man in Jesus calls.
    Glad to see , that you are doing ministry to glorify the Lord's name.
    God bless you my child. Wish a Happy married Life in advance.

  • @hemimafranki
    @hemimafranki Год назад +6

    Nice song and how the miracles was done in this May god do miracle in my life….My sister is dropping her college now she is in Medicine 3rd year due to financial struggle my dad was not feeling well and couldn’t able to pay her fees now so may god help her and comfort her I couldn’t see her pain because all of her dreams are gonna end….I hope god will do great miracle for her so that she can complete her college..she came long way till here completing her pre-medicine and And only one more year left…Please keep us in your prayers❤

  • @keerthanakoraganty9436
    @keerthanakoraganty9436 Год назад +53

    I cannot understand Tamil but i love this song i don't know why this song touched me..... I will never sleep without watching this song even one time in a day but more than one time

    • @prathyushalankapalli
      @prathyushalankapalli Год назад +11

      Nichaiyamagave
      Mudiva undu
      (For surely there is an end for the pain)
      (బాధ కు అంతం ఉంది)
      Nambikkai veen pogadu
      (Don't loose your hope on God)
      (దేవుని మీద మీ నిరీక్షణ కోల్పోవద్దు)
      Unnai asirvadikkave
      Asirvaditudiven
      (I will surely bless you)
      (నిశ్చయముగా నేను నిన్ను ఆశీర్వదించెదను)
      Unnai peruga pannavae
      Peruga panniduven
      (I will multiply you)
      (నేను నిన్ను వృద్ధి చేసెదను)
      Nichaiyamagave
      Mudiva undu
      (For surely there is an end for the pain)
      (బాధ కు అంతం ఉంది)
      Nambikkai veen pogaadu
      (Don't loose your hope on God)
      (దేవుని మీద మీ నిరీక్షణ కోల్పోవద్దు)
      1. Vareindhan unnai naan ulangkaigalil
      (I have carved you in the palm of my hands)
      (నిన్ను నేను నా చేతులలో చెక్కియున్నాను)
      Thanginen unnai nan thaayin karuvil
      (I have carried you in your mother's womb)
      (నేను నిన్ను తల్లి గర్భములో ఉండగా ఎరిగి యున్నాను)
      Kaathiduven unnai kanin mani po
      (I will guard you like the apple of my eye)
      (కంటిపాపలాగా నీకు జీవం కలుగ చేస్తాను)
      Jeeviya kalamellam
      (Throughout life)
      (జీవిత కాలమంతా)
      Undhan jeeviya kalamellam
      (Throughout your life)
      (నీ జీవిత కాలమంతా కాపాడతాను)
      2. Bhayapadade endhan chella pillaye
      (Don't be afraid,my dear child)
      (భయపడొద్దు నా ప్రియ బిడ్డా)
      Inni endrum theengai kanbadhillaye
      (You will not face any evil)
      (ఏ అపాయము నీ మీద రానివ్వను)
      Unodu irundu naan seiyum kariyum
      (I will be with you and I can do miracles for you)
      (నేను నీతో ఉంటాను, మరియు నీకోసం కార్యములు చేస్తాను)
      Bhayangaramai irukum
      (Miracles I do will be awesome)
      (నా కార్యములు ఆశ్చర్య కార్యములు)
      Avaigal aacharyamai irukum
      (They will amaze you)
      (నా కార్యములు నిన్ను ఆశ్చర్య పరుస్తాయి)

    • @sujathaseeram3599
      @sujathaseeram3599 11 месяцев назад +2

      Thank you, God Bless U sister​@@prathyushalankapalli

    • @2424Krupavlogsoffical
      @2424Krupavlogsoffical 11 месяцев назад +2

      Thank you so much sisi

    • @jothiregina823
      @jothiregina823 10 месяцев назад +2

      ❤❤❤😂😂😂🎉🎉🎉😊😊😮😮

    • @Shatabdhi_
      @Shatabdhi_ 10 месяцев назад +1

      God bless you abundantly ❤​@@prathyushalankapalli

  • @PriyaParthasarathyachari-ou2gr
    @PriyaParthasarathyachari-ou2gr 4 месяца назад

    Nichayamagamudivum unduu en nambikai veenpogathu jesus ❤

  • @marylibang5690
    @marylibang5690 5 месяцев назад +2

    Sister in Christ please Hindi version to this asirvadham...i didn't understand this language but I enjoying this blessings song amen praise glory to his name I love you Jesus amen ❤❤❤❤❤❤❤ from Arunachal Pradesh

  • @shishirsundas108
    @shishirsundas108 Год назад +13

    I don't understand tamil language bt felt blessing after listening this song.... blessed song n blessed couple ... may God bless this couple always

  • @geethamadura4277
    @geethamadura4277 Год назад +39

    நம்முடைய தேவன் ஜீவன் உள்ள கர்த்தர், அவர் தம்மை நம்பியவர்களை ஒரு போதும் கைவிட மாட்டார். Glory to God hallelujah Amen. ❤✝️🙏 nice song 🎵 👌 👏 👍

  • @rachelgauri4530
    @rachelgauri4530 Год назад +8

    I have seen and listen many Christian songs but never tear for any song before. But this song, really made me to tear. Each word I felt as if God talking to me. The word “chellapillaye” ❤😢 God bless both of u. Love from Singapore

    • @subhashinidavuluri3320
      @subhashinidavuluri3320 Год назад +1

      Sister, Please listen Sarah Navaroji
      Amma Songs. Once as you Possible. Her songs made everyone to tears Repentance and joy.

    • @rachelgauri4530
      @rachelgauri4530 Год назад +3

      ⁠@@subhashinidavuluri3320Hi Sister thank you for introducing this. Great to know it brought many to repentance and joy. But just wanna add few things here. When one song brought tears to one person, that same song wouldn’t bring tears to another person . It’s because it’s the path they travelled will be different. It’s the impact of Gods word God LOVE which they saw in their life and thus pushing them, comes as tears. It varies. And also the anointing the song carries. It’s how the Holy Spirit moves to each individual person. Nothing in our hands sister . Our emotions not ours. Belong to the Holy Spirit

  • @vijayaimashegalakshmi625
    @vijayaimashegalakshmi625 5 месяцев назад

    பவர் ஜீசஸ் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

  • @ayungchem4248
    @ayungchem4248 4 месяца назад

    Can't actually understand the actual meaning of the song..
    But this is amazing and enchanting to the ears and i love it🥰.. all the way from Nagaland, North East India..😊.. .

  • @ManiVicky-gx1xw
    @ManiVicky-gx1xw 3 месяца назад +20

    Yesappa Oru Baby kudunga Appa rombaaa kastama iruku 2yrs ah 😭😭😭😢😢😢

  • @shradha22p
    @shradha22p Год назад +14

    Can't understand language but tears rolling down. That's the power of worship and love of living God.

  • @nirmalamanohar8115
    @nirmalamanohar8115 9 месяцев назад +4

    God. Bless you. Sister. And. Brother 😊❤

  • @blavyanlavyan5272
    @blavyanlavyan5272 5 месяцев назад

    Praise the lord Jesus Christ bless my family 🙌🙌🥺🥺🙏🙏 AMEN 🙌🙌🙏🙏 Hallelujah ❤️❤️🤗🤗🙏🙏 AMEN 🙌🙌🙏🙏

  • @Mahimakumarji
    @Mahimakumarji 2 месяца назад

    Praise the lord sabko please ye song ka hindi version ke liye hum wait kar rahe he 😊😊

  • @rajeshkuttibabu1514
    @rajeshkuttibabu1514 Год назад +3

    வாழ்த்துக்கள் சகோதரி Stella remola

  • @PalrajAppu
    @PalrajAppu Год назад +483

    How in this song that sister become pregnant...my wife should be pregnant as soon my lord we should do baby shower make miracles 😢 we are taking many treatment but nothing is impossible in you my lord 🙏 there are possibilities please show us miracle my wife is very emotional she cries a lot thinking about this😢 my self iam controlling her but you are biggest comforter surely you wil do it I trust in you Amen

    • @dr.metilda3254
      @dr.metilda3254 Год назад +23

      You may receive soon in jesus mighty name

    • @kavinarif
      @kavinarif Год назад +17

      Yes. You will get it soon. Don't worry brother

    • @kickpirate5111
      @kickpirate5111 Год назад +10

      Our prayers with you both.you will receive your generation sooon by our Almighty God

    • @sreejayanthn7894
      @sreejayanthn7894 Год назад +10

      Hi brother..you will receive the gift of child very soon..in the name Of jesus..be blessed

    • @JaronDass-q9j
      @JaronDass-q9j Год назад +8

      Don't worry brother in the Name of Jesus Christ our Lord God king the True, the way and the life both of you will be bless by a child AMEN ❤❤❤❤❤❤❤❤❤

  • @sudharani3116
    @sudharani3116 Год назад +3

    Hi this is remanjali and shamili we met you october 8 at classic garden we also sing song for you both😊

  • @PovashPovash-l6f
    @PovashPovash-l6f 10 месяцев назад +2

    அருமையான.தேவபிரசன்னம்.கர்த்தர்.உங்கள்.அனைவரையும்.ஆசீர்வதிப்பார்.ஆமென்

  • @kujurbhai1910
    @kujurbhai1910 Год назад +5

    I don't understand Tamil language but listening to this song I feel a prickling sensation in my body,

  • @jasmineprabhakar
    @jasmineprabhakar Год назад +4

    Thank God for this wonderful song. When this song was released we were in a terrible situation. The words comforted us. I began singing this song continuously and God has brought us out of that critical situation. Thank you Stella and Daniel. May you be a blessing to millions. God bless you

  • @pratimatopno1040
    @pratimatopno1040 Год назад +29

    I don't know Tamil language but I love this song ...thanks for this song..well done and God bless both of you..

  • @sunnysunny6961
    @sunnysunny6961 6 месяцев назад

    Ee సాంగ్ vittunate నా మనసు ఎంతో happy ga ఉంటుంది really akka

  • @sunnysunny6961
    @sunnysunny6961 6 месяцев назад

    Prise the loard akka 🎉🎉🎉🎉🎉every day listening songs మీ dancing sooo cutest and beautiful couples akka మా అప్పుల nudi మమ్మల్ని vedipichagalarani మా husaband మారు మనసు పొంది రక్షించాలని మమ్మల్ని every Sunday ప్రేయర్ lo undevidhamga ఉండాలి అని మా family కోసం ప్రేయర్ cheyandi akka please

  • @praywithshalom576
    @praywithshalom576 Год назад +16

    Sweety. I love the second stanza. bayapadhe endhan Chella pillaye. it's like a healing medicine for the broken hearted. continue to sing for The Glory of Jesus Christ !