Nandri Baligal | Rev. Alwin Thomas Ft. Ps. Robert Roy & Ps. Cherie Mitchelle

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 355

  • @pratapsinghchennai
    @pratapsinghchennai 3 года назад +295

    Awesome song of gratitude to God’s Goodness!! Thank you Pastor Alwin & ream!! Blessings!!!

    • @alwinthomas
      @alwinthomas  3 года назад +84

      Thank you our dear Pastor and Spiritual Father!

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 3 года назад +293

    நன்றி பலிகள்
    செலுத்தியே நாங்கள்
    ஆலயம் கூடி வந்தோம் - 2
    துதி பலிகள் செலுத்தியே
    நாங்கள்உம்மை போற்ற வந்தோம் -2
    கர்த்தர் செய்த நன்மைக்காக
    நன்றி செலுத்த வந்தோம் - 2
    நம்மை மறவா அவர் கிருபை
    எண்ணியே துதிக்க வந்தோம் - 2
    1 ) உடன்படிக்கை
    எனக்குத் தந்து
    உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர் - 2
    மரணத்தின் விளிம்பில் நின்ற என்னை
    ஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர் - 2
    கர்த்தர் செய்த நன்மைக்காக
    நன்றி செலுத்த வந்தோம் - 4
    நம்மை மறவா அவர் கிருபை
    எண்ணியே துதிக்க வந்தோம் - 4
    2) வாதைகள் என்னை சூழ்ந்தபோது
    செட்டைகளாலே எனை மறைத்தீர் - 2
    பாதைகள் எல்லாம் காக்கும்படி
    தூதர்கள் அனுப்பி உதவி செய்தீர் - 2
    கர்த்தர் செய்த நன்மைக்காக
    நன்றி செலுத்த வந்தோம் - 4
    நம்மை மறவா அவர் கிருபை
    எண்ணியே துதிக்க வந்தோம் - 4
    3) தேவைகள் நெருக்கி நின்றபோது
    அற்புதமாகப் பெருக வைத்தீர் - 2
    கண்ணீரின் பாதையில் திகைத்தபோது
    கண்மணியே என்று
    என்னை அழைத்தீர் - 2
    கர்த்தர் செய்த நன்மைக்காக
    நன்றி செலுத்த வந்தோம் - 4
    நம்மை மறவா அவர் கிருபை
    எண்ணியே துதிக்க வந்தோம் - 4
    நன்றி பலிகள்
    செலுத்தியே நாங்கள்
    ஆலயம் கூடி வந்தோம் - 2
    துதி பலிகள் செலுத்தியே
    நாங்கள்உம்மை போற்ற வந்தோம் -2
    கர்த்தர் செய்த நன்மைக்காக
    நன்றி செலுத்த வந்தோம் - 2
    நம்மை மறவா அவர் கிருபை
    எண்ணியே துதிக்க வந்தோம் - 2

  • @julietjohnroni5733
    @julietjohnroni5733 3 года назад +60

    நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்
    ஆலயம் கூடி வந்தோம்
    துதி பலிகள் செலுத்தியே நாங்கள்
    உம்மை போற்ற வந்தோம்
    கர்த்தர் செய்த நன்மைக்காக
    நன்றி செலுத்த வந்தோம்
    நம்மை மறவா அவர் கிருபை
    எண்ணியே துதிக்க வந்தோம்
    உடன்படிக்கை எனக்குத் தந்து
    உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர்
    மரணத்தின் விளிம்பில் நின்ற என்னை
    ஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர்
    வாதைகள் என்னை சூழ்ந்தபோது
    செட்டைகளாலே எனை மறைத்தீர்
    பாதைகள் எல்லாம் காக்கும்படி
    தூதர்கள் அனுப்பி உதவி செய்தீர்
    தேவைகள் நெருக்கி நின்றபோது
    அற்புதமாகப் பெருக வைத்தீர்
    கண்ணீரின் பாதையில் திகைத்தபோது
    கண்மணியே என்று என்னை அழைத்தீர்

  • @mtiyaga
    @mtiyaga 3 года назад +8

    Karthar seitha nanmaikaaga nandri seluttha vanthom
    Nammai maravaa avar kirubai enniye thuthikke vanthom

  • @specialeducationforthespec8711
    @specialeducationforthespec8711 2 года назад +61

    நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்
    ஆலயம் கூடி வந்தோம்
    துதி பலிகள் செலுத்தியே நாங்கள்
    உம்மை போற்ற வந்தோம் (2)
    கர்த்தர் செய்த நன்மைக்காக
    நன்றி செலுத்த வந்தோம்
    நம்மை மறவா அவர் கிருபை
    எண்ணியே துதிக்க வந்தோம்
    1. உடன்படிக்கை எனக்குத் தந்து
    உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர்
    மரணத்தின் விளிம்பில் நின்ற என்னை
    ஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர்
    2. வாதைகள் என்னை சூழ்ந்தபோது
    செட்டைகளாலே எனை மறைத்தீர்
    பாதைகள் எல்லாம் காக்கும்படி
    தூதர்கள் அனுப்பி உதவி செய்தீர்
    3. தேவைகள் நெருக்கி நின்றபோது
    அற்புதமாகப் பெருக வைத்தீர்
    கண்ணீரின் பாதையில் திகைத்தபோது
    கண்மணியே என்று என்னை அழைத்தீர்

  • @elimchristiannetwork7958
    @elimchristiannetwork7958 3 года назад +82

    இந்த பாடலை கேட்கிற அனைவரும் ஆசீர்வதிக்க படுவார்களாக

  • @streetcatrider
    @streetcatrider 3 года назад +330

    இந்த பாடலை இன்று(ஞாயிறு)எங்கள் சபையில் பாடினோம் 🙌🙇🏻‍♂️

  • @isralisral7639
    @isralisral7639 2 года назад +5

    அருமையான. ஆராதனைபாடல்

  • @jojo-re4xd
    @jojo-re4xd 3 года назад +4

    Super song kartharuku nanri

  • @ChristianBeatz5225
    @ChristianBeatz5225 3 года назад +5

    Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 100000000000000 hallelujah hallelujah

  • @carosweetie3567
    @carosweetie3567 3 года назад +4

    Amen yesappa intha varusham full ha pathugathingalea..... Nandri appa

  • @jerodasha3071
    @jerodasha3071 3 года назад +5

    Engal sabaiyilum intha padalai padinom

  • @rosybaskaran4586
    @rosybaskaran4586 2 года назад +4

    Deva prasanam niraintha paadal

  • @senthilnathan375
    @senthilnathan375 3 года назад +4

    ஆமென் 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 3 года назад +3

    ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen

  • @sekaranmarimuthu694
    @sekaranmarimuthu694 3 года назад +6

    Kodanakodi nandri appa amen immatum nadathi vantheir

  • @jerushanamos-officialchannel
    @jerushanamos-officialchannel 3 года назад +45

    Wow 😍 Awesome Thanks giving Song

  • @shanthamani7695
    @shanthamani7695 3 года назад +37

    எத்தனை முறை கேட்டாலும் ஆனந்தமாக துதிக்கவும் பாடவும் வாஞ்சையாக இருக்கு கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக 🙏

  • @loganathan4267
    @loganathan4267 3 года назад +77

    கர்த்தருக்கு நன்றி செலுத்தும். இந்த பாடலை கேட்கும் பொழுது தேவ பிரசன்னம் என் உள்ளத்தை நிரப்பியது கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.🙏

  • @sundarakarpagavallisriniva3583
    @sundarakarpagavallisriniva3583 3 года назад +5

    Aam endrum amen amen amen amen amen amen amen amen amen amen amen appa💯🙏

  • @cgideonrhema8809
    @cgideonrhema8809 3 года назад +4

    Super ammn

  • @dossgana7782
    @dossgana7782 2 года назад +5

    இந்த பாடலை நேற்று எங்கள் சபை ஆண்டு விழாவில் பாடிணோம் 🙏🙋‍♂️✝️💐💐💐💐💐💐💐💐 மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் கர்த்தர் இந்த பாடலை பாடிய யாவரையும் ஆசிர்வதிப்பர் ஆமென் 🙏🙏🙏✝️🙋‍♂️🙏

  • @eugenetaylor7407
    @eugenetaylor7407 2 года назад +4

    Absulete rocking,v gud combination , very gud track/music 🌈💯💖🌠💐⛪💥🌺🌷🌸🌹🍇🐬🐬🐬🇺🇸

  • @punithammalar6756
    @punithammalar6756 2 года назад +3

    Very very good song l feel gods prasants

  • @MOVIEcut70
    @MOVIEcut70 3 года назад +4

    Wow nice very beautiful 😍😍 கர்த்தாவே இந்த வருடம் முழுவதும் என் ஜீவனை பாதுகாத்தீரே உமது கிருபைக்காக நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🤗😊😍

  • @kirubakiruba2539
    @kirubakiruba2539 3 года назад +4

    அருமையான பாடல் வரிகள் மற்றும் உயர்வு உள்ள பாடல்கள்

  • @jesusjesus9849
    @jesusjesus9849 3 года назад +17

    நன்மையான ஈவுகளை தந்து நன்மைகள் ஆயிரம் செய்த உந்தனின் கிருபைக்காக நன்றி அப்பா நன்றி😭😭

  • @pravinjoshwa
    @pravinjoshwa 3 года назад +4

    Karthar nalavar avar kirubai endrum ulladhu...💯🙏

  • @sharmilasangapillai6083
    @sharmilasangapillai6083 3 года назад +4

    😇😇😇😇😇😇 அருமையான பாடல்.தேவன் இந்த ஆண்டு முழுதும் எத்தனை நன்மை செய்தார்..அவரைப்பாடி துதிக்கும் இந்த பாடலுக்காக தேவனுக்கு நன்றி.😇😇😇

  • @dhanamchristo7085
    @dhanamchristo7085 3 года назад +13

    மிகவும் அருமையான பாடல்.. கர்த்தர் நல்லவர் ❤️🙏👍

  • @padmavatissaravanan6756
    @padmavatissaravanan6756 2 года назад +9

    இம் மட்டும் நம்மை காத்து வழி நடத்தும் இயேசு அப்புக்குட்டி என் மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumavenky5004
    @sumavenky5004 2 года назад +5

    Amen praise the lord 🙏🙏🙏🙏🙏 glory to God amen wonderful song Anna praise and thanks giving song awesome thanks lord Jesus glory

  • @JOSHUAJOSHUA2007
    @JOSHUAJOSHUA2007 3 года назад +7

    Amen, Glory to god, நன்றி பலிகள்............. ❤❤😀😀😀❤

  • @creativebosco
    @creativebosco 2 года назад +9

    காலத்திற்கேற்ற அருமையான பாடல்

  • @meenambigaiv4999
    @meenambigaiv4999 3 года назад +3

    Nandri Aaviyaanavare

  • @pastors.athisayarajnithyav918
    @pastors.athisayarajnithyav918 3 года назад +6

    தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்

  • @soumyaa3065
    @soumyaa3065 3 года назад +3

    Yesu rajake naan Nandri solgiren ❤️❤️❤️❤️❤️❤️😁😁

  • @reenareena1032
    @reenareena1032 3 года назад +4

    Nangal nandri solluvom aadanvare , 🙏🙏🙏🙏🙏

  • @danielraj177
    @danielraj177 2 года назад +16

    Such a beautiful song pastor glory to God😇🙏👼

  • @dorathystelaa2225
    @dorathystelaa2225 3 года назад +4

    ஆமென் அப்பா.
    நீர் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நன்றி பலிகள் செலுத்துகிறோம் அப்பா.

  • @prabadigital6165
    @prabadigital6165 3 года назад +3

    தேவ பிரசன்னம் நிறைந்த அருமையான பாடல்

  • @cktailoringinstitute3802
    @cktailoringinstitute3802 3 года назад +5

    Pastor nice song🎵🎵 yes amen🙏🙏🙏

  • @bessiesussanna8439
    @bessiesussanna8439 3 года назад +7

    Yes... LORD....THANK YOU ......
    Everyone is indebted to Thank HIS WONDERFUL GRACE for HIS Unending Love and Joy, Ever ....Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mercyphilip3402
    @mercyphilip3402 3 года назад +11

    Thank you Lord for this song..... Amen...nice song..

  • @KAaron-ks7ke
    @KAaron-ks7ke 3 года назад +6

    Good song. Praise God..Amen🙏

  • @chazlensagdevan7596
    @chazlensagdevan7596 3 года назад +6

    Awesome your worship reaches to heaven thank you god bless love you lord

  • @jagatheeswarijagatheeswari8858
    @jagatheeswarijagatheeswari8858 3 года назад +9

    ஆமென் அப்பா இயேசுவே நன்றி 🛐🛐🛐🛐

  • @iruthayamary9863
    @iruthayamary9863 3 года назад +4

    Praise the Lord Pastor- 🙏 இந்த பாடலை கேட்க போது தேவனுக்கு கோடி நன்றிகள் இன்னும் செலுத்த வேண்டும் ! என்கிற எண்ணம் தோன்றுகிறது. ( தேவனுக்காகவே பயன்படுத்தப்படுகிற பாத்திரம் நீங்கள்) ! மற்ற ஊழியரையும் நேசித்து, விதைக்கிறீர்கள் சீக்கிரமாகவே அறுவடையை காண்பீர்கள்.🏬 தங்களுக்கு சொந்தமாக நல்ல பெரிய வீட்டையும், தேவனை மகிமைப்படுத்துகின்ற🏥 இடத்தையும், கர்த்தர் தருவார், கொடுப்பார் , பெற்றுக்கொள்ள போகிறீர்கள். தாவீதுக்கு அருளினவர் ! தங்களூக்கு அருளுவார். Pas.Y.Irudhayamary Youstinraj (IPA Ulagameetper church, Chennai -93)

    • @alwinthomas
      @alwinthomas  3 года назад +3

      Thank you dear Akka for your prayers and wishes for us!

  • @lilypushpam8653
    @lilypushpam8653 2 года назад +6

    We also sing this song this Sunday thank you pastor wonderful lyrics 🙏🙏🙏

  • @RebeccahRamana3121
    @RebeccahRamana3121 3 года назад +12

    Glory to god 🙏
    This song is such a anointing and nice worship song 💫
    Intha paadalai keatkkum karthar intha varudathil ethanai nanmaigalai nammudaiya life la senjirukkanga tq jesus 💫
    Tq for this song pastor 🙏🙏
    Glory to God 🙏

  • @matildathavaprakash550
    @matildathavaprakash550 3 года назад +13

    Thanksgiving song is very nice& wonderful. Thank you 🙏🏻 pastor & Team Next week more churches to singing this song .

  • @Revjohnbenjamin
    @Revjohnbenjamin 2 года назад +7

    Today we are singing this song in our Church

  • @madhu7753
    @madhu7753 3 года назад +8

    amen...thank you lord....All because of you JESUS..

  • @LeninAlenin
    @LeninAlenin 3 года назад +11

    Praise the Lord. Amen Thank you so much my Daddy🙏🙏💓💓💓

  • @wordofjesus333
    @wordofjesus333 3 года назад +4

    நீர் செய்த நன்மைகள் எண்ணிலடாங்க உமக்கு ஸ்தோத்திரம்.Amen

  • @mukeshdevan1946
    @mukeshdevan1946 2 года назад +3

    Beautiful thanks giving.... 🙏🙏🙏

  • @alwynjonathan-official3226
    @alwynjonathan-official3226 3 года назад +8

    Today we sang this song in our church.. Blessed ❤️

  • @jabaselvi5890
    @jabaselvi5890 3 года назад +2

    Good

  • @janetfernando1351
    @janetfernando1351 3 года назад +7

    Amen🙏 praise the Lord brother🙏 Glory to Jesus Christ.

  • @Tomisblessedrich
    @Tomisblessedrich 3 года назад +23

    A wonderful presence filled Praise song after "Alangara Vasalale"

  • @kelvintamilalagan1123
    @kelvintamilalagan1123 3 года назад +20

    Amen .... Praise to the lord Jesus Christ 🙏..... awesome song.....Karter seita nammaikage nanri selutuvom🔥🔥🔥Jesus coming soon for his children

  • @floraskitchan6562
    @floraskitchan6562 3 года назад +8

    Thank you God for all goodness. Thanks giving song very nice paster.

  • @vgjerome
    @vgjerome 3 года назад +9

    Superb, timely Song , Amazing. wonderful Lyrics

  • @ashashashi4134
    @ashashashi4134 3 года назад +16

    May Lord Jesus Christ Bless Us Everything ✝️

  • @meenambigaiv4999
    @meenambigaiv4999 3 года назад +3

    Amen Hallelujah sagothararkal orumithu vaasam seivathu ethanai inbam. Glory to God

  • @selvamary5300
    @selvamary5300 3 года назад +12

    Amen praise the lord ✝️🙏🙏

  • @shanthinizipporahmichael4947
    @shanthinizipporahmichael4947 3 года назад +6

    This week we sang this song in Church. Meaning full song. Beautiful song to sing from the bottom of our hearts.

  • @immanuvel8915
    @immanuvel8915 3 года назад +4

    Prise the lord

    • @immanuvel8915
      @immanuvel8915 3 года назад +2

      Worship songs kartharai Thuthithu Padi Uyarthuvom

  • @mohan.k7973
    @mohan.k7973 2 года назад +2

    இந்த பாடலை தினம் ஒரு முறையாவது பார்த்துபாடி துதித்து வருகிறேன் .very favourite song 2022

  • @janetshanthini4824
    @janetshanthini4824 3 года назад +4

    Thank you lord for your protection upon us 🙏
    Song extraordinary 👍Nice lyrics and composition
    Great guys 🤝

  • @balujone2936
    @balujone2936 3 года назад +3

    Praise the Lord Ave Maria Ave Maria Ave Maria thank you Jesus very beautiful song praise the Lord 🙏🙏🙏

  • @hnmarylathalatha9716
    @hnmarylathalatha9716 3 года назад +8

    Dear Lord Jesus you deserve All the Glory honor and praise forever and ever ,You have been such a loving caring and compassionate merciful father we love you Jesus appa for always loving us unconditionally you will never leave us nor forsake,thank you Lord for everything it's your grace and mercy we are alive today .

  • @priscillapaulraj8191
    @priscillapaulraj8191 3 года назад +29

    Thank you Lord for your wonderful leading throughout the whole year "2021". Thanks giving song superb. 👌👍💐🔥🔥. God bless you All the entire team😇.

  • @saroogeeran3283
    @saroogeeran3283 3 года назад +2

    #💯💯❤amen🤗thankyou daddy jesus..💫❤🤗

  • @moviesnow1964
    @moviesnow1964 3 года назад +2

    I love you ❤️💕 daddy love too much of the lord Jesus amen 💖💖💖💖🙏🙏🙏🙏 hallelujah

  • @dcbcministriespuzhal4632
    @dcbcministriespuzhal4632 3 года назад +1

    Mas...Mas...Mas...செம மாஸ்...
    பாஸ்டர் ஆல்வின்...நீங்க பாஸ்..

    • @alwinthomas
      @alwinthomas  3 года назад +3

      Hello brother… Jesus தான் full மாஸ்!
      நம்ம அவர் பிள்ளைங்க பாஸூ..

  • @krishnamoorthy8534
    @krishnamoorthy8534 3 года назад +1

    Praise the Lord
    Enarji full🎵🎵🎵🎵🎵
    Amen Amen Amen🙏🙏🙏🙏🙏

  • @nakshathraravlnakshathrara64
    @nakshathraravlnakshathrara64 3 года назад +3

    Praisethelord

  • @jacobraja1986
    @jacobraja1986 3 года назад +12

    Wonderful thanks giving song to Almighty God it's a Happy to joy his Wonderful

  • @copvijayenclave
    @copvijayenclave 2 года назад +11

    PR. I AM REALLY BLESSED ...... IT FILLED MY HEART WITH JOY . GOD BLESS YOU ALL

  • @vinohepsi
    @vinohepsi 3 года назад +8

    Tq daddy for always being with us, wonderful Tqs gvg song...God bless the entire team✨🔥🔥🔥

  • @streetcatrider
    @streetcatrider 3 года назад +5

    அர்த்தம் உள்ள பாடல் 👌👌👌👌

  • @ghhtjhg9494
    @ghhtjhg9494 3 года назад +3

    Glory to God Jesus Christ Amen

  • @evanflorian
    @evanflorian 3 года назад +2

    Another Alangara Vassalale Song 🥳

  • @belcyanto2871
    @belcyanto2871 3 года назад +5

    Beautiful song.. Thank you Lord for all your goodness n faithfulness. Praise God.

  • @PK.Manuel
    @PK.Manuel 3 года назад +45

    ஆமென் 🙏🏼 🙏🏼 🙏🏼 அல்லேலூயா ❤ நன்றி அப்பா நீர் செய்த நன்மைகள் ஆயிரம் ஆயிரம்,எண்ணில் அடங்கா நன்மைகள் அப்பா

  • @sarahjesus1120
    @sarahjesus1120 3 года назад +8

    Happy to see Peter...you are one among them ...stay blessed all of you...THANK-YOU JESUS.

  • @anithajohnson5271
    @anithajohnson5271 3 года назад

    Arumaiyana padal

  • @chandkuri
    @chandkuri 3 года назад +4

    Such a amazing words of gratitude to Our Lord..glory to Heavenly Father

  • @rev.j.samsondaniel3057
    @rev.j.samsondaniel3057 2 года назад +4

    praise the Lord for this wonderful Song

  • @sapnadeepankar1791
    @sapnadeepankar1791 3 года назад +11

    Thank you Lord for showing your goodness and mercies and leading us throughout 2021. Superb song we thank ❤🙏

  • @vidhyanbarasimua
    @vidhyanbarasimua 3 года назад +10

    All praise be to God ❤️

  • @sharondhebora9449
    @sharondhebora9449 3 года назад +11

    Amen dad, ❣️ JESUS ❣️. I'm feel the presence of our God when I hear this song. Jesus Christ will bless you Amen.

  • @Jeydee66
    @Jeydee66 3 года назад +4

    Excellent sharing.. Thanks and greetings to you all with my special prayers

  • @rjeena2133
    @rjeena2133 3 года назад +19

    Beautiful song uncle every line of the song reminds me of the tough times of 2021 how God held me and my family. 🙏 Thanking Lord will never be enough.

  • @SherlyGDY
    @SherlyGDY 3 года назад +3

    Amen 🙏❤️❤️. From Kerala

  • @mpshewakacon3938
    @mpshewakacon3938 3 года назад +2

    Amen Amen

  • @p.jeyachandrannadar4403
    @p.jeyachandrannadar4403 3 года назад +2

    Praise The Lord Amen amen

  • @Praveenkumar-pl3os
    @Praveenkumar-pl3os 3 года назад +9

    Beautiful song Pastor, Glory to God! feel like hearing again and again. God bless you for giving such amazing song & may God bless each & every person who contributed in different ways.

  • @pastor.jayarajlivingriverm6921
    @pastor.jayarajlivingriverm6921 3 года назад

    ஆமென் ஆயிரம் நாவுகள் போதாது ஆண்டவர் செய்த நன்மைகளை பாட.... அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.
    சங்கீதம் 100:4