Paaduvaen Paaduvom 4K | D. Bennet Christopher | Immanuel Jacob | New Tamil Christian Worship Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии •

  • @bennetchristopherreconcili3365
    @bennetchristopherreconcili3365  3 месяца назад +68

    The chord sheet for this song is in “CHORDIFY”. Kindly check for it.
    Few God’s people have asked for the chords, I couldn’t ping them in person. Pardon me.

    • @thejude1969
      @thejude1969 Месяц назад +4

      Truly, this song, when we hear it, brings repentance and to be reconciled with God

    • @VelviAnand
      @VelviAnand Месяц назад

      ​@@christopherchristopher4248😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂p😊

    • @brd376
      @brd376 5 дней назад

      I appreciate the production, neat and clean

  • @JosephAldrin
    @JosephAldrin 5 месяцев назад +225

    This song is sung wherever I go in the globe. Heard this in Sydney last May, in France this July. Powerful song…. May the Lord give u more such powerful songs to glorify His name ❤

  • @ebiedwin9402
    @ebiedwin9402 9 месяцев назад +350

    இயேசுவே உம் நாமமே
    உயரனும் அல்லேலூயா
    இயேசுவே உம் நாமமே
    பெருகனும் அல்லேலூயா
    உங்க நாமம் உயரனும்
    இன்று மேன்மை அடையனும்
    பாடுவேன் பாடுவோம் அல்லேலூயா
    அல்லேலூயா/4
    யாவே அல்லே அல்லேலூயா2
    1) பெருங்காற்றும் அடங்கி போகும்
    எக்கடலும் வழி திறக்கும்
    உங்க நாமம் உயர்தும்போது
    கன்மலையும் கரைந்து போகும் (இயேசுவே)
    2) சிங்கத்தின் கெபியிலும்
    தீச்சூலை நடுவிலும்
    உங்க நாமம் உயர்த்தும்போது
    சேதங்கள் அனுகிடாது
    3) சிறைச்சாலை அடைப்பதில்லை
    சங்கிலிகள் நிரந்தர மில்லை
    உங்கநாமம் உயர்த்தும் போது
    அஸ்த்திபாரம் நிலைப்பதில்லை

  • @Hepsi-Jeevan
    @Hepsi-Jeevan Месяц назад +12

    பிரசன்னம் வந்து நிரப்புகிறது எத்தனை முறை கேட்டாலும் ❤

  • @ReginaYabee
    @ReginaYabee Месяц назад +19

    பல முறை கேட்டாலும் தெவிட்டாத பிரசன்னம் நிறைந்த பாடல் ❤🎉

  • @size63
    @size63 10 месяцев назад +30

    Meaningful and spirit filled song. God Bless
    .
    Yesuvey Um Naamamey
    Uyaranum Halleluiah
    Yesuvey Um Naamamey
    Peruganum Halleluiah - 2
    .
    Unga Naamam Uyaranum
    Indru Meynmai Adaiyanum
    Paaduvean Paaduvom Halleluiah - 2
    .
    Halleliuiah - 4
    Yaavey Hallel
    Halleliuiah - 2
    .
    Perunkaartrum Adangipoegum
    Ekkadalum Vazhithirakkum
    Unga Naamam Uyaarthumbothu
    Kanmalaiyum Karindhu Poegum - 2
    .
    Yesuvey Um Naamamey
    Uyaranum Halleluiah
    Yesuvey Um Naamamey
    Peruganum Halleluiah - 2 - (Unga Naamam)
    .
    Singathin Khebiyilum
    Theesoolai Naduvilum
    Unga Naamam Uyaarthumbothu
    Seythangal Anugidaadhu - 2
    .
    Yesuvey Um Naamamey
    Uyaranum Halleluiah
    Yesuvey Um Naamamey
    Peruganum Halleluiah - 2 - (Unga Naamam)
    .
    Siraisaalai Adaipadhillai
    Sangiligal Nirandhiramillai
    Unga Naamam Uyaarthumbothu
    Asthibaaram Nillaipadhillai -2
    .
    Yesuvey Um Naamamey
    Uyaranum Halleluiah
    Yesuvey Um Naamamey
    Peruganum Halleluiah - 2 - - (Unga Naamam)
    .

  • @amohan8545
    @amohan8545 2 часа назад

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
    Above all names
    எல்லா நாமங்களுக்கும்
    மேலான நாமம்
    உயர்த்துவோம்
    மகிமை செலுத்துவோம்
    பலமுறை பாடி கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்யும் பாடல்.
    ஆமென் அல்லேலூயா
    N

  • @LogAn-ge2mb
    @LogAn-ge2mb 8 дней назад +3

    அல்லேூயா

  • @lawrencel2456
    @lawrencel2456 11 месяцев назад +53

    Lyrics in English...
    Unga naamam uyaranum
    Indru menmai adayanum
    Paaduven paaduvom alleluya - 2
    Hallelujah - 4
    Yaweh Haale
    Hallelujah - 2
    Perungatrum adangi pogum
    Ekkadalum vazhi thirakkum
    Unga naamam uyarthumbodhu
    Kanmalaiyum karaindhu pogum - 2
    Yesuve um namame
    Uyaranum Alleluya
    Yesuve um namame
    Peruganum Alleluya - 2
    Singathin gebiyilum
    Theechoolai naduvilum
    Unga naamam uyarthumbodhu
    Sedhangal anugidadhu - 2
    Yesuve um namame
    Uyaranum Alleluya
    Yesuve um namame
    Peruganum Alleluya - 2
    Siraichalai adaippadillai
    Sangiligal Nirandaramillai
    Unga naamam uyarthumbodhu
    Asthibaram nilaippadillai - 2
    Yesuve um namame
    Uyaranum Alleluya
    Yesuve um namame
    Peruganum Alleluya - 2

    • @bennetchristopherreconcili3365
      @bennetchristopherreconcili3365  11 месяцев назад +5

      Thanks a lot for the effort!
      Bless you!

    • @lawrencel2456
      @lawrencel2456 11 месяцев назад +2

      Thank you, It's a wonderful song... Glory to God!@@bennetchristopherreconcili3365

    • @kokilasomu420
      @kokilasomu420 9 месяцев назад +1

      Tamil

    • @Praveentk_20
      @Praveentk_20 8 месяцев назад +1

      I am from Kerala. Thank you very much for the English lyrics. Beautiful song with God's presence. ❤😍😍💞

    • @elizabethelsi6511
      @elizabethelsi6511 8 месяцев назад

      Tq so much

  • @samuvelraj5245
    @samuvelraj5245 8 месяцев назад +6

    இயேசுவே உம் நாமமே உயரணும் அல்லேலூயா இயேசுவே இந்தப் பாடல் கேட்டவுடன் எனக்குள்ள மாற்றத்தை என் தேவன் எனக்கு கொடுத்தார் ஆமென்

  • @AsbornSam
    @AsbornSam 7 месяцев назад +17

    Beautiful ❤️ I can feel the presence of God

  • @amohan8545
    @amohan8545 10 часов назад +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
    ஆண்டவருடைய மனதினை உருக வைக்கும் நல்ல பாடல்
    இந்த ஊழியம் எட்டு திக்கில் பலுகிப் பெருகட்டும் என்று மனதார வேண்டுதல் செய்கிறோம்
    ஆமென் அல்லேலூயா

  • @SenthilBarnabas-Official
    @SenthilBarnabas-Official Год назад +34

    என் நாமத்தை பிரஸ்தாப படுத்துகிற எந்த ஸ்தானத்திலும் இறங்கி வந்து ஆசிர்வதிப்பேன் என்ற அவருடைய வார்த்தை சொல்கிறது.

  • @panneerselvamarulanandham3023
    @panneerselvamarulanandham3023 Месяц назад +9

    Intha paadalai.100.murai.kaettalum.mmmmmmmmmmmmmmmmm..arumai

  • @உயிர்ப்பிக்கமாட்டிரோ

    கர்த்தருடைய வார்த்தையின் வல்லமையும்,
    கர்த்தருடைய நாமத்தையும்,
    கர்த்தருடையமேன்மையையும் அறிந்து,அர்ப்பணித்து ஆராதிக்க வைக்கும் பாடல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்

  • @Jaba1205
    @Jaba1205 3 дня назад +3

    What a father we have !!!... I hear this song after i enjoy holy presence... hallelujah

  • @firerevivalprayerministry9223
    @firerevivalprayerministry9223 Месяц назад +5

    பிதாவே..... உன் நாமம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே
    பூமி எங்கும் மகிமைப்படுவதாக.... உயர்ந்திருப்பதாக......
    அல்லேலூயா 🖐️

  • @samuveld5124
    @samuveld5124 11 месяцев назад +12

    பாடல் மிகவும் அருமையாக உள்ளது தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @saralavijay4592
    @saralavijay4592 День назад +1

    Praise the lord 🙏🏻 all glory to the God 🙏🏻 let there be prayer revival in 2025 .amen thank you jesus 🙏🏻

  • @mayzinthu
    @mayzinthu 12 дней назад +3

    Ps Johnsam Joyson sang this song in his church Service and bring me here ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Christ_Anthem
    @Christ_Anthem Месяц назад +4

    இயேசுவே உம் நாமமே
    உயரனும் அல்லேலூயா
    இயேசுவே உம் நாமமே
    பெருகனும் அல்லேலூயா x 2
    உங்க நாமம் உயரணும்
    இன்று மேன்மை அடையனும்
    பாடுவேன் பாடுவோம் அல்லேலூயா x 2
    அல்லேலூயா x 4
    யாவே அலேல்
    அல்லேலூயா x 2
    பெருங்காற்றும் அடங்கிப்போகும்
    எக்கடலும் வழிதிறக்கும்
    உங்க நாமம் உயர்த்தும்போது
    கன்மலையும் கரைந்து போகும் x 2
    சிங்கத்தின் கெபியிலும்
    தீச்சூலை நடுவிலும்
    உங்க நாமம் உயர்த்தும்போது
    சேதங்கள் அணுகிடாது x 2
    சிறைச்சாலை அடைப்பதில்லை
    சங்கிலிகள் நிரந்தரமில்லை
    உங்க நாமம் உயர்த்தும்போது
    அஸ்திபாரம் நிலைப்பதில்லை x 2
    (Yesuvae um naamamae
    Uyaranum Halleluyah
    Yesuvae um naamamae
    Peruganum Halleluyah)
    Unga naamam uyaranum
    Indru menmai adaiyanum
    Paaduvaen Paaduvom Halleluyah
    Haleluyah x 4
    Yahweh Halel Haleluyah x 2
    Perunkaatrum adangi pogum
    Ekkadalum vali thirakkum
    Unga naamam uyarthum podhu
    Kanmalaiyum karaindhu pogum - (Yesuae)
    Singathin gebiyilum
    Theechulai naduvilum
    Unga naamam uyarthum podhu
    Saedhangal anugidaadhu - (Yesuvae)
    Siraichaalai adaippadhillai
    Sangiligal nirandharam illai
    Unga naamam uyarthum podhu
    Asthibaaram nilaippadhillai - (Yesuvae)

  • @stanlystanis1161
    @stanlystanis1161 2 месяца назад +9

    உண்மையாகவே பாடல் வரிகள் மிக அருமையாக உள்ளது.. என் இருதயத்தினால் அதை உணர்ந்தேன்... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...

  • @samuveld5124
    @samuveld5124 11 месяцев назад +157

    இந்தப் பாடல் மூலமாக இயேசுவின் நாமம் உலகம் எங்கும் மகிமைப்பட வேண்டும் ஆமென்

    • @IMMANUELPAUL-x7i
      @IMMANUELPAUL-x7i 11 месяцев назад +3

      Amen

    • @anbuthozhi7384
      @anbuthozhi7384 10 месяцев назад +2

      😢nnn🎉j😊bnnk😢😅🎉n😅😢😅n😢🎉n😅m😢kn😢km😢mm😢nmj😅nnkb😂jn😅😅🎉h🎉gg😂j 3:20 🎉b😅😂njb😅😅n😅😅n🎉nn😅😂😂😅n😂😂😂😂🎉n😂 😂😢nb😅b😂hn😅😅😂nj😅😂🎉🎉😅😂🎉hh😅😂😂🎉nj😅b😅🎉bbjb😂n😅n🎉nnnb 2:54 🎉😢jbnj😊j😅n😅🎉nh😅😅😂k😅kb😅😂😅😂j😢😊🎉nnjb🎉n😢nb🎉😂🎉n😂🎉😂n😂b🎉nhn🎉bbnbbnnnb😅njnb😅😅😂🎉😂🎉🎉nb 🎉😅😅😂🎉🎉nm😅j🎉nn😂😊😂😂b🎉mn😅🎉n😅🎉n🎉😂nnbnn😂n🎉nm🎉nnnbnb😅n🎉nnb🎉bbb🎉nb😅nb😂😂😂hbv🎉b🎉m🎉n🎉😢😂😂🎉🎉🎉😂😂n😂 🎉k😊🎉😊🎉😊nmn🎉🎉🎉🎉

    • @anbuthozhi7384
      @anbuthozhi7384 10 месяцев назад +1

      😅😂😂🎉dgv😅

    • @anbuthozhi7384
      @anbuthozhi7384 10 месяцев назад +1

      V🎉ng🎉g

    • @anbuthozhi7384
      @anbuthozhi7384 10 месяцев назад +1

      H 6:1vv😂hh8 hgv🎉b😅😂😂😂g

  • @georgesanthoshgeorge9739
    @georgesanthoshgeorge9739 Год назад +21

    கர்த்தர் நாமம் உயர்த்தும் போது ஆத்துமாவில் ஒரு இனம் புரியாத மட்டற்ற மகிழ்ச்சி. கர்த்தர் நாமம் வாழ்க

  • @bennetchristopherreconcili3365
    @bennetchristopherreconcili3365  7 месяцев назад +52

    I am really so grateful and thankful to all those who took time to pause and comment after hearing this song of worship!
    May His name be Glorified around the world through all of our songs and deeds!

    • @stanleyjebasinghphilip8500
      @stanleyjebasinghphilip8500 4 месяца назад +1

      I can feel god's presence while hearing this song...god bless you 🎉

    • @pavithratheora9756
      @pavithratheora9756 3 месяца назад +1

      Really Lords Name Lifting song with new tune. Blessings. Godly beloved!!!!

    • @franklinmfr
      @franklinmfr 11 дней назад

      Such a wonderful song.. It truly glorifies our GOD.

  • @arunpraveen603
    @arunpraveen603 14 дней назад +5

    5:02 Strings 🎸 therikka vittutteenga 💥 Drumer beats very soft throughout the song 🥁 Whole choir sang well 👍🏼 Team work helped to feel God's Presence 🎉 Thank you team 🙏🏼 God bless you all 😇 Wishes for fore coming productions 🤝🏼

  • @mayajustin0941
    @mayajustin0941 8 месяцев назад +3

    Just wow 😲😳

  • @John.-.925
    @John.-.925 9 дней назад +3

    Blessings 🎉😢😮

  • @SowmiyaSamuel
    @SowmiyaSamuel 21 день назад +4

    இயேசுவே உம் நாமம் உயரனுமே 🙏 அல்லேலூயா 🙏

    • @AbiyalY
      @AbiyalY 20 дней назад

      🎉😂❤love song persons holiness

  • @jayaranitheyagu5737
    @jayaranitheyagu5737 Месяц назад +13

    Recent addict
    May Little 1yr old daughter loved this song❤
    When she hears the HALLELUJAH, she raises her hands beautifully🤩
    My 3 yr old elder daughter too loved❤
    All GLORY TO GOD 🙏
    MAY JESUS BLESS YOU ABUNDANTLY AND ABUNDANTLY ❤

  • @jerushanamos-officialchannel
    @jerushanamos-officialchannel Год назад +10

    Beautifull Song :) Presencefull ..God Bless Everyone

  • @saranyasaaraal3605
    @saranyasaaraal3605 2 месяца назад +7

    ❤glory to god.....very simplicity....so good....avar anbai ninaikkum pothu....nam aadambaram kaanaamal pogum.....thank yoy jesus....our real beautiful is jesus only....Amen❤

  • @essmadhu9584
    @essmadhu9584 Год назад +15

    பாடலின் வரிகள் அனைத்தும் மிக அருமை. அற்புதமான பாடல் ,கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக பாஸ்டர். அவருடைய கிருபை எப்பொழுதும் உங்களோடு இருப்பதாக.. ஆமென்

  • @Jesusisextremely
    @Jesusisextremely 11 месяцев назад +14

    என்னா பாடல்!!!!! அனுபவிக்க அருமையான பாடல்.

  • @jamessathish9549
    @jamessathish9549 8 дней назад +2

    Vera level song. Glory to god.❤❤❤❤

  • @timothyn4536
    @timothyn4536 11 месяцев назад +22

    phillipians 2:10,11
    that at the name of Jesus every knee should bow, in heaven and on earth and under the earth, 11 and every tongue acknowledge that Jesus Christ is Lord, to the glory of God the Father.

  • @sushma_josiah
    @sushma_josiah Год назад +22

    பெரும்காற்றும் அடங்கிபோகும் எக்கடலும் வழி திறக்கும்.... உங்க நாமம் உயர்த்தும்போது...கன்மலயோ கரைந்து போகும்...Going to touch mang people💫

  • @davamanijayakumar8504
    @davamanijayakumar8504 Год назад +13

    பாடல் வரிகள் அனைத்தும் மிக அருமையான அற்புதமான பாடல் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பார் பாஸ்டர்👍👌💐💐

  • @vellaithaivellaithai5942
    @vellaithaivellaithai5942 Месяц назад +4

    இயேசுவே உம் நாமமே உயரணும் அல்லேலூயா இயேசுவின் நாமமே பெருகனும் அல்லேலூயா இயேசுவின் நாமமே மேன்மை அடைய வேண்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajeshsrajesh1986
    @rajeshsrajesh1986 10 дней назад +2

    Wow..GLORY TO HEAVENLY FATHER ...

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 11 месяцев назад +6

    ஆமென்....ஆமென்.....ஆமென்......🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshsrajesh1986
    @rajeshsrajesh1986 4 дня назад +2

    Glory to GOD...

  • @esthersheeba7976
    @esthersheeba7976 2 дня назад +1

    இயேசுவே நீர் ஒருவர் மாத்திரம் போதும்

  • @GoodNewsNanba
    @GoodNewsNanba 11 месяцев назад +11

    இயேசுவின் நாமம் உயர்ந்த இந்த பாடல் உதவியாக இருந்தது ❤❤❤

  • @prabhakaranvaradaraj6114
    @prabhakaranvaradaraj6114 Месяц назад +1

    தேவனுக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக இந்த பாடலை தந்த கர்த்தருக்கு மகிமை .போதகருக்கும் நன்றி.

  • @praveenkumar.p
    @praveenkumar.p 8 месяцев назад +19

    Verse 1
    உங்க நாமம் உயரணும்
    இன்று மேன்மை அடையனும்
    பாடுவேன் பாடுவோம்
    அல்லேலூயா - 2
    Unga naamam uyaranum
    Indru menmai adaiyanum
    Paduven paduvom alleluya - 2
    Verse 2
    Alleluya-4
    Yave alel
    Alleluya-2
    அல்லேலூயா-4
    யாவே அலேல்
    அல்லேலூயா-2
    Verse 3
    பெருங்காற்றும் அடங்கிப்போகும்
    எக்கடலும் வழிதிறக்கும்
    Perunkatrum adangipogum
    Ekkadalum vazhithirakkum
    Verse 4
    உங்க நாமம் உயர்த்தும்போது
    கன்மலையும் கரைந்து போகும் - 2
    Unga naamam uyartthumpothu
    Kanmalaiyum karainthu pogum - 2
    Verse 5
    இயேசுவே உம் நாமமே
    உயரனும் அல்லேலூயா
    Yesuve um namame
    Uyaranum alleluya
    Verse 6
    இயேசுவே உம் நாமமே
    பெருகனும் அல்லேலூயா-2
    Yesuve um namame
    Perukanum alleluya-2
    Verse 7
    சிங்கத்தின் கெபியிலும்
    தீச்சூலை நடுவிலும்
    Singathin kebiyilum
    Theechulai naduvilum
    Verse 8
    உங்க நாமம் உயர்த்தும்போது
    சேதங்கள் அணுகிடாது - 2
    Unga naamam uyartthum pothu
    Sethangal anukidathu - 2
    Verse 9
    இயேசுவே உம் நாமமே
    உயரனும் அல்லேலூயா
    Yesuve um namame
    Uyaranum alleluya
    Verse 10
    இயேசுவே உம் நாமமே
    பெருகனும் அல்லேலூயா-2
    Yesuve um namame
    Perukanum alleluya-2
    Verse 11
    சிறைச்சாலை அடைப்பதில்லை
    சங்கிலிகள் நிரந்தரமில்லை
    Siraichaalai adaippathillai
    Sangilikal nirantharamillai
    Verse 12
    உங்க நாமம் உயர்த்தும்போது
    அஸ்திபாரம் நிலைப்பதில்லை - 2
    Unga naamam uyartthumpothu
    Asthiparam nilaippathillai - 2
    Verse 13
    இயேசுவே உம் நாமமே
    உயரனும் அல்லேலூயா
    Yesuve um namame
    Uyaranum alleluya
    Verse 14
    இயேசுவே உம் நாமமே
    பெருகனும் அல்லேலூயா-2
    Yesuve um namame
    Perukanum alleluya-2

  • @maryesthersheryll6699
    @maryesthersheryll6699 7 месяцев назад +8

    I shed tears of joy each time i hear this song.
    Im moved in the Spirit and literally see the Greatness of my Yeshua.
    The Name above All names. King of kings. Lord of lords

  • @umasathiya2488
    @umasathiya2488 Месяц назад +2

    தகப்பனே அபிஷேகத்திற்காக நன்றி அருமையான பாடல் பாடிய பிள்ளைகளை கர்த்தர் ஆசீர்வதித்து இன்னும் வழிநடத்துவர் ஆமென் 🙏🏻❤

  • @mebalfineeda834
    @mebalfineeda834 2 месяца назад +2

    நெருக்கமான நேரத்தில் இயேசப்பா என் கூட பேசிய பாடல். 🙏

  • @angelmaryd3956
    @angelmaryd3956 6 месяцев назад +5

    Feeling God's Presence whenever hearing this Song...His Name(JESUS) will be lifted HIGH ALWAYS

  • @queenmary7178
    @queenmary7178 28 дней назад +1

    Amen Amen Amen Hallelujah APPA JESUS 💖 🙏 APPA JESUS 💖 🙏 bless brother abundantly APPA 💖 🙏 feel APPA presence fill my heart ❤️ kodana kodi nandri YESAPPA 💖 🙏

  • @evangelistsamprasad3034
    @evangelistsamprasad3034 Год назад +29

    Powerful ❤️ May this song touch million souls !! So happy for you dear brother !! May God bless you with more anointed songs 🙌🔥

  • @NathiyaM-yb5ep
    @NathiyaM-yb5ep 7 месяцев назад +5

    Appa neenga mattum than meiyana theivam... amen Appa..❤😊

  • @MANIKUMAR-gf5ql
    @MANIKUMAR-gf5ql Месяц назад +1

    Enaku romba பிடிச்சிருக்கு இந்த பாடல் 🎉

  • @bakkiyaraju5022
    @bakkiyaraju5022 4 месяца назад +10

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் பிரதர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
    அருமையான வரிகள் ❤️🫀❤️🫀

  • @pr.philominrajofficial5604
    @pr.philominrajofficial5604 2 месяца назад +2

    தேவ பிரதானம் நிறைந்துள்ளனர் பாடல் .கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பராக

  • @deivasigamanig2858
    @deivasigamanig2858 6 месяцев назад +9

    Beautiful lyrics ❤ beautiful voice beautiful music ❤ ஆமென் அப்பா 🙏 ❤ ❤ 🎉

  • @josephdanielrajd834
    @josephdanielrajd834 6 месяцев назад +5

    Yesuvin naamam endrendrum paaduven, paaduvom uyarthuvom, magimaipaduthuvom, amen.
    Fantabulous song.

  • @jayaranichristy3668
    @jayaranichristy3668 Месяц назад +5

    தேவ பிரசன்னத்திற்குள்ளாக அழைத்து செல்லும் ஓர் பாடல்

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 6 месяцев назад +7

    Wow I will praise him to Jesus Christ ♥️💯🙇. Love you so much my sweet heart Jesus 😘

  • @anthonywilliam2900
    @anthonywilliam2900 9 месяцев назад +4

    One of the beautiful song I have heard,very meaning,what a mighty GOD we serve.
    YESHUA bless you Brother & whole team.

  • @mania4120
    @mania4120 6 дней назад +1

    THis song is very beautiful ❤️ love you jesus nagaraja😊

  • @karendavid_yt
    @karendavid_yt 5 месяцев назад +49

    this song is really a blessing! we sung it in worship at church today, and we felt god's presence all over the church! keep penning many songs for God's glory!

    • @ArniAGChurch
      @ArniAGChurch 4 месяца назад +2

      😊😊😊😊😊😊😊

  • @rajakumaripraveen1344
    @rajakumaripraveen1344 7 месяцев назад +6

    The holy spirit filled me and my family when we hear this song and prayed in our family prayer ...❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @vijaysurander2955
    @vijaysurander2955 10 месяцев назад +4

    என் ஜனம் என் துதி சொல்லி வருவார்கள், எங்கள் ஜெபத்தை கேட்டிரே எங்கள் கண் நீ ரை கண்டிரே ஸ்தோத்திரம்

  • @jesupassison7474
    @jesupassison7474 Год назад +4

    பாடுவேன். .... பாடுவோம்......
    நான் மாத்திரமல்ல, நாம எல்லோரும் பாடுவோம்..... ஆமென்
    எல்லாரும் பாடும் அருமையான பாடல்.
    ஆண்டவரை உயர்த்தும் நல்ல பாடல்.

  • @karthikashankar3712
    @karthikashankar3712 Год назад +7

    மெய்யாகவே தேவன் உம்மோடு இருக்கிறார்
    ஆமென் ❤

  • @rachelcharles8976
    @rachelcharles8976 6 месяцев назад +4

    Presence filled... Heard more than 50 time in a day, blessed amen, hallelujah

  • @shekinahjoshua3539
    @shekinahjoshua3539 4 месяца назад +5

    Jesus name is above all name Amen

  • @harish159
    @harish159 4 месяца назад +6

    Yesuve..um namamea..❤❤❤❤❤

  • @jonahbalaji122
    @jonahbalaji122 6 месяцев назад +12

    இயேசுவே உம் நாமம்மே உயரனும்.. ஆமென்.. Nice song.. God Bless you all

  • @beulahbenz3904
    @beulahbenz3904 9 месяцев назад +4

    My heart melts my dear. Really we could feel the presence of God immensely Bennet. Stay blessed my dear

  • @helenschannel8007
    @helenschannel8007 2 месяца назад +4

    Feel our Lord's presence completely,

  • @dassmolidassmoli-ro1vz
    @dassmolidassmoli-ro1vz 5 месяцев назад +4

    This song is so blessing for my life❤❤❤

  • @wesleymaxwell8265
    @wesleymaxwell8265 Год назад +12

    Beautiful and powerful song dear Bennet May God bless you abundantly and give you more powerful & Anointed Songs …

  • @ThomashMunda-t4i
    @ThomashMunda-t4i 18 дней назад +1

    Jesus is the lord✝️✝️✝️✝️✝️✝️

  • @hoshinindhiyana8464
    @hoshinindhiyana8464 5 месяцев назад +6

    Meaningful song and a wonderful music composition....may his name be glorified❤

  • @Praveenoliver
    @Praveenoliver Месяц назад +2

    Wonderful presence full song "unga namam uyaranum"

  • @brd376
    @brd376 5 дней назад +2

    Jesus Christ bless song, keep it up, sisters and brothers in Christ. Amen. Would love to see the drummer, if possible kindly post video of him. Awesome drumming

  • @christopherjames6380
    @christopherjames6380 9 месяцев назад +4

    This year best song

  • @maklinmary5343
    @maklinmary5343 2 месяца назад +4

    அருமையான பாடல்❤ கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக ❤❤

  • @albertarun1740
    @albertarun1740 4 месяца назад +4

    Really feel of holy Jesus Christ. Connecting heart ❤❤❤ I can't control tears 😢 .. yesuhevae..... ❤

  • @gladysmary6027
    @gladysmary6027 Месяц назад +1

    I kept singing this song many times my beloved daughter came back home. Thank you Jesus 🙏❤️

  • @pandiyammalpandiyammal702
    @pandiyammalpandiyammal702 7 месяцев назад +3

    Appa Neega Periyaver appa.❤❤❤

  • @Kingdancerjaron
    @Kingdancerjaron 5 месяцев назад +7

    Praise the lord! I heard this song few days ago but I listened nearly 100 times now ❤I delivered from my bondage 😢 DaddyGod bless you more n more and gives you more songs like this 🙏

  • @antonysantacruz9230
    @antonysantacruz9230 10 месяцев назад +4

    All glory to our Triune God. Awesome singing & music play for our amazing, awesome & Almighty God & Saviour Jesus Christ.

  • @vithyavithya3011
    @vithyavithya3011 Месяц назад +2

    Love you Jesus ❤️❤️

  • @Jesus.loves.you01.
    @Jesus.loves.you01. 4 месяца назад +5

    Praise the Lord
    I hear this song First time in all night prayer nlag Pastor D Mohan.
    02.08.2024 Pastor Robert Roy had sing this
    My Spirit is also singing night unga namam uyaranam
    Realy super
    Glory to Jesus
    God Bless you with more Songs
    From Germany

  • @methabioinfo
    @methabioinfo 29 дней назад +2

    Gods Presence coming down ...when singing this fabulous song....

  • @subramani8306
    @subramani8306 27 дней назад +1

    அருமையான பாடல் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக

  • @eunicemariabaniel7860
    @eunicemariabaniel7860 Месяц назад +2

    I cannot stop listening to this song literally addicted ❤❤

  • @ShemaSundar
    @ShemaSundar 29 дней назад +1

    Heart ❤️ melting lyrics and songs…one of my favourite song

  • @jlshministry2021
    @jlshministry2021 7 месяцев назад +3

    Glory Glory Glory to Wonderful Mighty Jesus.
    புது கிருபை பெருகும்.

  • @chennaipastorsham7691
    @chennaipastorsham7691 6 месяцев назад +3

    இயேசுவே உம் நாமமே
    உயரனும் அல்லேலூயா

  • @J66-v5t
    @J66-v5t 3 месяца назад +1

    உங்கள் நாமம் உயரனும் பெருங்காற்று அடங்கனும் யேசப்பா நீங்க விடுதலை தருவீங்க அல்லேலூயா அல்லேலூயா 🙏

  • @Libinans
    @Libinans 4 месяца назад +3

    கர்த்தர் உங்கள் மூலமாக எங்களுக்கு கொடுத்த அழகான பாடலுக்காக நன்றி அப்பா ❤❤ God bless you pastor go high with Jesus🎉

  • @sukumalbenjamin2977
    @sukumalbenjamin2977 28 дней назад +2

    ✝️✝️✝️❤❤ super song❤️

  • @rosefrancis4101
    @rosefrancis4101 10 месяцев назад +4

    Hallelujah Amen Amen Praise the LORD

  • @evangelinesasijoshua
    @evangelinesasijoshua 2 месяца назад +3

    What a wonderful lyrics God bless you pastor ❤

  • @pauldurairaj
    @pauldurairaj Год назад +6

    Praise God! Bennet I am reminded of those days where we performed together for secular songs during our college days in PSG 20years ago. Today we are being used for His glory and kingdom. Nothing satisfies our soul than lifting our master's name. Happy for you dear man of God. Long way to go da!