Easement Act 1882 in Tamil||பட்டா இடமாக இருந்தாலும் பாதை விடவேண்டும்||Common Man||

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 289

  • @jesusismysavior4886
    @jesusismysavior4886 2 года назад +25

    அண்ணே இதைத்தான் இத்தனை நாட்களாக நான் தேடி கொண்டிருந்தேன்
    நன்றி நன்றி நன்றி
    நன்றி .....

  • @Gfgghhhhhhhhhhhhjj
    @Gfgghhhhhhhhhhhhjj 7 месяцев назад +7

    நல்ல தகவல் நன்றி ஐயா

  • @sskumarbeinghuman
    @sskumarbeinghuman 2 года назад +10

    மிகவும் பயானுள்ள தகவல். நன்றிகள் தோழரே.

  • @dpgsekaran8447
    @dpgsekaran8447 Год назад +4

    அருமையான பணி
    தொடர்பணிசிறக்க
    வாழ்த்துகள்
    நன்றி வணக்கம்

  • @gospelnewtechchannel2275
    @gospelnewtechchannel2275 4 месяца назад +2

    நல்ல செய்தி Useful messages we need more more

  • @tharmaraj9865
    @tharmaraj9865 2 года назад +21

    மிக மிக அருமை...👏👏👏👏எனக்கு மிகவும் அவசியமான thagaval 🙏🙏🙏🙏

    • @baskarannatesan1512
      @baskarannatesan1512 2 года назад +1

      ஐயா நீங்கள் பதில் அனுப்பியது புரியவில்லை

  • @kalaichelvishanmugam4866
    @kalaichelvishanmugam4866 2 года назад +9

    நல்ல தகவலுக்கு நன்றி நண்பரே

  • @tvengatesantvengatesan5516
    @tvengatesantvengatesan5516 5 месяцев назад

    Thank you so much,we have been hardshiping lot because of no way to our land.

  • @KalidossS-el3vz
    @KalidossS-el3vz Месяц назад

    Very fine important message sir.Thank you sir 🙏

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st 7 месяцев назад +14

    அரசாங்கம் அன்று தொட்டு இன்றுவரை நம் வயிற்றுக்கு உணவு அளிக்கும் விவசாயிகளின் வயிற்றில் அடித்து வியாபாரிகளுக்கு தான் அனைத்து நன்மைகளையும் உரிமையையும் வழங்குகிறது எப்படி என்றால் நமக்கு சொந்தமான நிலம் விவசாய நிலமாக உள்ள வரை நமது நிலத்தை சுற்றி உள்ள நில உரிமையாளரின் ஒப்புதல் உடன் தான் நமது நிலத்திற்கே செல்ல முடியும் ஆனால் நமது நிலம் வியாபார நோக்கில் அதாவது வீட்டு மனைகளாகவோ அல்லது தொழிற்சாலை யாகவோ மாறி விட்டால் நமது பக்கத்து நிலத்திற்கு வழிவிட்டாக வேண்டும் இப்படி இருந்தால் விவசாயம் எப்படி முன்னேறும் எனக்கு தெரிந்த வரையில் integrated infrastructure முறையில் குறைந்தது ஐந்து ஏக்கர் நிலம் உள்ள விவசாயிக்கு வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய பொறுப்பு நமது அரசாங்கத்திற்கு உள்ளது ஆனால் இப்படி அரசாங்கத்தால் சாலை உருவாக்கப்பட்டு பயன்பெறும் நிலத்தை வியாபார நோக்கில் மற்றவருக்கு விற்க்க கூடாது விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் இப்படி செய்தால் தான் விவசாயம்
    பசுமைப்புரட்சி அடையும் இதற்க்கு மாநில அரசும் மத்திய அரசும் ஆவன செய்யுமாறு
    விவசாயிகளின் சார்பாக வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.🙏😀🌹🇮🇳

    • @pandianveera5154
      @pandianveera5154 4 месяца назад

      சார் அருமை அருமை நீங்கள் கூறிய கருத்து உண்மையோடு ஒப்பிடும்போது அத்தனையும் உண்மை நீங்கள் கூறியது இது சரியான கருத்து என்று நான் சொல்லுவேன் மக்கள் அனைவரும் சுபிட்சம் பெற வேண்டும் எல்லாவற்றிற்கும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமென்றால் விவசாயம் சாப்பாட்டு பொருள் மூலமாகத்தான் உயிர் வாழ முடியும் அதற்கு பல இடங்களில் இந்த பாதை அடைப்பு வலி விடாமல் தடுப்பது விவசாயத்தை செய்ய விடாமல் தடுப்பது இது போல் நடந்து கொண்டிருக்கிறது எனக்கு கூட நடந்து கொண்டுதான் இருக்கிறது நிலத்திற்கு எனக்கு பாதை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் நாலாபுறமும் இந்த பக்கம் போகக்கூடாது அந்த பக்கம் போகக்கூடாது என்று தடுக்கிறார்கள் கோர்ட்டு கேஸ் என்று போனால் அடிதடி பெட்டியில் கொண்டு வந்து விடுவார்கள் என்று பயமாக இருக்கிறது ஆனால் இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தான் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறேன் எனது தந்தையார் இந்த மன உளைச்சல் மன உளைச்சலால் பாதை இல்லாமல் மாட்டிக் கொண்டோமே பிள்ளைகள் இப்படி இருக்கிறது என்று நினைத்து அவர் இறந்துவிட்டார் பிறகு நான் வெளிநாட்டிலிருந்து இதை பராமரிப்பதற்காக வந்து எட்டு வருட காலமாக நானும் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறேன் அவர்களின் என்னென்ன வழியிலும் போய் தந்து எல்லா வழிகளிலும் கேட்டுவிட்டேன் ஆனால் அவர்கள் ஒத்து வருவதாக இல்லை கடவுள் தான் இதற்கு வழிவகுக்க வேண்டும் இந்த சட்டம் வேலை செய்யுமா என்று எனக்கு தெரியவில்லை காரணம் நாலு பேர் சேர்ந்து ஒருவரை அமுக்குவது வெறி ஈசியாக உள்ளது இந்த நாட்டில் அதற்கெல்லாம் பிரபஞ்சம் பதில் சொல்லும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது அந்த நம்பிக்கையோடு ஓட்டிக் கொண்டிருக்கிறேன் பார்க்கலாம் வெற்றி நிச்சயம்

  • @jayaramanm4349
    @jayaramanm4349 5 месяцев назад

    நல்ல தகவல் தெரிவித்தமைக்கமைக்கு நன்றி.

  • @imageeshop
    @imageeshop Год назад +2

    நன்றாகவும் தெளிவாகவும் Eastment Rights பற்றி விளக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

  • @Gopalreddy30924
    @Gopalreddy30924 2 года назад +3

    Good explanation please explain if blue print is violated in dtcp approval what is the punishment example blue print issues to 750 square feet built area 1050square-foot.

  • @vasuu3045
    @vasuu3045 Год назад +16

    விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பொம்மையார்பாளையம். காலம் காலமாக போன வழியில் வழிமறித்து வேலி. கட்டிட்டாங்க.. வரப்பு ஓரம். இந்தப் பக்கம் 5 அடி இந்தப்பக்கம் 5 அடி வழி கேட்டோம் தர மாட்டம் இது எங்கே இடம் சொன்னாங்க. சரி 5 அடி வேலைக்கும் கேட்டோம் எங்ககிட்ட இல்லாத பணமா... கேட்டாங்க.. இந்த வழிக்கு பின்னாடி 500 காணி இருக்குது. இதுக்கு என்ன தீர்வு. என்ன பண்ணலாம். அட்லீஸ்ட் நடு நிலத்தில் விட வேண்டாம். வரப்பில் விடலாமே.. ஞாயமான கோரிக்கை.. ஏன் இந்த மனிதருக்கு இந்த மனம் வரவில்லை.. இது போல பூமியில் மனிதர்கள் இருக்கும் வரை. மண்ணு மண்ணு அலை வணங்க.. செத்துப்போன. என்ன பண்ணுவாங்க

    • @sridharangounder8265
      @sridharangounder8265 7 месяцев назад +2

      Plss indha question ku konjam yarachi reply without approaching court

    • @sunharvester6419
      @sunharvester6419 7 месяцев назад +1

      சார் நீதிமன்ற தீர்ப்பை காட்டி கேட்கலாம் சார்

    • @sunharvester6419
      @sunharvester6419 7 месяцев назад

      ​@@sridharangounder8265அவன் வழிவிட இல்லை என்றால் நீதிமன்றம் போகாமல் நாம் நன்மை அடைய முடியாது

    • @parthibanariputhiran6918
      @parthibanariputhiran6918 4 месяца назад

      Approach Court.

    • @yamaharx9976
      @yamaharx9976 2 месяца назад

      Hi vasu case file panirukengala, unga contact kedaikuma vasu , nanum athe problm than face pndren

  • @aathi8838
    @aathi8838 День назад

    Sir good evening
    அரசு மாட்டு தொழுவம் இடம் ஓன்று என்று இருக்கிறதா இருந்தால் அதில் EBசர்வீஸ் வாங்கமுடியுமா என தெரியப்படுத்தவும் நன்றி.

  • @natrajnatraj8492
    @natrajnatraj8492 Год назад +4

    பயனுள்ள தகவல் நன்றிங்க ஐய்யா 👍💐

  • @ranganathanmallireddy4933
    @ranganathanmallireddy4933 2 года назад +6

    தகவலுக்கு நன்றி 🙏

  • @seenivasans4207
    @seenivasans4207 2 года назад +6

    How many feet path can we get from this act ( only for foot path or can i get road 12feet)

  • @vengatesanp3063
    @vengatesanp3063 2 года назад +3

    வாழ்த்துகள் 🎊 அண்ணா மிகவும் பயனுள்ள தகவல்

    • @kannann3092
      @kannann3092 2 года назад

      ந.கண்ணன்.நடேசன்.

  • @vengatesanp3063
    @vengatesanp3063 10 месяцев назад +2

    ❤மிக தெளிவாக சொன்னீர்கள் அண்ணா

  • @kamalakannans1134
    @kamalakannans1134 Месяц назад +2

    மூன்று பக்கங்களிலும் பட்டா நிலம் ஒரு திசையில் ஒடை கரை உள்ளது மூன்று திசைகளில் இருக்கும் பட்டாதரிடம் வழி கேட்டால் வழி விடமுடியாது என்று செல்கிறார்கள் பாதைக்கு பணம் தருகிறேன் அல்லது இடம் இரண்டு மடங்கு தருகிறேன் என்று சொல்லி விட்டேன் அனால் பாதை விடமுடியாது என்று செல்கின்றனர்.ஒரு திசையில் ஒடைகரை இருக்கிறது அதன் அகலம் 100 அடி ஆனால் ஆக்ரமிப்பு செய்து 60 அடி அகலம் தான் இப்போது இருக்கிறது அதில் ஒடைகரையை அகலப்படுத்தி தருவார்களா இதற்கு சட்டபடி வழி இருக்கிறது கெஞ்சம் செல்லுங்கள்

  • @kannanv2364
    @kannanv2364 2 года назад +5

    வணக்கம், எங்களது விவசாய நிலத்தில் மண் பாதை செல்கிறது. பட்டா எங்களது பெயரில் உள்ளது. VAO ரெகார்ட் இல் நிலவியல் வண்டி பாதை என்று உள்ளது. இதில் எங்களது உரிமை என்ன? மற்றவர்களது உரிமை என்ன?

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад +1

      மற்றவர்களுக்கு அது பயன்படுகிறது என்றால் நிச்சயம் நாம் உரிமை கூற முடியாது....

    • @viruumandi
      @viruumandi Год назад

      நிலவியல் பாதை என்றால் அரசாங்க பொது பாதையாக கருதப்படும்.

  • @IRULAPPANGurban
    @IRULAPPANGurban Год назад +1

    Thanks brother , Help of affect members ,

  • @p.gokilakarthik1843
    @p.gokilakarthik1843 2 года назад +4

    Super Anna, v r facing same problem...v got clear idea

  • @balrajp7520
    @balrajp7520 7 месяцев назад +1

    எனக்கு ஒரு விடை தெரிய வேண்டும் ஐயா! அதாவது என் சொந்த பட்டா இடத்தில் ரோடு வேண்டும் என்று கேட்கிறார்கள் அவ்வாறு என் இடத்தில் ரோடு விட்டால் அவர்களுக்கு அதி மிகப்பெரியபலன் பெறுவார்கள்.ஆனால் எனக்கு அந்த நிலத்தின் மூலம் பெறக்கூடிய மிகப்பெரிய வாழ்வாதரம் வருமானம் என் குடும்பத்துக்கு பாதிப்பு உண்டாகும் என்று எதர்காலம் கருதி நிறுத்தி வைத்துள்ளோம்.ஆனால் ரோடு போட விடுவது என்று நாங்கள் முடவு எடுத்தால் அரசு எங்களுக்கு பணம் பயனுக்கு பதில் அரசு புறம்போக்கின் இடத்தை விவசாயம் செய்ய வழிவகை செய்ய முடவுமா.என் இடத்தில் ஏற்படும் இழப்புகளை அரசு முன் வந்து அரசு புறம்போக்கு அல்லது நிலம் இல்லாத விவசாயிக்கு நிலம் வழங்கும் திட்டதின் மூலம் ஏற்பாடு செய்து கொள்ளலாமா.அரசு அதிகாரிகள்(தாசில்தார்) ரோடு போடும் இடம் பட்டாவில் உள்ளது என்று பார்வையிட்டு சென்றுள்ளார்.

  • @sakthignanam7074
    @sakthignanam7074 7 месяцев назад +1

    Sir எங்கள் கிராமத்தில் விவசாயம் செய்ய பாதை.ஒரமா நிலம் வைத்துள்ளவர்கள் அவர்கள் நிலத்தை அடைத்து வைத்துக்கொண்டு அவர்களுக்கு பின்னால் உள்ள நிலம் வைத்துள்ளவர்களுக்கு வழிவிடாமல் தடுக்கின்றனர் இதற்கு எதாவது தீர்வு இருக்குமா? Sir

  • @pandiyapandiya2670
    @pandiyapandiya2670 2 года назад +5

    ஒரு உதாரணம் ஐயா ஏ பி சி டி நான்கு பேருக்கும் செல்வதற்கு பொதுவான பாதை தேவைப்படுகிறது நான்கு பேரும் சேர்ந்து பாதை கொடுத்தால் தானே பட்ட இடத்தில் உருவாகும் பாதை ஒருவர் சொல்கிறார் எனது பட்டா இடத்தில் நான் தர முடியாது நீங்கள் தான் தர வேண்டும் என்று சொல்லுகிறார் என்ன பதில் ஐயா

  • @megaanbu2643
    @megaanbu2643 2 года назад +25

    வழி வேண்டும் என்று ஒருத்தன் வீட்டை உடைத்து வழி விடுங்க என்றான் ஆனால் அவன், அவன் இடத்தை பக்கத்தில் இருப்பவர்களுக்கு வழி விடுவது இல்லை பட்டா இடம் இனாமா‌ கொடுப்பார் இல்லை பக்கத்தில் இருப்பவர்கள் வழி வேண்டும் என்றால் அவர்கள் இடத்தை வழிக்கு ஈடாக கொடுக்க வேண்டும்

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 2 года назад +3

      வழி விட வேண்டும் என்றால் நஷ்ட ஈடு . பரிவர்த்தனை தவறு இல்லை. பாதை கேட்பவன் இடம் தர வேண்டும என்பதில் தவறு இல்லை. வக்கீல் கள் நல்லா காதுல பூ சுத்து வாங்க. காசு வாங்கிட்டும் பூ சுத்து வாங்க

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад +6

      அப்படியெல்லாம் வழி விட வேண்டிய அவசியம் இல்லை.... ஏற்கனவே இருந்த பாதையை அடைத்து வைத்திருந்தால் அதை எடுத்து தான் விட வேண்டும்... ஒரு நிலம் வாங்கும் போது அது என்ன வசதி பெறுகிறதோ அந்த வசதி இன்னொரு நாளில் மறுக்கப்பட்டால் மட்டுமே இந்த சட்டத்தின் அடிப்படையில் அந்த வசதியை கேட்டு பெற முடியும்...

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 2 года назад +3

      @@CommonManRTI வழி என்பது வாழ்வு உரிமை. மறு பக்கம் தருமம். நீதி .அட்லீஸ்ட் 3 அடி (வரப்பு) பாதை யாவது கொடுத்து ஆக வேண்டும். நீதி மன்றம் 3 அடிக்கு கட்டாயம் உத்தரவு வழல்கும். வீடு கட்டி விட்டால் சிக்கல் தான்.

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 2 года назад +1

      @@CommonManRTI வழிக்காக மொத்த இடத்துக்கும் ஆபரேஷன் தடை உத்தரவு தரப்பட்ட வழக்குகள் உள்ளன. ஸ்டே முடியும் வரை பக்கத்து இடத்துக் காரர்கள் பத்திரம் பதிய முடியாது. சிவில் வழக்குகள் வக்கீல் களுக்கு வாழ்க்கை.

    • @aswin008
      @aswin008 3 месяца назад

      Correct

  • @vponnusamy9504
    @vponnusamy9504 2 года назад +2

    நல்ல செய்தி நன்றி ஐயா

  • @jeyamoorthyb2792
    @jeyamoorthyb2792 6 месяцев назад

    நல்ல தகவல் நன்றி

  • @Sellakasu
    @Sellakasu 5 месяцев назад +1

    நன்றி அண்ணா

  • @theeranselva1550
    @theeranselva1550 Год назад +1

    Nalla saithi thanks

  • @rsagneskamilakamila8216
    @rsagneskamilakamila8216 Год назад +1

    ஐயா வணக்கம்.
    ஐயா பொதுப்பாதை என்பது எத்தனை அடி அது யாரு பயன்படுத்தலாம் அது எந்த எந்த தெவக்கு பயன்படுத்தலாம் பதில் கூறுங்கள் ஐயா

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 7 месяцев назад +8

    இந்த மாதிரி அடாவடித்தனம் கொலையில் தான் முடியும்...அவன் நிலத்தின் மதிப்புகள் எவ்வளவோ அதற்கு தகுந்தார் போல் பணமோ அல்லது மாற்று நிலமோ கொடுத்தால் ஒரு சமரசம் ஏற்பட வாய்ப்பு உள்ளது

    • @mr.elavarasu6264
      @mr.elavarasu6264 4 месяца назад

      அந்த நிலத்தின் மதிப்பு எவ்வளவு அதற்கு இரண்டு மடங்காக கொடுக்க தயாராக இருந்தாலும் தர மறுக்கிறார்கள் என்ன செய்வது

  • @kuttiappanmariappan492
    @kuttiappanmariappan492 2 года назад +2

    வணக்கம் A என்ற நபர் 1984ஓர் இடம் வாங்கினார் பட்டா A பெயரில் உள்ளது.
    2005தில் 4பாகங்கள் பிரித்து விற்பனை செய்துவிட்டார் . உட்பிரிவு பட்டாவுக்கு விண்னப்பம் செய்தேன்
    1 1/2 வருடங்கள் முன். விண்னப்ப நிலை A ஆவணத்தின் தொடர் ஆவணம் இல்லை வருகிறது
    1984 Aநபர் ஆவணத்தில் தொடர்பான குறிப்புகள் ஏதும் இல்லை .. தயவுசெய்து பதில் தருக

  • @ramperiyasamy9374
    @ramperiyasamy9374 7 месяцев назад +9

    வழக்கு தொடுக்கலாம். ஆனால் தீர்வு வருவதற்குள் வாழ்க்கை முடிந்துவிடும்.

  • @MaheshMangalam
    @MaheshMangalam 2 года назад +2

    மிக அருமை

  • @SarathKumar22
    @SarathKumar22 Год назад

    Like you mentioned A, b and c - we have same doubt, lets imagine there is A house and B house. There is no other way to reach b house, so using A house common way. But after ten years now A house suddenly claiming that B house also should leave the foot path. But B house full built in their plot and there are no c or d house to leave the foot path. What is the right easement act sir? Do B also need to leave a foot path? But confirming you A doesnt have any connection to crossing b house as b house was dead end. Please explain your best. Or reply in one word

  • @KrishnaMoorthy-ki3et
    @KrishnaMoorthy-ki3et Год назад +3

    ஐயா எங்கள் பட்டா நிலத்தில் நடுவில் மணல் ரோட்டு எங்களின் அறியாமல் காரணமாக போட்டனர் இவர்களுக்கு வசதிக்காக போட்டனர் 4 குடும்பம் இவர்களுக்கு வேறு வழியும் போகலாம் வண்டி பாதை எங்களின் உரிமைகளும் இழப்பதற்கு காரணம் அதனால் தற்போது தடை செய்யலாமா நடை பாதை விடமுடியுமா வரைபடம் தில் வழி இல்லை ஆலோசனை எனக்கு தாங்க ஐயா

  • @amjathkhan6375
    @amjathkhan6375 Год назад +2

    வணக்கம் , விவசாயம் செய்து வருகிறேன் என் நிலத்திற்க்கு செல்ல 38 வருஷமா ஒரே பாதை வழியாக செல்கிறோம் அந்த பாதை அரசு புறம்போக்கு நிலம் அதில்தான் செல்கிறாேம் தற்போது அங்கு ஒரு பகுதியில் பிணம் புதைக்கிறார்கள் நாங்கள் மாமூலாக சென்று வருகிறோம். இருந்தாலும் சில தனி நபர்கள் அவர்களின் பேச்சுக்கு இணங்கவில்லை என்றால் பாதையை அடைத்து விடுவோம் என்று மிரட்டும் தொனியில் பேசுகிறார்கள் இதற்க்கு என்ன தீர்வு

    • @lawranceraja1618
      @lawranceraja1618 6 месяцев назад

      தீர்வு கிடைத்ததா?
      Pls reply பண்ணுங்க

  • @cajayachander
    @cajayachander Год назад +3

    ஐயா வணக்கம், விவசாய நிலங்களில் ஒருவர் 30 அடி அகல வழித்தடத்தை ஏற்படுத்த முடியுமா? மேலும் அந்தத் தடத்தில் கனரக வாகனங்கள் ஒட்டிக்கொள்ள மற்றும் மின் கம்பம் அமைக்க உரிமை உண்டு என்று எழுதிக் அதைப் பதிவு செய்து கொள்ளலாமா. இது சட்டப்படி செல்லுமா? விவசாய நிலத்தில் அளவுக்கு அதிகமாக வழித்தடம் ஏற்படுத்துவது ஏதாவது சட்டத்திற்கும் அரசாணைக்கு புறம்பானதா?

    • @Ram-km7pe
      @Ram-km7pe 2 месяца назад

      2 வழிகள் உள்ளன,
      1. பாதையை அமைத்து அந்த நிலத்தை பஞ்சாயத்துக்கு தானமாக வழங்கி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து அதை பஞ்சாயத்து பாதையாக பயன்படுத்துவது.
      Dtcp ல் இரண்டு முறை உண்டு.
      1.Subdivision layout.
      உங்கள் நிலத்திற்கு தகுந்தவாறு Subdivision layout என்ற முறையில் குறைந்தபட்சம் 21அடி முதல் பாதை அமைத்து நிலத்தை இரண்டு அல்லது நான்காக பிரித்து dtcp அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
      2.Layout: நிலத்திற்கு பாதை அமைத்து நான்கு மனைக்கு மேல் எத்தனை மனைகள் வேண்டுமோ அந்த வகையில் பிரித்தால் அது layout .

  • @Irulappan-b7k
    @Irulappan-b7k 9 месяцев назад

    Very useful vedio, Thank you

  • @janakiramanbavanandham3531
    @janakiramanbavanandham3531 5 месяцев назад +1

    Supper 🎉INFMD .sir.

  • @ilayaraja6270
    @ilayaraja6270 Год назад

    வணக்கம் , பூர்வீக விவசாய நிலமாக இருந்தது, இப்போ எங்களுக்கு 38செண்ட்(244'×70') நடுல 10'அடி வண்டி பாதை அடுத்த பக்கம் அதே 38செண்ட் சித்தப்பாவிற்கு பட்டா வாங்கியே இருக்கு. இப்போ இதை பிளாட்டாக விற்க என்னா பண்ணனும் சார்(ஊராட்சி) நன்றி.

  • @muralim8794
    @muralim8794 6 месяцев назад +1

    நான்இடம் வாங்கிய போதுரோடு இருந்து பிறகுதான்சர்வேயர் fmd யில்ரோடுதான்அளந்துதருகிறார்என்ன செய்வது

  • @steephensaranya50
    @steephensaranya50 6 месяцев назад

    Vanakam iyya ,oru street la cement road potu government kanakil theru entru vao certificate koduthum athil ennai poga vazi thadukurar kettal en patta enru solkirar itharuku nan enna seiyyavendum pls reply sir

  • @melkinsolutions8880
    @melkinsolutions8880 2 года назад +1

    Engalukku piragu pakkaththu nilathil idam vaangi frontside ullavaridam vazhi katkkaamal engalidam vazhi kettaal intha law sellumaa SIR (frontside ullavarum ivarum ore nabarim idam vaangi ullanar engal survey no veru naan avargal sella 4' vazhi koduththalum melum 5' Ketkiraargal)

  • @ramsrinivasan7534
    @ramsrinivasan7534 Год назад

    நல்ல தகவல் பதிவிற்கு நன்றி.❤

  • @Dhasarathan-qo9eo
    @Dhasarathan-qo9eo 5 месяцев назад +1

    ஐயா வணக்கம்
    ஐயா 21 வருஷமா நான் இந்த வகிக்கும் பட்டாக தான் போராடிக் கொண்டிருக்கும் நல்ல செய்தி யூடியூப் ல போட்டு இருக்கீங்க 3:17

  • @dhanaselvandhana
    @dhanaselvandhana 7 месяцев назад

    அய்யா வணக்கம் 🙏,
    நான் ஐந்து வருடங்களுக்கு முன்பு 15செண்ட் இடம் வாங்கினேன்,பத்திரத்திலும்,சிட்டாவிலும் 15செண்ட் என்று உள்ளது ஆனால் FMB வரைபடம் பிரகாரம் 16 1/2 செண்ட் உள்ளது.
    இந்த மீதம் உள்ள 1 1/2 செண்ட் இடத்தை அண்டை நிலத்தார் உரிமை கோர வாய்ப்புகள் உள்ளனவா?
    தெளிவு படுத்துங்கல் அய்யா 🙏

  • @arivoliganehsonn7613
    @arivoliganehsonn7613 4 месяца назад

    In our patta land our family made a road and use for a long years exclusively our family members only, in that period Govt officials designated our private road as public road without our knowledge. Now VAO Office records shows this road as public road.how can we rectify this error.

  • @PraveenKumar-cc4uk
    @PraveenKumar-cc4uk Год назад +1

    வணக்கம் அண்ணா 25 வருடம். ஐயர் கோவில் வழியில் எனது. விவசாயம் நீலதிக்கு சென்றண் இப்போ காம்பௌன்ட் சுவர் போடுட்டாங்க அண்ணா 1. வசதி . உரிமை கெடக்குமா?
    2 இதில் யார் அணுகவேண்டும்
    3 வழக்கு பாத்தியாலாமா
    சொல்லுக அண்ணா

  • @arunvpr5729
    @arunvpr5729 2 года назад +9

    ஆயிஸு நூரு….இப்போதான் என் பிரச்சனைக்கு பதில் கிடைத்துவிட்டது….

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 7 месяцев назад

      அத்துமீறினால் உயிர் போயிடும் பேசி தீர்பதுதான் உத்தமம் தீத்து விட்டால் பேச இயலாது

  • @dhansdhanu7094
    @dhansdhanu7094 Год назад +3

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி கள் சார்

  • @sureshswami2436
    @sureshswami2436 Год назад

    Sir ingha government idattulaye vazhi vida matrangha neengha patta idatla vazhi vidurada patti pesringha government vazhi padai irukku analum vida

  • @sakthivelsubramaniyan7819
    @sakthivelsubramaniyan7819 2 года назад +2

    சார் என் தாத்தா பட்டா இடத்தை 40 வருடத்துக்கு முன் விற்றார் அதன் பாதை இரண்டு பேரும் அந்த வழியாக தான் போகணும் ஆனால் அந்த இடத்தை வாங்கியவர் பாதையை அடைத்துக் விட்டார் vao, surveyor இடத்தை அளவு செய்து பட்டா சரியாக உள்ளது பாதை தனி என்று சொன்னார்கள் ஆனால் இன்னுமும் அவர் பாதையை அடைத்துக் விட்டார் நான் யாரிடமும் முறையிட்டு பாதையை மீட்க வேண்டும்.

  • @ajithkumar-ow9zd
    @ajithkumar-ow9zd 8 месяцев назад +1

    அருமை

  • @krishnakumarduraisamy4111
    @krishnakumarduraisamy4111 2 года назад +4

    வசதியுரிமை சட்டம் இதோட செக்சன் 1982இதற்கு உட்பிரிவு உண்டா என்பதை தெரிவிக்கவும் நன்றி

  • @karmegamshanmugam6101
    @karmegamshanmugam6101 2 года назад +1

    என் பக்கத்திலுள்ள வீட்டுக்காரர் தகர கொட்டகையில் இறுந்து.மழை தண்ணீர் என் வீட்டு சுவரில் விழுகிறது இதனால் என் சுவர் பாதிப்படுகிறது ஃகூறையிலிருந்து மழை நீர் வடிகால் வசதி செய்ய ப்படவில்லை என்ன செய்யலாம்

    • @dhanasekarankesavan9240
      @dhanasekarankesavan9240 2 года назад

      நல்ல தகவல் நான் உங்களுடன் தெடர்பு கொள்ளலாமா

  • @pandichelvam3450
    @pandichelvam3450 2 года назад +2

    அருமை அருமையான பதிவு

  • @venkatachalammarapagoundar6977
    @venkatachalammarapagoundar6977 2 года назад +1

    Ayya.vanakkam.nilaviyal.vandi.pathay..athai.en.pakkathu.nilathukkarar.akkiramippu.seithular..ena.seiyarathu.please.reply

  • @shanmugaanandgouder8376
    @shanmugaanandgouder8376 2 года назад +1

    Thank you so much

  • @lakshana.s5895
    @lakshana.s5895 Год назад

    பட்டா உள்ள நபரிடமிருந்து பாதை பாத்தியத்தை பணம் கொடுத்து வாங்கும் போது எதிர்கால ம் முழுவதும் பயனடைய வேண்டும் எனில் எப்படி எழுத வேண்டும் . தயவு செய்து உடனே பதில் தரவும்.

  • @loganathansrinivasan5019
    @loganathansrinivasan5019 Год назад +1

    நன்றி

  • @ragavendrap9283
    @ragavendrap9283 2 года назад +2

    Sir i bought plot in old perungalathur thambaram taluck two months back I register I apply through e-sevai but it was rejected by deputy thasildhar pls tell what I will do

  • @rajivl96
    @rajivl96 2 года назад

    sir, Engal place 1800 sq. Ft irukindrathu athil mun Paguthiyil en vittu kattapatta ulathu. pin baguthiyil udan Pirithavar katta pogirara.pirichana ena na enaku 750sq ft um udan pirathavarku 750sq ft+pothu pathai end la irukara 150sq ft kattapogirara. mitham ula 150 sq ft pothu pathai. ithu sariyanathu thana illai court pogalama. nan ipo katti irupathu 650 sq. ft mitham irukara idathai vaithu ennal room poda iyalathu.

  • @baskarannatesan1512
    @baskarannatesan1512 2 года назад

    ஐயா வணக்கம் நான் ஒருவரிடம் 5சென்ட் இடம் வாங்கினேன் அவர் 17 லிங்ஸ் அகலம் பாதைக்கு கொடுத்தார் பட்டாவில்வாரிஸ்தாரர்கல் பயன்படுத்திகலாம் பெது பாதைஎன்று இருக்கு பட்டாவில் குரிப்பிடவில்லை

  • @thamaraikannan5174
    @thamaraikannan5174 7 месяцев назад +1

    அண்ணா எங்கள் கிராமத்தில் நிறைய ஊழல் நடக்கிறது என்னால என்ன பண்ண முடியும்

  • @selvakumarc645
    @selvakumarc645 2 года назад

    Thadam ethana adi agalam vida vendum two wheelers pora valiya illai 4 wheeler pora valiya

  • @d.chandrasekarankarur104
    @d.chandrasekarankarur104 2 года назад +3

    Road ethunu thriyamal patta land la panchathu road pottu vittarkal roadu kuriya nelam kalliyaka errukku president roadu pottathu pottathu than sollukirar enna panna vendum

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад

      பழைய ஆவணங்கள் வைத்து அந்த ரோட்டை கண்டுபிடிக்கனும் முதலில்

    • @sesdme493
      @sesdme493 2 года назад

      அண்ணா வணக்கம் எனக்கும் இதே பிரச்சினை தான் சர்வேரை வைத்து எனது விவசாய நிலத்தை அளந்தேன் விவசாய நிலத்தின் ஓரமாக பஞ்சாயத்து சாலை செல்கின்றது சாலையில் 3 மீட்டர் அகலமும் 118 மீட்டர் நீளமும் பஞ்சாயத்து சாலையில் என் பட்டா நிலமாக வருகின்றது பஞ்சாயத்து சாலையில் இடம் பக்கத்திலேயே உள்ளது காலியாக பொது சாலையை அகற்றுவதற்கு என்ன வழி இதற்கு தெளிவான ஒரு விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்

  • @balamoorthy6244
    @balamoorthy6244 Год назад

    ஐயா வணக்கம் எனது எனது மூளை பத்திரத்திலும் என்னுடைய பத்திரத்திலும் அழகு சரியாக உள்ளது ஆனால் பட்டாவில் அளவு குறைவாக உள்ளது இதற்கு நான் முதலில் என்ன செய்ய வேண்டும் இதற்கு தீர்வு என்ன

  • @jayapals9664
    @jayapals9664 Год назад +1

    Sir I have one doubt I purchased one land it's corner plot one side 40ft road another side 24ft I get patta legal opinion building approval bank loan from sbi Ch Corp limit fmb a register shows corner plot 2011purchase now 2018 one person shows one document it's boundary mention three side plot 17ftwidth by 63 old patta date 2004 old fmb VOA record mention in front of40ft road side he tells nowadays that person record patta survey no govt record promboke land use road mention sir he is not allow 40ft roadside he put wastage and waste stone in front of house I complained police call both of them collect both document to sent thasildaroff which one correct inspector ask surveyor report that person document is illegal detail sketch is given is road mention but police not take action it's civil he tells I concern lawyer put writ petition to high court against Corporation to remove encroachment high court gives 4 weeks remove order give to Corp I am very stress for his land matter old fmb is also important ha sir Pls advice me

  • @janardhanankrishnaswamy9554
    @janardhanankrishnaswamy9554 Год назад

    survey எண்கள் தந்தை பெயரில் இருந்த போது கால்வா
    வாயை
    வசதி படி போட்டிருந்தார்.அவர் மறைவிற்கு பிறகு மகன்கள் பிரித்து கொண்டபோது ஒரு சர்வே எண்ணில் இருந்த 32 செண்டில்
    30 சென்ட் ஒரு வாரிசுக்கு போக மீதி.2 சென்ட் பொது கால்வாயாக 4 வாரிசுகளும் அனுபவிக்கலாம் என்று எழுதி கொண்டதின் படி அந்த பாகஸ்தர் .2 சென்ட் ஒதுக்கிவிட்டார்.
    ஆனால் ஒரு பாகஸ்தரின் மகனோ, ஏற்கனவே .30 சென்டில் போட்டிருந்த படி பழைய கால்வாய் தான் இருக்கவேண்டும் என்று பிரச்சினை செய்கிறான்.
    கால்வாய்க்கு ஒதுக்கி விட்டபிறகும் தொல்லை கொடுத்து வருகிறான். என்ன செய்ய?

  • @thyagarajc3289
    @thyagarajc3289 8 месяцев назад

    Sir ஒத்தையடி (கால்தடம் )பாதை அடைத்தால் மீட்க முடியுமா

  • @azhagesanannamalai5010
    @azhagesanannamalai5010 2 года назад +1

    பத்திரம் இருக்கும் அளவு நில சிட்டாயில் குறைந்த அளவு உள்ள ??

  • @azhagesanannamalai5010
    @azhagesanannamalai5010 2 года назад +3

    பாத்திரத்தில் இருக்கும் பரப்பி விட சிட்டாவில் கம்மியாக உள்ளது அது என்ன

  • @moorthyimmanuvel2701
    @moorthyimmanuvel2701 5 месяцев назад

    Super sir

  • @agilanaero
    @agilanaero Год назад

    Patta area la Government road potta athum sariya .. without subsidy

  • @sankarsathya7945
    @sankarsathya7945 2 года назад +1

    ஐயா வணக்கம் பத்திரத்தில் பட்டாவில் 40 செண்ட் நிலம் உள்ளது ஆனால் 4 செண்ட் அதிகமாக உள்ளது இதை உட்பிரிவு தனிபட்டா செய்ய முடியுமா தயவுசெய்து சொல்லுங்க ஐயா

    • @unofcstark
      @unofcstark 2 года назад

      எனக்கு பட்டவை விட FMB இல் குறைவாக உள்ளது

  • @tarasu7488
    @tarasu7488 2 года назад +5

    பட்டா நிலத்தில் (புட்பாத்) நடைபாதை
    அகலம் எவ்வளவு

    • @bala84855
      @bala84855 2 года назад +1

      3 ft

    • @rajarajangam2322
      @rajarajangam2322 10 месяцев назад

      3 feet sir அதில் towheeler சைக்கிள் ஓடலாமா இல்லா நடை பாதை ya

  • @iperumalperun2554
    @iperumalperun2554 2 года назад +4

    அருமை அண்ணா ❤️

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 года назад +7

    பொதுவாக இடம் வாங்கு வதோடு மட்டும் இருந்து விடக் கூடாது. கண்காணிக்க வேண்டும். பாதை இல்லாவிட்டால் இடம் வாங்காதீர்கள். பக்கத்து பிளாட் 1 அடி எடுத்து விடவும் வாய்ப்பு உள்ளது. Watch regula rly.

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад +1

      Ssss

    • @dhanasekaran818
      @dhanasekaran818 Год назад

      ஐயா எங்களது தாத்தாவின் பூர்வீக சொத்து (A) இந்த பூர்வீக சொத்தில் இருந்து பிசி என்ற சொத்துக்களின் வரப்பு வழியாக டி என்கின்ற அரசு புறம்போக்கு நிலத்தினை அடைந்து பொதுப்பாதை பயன்படுத்தி வந்தோம் தற்போது இந்த பிசி சொத்துக்களின் உரிமைக்காரர் மதில் சுவர்களையும் தடைகளையும் ஏற்படுத்தி எங்களது அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார் நிலத்துக்கு நிலம் கொடுப்பதாக அல்லது அதற்கு கூறிய ஈடு மானம் தருவதாக கூறியும் இருவரும் வழிவிட மறுக்கிறார்கள் இதற்கு தீர்வு என்ன

  • @selvakumar-km3ii
    @selvakumar-km3ii Год назад +6

    இந்த பிரச்சனை தாங்க எனக்கும் நடக்கிறது,திருவண்ணாமலை , மஞ்சம்பூண்டி,மேல்செட்டிபட்டு VAO....விடம் 30 YEARS நடக்கிறது.

    • @sampaths523
      @sampaths523 Год назад

      Padavedu mangalapuram
      Vayakupoda mudive seithu ullan

  • @judithdiana9172
    @judithdiana9172 Год назад

    Sir enga appa 30 years munnadi 1.5 acre land vanngirukanga. But adhuku paadhai illama vanngirukanga. Appa last month irantanga. Ipo dhan paadhai illanu theriya vandhadhu. But enga veliya otti 12 feet paadhai main road ku connect agudhu. 10 veedu 2 side'm iruku. Center la enga idathula correct ah mudinju, enga compound ottiye turn agudhu. Paadhai kaaranga Kitta paadhai ku amount vaangitu engaluku vali vidunganu kettom. 10 cent idam summa kuduthutu paadhai use Panna soldranga. Ithu appa nyabagama iruka ore land. Adha kuduka manasu illa. Legal ah namma enna pannalam.

  • @bvenkatvenkatbvenkatvenkat6038
    @bvenkatvenkatbvenkatvenkat6038 2 года назад +3

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @dream-vy8vw
    @dream-vy8vw Год назад +1

    (மாரிமுத்து tamil screenshot)கூட்டு பட்டா நிலத்தை தனிப்பட்டாவாக மாற்ற தகவல் அறிய தொலைபேசியில் தொடர்பு கொண்டேன் சரியான தெளிவான ஆலோசனை வழங்கினார் லஞ்சம் இல்லாமல் பட்டா மாறுதல் செய்தேன்

  • @karnan.m373
    @karnan.m373 Год назад

    போட்டிக்காக பாதையே இல்லாத நிலத்தை வாங்கியுள்ளார் ,2பக்கம்எங்கள் நிலம் 2வேறு இரண்டு பக்கம் 2நபர்கள் பட்டா நிலம் ,பாதை விட வேண்டுமா?

    • @viruumandi
      @viruumandi Год назад

      அவர்களுக்கு வேறு பாதையே இல்லை எனில் சட்டம் அவர்கள் பக்கம்.

  • @rajumarimuthu5430
    @rajumarimuthu5430 2 года назад +2

    நீங்கள் கொடுத்த பிடிஎஃப் பைலை டவுன்லோட் செய்து செயலியில் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை காரணம் என்ன என்பதை முடிந்தால் தெரியப்படுத்துங்கள்

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад

      வாட்ஸ்அப் நம்பர் தாருங்கள்

  • @eswaramoorthyramasamy2121
    @eswaramoorthyramasamy2121 2 года назад +2

    Super information bro.

  • @DivyaThangaraj-hw4hi
    @DivyaThangaraj-hw4hi 7 месяцев назад

    வீட்டு மன வழி விட மாட்டேன்றாங்க அண்ணன் தம்பி பிரிக்கும் போது எடத்தை வழி மென்ஷன் பண்ணாம பிடிச்சிட்டாங்க இப்ப தம்பிக்காரன் அண்ணனுக்கு வழி விட மாட்டேங்கிறான் என்ன பண்றது கொஞ்சம் சொல்லுங்க

  • @Senthilkumar-xi4lj
    @Senthilkumar-xi4lj 2 года назад +4

    ஐயா வணக்கம் பழைய பத்திரத்தில் உள்ள தமிழ் வாசிக்க தெரியவில்லை அதை வாசிப்பதற்கு எவ்வாறு வாசிக்க வேண்டும் என அறிவுரை கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்

  • @krishjeyaraj5359
    @krishjeyaraj5359 2 года назад +2

    ஐயா வணக்கம்🙏
    என்னுடைய நிலத்தில் இருந்து மற்றொரு நிலத்திற்கு விவசாயம் செய்ய PVC மூலம் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும்.
    இதனிடையில் மற்றவருடைய நிலம் உள்ளது முதலில் Pipeயை நிலத்தடியில் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனால் தண்ணீரை Pipe வழியாக கொண்டு செல்லும்போது மறுக்கிறார். மேலும் என்னுடைய நிலத்தடியில் செல்லும் pipeயை எடுக்குமாறு கூறுகிறார் இதற்கு ஏதேனும் சட்ட ரீதியாக தீர்வு இருக்கிறதா கூறுங்கள்...

    • @senthilkumarp8126
      @senthilkumarp8126 Год назад

      மூன்றடி ஆழமாக கீழுள்ள குழாயை எவரும் அனுமதிக்க வேண்டுமென ,வருவாய் மூலமா அனுமதி வாங்கலாம் என கேள்விப்பட்டேன்.புதிதாக புதைக்கும் போது யாருடைய தனிப்பட்ட நலனை பாதிக்காத வகையில,தடையாக வராம பார்த்துக்கணும்.

    • @panjaliprasanth8168
      @panjaliprasanth8168 Год назад

      அண்ணா உங்களுடைய உறச்சனை சரியாகிவிட்டாதா

  • @massofkkkk9588
    @massofkkkk9588 8 месяцев назад

    Same issues going my village also.

  • @janakiraman2916.
    @janakiraman2916. 2 года назад +2

    (ab இருவரும் பங்காளி-அண்ணன் தம்பி) Aஎன்பவரிடம் 3 ஏக்கர் உள்ளது...bஎன்பவர் 1ஏக்கர் உள்ளது..b என்பவர் நிலத்தை முழுவதுமாக விற்று விட்டார் புதிய நபர்க்கு .....Aஎன்பவர் 2ஏக்கர் நிலத்தை கடந்து தான் செல்ல வேண்டும்... வேறு பாதை இல்லை....b என்பவர் என்ன செய்யலாம்....A என்பவர் பாதை தர மறுத்தால்...என்ன செய்வது????

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад

      இந்த சட்டத்தை பயன்படுத்தி புகார் கொடுங்கள்

    • @janakiraman2916.
      @janakiraman2916. 2 года назад

      @@CommonManRTI 2 ஏக்கர் நிலத்தை கடந்து தான் செல்ல வேண்டும்‌..... எத்தனை அடி பாதை விடுவது...?

    • @janakiraman2916.
      @janakiraman2916. 2 года назад +1

      @@CommonManRTI A என்பவரே நாங்கதான்😅...இதுவரை பிரச்சினை எதுவும் வரவில்லை... அப்படி வந்தால்......... B என்பவருக்கு எத்தனை அடியில் பாதை விட வேண்டும்...

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад +1

      @@janakiraman2916. அவர்கள் நடப்பதற்கு அளவே விடலாம்... அது உங்கள் விருப்பம்

    • @murugesansubbiahnadar3915
      @murugesansubbiahnadar3915 2 года назад +1

      @@janakiraman2916. 😂

  • @தமிழ்மதி-ய2ல
    @தமிழ்மதி-ய2ல 2 года назад +2

    அருமை !
    ♥♥♥

  • @abdul97rasheed23
    @abdul97rasheed23 Год назад

    En veetu pakatil government water tank ulladhu enna panalam?

  • @damaldumelrvss6000
    @damaldumelrvss6000 Год назад

    Super

  • @SJeykuSJeyku
    @SJeykuSJeyku Год назад +2

    விவசாய பாதை எத்தனை அடி விட வேண்டும்

  • @muthuraja7901
    @muthuraja7901 2 года назад +3

    ஆடு மாடு மேய்ப்பதற்கு வழி கொடுக்க வேண்டும் என்று சட்டத்தில் எந்த இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад

      அது மனிதாபிமானம் அடிப்படையில் சொன்னேன்..

    • @DeepanchakravarthiK
      @DeepanchakravarthiK 2 года назад

      @@CommonManRTI மனிதாபிமானம் என்ற ஒன்று எல்லோரிடமும் இருந்தால், அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும். இங்கு ஒருவர் அழிவை பார்ப்பதில் தான் ஆனந்தம் இருப்பதாக எண்ணுகிறார்கள். சில ரத்த உறவுகள் கூட அப்படித்தான் உள்ளது என்பது உண்மை, வேதனைக்குரியது.

  • @thalamuthu9199
    @thalamuthu9199 2 года назад +3

    பூர்வீகமாக பட்டா வச்சிருக்காங்க ஆனா பத்திரம் போடவில்லை இதை வாங்கலாமா

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад

      பத்திரம் போட்டு வாங்குங்கள் வில்லங்கச் சான்று எடுத்துப் பாருங்கள்

    • @thalamuthu9199
      @thalamuthu9199 2 года назад

      @@CommonManRTI ok bro