வசதி உரிமைச் சட்டம் 1882||பட்டா இடத்தில் பாதை விடனுமா?Easement Act 1882||part-2||Common Man||

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 150

  • @SelvaRaj-wd1jo
    @SelvaRaj-wd1jo 5 месяцев назад +4

    நன்றி சார் என் நிலத்தில் இந்த பிரச்சனை இருக்கு உங்க வீடியோ பார்த்து தெளிவு பெற்றேன்

    • @CommonManRTI
      @CommonManRTI  5 месяцев назад +1

      மிகவும் மகிழ்ச்சி

  • @manikannamr1452
    @manikannamr1452 2 года назад +3

    காலையில் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை இந்த வீடியோ வில் புரிந்துகொண்டேன் நன்றி

  • @Venkateshan-st3vg
    @Venkateshan-st3vg 2 месяца назад +1

    மிக்க நன்றி ஐயா அருமையான பதிவு

  • @muruganvp5910
    @muruganvp5910 2 года назад +5

    சார் வணக்கம் உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் அருமையான பதிவுகள் நன்றி.. சார் தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான 5 சதவீத ஒதுக்கீடு பற்றி எங்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்று ஒரு பதிவு போடுங்கள் பல மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாக இருக்கும் நன்றி

  • @josaphpushpadass5957
    @josaphpushpadass5957 Год назад

    ஐயா வணக்கம் 🙏உங்கள் தகவல் எனக்கு மிகவும் உதவியாக உள்ளது மிகவும் நன்றி🤝

  • @sounderrajk-gu3fj
    @sounderrajk-gu3fj 7 месяцев назад +1

    சூப்பர் அருமையான பதிவு 🎉

  • @Ramesh31054
    @Ramesh31054 8 месяцев назад +1

    சிறப்பான தகவல் சார்

  • @muruganc4699
    @muruganc4699 Год назад

    நன்றி ஐயா வாழ்த்துக்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து

  • @srahamathulla9048
    @srahamathulla9048 2 года назад +1

    மிகவும் மகிழ்ச்சி நிறைந்த நன்றி

  • @RanjithRanjith-z6r
    @RanjithRanjith-z6r 10 месяцев назад +1

    Thanks for your guidness

  • @RONALDANTHUVAN
    @RONALDANTHUVAN 2 года назад

    என் மனமார்ந்த நன்றிகள்

  • @smartso4877
    @smartso4877 2 года назад +3

    நன்றி அண்ணா தருமபுரி மாவட்டத்தில் இருந்து சண்முகம்

  • @paramagurusamyn870
    @paramagurusamyn870 Год назад +1

    Superb

  • @shanmugamshanmugam9378
    @shanmugamshanmugam9378 Год назад

    நல்ல பதிவு ஐயா.
    நன்றி'

  • @raseedbillu1398
    @raseedbillu1398 2 года назад +1

    patta idatthil neerodai paathayil pakkatthu nilatthai sernthavar use pannalaama

  • @sridharangounder8265
    @sridharangounder8265 10 месяцев назад +1

    How to get this urimai...can i use tractor pathway for agriculture land

  • @narayanannarayanan8273
    @narayanannarayanan8273 Год назад +2

    Thank you sri

  • @pandiraj1944
    @pandiraj1944 2 года назад +1

    மகிழ்ச்சி

  • @travelingkosu8462
    @travelingkosu8462 Месяц назад

    ஐயா நீங்க சொல்வது சரி இப்பொழுது எங்கள் ஊருக்கு தடம் இல்லை இப்பொழுது ஒரு தடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம் அதை பொது வழியாக மாற்ற முடியுமா எங்களுக்கு அந்த தடத்தை தவிர வேறு வழியே இல்லை

  • @VijayalakshmiDuraisamy-i1r
    @VijayalakshmiDuraisamy-i1r 5 месяцев назад +1

    Boosthi odai padri solukai sir

  • @leovicky1196
    @leovicky1196 2 года назад +3

    Sir residential building setback pathi oru videos podunga sir

  • @arulkumar998
    @arulkumar998 Год назад +1

    Thanks bro 🙏

  • @RajeshKumar-zr3xe
    @RajeshKumar-zr3xe 2 года назад +4

    A மற்றும் B அண்ணன் தம்பி ஆனால் B என்பவருக்கு பாதை இருக்கிறது ஆனால் A என்பவர் D என்கிற எங்களின் பட்டா இடத்தில் பாதை கேட்கிறார்கள்

    • @samykkannuramasamy749
      @samykkannuramasamy749 2 года назад +1

      ஏமாற்ற பார்க்க முடியுமா என்ற சிறு முயற்சி, வில்லங்க சான்று, பாதை,எல்லாம் உங்களுக்கு சாதகமாக இருந்தால் எகிறி அடிங்க ப்ரோ..

  • @dharmalingam6153
    @dharmalingam6153 Год назад

    Sir I need gazette GO of easement right.

  • @muruganandam.k6592
    @muruganandam.k6592 Год назад

    Hello sir, there is a land next door, we used to go to that land, now when that land comes to measure, they say that compound will be applied.

  • @gurupathamgurupatham7117
    @gurupathamgurupatham7117 Месяц назад

    ஒரே பங்காளிகள் நிலத்தில் மூன்று அண்ணன் தம்பிகள் பகிர்ந்து கொள்கிறார்கள் அந்த இடத்தில் பாதை உரிமை இருக்கிறதா? இல்லையா?

  • @sheransheran1001
    @sheransheran1001 2 месяца назад

    ஐயா என் நிலத்திற்கு முன்னாடி புறம்போக்கு உள்ளது அதை தன்னுடைய

  • @mkrajraj2691
    @mkrajraj2691 2 года назад +1

    சார் எனது தாயார் நான்சிருவனாக இருந்த போது ஆறு சென்ட் இடம் வாங்கினார் ‌(1990)இடத்தை விற்றவர் இன்று வரை பாதை விட மறுக்கிறார்கள் 2015 ஆம் வருடம் எனது தாயார் எனது பெயரில் தானம் செய்து விட்டார் பத்திரம் பட்டா என்னிடம் உள்ளது பாதை விட இன்று வரை இடம் விற்றவர்களுக்கு மனது இல்லை இடத்தை ஒட்டி உள்ள ஓடை புறம்போக்கு நிலத்தை பயன் படுத்த சொல்கிறார்கள் எனது இடத்திற்கு அதிகாரபூர்வமன பாதை பெறுவது எப்படி சார்🙏🙏🙏

  • @philomindhass341
    @philomindhass341 2 года назад +1

    எவ்வளவு அடி தூரம் பாதை கொடுக்கணும்.நடை பாதையா அல்லது வண்டி பாதையா

  • @தமிழ்தமிழ்-ண5த
    @தமிழ்தமிழ்-ண5த 6 месяцев назад

    Sir enakku yenathu poorviga soththil engal periyappa mahan vandi pathai Vida marukkirar vivasayam Sriya mudiyala enna seivathu sir, vazhakku podalama sir.

  • @marisumathi909
    @marisumathi909 2 года назад

    Sir en nelathukkum ethir Ulla nelathukkum pothu nadai pathai entru ullathu nadaipathi allavu ental evalvu

  • @riya_shahara_1996
    @riya_shahara_1996 Год назад +1

    எங்க வீட்டிற்கு செல்ல பாதை எதுவும் இல்லை கோவில் நிலங்கள் வழியாகத்தான் செல்ல வேண்டும் இப்போது அதையும் மறிக்கிறார்கள் .அதற்கு பதில் வேறு இடம் தருகிறேன் பாதை போக மட்டும் 3 அடி கொடுங்கள் என்றால் கொடுக்க மாட்ராங்க .எந்த பாதையும் இல்லை நா என்ன செய்வது?

  • @DivyaThangaraj-hw4hi
    @DivyaThangaraj-hw4hi 10 месяцев назад +1

    வணக்கம் அண்ணன் தம்பி ரெண்டு பேரும் நலம் பிரிச்ச நிலத்தில் வழி மென்ஷன் பண்ணல அண்ணனுக்கு தம்பி வழி விட மாட்டேங்குறாரு நாங்க என்ன பண்ண முடியும் கொஞ்சம் சொல்லுங்க

  • @Madhuvibesh
    @Madhuvibesh Год назад

    Pathirathila paadhai iruku sir aana po kudathu nu adaikraanga sir enna pandrathu

  • @srinivasans5808
    @srinivasans5808 5 месяцев назад

    ஐயா என் சொந்த பட்டா நிலம்அடுத்தவர்களை பாதை நீ விட்டு ஆக வேண்டும் என்று மிரட்டுகிறார்கள்நான் என்ன செய்யலாம்? எனக்கு வழி கூறுங்கள்

  • @sundarrasu3285
    @sundarrasu3285 Год назад

    Sir, yenga edathirku pinnadi Edam yenga thatha vithudaru avanga nadanthu poga yenga edathula pathai podu kuduthu erukom. But ipo vangunavanga andha pathai yengaluku madum than sontham ne nadaka kudathunu soldranga sir. Ethaku yenna pandrathunu solunga sir

  • @KrishnaMoorthy-ki3et
    @KrishnaMoorthy-ki3et 2 года назад +1

    ஐயா எங்கள் பட்டா நிலங்களில அவர்கள் மணல் ரோட்டு போட்டு உள்ளனர் தனி நபருக்கு 4 குடும்பம் இவர்களுக்கு நான் தடை செய்யலாமா அவர்களுக்கு வேறு வழியும் அவர் நிலத்தில் வழியாக போகலாம் வரைபடம் தில் வழி இல்லை நான் தற்போது நடை பாதை விடமுடியுமா

  • @rathamballb4951
    @rathamballb4951 Год назад

    Common path way la encroachment panitu remove panalana ena pananum sir

  • @itsnila8409
    @itsnila8409 Год назад +1

    சார் , எனது பூர்வீக இடத்திற்கு தனிப்பட்ட பாதை கிடையாது கோவில் சார்ந்த இடத்தையே பூர்வீகமாக பாதையாக பயன்படுத்திவருகிறோம் தற்போது குடும்பத்தில் ஒருவர் வேறு மதத்தில் திருமணம் செய்த காரணத்தினால் தற்போது பாதை தரமாட்டோம் என்று ஊர்க் கோவில் சார்தவர்கள் கூறிவருகின்றனர் எங்கள் பூர்வீக இடத்திற்க்கு வேறு பாதை கிடையாது எந்த பிரச்சனைக்கு என்ன தீற்வு சார் ? please reply

  • @jeyamoorthyb2792
    @jeyamoorthyb2792 9 месяцев назад

    Super sir

  • @Jagadesh-i3w
    @Jagadesh-i3w 5 месяцев назад

    Thank you sir

  • @sridhars6926
    @sridhars6926 2 года назад +1

    நன்றி

  • @muthukumarmuthukumar3034
    @muthukumarmuthukumar3034 2 года назад +1

    முதல் view அண்ணா

  • @abdullahpvk8795
    @abdullahpvk8795 Год назад +1

    சகோதர் அவர்களே நாங்கள் 6 வீடு இருக்கிறோம் எங்களுக்கு முன்னாடி இடதுபுறம் 2 வீடுகலும் வலதுபுறம் 3 வீடுகலும் இதற்க்கு இடையில் 8 அடி பாதை உள்ளது ஆனால் கால சூல்நிலைகல் காரனமாக 8அடி பாதை போதவில்லை கணரக வாகனம் செல்வதற்க்கு பாதை தேவை ஆனால் இந்த இரண்டுபுறம் இருப்பவர்கள் பாதை தருவதற்க்கு மறுக்கிறார்கல் பட்டா உள்ளது தர முடியாதென்று மறுக்கிறார்கல் இதற்க்கு தீர்வு உண்டா

  • @anjanaren.1946
    @anjanaren.1946 2 года назад

    சார் வணக்கம் எங்கள் கிராமத்தில் சிவன் கோவில் உள்ளது ஆனால் இதற்கு பாதை இல்லை இக்கோயிலை சுற்றி விவசாய நிலங்கள் உள்ளன இந்த கோயில் அரசு மானியத்தில் இயங்குகிறது.கோயிலுக்கு பக்கத்தில் ஒரு ஓடை செல்கிறது அந்த ஓடையை அருகில் இருக்குவயல் காரர் ஆக்கிரமிப்பு செய்துவிட்டார் அந்த ஓடையை ஆக்கிரமிப்பு செய்தவர் பட்டா நிலத்திற்கும் அப்பால் தார்சாலை செல்கிறது அவர்பட்டாநிலத்தில் அவர்மாமாவும் இவரும் சேர்ந்து அவர்கள் இருவருக்கும் பொதுபாதையாக பத்திரத்தில் எழுதி தார் சாலையிலிருந்து பாதையாக பயன்படுத்திகின்றனர்.ஆனால் பொதுமக்களை அவ்வழியாக அனுமதிப்பதில்லை.மாவட்ட ஆட்சியர் மற்றும் cm செல்லிற்கு புகார் அளித்தும் அரசு புறம்போக்கு என்றால் பாதை மடிப்போம் அது பட்டாதாரருக்கு சொந்தமானது அதை நாங்கள் எதுவும் செய்யமுடியாது என்று அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்.அதே பட்டா தாரர் 60 சென்ட் புறம்போக்கு பட்டா செய்துள்ளார் .இதற்கு ஏதேனும் செய்யமுடியுமாங்க சார்.cell நெம்பர் கொடுத்தீர்கள் என்றால் வாட்ஸ் அப்பில் தெளிவாக மேப்புடன் காட்டுவேன் ஐயா. ஓம் நம சிவாய.

  • @jasinthavasu3707
    @jasinthavasu3707 Год назад +1

    சார் உங்களுடைய அலை பேசி எண் தரமுடியுங்களா சில விபரங்கள் கேட்கவேண்டும்

  • @Siva_d_bala
    @Siva_d_bala 2 года назад

    Sir rendu munu patta thandi poganumnalum entha easement act use pannalama

  • @nandhinip6553
    @nandhinip6553 9 месяцев назад

    Vanakkam .annan thambi.paakka pirivinei panniya chi,kinatril kuti, yaarum thanni erika kudathunu solran . athai yaarkitta solrathu .please reply

  • @sivakanniappan9930
    @sivakanniappan9930 2 года назад

    ஐயா என் பட்டா இடம் முன்புறம் மரப்பட்ட இடம் இருக்கிறது பாதை அடைத்து விட்டார்கள் அதற்கு தகுந்த ஆலோசனை சொல்லுங்க ஐயா

  • @kabilankavibharathi2022
    @kabilankavibharathi2022 Год назад

    எங்களுடைய பட்டா நிலம் பாதை என அரசு வரைபடங்களில் இல்லை ஆனால் தற்போது நாங்கள் மடத்து இடத்து வழியாக சென்று வருகிறோம் தற்போது மடத்து கல் ஊன்றி அடைந்துவிட்டனர் நாங்கள் எப்படி செல்ல வேறு வழி இல்லை

  • @CKeditz-cx7kj
    @CKeditz-cx7kj 2 года назад +1

    கடையின் பெயர் பலகை எவ்வாறு வைத்திருத்தல் வேண்டும் என்று கூறப்பட்டதற்கான வணிகவரித்துறை சட்டப்பிரிவு குறித்து கூற முடியுமா?

  • @Ramesh31054
    @Ramesh31054 8 месяцев назад

    PDF இல் 1 to 19 page காணம் சார்

  • @anburaju5413
    @anburaju5413 2 года назад

    வணக்கம் sir எனது பட்டா இடத்தின் கிழக்கு பக்கத்தில் அதுவும் பட்டா இடம்தான் இரண்டையும் ஒரு நபர் தான் விற்றார் எனது பட்டா இடத்தின் கிழக்கே இடுபொருள் கொண்டு செல்லும் பாதை என பத்திரத்தில் பதிவு செய்து கொடுத்துள்ளார் அந்தப் பாதையை தான் நான் உபயோகம் செய்து கொண்டிருக்கின்றேன் பிற்காலத்தில் என்னது பட்டா இடத்தில் உள்ளது என்று பிரச்சனை செய்தால் நான் என்ன செய்வது தயவு செய்து விளக்கம் தரவும்

  • @samykkannuramasamy749
    @samykkannuramasamy749 2 года назад +14

    நன்றி சகோதரா,இதை நான் கூறினால் ஏற்க்காமல் தகராறு. ஒன்றரை சென்ட்ல அரை சென்ட் பாதை கேட்டு தகராறு, புரியாத மனிதர்கள் இல்லை,தெரிந்தே ஏமாற்ற நினைக்கும் அதிபுத்திசாலிகள்

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад +2

      அதுசரி

    • @samykkannuramasamy749
      @samykkannuramasamy749 2 года назад +1

      @@CommonManRTI நன்றி

    • @balajirbalaji1647
      @balajirbalaji1647 2 года назад +1

      வணக்கம் ‌ஐயா
      என் பெயர் ரா பாலாஜி
      இது எங்கள் பூர்வமாக செத்து இவற்றில் முன் புறம் ஒரு நண்பர்
      504அளவு 12/அகலம் ஆனால் இவற்றை 3அடிவழிஇஇருக்குநங்கள்வழிதவறாக ரீஸ்டார்‌கிழக்கிள்‌‌உள்ளது
      வழி‌நடுபுறத்திள்ளாது இவற்றில் ‌மேல்புறத்தி சிறப்பு மறைக்கப்பட்ட ள்ளாது
      இது எப்படி சரிசெய்வது என்று சொல்வும்
      இப்படி

    • @samykkannuramasamy749
      @samykkannuramasamy749 2 года назад +1

      @@balajirbalaji1647 பத்திரபதிவில்முன்பு நிறைய தவறுகள் பத்திரத்தில் இருப்பதில் கூடலாம்,குறையலாம் வரைப்படம் எடுத்துப்பாருங்கள் தெளிவாக தெரியும்.இது மண் செய்யும் தவறு அல்ல,மனித தவறு.எழுத்தால்,எண்ணால்.

    • @balajirbalaji1647
      @balajirbalaji1647 2 года назад +2

      @@samykkannuramasamy749 சர் வணக்கம் என் பத்திரபதிவில் மற்றும் வாய்ப்பு உள்ளதா/வழி வகுக்கும் இதற்கு நான் என்ன செய்வது என் மூன் புறத்தில் உள்ளவான் மிகுந்த செல்வாக்கு மிகுந்த ஏ இ பதில் அனுப்பி எந்த பதிலும் இல்லை
      தயவுசெய்து உங்கள் உதவிதேவை
      நன்றி

  • @babubabulenin4353
    @babubabulenin4353 Год назад

    ஐயா வணக்கம்
    (ஆ)வாகிய நாங்கள் நத்தம் பட்டாவில் 80 ஆண்டுகள் வாழ்ந்து வருகின்றோம். (அ) என்பவரின் நத்தம் பட்டாவில் வழியாக தான் நடபாதையாக பயன்படுத்தி வருகின்றோம் . சில ஆண்டுகள் முன்பு தான் எங்களுக்கு தெரியும். எங்களுக்கு வேற வழி கிடையாது.இந்த சட்டம் உதவும்மா தயவு செய்து பதில் கூறவும்.

  • @selvakrishnan3833
    @selvakrishnan3833 2 года назад +3

    விவசாய நிலம் வாங்கியாச்சு a, b, c உழுவதற்கு, விவசாய பொருட்களா எடுத்து செல்ல விட வில்லை எனில் வண்டியை தலையிலா தூக்கி கொண்டு சென்று உழவு செய்ய முடியும்.

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад +2

      நீங்க தலையில தூக்கி வெச்சிட்டு போங்க இல்ல முதுகுல தூக்கி வெச்சிட்டு போங்க.... விவசாய நிலம் வாங்கும் போது என்ன வசதி இருந்ததோ அதே வசதி தான் தொடர வேண்டும் என்று இந்த சட்டம் சொல்கிறது.
      . அதைத்தான் சொல்லி இருக்கிறேன்

  • @realclassroomacademy2215
    @realclassroomacademy2215 Год назад

    ஐயா வணக்கம் எங்கள் வீட்டிற்கு வருவதற்கு ஏறக்குறைய 150 அடி சுற்றி வர வேண்டும் பின்பக்க வீட்டுக்காரர் அவருடைய வாசலில் வழி கொடுத்தால் இந்த தொந்தரவு வராது அவருடைய வாசலில் மற்றவர்கள் நடந்து பொதுவழி போல பயன்படுத்துகிறார்கள் ஆனால் அவருடைய காம்பவுண்ட் வாலில் ஒரு அரை அடிக்கு எங்களுக்கு வழி கொடுத்தால் நாங்கள் எங்கள் வீட்டிற்கு வந்து விட முடியும் ஆனால் அவர் எங்களை சுற்றி போக சொல்கிறார் அப்படி ஒரு வேலை வழி கொடுத்தால் உங்களுக்கே உரிமையாக்கி விடும் என்று சொல்கிறார் அந்த வழியை நாங்கள் பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்

  • @vijikarthikvijikarthik7501
    @vijikarthikvijikarthik7501 2 года назад +1

    சார்.எங்கள் பட்டா இடம் கிழக்கு, மேற்கு திசையில் உள்ளது.ஆனால் இடையில் நடைபாதை உள்ளது.அருகில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க அந்த காலத்தில் அருகில் உள்ள முன்று வீட்டாரிடம் கேட்டு வழி பெற்றனர்.கிணற்றில் நீர் தற்போது இல்லை.ஆனால் வழி மட்டும் வழக்கமாகி விட்டது.அந்த வழியில் தற்போது குடிநீர் குழாய் போட திட்டமிட்டுள்ளனர்.அது சரியா பதில் கூறவும் ஐயா.

  • @muthukumarmuthukumar3034
    @muthukumarmuthukumar3034 2 года назад +2

    அண்ணா சாலை ஆக்கிரமிப்பு அகற்றியதில் ஒரு புதிய பிரச்சினை இருக்கிறது அண்ணா உங்கள் இடம் அது குறித்து பேச வேண்டும் அண்ணா

  • @TakkarThanish
    @TakkarThanish 2 года назад +2

    தோழரே.... போக்குவரத்து துறைக்கு ஆன்லைன் மூலம் RTI போட முடியுமா....

  • @dhanushajay3624
    @dhanushajay3624 2 года назад +1

    சார் வணக்கம்

  • @ganesan4298
    @ganesan4298 2 года назад

    Good news nanba

  • @AlbinC-r9h
    @AlbinC-r9h Месяц назад

    Makkal Valli prachanyina kavuincilaredam than povanga awar Valli koduikanumuinu sattam illai eantu solluvar. So only pantha katta mattum than election.prachanikalli therkaalla .

  • @Jothi191
    @Jothi191 2 года назад +1

    அண்ணா வணக்கம் மெய் தண்மை சான்றிதழ் எப்படி வாங்குவது எப்படி இருக்கும் போட்டோ மாதிரி இருந்தால் அனுப்புங்கள்

  • @thayalan6688
    @thayalan6688 2 года назад

    விவசாயம் ஏற்று செல்லும் வண்டியை பொது பாதை தடுத்து நிறுத்தினால் அதை எங்கு புகார் அளிப்பது

  • @senthilkumarp8126
    @senthilkumarp8126 2 года назад +1

    வாய்க்கால் ஆக்கிரமித்து எடுக்கப்படதை நிலையில் இந்த சட்டரீதியாக பழைய வருவாய் ஆவணப்படி மீட்கலாமா?

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад

      நிச்சயமாக எடுக்கலாம்

  • @jayabalanarulanantham3039
    @jayabalanarulanantham3039 2 года назад +1

    What about *Nilavial Salai* but it is a Patta Land

  • @ramsilambu1865
    @ramsilambu1865 2 года назад +2

    30 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாவில் செல்லும் நீர்வழி ஓடைப்பதையை பட்டாவிர்க்கு சொந்தக்காரர் அடைப்பதற்கு சட்டம் சாதகமாக இருக்குமா,,,? எதிராக இருக்குமா,,,,? பருவமழை விரைவில் வரவிருப்பதால் கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்.🙏

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад +1

      முடியாது

    • @ramsilambu1865
      @ramsilambu1865 2 года назад +1

      வழக்கு தொடர்ந்தால் மீண்டும் ஓடையை உருவாக்க முடியுமா,,,?

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад +2

      ஓடையை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது நீர்வழிப் பாதையை யாரும் அடைக்கவும் கூடாது.. அது பட்டா இடமாக இருந்தாலும் கூட..

    • @ramsilambu1865
      @ramsilambu1865 2 года назад

      மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏🙏 வெற்றியுடன் வந்து பதிவிடுகிறேன்...

  • @udayagoku
    @udayagoku 2 года назад

    சார்... ஹைவே போடும் பொழுது சர்வீஸ் ரோடு எதுவும் போடாமல் நெடுஞ்சாலைகளிலுள்ள கடைகளின் முன்பு வாராங்கால் கட்டுகின்றனர். இந்த வாராங்காலிலிருந்து சாலைகள் அரை அடி கீழே உள்ளது. இதனால் கடைகளுக்குள் லோடு ஏற்றி இறக்க முடியாத சூழல் உள்ளது. இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா

  • @muthuraman.n674
    @muthuraman.n674 Год назад

    ஒருவருடைய பட்டா நிலத்தைச் சுற்றி 3 புறம் பட்டா நிலமும் ஒரு புறம் ஓடைப் புறம்போக்கும் உள்ளது. ஓடை புறம்போக்கு வழியாகப் பாதை பெற முடியுமா?

  • @MOHANRAJ-ec7qf
    @MOHANRAJ-ec7qf 2 года назад

    வண்டிப் பாதை எத்தனை அடி விட வேண்டும்.

  • @duraipandiyan01
    @duraipandiyan01 2 года назад +5

    தனிநபர் தன்னுடைய நிலத்திலேயே அவருக்கு தேவையான பாதை அமைத்து கொண்டுள்ளார் தற்போது அருகில் மற்ற நிலத்தில் உள்ளவர்கள் அந்த பாதையை பயன்படுத்தி வருகிறார்கள்...அது தனிநபர் பாதையா இல்லை நிலவியல் பாதையா ??

  • @thalamuthu9199
    @thalamuthu9199 2 года назад +2

    வணக்கம் ப்ரோ ஒரு சொத்து பேர்ல நாலு பேர் வராங்க அதுல ஒருத்தர் வெளிநாட்டில் இருக்கிறார் எப்படி ப்ரோ அந்த இடத்தை வாங்குவது வெளிநாட்டில் இருக்கிற நபருக்கு எப்படி கையெழுத்து வாங்குவது என்ன எந்த மாதிரி முடிவெடுக்கணும்

  • @krishjeyaraj5359
    @krishjeyaraj5359 2 года назад

    ஐயா வணக்கம்🙏
    என்னுடைய நிலத்தில் இருந்து மற்றொரு நிலத்திற்கு விவசாயம் செய்ய PVC மூலம் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும்.
    இதனிடையில் மற்றவருடைய நிலம் உள்ளது முதலில் Pipeயை நிலத்தடியில் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனால் தண்ணீரை Pipe வழியாக கொண்டு செல்லும்போது மறுக்கிறார். மேலும் என்னுடைய நிலத்தடியில் செல்லும் pipeயை எடுக்குமாறு கூறுகிறார் இதற்கு ஏதேனும் சட்ட ரீதியாக தீர்வு இருக்கிறதா கூறுங்கள்

    • @KrishnaMoorthy-ki3et
      @KrishnaMoorthy-ki3et 2 года назад

      ஒன்னும் பண்ண முடியாது பட்ட நிலத்தில்

    • @panjaliprasanth8168
      @panjaliprasanth8168 Год назад

      அண்ணா வணக்கம் இதே பிரச்சினை எனக்கு இப்போது வந்து இருக்கிறது உங்களின் பிரச்சனை சரியாகிவிட்டாதா

  • @sarathkarthik5579
    @sarathkarthik5579 2 года назад +1

    அண்ணா புகார் மனு ஏப்போது செய்வது முதல் மேல்முறையீடு செய்த பிறகு புகார் மனு செய்ய வேண்டுமா இல்லை ஆர்டிஐ செய்து தவறான பதில் வந்தாலே புகார் மனு செய்யலாமா

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад +2

      முதல் மேல்முறையீடு செய்தும் பதில் வராத போது

    • @sarathkarthik5579
      @sarathkarthik5579 2 года назад

      @@CommonManRTI நன்றி

  • @RajeshKumar-zr3xe
    @RajeshKumar-zr3xe 2 года назад +2

    A என்பவர் அவருடைய பாதையை விற்பனை செய்துவிட்டு D என்பவரின் பட்டா இடத்தில் பாதை கேட்கிறார்

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад +2

      கொடுக்காதீங்க

  • @hafsa-or9zu
    @hafsa-or9zu 2 года назад

    Fmb sketch search panna the subdivision does not exist in the map nu varuthu fmb sketch varala enna panurathu brother

  • @NarayananR
    @NarayananR 2 года назад

    ஊராட்சி யில் வீட்டு கதவு எண் வாங்கி வீட்டு வரி செலுத்த தனி பட்டாதான் வேண்டுமா அல்லது கூட்டு பட்டா வே போதுமானதா

  • @shanmugamk3428
    @shanmugamk3428 2 года назад

    ஐயா வணக்கம் எங்கள் ஊர்க்கே பாதை விட மறுக்கிறார்கள்

  • @muthuvasanthan
    @muthuvasanthan 2 года назад +3

    ஐயா வணக்கம், நாங்கள் எங்கள் விவசாய நிலத்திற்கு காலம் காலமாக பயன்படுத்தி கொண்டு இருந்த பாதையை, அரசாங்க இடம் என்று (காவல் துறை இடம்) என்று சொல்லி, தற்போது தடுப்பு சுவர் எடுத்து அடைத்து விட்டார்கள், நாங்கள் இப்போது எங்கள் நிலத்திற்கு செல்ல முடிய வில்லை, எங்களுக்கு மீண்டும் பாதை கிடைக்க வாய்ப்பு உள்ளதா? அவர்கள் தடுப்பு சுவர் கட்டியது இரண்டு வருடம் முன்பு தான்... எங்கள் விவசாய நிலம் சேர்த்து, மொத்தம் 30-40 acre விவசாய நிலம் பாதை இன்றி கஷ்ட படுகிறோம்...

    • @esakkirajanm3844
      @esakkirajanm3844 Год назад

      வழக்கு தொடுங்கள்...

  • @விடியலைகாண்போருக்காக

    எத்தனை அடி வரை வீட்டிற்கு பாதை விடலாம்.வேற வழி இல்லாதபோது.

  • @thirupatturearuthukattu6926
    @thirupatturearuthukattu6926 2 года назад +1

    அண்ணா பட்டா நிலத்தில் வண்டி பாதை காலம் காலமாக இருந்து வருகிறது அந்த நிலத்திற்கு மேலே ஒரு 50 குடும்பம் உள்ளது . அந்த தனிப்பட்ட நபர் மண் சாலையில் சென்று வாருங்கள் தார் சாலை அமைக்க கூடாது என கூறுகிறார் .அவர் அனுமதி இல்லாமல் தார் ரோடு போட முடியுமா ? இல்லை இதற்கு வேறு தீர்வு உண்டா? தயவு செய்து சீக்கிரம் பதில் சொல்லுங்க அண்ணா நீங்க சொன்னா தான் அடுத்து என்ன பண்ணுவது என்று முடிவு எடுக்கனும் . யாரிடம் புகார் செய்தாள் இது சரியாகும் ..

    • @mahalingammagaj8769
      @mahalingammagaj8769 2 года назад +1

      கிராம வரைபடத்தில் வண்டி பாதை என்று குறிக்கப்பட்டு தனியாக நிலம் ஓதிக்கிடு செய்து சப்டிவிஷன் ஆகி இருந்தால் அது கிராம ஆ பதிவேட்டில் வண்டிபாதை, கூட்டுபாதை ,பூஸ்ததி பாதை என்று குறிக்கப்பட்டு இருந்தால் தனியார் நிலம் ஆக இருந்தாலும் அது அரசாங்க சொத்து பொது மக்கள் பயன்படுத்தலாம்
      நீங்கள் முதலில் அந்த பாதை எந்த வகை என்று கண்டுபிடியுங்கள்..

    • @KrishnaMoorthy-ki3et
      @KrishnaMoorthy-ki3et 2 года назад

      ஒன்னும் பண்ண முடியாது மணல் பாதை யாக போ இல்லை யென்றால் அதுவும் இல்லை

    • @thirupatturearuthukattu6926
      @thirupatturearuthukattu6926 2 года назад

      @@KrishnaMoorthy-ki3et 25ஆண்டுகளுக்கு மேல் அந்த பாதை பயன்பாட்டில் உள்ளது

    • @EswaranS-lh3yc
      @EswaranS-lh3yc Месяц назад

      அய்யா இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தா இல்லாமல் இருக்கா என்று தெரியபடு த்தவும்

  • @smellofsoil9221
    @smellofsoil9221 2 года назад +2

    பத்திரத்தில் வண்டி பாதை,நீர்ப்பாதை பற்றி குறிப்பிடவில்லை என்றால் மட்டுமே வசதியுரிமை தேவைப்படும். Specific relief act 1963 மற்ற பாதை பிரச்சினைகளுக்கு உதவும்.

  • @newhairstyle-721
    @newhairstyle-721 2 года назад +1

    சார் என்னுடைய இடத்தில் வண்டி பாதை 6 அடி ஒழுங்கை என்று பத்திரத்திரத்தில் உள்ளது , ஆனால் நாங்க 10 அடி கொடுத்துளோம் இருப்புறமும் வாய்க்கால் எடுக்கவேனும் என்று இடம் அதிகமாக கேக்கிறார்கள் என்னசெய்வது

  • @baskarbaskar517
    @baskarbaskar517 2 года назад

    ஐயா வணக்கம்
    பட்டா பெயர் மாற்றம் செய்ய கிஸ்தி கட்டவேண்டும் என்று வசூலிக்கப்படுகிறது.இது உண்மைதானா.

  • @உதயகுமார்-த7ஞ
    @உதயகுமார்-த7ஞ 2 года назад

    4.00

  • @tamilsaapattuparambarai
    @tamilsaapattuparambarai 2 года назад +1

    வாய்க்கால் அருகில் தனது வீட்டிற்க்கு பின்னால் புறம்போக்கு தடத்தை ஒருவர் மறித்து கார் நிறுத்துவதற்க்கு உயரமாக தளத்தை கட்டி விட்டார் ...அந்த தடத்தில் யாரும் செல்லாமல் இருக்க கேட்டும் போட்டுக்கொண்டார் அதை தன் வீட்டிற்க்கான தலை வாசல் என்கிறார்....
    உறவே இதற்க்கு என்ன தீர்வு...

  • @s.kambiha533
    @s.kambiha533 Год назад

    6அடி பொது நடைபாதைக்கு என்று பத்திரத்தில் குறிபபிடப்பட்டுள்ளது இதில் ஆட்டோ இரு சக்கர வாகனங்கள் செல்ல மடியுமா

  • @travelingkosu8462
    @travelingkosu8462 4 дня назад

    அண்ணா நீங்க மாத்தி பேசுறீங்க அந்த வீடியோவை வேற மாதிரி சொன்னீங்க

  • @dhineshs6210
    @dhineshs6210 2 года назад

    Hi sir,,In this case,,A is owner of D,, now A sold land 'D' to some one with "Mamool thadam with sahindamum" mentioned in sale pathiram,, After few decades now A is denying to use the path to D. Kindly advice,

  • @bindumathi1347
    @bindumathi1347 Год назад

    புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி இருப்பவர்கள் பட்டா இடத்தில் பாதை கிடைக்குமா

  • @சக்திவிவசாயம்-ஞ1ய

    எவன் விடுவான்

  • @ragulragul1962
    @ragulragul1962 Год назад +3

    ஒரு இடத்தை சுற்றி நான்கு சைடும் இடம் வீட்டு மனையாக ஆகி விட்டால் நடுவில் உள்ள இடத்திற்கு எவ்வாறு பாதை ஏற்படுத்த முடியும்

    • @kumarp8405
      @kumarp8405 Год назад

      எங்கள் ஊரிலும் இது இருக்கு

  • @Divyavillagequeen
    @Divyavillagequeen Год назад

    அண்ணா உங்கள் போன் நம்பர் வேண்டும் ..ஶ்

  • @brightartfusing4231
    @brightartfusing4231 Год назад

    Unga number venum