இது போன்ற மாற்றங்கள் மிகுந்த வருத்தப்பட வேண்டிய முக்கியமான ஒன்றாகும். முதுமையின் ஏக்கம்,வலி,வேதனை தனிமையில் தன் ரத்த சொந்தங்கள் தன் அருகில் இல்லை என்பதை தான் அனுபவிக்கும் போது தான் தெரியும்😢
All the best for the mom and daughter i am extremely happy the way you are helping with the concept of Assistad living please let me know if you are expanding your services to other cities like Mumbai, Bangalore or Hyderabad ❤
பிள்ளைகள்.எந்த ஊரில்..எந்த நாட்டில் இருந்தாலும்.. என்னங்க..நல்லதோ கெட்டதோ கூடவே வைத்துக் கொள்ள வேண்டியதுதானே..இங்கே கொடுக்கும் பணத்தை அங்கேயே வேலையாள் வைத்து பார்க்கலாமே...இது பிள்ளைகளின் வெளிவேஷம்.. பெற்றோர்களின் மனக்குமுறலின் உள்வேஷம்.. அவ்வுளவு தான்..
Charging ₹60,000 in kottivakkam, ₹70,000 in velacherry with food & weekly once doctor checkup. Its too costly. Affordable only for Elite, Rich & NRI People.
பாத்ரூம் மற்றும் அறைகளின் கதவுகளை மூடும் போது காந்த கட்டையில் ஒட்டிக்கொள்ளுமாறு பொருத்தினால் அவசர காலங்களில் திறப்பதற்கு சௌகரியமாக இருக்கும். ஆஸ்பத்திரியில் ரூம்களை தாள் போடக்கூடாது. அதுபோல் இருத்தல் நல்லது.
இது போன்ற மாற்றங்கள் மிகுந்த வருத்தப்பட வேண்டிய முக்கியமான ஒன்றாகும். முதுமையின் ஏக்கம்,வலி,வேதனை தனிமையில் தன் ரத்த சொந்தங்கள் தன் அருகில் இல்லை என்பதை தான் அனுபவிக்கும் போது தான் தெரியும்😢
அன்புள்ள ஐயா தாங்கள் அருமையான கருத்தை பதிவு செய்துள்ளிர்கள்.ஆயிரம் வசதிகள் இருந்தாலும் ஈ அம்மா என்ற வார்த்தைக்கு ஈடாகுமா
முக வரி எங்கே இருக்கிறது என்பதையும் போன் நம்பரையும் தாருங்கள் எனக்கு விளக்கம் தந்தால் உதவியாக இருக்கும் 🙏🙏🙏👌👌
Super afterv50years veryvimportant
மிகவும் புண்ணியமான சேவை மா மனமார்ந்த வாழ்த்துக்கள் மா
All homes in south are highly expensive. Only NRI children can afford nd no headache about parents.
All the best for the mom and daughter i am extremely happy the way you are helping with the concept of Assistad living please let me know if you are expanding your services to other cities like Mumbai, Bangalore or Hyderabad ❤
பிள்ளைகள்.எந்த ஊரில்..எந்த நாட்டில் இருந்தாலும்.. என்னங்க..நல்லதோ கெட்டதோ கூடவே வைத்துக் கொள்ள வேண்டியதுதானே..இங்கே கொடுக்கும் பணத்தை அங்கேயே வேலையாள் வைத்து பார்க்கலாமே...இது பிள்ளைகளின் வெளிவேஷம்.. பெற்றோர்களின் மனக்குமுறலின் உள்வேஷம்.. அவ்வுளவு தான்..
😅
Enga appa engalai vittutu odi poitar. Nanga romba kazhtapattom. Enga Amma veetu velaiku poi engala kappathinanga. Nanga vendam nu sonnomnu poi solrar. Ippo nanga pathukanuma???? Please reply 🙏🙏🙏
Not necessary @@jagadeeshjagan3031
வருந்துகிறேன். முதியோர் பாதுகாப்பு வியாபாரம் ஆகிவிட்டது. பொறுப்பற்ற குடும்பம் மற்றும் சமுதாயம். பாரம்பரியம் அழிகிறது. வெட்கக்கேடு. மனித மிருகங்கள்.
இரண்டு நாட்கள் கழிவறையில் இருந்துள்ளார். காலை மதியம் உணவு உண்ண வரவில்லை என்றால் உடனடியாக அவரை தேடி இருக்க வேண்டும்
Sir avaga sonna vishayam Ivanka homeil nadakavillai. Athu andha amma veetil avargal thaniyaga irukkum pothu nadanthullathu. So correct ah understand pannekonga
Charging ₹60,000 in kottivakkam, ₹70,000 in velacherry with food & weekly once doctor checkup. Its too costly. Affordable only for Elite, Rich & NRI People.
Per month a
Not for middle class people
பாத்ரூம் மற்றும் அறைகளின் கதவுகளை மூடும் போது காந்த கட்டையில் ஒட்டிக்கொள்ளுமாறு பொருத்தினால் அவசர காலங்களில் திறப்பதற்கு சௌகரியமாக இருக்கும். ஆஸ்பத்திரியில் ரூம்களை தாள் போடக்கூடாது. அதுபோல் இருத்தல் நல்லது.
Money is indispensable now a Days... Definitely cost will fetch Higher...
வீட்டில் வசிக்கும் பல முதியோருக்கும் பிள்ளைகள் நினைப்பு வராது.பிள்ளைகள் வெளிநாட்டில் வெளி ஊரில் இருப்பார்கள்.அல்லது பிஸியாக இருப்பர்கள்.
காசு கணக்கு இல்லாமல்இருந்தால்இந்யமாதிரிஇடங்களுக்குபோகலாம் .மிடில்க்ளாஸ் நினைத்து கூட பார்க்க முடியாது.
Only for rich people
@@rameshchandran6605 yes you are very correct
You didn't inform the payment details.
Details please
Will these facilities be available for ordinary common aged persons without any hesitation. Can anyone answer my questions.
Can not. If you are interested let’s start.
During floods?
Which place in Velachery.
Location?
Minimum amount how much?? Including food & stay.
60,000 in kottivakkam, 70,000 in velachery apartment type / studio type
What is the charge for single person?
Panam irukiravargal sernthu payanadaiyalam. Illathavargal enna seivathu.
Serthu vayga poramai en
How much you are charging for a person for an ordinary single bed room with attached Western rest room?
Above 50k per month
எங்களை போன்ற மிடில் கிளாஸ் காரங்களுக்கு இல்லையா
Facilities r gud but charges are not for middle class.
That's for NRI. Not for middle class. 😮
Address please
@@jayanthiprasad9257 velachery
ChargingRs.60000 per month ah allathu initial payment ah.
Per month
Enakku monthly 50,000, own flat erukku 68 years super a erukken
Cal stay for 2 months
Rental.How much
Single,female
How old is she? Agile?
Onkali eppadicantact seirathu
Enna pannalaam....pasanga when they are above 20, abroad poyidhu...parents Enna thaan pannattum
பணம் எவ்வளவு கொடுக்கனும் . அதை சொல்லுங்க
Vasadhi enna summava kasa karakkaranga
எந்த இடம் please char ge
Per month 50k va very very too much ithu than ungal middle class charge pandringla
அட்ரஸ் எங்கே இருக்கிறது phone no சொல்லுங்க
What nonsense heading only when you are having problem you will remember otherwise you won,t remember them
உள்ள போய் பாத்தாதானே தெரியும்
How much amount?
How much amount
Which place?
இந்தமாதிரி
Fees is 40 percent of their son or daughter salary???
அட்ரஸ் போன் நெம்பர்
At2:23 in the video
Address
Fake
பணம் இல் லினா என்னபன்றது
இந்த மாதிரி இடத்தில் இருக்க முடியாது
அட்ரஸ் போன் நெம்பர்
At 2:23 in the video
Address
address Please