வளவளனு நீங்க தான் பேசுறீங்க வீடியோக்கு என்ன தேவையோ அதை மட்டும் தான் பேசுறேன்.எல்லாருக்கும் புரியனுமே . சொன்ன விசயம் பயனுள்ளதா அது பத்தி சொல்லுங்க தேவையில்லாம பேசாதீங்க.கன்டென்ட் னா என்ன னு தெரியாத நீங்க கன்டென்ட் பத்தி பேசாதீங்க.ஒரு ஒரு ஐடியாவும் யோசிச்சி கஷ்டப்பட்டு வீடியோ போடுறேன்.நீங்க கன்டென்ட்டோட வீடியோ போடுங்க பாப்போம் .என்ன வேணா கமென்ட் பண்ணலாம் னு நினைக்காதீங்க
நல்ல யூடிவ்பர்ஸ்க்கு இது அழகல்ல...நிறைய விஷயம் நல்ல பண்ணுறீங்க...குறைகள் சொன்னால் ஏற்றுக்கொண்டு தவறை மாற்றிக் கொண்டு , செயல்பட்டால் மேன்மேலும்ஸமுன்னேறலாம்@@nalinimanickcooking
மாவில் கை பட்டால்தான் மாவு பொங்கி வரும். புளிக்கும். கையில் இயற்கையாகவே புளிக்கும் தன்மையுடைய நொதி சுரப்பதால் தான் இந்த மாவு நொதித்தல் ஆகிறது. மிக்ஸியில் ஆட்டும் போது மாவில் கை படாமல் சில பேர் அலசி ஊற்றுவதால், நொதித்தல் நடைபெறாது.
ஏன் மா வீடியோ ல சொன்ன விசயம் பயனா இருக்கா அத பாருங்க .அது என்ன வழ வழ . வீடியோக்கு சம்மந்தமில்லாம பேசினேனா.எல்லாருக்கும் புரியும்படி பேசனும் .தேவை பேசுவேன்.எவ்ளோ நல்ல விசயம் இருக்கு அதை பத்தி எதாவது சொன்னீங்களா . வீடியோ ல தப்பு சொல்ல எதுவும் இல்லை இப்படி கிளம்பிடுறீங்க நல்லதுக்கு காலம் இல்லை.முடிஞ்சா ஒரு வீடியோ போடுங்க வழ வழ இல்லாம பார்த்து கத்துக்கிறேன்
எப்படி பேகனும் னு நீங்க எனக்கு சொல்லித்தர வேண்டாம்.லேகியம் வித்து பழக்கம் போல உங்களுக்கு.உங்களுக்கு புரியலனா அது உளரல் கிடையாது.வயித்தெறிச்சல்ல கதறாம உங்க வேலையை பாரு மா
அப்படி என்ன பேசிட்டேன் வீடியோ சம்பந்தப்பட்ட விசயம் தான் பேசுறேன பேசுவேன் . அதனால் சொல்றேன் நீங்க தேவையில்லாம பேசாதீங்க.ரொமப வயிறு எரிஞ்சா தண்ணி குடிங்க 😊😊
Cooker Puri ,/ மாவுல தண்ணீர் அதிகமானால் என்ன செய்ய/மாவு பொங்கி வர சொன்ன ideas Super Sister🎉🎉🎉செம mind உங்களுக்கு. வாழ்த்துக்கள்!😊
எல்லாமே 🎉 அருமையான tips.God bless you sister.
Really poori tips romba romba useful ah iruku akka .tnq so much 🙏🙏🙏😍😍
Tq so much 💖
😊@@nalinimanickcooking
tq sister rompa use fulla erunthathu rompa nandri❤🎉
All the tips are very useful
Very useful tips. God bless you.sis.
All tips 👌👌voice also very 👌
Nice all videos god bless you sister
Super tips friend
Tq friend 💖❤️
வள வளன்னு கண்ட்டெண்ட் இல்லாம பேசி யூட்யூப் டைம் அதிகம் பண்ணுறீங்க. 😡
வளவளனு நீங்க தான் பேசுறீங்க வீடியோக்கு என்ன தேவையோ அதை மட்டும் தான் பேசுறேன்.எல்லாருக்கும் புரியனுமே . சொன்ன விசயம் பயனுள்ளதா அது பத்தி சொல்லுங்க தேவையில்லாம பேசாதீங்க.கன்டென்ட் னா என்ன னு தெரியாத நீங்க கன்டென்ட் பத்தி பேசாதீங்க.ஒரு ஒரு ஐடியாவும் யோசிச்சி கஷ்டப்பட்டு வீடியோ போடுறேன்.நீங்க கன்டென்ட்டோட வீடியோ போடுங்க பாப்போம் .என்ன வேணா கமென்ட் பண்ணலாம் னு நினைக்காதீங்க
நல்ல யூடிவ்பர்ஸ்க்கு இது அழகல்ல...நிறைய விஷயம் நல்ல பண்ணுறீங்க...குறைகள் சொன்னால் ஏற்றுக்கொண்டு தவறை மாற்றிக் கொண்டு , செயல்பட்டால் மேன்மேலும்ஸமுன்னேறலாம்@@nalinimanickcooking
All tips very nice 👍🎉😊
Thanks a lot
வண்டு உள்ள அரிசி சமையலுக்கு பயன்படுத்தும் போது அரிசியில் தண்ணீர் ஊற்ற வண்டுகள் தண்ணீரில் மிதக்கும் ஈஸிசியாக எடுத்து விடலாம்
அப்போ புழு ?
எல்லா வண்டும் வராது
நன்றி சகோதரி 🙏❤️👍
இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது பார்த்து விட்டுபோய்ட்டேஇருக்கனும்
En
பயனுள்ள தகவல்
தண்ணீர் அதிகமானால் என்ன கொஞ்சம் உதிரி மாவு சேர்த்து பிசையவும். குக்கரில் பூரி நான் 😂😢இப்போதுதான் கேள்வி படுகிறேன்... 😢😅😮
ஏம்மா சின்ன காடாயில எண்ணெய ஊத்தி பூரி சுட வேண்டியது தான் அதுக்கு குக்கர்ல தான் சுடணுமா
😮super.
Omg ... Nan mixi la than mavu araikra .. ithe problem than varum mela varathu pulikathu rombha thanks siss
Tq so much ma 💖
மாவில் கை பட்டால்தான் மாவு பொங்கி வரும். புளிக்கும்.
கையில் இயற்கையாகவே புளிக்கும் தன்மையுடைய நொதி சுரப்பதால் தான் இந்த மாவு நொதித்தல் ஆகிறது.
மிக்ஸியில் ஆட்டும் போது மாவில் கை படாமல் சில பேர் அலசி ஊற்றுவதால், நொதித்தல் நடைபெறாது.
Uzhundu mavu aracha piragu. Kaiyala kalakaradhavidha egg beater vachi adichi parunga uzhundu innum uppi varum.
சப்பாத்தி மாவூக்கு தண்ணி அதிகமா ஏஊத்தனும் அப்போ சமையல் க்கு நீங்க L போர்டாஹாஹா
அட ஆமாங்க இப்போதான் லைசென்ஸ் அப்ளை பண்ணிருக்கேன் 8 போட்டா கிடைச்சிடும் 😊😂
Ok thank you
❤❤❤ super
Tq
Thank you sister
All tips super asusual..enakku dust allergy irukku sister.epdi Veedu clean pandradhu sollunga without getting affected
Same prm here sis ..alargy illama yeppadi pantrathunu sollunga ma
Use mask while cleaning the house
It's very useful
Try this as advised by 2:28 medical staff
Nalini ramachandran
@@ramachandrapillai6798 2 mask kuda pottu paarthatchi
@@ramachandrapillai6798 mask pottalum alargy erukku
I watch this video because I think it's about liquid poori without oil
Superb maa
Super mavu ideas
Tq so much 💖
Super👌👌👌
சூப்பர் நல்ல ஐடியா வாழ்த்துக்கள்
Tq so much
கதை ரொம்ப நல்ல இருக்கு
Tq 😊😊
😂😂
சூப்பர் அம்மா ஜாடி
All tips super ma👍😍
Thank you very much
நன்றி சகோதரி
🌹🌹🌹🌹🙏🙏🙏🙏 சூப்பர் டிப்ஸ் சூப்பர் வாய்ஸ் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
எல்லாமே ஓகே தான்,, ஆனால் ரொம்ப ரொம்ப அதிகமா பேசுறீங்க
பேசாம எப்படி நாயே சொல்லமுடியும்
எல்லாமே super 👌 🎉
Tq so much 💖
அருமை
Dark spot , pimples clear aagai face brighten um aagura madhiri easy home remedy method sollunga ka...
Naval pazham seeds powder face pack poduga sari agitum
சாணி மூஞ்சியில் பூசி குளிக்கவும்
சூப்பர் டிப்ஸ் 🎉🎉🎉🎉
முட்டை சிறிது நேரம் குளிர்ந்த நீரில் வைத்து முட்டை ஒட்டை ஈரிசியாக பிரிக்கலாம்
அதே தான் வீடியோ ல சொல்லியிருக்கேன் நன்றி
👏👍
Enda youtube yeduku kandu bidichangalow thriyala
Pen eeru poga tips slunga sis🙏🙏🙏🙏
ரொம்ப அதிகமா பேசுறீங்க 😭😭😭
Super 🎉
Good idea thanku
Nice all tips
Thanks a lot
Veka vacha muttaia tannila pottu tan pirikkanum, engammala na cinna vayasa irukum podu irunde ipdi tan panuvanga.
அதாவது குக்கர் இருந்தாபோதும் நல்ல டைட்டில். சிறுவயதில் பொட்டி கடையில் செய்திதால் தலையங்கம் பாத்தாப்ல ருந்தது.
அருமையா சொன்னிங்க😂😂😂
😊
👌👌
Nice tips
Vandu romba pavam avangalum kudumba iruppanga perappokkum yella uirkkum
கூக்கர் பூரி. சூப்பர். ஐடியா ❤
Super ideamam
Very nice yeah yeah 👍🏆💋😊😊😊🎉
Tq
Ennai athigama eruntha tana poori nala varum
சூப்பர் சிஸ்டர்
Tq so much ma 💖
Super Tq madam
Tq so much madam 💖
Pls make videos on basic cooking... recipes❤
Ok ma tq 💖
Boil eggs with salt.
- நல்ல விசயங்களை கேட்டே. ன் சொல்வது புரிந்தது.🎉 2:35
Super❤
Tq so much 💖
Sister niraiya pesuringa.... But tips tq🙏
Yes sister yellarukum puriyanum adhan .Tq ma 💖
@@nalinimanickcooking 😍
👌💐
Super
Tq
சப்பாத்தி மாவு பிரட்டி எடுக்க வாணலி பத்தாதா? குக்கர் எதற்கு?
No pa base differ aagum Tq
அந்த மைக் கொஞ்சம் இடையே வச்சு பேசுங்க அம்மா நீங்க பேசறது நல்ல பாம்பு உ ஸ் ஸ் என்ற மாதிரியே இருக்கு
🎉🎉🎉
Super sis 👌
Thank you very much
Can you please stock to the point rather than saying the same thing over n over
👌
Waste of time
Romba neram pesikitte irukkanga moochu vida pesuringa😖
தலைப்ப பாரு
நிறைய சாப்பிடக்கூடாது
அளவிற்கு மிஞ்சனா அமிர்தம் நஞ்சு
ம்ம்ம் நல்லா பாரு
Mixiela uzhundu aracha piragu egg beater vachi uzhundu kalakunga quantity adigamafum.
🎉🎉🎉🎉🎉
வழவழனுபேசிரிங்க
ஏன் மா வீடியோ ல சொன்ன விசயம் பயனா இருக்கா அத பாருங்க .அது என்ன வழ வழ . வீடியோக்கு சம்மந்தமில்லாம பேசினேனா.எல்லாருக்கும் புரியும்படி பேசனும் .தேவை பேசுவேன்.எவ்ளோ நல்ல விசயம் இருக்கு அதை பத்தி எதாவது சொன்னீங்களா . வீடியோ ல தப்பு சொல்ல எதுவும் இல்லை இப்படி கிளம்பிடுறீங்க நல்லதுக்கு காலம் இல்லை.முடிஞ்சா ஒரு வீடியோ போடுங்க வழ வழ இல்லாம பார்த்து கத்துக்கிறேன்
Thevaikku athigama pesureenga erichalairukku
Thevaiku adhikama yenna pesinen Mudinja sollunga .water kudinga erichal adangum 😊😊
Vandu arisi venana mantu mantu😅😂😂😂 appura aetuva kuntu😂😂😂😂
🎉
Arisiya veila vecha vandu odi poirum
Veiyil la arisi poda koodathu
First titla mathavum
No
Title only ordinary method only
வெட்டி வேலை
வெட்டியா இருந்தா அப்படி தான் தோணும்
@@nalinimanickcooking👌
❤🎉
👍👍👍👍
அப்பப்பா வழவழணு
என்ன இது?????
அளவா பேசுமா லேகிய யாவாரி ! உளறிகிட்டே இருக்க😡
எப்படி பேகனும் னு நீங்க எனக்கு சொல்லித்தர வேண்டாம்.லேகியம் வித்து பழக்கம் போல உங்களுக்கு.உங்களுக்கு புரியலனா அது உளரல் கிடையாது.வயித்தெறிச்சல்ல கதறாம உங்க வேலையை பாரு மா
❤
Tq
😮😮😮😮😮😮
ரொம்ப பேசாதிங்க
அப்படி என்ன பேசிட்டேன் வீடியோ சம்பந்தப்பட்ட விசயம் தான் பேசுறேன பேசுவேன் . அதனால் சொல்றேன் நீங்க தேவையில்லாம பேசாதீங்க.ரொமப வயிறு எரிஞ்சா தண்ணி குடிங்க 😊😊
White dress,karai poka tips😢
Soldren ma tq 💖
Bleach podu ma
🤑
😫😫😫
😂😂😂😂😂😂😂😂
Masalspodila vanduu vanthutu...Ena pana
கொஞ்சம் உப்பு கலந்து வைங்க வண்டு வராது.
Vela vetti ellathavangala niga io io
Vela vetti illadhavanga dhan Video poduvanga la nalla yosicha puriyum 😊
M😅😅🤣
😡
வேற வேலை இல்லை
இது தான் வேலையே.சரி உங்களுக்கு? 😊😊