இனி பரோட்டா செய்ய மாவு பிசைய தேவையில்லை|10 நிமிடத்தில் சாப்டான பரோட்டா|Instant Soft Parotta

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • மாவு பிசையாமல் பரோட்டா இப்படியும் ஈசியா செய்யலாம் பத்தே நிமிடத்தில்|| Trending Liquid Parotta

Комментарии • 393

  • @mithramithu3683
    @mithramithu3683 Год назад +8

    உண்மையை உரக்க சொன்ன சகோதரி வாழ்த்துக்கள்

  • @alwaysnammasamayal
    @alwaysnammasamayal 2 года назад +4

    பார்க்கவே மிகவும் அருமையாக உள்ளது, உங்கள் விளக்கம் அருமை

  • @jansyengineeringcompany3856
    @jansyengineeringcompany3856 2 года назад +5

    நான் இதுக்கு சரோட்டா ன்னு பேரு வைக்கிறேன்

  • @narayananiyer1284
    @narayananiyer1284 2 года назад +20

    Madam
    Your preparation of this method is very simple and easy. Good idea.
    Go ahead your good service
    👌👌👌👍👍👍

  • @nidhyar7043
    @nidhyar7043 2 года назад

    Unmaiya solrenga. Nice

  • @meenakshipandian1237
    @meenakshipandian1237 2 года назад +3

    Oh my God....soooooooooooooo nice...keep rock.sis

  • @girija.nakkeeran
    @girija.nakkeeran 2 года назад

    செம ஐடியா👍

  • @rajar2872
    @rajar2872 Год назад

    சூப்பர்

  • @ssarans25
    @ssarans25 2 года назад

    Very nice Idea 👍

  • @anuradhanagarajan1777
    @anuradhanagarajan1777 2 года назад

    Nice different preparation sis

  • @apkilakkiya8376
    @apkilakkiya8376 2 года назад

    அருமை

  • @sureshdeva5677
    @sureshdeva5677 2 года назад +196

    பரோட்டா அளவுக்கு இல்லனு உண்மைய சொன்னீக பாருங்க அங்க நிக்குறீக👍
    ஆனா நல்லாருக்கும் னு தோனுது🤔☺

  • @hidayathullahbadurudeen8775
    @hidayathullahbadurudeen8775 11 месяцев назад +2

    இதன் பெயர் ஜாலூர் பரோட்டா.தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளான நாகை , நாகூர், காரைக்கால், பரங்கிப்பேட்டை, கடலூர் ஆகிய ஊர்களில் ஃபேமஸ்.

  • @lokeshkumark3595
    @lokeshkumark3595 2 года назад +5

    Idhellam veetla senja avlo dhan....orae vaaila saptu next kondu vaanu soluvanga

  • @palanirohith8698
    @palanirohith8698 Год назад +72

    👌👌👏🏻👏🏻👏🏻👏🏻ma மாவு பிழியும் போது அழுத்துவது கடினமாக இருந்தது என்று சொன்னது.. அப்புறம் மாவு கட்டி கட்டியாக நின்று விட்டது என்று சொன்னது அருமை 👏🏻👏🏻👏🏻 நாங்களும் செய்யும் பொழுது கவலை இல்லாமல் செய்வோம் இதே மாதிரி அடுத்த பதிவுகளில் சொல்லவும்

  • @panchalynair4863
    @panchalynair4863 2 года назад +21

    வணக்கம். மாவு அரைத்த பிறகு, அதை ஒரு ஜல்லடை போட்டு வடித்தால் கட்டி இல்லாமல் கரைந்து விடும்.உங்க ரெசிப்பி சூப்பர்.இங்கு மலேசியாவில் இதற்கு பெயர் ரொட்டி ஜலா என்பார்கள்.

  • @bharathidasankirubasamudra3425
    @bharathidasankirubasamudra3425 3 месяца назад +3

    உண்மையை உரக்க சொன்ன சகோதரி வாழ்த்துக்கள்
    🙏

  • @junaidabegum3992
    @junaidabegum3992 2 года назад +3

    இதற்க்கு பெயர் ஜாலர் கோழியப்பம் இதற்க்கு என்று கடையில் ஜாலர் குவளை விற்க்குது அதைவாங்கி இதை போல் பயன்படுத்தி செய்ங்கள்

  • @J.B.A.N
    @J.B.A.N 2 года назад +259

    பார்க்க ரொம்ப அழகா இருக்கு Sis..ஆனாஇது பரோட்டா சாப்பிட்ட அளவுக்கு இருக்காதுன்னு தோணுது...But differnt item.👏👏👏

  • @younismhy3257
    @younismhy3257 2 года назад +34

    இது புதுசு இல்ல இது பெயர் ஜாலர் பரோட்டோ இதை வட்டலாப்பம் கூட சாப்பிடுவோம்

    • @LeoLeo-nu8vc
      @LeoLeo-nu8vc 2 года назад +7

      Avangslum jaalar appam nu than sonaga

  • @chitrapalsamy6986
    @chitrapalsamy6986 2 года назад +1

    Malaysia le idhu Peru Roti Jala.Evenong snack Inge ellarume.sappiduvanga

  • @ka3628
    @ka3628 2 года назад +5

    Na try panna..my husband super nu sonnanga..thanks sis

  • @aminabegum8476
    @aminabegum8476 Год назад +1

    Nizamaghbey pidichi. Iruku bhesh nanna iruku nalla idea 😋😋😋🤗🥰👌👌👌👏👏🙌🥇💐🇮🇳

  • @kirthikas4340
    @kirthikas4340 2 года назад +53

    உண்மையாக பேசுறீங்க சகோதரி. நாங்களும் இந்த புரோட்டா செய்தே பார் க்கிறோம்.

  • @GIRIARULYOUTUBECHANNEL
    @GIRIARULYOUTUBECHANNEL 2 года назад +55

    மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் செயல்முறை விளக்கம் 👌👌 தொடர்ந்து அசத்துங்கள் 👌 நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்💐💐💐💐💐

  • @sumaiyasfoodztamil1288
    @sumaiyasfoodztamil1288 Месяц назад

    ஆஹா ஓஹோ...ன்னு பேசாம உள்ளபடி பேசுறீங்க 😊😊😊 சூப்பர்..... அந்த மிக்ஸியில் அரைத்த மாவை தோசையாக ஊத்தி சாப்பிடுவோம் இனிப்பு தேவைக்கு ஏற்ப... சட்னி ஏதும் இல்லாமல்.... நன்றாக இருக்கும் 😊😊

  • @sandraisoleneharidas898
    @sandraisoleneharidas898 2 года назад

    👍👌👏👋❤️🍕🍟🍔🍛🍜🍞🍖🍗🍳🍤😝😛😚😋☕💐🎊🍻💞🙏 Mumbai

  • @subashreeofficial6494
    @subashreeofficial6494 2 года назад +2

    Kodhumai maavu use pannalama sis

  • @rajeswaria5723
    @rajeswaria5723 2 года назад +26

    அருமையான முயற்சி சிஸ்டர் வாழ்த்துக்கள்.👌

  • @afrosehidayath9015
    @afrosehidayath9015 3 месяца назад +1

    Wow nice ur presentation is always adorable

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 2 года назад +14

    வித்தியாசமான முயற்சி. Taste பற்றி உண்மையை சொல்லறீங்க பாராட்டுகள்.

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 года назад +31

    பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது

  • @beautifulmemories5075
    @beautifulmemories5075 Год назад +1

    Idhu godhumai mavil seiyalamma sister

  • @johnjeninj
    @johnjeninj 2 года назад +53

    Enna oru putthisalithanam….nice creativity..we never even think about it👏🏼👏🏼👏🏼congrats

  • @ramanisrinith615
    @ramanisrinith615 2 года назад +7

    ருசிய பற்றி சொன்னது super, உங்க vedio எல்லாமே ரொம்ப நல்லா இருக்குது

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 года назад +6

    இலகுவான முறை நாங்களும் செய்து பார்க்கிறோம் 👍👍👍👍👍👍

  • @prabakaran1225
    @prabakaran1225 2 года назад +61

    புது விதமான புரோட்டா வாழ்த்துக்கள் ......💐💐💐💐

  • @nethrar6410
    @nethrar6410 Год назад

    Anyone tried this..can share ur experience

  • @bala7348
    @bala7348 2 года назад +1

    முட்டை சேர்ப்பது மஞ்சள் கருவை சேர்த்தா அல்லது 🙄🤔

  • @jenoancyrose4497
    @jenoancyrose4497 2 года назад

    Sapathi poda kasta pattu kodhuma thosai vanthuchu...ipo parotta seiya kasta pattu maidha thosai vanthuduchu..

  • @roslindjohn2219
    @roslindjohn2219 2 года назад +4

    Taste ஐ குறித்து ஆஹா ஓஹோன்னு சொல்லாமல் உண்மையை சொனானதற்கு பாராட்டுகள்

  • @mumthaj2461
    @mumthaj2461 Год назад +1

    Na eppo endha pannen sis semmaiya erundhuchu tnx 💚

  • @premaramesh2593
    @premaramesh2593 Год назад +1

    Thank s ,super

  • @afrose9993
    @afrose9993 2 года назад +44

    Naa try pannen super ah vanthuthu sis thank you for the recipe 😘

  • @meenakumarisivaramachandra9297
    @meenakumarisivaramachandra9297 2 года назад +70

    பரோட்டாவின் இன்னொரு பரிணாமம். செய்து ருசிக்கிறோம்.பாராட்டுக்களுடன் கூடிய நன்றி.

  • @poornipoorni2820
    @poornipoorni2820 2 года назад +6

    Super tasty recipe thank u👍👍👍👍

  • @chitrakala2503
    @chitrakala2503 2 года назад +31

    பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது ருசியை பற்றி பகிர்ந்தது 👌🤝

  • @poongothaim6212
    @poongothaim6212 Год назад +1

    🤩🥰👌Super Sister👌🥰🤩

  • @jerickimmanuel.v3003
    @jerickimmanuel.v3003 2 года назад +1

    I try it in wheat flour that it not taste like maidha

  • @lalithanagarajan1055
    @lalithanagarajan1055 4 месяца назад

    உண்மையை ஒளிக்காமல் தோசையை போலத் தான் இருக்கிறது என்று சொன்ன உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன்.

  • @ramaiahpusperani8275
    @ramaiahpusperani8275 2 года назад +4

    Super super very good taste recipe sister. .easy mathad. .God JESUS CHRIST bless you and loves you. ...jesus christ is only true. ...wish you all the best. ..ur voice very nice.

  • @ellampesalam2030
    @ellampesalam2030 2 года назад

    எண்ணெய் விட்டு அதில் இப்டி ட்ரை பண்ணா நூல் பரோட்டோ போல வர வாய்ப்பிருக்கு...

  • @dhineswarandhineswaran4239
    @dhineswarandhineswaran4239 2 года назад

    558002 view and comments ❤️ super 😉

  • @jssolo9646
    @jssolo9646 Год назад +3

    New idea❤️❤️❤️ Thank you Sis👍👍👍

  • @nutrisamayal2454
    @nutrisamayal2454 2 года назад +1

    thanks for sharing very nice and beautiful

  • @sudharshanithrikash2051
    @sudharshanithrikash2051 2 года назад +1

    Best video's sister continue.

  • @lailaharrish4007
    @lailaharrish4007 2 года назад

    Ithuku per jalra this famous food in Malaysia ,

  • @showdowfamily9749
    @showdowfamily9749 2 года назад +1

    Super it's working akka

  • @SKGUDIYATTAMVLOG
    @SKGUDIYATTAMVLOG 2 года назад

    Layer paraota video 🎥 nalla irruku

  • @ragavik2696
    @ragavik2696 10 месяцев назад

    Appa soda illana paravaraya Akka

  • @poongothaithirunavukkarasu1661

    Newonethankyou

  • @inbajerome8613
    @inbajerome8613 2 года назад +1

    ✅✅✅🙋🙋🙋🙋🙋🙋🙋👍👍👍👍👍

  • @M.Nirmala745
    @M.Nirmala745 2 года назад +9

    மைதா நான் பயன்படுத்துவதில்லை. .அதனால் பரோட்டா பிடிக்காது. நீங்க சூப்பரா செஞ்சிருக்கீங்க. .👍😍❤ இது கோதுமை மாவில் செய்யலாமா சிஸ்டர்? 😊

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  2 года назад +3

      செய்யலாம் சிஸ் thank you

  • @sreedevi726
    @sreedevi726 2 года назад +4

    EGG compulsory ah mam ?? Egg ku alternative soullunga mam

  • @banariammansilksarees9859
    @banariammansilksarees9859 2 года назад

    In the video

  • @90kids22
    @90kids22 2 года назад

    Poratta mathiri irukkuma etha patha doss maathiri iruku

  • @mohamedfarhan6418
    @mohamedfarhan6418 2 года назад

    இ து ஜால ர் ப ர ட் ட பே ர் 😄🇮🇳🌹👌❤👍

  • @savithakrishnan3403
    @savithakrishnan3403 2 года назад +10

    ரொம்ப ஈசியாக இருக்கு. 👌

  • @mallikanainar6614
    @mallikanainar6614 2 года назад +2

    Maida dosai 😀

  • @kalaiarasi8378
    @kalaiarasi8378 2 года назад +1

    Paarkkave supera irukku

  • @MSK2022
    @MSK2022 2 года назад +12

    Please add ingredients in description box.

  • @ganapathysundharam9900
    @ganapathysundharam9900 2 года назад

    Very very superrrrrrrrrr video
    Congratulations
    God bless you
    Best wishes
    All the best

  • @kathirsixface1039
    @kathirsixface1039 2 года назад

    Sis taste parota maari irukuma sollunga...hotel ah sapdra maari irukuma sollunga... Enoda husband Ku pidikum.. Nan senju kodukanum pls sollunga

  • @abipriya9873
    @abipriya9873 2 года назад +1

    👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏👏

  • @c.krishnamoorthyc.krishnam4912

    Supercar

  • @KlillyKLILLY-di7hh
    @KlillyKLILLY-di7hh 2 года назад +5

    Sema. Super. Sema. Idea. You. Are. So. Great. Thank. You.mam.

  • @reginamaryb946
    @reginamaryb946 2 года назад +2

    இதபோல சப்பாத்திக்கு மிக்சியில் மாவு பிசைவது எப்படினு காட்டுங்க.

  • @prathapn5005
    @prathapn5005 2 года назад

    Thanks அக்கா super வீடியோ

  • @SmartCinemaNews
    @SmartCinemaNews 2 года назад +3

    பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகின்றது 😋👌

  • @ghanashyam1259
    @ghanashyam1259 2 года назад

    உங்க சேனல்ல வர டிஸ் வித்தியாசமா நல்லா இருக்கு

  • @indumathisrinivasan1825
    @indumathisrinivasan1825 2 года назад +3

    ஆஹா. சூப்பர். இதை கோதுமை மாவில் டிரை செய்யும்......

  • @antonypriya6494
    @antonypriya6494 2 года назад +6

    Neenga mathavanga madhiri poi sollama unmaiyana result sonninga illa athu dan superb sis....

  • @sharmilabadhusha3938
    @sharmilabadhusha3938 2 года назад +1

    Wow super sis. today night na try panre sis.

  • @divyalakshmij832
    @divyalakshmij832 2 года назад

    Its very different aana barotta mathiri varathu sis but idea super

  • @justkavin7703
    @justkavin7703 2 года назад +4

    Creativity plus matured voice no seen sooper akkka

  • @alagammaialagappan4423
    @alagammaialagappan4423 Год назад

    Baking soda illa

  • @INVISIBLE_360
    @INVISIBLE_360 2 года назад +1

    Baking soda is necessary or not

  • @karthiksanjeeve2667
    @karthiksanjeeve2667 2 года назад

    Super Raga💥🎉🌟🎺🎺🎆🎆🎆💯💯💯😋😋

  • @petere2637
    @petere2637 2 года назад +1

    Very nice sister

  • @chitracreativecornertamil7708
    @chitracreativecornertamil7708 2 года назад +1

    Super sis unga resipi

  • @chinnakurippu
    @chinnakurippu 2 года назад +1

    Super sis

  • @headmasterveerakkan8815
    @headmasterveerakkan8815 2 года назад +1

    இதையே அதிகமாக பிழிந்து எண்ணெய் பொரித்து எடுத்தால் இன்னும் நல்லா இருக்கும்... நெய் கூ பயன்படுத்தலாம்...

  • @p.murugananthamanantham8897
    @p.murugananthamanantham8897 8 месяцев назад

    Super sister I will try sister ❤❤

  • @susilajames6556
    @susilajames6556 2 года назад +1

    Very reactive, good sister 👍👍🙏

  • @sivaranjani2771
    @sivaranjani2771 2 года назад

    This is jalar appam not parrotta.

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  2 года назад +2

      Madam, actually in malayalam this was trending at that time liquid dough parotta
      So I thought of trying and checked the taste and tell viewers
      That's all mam

  • @ruhiasadiq4128
    @ruhiasadiq4128 2 года назад

    Malayan dish

  • @SivaB-dl5kt
    @SivaB-dl5kt 9 месяцев назад +1

    நான் இன்று செய்து பார்த்தேன் சூப்பர்ரா இருக்கிறது செம்மா சகோதரி

  • @KidsShrishow
    @KidsShrishow 2 года назад +3

    Family members adhikama eruka families la kandipa epadi than try pannanum. Super idea sister

  • @akilasundaresan9656
    @akilasundaresan9656 2 года назад +1

    godhuma maavu la panalama ma'am?

  • @anuragul6563
    @anuragul6563 Год назад +2

    Super akka 🙏🙏