Marriage is not everything its utter waste adanalla niraiya nalla olukkam ulla ladies kalyanamae vendamnu erukirargalnnu enni ulla varudangal ella ladies onnutrum mamiyars mamanars mapillaikka sachothara sachotharigal adhikkamum.palikadhu enni ula varudamgal lower poor uneducated families illa vivakarathu adhigarikkumnu
Exactly. From Bangalore once in 15 months. That to friday night she will come and sunday afternoon she will go. She come with her mother in law and husband. I have only one daughter. Look at my fate god has given
எனக்கு திருமணம் ஆகி 9 வருடத்திலேயே கணவர் இறந்துவிட்டார். அவர் இருக்கும்போது என் நாத்தனாருக்கு வீடு கூட கட்டி குடுத்துருக்கார். ஆனா அவர் இறந்த பின்னாடி என் நாத்தனார் என்னையோ , என் குழந்தைகளையோ கண்டுக்க கூட மாட்டா . அவ பிள்ளைகளுக்கு என் குழந்தைகள போட்டியாதான் நினைப்பா எப்பவும் 😡😡😭😭😭புகுந்த வீட்டு சொந்தமே இல்லாம எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு 😢😢
Enaku two naathanaaar’s 😂😂😂😂😂but en husband enaku full support soo nathanaarum sari maamiyaarum sari Enta varamudiyadhu 😅😅😅….Husband olunga irundha family nalla irukkum 😊….
என் நாத்தனார் கல்யாணம் முடிந்து பிள்ளைகள் பிறந்த பின்னாடியும் என் மாமியார் வீட்டில் தான் இருந்தாங்க.... நான் மாமியாரோடு இருந்த போதிலும் சரி தனியாக சென்ற பிறகும் சரி தாய் வீட்டிற்கு சென்று வந்தவுடன் இல்லாவிட்டால் என் வீட்டில் இருந்து மாமியார் வீட்டிற்கு சென்றாலும் வா என்று ஒரு வார்த்தை கூற மாட்டார்கள்.... திறந்த வீட்டில் ஏதோ நுழைவது போல் நாமே சென்று கொள்ள வேண்டும்..... பார்த்து கொண்டே இருப்பார்கள் ..... நமக்கு தான் ஒரு மாதிரி இருக்கும் என்னை மட்டுமே இல்ல நாங்கள் 5 மருமகள்கள் அனைவருக்கும் இதே வரவேற்பு தான்.... அதேபோல் வீட்டிற்கு வந்த உடனே சமையல் பொறுப்பு நம்மிடம் வந்து விடும்...... வெகு தொலைவில் இருந்து வந்து இருக்காளே என்று எல்லா கரிசனை கிடையாது.... வந்த நான் தான் டீ போட்டு எனக்கும் எடுத்து எல்லாருக்கும் கொடுக்கனும் 😢😢😢😢😢
நாங்களும் 5மருமகள் கள் தான் ஆனா என்னோட நாத்தனார் என்னோட தேவதை அழகிலும் அவள் அப்படி தான் உங்க அண்ணாவ தான் லவ் பண்றேன் என்று 1st சொன்னதும் அவள் கிட்ட தான் அதுக்கு அப்புறம் தான் அவர் கிட்டடையே சொன்னேன் எங்க லவ் ku ஹெல்ப் பண்ணதும் அவள் தான் எனக்கு இது வரைக்கும் சொல்ல முடியாத அளவுக்கு எவ்வளவோ ஹெல்ப் பண்ணிருக்கா ஈகோ பொறாமை கொஞ்சம் கூட இல்ல என்னோட ஹஸ்பண்ட் விட அவள தான் ரொம்ப பிடிக்கும் அவள் கிட்ட பிடிக்காத விஷயங்கள் என்று எனக்கு எதுவும் இல்லை அவள் பெரிய பொண்ணு தான் ஆனா எனக்கு கொழந்த மாதிரி தான் என்னோட வரம் அவள்
இஸ்லாத்தில் கணவனின் அம்மா அப்பா அக்காள் தங்கை யாரையும் கவனித்து கொள்ள வேண்டிய பொறுப்பு மனைவிக்கு இல்லை. பிரியத்தில் செய்யலாம். ஆனால் ஏன் செய்யவில்லை என்று கேள்விக்கு இடமில்லை.
நாத்தனார் என்ற கதாபாத்திரம் ஒரு கிளாஸ் தண்ணீர் கூட வாங்கி குடிக்க நிற்பதில்லை இருந்தும் அவமானப்படுத்தி சகோதரனின் உடன்பாட்டில் நாத்தனார் குடும்பத்தை கண்ணீர் விட வைத்த அண்ணிகளும் இங்கு உண்டு சமமாக அன்பு காட்டிய மாமியாரை சண்டைக்காரி என்று சொல்லி ரத்தக்கொதிப்பு இதய நோய் என வரவழைத்து இறந்தும் கூட ஒரு சொட்டு கண்ணீர் விடாத மருமகளும் இங்கு உண்டு தான் நினைத்ததை சாதிக்க பொய் சொல்லி தொட்டதெல்லாம் பிறந்த வீட்டில் சொல்லி வீட்டில் நிதமும் சண்டையை கிளப்பிய மருமகளும் இங்கு உண்டு மூகமூடி போட்டு நல்ல பெயர் எடுத்த அண்ணன் அண்ணிகள் உண்டு உண்மையான அன்போடு நிறைந்த மனதோடு அப்படியே ஏற்றுக்கொண்ட மாமியாரும் உண்டு நல்ல மருமகளும் உண்டு இது எல்லாமே நம் மனதை பொறுத்த விஷயம் எண்ணங்கள் நன்றாக இருக்க வேண்டும் அது நாத்தனார் ஆனாலும் சரி மருமகள் ஆனாலும் சரி மாமியார் ஆனாலும் சரி
ஆமா என்னோட நாத்தனார்கள் மாமனார் மாமமியார் யாருமே சரியில்லை இருந்தாலும் என் வாழ்கை சந்தோசமா இருக்குனா என் கனவர் தான் காரணம் நா எந்த ஜென்மத்துல பன்ன புண்ணியமோ அவர் என் வாழ்க்கை துணையாக அமைய 😊
En rendu naathanaarum enga veetlayae dha irukanga....maamiyar thavaritanga...oruthanga unmarried, oruthanga husband ah vittu pirinji vazhldranga...rendu perum dha enga veetla Ella decision um edupanga...enakku endha rights um illa enga veetla... household work Mattum na pannanum nu expect pandranga...romba pressure ah irundhadhu...eppo paathalum enkita sanda potutae iruppanga...enakku sathama pesna kuda aluga vandhidum...na work pandra, ennala morning 6 o'clock kula velakku yetha mudiyala...ippo pregnant ah irukka...en husband support pandradhala dha andha veetla irukka... Ippo Ella work un en naathanaarnga dha seiranga...na ennala mudinja work ah mattum pannitu,enakku thaniya samachi sapdra...yaarkitayum pesradhilla enga veetla except my husband....romba lonely ah feel panni neraya time aludhurukka
நாத்தனார் ஆக இருந்தாலும் மூன்று நாட்கள் இருந்தால்தான் அங்க மரியாதை இல்லையென்றால் மரியாதை கிடையாது . நாத்தனார் தான் கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு இல்ல உங்களுக்குன்னு வீட்டுக்காரர் இருக்காங்கல்ல அங்க போயிருங்க ஏன் அவங்க உங்களுக்கு டிரஸ் எல்லாம் வாங்கி தர மாட்டாங்க நகை வாங்கி தர மாட்டாங்க ஏன் அண்ணன் தம்பி தான் வாங்கி தரணுமா கல்யாணம் பண்ணி எதுக்கு கொடுத்திருக்கோம்.😊 தம்பி அண்ணா எவ்வளவு கடன் வாங்கினாலும் பரவால்ல நான் நல்லா இருக்கணும் அப்படின்னு நினைக்கிற மாதிரி நாத்தனார் இல்லையா அப்படிபட்ட நாத்தனாரை எங்களுக்கு தேவை கிடையாது. தம்பி கிட்டயும் அண்ணன் கிட்டயும் பணம் இருக்கா இல்லையா அவன் கஷ்டப்படுறாங்க இல்லையான்னு பாக்கணும் மொத அதுக்கு தகுந்த மாதிரி நம்மளோட தங்கலாமா வேணாமான்னு யோசிக்கணும் அதெல்லாம் கிடையாது இது என் பிறந்த வீடு நான் அப்படித்தான் இருப்பேன் அப்படின்னு பொறந்து விட்டு அடிச்சிட்டு போறதுக்கு நாத்தனார்
எங்க வீட்லயும் எனக்கு நாத்தனார் இருக்கா பக்கத்து தெருவில் தான் அவ மாப்பிள்ளை வீடு இருக்கு ஆனா அங்க இருக்க மாட்டா எங்க மாமியார் வீட்டில் தான் இருப்பா மூதேவி என்ன மதிக்க மாட்டா பெரியவங்க பாத்து வச்ச கல்யாணம் என்னோட புருஷன் எப்பவும் எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க
Na oru nathanar tha ana enaku enga veetuku pohave avlo pidikathu ingaum velai senju amma veetlaum nantha adhihama velai seiven athukum na one year ku one time tha poven
if the male stabilise himself and act wisely then there won't be much conflict in the family. most of the times they keep mum infront of their parents and withdrew their wife😢
என் நாத்தனார் 2 பேரும் பேய் மற்றும் பிசாசு. அதுவும் சின்னவ இருக்காளே சரியான ராட்சஸி. நான் பாத்திரம் விளக்கலைனு என்னுடைய புருசனுக்கு whatsappல வீடியோ எடுத்து அனுப்புறா சண்டாலி.
நானும் இந்த கஷ்டத்தை அனுபவிச்சேன்.. week endh 2 nathanar, வந்துடுவாங்க . 10 பேர் ஆகிடும்.. கறி மீன் nu 5kg, 6 kg nu என் மாமியார் எடுத்துட்டு வர சொல்லி என்ன ஆக்க சொல்லி, நான் pregnant ah இருந்தப்ப.. ரொம்ப கஷ்டம்.
En nathanar Ella naalum enga veetla than irukkum. Naduvula oru nal avanga veetukku poitu avasara avasarama Sunday kudumpothodu odi vanthirum. Summa Kai veesittu vanthutu pogumpothu 10 kattapaiyoda pogum.ana en mamiyar nadakka mudiyama ana pinnadi intha pakkam thirumbi kooda parkarathilla. En amma veedu, en amma veedunnu sollikittu Inga vanthu utkarnthudum. Oru poondu kooda urikkathu kaiyellam kuttam pudichikkumnu sollum. Athu kuzhanthainga thuni, en kuzhanthaikaloda thuni, en hus, en mamiyar, mamanar thuniyellam Naa thaniya thuvachikittu iruppen. Eruma madattam parthukittu irukkum. Ippa varama irukkurathu nimmathiyavirukku.
Nan ellam after marriage enga Amma veeta poithu edhume urimaya seiradhu illa..bcz en anni pechu than edupadum…adhanalaye anga poradha viruppam illma than powan…oru thanni adupula waikiradha kooda enga amma marumaga waikiradhu than sarinu solluwanga…
Nanu oru nathanaaaaar than Ana ivlo worst character illa enakum other girls oda mind epidi irukum nu feel panna mudiyum athuku ipdi bad behavior illa depends on avanga behavior avlo than athu varaikum communication less than distance irukum 😳
3:15 that lady is shameless. Waste of time to talk with her. Let her come let her cook bcos that is her mom's house why u r demanding ur Anni. Anni u must not cook for her.
En mamiyar veedu lam marriage ku veetukku white wash pannadhu la irundhu veeta full ah ready pannadhe enga veetla kudutha kaasula dhan😂…marriage aanaprm adhlam avunga ponnukaga senjadhu nu soldradhu😂
Which episode is this?
S23 E239 🥳🥳
@@ThuglifeTamizhan-co8duentha date theriyuma
Thank you 😊 @@ThuglifeTamizhan-co8du
Which date?
@@KubaashiniRavi-ko4oz season episode potu check pannunga
அவங்களுக்கு வந்தா இரத்தம் மருமகளுக்கு வந்தா தக்காளி சட்னி
Amanga apditha irukkanga
நாத்தனார் போல கோவலமான ஜென்மத்தை பார்க்க முடியாது
என்னடா இது 😂 பொண்ணுங்களுக்கு பொண்ணுங்க தான் முதல் எதிரி 😂
உண்மை தான் சகோ 😂
Marriage is not everything its utter waste adanalla niraiya nalla olukkam ulla ladies kalyanamae vendamnu erukirargalnnu enni ulla varudangal ella ladies onnutrum mamiyars mamanars mapillaikka sachothara sachotharigal adhikkamum.palikadhu enni ula varudamgal lower poor uneducated families illa vivakarathu adhigarikkumnu
@@ThuglifeTamizhan-co8duyes, and both Avan thambi, Avan kudapiranthava husband ellaralum absolutely right
@@lindamary1647
Odi poiru
@@Ragavaniniyaa
Looooosu
எத்தனை லட்சம் கொடுத்து மருமகள் மாமியார் வீட்டுக்கு போனாலும் அவள் அங்கு வேலைக்காரிதான்😢😢😢😢😢😢
Andha ponna kattunavan edhaiyum thatti kekaama sooththa mooditu irundha...andha ponnu velai kaari ya thaan irukum
Ama paa.. Kalam fulaaa
💯
Aamala
Yes
என் நாத்தனார் ஒரு சுயநலவாதி
என் லைஃப்ல என் நாத்தனார் என் மாமியார் கேடுகெட்ட ஜென்மங்கள்
Same 😢
Me too 😢
Same sis 😔
Same
Same sister 3 nathanar 😢mamiyar poison 😢
That nathaanaar no sudu no soranai 😂😂😂
Unmai 🤣
😅
Sema kaariyavaathi, ava sugam thaan prathaanam, enga veetlayum intha koothu thaan nadanthathu, thani koduthinam poyitein, ippo sontha veeda pudichikitaanga, eppadi ponaalum thalavali thaan
Antha nathanar ku poison vatchu kolannum. 😂
@@pradeeshg9247 same endo nathanarum apadi than onum Sudu soranai ethum ila
அவர்கள் மகள் வருஷத்துக்கு 3தடவை வரலாம்.ஆனால் மருமகளை வருஷத்துக்கு ஒரு தடவை அம்மா வீட்டுக்கு அழுகையுடன் தான் அனுப்புவார்கள்.😢
Very true.
Exactly. From Bangalore once in 15 months. That to friday night she will come and sunday afternoon she will go. She come with her mother in law and husband. I have only one daughter. Look at my fate god has given
Super pa🙏fact
Varushathukku 3 dhadava illa varathula rendu nall Inga than😂
Exactly....😢😢😢😢
என் நாத்தனார் இரண்டும் பிசாசுகள்....... திரைப்படத்தில் கூட இப்படி வில்லிகள் இருக்கமாட்டார்கள்...
😂
Not only urs all saniyans are like that
@@PugazhMom 😂😂😂
Same here 😢
Same
அந்த பொம்பளையோட வீட்டுக்காரர் சரியில்ல அப்போ இது வேனும் கேக்க கூடாது வந்தோம் ஒரு நேரம் சாப்டோம இருக்கனும்
எனக்கு திருமணம் ஆகி 9 வருடத்திலேயே கணவர் இறந்துவிட்டார். அவர் இருக்கும்போது என் நாத்தனாருக்கு வீடு கூட கட்டி குடுத்துருக்கார். ஆனா அவர் இறந்த பின்னாடி என் நாத்தனார் என்னையோ , என் குழந்தைகளையோ கண்டுக்க கூட மாட்டா . அவ பிள்ளைகளுக்கு என் குழந்தைகள போட்டியாதான் நினைப்பா எப்பவும் 😡😡😭😭😭புகுந்த வீட்டு சொந்தமே இல்லாம எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு 😢😢
Athu illa ma irukurathe nalathu than feel panathinga 😢
@@SoundhiriyaP-db2rb But I Love my husband so much sister 😭
@@ashmitharamkumar445 dont worry ma ...vittu thallunga 😊
yes, neenga solluvathu polave ... enakku therinthavar than sontha veetai ammakku thanam panittar anga avar sister family than irukku.. ippa avar velai ilanthu vadakai veetil valurar. 😞
Na irrukken akka
இதுக்கு ஒரே தீர்வு நம்மநாட்டில்உள்ளதுபோல் மாப்பிளைதான் மனைவிவீட்டில் போய் வாழவேண்டியதுதான்.
அம்மா வீட்டிற்கு நாத்தனார் வந்தால் மருமகள் சமைக்க வேண்டாம் அந்த அம்மாவை சமைக்க சொல்லுங்கள்
Na apdthan samchikitu erukan yen anni yena velai vaanguranga yen amma Avangalum school poganum yen annikum samachi sapadu kudukanum
Super ana adha sonalum pana mataga
😂😂 nalla comedy
Blue colour saree romba thimiru pechu. Mavale karma una vidadhu di
😂
அதெல்லாம் சும்மா சிஸ்....இதுங்களுக்குன்னு ஒரு நேரம் வரும் போது இதுங்க அப்படியே ப்ளேட்ட மாத்திட்டு வாங்க நிறைய பேர பார்த்தாச்சு
Sss thirumba varum karmaa
100 percent
ஆமாங்க ரொம்பவே
Enaku two naathanaaar’s 😂😂😂😂😂but en husband enaku full support soo nathanaarum sari maamiyaarum sari Enta varamudiyadhu 😅😅😅….Husband olunga irundha family nalla irukkum 😊….
Lucky girl ❤️
Husband eating mixer 😂
Unmai 😂
😂👏👏👏
Yes unmai tha husbend eating mixer only
Unmai😢
Exactly
My Sis in law and My mother in law they will very sweet character 😊 I'm Lucky to have them ❤
So cool! 🥳🙌
என் நாத்தனார் கல்யாணம் முடிந்து பிள்ளைகள் பிறந்த பின்னாடியும் என் மாமியார் வீட்டில் தான் இருந்தாங்க.... நான் மாமியாரோடு இருந்த போதிலும் சரி தனியாக சென்ற பிறகும் சரி தாய் வீட்டிற்கு சென்று வந்தவுடன் இல்லாவிட்டால் என் வீட்டில் இருந்து மாமியார் வீட்டிற்கு சென்றாலும் வா என்று ஒரு வார்த்தை கூற மாட்டார்கள்.... திறந்த வீட்டில் ஏதோ நுழைவது போல் நாமே சென்று கொள்ள வேண்டும்..... பார்த்து கொண்டே இருப்பார்கள் ..... நமக்கு தான் ஒரு மாதிரி இருக்கும் என்னை மட்டுமே இல்ல நாங்கள் 5 மருமகள்கள் அனைவருக்கும் இதே வரவேற்பு தான்.... அதேபோல் வீட்டிற்கு வந்த உடனே சமையல் பொறுப்பு நம்மிடம் வந்து விடும்...... வெகு தொலைவில் இருந்து வந்து இருக்காளே என்று எல்லா கரிசனை கிடையாது.... வந்த நான் தான் டீ போட்டு எனக்கும் எடுத்து எல்லாருக்கும் கொடுக்கனும் 😢😢😢😢😢
நாங்களும் 5மருமகள் கள் தான் ஆனா என்னோட நாத்தனார் என்னோட தேவதை அழகிலும் அவள் அப்படி தான் உங்க அண்ணாவ தான் லவ் பண்றேன் என்று 1st சொன்னதும் அவள் கிட்ட தான் அதுக்கு அப்புறம் தான் அவர் கிட்டடையே சொன்னேன் எங்க லவ் ku ஹெல்ப் பண்ணதும் அவள் தான் எனக்கு இது வரைக்கும் சொல்ல முடியாத அளவுக்கு எவ்வளவோ ஹெல்ப் பண்ணிருக்கா ஈகோ பொறாமை கொஞ்சம் கூட இல்ல என்னோட ஹஸ்பண்ட் விட அவள தான் ரொம்ப பிடிக்கும் அவள் கிட்ட பிடிக்காத விஷயங்கள் என்று எனக்கு எதுவும் இல்லை அவள் பெரிய பொண்ணு தான் ஆனா எனக்கு கொழந்த மாதிரி தான் என்னோட வரம் அவள்
Enakkum idhe situation dhan...en amma veetukkum mamiyar veetukum 75 km distance....travel pain irundhalum en kooda vandhavangalukku kooda nan dhan tea pottu eduthu varanum 😔😔
@@DeniroRosuper pa🎉
@@DeniroRo Lucky sister eppadiyeaa erunga eppavum 🎉❤
@@rdgaming14138 sure ....
Nathanar is second mamiyar and silent villan
Naanum oru nathunar than nakga yakgalukku yakga anni yenna sollurakga athan yenkga vittula kabbakga naanum yathum parusa yaduthukga maddan avakga isdathukku vittuduvan
இஸ்லாத்தில் கணவனின் அம்மா அப்பா அக்காள் தங்கை யாரையும் கவனித்து கொள்ள வேண்டிய பொறுப்பு மனைவிக்கு இல்லை. பிரியத்தில் செய்யலாம். ஆனால் ஏன் செய்யவில்லை என்று கேள்விக்கு இடமில்லை.
இந்த முழு எபிசொடும் பார்த்தேன். Climax கண்கலங்க வைத்தது
நாத்தனார் என்ற கதாபாத்திரம் ஒரு கிளாஸ் தண்ணீர் கூட வாங்கி குடிக்க நிற்பதில்லை இருந்தும் அவமானப்படுத்தி சகோதரனின் உடன்பாட்டில் நாத்தனார் குடும்பத்தை கண்ணீர் விட வைத்த அண்ணிகளும் இங்கு உண்டு சமமாக அன்பு காட்டிய மாமியாரை சண்டைக்காரி என்று சொல்லி ரத்தக்கொதிப்பு இதய நோய் என வரவழைத்து இறந்தும் கூட ஒரு சொட்டு கண்ணீர் விடாத மருமகளும் இங்கு உண்டு
தான் நினைத்ததை சாதிக்க பொய் சொல்லி தொட்டதெல்லாம் பிறந்த வீட்டில் சொல்லி வீட்டில் நிதமும் சண்டையை கிளப்பிய மருமகளும் இங்கு உண்டு
மூகமூடி போட்டு நல்ல பெயர் எடுத்த அண்ணன் அண்ணிகள் உண்டு
உண்மையான அன்போடு நிறைந்த மனதோடு அப்படியே ஏற்றுக்கொண்ட மாமியாரும் உண்டு நல்ல மருமகளும் உண்டு இது எல்லாமே நம் மனதை பொறுத்த விஷயம் எண்ணங்கள் நன்றாக இருக்க வேண்டும் அது நாத்தனார் ஆனாலும் சரி மருமகள் ஆனாலும் சரி மாமியார் ஆனாலும் சரி
கொடுமையான நாத்தனாராஇருப்பாங்க போல!😢
பொண்ணு அம்மா கிட்ட பேசலாம் அம்மா பொண்ணு கிட்ட பேசலாம் நாத்தனார்களுக்கு பொருந்து.. ஆனால் மருமகளுக்கு பொருந்தாது😂😂😂
நந்தனார் இருக்கற எந்த குடும்பம் நல்ல இருக்கு
Correct
என் மாமியார்க்கு அது மகளும்,என் நாத்திக்கு அது மகளும் மட்டும் நல்லா இருந்தா போதும்.வீட்டுக்கு வந்தவங்க எப்படி இருந்தாலும் அதுகளுக்குப் பிரச்சனையில்லை😢
Amanga
Enga v2layum than
Unga vtuku samika varala. Vazla vanthurukan. super
❤️🥳
Apo yaru samaikuradhu ungaluku samchi podava mamiyar erukanga niyama pesunga yella velaium share Pani panna yen fight Vara podhu
En nathanarlam theivam ya ❤
Lucky girl ❤️
ஆமாம் நாத்தனார் இல்ல நாரதர் 😢😢😢😢
நாத்தநார் என்னிக்கவது வீட்டுக்கு போனால் சாப்பிட என்று ஒரு வார்த்தை கேட்க மாட்டார்கள்
பலர் நாம் வாழ்ந்த வீட்டுக்குள்ளேயே அனுமதிக்க விரும்புவதில்லை.
ஆமா 😌
ஆமாப்பா😢
அட ஆமாங்க...
We should not bleam anybody.first think is Husband is not good .all in Husband hand if husband is good life is good.😢😢😢
Correct
Very true
ஆமா என்னோட நாத்தனார்கள் மாமனார் மாமமியார் யாருமே சரியில்லை இருந்தாலும் என் வாழ்கை சந்தோசமா இருக்குனா என் கனவர் தான் காரணம் நா எந்த ஜென்மத்துல பன்ன புண்ணியமோ அவர் என் வாழ்க்கை துணையாக அமைய 😊
இந்த சோ யார் யார் பார்த்து இருக்கிறீங்க உண்மை யா சொல்றேன் ஆம்பளைங்க வாழ்க்கை ரொம்ப பாவம் யா
En nathanar rendu perum nalla frds🎉
எங்க வீட்ல நாத்தனார் டேராவே போட்டாச்சு,கிச்சனே அவங்க ராஜ்ஜியம்தான்,போவீங்களா அங்கிட்டு😅
😂 husband kita complaint pannunga
Enga veetlaum appadi thaa
Kaduvulea epdinga samalingiringa
Kitchaney avanga rajiyam na enna artham...ivanga full rest😂
Vidunga sis neenga free rest iadunga😂😂
En rendu naathanaarum enga veetlayae dha irukanga....maamiyar thavaritanga...oruthanga unmarried, oruthanga husband ah vittu pirinji vazhldranga...rendu perum dha enga veetla Ella decision um edupanga...enakku endha rights um illa enga veetla... household work Mattum na pannanum nu expect pandranga...romba pressure ah irundhadhu...eppo paathalum enkita sanda potutae iruppanga...enakku sathama pesna kuda aluga vandhidum...na work pandra, ennala morning 6 o'clock kula velakku yetha mudiyala...ippo pregnant ah irukka...en husband support pandradhala dha andha veetla irukka... Ippo Ella work un en naathanaarnga dha seiranga...na ennala mudinja work ah mattum pannitu,enakku thaniya samachi sapdra...yaarkitayum pesradhilla enga veetla except my husband....romba lonely ah feel panni neraya time aludhurukka
ipdye pesi pesi than unmaiyavey love and care kudukura mamiyar nathanarakuda ithey parvaila pakuranga marumagal ilathatha irukunu nenachu problem varuthu 🤦entha marumagalum puguntha veeda thannoda veeda urimaiya nenaika matranga apd nenacha pothum ellarum friendly ah life run panalam
என் மாமிரையர் நாத்தனார் ஒரே மாதிரி தான் நடிப்பு கறி
எனக்கு நாத்தனார் இல்லை 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 தப்பிச் சுட்டேன்
Great escape 😂
😃😃🤣🤣🤣🤣🤣🤣🤣😃😃😃
Pengalin miga periya edhiri pengal dhan , some women can be truly vicious
Velakkarila apo ipolaa adi udhaura mathiri anna thambi kuda udhava mattan😂 oru payasatha potra vendiyaththaa😂❤
எனக்கும் என் கணவருக்கும் அந்த பேய் நால தான் சன்டையே வருது
But yenga veetula yen anni pei Nala than yenn Anna amma kitave sanda poduran marriage agi 1minth kooda agala😢
Antha peyi en kudumbatha kalachche pottuttuthu....
Enakum tha saniyam oliya matuthu
Enala adha ena panrathunu therila sis ethana tip kudunga adha verupeth valave Vida matuthu
Antha ilavu thaan paada paduththuthu
Hennoda periya nathanar sorry avanga ennoda innoru akka but sinna nathanar sariyana suniyakara mudhevi avalamathiri kevalamana oru character yarum irukka mattanga chii,😡
En naathanaar enaku close friend rendu perum share panni work pannuvom I m very lucky in the world ..
நாத்தனார் ஆக இருந்தாலும் மூன்று நாட்கள் இருந்தால்தான் அங்க மரியாதை இல்லையென்றால் மரியாதை கிடையாது . நாத்தனார் தான் கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு இல்ல உங்களுக்குன்னு வீட்டுக்காரர் இருக்காங்கல்ல அங்க போயிருங்க ஏன் அவங்க உங்களுக்கு டிரஸ் எல்லாம் வாங்கி தர மாட்டாங்க நகை வாங்கி தர மாட்டாங்க ஏன் அண்ணன் தம்பி தான் வாங்கி தரணுமா கல்யாணம் பண்ணி எதுக்கு கொடுத்திருக்கோம்.😊 தம்பி அண்ணா எவ்வளவு கடன் வாங்கினாலும் பரவால்ல நான் நல்லா இருக்கணும் அப்படின்னு நினைக்கிற மாதிரி நாத்தனார் இல்லையா அப்படிபட்ட நாத்தனாரை எங்களுக்கு தேவை கிடையாது. தம்பி கிட்டயும் அண்ணன் கிட்டயும் பணம் இருக்கா இல்லையா அவன் கஷ்டப்படுறாங்க இல்லையான்னு பாக்கணும் மொத அதுக்கு தகுந்த மாதிரி நம்மளோட தங்கலாமா வேணாமான்னு யோசிக்கணும் அதெல்லாம் கிடையாது இது என் பிறந்த வீடு நான் அப்படித்தான் இருப்பேன் அப்படின்னு பொறந்து விட்டு அடிச்சிட்டு போறதுக்கு நாத்தனார்
Correct
😢😢😢
Yes 😢😢
Correct ah sonninga
S
Naduvula indha cinema vasanam theavaiyilladhadhu. Marumagalum Naathanarum nalla friend aa ninaichu vaazhanum.
எங்க வீட்லயும் எனக்கு நாத்தனார் இருக்கா பக்கத்து தெருவில் தான் அவ மாப்பிள்ளை வீடு இருக்கு ஆனா அங்க இருக்க மாட்டா எங்க மாமியார் வீட்டில் தான் இருப்பா மூதேவி என்ன மதிக்க மாட்டா பெரியவங்க பாத்து வச்ச கல்யாணம் என்னோட புருஷன் எப்பவும் எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க
Editing vera level
Thank you so much 🥰🥳🥳
என் நந்தனார் ஒரு சூனியக்காரி😂😂😂
😂
Same sis😂😂
😂
S s en naathanaarum 😢😅
😭😭😭
En nathanar ,mamiyar villi .yen mamiya seetha than yen valkaiyay,plse yellarom pray pannikongga,lofevay valla nanga😢
Oru vithyasamana villi yen veetukarar kooda pirandava.. Ava marumagalayum vazha vidala..
Na oru nathanar tha ana enaku enga veetuku pohave avlo pidikathu ingaum velai senju amma veetlaum nantha adhihama velai seiven athukum na one year ku one time tha poven
Correct enakkum appadi than
Tappunu thirundhita enna value iruku and unga veetla 1 naal ah ivanga veetla 1 naal ah... gopi Anna...vera level😂😂😂😂😂
Mothala pesunavangalukku asingame illa seriyana saddist ah irukkum pola irukku😂
But atlast she impressed me ❤️😌
Show mudinchi vitukku ponal ennawellam nadakkumo ?ingeye ippadi pesudhunga appa vittula???😂😂😂
😂😂Nathanar mamiyar veedu seri ellai 😂😂
Ynakkku ellapa naththanar😂😂
Kitchenn ku ethuku ma ivlo sandaii.. Seri neengale seinga nu vitutu jolly ah irungaaa
கோபிநாத் இரண்டு party கொளுவி வைக்கிறத style ஆ காசுபண்ணுறாரு
வீட்டுக்கு வரது பிரச்சினை இல்லை வந்தால் வேலை கொன் ஜம் செய்யணும் உதவி பண்ணனும்
if the male stabilise himself and act wisely then there won't be much conflict in the family. most of the times they keep mum infront of their parents and withdrew their wife😢
Yes
At d end, was very touching.. ❤
❤️
என் நாத்தனார் 2 பேரும் பேய் மற்றும் பிசாசு. அதுவும் சின்னவ இருக்காளே சரியான ராட்சஸி. நான் பாத்திரம் விளக்கலைனு என்னுடைய புருசனுக்கு whatsappல வீடியோ எடுத்து அனுப்புறா சண்டாலி.
😮😮
Husbands mind voice adichinga😂😂
கல்யாணம் கட்டிக்கொடுத்த பின் இப்படி பேசுவது சரி இல்லையே
Blue saree nee enaku nathanara irunthurkanum adichi thorathirpa
😂 rugged marumagal
Yellow saree amma veeta vitu kuduka matanga but thambi and anna wife a ella idathulaium vitu kudukenga
En mamiyarum ,& nathanarum senthuttan avlothan. Nanum poratituthan erukyen🤗😫😫😫😫😫
😂😂Semma comedy
Glad you liked it
Enakkum oru pannadai irukkuthu..... Sariyana 7.30 pudichathu.... Enakku azhugaiya varuthu 😭😭😭
😂🤣🤣
Aiyo…idhenna vekkamey illama pesudhu!! “Idhuku thaana marumaga vechirukom” nu? Suthama arivey illa…cha! Too bad!!!
100% true marumagal paavam
நானும் இந்த கஷ்டத்தை அனுபவிச்சேன்.. week endh 2 nathanar, வந்துடுவாங்க . 10 பேர் ஆகிடும்.. கறி மீன் nu 5kg, 6 kg nu என் மாமியார் எடுத்துட்டு வர சொல்லி என்ன ஆக்க சொல்லி, நான் pregnant ah இருந்தப்ப.. ரொம்ப கஷ்டம்.
Na podanum nenacha intha comment ah sagothari nenga solitinga.
Mm.. எல்லா வீட்டிலும் இப்படி தான் உள்ளது போல.. மாமியார் மாமியார் தான்... அம்மா அம்மா தான்...
எங்க அம்மா அப்பா இருக்க வரைக்கும் தான் அம்மா வீடு போக முடியும் அதையும் தடுத்தால் பொண்ணுக்கு பிரச்சனை வந்தா எங்க போறது
Ethu oru ratchasi 👻 ethuku oru ponnu erukumala
Palla kamikatha di blue colour sarree. Antha ponnoda pavam unna summa vidathu
En nathanar Ella naalum enga veetla than irukkum. Naduvula oru nal avanga veetukku poitu avasara avasarama Sunday kudumpothodu odi vanthirum. Summa Kai veesittu vanthutu pogumpothu 10 kattapaiyoda pogum.ana en mamiyar nadakka mudiyama ana pinnadi intha pakkam thirumbi kooda parkarathilla. En amma veedu, en amma veedunnu sollikittu Inga vanthu utkarnthudum. Oru poondu kooda urikkathu kaiyellam kuttam pudichikkumnu sollum. Athu kuzhanthainga thuni, en kuzhanthaikaloda thuni, en hus, en mamiyar, mamanar thuniyellam Naa thaniya thuvachikittu iruppen. Eruma madattam parthukittu irukkum. Ippa varama irukkurathu nimmathiyavirukku.
Enga veetlatum apdi thanga oru valiya ipo than poi tholanjruku😅😅😅 avanga veetla irukira vara entha nallathum nadakathu veetla veliyeritangana veedu automatic ah elam nimmathiya pogum😅😅😅
Ninga solrathu eallam unmai illa nathanar na kettavanga kidaiyathu eanaku 2 anniga ana avnga pollathavanga eanga appa vangina sothai vanga eanga appa ku seivinai panitanga ippo ean appa 1year ku mela achi ean appa thukam illama kastapaduranga nan eanna seyiya ean purusanum oru throgi eanakunu ear iruka nan evlo kastapduren thriyuma 😭😭😭😭😭
7.15 🔥🔥🔥
3:57 பிரச்சனை உருவாகுவதே உங்களால் தானே 😅😂
😂🤣
இந்த பிசாசுங்கல எல்லாம் கட்டிட்டு வாழறகு நாலு கட்டை ல வெந்துட்டு போய்டலாம்
😂 உண்மை சொல்லிட்டீங்க சகோ
Correct
Naa anubavikkiren 💯 correct
Super 👌👌👌👌👌👌👌
Thank you 🥰
உங்களுக்கெல்லாம் வருடத்திற்கு மூன்று முறைதான். ஆனால், எனக்கு 365 நாளும் இங்கேதான்.
Nan ellam after marriage enga Amma veeta poithu edhume urimaya seiradhu illa..bcz en anni pechu than edupadum…adhanalaye anga poradha viruppam illma than powan…oru thanni adupula waikiradha kooda enga amma marumaga waikiradhu than sarinu solluwanga…
அவங்க அங்க காலத்தை ஓட்டனுமே😂
என் நாத்தனார் ரொம்ப நல்லவங்க ஒரு அக்கா மாதிரி இருப்பாங்க எனக்கு மாமியார் தான் 😢😢😢 இல்லை
💯
எல்லோரும் ஒன்றாக வந்துட்டாங்களா
ஒவ்வொரு நாத்தனார் மூஞ்ச பாத்தாலும் பயமா இருக்கு, blue saree நீ எனக்கு நாத்தநாரா வந்துருக்கணும்டி.... தப் பிச்சிட்டா
😂
😂😂😂😂😂
Avlo veri 🤣🤣🤣
Same thinking 🤣😅😅😅😅vanga thukkitu vandhu kodumai pannalaam
@@Ragavaniniyaa
Kilicha... Neeye apdidhaaan pannuva...
எனக்கு நாத்தனாரே இல்லை 😅😅
Your lucky person
Nanu oru nathanaaaaar than Ana ivlo worst character illa enakum other girls oda mind epidi irukum nu feel panna mudiyum athuku ipdi bad behavior illa depends on avanga behavior avlo than athu varaikum communication less than distance irukum 😳
Ivaluga kilippaluga thambi pulla anna pullai kku senju kilichutalum...😂
😂
Ha ha ha😂
Nee Oru nathannara unaku Oru ponnu irutha antha kashtam theriyum
Yes they treat like housemaid 😢😢
Nathamaaaaa😂😂😂
Intha show mudichi !! Vittu ku ponna fight varum ma!! .. confirm ma😂
Confirm mudiya pudichu sanda potrupanga 😂
நாத்தனார் வீட்டுக்கு வந்தாள் அவளை வேலைக்காரி மாதிரி நடத்துங்கள் அது அவளுங்களுக்கு சரியாக இருக்கும்.
3:15 Appo Ne Pombalaye Illa..😂😂
🤣😂
3:15 that lady is shameless. Waste of time to talk with her. Let her come let her cook bcos that is her mom's house why u r demanding ur Anni. Anni u must not cook for her.
Nalla velai ennaku nalla oru nathanar n mamiyar kidaichuruku... En mamiyar veedule naan rani pola eruken...god ku thanks solunum
En mamiyar veedu lam marriage ku veetukku white wash pannadhu la irundhu veeta full ah ready pannadhe enga veetla kudutha kaasula dhan😂…marriage aanaprm adhlam avunga ponnukaga senjadhu nu soldradhu😂