கோதுமை பரோட்டா இப்படி soft ஆ செஞ்சு பாருங்க||Godhumai parotta recipe in tamil|பரோட்டா செய்வது எப்படி

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #கோதுமைமாவுடிஃபன்
    #கோதுமைபரோட்டா
    breakfast recipes
    godhumai maavu parotta||wheat parotta in tamil||wheat parotta recipe in tamil||soft wheat parotta in tamil||Godhumai parotta in tamil||wheat parotta recipe in tamil||Godhumai parotta recipe in ta.il||Healthy breakfast recipe in tamil||Healthy tiffen||கோதுமை பரோட்டா செய்வது எப்படி||பஞ்சு போல சாப்ட் கோதுமை பரோட்டா||ராகஸ் கிச்சன்||ragas kitchen tiffen recipes||samayal samayal||wheat nashta
  • ХоббиХобби

Комментарии • 979

  • @TheAzwxecrv
    @TheAzwxecrv 3 года назад +18

    எங்கு இருந்து இவ்வாறு அருமையான சமையல் முறைகளைக் கண்டுபிடிக்கிறீர்கள், சகோதரி!

  • @kavisri5660
    @kavisri5660 2 года назад +21

    நான் இதை இன்று செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக வந்தது 👍 நன்றி சகோதரி 🙏🙏

  • @ablidiyaablidiya7172
    @ablidiyaablidiya7172 3 года назад +5

    Nice tq best vedio nanum romba kastam nu nanacha vedio patham easy n tharinchath romba thanks I will try

  • @geethasundar6379
    @geethasundar6379 3 года назад +24

    உங்களோட அனைத்து சமையலும் அருமையாக இருக்கும். அது போல இன்றும் அருமை

  • @Nivetha-c3w
    @Nivetha-c3w 2 месяца назад +3

    செம்ம சூப்பரா இருந்தது இந்த புரோட்டா காகவே நாங்க ஒரு கடை ஓப்பன் பண்ணி 😊 இருக்கும் 😊 அதனால செம்மையா ஓடுச்சு அக்கா அதனுடைய அவங்க நிறைய ரெசிபி செஞ்சு பார்த்தேன் நீயும் கொஞ்சம் கொஞ்சம் நிக்க ஆரம்பிச்சு சூப்பரா இருந்துச்சு அக்கா உன்னோட புரோட்டானால நாங்க ஒரு பெரிய கடையை வைத்திருக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அக்கா அப்படின்னு சொல்லுவீங்கன்னு நினைச்சீங்களா? நல்லாவே இல்லைங்க உண்மையாலுமே நான் வந்து கேவலமா வந்துச்சு மத்தவங்க செஞ்சு பாத்துட்டு சூப்பரா சொன்னாங்க எனக்கு ஏன் வரல தெரியல நான் இப்ப சொன்னது கிண்டலா தெரிஞ்சிருச்சுன்னா மன்னிச்சுக்கோங்க நான் கிண்டலுக்கு சொல்ல சும்மா காமெடிக்கு தான் சொன்னேன் 😊

  • @lakshmidhamodharan4350
    @lakshmidhamodharan4350 2 года назад +1

    Super.very good explanation. 👍. Thanks for the video. Ur cooking all s recepies 👌🏼

  • @navanayagis7972
    @navanayagis7972 3 года назад +177

    பரோட்டா deaily சாப்பிட முடியாது கோதுமை பரோட்டா deaily சாப்பிடலாம் நன்றி அக்கா ❤🌹❤

  • @jeevaj.-pu6hw
    @jeevaj.-pu6hw 5 месяцев назад +2

    அக்கா இந்த வீடியோ பார்த்தவுடன் எனக்கு இதை உடனே செய்து விடவும் என்று தோன்றியது அதனால் நான் செய்தேன் மிகவும் அருமையாக இருந்து மிக்க நன்றி சிஸ்டர்

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  5 месяцев назад

      மிக்க நன்றி சிஸ்

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 2 года назад +7

    தெளிவான அருமையான விளக்கம் தேன் குரல் தோழி!!!!

  • @ajimathulnisa904
    @ajimathulnisa904 2 года назад +2

    One time very difficult to make everything. Now all r easy to make. Thank you very much.

  • @cpedit_z1178
    @cpedit_z1178 3 года назад +9

    unga channel 1st time paaken... recipe's laam vera lvl..... I'm new subscriber mam...🤗😊

  • @angelhajira8631
    @angelhajira8631 3 года назад +18

    Ippavey saptanu pola irukkey 😋

  • @masilamanimasilamani3432
    @masilamanimasilamani3432 2 года назад +6

    Hi Ragas, Thanks.
    Beautiful demonstration

  • @kalaiarasi7631
    @kalaiarasi7631 3 года назад +2

    I am also try very nice 👍👌👌

  • @sheelas1513
    @sheelas1513 2 года назад +7

    Wow, ivlo perfect parota video idhuvarai parkkala, tq sis 🤝🤝

  • @mycreations687
    @mycreations687 3 года назад +2

    Super ka nan try pannen super 👌👌👌👌

  • @shrikanthshrikanth9116
    @shrikanthshrikanth9116 2 года назад +4

    Easy ya irukku sister super thank u

  • @naveenkumarnaveen9382
    @naveenkumarnaveen9382 2 года назад +3

    நன்றி நான் செஞ்சு பார்த்தேன் சூப்பரா இருந்தது

  • @kadaaisoru2348
    @kadaaisoru2348 3 года назад +6

    மிகவும் அற்புதமான தயாரிப்பு மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள் ........All the best and Stay Connect Sister...

  • @afrinimam1173
    @afrinimam1173 2 года назад +1

    Idthu romba super ra irukum Enga amma lunch ku pack pani tharuvagala break fest Kum romba 😋 and healthy wheat

  • @sundaraalagappan5062
    @sundaraalagappan5062 3 года назад +50

    Tried this receipe, came out really well.. thank u. All your receipts are perfect

  • @backgroundmusictkediting9527
    @backgroundmusictkediting9527 2 года назад +18

    நான் செய்தேன்... அருமையான சுவை..... 👏👏

    • @arumugalingamr6091
      @arumugalingamr6091 2 года назад

      சப்பாதி மாதிரி இருதது உங்கலுக்கு எப்படி இருத்தது

  • @sowmiyavalliamma3022
    @sowmiyavalliamma3022 3 года назад +6

    Eppadi ivlo supera pandringa Vera leval

  • @shanthakrishnan4462
    @shanthakrishnan4462 2 года назад +2

    Looks very nice.shd try

  • @aryaks2598
    @aryaks2598 3 года назад +9

    Semma ya vanthuchu madam tq

  • @lakshmiarunachalam6492
    @lakshmiarunachalam6492 2 года назад +7

    Oru parota parcelllll..with one and only VEG KURMA

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 3 года назад +6

    அருமை சகோதரிபாக்கும் போது சுலபமாக ஈசியாக உள்ளது சுப்பர்

  • @manjulaa5064
    @manjulaa5064 3 года назад +2

    Godumai pharotta super superra vandhadu thank you ma

  • @rashmikacharles5646
    @rashmikacharles5646 3 года назад +4

    My favourite food👏🏻😍😍😋😋super super sema 👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻🤝🤝🤝👍🏻👍🏻👍🏻

  • @naveenpriyasellappan7941
    @naveenpriyasellappan7941 3 года назад +2

    I am try very nice 😋😋😋😋😋

  • @FASHION_AND_FABRICS.
    @FASHION_AND_FABRICS. 3 года назад +25

    My son's favourite food thank you so much I'll try this now🙏👍

  • @mohansumathi4994
    @mohansumathi4994 3 года назад +6

    இது வர போட்ட பரோட்டாவில் இதுதான் மிகவும் ஈசியாக இருக்கிறது சகோதரரி

  • @shantharaju8295
    @shantharaju8295 3 года назад +8

    Super. Thank U for your creativity🌹

  • @mannaikaimanam9951
    @mannaikaimanam9951 2 года назад +3

    மிகவும் தெளிவான விளக்கம்.அனைவரும் சுலபமா செய்கிற அளவு சொல்லிக்கொடுக்கிறீர்கள்.அருமை👌😍

  • @007krishnan5
    @007krishnan5 3 года назад +11

    Super sister. Knife tricks amazing 👌

  • @jayasree2252
    @jayasree2252 3 года назад +6

    Nice instruction sis thank you....voice is lovely

  • @subalakshmiveerabagu8967
    @subalakshmiveerabagu8967 3 года назад +5

    Iam going to try this racepie🙂

  • @kishorek.jayakumar1530
    @kishorek.jayakumar1530 5 месяцев назад

    Thank you for making it look easy. I’m sure it is not. I’ll try your method sometime and let you know. Thanks again!

  • @manishamani8592
    @manishamani8592 3 года назад +7

    Akka super 😋😋SEMA tast

  • @barani1325
    @barani1325 2 года назад +1

    Veralaval Akka

  • @bharathykarthikeyan5801
    @bharathykarthikeyan5801 3 года назад +5

    Ungastylea parrota superrrrr taste & easy method thq

  • @revathirevathi1076
    @revathirevathi1076 2 года назад +1

    I will try

  • @nisham9462
    @nisham9462 3 года назад +11

    I try it. It is very yummy and delicious 😍😍

  • @samundeeswari8888
    @samundeeswari8888 2 года назад +1

    Super ma,👌👌👍✨,tq, God bless you ma

  • @akshayaa8525
    @akshayaa8525 3 года назад +14

    Wow...!!! Mouth watering😋

  • @superapulkasim5884
    @superapulkasim5884 2 года назад +1

    Apulkasim OK 👌SUPER good Tenkasi

  • @m.lalithamurugesan423
    @m.lalithamurugesan423 3 года назад +13

    சூப்பர் mam

  • @geethabalu2454
    @geethabalu2454 3 года назад +1

    Nice your explanation good

  • @ilovemyzahracollegeschool4618
    @ilovemyzahracollegeschool4618 3 года назад +10

    Mam Inda prota super mam na innaki. Tan senji pattan mam 😻🤤

  • @premalawrance6867
    @premalawrance6867 2 года назад +1

    Super and very nice 👍👍♥️♥️💐

  • @vijeyprabakar3624
    @vijeyprabakar3624 3 года назад +15

    Super mam. Thanks 🙏

  • @selvamanivasu943
    @selvamanivasu943 2 года назад +1

    So taste super akka thank-you so much sambar potuviduringala pls akka

  • @akilagoodmessir284
    @akilagoodmessir284 3 года назад +9

    Super mam Rompa porima Soilringa Unga voice super 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @chitrakala2503
    @chitrakala2503 2 года назад +2

    கோதுமை பரோட்டா மிகவும் அழகாக இருக்கிறது பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என தோனுது👌🤝மா

  • @vgokulvgokul6667
    @vgokulvgokul6667 3 года назад +4

    Super akka naa try pandra thank you 🌹🌹❣️❣️❣️

  • @shanthithangarose6872
    @shanthithangarose6872 2 года назад +2

    Simple method thanks ma

  • @solomon.a9073
    @solomon.a9073 3 года назад +9

    Madam please dictate how to prepare Salna thank you

  • @devadharshini832
    @devadharshini832 3 года назад +1

    Thank you sister
    And your voice and explain so sweet

  • @vidhyalakshmiscraftsandkit6794
    @vidhyalakshmiscraftsandkit6794 3 года назад +10

    Wow super yummy sis... I will try this recipe 😍😊😘👌👌

  • @indraabie7559
    @indraabie7559 2 года назад +1

    Super sister, and thanks for sharing.

  • @subhabanu5487
    @subhabanu5487 3 года назад +4

    Super tips sister

  • @dineshbabu605
    @dineshbabu605 3 года назад +1

    Super very nice sister

  • @mkiruthikachemist7812
    @mkiruthikachemist7812 3 года назад +9

    Super sister. ।

  • @karthikp9181
    @karthikp9181 3 года назад +1

    Super sister na parota try pantren thanks sis

  • @testandtastekitchentamil
    @testandtastekitchentamil 3 года назад +9

    Arumai👍

  • @shanmugapriya6526
    @shanmugapriya6526 3 года назад +2

    Super

  • @s.nandhini-2416
    @s.nandhini-2416 3 года назад +6

    Akka super nanu try pannuve tq

  • @jayalakshmi-sw8zj
    @jayalakshmi-sw8zj 3 года назад +5

    Super sister Neenga Vera level God bless you sister

  • @praburajendran647
    @praburajendran647 2 года назад

    Vaalththukkal Mam...parottaa seithu paarkirom ... mikkanandri...

  • @thamaraip9983
    @thamaraip9983 3 года назад +17

    Sister I tried your recipe it has come out so well thank you

  • @mdbanthoni3325
    @mdbanthoni3325 Год назад +1

    Nice video thank you akka 💞😍

  • @uruttugangs1943
    @uruttugangs1943 3 года назад +8

    Na try pannittu ........Nalla iruntha onga video va ellarukkum share Panna poren

  • @lakshmidevigopika8443
    @lakshmidevigopika8443 2 года назад

    Very Nice Akka Romba Thanks☺☺☺☺☺

  • @minglechannel1662
    @minglechannel1662 3 года назад +3

    Nice

  • @saisakthirangoli
    @saisakthirangoli 3 года назад +1

    wow super healthy food, stay connected👍👍👍👍👌👌👌👌💐💐💐

  • @shenbak9638
    @shenbak9638 3 года назад +18

    I try this recipe, it's come out pretty well, thank you so sister ❤️

  • @bharathibharathi7722
    @bharathibharathi7722 9 месяцев назад +1

    Try panna super sis❤

  • @jayakumarjaya454
    @jayakumarjaya454 3 года назад +3

    Super sister

  • @vigneshm9363
    @vigneshm9363 3 года назад +1

    அருமை அக்கா.... நீங்க எண்ணெய் அதிகம் சேர்க்காமலே அழகாக கோதுமை பரோட்டா செய்து விட்டீர்கள். 👌👌👌

  • @seksekm8945
    @seksekm8945 3 года назад +100

    தங்கச்சி வணக்கம்மா. அருமையா இருந்துச்சு ஆனால் ஒன்னு சாப்பிடத்தான் முடியல! ஏன்னு கேக்கறீங்களா ? நீங்க அங்க இருந்துகிட்டு இதெல்லாம் செஞ்சு காமிச்சுட்டீங்க .அதை அனுப்பியிருந்தா நானும் தின்னு பாத்துட்டு நல்லா இருக்குதுன்னு சொல்லி இருப்பேன். என்ன செய்யறது ;நாக்குல எச்சில் ஊறுது தான் .. என்ன பண்றது; என் வீட்டுக்காரியிடம் சொன்னால் கடைக்கு போயி நாலு புரோட்டாவும் சால்னாவும் வாங்கிட்டு வந்து சாப்பிடுங்க ன்னு சொல்லிட்டா. ஏன்னா அவ்வளவு சுறுசுறுப்பு . ம்...........நானாவது செஞ்சு பார்க்குறேன்.சிரிக்காதடா . நன்றி டா கண்ணு தங்கச்சி .

    • @Sakthiakash
      @Sakthiakash 6 месяцев назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @mani.perunagar8306
      @mani.perunagar8306 4 месяца назад +3

      😊

    • @Kanniyappan-tm4fy
      @Kanniyappan-tm4fy 2 месяца назад

      Md

  • @user-zr4dd6rk8n
    @user-zr4dd6rk8n 6 месяцев назад

    ரொம்ப நல்லா வந்திருக்கு❤நன்றி சகோதரி.

  • @Hbmultiworld
    @Hbmultiworld 3 года назад +3

    Chappathi jawmittai madhiri sudravagga ipdi try pannalam Softa irukkum 👌🏻👍🏻

  • @lathikasuresh6582
    @lathikasuresh6582 3 года назад +1

    Superb

  • @journeyintocarnaticmusic7009
    @journeyintocarnaticmusic7009 3 года назад +30

    Very nice. Hope I can do it as easily as you without tearing!

  • @murugeshwariduraikannu8406
    @murugeshwariduraikannu8406 3 года назад

    Super I tried

  • @solomon.a9073
    @solomon.a9073 3 года назад +5

    Super tips hail madam may God bless you

  • @kalai_god_way
    @kalai_god_way 3 года назад +1

    Nanum senji sapten... super nga

  • @JA-cg1he
    @JA-cg1he 3 года назад +10

    Yummy recipe...came out so nicely..layer layer ...

  • @nts-tamilan7048
    @nts-tamilan7048 3 года назад +1

    Super modem

  • @solomon.a9073
    @solomon.a9073 3 года назад +3

    Your speech is slow and understandable today I will try thank you madam

  • @raajraajraaj7018
    @raajraajraaj7018 3 года назад +2

    Very very super idea medam....... Thank u...... Thank u..... All the Best, tomorrow i will try....!!!!!

  • @ANNARAJASKITCHEN
    @ANNARAJASKITCHEN 3 года назад +19

    Nice to see your wheat parotta. Explained very easily. Will try it for sure 😍👌👌

  • @suraiyaparveenayub1975
    @suraiyaparveenayub1975 2 года назад +1

    super akka thanks akka

  • @yogisplanets7736
    @yogisplanets7736 3 года назад +1

    Hi Akka try video very super thank you Akka

  • @ncreation.whatsupstuas1641
    @ncreation.whatsupstuas1641 2 года назад +5

    It's awesome . I will try it . It's super and super taste 💯

  • @jothinagu9250
    @jothinagu9250 3 года назад +1

    Na try paene sis superb today spl🤝

  • @kavishnuthangaraj4517
    @kavishnuthangaraj4517 Год назад +3

    Today , we tried this recipe. It came out very well.

  • @ramashankaris708
    @ramashankaris708 11 месяцев назад

    We tried...came out well...thanks

  • @rajeswarimuralimohan1288
    @rajeswarimuralimohan1288 2 года назад +7

    Thanks for the detailed demo.Shall try today for dinner.

  • @thangarajchinnaswamy8442
    @thangarajchinnaswamy8442 7 месяцев назад

    Very easy. Good demonstration.