Please SHARE this video with everyone! ❤ Part 2 👉🏻 • இவ்வளவு பொக்கிஷங்களா! ... 0:00 Intro 1:05 Thanjavur History 3:09 Saraswathi Mahal Library 4:51 Sangeetha Mahal 5:15 Manikoondu Mani gopuram (Bell tower) 6:12 Layout of the Palace complex 6:58 Art Gallery (Rajaraja Cholan II statue) 8:10 Nayaka Durbar Hall 9:14 Thanjavur Nayaka History 10:23 Where did Srirama Soudam palace go? 12:23 Story 1: "A War for Marriage" 16:53 Chola bronze statues 17:27 Ayudha gopuram (Arsenal tower ▬▬▬▬ Bibliography/ References ▬▬▬▬ 1) மராட்டியர் அகழ்வைப்பகம், தமிழ்நாடு தொல்லியல் துறை (2010) 2) தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு, குடவாயில் பாலசுப்ரமணியன் (1999) 3) தஞ்சாவூர், குடவாயில் பாலசுப்பிரமணியன் 4) The Nayaks of Tanjore, Vriddhagirisan (1942) 5) Contributions of Thanjavur Maratha Kings, Prince Pratap Sinh Serfoji Raje Bhosle 6) The Maratha Rajas of Tanjore, K.R. Subramanian (1928) 7) History of the Nayaks of Madura, R. Sathyanatha Aiyar (1924) 8) Sources of Vijayanagar History, S. Krishnaswami Ayyangar (1919) Watch all our series using these playlists! 🔥🔥 ▶Chola Series: bit.ly/CholaSeries ▶ Pandya Series: bit.ly/PandyaSeries ▶ Forts & Palaces: bit.ly/FortsPalaces ▶ Tamil History Treasures: bit.ly/HistoryTreasures ▶ History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings ▶ (English series): bit.ly/Tamil_Kings_Eng
நன்றி சகோ! அது தான் நம் சேனலின் நோக்கமும் கூட. உண்மை வரலாற்றைச் சுவையாக மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும். "history is boring!" என்று சொல்லும் காலம் போக வேண்டும்!
அரசரோ, அரண்மனையோ, அல்லது அந்தபுரமோ, எதுவுமே இன்னும் இறந்து விடவில்லை.உங்களால் உயிரிப்பிக்கபட்டுகொண்டு தான் இருக்கிறது, உங்களின் ஒவ்வொரு காணொளியிலும். தடம் இன்றி தொடர்கிறேன். தொடரும் உங்கள் பயணங்களையும். இலங்கையில் இருந்து அபிமன்யா. என்முதல் பதிவு அண்ணா.
மிக்க நன்றி அண்ணா. நான் தஞ்சையில் தான் வசிக்கிறேன். அரண்மனைக்கும்,பெரிய கோவிலுக்கும் இடையில் தான் என்னோட இல்லம் ஆகையில் 10 நிமிடங்களில் இவ்விரு இடங்களுக்கும் செல்லலாம்.சிறு வயதில் இந்த அரண்மணையில் தான் நாங்கள் நேரத்தை கடந்தோம் இப்பொழுதும் உங்கள் மூலமாக பல்வேறு தகவல்கள் தெரிந்து கொள்கிறோம்.🙏🙏🙏
மதிப்பிற்குரிய ஹேமந்த் சகோதரருக்கு இனிய மதிய வணக்கம். உங்களுடைய தஞ்சாவூர் அரண்மனை காணொளியை தொகுத்த விதம் வரலாற்று பாடத்தை பள்ளியில் ஆசிரியர் சொல்லி கொடுப்பதுபோல் இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த பாடம் வரலாறு. உங்களுடைய தகவல்கள் அனைத்தும் அருமையாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது சகோதரரே. என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும்,நன்றிகளும் உங்களுக்கு. வாழ்க வளமுடன், நலமுடன் சகோதரரே.👏👏👏👏👏👍🙏😊💥💥
Год назад+92
இந்த காணொளி இருக்கும் வரை இந்த உலகம் உங்களை போற்றும் அண்ணா ✨
வணக்கம். வாழ்த்துக்கள். தங்களுடைய நம் தமிழ் மன்னர்கள் பற்றிய சரித்திர உண்மை, நேர்மை, பக்தி, தெரிந்து கொள்ள உதவுகிறது. அதே சமயம் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு பல அரிய அரண்மனை, மண்டபம், இவற்றை எல்லாம் இழந்து ,நம் தமிழக வரலாற்றை மறந்து விட்டு வாழ்வது அவமானம்.
Hai Hemanth anna I am sasikala deputy Tahsildar,very proud of you 👏 what a wonderful speech, pronounciation excellent explanation wow wow🎉🎉 i prepare Tnpsc g1 study's,your dedicative videos are very usefull and increse my curiosity to know our history deep and deep.super anna stay blessed in your own way we are always with your wonderful path🎉🎉🎉🎉🎉🎉
தங்கள் குரல் எங்கள் இதயத்திற்குள் பதியமிட காட்சிகள் எம் கண் முன் விரிகின்றன. அத்தனை ஈர்ப்பும்... விளக்கமும்.... உணர்வும்..... உயிர்ப்பும்..... தங்கள் குரலில்.!! அந்த காலத்திற்கே எம் கைப் பிடித்து அழைத்துச் சென்று விட்டீர்கள்.. வாழ்த்துக்களும் நன்றிகளும்...❤🌹
சார்..உங்களுடைய வீடீயோக்கள் அத்தனையும் அருமை! அரிதான வரலாற்றுப் பொக்கிஷங்களை அழகான முறையில் காட்டுவதும் தெளிவான முறையில் விளக்குவதும் அற்புதம்... படிக்கும் மாணவ மாணவியருக்கும்...பார்க்கும் எங்களைப்போன்றவர்களுக்கும்...மிக மிக...உன்னதமான பயனுள்ள என்றும் பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்றுச் "சுரங்கம்.....அளவோடு பேசி.. ஆணித்தரமாய் மனதில் பதிய வைக்கிறீர்கள்.....உங்களது அர்ப்பணிப்பு .....ஆர்வம்.....வியக்க வைக்கிறது....உங்கள் அடுத்த பதிவு எப்போது வரும் என்று எதிர்பார்க்க வைக்கிறது...இந்த சேவை மேலும் மேலும் தொடரவும் நீங்கள் பல்லாண்டு நலமோடு வாழ வேண்டும் என்று இறைவனை வணங்குகிறேன்......
I don't know, Why this video not getting million views ? The effort and content is worthy !!! Congrats brother do well ,we will always be with you brother ❤🎉
உங்கள் வீடியோவின் அனைத்து சீரியஸையும் நான் ஒவ்வொன்றாக தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. வரலாறுகள் இப்படித்தான் இருந்தது என்று நீங்கள் வீடியோவில் கூறிவருகிறீர்கள்.. பின்னாளில் வரலாறுகளை இவர்தான் தொகுத்து வழங்கினார் என்று உங்களை பற்றிய வரலாறுகளும் வீடியோக்களில் வரும்.. வாழ்த்துக்கள் bro.. உங்கள் பயணம் வெற்றி பெறட்டும்
நான் பி.ஏ. தமிழ் படிக்கிறேன் அண்ணா தமிழ்நாடும் வரலாறும் பாண்பாடும் அப்புடின்னு ஒரு புத்தகம் 700 பக்கம் படிச்சாபோது வராத ஒரு ஈர்ப்பு இந்த காணொளியில் கண்டேன் அருமை அண்ணா வாழ்க வளமுடன் 🌍வளர்க! தமிழ் பயனுல காணொளி அண்ணா 💥⚡💪🌎
நாங்கள் உங்களை பின்தொடருவதில் ஆணந்தம் அடைகிறோம் அண்ணா..... சோழர்களின் வரலாற்றை உலகிற்கு காண்பிக்கும்போதெல்லாம் உங்களின் வாழ்க்கையும் வரலாறு படித்துக்கொண்டிருக்கும்......நன்றி அண்ணா
ஹேம்நாத் ஐயா அவர்களுக்கு வணக்கம் சோழ தேசம் சோழன் அகாடமியில்😊 இருந்து ஆசிரியர் இந்துஜா உங்களுக்காக எழுதுகிறேன், ஒரு ஆசிரியராக நான் மனம் நிகழ்ந்திருக்கிறேன். ஏனெனில் எங்கள் ஊரில் இருக்கும் வரலாற்று பாதைகளை உங்கள் மொழிகளால் நாங்கள் கேட்டுணர்ந்து மாணவர்களுக்கு அதை எடுத்துரைக்கும் வகையில் இந்த காணொளி அமைந்ததில் எங்களுக்கு மிகவும் மன மகிழ்ச்சியை தருகின்றது மேலும்,வரலாற்றை மிக அருமையாக கூறி மாணவர்கள் மனதில் நிற்கும்படி செய்துள்ளீர்கள் மாணவர்கள் தானாகவே எழுதும் கற்பனை திறன் வளரும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் இந்துஜா..🙏🏻🙏🏻🙏🏻வாழ்க வளமுடன்.
Hemanth Anna as usual a feast from you...Next continuation video kaga waiting...Unga clear explanation in tamil is very much encouraging and making us proud to be a tamilan Anna..
Super Anna 🎉மிகவும் அருமையாக எடுத்துக் கூறுகின்றீர்கள்❤ ஒரு வேண்டுகோள் எங்கள் ஊரில் கூட இது போன்ற பழமை வாய்ந்த கோவில்களும் உள்ளது அதை அனைவரும் அறிந்துகொள்ளை வேண்டும் 😢😊❤
நமது மன்னர்களின் வீரமும்.. ஆற்றல்களும் எல்லாமும் எல்லாமும் எதிகளால் எதிரிகளால் அழிக்க பட்டு அழிந்து போய் இருக்கின்றனவே 😢😢😢 இங்கே தமிழ் நாட்டிலேயே இருக்கும் தொன்மையான பழமைகளைக் கூட சென்று பார்க்கக் கூட வசதி இல்லையே என்ற ஏக்கம் இந்த யுட்யூப் மூலம் கண்டு கழிக்கவாவது முடிகிறதே.❤❤❤
நன்றிங்க நான் இந்த இந்தியாவுல இருக்கற அழகான அமைதியான அழ் மன ரகசியம் நிறைய உள்ளன, அதில் தஞ்சை அனைத்தையும் 30 வருஷம் முன்பே நேரடியாக பார்த்துள்ளேன் .கரந்தை தமிழ் சங்கம் முன்னால மண்டலத்தில் ஒர் சுரங்கம் உள்ளது .யாருமே வெளிச்சத்துக்கு கொண்டுவருவதில்லை.இன்னும்கூட தஞ்சையில் அரண்மனை சுவரை பார்க்கவும் எத்தன வீதிய அடைத்து கட்டி உள்ளார்கள்.
அற்புதம் அற்புதம் pa dear Hemanth... After a lonnnggg interval today seen it with determination... Great great dedicated interesting hard work of yours pa.. ❤🙏 You have brought before our very eyes THE GREAT HISTORICAL THANJAVUR and present Thanjavur... Behind this word THANJAVUR amazing thrilling wonder விஷயங்கள் ஏராளம் ஏராளம் We came To know easily visually through you only pa... The result of ego non forgiveness war etc etc is பயங்கரம் even to see in your video... Anyway it still happens... God only should save.. 🙏🙏🙏 No words to விவரிக்க your this much deeeeppp interest in history and your hard efforts... We are enjoying the fruits because of you pa dear Hemanth... God bless you... 🙏🙏🙏
Crystal clear explanation bro I too visited palace.some knowledge I acquired. But your videos giving me more knowledge.Where ever I walk in Tanjore I feel I inhaled the breathe of cholas.
அந்த காலத்தில் மன்னர்கள் எவ்வளவு வைராக்கியத்துடன் இருந்து உள்ளார்கள் ஒரு எதிரி மன்னர்கள் தங்கள் குடும்ப பெண்களை சிறை பிடித்து விடக்கூடாது என்பதற்காக அவர்களை வெடிவைத்து அழித்ததை நினைத்தால் உடலே நடுநடுங்குகிறது.அருமையான பதிவு நன்றி சகோதரா அன்புடன் உங்கள் தயா ❤❤
Romba nalla irukku pothuva enakku histories mela romba aarvam unga videos enaki romba pudikkum ovvoru video mudiyumbothu avlothana apdinnu feel😢ha irukum tnk u sir for ur great job❤
Selfie matume eduthukita oru place kulla... Evlo vishiyangal erukunu epatha bro theyriuthu.... Anga eruka oru thoon koda namaku kedacha periya pokkishama theyriuthu.... Thanks for u r so much of informations... Innum athikama theyrinjuka asaya eruku... Waiting bro
Yes, thank you! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Forts & Palaces: bit.ly/FortsPalaces 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
நீங்க எப்படி தமிழ் இவ்வளவு அழகாபேசுறீங்க கல்வெட்டு படிக்கீறீங்க அண்ணா அத பத்தி சொல்லுங்க .. ஒரு வீடியோ .. இது எல்லாருக்கும் தெரிந்தால் எந்த கல்வெட்டும் பழமையும் அழியாது
Please SHARE this video with everyone! ❤
Part 2 👉🏻 • இவ்வளவு பொக்கிஷங்களா! ...
0:00 Intro
1:05 Thanjavur History
3:09 Saraswathi Mahal Library
4:51 Sangeetha Mahal
5:15 Manikoondu Mani gopuram (Bell tower)
6:12 Layout of the Palace complex
6:58 Art Gallery (Rajaraja Cholan II statue)
8:10 Nayaka Durbar Hall
9:14 Thanjavur Nayaka History
10:23 Where did Srirama Soudam palace go?
12:23 Story 1: "A War for Marriage"
16:53 Chola bronze statues
17:27 Ayudha gopuram (Arsenal tower
▬▬▬▬ Bibliography/ References ▬▬▬▬
1) மராட்டியர் அகழ்வைப்பகம், தமிழ்நாடு தொல்லியல் துறை (2010)
2) தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு, குடவாயில் பாலசுப்ரமணியன் (1999)
3) தஞ்சாவூர், குடவாயில் பாலசுப்பிரமணியன்
4) The Nayaks of Tanjore, Vriddhagirisan (1942)
5) Contributions of Thanjavur Maratha Kings, Prince Pratap Sinh Serfoji Raje Bhosle
6) The Maratha Rajas of Tanjore, K.R. Subramanian (1928)
7) History of the Nayaks of Madura, R. Sathyanatha Aiyar (1924)
8) Sources of Vijayanagar History, S. Krishnaswami Ayyangar (1919)
Watch all our series using these playlists! 🔥🔥
▶Chola Series: bit.ly/CholaSeries
▶ Pandya Series: bit.ly/PandyaSeries
▶ Forts & Palaces: bit.ly/FortsPalaces
▶ Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
▶ History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
▶ (English series): bit.ly/Tamil_Kings_Eng
Ww cl
சிறப்பு நண்பா தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
Yes bro correct details
Mutharaya mannargal patri sollunga. Pls
😅😊.. Mk. 😊 Ml😅😊😅.😅n 😅 ,😮😊 😮😢j😅😢😮😅. 😢Mm.😢😊 N 😊😮 😮😢😊😊n😢. 😊 😢😅 13:37 😅 😮😢
Thriller படம் பார்ப்பது போல் இருக்கிறது. மற்ற Utuber போல் அனாவசியமாக பேசாமல் தொடருக்கு சம்பந்தப்பட்ட விபரங்களை மட்டுமே பேசும் நீங்கள் வாழ்க வளமுடன்
First appeceriate பண்ணுங்க bro ....ungala athu kuda முடியல....
எதுக்குய்யா இங்க வந்து புலம்பி சண்டை போட்டுக்குறீங்க
Super
😊❤🙏
இந்த channel எனக்கு நிறைய விஷயங்களை கற்று தந்துள்ளது.
மிக்க நன்றி ஐயா!!❤😊
இவ்வளவு சுவாரஸ்யமாக சரித்திரங்களைச் சொல்லி வரும் உங்களுக்கு Hats off. வாழ்க வளமுடன். நன்றி.
நன்றி சகோ! அது தான் நம் சேனலின் நோக்கமும் கூட. உண்மை வரலாற்றைச் சுவையாக மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும். "history is boring!" என்று சொல்லும் காலம் போக வேண்டும்!
Super Anna.. the way of explaining things in detail is really awesome.
🔥நீண்ட நாள் கழித்து ஓர் வரலாற்றுத் தேடுதல் வேட்டை.
தங்கள் குறலில் கேட்க ஆர்வமுடன் இருக்கிறேன்.🔥
அரசரோ, அரண்மனையோ, அல்லது அந்தபுரமோ, எதுவுமே இன்னும் இறந்து விடவில்லை.உங்களால் உயிரிப்பிக்கபட்டுகொண்டு தான் இருக்கிறது, உங்களின் ஒவ்வொரு காணொளியிலும். தடம் இன்றி தொடர்கிறேன். தொடரும் உங்கள் பயணங்களையும். இலங்கையில் இருந்து அபிமன்யா. என்முதல் பதிவு அண்ணா.
மிக்க நன்றி அண்ணா.
நான் தஞ்சையில் தான் வசிக்கிறேன். அரண்மனைக்கும்,பெரிய கோவிலுக்கும் இடையில் தான் என்னோட இல்லம் ஆகையில் 10 நிமிடங்களில் இவ்விரு இடங்களுக்கும் செல்லலாம்.சிறு வயதில் இந்த அரண்மணையில் தான் நாங்கள் நேரத்தை கடந்தோம் இப்பொழுதும் உங்கள் மூலமாக பல்வேறு தகவல்கள் தெரிந்து கொள்கிறோம்.🙏🙏🙏
Night Oru video unexpected ah pathen ippovara 7 videos continues ah pathutu irruken chola chola ❤❤
மதிப்பிற்குரிய ஹேமந்த் சகோதரருக்கு இனிய மதிய வணக்கம். உங்களுடைய தஞ்சாவூர் அரண்மனை காணொளியை தொகுத்த விதம் வரலாற்று பாடத்தை பள்ளியில் ஆசிரியர் சொல்லி கொடுப்பதுபோல் இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த பாடம் வரலாறு.
உங்களுடைய தகவல்கள் அனைத்தும் அருமையாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது சகோதரரே.
என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும்,நன்றிகளும் உங்களுக்கு.
வாழ்க வளமுடன், நலமுடன் சகோதரரே.👏👏👏👏👏👍🙏😊💥💥
இந்த காணொளி இருக்கும் வரை இந்த உலகம் உங்களை போற்றும் அண்ணா ✨
நன்றி நண்பரே!
Adutha video eppa anna varum
@@UngalAnbanநன்றி🙏
This channel la Member avathu epdi bro
இந்த வீடியோஸ் மூலமா உங்களுக்கு நிறைய விருதுகள் கிடைக்க எங்களது வாழ்த்துக்கள்
☺️🙏🏻
என்றும் அழியாத பெருமையை பற்றி இந்த நூற்றாண்டில் தெரிந்து கொள்வதை நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நண்பா... 🔥
Im from Malaysia.. I really proud to say.. I m Tamilan.. Because u Tamil history never die.. Valga Tamil valarga Tamil.. Om namasivaya 🙏
Everytime I hear that word i get goosebumps:
" நம் பயணம் தொடரும் 💥♥️
வணக்கம். வாழ்த்துக்கள். தங்களுடைய நம் தமிழ் மன்னர்கள் பற்றிய சரித்திர உண்மை, நேர்மை, பக்தி, தெரிந்து கொள்ள உதவுகிறது. அதே சமயம் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு பல அரிய அரண்மனை, மண்டபம், இவற்றை எல்லாம் இழந்து ,நம் தமிழக வரலாற்றை மறந்து விட்டு வாழ்வது அவமானம்.
உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை❤
அண்ணா காணொளி மிகவும் அருமை அடுத்த எபிசோட்க்கு நான் ரொம்பவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன் இந்த காணொளியை கொடுத்ததற்கு மிக்க நன்றி அண்ணா🙏🙏💐💐🎉🎉
Hai Hemanth anna I am sasikala deputy Tahsildar,very proud of you 👏 what a wonderful speech, pronounciation excellent explanation wow wow🎉🎉 i prepare Tnpsc g1 study's,your dedicative videos are very usefull and increse my curiosity to know our history deep and deep.super anna stay blessed in your own way we are always with your wonderful path🎉🎉🎉🎉🎉🎉
வரலாற்றை இவ்வளவு சுவாரசியமாக சொல்வதில் வல்லவர் நீங்களே . உங்கள் அளப்பரிய அர்ப்பணிப்புக்கு வாழ்த்துகள் ❤❤
தங்கள் குரல் எங்கள்
இதயத்திற்குள் பதியமிட
காட்சிகள் எம் கண் முன்
விரிகின்றன.
அத்தனை ஈர்ப்பும்...
விளக்கமும்....
உணர்வும்.....
உயிர்ப்பும்.....
தங்கள் குரலில்.!!
அந்த காலத்திற்கே
எம் கைப் பிடித்து
அழைத்துச் சென்று
விட்டீர்கள்..
வாழ்த்துக்களும்
நன்றிகளும்...❤🌹
நன்றி சகோ! 😊🙏🏻 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்.
@@UngalAnbanநிச்சயமாக..👍❤
சார்..உங்களுடைய வீடீயோக்கள் அத்தனையும் அருமை! அரிதான வரலாற்றுப் பொக்கிஷங்களை அழகான முறையில் காட்டுவதும் தெளிவான முறையில் விளக்குவதும் அற்புதம்... படிக்கும் மாணவ மாணவியருக்கும்...பார்க்கும் எங்களைப்போன்றவர்களுக்கும்...மிக மிக...உன்னதமான பயனுள்ள என்றும் பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்றுச் "சுரங்கம்.....அளவோடு பேசி.. ஆணித்தரமாய் மனதில் பதிய வைக்கிறீர்கள்.....உங்களது அர்ப்பணிப்பு .....ஆர்வம்.....வியக்க வைக்கிறது....உங்கள் அடுத்த பதிவு எப்போது வரும் என்று எதிர்பார்க்க வைக்கிறது...இந்த சேவை மேலும் மேலும் தொடரவும் நீங்கள் பல்லாண்டு நலமோடு வாழ வேண்டும் என்று இறைவனை வணங்குகிறேன்......
I don't know, Why this video not getting million views ?
The effort and content is worthy !!!
Congrats brother do well ,we will always be with you brother ❤🎉
உங்கள் வீடியோவின் அனைத்து சீரியஸையும் நான் ஒவ்வொன்றாக தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. வரலாறுகள் இப்படித்தான் இருந்தது என்று நீங்கள் வீடியோவில் கூறிவருகிறீர்கள்.. பின்னாளில் வரலாறுகளை இவர்தான் தொகுத்து வழங்கினார் என்று உங்களை பற்றிய வரலாறுகளும் வீடியோக்களில் வரும்.. வாழ்த்துக்கள் bro.. உங்கள் பயணம் வெற்றி பெறட்டும்
Thanks sir 😊 for this details 😊 I will told in my class my social mam and my class mates all clap for me 😊 thank you very much sir 😊
நான் பி.ஏ. தமிழ் படிக்கிறேன் அண்ணா தமிழ்நாடும் வரலாறும் பாண்பாடும் அப்புடின்னு ஒரு புத்தகம் 700 பக்கம் படிச்சாபோது வராத ஒரு ஈர்ப்பு இந்த காணொளியில் கண்டேன் அருமை அண்ணா வாழ்க வளமுடன் 🌍வளர்க! தமிழ் பயனுல காணொளி அண்ணா 💥⚡💪🌎
நன்றி சகோ!
நாங்கள் உங்களை பின்தொடருவதில் ஆணந்தம் அடைகிறோம் அண்ணா..... சோழர்களின் வரலாற்றை உலகிற்கு காண்பிக்கும்போதெல்லாம் உங்களின் வாழ்க்கையும் வரலாறு படித்துக்கொண்டிருக்கும்......நன்றி அண்ணா
☺🙏
Kambeeramana voicethan
Intha payanathuku full credita iruku
Intha voice video pakkara yelloraiyum antha kalathukey kootituporeenga thanku so much
என்னுடைய பிறந்தநாளில் இந்த காணொளி பார்ப்பது பெருமையாக கருதுகிறேன்...தங்களுக்கு நன்றிகள் பல....🙏🙏
@Sathish Meena - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! 💐💐
Sir, I have read a lot of history. But I loved the tight narrative style of your video. You have done a great service to history lovers. மிக்க நன்றி !
ஹேம்நாத் ஐயா அவர்களுக்கு வணக்கம் சோழ தேசம் சோழன் அகாடமியில்😊 இருந்து ஆசிரியர் இந்துஜா உங்களுக்காக எழுதுகிறேன்,
ஒரு ஆசிரியராக நான் மனம் நிகழ்ந்திருக்கிறேன். ஏனெனில் எங்கள் ஊரில் இருக்கும் வரலாற்று பாதைகளை உங்கள் மொழிகளால் நாங்கள் கேட்டுணர்ந்து மாணவர்களுக்கு அதை எடுத்துரைக்கும் வகையில் இந்த காணொளி அமைந்ததில் எங்களுக்கு மிகவும் மன மகிழ்ச்சியை தருகின்றது மேலும்,வரலாற்றை மிக அருமையாக கூறி மாணவர்கள் மனதில் நிற்கும்படி செய்துள்ளீர்கள் மாணவர்கள் தானாகவே எழுதும் கற்பனை திறன் வளரும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் இந்துஜா..🙏🏻🙏🏻🙏🏻வாழ்க வளமுடன்.
இந்துஜா அவர்களுக்கு வணக்கம். உங்கள் பின்னூட்டம் கண்டு மனமகிழ்ந்தேன். நன்றி. ☺️உங்களுக்கும் உங்கள் மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!
Hemanth Anna as usual a feast from you...Next continuation video kaga waiting...Unga clear explanation in tamil is very much encouraging and making us proud to be a tamilan Anna..
Thank you so much 😀
Super Anna 🎉மிகவும் அருமையாக எடுத்துக் கூறுகின்றீர்கள்❤ ஒரு வேண்டுகோள் எங்கள் ஊரில் கூட இது போன்ற பழமை வாய்ந்த கோவில்களும் உள்ளது அதை அனைவரும் அறிந்துகொள்ளை வேண்டும் 😢😊❤
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணிமங்கலம் சிறப்புகள் என்று search panni parunga
ரொம்ப நன்றி அண்ணா. உங்களுடைய அனைத்து பதிவு நான் மட்டும் இன்றி என் பிள்ளைகளுக்கும் வரலாறு சொல்லி தருகிறது.
அருமை! ☺️☺️
Migavum arumai anna
Amazing Sir unga video epo varumnu wait pani pakrom bcoz nenga soldra history and unga kamberamana voice Spr Sir🤝
Yes
Thank you! ☺️🙏🏻
நமது மன்னர்களின் வீரமும்.. ஆற்றல்களும் எல்லாமும் எல்லாமும் எதிகளால் எதிரிகளால் அழிக்க பட்டு அழிந்து போய் இருக்கின்றனவே 😢😢😢 இங்கே தமிழ் நாட்டிலேயே இருக்கும் தொன்மையான பழமைகளைக் கூட சென்று பார்க்கக் கூட வசதி இல்லையே என்ற ஏக்கம் இந்த யுட்யூப் மூலம் கண்டு கழிக்கவாவது முடிகிறதே.❤❤❤
Romba nalla iruku.useful agavum iruku.romba pidichiruku.innum niraya useful contents same like from other states such as hoysala etc is expected
அழியாத பல பொக்கிஷங்கள் நிறைந்த தஞ்சை வரலாறு பெரும் தொடர்கதை. உங்கள் ஆராய்ச்சி கானொலிகள் மேலும் சுவாரசியம் சேர்க்கிறது. வாழ்த்துக்கள் 🎉
நன்றி! ☺️
நன்றிங்க நான் இந்த இந்தியாவுல இருக்கற அழகான அமைதியான அழ் மன ரகசியம் நிறைய உள்ளன, அதில் தஞ்சை அனைத்தையும் 30 வருஷம் முன்பே நேரடியாக பார்த்துள்ளேன் .கரந்தை தமிழ் சங்கம் முன்னால மண்டலத்தில் ஒர் சுரங்கம் உள்ளது .யாருமே வெளிச்சத்துக்கு கொண்டுவருவதில்லை.இன்னும்கூட தஞ்சையில் அரண்மனை சுவரை பார்க்கவும் எத்தன வீதிய அடைத்து கட்டி உள்ளார்கள்.
Anna interested story 👏👏👏. I want more interesting on thanjavur. Please Anna video 📹 put the video.
Naan pirandhathularundhu ippo 29 vayasu achi thinamum oru nalaikku 100 thadava aranmanai andha mani goburam ellathaum papaean thenamum Peter's school ground la basketball practice pannuvan ana ithoda varalaru theriyathu ippo kanoli moolama ellathaum therijikitean romba nandri
One of the best video anna in recent days ❤
Thank you. 😊 Please share this video with your friends and family!
அற்புதம் அற்புதம் pa dear Hemanth... After a lonnnggg interval today seen it with determination... Great great dedicated interesting hard work of yours pa.. ❤🙏
You have brought before our very eyes THE GREAT HISTORICAL THANJAVUR and present Thanjavur... Behind this word THANJAVUR amazing thrilling wonder விஷயங்கள் ஏராளம் ஏராளம் We came To know easily visually through you only pa...
The result of ego non forgiveness war etc etc is பயங்கரம் even to see in your video... Anyway it still happens... God only should save.. 🙏🙏🙏
No words to விவரிக்க your this much deeeeppp interest in history and your hard efforts... We are enjoying the fruits because of you pa dear Hemanth...
God bless you... 🙏🙏🙏
Thank you so much aunty! 😊🙏🏻🙏🏻🙏🏻 Hoping to meet you someday!
Anna.. Enaku terinju anga 10 yrs kitta dhn antha mani gopurathula vidrathu illa.. Adhuku munnadi lam vittanga.. Melendhu view semma ya irukum..😍 Na poiruken childhood la.. Intha lovers pandra velaiyala thadai pannitanga🙃
Fantastic research and narration of our History 👌🏼
Yet another remarkable video, Hemanth 🌟
Thank you so much, uncle! 😊 Hope you are doing well.
மிகவும் பயனுள்ள தகவல்கள் அற்புதமான வர்ணனை
Crystal clear explanation bro
I too visited palace.some knowledge I acquired. But your videos giving me more knowledge.Where ever I walk in Tanjore I feel I inhaled the breathe of cholas.
மிக்க நன்றி ஐயா.... அருமையான பதிவு
Hatsoff to your efforts on this research!
Thank you. 😊 Please share this video with your friends and family!
Anna Ovaru Video kum Arvama irukku anna❤ Stay healthy stay Safe
மிக அருமை , வாழ்த்துகள்,
தொடர்ந்து காணொளிகளை காண ஆவல்,
Anna ithu oru puthu muyatchi ellarukkum puriyura maariyum. Nammaloda varalara oru film ah patha maariyum semmaiya irunthuchu🎉🎉🎉🎉 ungalaala muduncha varaikkum videos pudunga anna engaloda atharavu eppavum ungalukku irukkum plz... ITHODA NIRUTHATHINGA INNUMUM UNGA KITTA NERAIYA ETHIR PAKIROM INNUMUM videos podunga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍
அந்த காலத்தில் மன்னர்கள் எவ்வளவு வைராக்கியத்துடன் இருந்து உள்ளார்கள் ஒரு எதிரி மன்னர்கள் தங்கள் குடும்ப பெண்களை சிறை பிடித்து விடக்கூடாது என்பதற்காக அவர்களை வெடிவைத்து அழித்ததை நினைத்தால் உடலே நடுநடுங்குகிறது.அருமையான பதிவு நன்றி சகோதரா அன்புடன் உங்கள் தயா ❤❤
Waiting for next video sir 😊
Thanks to your efforts to teach the history of Thanjavur.
Thank you. 😊 Please share this video with your friends and family!
நம் பயணம் தொடரட்டும்...😊
Very interesting and super history
Arumai thanks for your kind video 🙏
Vazgha nalamuden 🙏🙏🌷🌷🌹
Thank you. 😊 Please share this video with your friends and family!
👍
மிக்க நன்றி நண்பரே முயற்சி வாழ்த்துக்கள்
தம்பி உங்களுக்கு என் வாழ்த்துக்கள். உங்களின் வரலாற்று மீட்பு பணிக்கு ஆண்டவன் துணை இருக்க வேண்டுகிறேன்.
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ...... மிக்க நன்றி 🙏🙏🙏🙏
Please upload more videos soon anna eagerly waiting .. getting to know lot of things with your clear and easy explanation.
👏👏👏👏 Wonderful effort. I always wait for your videos. The way you make presentation is simply awesome.
Thank you so much 😀
Awaiting for the next video ❤... amazing work... great effort...great platform to know more about our ancestors ❤
Thanks 😊
Your wonderful videos sre exceptionally informative and your comments are very accurate historically. Thank you very much.
Glad you like them! :) Thanks.
வாழ்த்துக்கள். Keep it up. God bless you.
Such an informative video by an youngster.keep it up
Romba nalla irukku pothuva enakku histories mela romba aarvam unga videos enaki romba pudikkum ovvoru video mudiyumbothu avlothana apdinnu feel😢ha irukum tnk u sir for ur great job❤
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
Selfie matume eduthukita oru place kulla... Evlo vishiyangal erukunu epatha bro theyriuthu.... Anga eruka oru thoon koda namaku kedacha periya pokkishama theyriuthu.... Thanks for u r so much of informations... Innum athikama theyrinjuka asaya eruku... Waiting bro
Thank you so much! :)
Last week i visited this palace❤...but I still like to visit many times and also see videos related to cholas
நல்ல பல தகவல்களுக்கு நன்றி🎉🎉🎉🎉
தற்காலத்திலிருந்து முற்காலத்திற்க்கு அழைத்துச் சென்று சோழர்களின் பொற்காலத்தை காட்டிவிட்டீர்கள் சகோதரரே!❤
I have read Thanjavur book by Kudavayil Sir, you have brought that into a wonderful video. Thank you 🙏
Yes, thank you! 😊
You can watch all our series using these playlists - Do share your comments after watching!
🔸 Chola Series: bit.ly/CholaSeries
🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
🔸 Forts & Palaces: bit.ly/FortsPalaces
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
Great work Bro...Keep going....we are with you...
Thank you! 😀
It takes long time to discover the history . Thank u bro ❤️
Ultimate 🥰❤ nee pesurathu keakum pothu serina goosebumps nee vera level anna 💥
நன்றி தம்பி! ♥️
Nice work bro. Very hardworking RUclipsr.thinking about only stuff not on money.again thanks valuable video.
Thank you! 😊 Please share this video with your friends and family.
Underrated youtuber❤
🤗❤️. Let me stay underrated and on low profile. But please share these videos around. Everyone in the world must know our rich history. 🔥
Lot of information. Very nice
Happy to see this video. Keep on waiting for ur new videos. Thank u
பலமுறை இந்த அரண்மனைக்கு சென்று வந்துள்ளேன் ஆனால் இந்த காணொளியில் தான் முழுமையாக பார்த்து ரசித்தேன்😊
அருமை!
Pure Goosebumps 😍😍
You deserve a big reward..what a wonderful narrative skill...amazed..stay blessed ji..
Incredible
My maternal bonding with tanjavur attracts me even more to listen to this video repeatedly
Amazing! Thank you! :)
Great Amezing Research 💐💐💐
Thank You 💐🙏🙏🙏
Thanks! ☺️
It was nice and awaiting for the tunnel and treasure video... thank you so much sir❤
வாழ்த்துக்கள் bro all the best trichy woraiyur
உங்கள் அயராத முயற்சிக்கு தலை வணங்குகிறேன் அண்ணா 🙏🙏🙏
நீங்க எப்படி தமிழ் இவ்வளவு அழகாபேசுறீங்க கல்வெட்டு படிக்கீறீங்க அண்ணா அத பத்தி சொல்லுங்க .. ஒரு வீடியோ .. இது எல்லாருக்கும் தெரிந்தால் எந்த கல்வெட்டும் பழமையும் அழியாது
நன்றி கண்ணொளி பார்த்தேன் .நான் தஞ்சாவூர் தான் தகவல் புதிதாக உள்ளது மிக்க மகிழ்ச்சி 🥰
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
I love history very very much .your thagavalkal yellam super brother .welcome
Im Vijay srilanka
Unga video Arumai cholarkalin varalaru parkkum pothu aarvamaga ieukku
I like your way of presentation... Thanks for the valuable information...
Thank you! 😊 Please share this video with your friends and family.
Very focused, neatly rendered presentation. Waiting for the next one.
I real love our history but no one explained details bro your awesome....❤
Interesting. Waiting....for mass video
Very interesting to know about historical videos. Thanks for making these contents..
Thank you. 😊 Please share this video with your friends and family!
Waiting for the next historic video iam filled with curiosity
Continue this work bro we i will you support always
அருமை...மலேசியாவிலிருந்து வாழ்த்துகள்
தங்களின் தேடலுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் அண்ணா.
நன்றி நண்பரே!
Amazing as usual Hemanth
Thank you Sunil! :)
நான் இந்த பெல் டவர் போயிருக்கிறேன். இரு சுற்று கள் மேல் போக முடியவில்லை. காதலர் தொல்லை தாங்க முடியவில்லை. நான் சென்று ஆறு வருடங்கள் ஆகிறது.
😥😥
அதனால் தான் தடை விதித்து இருக்கிறார்களோ என்னவோ..