துர்கா ஸ்டாலின் பிறந்த வீட்டு கதைகள் | Durga Stalin Biography | Chapter 12 | Nayaki TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 апр 2023
  • #stalinfamily #durgastalin
    #cmstalinspeech #stalinvideo
    #stalinvideo #cmstalinnews
    #stalin #stalin_news #stalinnewstoday #stalin_speech #stalinspeech #stalinbiography #durgastalinbiography
    #biographydurgastalin #stalinbirthday #durgastalinbirthday #nayakitv #துர்காஸ்டாலின்
    #கலைஞர்கருணாநிதி #கலைஞர் #கலைஞர்100
    #kalaignar #கலைஞர்_கருணாநிதி #dayaluammal #dayalu #தயாளு #தயாளுஅம்மாள்
    ..............................................
    CONTINUE TO WATCH..
    Durga Stalin AUTOBIOGRAPHY 'Avarum Naanum' Audio Book
    Intro Chapter
    • துர்கா ஸ்டாலின் Autobi...
    chapter 1
    • துர்காவை பொண்ணு பார்க்...
    chapter 2
    • அந்தக் கால ஹீரோ மாதிரி...
    chapter 3
    • கல்யாணத்துக்கு முன்னால...
    Chapter 4
    • கல்யாண மேடையில் அந்த க...
    Chapter 5
    • கல்யாணமான புதிதில் நடந...
    Chapter 6
    • எங்க இல்லறம் தொடங்கிய ...
    Chapter 7
    • ஒரே மாசத்தில் இப்படிக்...
    Chapter 8
    • துர்கா கிட்டே எவ்வளவு...
    Chapter 9
    • தலை தீபாவளியை ரொம்பவே ...
    Chapter 10
    • ஸ்டாலினுக்கு வேறொரு பெ...
    Chapter 11
    • துர்கா ஸ்டாலின் அப்பாவ...
    .....................................
    You can watch..
    Durga Stalin.. KITCHEN TOUR.. PART 1
    • துர்கா ஸ்டாலின் வீட்டு...
    KITCHEN TOUR.. PART 2
    • மாப்பிள்ளையை செல்லமாக ...
    துர்கா ஸ்டாலின் செய்யும் கணவர் ஸ்டாலினுக்கு பிடித்த Fish curry Recipie
    • துர்கா ஸ்டாலின் செய்யு...
    ..................................
    Durga Stalin 'Pooja Room' PART 1 :
    • Durga Stalin's Pooja R...
    Pooja Room - PART 2
    • Part 2 of Durga Stalin...

Комментарии • 150

  • @poongodi5852
    @poongodi5852 9 месяцев назад +6

    🙏🙏அகமகிழ்வணக்கங்கள்
    அம்மா🥰தங்களின்
    குரல்வளமும் இனிமைப்பண்பும்
    இலக்கிய நயமும்
    மிகுந்த வனப்பு
    மிக்கவையாக
    அமைந்துள்ளன.😍😍
    ஐயா அவர்களின்
    புன்னகையும்
    தங்களின் புன்சிரிப்பும்
    நூறாண்டுகள்
    இணைந்தே
    இனிமை பயக்கட்டும்
    அம்மா🙏🙏♥️♥️🌹🌹♥️♥️🌹🌹♥️♥️🙏🙏💐💐💐💐🙏🙏✍️

  • @gracyc1490
    @gracyc1490 Год назад +23

    குடும்பத்தின் கட்டுக் கோப்பினை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் என்பதை தாங்கள் மூலமாக கற்றுக் கொண்டு வருகின்றேன்... இருபுறமும் விட்டுக் கொடுக்காமல் நடந்து கொள்ளும் விதம் அருமை 💐💐

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 Год назад +5

    இந்த தொடரின் வெற்றி உங்கள் குரல் ..லோகநாயகி மேடம்.ஆழ்ந்த அமைதியான பேச்சு.

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 Год назад +18

    I'm a huge fan of Durga ma'am her hair style flowers in head unique way of sarees. Very humble n simple ma'am. God bless her with good health.

    • @salomiesankaran4464
      @salomiesankaran4464 Год назад +1

      Yr voice is so good as though Durga ma'am speaking ...keep on growing n keep on shining.

  • @jayajennyjayajenny9721
    @jayajennyjayajenny9721 6 месяцев назад +6

    அம்மையார் அவர்களின் ஊரான திருவெண்காடு அருகாமையில் தான் எங்கள் ஊர் புதுத்துறை .. அய்யா திரு ராஜமூர்த்தி தான் எங்கள் மருத்துவர்

  • @glathalatha1407
    @glathalatha1407 Год назад +19

    அந்த வீட்டில் நாங்கள் 82லிருந்து 88வரை அங்கு தான் வசித்தோம் மிகவும் பெருமையாக இருக்கிறது.அவர்கள் பெரியம்மா பெண் மனோகரியுடன் ஒன்றாக செம்பனார்கோயிலில் படித்தோம்.

  • @ranjithkumar8976
    @ranjithkumar8976 7 дней назад

    En nanbarin kudumbam anbodu vala valthukkal

  • @veeranganait4087
    @veeranganait4087 Год назад +26

    அப்பாவைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது அருமை. மருமகன் அருகே அமர்ந்திருந்த படத்தில் அப்பாவின் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி. ❤வாழ்த்துகள் நாயகி டிவி 💐

  • @rajendrankannan3003
    @rajendrankannan3003 Год назад +12

    பணம் ,அதிகாரம் இருந்தால் எல்லாம் தேடி வரும்,,,,இவை இல்லாவிட்டால் ,,,உங்களுக்கு காலம் பதில் சொல்லிற்கும்

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam9631 Год назад +8

    அவங்க வீட்டிற்கு எதிர்வீட்டில் இருந்து அவங்க தங்கையோடு விளையாடிய நினைவு இனிமையானது..

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam Месяц назад

    Arumai Arumai ❤❤

  • @abdulrahman-bv6im
    @abdulrahman-bv6im Год назад +10

    சூப்பர் 💖

  • @Naseehakitchenchannel2208
    @Naseehakitchenchannel2208 Год назад +29

    Daily solluga pls intrest iruku

  • @shanthisekar7083
    @shanthisekar7083 Год назад +5

    மிகவும் அருமையாக உள்ளது

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Год назад +3

    நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பர்.திருவிதாங்கூர் சகோதரிகள் போன்று(லலிதா,பத்மனி,ராகினி) சகோதரிகள் மூவர் திருவெண்காடு கிராமத்தில் வளர்ந்துள்ளனர்.அருமை!அருமை!!அருமை!!! (3.8.23)

  • @premalathapalanisamy290
    @premalathapalanisamy290 Год назад +2

    சூப்பர்

  • @user-kh3hu7iu3u
    @user-kh3hu7iu3u 5 месяцев назад

    அற்புதமான பதிவு

  • @sheelachandran4859
    @sheelachandran4859 Год назад +5

    ❤❤💐💐 nice family great father 💖🙌🏼🙌🏼

    • @poongodijothimani
      @poongodijothimani Год назад +1

      Happyness Greater Woman's Society Dravida MADAL people'God bless 🙏 Dravidan People's Madal Leader 🙌 in good condition for people only help.
      Narmal Happy family
      Welcome to Tamilnadu Ours 🙏 people like this very interesting family'and Experience and Egicational and public relations between the greatest good family.thamks in India Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu, South Indian, India.

  • @truthalwayswinss
    @truthalwayswinss 4 месяца назад

    Fantastic Audio & Video presentation by Nayaki TV.

  • @moganasubal6016
    @moganasubal6016 Год назад +2

    Nice Mam

  • @Animegilr22
    @Animegilr22 Год назад +1

    Super mam

  • @cajeyaseelijeyaseeli4531
    @cajeyaseelijeyaseeli4531 11 месяцев назад

    Very grateful family background super

  • @sivarajahthamayanthi8732
    @sivarajahthamayanthi8732 Год назад +2

    சிறப்பான பதிவு

  • @govindsasi13
    @govindsasi13 Год назад +3

    Super super

  • @chennaitrends
    @chennaitrends Год назад

    Super amma👌

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 Год назад +4

    அம்மா. அப்பா கிட்ட பேசிட்டு இருந்த எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு அம்மா

  • @vijayana.l1457
    @vijayana.l1457 Год назад +3

    Very interesting 🙏

  • @shantha7739
    @shantha7739 Месяц назад

    Amma porumaiyin amsam neenga unkalai romba puddikkum

  • @saravanabavans2698
    @saravanabavans2698 Год назад +3

    குடும்ப கதைகள் கேட்டது
    மிகவும் மகிழ்ச்சி அம்மா.

  • @arivazhaganmaruthur8264
    @arivazhaganmaruthur8264 Год назад +2

    அக்கா அருமை

  • @catherineflory2708
    @catherineflory2708 Месяц назад

    So simple and lucky.

  • @vasanthchandrasekaran3218
    @vasanthchandrasekaran3218 Год назад +7

    Just shows how classy Durgas family is .

  • @asifaathik
    @asifaathik Год назад +1

    Very nice to hear

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Год назад +4

    இனிய காலை வணக்கம் சகோதரி ❤🌹💐🙏

  • @karthikarunagiri8393
    @karthikarunagiri8393 Год назад +1

  • @muruganselvam1192
    @muruganselvam1192 Год назад

    அம்மா நல்ல பதிவு

  • @shathikbatcha7652
    @shathikbatcha7652 Год назад

    மிக்க மகிழ்ச்சி அம்மா

  • @sudharshan-7
    @sudharshan-7 10 месяцев назад

    Super family sar

  • @thangmapandi-6868
    @thangmapandi-6868 5 месяцев назад

    சத்தியவான் சாவித்திரி போல எங்கள் தமிழகம் பெற்றெடுத்த தலைவன் நீங்கள் கடவுளிடம் வேண்டும் வரம் ஸ்டாலின் அவர்கள் நீடூழி வாழ நானும் இறைவனை வேண்டுகிறேன்

  • @deenadayalan4934
    @deenadayalan4934 Год назад +6

    உங்கள் மனம் பேல் யாரும் இல்லை நீங்கள் கும்பிட்டு விட்டு வந்த சாமி நல்ல இருக்கும் வாழ்த்துக்கள் செய்வீர் அம்மா இருவரும் சேர்ந்து

    • @nagarajan.knagaraj.k2332
      @nagarajan.knagaraj.k2332 Год назад

      ஆனால் ஸ்டாலின்... அப்படி இல்லை யே... எல்லாம் நாடக கும்பல்... இவர்களுக்கு இது தேவையா

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 Год назад +3

    பசுமை நிறைந்த நினைவுகளை அம்மா அவர்கள் மனம் விட்டு சொல்லிய விதம் கேட்க கேட்க நன்றாக உள்ளது.நாயகி சேனலுக்கு வாழ்த்துக்கள்

  • @sunlionsshippingservices4433
    @sunlionsshippingservices4433 Год назад +3

    Mam, actually the way u are narrating is simply superb, i am really happy to listen, seriously i like it.

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 Год назад +2

    Congratulations madam

  • @thulasithulasi642
    @thulasithulasi642 Год назад +2

    Yenga uru thiruvarur ungal kathaigal kekkum pothu yengal veetai parpathu pola erukku

  • @ss7socialmedia661
    @ss7socialmedia661 9 месяцев назад +1

    கதை நல்ல இருக்கிறது. ஆமாம்😎

  • @vimalaking9282
    @vimalaking9282 Год назад +4

    Story super,mam your voice very good 👍

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +2

    Durga madam appa nalla colour Very happy to know about her experiences in Tiruvenkadu

  • @suriyamoorthy6920
    @suriyamoorthy6920 Год назад +7

    I am a student of thiru jeyaraman in keelaperumpallam govt High school. He always come in green Raleigh by cycle . He always wear pure white dhoti and white or cour shirt. He was calm and nice gentle man
    . Iam native of radhanallur village near thiruvengadu.happy to recall the memories

  • @sankarabarathi4934
    @sankarabarathi4934 Год назад

    அக்கா 🙏🙏👍

  • @stdileepan5903
    @stdileepan5903 8 месяцев назад +1

    Stalin s father many qives father in law two wives Good family

  • @rmraja3290
    @rmraja3290 11 месяцев назад

    வணங்குகிறேன் அம்மா

  • @sridharsridhar7714
    @sridharsridhar7714 8 месяцев назад

    Father is great 😭😥😥😥😥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐🙌🙌🙌🙌🙌

  • @southnorthbhojan4197
    @southnorthbhojan4197 Год назад +3

    Very simple and silent lady

  • @eswarisrinivasan1104
    @eswarisrinivasan1104 Год назад +22

    ஸ்டாலின் அண்ணாவை எனது சிறுவயதிலேயே எனக்கு ரொம்ப பிடிக்கும். எங்க குடும்பம் AIDMK. நானும்தான். ஆனாலும் அவரை மட்டும் எனக்கு காரணமே தெரியாமல் ரொம்பவும் பிடிக்கிறது. அண்ணி சொன்னதுபோல அவர் அழகான பண்பான மருமகன்தான்.

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 Год назад +2

      I am also Admk. But I like mk Stalin sir

    • @nagarajan.knagaraj.k2332
      @nagarajan.knagaraj.k2332 Год назад +6

      ஸ்டாலின் ன. ஏன் புடிக்குதுன்னா... அவர் ஒரு ஊழல் வாதி அதனால்

    • @rameshkumar9071
      @rameshkumar9071 Год назад

      நல்லாவே உருட்டுறீங்கப்பா . தமிழ்நாட்டையே கொள்ளை அடிச்சிட்டு இருக்க குடும்பம் அந்த குடும்பம் தமிழ்நாட்டையே கொள்ளை அடிச்சிட்டு இருக்க குடும்பம் அந்த குடும்பம்

    • @karthie8161
      @karthie8161 11 месяцев назад +1

      ​@@nagarajan.knagaraj.k2332Stalin sotthu 20latcham kodi 2g,kodhumai uuzhal, pootchimarunthu uuzhal, koovznathi uuzhal, sakkarai uuzhal ,saakku uuzhal, veeranam uuzhal, kodhumai uuzhal, nilakari uuzhal, radio channel, newspapers, hospitals, colleges, maals, real-estate, Madhu factorys, ilankayil 25 000 kodi sotthu innum pala

    • @premar5760
      @premar5760 2 месяца назад +2

      இதுவரைக்கும் எத்தனையோ முதல்வர்கள் இருந்திருக்கிறார்கள்.யாருடைய மனைவியும் இப்படி சொந்த கதை எழுதியதில்லை.
      சகலவசதிகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் போது, பொழுது போகவேண்டுமே, எந்த கவலையும் இல்லாத வாழ்க்கை போரடிகாகுமே, அதற்க்கான இப்படிப்பட்ட சுயசரிதையாவது எழுதலாம் என துர்கா நினைத்திருக்கிறார்கள்.
      மற்ற குடும்பத்தலைவிகள் போல, ஒவ்வோன்றகற்கும், கவலைப்பட்டால், கஷ்டம் தெரியும், எந்த கவலையும் இல்லாத கோடீஸ்வரிக்கு, சுயசரிதைதான் பொழுதுபோக்கு..
      மாமனார்., பத்து தலைமுறைக்கு வேண்டிய சொத்து சேர்த்து வைத்துள்ளதால், ஒரு கவலையுமில்லை திருட போனால்கூட , அதிர்ஷ்டம், வேண்டுமென்பது பழமொழி.

  • @dossvimala373
    @dossvimala373 Год назад +3

    மிக எதிர்பார்வுடன். அடுத்த வீடியோ ❤❤❤

  • @suganyadevaraj8639
    @suganyadevaraj8639 Год назад +5

    Unga voice romba pidikkum

  • @esakkiraj5546
    @esakkiraj5546 10 месяцев назад

    வாழும் ❤️வரலாறு ❤️❤️❤️❤️

  • @ekm-qt7mk
    @ekm-qt7mk Год назад

    Last time Jayalalitha and Stalin sir election pracharam Stalin sir election prachar very very super best I am Stalin sir fan

  • @muthukumar8221
    @muthukumar8221 Год назад +59

    நான் திருவாரூர். துர்கா அக்கா மட்டுமல்ல. தலைவர் குடும்பமே மிக எளிமையாக இருப்பாரகள். அன்பானவர்கள்.

    • @rgsenthilkumar6394
      @rgsenthilkumar6394 Год назад +4

      நானும் நன்கு அறிந்தவன் தான் உண்மைதான்

    • @nagarajan.knagaraj.k2332
      @nagarajan.knagaraj.k2332 Год назад +3

      அடேங்கப்பா

    • @SureshBabu-oq5nj
      @SureshBabu-oq5nj Год назад

      ​@@rgsenthilkumar6394 %

    • @muralikrishnamachari4584
      @muralikrishnamachari4584 11 месяцев назад +1

      Durga vum Isaiah Vellalar?

    • @chandranr2010
      @chandranr2010 10 месяцев назад

      சென்னையில் துர்க்கா வின் வீட்டின் அருகில் வசிக்கும் குடும்பத்தினர் எனக்கு வேண்டியவர்கள் அவர்கள் சொன்னது .துர்க்கா எளிமையானவர் நஊல்சஏலஐதஆன் கட்டுவார் எங்களிடம் எளிமையாக பழகுவார் என்று பெருமையாக சொல்லுவார்

  • @chandranr2010
    @chandranr2010 10 месяцев назад +1

    நாத்திகம் பத்திரிக்கையில் இந்த வாத்தியார் பற்றி அதிகம் எழுதுவார்கள் படித்திருக்கிறேன்

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 8 месяцев назад

    கலைஞரின் வீடு பக்கத்து வீடு மாதிரி மக்களுக்கு நாங்கள் மாண்டிச்சோரி பள்ளி முதல் கோபாலபுரம் பள்ளி முதல் கலைஞரையும் அவர்தம் உறவுகளையும் அறிந்து தெரிந்து வளர்ந்தவர்கள் இன்றைய முதல்வரும் அழகிரி அண்ணன் தமிழரசு அண்ணன் முதல் நட்பு வட்டம் அதிகம் கலைஞரின் 2728 இன்றைய முதல்வரின்2777 காரில் மாடல் பள்ளி சாலையில் நின்று தொண்டர்களிடம் பேசுவதை பார்த்திருக்கிறேன்

  • @kumarasamyramesh8767
    @kumarasamyramesh8767 11 месяцев назад

    Ennaku akkva rommba pedikum soft type

  • @jayarajraj70
    @jayarajraj70 Год назад +2

    Enga ooru sembai

  • @saroja3240
    @saroja3240 13 дней назад

    கண்டவர் விண்டிலர் விண்டவரா கண்டிலர்😊

  • @rajaking5135
    @rajaking5135 Год назад

    Ammaa. Neenga. Nallaa. Irukkanum

  • @gsmohan7702
    @gsmohan7702 11 месяцев назад

    Good and affectionate family best regards Dr.GSM Adv

  • @bamakumaresan
    @bamakumaresan Год назад +3

    இவ்வளவு படித்த வாத்தியார், தன் மகளை மட்டும் படிக்கவிடாமல் இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்தார்..?

  • @SampathKumar-yi1tp
    @SampathKumar-yi1tp Год назад

    நீடூழி வாழ்க. நிறைந்த புகழ் பெறுக.

  • @kuttyaachisamayal
    @kuttyaachisamayal Год назад

    Miga azhagana family 💐

  • @shreeraman2846
    @shreeraman2846 11 месяцев назад +1

    Naatuku romba mukiyam

  • @duraisubramani5058
    @duraisubramani5058 11 месяцев назад +4

    ஆனால் உங்களை வைத்து இங்கே நிறைய திருடர்கள் நல்லா வாழுறானுவ அக்கா பழி உங்கள் மேல் விழுகிறது

  • @padmavathys3974
    @padmavathys3974 12 дней назад

    யாருக்கு வேனும் இந்த கதை தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதேனும் பிரயோஜனம் உண்டா?

  • @vigneshvicky7817
    @vigneshvicky7817 Год назад +1

    Samiyar agurathu than ungaluku crct

  • @BDurai-fv1uh
    @BDurai-fv1uh 13 дней назад

    மேடம் உங்களை நல்ல விதமாக வளர்த்திருக்கிறார்கள். உங்கள் பழக்க வழக்கம் பாரம்பரியமும் தொடரனும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார்கள் உங்களது தாய் தந்தையர்கள்
    அப்படிப்பட்ட ஒரு பாரம்பரியத்தில் வந்த நீங்கள் ஏன் ஒரு நல்ல பாரம்பரியத்தை கட்டி காக்கின்ற,இந்த மண்ணின் தன்மைகளை நேசிக்கின்ற, உலகம் தோன்றிய காலத்திலிருந்து மிகச் சிறந்த பாரத பண்பாட்டையும், கடைப்பிடிக்கின்றவர்களை உருவாக்கிக் கொடுக்கவில்லையே. அந்த இடத்தில் நீங்கள் தவறி விட்டீர்கள். பணம் பதவி இன்று இருக்கும் நாளை போகும் மறுநாள் வரும் அது நிரந்தரமல்ல .
    அமரத் தன்மை கொண்ட இந்த மண்ணின் தன்மைகளை மதிக்கக்கூடிய மக்களை உருவாக்க தவறி விட்டீர்களே

  • @Alarmelmag-vp9ui
    @Alarmelmag-vp9ui 11 месяцев назад +2

    குடும்பம் ,சொத்து, உடைமை உயிர் என்று நாட்டுக்காக இழந்தவர்களை
    வரலாறாக முன்பெல்லாம் சொல்வார்கள்.
    இன்று .......வசதியா வாழ்வதை வறலாறாக சொல்கின்றனர்.
    பின் நாட்டுமக்கள் எப்படி இருப்பார்கள்?
    கொள்ளையடித்தாவது வசதியா வாழணும் என்றுதான் நினைப்பர்.

  • @JayaveeranGovindaraj
    @JayaveeranGovindaraj 11 месяцев назад

    Thirumathi,Hon,CM,Wife,promote,her,family,in,order,to,liked,,not,only,TN,Regime,but,also,remarkable,leader,not,only,INDIA,National,but,also,international,HIGHMARKED,due,her,devotional,activities,by,jayaveeran,RETD,vao,PERAVURANI,constituency,All,are,blessed,,with,our,MlA,Thiru,ASHOKUMAR.God,all,are.

  • @Selvii-qw1iu
    @Selvii-qw1iu Месяц назад

    கோபாலபுர வீட்டையே நேரில் கொண்டு வந்த மாதிரி இருக்கு மிகவும் அருமை சகோதரி

  • @muthukumar8221
    @muthukumar8221 Год назад

    Priyakumar

  • @user-lc2xs6ls5s
    @user-lc2xs6ls5s 9 месяцев назад

    5:54

  • @RAJESWARI_SUBRAMANIAN
    @RAJESWARI_SUBRAMANIAN 11 месяцев назад

    பெரிய அதிசயம் எழுத வந்துட்டா

  • @crickettoday1574
    @crickettoday1574 4 месяца назад

    Mama pasanga

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q Год назад +5

    போகிற போக்கை பார்த்தால் நாதஸ்வர கதை கேட்க மக்கள் ஆர்வமிகுதியில் இருப்பதாக தெரிகிறது.

    • @nagarajan.knagaraj.k2332
      @nagarajan.knagaraj.k2332 Год назад +1

      மக்களுக்கு நாதஸ்வரம்... இவர்கள் புல்லாங்குழல்.... ஊத. ஊத.... பணம் பெருகும்.. ஸ்டாலின் க்கு

  • @samyukthasarvesan1820
    @samyukthasarvesan1820 Год назад +2

    Seama

  • @periperi3358
    @periperi3358 10 месяцев назад +1

    இன்றைய முதல்வர்...
    இந்த அழுத்தமான ஆன்மீக பெண்மணியின்
    கணவர் என்கிற ஒரே காரணத்தினால் மட்டுமே .......

  • @balakrishnank9805
    @balakrishnank9805 Год назад +12

    துர்க்காஸ்டாலின் மேடம் அவர்கள் பாரம்பரியமான வேளாளர் (பிள்ளைமார்) சமூகத்தை சார்ந்தவர்.

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 Год назад +5

    துர்கா ஸ்டாலின் குடும்பம் ஊரறிந்த... உண்மை... கள்ள ரயில் நிலையம்..கருணாநிதி.... திருவாரூர் மாவட்டம்...

  • @SasiKumar-ev5nw
    @SasiKumar-ev5nw Год назад

    Kudagu malai katril varum pattu tha antha scene

  • @user-qx6vt5sp6k
    @user-qx6vt5sp6k Год назад +1

    Durga stalin iyer caste...

  • @arunpalani6759
    @arunpalani6759 Год назад

    Millk men 🐄

  • @crickettoday1574
    @crickettoday1574 4 месяца назад

    Ha ha ha ha ha chai chai

  • @esakkiraj5546
    @esakkiraj5546 Год назад +1

    கவிதை தொகுப்பு!
    காவியம்..கஷைபொக்கிசம்!

  • @narayanpriya7868
    @narayanpriya7868 Год назад

    😂😂😂 what a history?

  • @rajsundaramsundaram1808
    @rajsundaramsundaram1808 9 месяцев назад

    சரி என்னதான் சொல்ல வர்ரீங்க ஓ நீங்க பரம்பரை பணக்கார குடும்பமுன்னு சொல்ரீங்களா?

  • @jeena9039
    @jeena9039 Год назад +1

    Kudumbama eruku rathu romba santhosama eruku

  • @giovannajason
    @giovannajason Год назад

    Kalaingar best stalin waste.

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Год назад

    இந்த வண்டி யோடபேர்கூட்டுவண்டி

  • @shreeraman2846
    @shreeraman2846 9 месяцев назад

    Thooooo.idhellam oru pozhapu
    Oorai yaematri.

  • @user-jt4zn7qj7l
    @user-jt4zn7qj7l 10 месяцев назад

    Vibachara kudumbam

  • @alagappanalagappan9274
    @alagappanalagappan9274 Год назад +1

    என்னஇருந்தாலும் நம் கலாச்சாரம் மாறாது இப்பவும் சீர்வரிசை வழங்குவது தொடரத்தான்செய்கிறது

  • @user-vp1ye2he6t
    @user-vp1ye2he6t 8 месяцев назад

    Nidhi nidhi nu peru vecchadhaala dhaan maa unga veeetu aalungaluku neraya panam mela naattam....