கிருத்திகா, உதயா காதல் தெரிஞ்சப்போ முதல்ல பயம் தான் வந்துச்சு - கிருத்திகாவின் அம்மா

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • எங்க பொண்ணு கிருத்திகா, உதயாவை காதலிக்கிதுன்னு தெரிஞ்சப்போ பயம் தான் வந்துச்சு - துர்கா ஸ்டாலின் சம்மந்தி
    Chapter 125
    #durgastalin #stalinfamily #stalinvideo
    #stalinfamily #nayakitv
    #cmstalinspeech #stalinvideo
    #stalinvideo #cmstalinnews
    #stalin #stalin_news #stalinnewstoday #stalin_speech #stalinspeech #stalinbiography #durgastalinbiography #durgastalinaudiobook #audiobook #biography
    #biographydurgastalin #stalinbirthday #durgastalinbirthday #birthdayofstalin #தளபதியும் நானும் #அவரும்நானும் #audiobook #audiobooks #audiobooksfree #audiolibrary #audiobooksfreeyourhands #துர்காஸ்டாலின் #avarumnanum #avarumnaanum
    ....................................
    CONTINUE TO WATCH..
    Durga Stalin AUTOBIOGRAPHY 'Avarum Naanum' Audio Book
    Intro Chapter
    • துர்கா ஸ்டாலின் Autobi...
    chapter 1
    • துர்காவை பொண்ணு பார்க்...
    chapter 2
    • அந்தக் கால ஹீரோ மாதிரி...
    chapter 3
    • கல்யாணத்துக்கு முன்னால...
    Chapter 4
    • கல்யாண மேடையில் அந்த க...
    Chapter 5
    • கல்யாணமான புதிதில் நடந...
    Chapter 6
    • எங்க இல்லறம் தொடங்கிய ...
    Chapter 7
    • ஒரே மாசத்தில் இப்படிக்...
    Chapter 8
    • துர்கா கிட்டே எவ்வளவு...
    Chapter 9
    • தலை தீபாவளியை ரொம்பவே ...
    Chapter 10
    • ஸ்டாலினுக்கு வேறொரு பெ...
    .....................................
    You can watch..
    Durga Stalin.. KITCHEN TOUR.. PART 1
    • துர்கா ஸ்டாலின் வீட்டு...
    KITCHEN TOUR.. PART 2
    • மாப்பிள்ளையை செல்லமாக ...
    துர்கா ஸ்டாலின் செய்யும் கணவர் ஸ்டாலினுக்கு பிடித்த Fish curry Recipie
    • துர்கா ஸ்டாலின் செய்யு...
    ..................................
    Durga Stalin 'Pooja Room' PART 1 :
    • Durga Stalin's Pooja R...
    Pooja Room - PART 2
    • Part 2 of Durga Stalin...

Комментарии • 90

  • @SrinivasanRamanujadhasan
    @SrinivasanRamanujadhasan День назад +2

    வணக்கம் ஸ்டாலின் ஐயா குடும்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும் உத்தர கொத்தர் பாசமாக இருப்பார்கள் பல்லாண்டு வாழ்க

  • @mahendranr1463
    @mahendranr1463 Месяц назад +33

    எங்கள் தலைவர் குடும்பத்தை பற்றி பெருமையாக பேசும்போது எனக்கு உள்ளம் பூரிப்பாயிரு க்கு ஆனந்த கண்ணீர் வருகிறது.

  • @user-db7nt7xo5v
    @user-db7nt7xo5v 3 месяца назад +39

    எனக்கு முதலில்😊 இருந்தே துர்கா ஸ்டாலினை மிகவும் பிடிக்கும்

  • @raginijemini4880
    @raginijemini4880 21 день назад +5

    உண்மையிலேயே இன்னாருக்கு இன்னார் என்று இறைவன் எழுதி வைத்தானே தேவன் அன்று தன்னைப்பற்றி தானே புகழ்வது புகழ் அல்ல மற்றவர்கள் புகழும் போது தான் அவர்களின் வாசனை தூபமாக எழும்புகிறது இதுபோன்ற கூட்டு குடுபத்தை பார்பது அறிதாக இருக்கிறது அன்னிக்கு வாழ்த்துக்கள்
    🎉🎉🎉

  • @rajusrinivasan2926
    @rajusrinivasan2926 16 дней назад +4

    Very good and excellent family

  • @sowmiyaradhakrishnan2019
    @sowmiyaradhakrishnan2019 2 месяца назад +21

    அம்மா அடுத்த அத்தியாயம் எப்போதும் வரும் ஆவலுடன் காத்திருக்கிறேன்❤❤

  • @yadhuveer4113
    @yadhuveer4113 27 дней назад +3

    எங்கள் தலைவர் அவர்களுக்கு ஒரு great மறு மகளாக வர பெற்றாதற்கு அவர் பெரிய போன ஜென்மத்தில் புண்ணியம் செய்து உள்ளர்

  • @shanthisekar7083
    @shanthisekar7083 3 месяца назад +23

    இவங்க சொல்றதை கேட்டு எனக்கு அண்ணி அவர்களையும் தளபதி அவர்களையும் நேரில் சந்திக்க மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன் வாழ்க வளமுடன் என்றும் மக்கள் தளபதி அண்ணி அவர்கள் நாடும் நமதே நாற்ப்பதும் நமதே வாழ்க முதல்வர்

  • @ramadevignanapriyadorairaj333
    @ramadevignanapriyadorairaj333 2 месяца назад +6

    நீங்க உண்மையாலுமே அதிர்ஷ்டக்காரங்கதான்.....அழகான பொண்ணு அழகான மருமகன் நல்ல குடும்பத்தில உங்க பொண்ணு இப்ப

  • @govindansm5455
    @govindansm5455 14 часов назад

    Super Thalaivar family valthukkal valka valamudan🙏

  • @patriciaak4012
    @patriciaak4012 3 месяца назад +8

    Super super. Realistic speech
    Ippadi oru sambandhi
    Ella family kum kidaithal
    Nalla iukum
    God bless ypur 👪 family ma

  • @karpagavallibabyt4290
    @karpagavallibabyt4290 3 месяца назад +65

    நீங்க கவலை படவே வேணாம்,ஒரு சாதாரண குடும்ப வாழ்க்கையை வீட்டிற்குள் எளிமையாக வாழ கூடிய குடும்பம்

  • @AshokKumar-wt3gp
    @AshokKumar-wt3gp 6 дней назад +1

    Blessed family

  • @porchelviselvi6777
    @porchelviselvi6777 3 месяца назад +17

    ஒவ்வொரு செவ்வாய் மற்றும் சனிக்கிழமை ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருந்தேன்.

  • @karukkumurukku2635
    @karukkumurukku2635 2 месяца назад +11

    Day 1 laa iruthuu nayakii channel laa...Durga stalin amma pakkurann....I'm fan of her❤

  • @user-db7nt7xo5v
    @user-db7nt7xo5v 3 месяца назад +13

    ஸ்டாலின் பதவியில் அமரும்போது அவர்கள் கண்ணில் ஆனந்தக் கண்ணீர்

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 27 дней назад +2

    Jesus is lord thanks sister God is with you all the best time Jesus Christ Jesus name Amen alleluia thanks bro

  • @jimjeev3113
    @jimjeev3113 3 месяца назад +6

    Unga kunaththukkaga vetti than 40 thum ungaludayathagittu Stalin sir god bless you durka amma

  • @Thankaraj-q1q
    @Thankaraj-q1q 6 дней назад +1

    AMMA NANRI

  • @ramasamydhanam7266
    @ramasamydhanam7266 3 месяца назад +6

    அழகான குடும்பம்

  • @karminekarmine1349
    @karminekarmine1349 3 месяца назад +13

    இந்த அத்தியாயம் மிகவும் அருமை .

  • @kaleeshwari767
    @kaleeshwari767 3 дня назад +1

    Nalla manasu antha ammavuku

  • @sowmiyaradhakrishnan2019
    @sowmiyaradhakrishnan2019 3 месяца назад +4

    அருமை அம்மா❤❤

  • @user-db7nt7xo5v
    @user-db7nt7xo5v 3 месяца назад +6

    நான் கூட கருணாநிதி அவர்களை கேவையில் சின்ன வயதில் பார்த்திருக்கிறேன் ஆனால ஸ்டாலின் அவர்களை சந்தித்ததில்லை

  • @johnbritto4519
    @johnbritto4519 День назад +1

    👍👍👌👌💯💯

  • @arulmozhivarman-g2w
    @arulmozhivarman-g2w 2 месяца назад +5

    இந்த அம்மாவை பார்த்தவே கை எடுத்து கும்பிட வேண்டும் என்று தோன்றும்.. நீடுழி வாழ்க..

  • @nirmalar9829
    @nirmalar9829 3 месяца назад +7

    Sir manaivee amaivathallam eraivan kodutha varam neengal varam patru vanthu erukukareerkal iya

  • @mkngani4718
    @mkngani4718 13 дней назад +2

    தாத்தா பாட்டிகள் கீர்த்திகாவிடம் என்னென்ன சொல்லி இருப்பார்கள்.முதல் மருமகள். வீட்டுக்கு வந்தாள் சரித்திரம் சொல்ல வேண்டும்....

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 2 месяца назад +2

    சிறப்புமா

  • @kissaboy7467
    @kissaboy7467 3 месяца назад +2

    அருமையான பதிவு....

  • @meerameerapandian9170
    @meerameerapandian9170 3 месяца назад +3

    ❤ Thiruvengadu meerapandiyan.🎉

  • @ramachandran8443
    @ramachandran8443 3 месяца назад +2

    Super 👌👌 super 🙏🙏

  • @mageshasir7842
    @mageshasir7842 17 дней назад

    Super 👌

  • @Thankaraj-q1q
    @Thankaraj-q1q 13 дней назад +1

    KARUNAI. THAAI. KADAVUL. ONRU. AMMA

  • @GomathySankar-bi9us
    @GomathySankar-bi9us 3 месяца назад +4

    ❤DMK

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 6 дней назад

    Malai vanakkam. Kiruththga udhaya nidhi avergale. WAzhthukkal evan ambur abdullahbasha. Ambur t n india

  • @jimjeev3113
    @jimjeev3113 3 месяца назад +3

    Veliya theryatha niraiya kunangal Amma I love you eanakku daily oru vedio podunga mam

  • @victory4284
    @victory4284 3 месяца назад +2

    Durga madam good

  • @thankaraj5186
    @thankaraj5186 3 месяца назад +2

    THAN.NALAM.ILLAATHATHU.THAAIEN.NENJAM..THAAIMAI.NIRAINTHATHU.KADAVUL.NENJAM...DURGA.AMMA..GURUVAYURAPPA..

  • @Gnanam50
    @Gnanam50 23 дня назад

    Uththangudi Aruna Machine Tools Ramasamy 's daughter is Krithika. Krithika's mom worked as a lecturer in Madurai Meenakshi College.

  • @kumarsaravanan6975
    @kumarsaravanan6975 2 месяца назад +2

    Naatuku rombha mukiyam

  • @shanthiselvakumar7685
    @shanthiselvakumar7685 2 месяца назад +1

    Ice ooh ice
    Artic level Ice
    Ethani pavam
    seivinga ippadi

  • @GomathySankar-bi9us
    @GomathySankar-bi9us 3 месяца назад +3

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 2 месяца назад

    All the best ❤❤❤

  • @iswaryapari
    @iswaryapari 2 месяца назад +2

    Why last two weeks you don't upload other episodes or is that comes to end Reply please Nayaki Tv

  • @RaniRaja-v9m
    @RaniRaja-v9m 2 дня назад +1

    Vajya

  • @jimjeev3113
    @jimjeev3113 3 месяца назад

    Aama durka Amma vera level

  • @kalaivanis148
    @kalaivanis148 2 месяца назад +1

    என்ன மேடம் திரும்ப வீடியோவை வரமாட்டேங்குது அவரும் நானும்

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 21 день назад +1

    ivanga NCC officer a irunthanga

  • @VasanthiChandrasekaran-dd6ur
    @VasanthiChandrasekaran-dd6ur 2 месяца назад +2

    Saha vaendiadhu dhanae

  • @vaikundamanisaratha7059
    @vaikundamanisaratha7059 10 дней назад

    டிர்டிர்டிர்

  • @saaivlog5952
    @saaivlog5952 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @karminekarmine1349
    @karminekarmine1349 2 месяца назад +1

    மூன்று சனி மூன்று செவ்வாய் அத்தியாயங்கள் வரவில்லை...முடிவடைந்ததா?

  • @SudhaSudha-ks1mt
    @SudhaSudha-ks1mt 3 месяца назад +1

    Koodukudumpathani namu flow up panuvom

  • @boopathiraja5978
    @boopathiraja5978 2 месяца назад +1

    Yen madam story ah stop pannitingala

  • @HazraRahman
    @HazraRahman 2 месяца назад

    En adutha paguthi varathu ela madam avarum naanum mudunjutha pls solunga

  • @DineshG-lg1le
    @DineshG-lg1le Месяц назад +1

    ❤ MGOMUTH iSANKAR DMK TUTCORIN oc

  • @varadharajanelectricalengi5954
    @varadharajanelectricalengi5954 2 месяца назад

    10:20 APO EAN GOVERNMENT HOSPITAL LE VELAIKU EANGURANUNGA DOCTORS 🤔😐

  • @varadharajanelectricalengi5954
    @varadharajanelectricalengi5954 2 месяца назад

    9:32 🤔

  • @boopathiraja5978
    @boopathiraja5978 3 месяца назад +3

    Kiruthiga ku father illaya

  • @varadharajanelectricalengi5954
    @varadharajanelectricalengi5954 2 месяца назад

    AIRAMJANNAL VEEDU 🦅

  • @KuttyMozhi-ie4yv
    @KuttyMozhi-ie4yv 3 месяца назад +2

    சென்னை பிராட்வேயில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் ரஷ்யா பேராசிரியராகவும் பணியாற்றி உள்ளார்கள்

  • @vellorerajarathnam5417
    @vellorerajarathnam5417 2 месяца назад

    Ethu enna link document?

  • @Adampakkam
    @Adampakkam 3 месяца назад

    Kan please let us know. Ankoo kya goons anya ons 😢23456 i think I will notice yaar that it will happen again tomorrow but it is true

  • @vijayendranvijay4538
    @vijayendranvijay4538 2 месяца назад +1

    Ungha kudumbathirkku adhellam thevaiyye ellai. nayan ,hamshi ennu ethanaiyonnu erukuravengalukku bayamellam erukuma enna ?

  • @shenbagarajanshenbaga9668
    @shenbagarajanshenbaga9668 2 месяца назад

    Pallandu Needuzhi Vazha vendum.

  • @ragulraje7
    @ragulraje7 3 месяца назад +11

    அம்மா நீங்கள் செய்த் பாவம் பாவம் செய்த குடும்ப த்தில் கட்டிகொடுத்துள்ளீர்கள்.
    ஈழதமிழர் கண்ணீர் தமில்ட்நாட்டு மக்கள் கண்ணீர் எப்போதோ கை விடாது.
    ஊரை உறிஞ்சி குடிக்கிற குடும்பம்

    • @manivannankn2890
      @manivannankn2890 Месяц назад +2

      திமுக ஈழத்து தமிழருக்கு ஆதரவாக இருந்தது 2முறை ஆட்சியை இழந்தது. அப்போது எங்க சென்றிர் ஈழம் பற்றி பேசும் நீங்கள்

    • @ragulraje7
      @ragulraje7 Месяц назад

      @@manivannankn2890 யாரு திமுகாவா😥😥😥😥🤬😜

    • @karikalan8589
      @karikalan8589 10 дней назад

      Podaa...mendal...punda😂😂😂😂srilanka....poeangadaa🐢🐢🐢🐢🐛🔥🤠

  • @Happyvideos2012
    @Happyvideos2012 3 месяца назад +3

    Romba mukhyam

  • @user-hj1ly2ud2r
    @user-hj1ly2ud2r 2 месяца назад

    🎉 super 🎉m.k.avr.famile biggest family members and friends very geret ❤❤❤

  • @Dianasrememberance
    @Dianasrememberance 3 месяца назад

    அப்புறம் என்ன உதயந

  • @RaniRaja-v9m
    @RaniRaja-v9m 2 дня назад +1

    Vajya.fau.kvenkatakrishan

  • @premar5760
    @premar5760 Месяц назад +1

    ஸ்டாலின் பதவியேற்கும் போது, மனைவிக்கு ஆனந்த கண்ணீராம்..இவங்க புதுசா கண்டுபிடிச்சுட்டாங்க.
    கணவன் பதவிக்கு வந்தால், எல்லா மனைவிக்கும் ஆனந்த கண்ணீர்தான் வரும்
    அதுவும் , இது ஸ்பெஷல் பதவி.......பணப்புதையலே கிடைக்கும் பதவி... ஆனந்தம் வராமல் இருக்குமா? வியர்வை சொட்ட சொட்ட, நிலத்தில் பாடுபட்டு, சேறும்சகதியுமாக, கடுமையான வெய்யிலில் உழைத்து, விவசாயிகள் மாதிரி, கஞ்சி குடிக்கும் வேலையா இது?
    குளு குளு A C ROOM, ஆதிக்கத்திற்கு அடிபணிந்து வேலை செய்ய, மொத்த மக்களும்; அடிமையாக உள்ளனர், கவுண்டமணி சொல்வதுபோல, எங்கு திரும்பினாலும், எங்கு போனாலும், AC YO AC....இந்த மாதிரியான ராஜவாழ்க்கை கிடைத்தால், ஆனந்த கண்ணீர் வராமல்,
    HEART ATTACKKA VARUM? என்ன ஒளறிட்டு திரியிறீங்க?

  • @umaranirajan8276
    @umaranirajan8276 3 месяца назад +1

    ❤❤❤

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 2 месяца назад

    ❤❤❤