பசங்களுக்கு என்னைப்பார்த்து பயம் - Durga Stalin Open Talk - Part 2 | MK Stalin | Exclusive

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • பசங்களுக்கு என்னைப்பார்த்து பயம் - Durga Stalin Open Talk - Part 2 | MK Stalin | Exclusive
    #DurgaStalin #MKStalin #dugastalinandstalincoupleinterview
    'அவரும் நானும்’ - துர்கா ஸ்டாலின் - Open Talk - Part 1 | Kumudam | குமுதம்
    • 'அவரும் நானும்’ - துர்...
    ”என் மனைவிக்கு சொல்லும் ஒரே அட்வைஸ்’’ - AR Rahman Open Talk
    • என் மனைவிக்கு சொல்லும்...
    மக்களிடம் எது போய் சேரணுமோ அது போய் சேரமாட்டேங்குது
    • மக்களிடம் எது போய் சேர...
    கண் பாதிப்பு ஏற்படுவது எப்படி தெரியுமா.?
    • கண் பாதிப்பு ஏற்படுவது...
    மேல்வயிற்றுத் தொப்பைக்கு காரணம் இதுதான்
    • மேல்வயிற்றுத் தொப்பைக...
    இரண்டு பேரும் 'Super Star' தான்! - S.Ve. Shekhar
    • இரண்டு பேரும் 'Super S...
    அவதூறு பேச்சுக்களை எதிர் கொள்வது எப்படி?
    • அவதூறு பேச்சுக்களை எதி...
    Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / kumudamonline
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / kumudam_com
    Website ➤ www.kumudam.com
    #DurgaStalin #Kumudam #Interview

Комментарии • 1,6 тыс.

  • @shinymanickam8655
    @shinymanickam8655 5 лет назад +329

    எதார்த்த மான பதில். நீங்க சொன்ன எல்லாம் சரியே. உங்க மேல மரியாதை கூடுகிறது

  • @kulandaivelkandasamy7228
    @kulandaivelkandasamy7228 3 года назад +449

    ஸ்டாலினுக்குக் கிடைத்த அற்புதமானப் பரிசு. இந்த அம்மா பேச்சு மிகவும் அருமை

    • @rajaindran1729
      @rajaindran1729 3 года назад +1

      Thanghai. Mavatam. Migha. Elimayanapeddi. Arumai

  • @hepsibaful
    @hepsibaful 3 года назад +491

    ஒரு எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதா அவர்கள் பற்றி சொன்னது நாகரிகமான பேச்சு‌ . நல்ல குணம் அம்மா உங்களுக்கு. வாழ்த்துக்கள்.

  • @chandhinirahim7329
    @chandhinirahim7329 4 года назад +109

    இறை பக்தி அவர் முகத்தில் தெரிகிறது,அருமையான பேச்சு

  • @sathiyanarayananp4927
    @sathiyanarayananp4927 4 года назад +314

    அருமையான தாய்மை உள்ளம் , திமிராக இருப்பார்கள் என நினைத்தேன் ..தாய்மை வாழ்க

  • @baskaranlakshmi3071
    @baskaranlakshmi3071 3 года назад +419

    துர்கா அம்மாவின் பேச்சு ஒரு நல்ல குடும்ப தலைவிக்கான யதார்த்தமான..அழகான பேச்சு...சூப்பரான பேச்சு...கள்ளம் கபடம் இல்லாத ஒளிவு மறைவு இல்லாத அற்புதமான பேச்சு....ஸ்டாலினையும்...உதயநிதியையும் பிடிக்காதவர்களுக்கு கூட இவர் பேச்சை கேட்டப்பிரகு கண்டிப்பாக பிடிக்கும்....நகரத்தில் வாழ்ந்தாலும்....கோடீஸ்வரியாக இருந்தாலும்....நாகரீக உலகத்தில் எதிலும் சிக்காமல்...கிராமத்து மண் மனம் மாறாத பேச்சால் எல்லோரையும் கவர்ந்த அற்புத பெண்மணி துர்கா அம்மா....நீர் வாழ்க பல்லாண்டு....

    • @sadhananarendar2992
      @sadhananarendar2992 3 года назад +2

      Very true. 👍. Good wife. Good mother. Good daughter. Good daughter-in-law. Good sister-in-law. Even about Jayalalitha madam she did not pass any judgment. These things shows her upbringing. In a different class altogether.

    • @rajalakshmikrishnan4965
      @rajalakshmikrishnan4965 3 года назад +3

      Very decent, down to earth lady love her so much

  • @scrk663
    @scrk663 5 лет назад +204

    உங்க முகம் பார்த்தாலே சந்தோஷமா இருக்கு

  • @rajal1625
    @rajal1625 3 года назад +895

    கலைஞர் குடும்பத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரம் அற்புதமானது.

    • @climatechangeisreal5073
      @climatechangeisreal5073 3 года назад +23

      You dont give anyone freedom. Its given to us since birth

    • @rebel6042
      @rebel6042 3 года назад +12

      Sudandiram enbadu avar avar kaiyil ulladu, yaarum yaarukkum adai koduka iyalaadu

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 года назад +12

      Solla, pesa nallaiyirukkum, Pala kudumbamgalil Penn swathanthiram kidaiyathu.......!

    • @rebel6042
      @rebel6042 3 года назад

      @@sivavelayutham7278 adu unmaithaan.. Sila kudumbangalil aangaluku kooda suthandiram irupadillai

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 года назад

      Dear@@rebel6042 Aam, aam!

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 3 года назад +87

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் மக்களின் நன்றி தர்மம்

  • @muthumari9294
    @muthumari9294 5 лет назад +167

    மண் வாசனை மாறவில்லை
    நீட்டி முழக்காமல் நிதான வார்த்தை செழுமை.
    யதாரத்தமான உரையாடல்
    சிறந்த கருத்துக்கள் குடும்ப பலம்.

  • @hussainbasha9627
    @hussainbasha9627 3 года назад +287

    ஆர்பாட்டம் இல்லாத அமைதியான நேர்மையான பேச்சு, அழகான சிரிப்பு, தெய்வீக முகம் அம்மா, எங்க அம்மா மாதிரியே, முதல் முறையாக உங்க பேச்சு கேட்டேன், யதார்த்தம்💯💯💯. 🙏

  • @user-dv3vi1ie4t
    @user-dv3vi1ie4t 7 месяцев назад +2

    அன்பான அம்மா இப்படி இருந்தால் நாடு நலபெரும். உதய அண்ணா.வாழ்க.🌹🌹🌹

  • @akashvijay1743
    @akashvijay1743 5 лет назад +407

    எங்க அம்மா மாதிரி பக்கத்து வீட்டு அம்மா மாதிரி எங்க உறவினர் அம்மா மாதிரியே இருக்கீங்க அதிகம் பார்க்காவிட்டாலும் பரிச்சயமான முகம் மாதிரி தெரியுது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு நன்றி

  • @sincereponnu.1988lakshmi
    @sincereponnu.1988lakshmi Год назад +1

    எளிமையாக பேசுறீங்க ரொம்ப சூப்பர் மா

  • @ஜெயங்கொண்டம்சாமி

    துர்காஸ்டாலின் அவர்களின் பேச்சை கேட்கும் போது
    ஸ்டாலின் மேல் மதிப்பும் மரியாதையும் மென்மேலும் கூடுகிறது
    வாழ்த்துகள் அம்மா

  • @poongodi5852
    @poongodi5852 11 месяцев назад +2

    🙏🙏Superb அம்மா👌👌👌😇💐💐💐💐பாரம்பரியமும்
    பண்பாடும்
    தங்கள் குடும்பங்களில்
    நிறைந்திருக்கிறது என்பதைத் தங்கள்
    பண்பமைந்த பேச்சு
    அமைந்துள்ளது.
    கேட்பதற்கு இனிய
    சங்கீதம்
    போன்ற தொரு
    எண்ணம்
    உள்ளத்தை
    நிறைவு செய்கிறது.
    நன்றி அம்மா💐💐🙏🙏🌹🌹♥️♥️

  • @charlesa5612
    @charlesa5612 5 лет назад +460

    என்ன ஒரு அடக்கம், தலைவரும் நீங்களும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 года назад +3

      Antha Kudumbaththil anaiththu pengalum pannbanavargale.!! Yenathu thunaiviyarin(65vayasu) Mama close to Gopalapuram.!!

    • @rebel6042
      @rebel6042 3 года назад +1

      @@sivavelayutham7278 piragu eppadi inda kudumbathil thirumanam seidaargal

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 года назад

      Dear@@rebel6042 please avoid forming opinion on. "HEARSAY".

    • @rebel6042
      @rebel6042 3 года назад

      @@sivavelayutham7278 not hearsay.. They are dead against god and she is godly

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 года назад

      Dear@@rebel6042 they r not against any GOD. DMK Veru, DK (Kadavul maruppu iyakkapporaligalidamum) Veru.
      Bro, NAAN CPT Satellite stationil 1998varai Engineer. YARO ange irunthuthan DD yenru kilappivittu TV stationnu peyar. (yethenum failure Vanthal) adhuvum 1730kku DD up link pannungal yenbargal, Uplink pannuvom, yengal pani STDmedia,NEWSPAPERS,facesimile,FORECASTDisastrous warning service UPLINK. Indhappuraliyai yengalal sariseyyave mudiyavillai. Pothuvaga yedhavathu VONRU manadhil pugunthal Athuthan Kadaisivarai.

  • @DP-qp8wr
    @DP-qp8wr 3 года назад +68

    எத்தனை இயல்பாக இருக்கிறார். வணங்கத் தோன்றுகிறது🙏

  • @antonnavis5461
    @antonnavis5461 3 года назад +51

    நல்ல பெண்மணி நல்ல தாய் நல்ல மனைவி தான் ஒரு கோடிஸ்வரியாக இருந்தும் இந்த மரியாதைக்குரிய அம்மா எவ்வளவு எளிமையாக இருக்கிறார்கள் இறைவனுக்கு ஏற்ற மகள் அதனால் அவர்களை சார்ந்தவர்களும் இறைவனின் அன்புக்குரியவர்கள்

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 3 года назад +38

    நம் வீட்டில் ஒருவர்
    பேசுவது போன்ற
    தெளிவான உறுதியான பதில்..

  • @arunaselvi7343
    @arunaselvi7343 5 лет назад +84

    Simplicity makes her(Mrs.Durga Stalin) so...... beautiful!

  • @lakshmiraj697
    @lakshmiraj697 3 года назад +3

    அம்மா நீங்க தங்கச்சிகள் பற்றி பேசியது.உறவுகள் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லிய விதம் மிக அருமை அம்மா.பண்பான வார்த்தைகள் .பார்த்ததும்,கேட்டது அனைத்தும் மிக எதார்த்தம் .வாழ்க வளமுடன் 👍நற்பவி அம்மா👍

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 5 лет назад +118

    I have political differences with MK Stalin but Ma'am really enjoyed your speech. God bless

  • @rajeshsupersongsmeena6616
    @rajeshsupersongsmeena6616 3 года назад +143

    நீங்கள் ஜெயலலிதா அம்மா மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கும் ஒரு உண்மையான பெண்மணி என்பதில் மிகுந்த கர்வம் கொள்கிறேன் நீங்கள் நன்றாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏👍👍💪💪👌👌🤝🤝👏👏

  • @ramamurthysundaresan5926
    @ramamurthysundaresan5926 5 лет назад +131

    அருமை. வாழ்த்துக்கள் திருமதி. ஸ்டான்லி. உங்களாலேயே அவரின் உயர்வு.

    • @bvasanth0304
      @bvasanth0304 5 лет назад +2

      Ramamurthy Sundaresan not stanly sir. It is stalin

    • @ramamurthysundaresan5926
      @ramamurthysundaresan5926 5 лет назад +1

      @@bvasanth0304 மன்னிக்கவும். Auto corrected. நானும் பார்க்கவில்லை. எனக்கு திரு. ஸ்டாலின் அவர்களை பிடிக்கும். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி.

  • @satheeshkumar8560
    @satheeshkumar8560 3 года назад +916

    இவர்களை போல் ஜெயலலிதா அவர்களுக்கும் குடும்பம் இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்

    • @p.kanthasamy4253
      @p.kanthasamy4253 3 года назад +15

      Yes

    • @rameshkrishnan3599
      @rameshkrishnan3599 3 года назад +27

      ஆமாம்... நினைத்தாலே வருத்தமாக இருக்கிறது.

    • @kalanithisenthilkumar4663
      @kalanithisenthilkumar4663 3 года назад +16

      Jaya amma lifeah miss pannittanga... kastama irukkum eppothum... avanga death appo romba aluthen... marriage panirunthal innum romba naal vaalnthiruppanga...

    • @thagarajan4975
      @thagarajan4975 3 года назад +15

      இருந்த குழந்தையை ஏன் மறைத்து வாழவேண்டும்?

    • @suriyaprakash9751
      @suriyaprakash9751 3 года назад +3

      Kandipa

  • @sheiksyedali4314
    @sheiksyedali4314 5 лет назад +654

    கமெண்ட்ஸ் ல ஒருத்தர் கூட நெகடிவ் வா எழுதல 👌

    • @jayakodisubramani3726
      @jayakodisubramani3726 3 года назад +4

      Reena Varma நீங்கள் சொல்வது போல் துர்கா நாட்டுகட்டையாக இருந்தால் கருணாநிதி விட்டுவைத்திருக்கமாட்டானே.பதம் பார்த்திருப்பான்.

    • @rebel6042
      @rebel6042 3 года назад +20

      @@reenaverma7960 ithelaam oru pecha.. Ungaluku edo vyaadi ulladu

    • @rebel6042
      @rebel6042 3 года назад +21

      @@jayakodisubramani3726 neengal MK vai asinga paduthavillai.. Inda penmaniyai kevala paduthugireergal

    • @enakkuloruvan9802
      @enakkuloruvan9802 3 года назад +7

      @@reenaverma7960 நீ எல்லா ஒருத்தனுக்கு பிறந்திருக்க மாட்ட அதனால் தான் நீ இப்படி பேசுற

    • @maheshwarinatarajan1180
      @maheshwarinatarajan1180 3 года назад +2

      @@reenaverma7960 seruppu piyyum

  • @sundaravallisvalli1309
    @sundaravallisvalli1309 3 года назад +44

    உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்தார் .. என்று சொல்லும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது..
    தொடரட்டும் உங்கள் இல்லறம் மென்மேலும் 💖

  • @manoharansr8864
    @manoharansr8864 5 лет назад +157

    வெள்ளந்தியான கிராமப்புர பேச்சு.எளிமை. வாழ்த்துக்கள்

  • @villagealapparai9520
    @villagealapparai9520 3 года назад +41

    உங்களைப்போல் ஒரு தாய்தான் எல்லா குழந்தைகளுக்கும் தேவை

  • @viddeosurfer
    @viddeosurfer 5 лет назад +86

    she speaks very correctly and with simplicity 👌👌👌👌👌👌

  • @sumaiya6233
    @sumaiya6233 11 месяцев назад +3

    துர்கா அம்மா பேசும் பொழுது ஒரு சிரிப்பும் பிளஸ் வெட்கமும் கலந்தது ரொம்ப அழகா இருக்கிறது

  • @tsangeetha8478
    @tsangeetha8478 5 лет назад +98

    she is also gifted to have Stalin sir..becoz he gav full freedom to her....both love each other..and their understanding is wow...

  • @parameswari5061
    @parameswari5061 4 года назад +116

    கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் என்ன அழகான ஒரு எளிமை .அழகுமா நீங்க .

  • @rajeswarithangavelu5531
    @rajeswarithangavelu5531 5 лет назад +336

    கட்சியின் கொள்கை எதுவாக இருந்தாலும், துர்கா அம்மாவின் பக்தியும் அவர்களது இயல்பான பவ்யமும் என்னை கவர்ந்த ஒன்று. உங்கள் பேச்சு, தன்னடக்கம் அபாரம் அம்மா.

  • @ராணிநாகராஜன்
    @ராணிநாகராஜன் 3 года назад +107

    துர்க்காம்மா பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு தீர்க்கசுமங்கலியாக வாழ வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவனின் கருணை எப்போதும் உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கவேண்டும்🙏🙏🙏🙏🙏

  • @ManiMani-qe8un
    @ManiMani-qe8un 5 лет назад +1463

    எங்க ஊர்ல கவுன்சிலர் பொண்டாட்டி எவ்ளோ சீன் போடுவாங்க. ஆன நீங்க ரொம்ப சூப்பர்ங்க.

  • @vijayalakshmisivasubramani1695
    @vijayalakshmisivasubramani1695 3 года назад +41

    சொந்தங்களின் முக்கியத்துவம் அழகாக விளக்குகிறார் 🙏🙏🙏

  • @sundaresansita4458
    @sundaresansita4458 5 лет назад +58

    👍 மிக அழகான உண்மையான (வாழ்த்துகிறோம்)
    பேச்சு.

  • @dhamotharanm3854
    @dhamotharanm3854 Год назад +1

    அக்கா உங்கள் அமைதியான சுபாவம் லட்சுமி கடாட்சமான மங்களகரமான முகபாவம் இறைவன் உங்களுக்கு குடுத்த வரம் அக்கா.நீங்கள் நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரிய வேண்டும் அக்கா.

  • @p.murugesan9002
    @p.murugesan9002 3 года назад +43

    இவர்கள் வெளியே தவறானவர்கள் என்று நாம் நெனைக்கிறோம் நம் வாழ்கை போலத்தான் அவர்கள் வாழ்கை, என்ன அவர்கள் வசதியா இருப்பதற்கு காரணம் அவர்கள் சின்ன சின்ன வேலை கூட சரியாக கவனமா இருப்பதால் தான் இந்த வாய்ப்பு , ஆகையால் தான் முன்னோர்கள் அன்றே சொன்னார்கள் மனம் போல் வாழ்க என்று

  • @kalaiyarasikarthick5425
    @kalaiyarasikarthick5425 3 года назад +94

    அருமையான நேர்காணல்... நாம் அனுபவித்த இளமை பருவத்தை நம் பிள்ளைகள் அனுபவிக்க முடியவில்லை ....

  • @jothi6179
    @jothi6179 5 лет назад +145

    அண்ணியாரின் பேச்சு மிக யதார்த்தம். நல்வாழ்த்துக்கள்!

    • @aconremas541
      @aconremas541 5 лет назад +3

      ANNI MATTUM ILLAI ATHARKUMALE AMMA DURGA AMMA I LIKE YOU VERY VERY MUCH AMMA. 💚💚💚

  • @santhoshff2804
    @santhoshff2804 Год назад +1

    ரொம்ப சிம்பிளான தோற்றம் சூப்பர் மேடம்

  • @sri_sathiyasumathi_Velusamy
    @sri_sathiyasumathi_Velusamy 5 лет назад +582

    கிராமத்து பெண்களும் அவர்களுடைய வெள்ளந்தியான பேச்சும் என்றைக்குமே அழகுதான் .

    • @vimalaponmalar6017
      @vimalaponmalar6017 5 лет назад +3

      @@ravichandranr007 9c

    • @ravichandranr007
      @ravichandranr007 5 лет назад

      @@vimalaponmalar6017 9

    • @jayan707
      @jayan707 5 лет назад +5

      Yaar eppadiyo ma, but ivanga romba anbanavanga... Paathaley theriyuthu ma.

    • @shanmugamshanmugam644
      @shanmugamshanmugam644 5 лет назад

      @@jayan707 நான் உன் வீட்ல திருடிவிட்டால்? என் மனைவி சொன்ன நீ மன்னித்து விட்டுவிடுவ சிகாமணி

    • @jayan707
      @jayan707 5 лет назад

      @@shanmugamshanmugam644 mr. Puthisali sigamani naan enna solrein, neenga enna solreenga..

  • @gnanaprakasamthiyagarajan2817
    @gnanaprakasamthiyagarajan2817 3 года назад +75

    பேச்சிலே ஒரு உண்மை அந்தம்மா வின் பேச்சை கேட்டவுடன் எனக்கு கலைஞர் குடும்பத்தின் மீது மிகுந்த மரியாதை வருகிறது 🙏🙏🙏🙏

  • @uppilig1
    @uppilig1 5 лет назад +269

    இவர் பதில்களில் போலித்தனம் தெரியவில்லை. நிச்சயமாக அந்த காலம் வசந்த காலம் தான்.

  • @esakkiraj5546
    @esakkiraj5546 2 года назад +2

    நிறைகுடம்தழும்பாதுவற்றாதகுளத்தில்வளரும்தாமரையாக இனிய உதயமாக

  • @sathiyabharathi9696
    @sathiyabharathi9696 3 года назад +31

    நீங்க அழகா இருக்கீங்க அழகா பேசரிங்க சூப்பர் ❤❤❤❤

  • @edwindoss4078
    @edwindoss4078 3 года назад +1

    வணக்கம்
    அருமை அம்மா
    எத்தனை பொருமையான பேச்சு , ஒரு தலைவரின் மனைவி என்பதற்கு பெருமை நீங்கள்..

  • @samsonanand49
    @samsonanand49 3 года назад +20

    She is so casual & frank very open minded nice talk show

  • @balamurugan945
    @balamurugan945 3 года назад +42

    எதார்த்தமான பேச்சு அழகான சிரிப்பு அம்மா உங்களுக்கு ...இறந்த போன என் அம்மா போலவே

  • @advocateprasath
    @advocateprasath 5 лет назад +446

    நான் திமுக எதிர் சிந்தனை கொண்டவன் இந்த பேட்டி மிகுந்த மனநிறைவை தருகிறது துர்கா அம்மா அவர்கள் குடும்பத்தோடு நீண்ட ஆயுளையும் மகிழ்ச்சியுடனும் வாழ இறைவனை ப்ராதிக்கிறேன்

    • @arunachalam1996
      @arunachalam1996 3 года назад +2

      ரதவீதியில் முருகன் சப்பரம் வர்ம் பொழுது தீப்போறி கீண்டல் அடக்க தனது நாத்திக கொள்கையை வெளிபடுத்தி கூட்டமே நகைத்தது ஒரு பக்கம் இப்படி ஓர் அரசியலை செய்து கொண்டு மறுபுறம் தொண்டர்கள் உழைப்பில் வளரந்த கட்சியின் தலைமை பதவியை ஆட்டையபோடும் கணவன் மகன் செயலில் தனக்கு பங்கு இல்லை என நடிப்பது பெரிய நடிப்பு ஒட்டு மோத்த திமுக தொண்டனையும் ஏமாற்றும் இவ உண்மையில் ஆன்மீகவாதி அல்ல அரசியல் பேரம் செய்ய ஆன்மிகத்தை பயன்படுத்துகிறான் உண்மையான ஆன்மீகம் என்பது சடங்கு சம்பிரதாயம் அல்ல அநு மனசை தூய்மைபடுத்த உடலின்ஹதூய்மையை கடைபிடிக்கும் ஒரு நெறி
      உள்ளத்தில் இர்ப்பதை உதட்டில் வைப்பவன் இவனோ அவனே மனிதன் இவ தனது கணவன் கட்சி தலைவனாக இருந்து கிடைக்கும் மரியாதையை கோவிலில் பெற்று க்கொள்ளவே கோவில் நாடகம். கட்சியில் ணலைமைமை அடுத்தவரிடம் ஒப்படைத்து விட்டு எந்த கோவிலுக்கும் போகட்டுமே செய்வளா

    • @muthulakshmidurga7480
      @muthulakshmidurga7480 3 года назад

      Semma anni neenga romba simple la evallo descent' pesuringa political vera family vera ippo purinjkuanaa Anni semma vazagha Anni neenga

    • @jlrmasala139
      @jlrmasala139 3 года назад +2

      நல்ல உள்ளமும் நல்ல குணமும் கொண்ட நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழவேண்டும்.

    • @anbalaganvadivel3653
      @anbalaganvadivel3653 2 года назад +2

      DMK ENNDRA ORU KATCHIYUM KARUNANITHIYUM ELLAI ENNDRAL PEECHU URIMAIYE ERUNTHIRUKKATHU

    • @godsson701
      @godsson701 2 года назад +2

      மிக அருமையான comment சகோதரா . எனக்கு ஜெயலலிதாவை 1% கூட பிடிக்காது. ஆனால் இப்பொழுது அதிமுக-வில் நடக்கும் ஆதிக்க போட்டியை பார்க்கும்போது , ஜெயலலிதா போன்ற ஆளுமைமிக்க தலைவர் இல்லையே என்று வருத்தமடைகிறேன்.

  • @gracerajee2131
    @gracerajee2131 2 года назад +1

    Mam your so humble and very nice smiling face

  • @helloraja1902
    @helloraja1902 3 года назад +474

    நம்ம வீட்டுல ஒரு பெண்மணி அக்கா அம்மா பேச்சைக் கேட்பது போல் உள்ளது ஒரு நாட்டின் தலைவர் தலைவர் குடும்பத்தில் வாழ்ந்த பெண் என்ற ஒரு கர்வம் இல்லாமல் தனக்கே உள்ள பாணியில் பேசும் இந்த அம்மாவின் பேச்சு மரியாதையாகவும் அன்பாகவும் உள்ளது

  • @truthalwayswinss
    @truthalwayswinss 6 месяцев назад +1

    Fantastic Interview. God bless both and thank you for sharing the video.

  • @kamalhasan7781
    @kamalhasan7781 5 лет назад +71

    வனங்குகிறேன் அம்மா - சாதாரண மனிதன்

  • @gomathipc5041
    @gomathipc5041 3 года назад +2

    சூப்பர் மா நீங்க...
    நல்ல குடும்ப தலைவி....Stalin sir rompa lucky ❤.

  • @srinivasansrinivasan8053
    @srinivasansrinivasan8053 5 лет назад +79

    ஒரு எதர்த்தமான குடும்ப பெண் என்ற அழகான தோரணையில் இருக்கின்றன உங்கள் கலந்துறையாடல்.

  • @chandraselvam9202
    @chandraselvam9202 2 года назад +1

    Innocent talk, a simple person. Kodi Namaskarangkal Thurga Stalin amma .

  • @lydiajenifer8968
    @lydiajenifer8968 5 лет назад +134

    Udhaya u r so blessed you have such a wonderful angel as ur mom

    • @sandhyag152
      @sandhyag152 5 лет назад

      Madam a lot of respect to you

  • @revathysasikumar3658
    @revathysasikumar3658 3 года назад +3

    இறைவன் கொடுத்த வரம் மனைவி, blessed CM. Stalin💐

  • @SaraswathiGandhi
    @SaraswathiGandhi 3 года назад +24

    யதார்த்தமான வகையில் பேசுறீங்க அண்ணி. வாழ்க வளமுடன்.

  • @srinivasanmuthukrishnan6107
    @srinivasanmuthukrishnan6107 3 года назад +277

    நேற்று தமிழக முதலமைச்சராக திரு ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற போது, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று சொல்லிய போது உங்களுடைய கண்ணீரைக் கண்டு சாதாரண மனிதனாக எனக்கும் அழுகை வந்தது. அவருக்கு நீங்கள் ஒரு பெரிய உறுதுணை. நன்றி அம்மா

  • @ushamanoharan8216
    @ushamanoharan8216 5 лет назад +108

    உங்களை நேரில் பார்த்து பேச வேண்டும் போல் உள்ளது

  • @Itzaboutss_1212
    @Itzaboutss_1212 Год назад +1

    Humble lady.. 👍 nice

  • @classicchannel6382
    @classicchannel6382 3 года назад +13

    மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்... 🙏

  • @kanmalaiootruprayerministr3864
    @kanmalaiootruprayerministr3864 3 года назад +88

    இதுவரை நான் admk ஆனால்
    இப்போது ஸ்டாலின் மீது
    மிகவும் மரியாதையும் அன்பும்
    எனக்கு என்னை அறியாமல் வந்துள்ளது நான் மதிக்கிர நல்ல தலைவர் ஸ்டாலின்

  • @gunasekaran4482
    @gunasekaran4482 5 лет назад +32

    உங்களுடைய இந்த எதாற்தமான நல்ல உள்ளத்திற்கு ஸ்டாலின் புன்னியம் பன்னியிருக்க வேண்டும்

  • @Arjunan1988
    @Arjunan1988 3 года назад +431

    *நம்ம நாம் தமிழர், இருந்தாலும் ஒரு லைக்க போட்டுட்டு போவோம், எந்த எதிர்ப்பு நிலையும் மனசார வரலையே*

  • @santhinila432
    @santhinila432 3 года назад +374

    Wife of tamilnadu cm Mr.M.K.Stalin
    Who all are watching after Mr. stalin become cm

  • @geethikaravikumar5455
    @geethikaravikumar5455 Год назад

    Irukura interview la ivanga than mass unmaya mass speech

  • @kanmalaiootruprayerministr3864
    @kanmalaiootruprayerministr3864 3 года назад +86

    உன்மையிலே சூப்பர் குடும்ப தலைவர் மட்டும் அல்ல நாட்டுக்கும் நல்ல தலைவன்

  • @ggopalkrishnan9829
    @ggopalkrishnan9829 Год назад +1

    அருமையான பதிவு

  • @chandran4511
    @chandran4511 3 года назад +24

    வாழ்த்துக்கள் அம்மா. மண்மணம் வீசும் தமிழ். அழகிய பேச்சு. யார் மணமும் புண்படாத வார்த்தைகள். நன்றி.

  • @ganesanv1873
    @ganesanv1873 Год назад +1

    Durga Madam neenga nalla irukanum nallvanga eppavum jeikanum nattuku nallathu pannanum ❤❤❤❤❤

  • @sivakumarganesan994
    @sivakumarganesan994 5 лет назад +10

    மிகவும் இயல்பான பேச்சு அம்மா .... இன்று போல் என்றும் வாழ்க பல்லாண்டு

  • @allit4309
    @allit4309 3 года назад +1

    துர்கா அக்கா அருமையான பேச்சு உண்மையான பேச்சு 👍👍👍🙏🙏🙏

  • @chitralekha7954
    @chitralekha7954 5 лет назад +38

    Very cool simple lady with true speech, very good madam thank you.👌👌👌

  • @atcreations2325
    @atcreations2325 3 года назад +1

    உங்கள் பேச்சி அருமை அம்மா

  • @chandiranchandiran7741
    @chandiranchandiran7741 5 лет назад +328

    அரசியல் தலைவர் குடும்பத்தில் இப்படி ஒரு எளிமையான மருமகள் குழந்தைகளிடம் கண்டிப்பு தெய்வ வளிபாடு அருமை ஸ்டார்லின் புன்னியம் செய்தவர்

    • @anulakshmi7104
      @anulakshmi7104 5 лет назад +1

      ygwooooooooooooowwwwww

    • @uniquetattoo634
      @uniquetattoo634 4 года назад +7

      ஆமா எனக்கும் அது தான் ஆச்சரியம் அப்படி ஒரு ஆளுக்கு இப்படி ஒரு மனைவி சரி எல்லாம் கடவுள் செயல்

    • @clinicalveterinarymedicine8122
      @clinicalveterinarymedicine8122 3 года назад +2

      வழிபாடு

  • @rajeswarid2009
    @rajeswarid2009 4 месяца назад +1

    Durga mam great🎉

  • @navaskhan2363
    @navaskhan2363 5 лет назад +549

    நல்ல குணம் உள்ள குடும்ப தலைவி திருமதி ஸ்டாலின் வாழ்த்துக்கள்

    • @AS-ey3bb
      @AS-ey3bb 5 лет назад +5

      Hindu va irukanga baai adhanala dhaan !!!

    • @navaskhan2363
      @navaskhan2363 5 лет назад +10

      ஜாதி மதத்தை கடந்து வாழ்கிறேன் நண்பரே துர்கா அம்மாவும் எனக்கு ஒரு தாய்தான்

    • @aakashpalanivel9108
      @aakashpalanivel9108 4 года назад +1

      @@AS-ey3bb 0

    • @alamelurctft9220
      @alamelurctft9220 4 года назад

      5

    • @massriderkak3716
      @massriderkak3716 3 года назад

      @@AS-ey3bb nalla Vela kedu keta papaathi ya ilaaa

  • @vinosasi0269
    @vinosasi0269 3 года назад +46

    அம்மா நீங்க ஜெயலலிதா அம்மா மீதான கரிசனை மிகவும் அருமை.

    • @sunshine6585
      @sunshine6585 3 года назад +1

      Anaivar meedhum thaai ullam kondavar Durga ma

  • @தமிழ்ஆசிரியர்-ற5ப

    உங்களின் எளிமையான பேச்சைக் கண்டு நான் வியந்து போகிறேன். ஒரு மனைவியாக ஒரு தாயாக எப்படி இருக்க வேண்டும் என்பதை உங்கள் மூலம் நான் அறிந்து கொண்டேன்.

  • @selvakannan1056
    @selvakannan1056 3 года назад +243

    அம்மா உங்கள் குங்குமம் நீண்ட நாட்கள் நிலைத்திருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

  • @saravanamuthu1397
    @saravanamuthu1397 5 лет назад +35

    Natural and our cultural thinking. Great, God bless you and your family.

  • @yubhagreatmusic3519
    @yubhagreatmusic3519 3 года назад +6

    First time unga interview pakuren ungala rompa pidichu iruku enka vedula amma pesura mariye iruku rompa sweet pesuringa

  • @akshayaselvi7336
    @akshayaselvi7336 5 лет назад +105

    துர்காம்மா ஒரு அற்புதமான பெண்மணி. இவர்களை சிறுவயதுமுதல் கவனித்து வந்திருக்கிறேன் . எந்தவிதமான ஆடம்பரமோ படோடோபமோ இல்லாமல் மிக எளிமையான அழகிய பெண். இவர்களை மனைவியாக அடைய திரு ஸ்டாலின் அவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    • @anbazhagant1187
      @anbazhagant1187 2 года назад

      சொல்லிலும் செயலிலும் தனக்கேயுரிய பாணியில் துர்கா அம்மா அவர்கள் பேட்டி என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிலையில் உள்ளது. வாழ்த்துகள் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க.

  • @சர்வசக்தி-ட7ள
    @சர்வசக்தி-ட7ள 5 месяцев назад +1

    தெய்வீக முகம் வாழ்த்துக்கள் அம்மா

  • @sindhusfunlifesindhusfunli6126
    @sindhusfunlifesindhusfunli6126 3 года назад +3

    ரொம்ப நல்ல அம்மா..... யாருக்கும் புண்படாத பேச்சு......

  • @tjvictor5137
    @tjvictor5137 3 года назад +25

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் அளித்தவரம்.....
    வாழ்த்துக்கள் முதல்வரே..

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 5 лет назад +7

    Smiling face , when her talks she is not hurt anyone else, she is not gossip anyone else, very patience

  • @moonstarlakshmi9843
    @moonstarlakshmi9843 4 месяца назад +1

    Stalin sir u r so lucky... Plz don't hurt her at any situations

  • @niyamathullahrahamathullah8575
    @niyamathullahrahamathullah8575 3 года назад +12

    ஒரு குடும்ப தலைவியின் மனதின் வெளிப்பாடு. பேட்டி மிகவும் சிறப்பு.

  • @trbphysics2468
    @trbphysics2468 5 лет назад +116

    1000 karuthu verubadugal irunthalum ......unga speech super mam

  • @selvamm4271
    @selvamm4271 3 года назад +20

    அம்மா என்றால் அன்பு

  • @babuparthasarathy3420
    @babuparthasarathy3420 5 лет назад +166

    இந்த அழகு தேவதையின் மகனா இவன்

  • @anandaraj3366
    @anandaraj3366 3 года назад +636

    ஸ்டாலினுக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டம் இவர் தான். அதுக்கு பின் தான் cm பதவி

  • @divyabalamuruganvlogs
    @divyabalamuruganvlogs 5 лет назад +102

    Udhayanidhi smile and unga smile um ore mathri eruku...