சிவராத்திரி அன்று செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்.. | Do's & Don'ts during Sivarathri

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 574

  • @Sankar-Dhanya
    @Sankar-Dhanya 10 месяцев назад +1

    அக்கா கேரளாவில் பிறந்த நாராயண குரு பற்றிய வாழ்க்கை வரலாறு பதிவு தாருங்கள் அக்கா🙏

  • @DiyanTamizh
    @DiyanTamizh 11 месяцев назад +2

    அக்கா இப்பதான் மகாசிவராத்திரி இரண்டாம் சிவ பூஜை பார்த்தேன்...உங்கள் வீடியோவை இப்ப பார்க்கிறேன்

  • @adminloto7162
    @adminloto7162 11 месяцев назад +2

    ஓம் நமசிவாய சிவயநம விரதம் இருப்பவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் உன்னையே நம்பி இருப்பவர்களுக்கு வேண்டிய நலன்களையும் வரங்களையும் தந்து அருள வேண்டுகிறேன் சிவபெருமானே நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @thilaga1755
    @thilaga1755 11 месяцев назад +14

    மக்களுக்கு ஒரு வேண்டுகோள் ... சிவராத்திரிக்கு முன்பே நம் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு போய்.... கோவிலுக்கு தேவை படும் பொருள்களை வாங்கி கொடுக்கலாம்... இதனால் ஒரே பொருளை நிறைய பேர் வாங்கி வருவதை தவிர்க்கலாம்.. உதாரணம்.. பால்... (அதிக நேரமானல் கேட்டுவிடும் )ஓம் நமசிவாய

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld 11 месяцев назад

    😊😊😊 பத்தியும் மிகவும் அற்புதமாகவும் மனமகிழ்ச்சி தரும் வகையிலும் உள்ளது நன்றி அம்மா. ஓம் நமசிவாய.

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 11 месяцев назад +1

    வணக்கம் சகோதரி 🙏🙏 நன்றி இவை அனைத்தும் கண்டிப்பாக கடைபிடிப்போம்

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 11 месяцев назад +3

    மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤

  • @Munees-y2g
    @Munees-y2g 11 месяцев назад +3

    அம்மா நான் முதல் முறையாக சிவராத்திரி விரதம் இருக்க போகின்றேன் எனது விரதம் தடையின்றி பூர்த்தி செய்ய அன்னாமலயார் எனக்கு அருள் புரிய வேண்டும் அவன் அருளாளேஅவன் தாள்
    வணங்கி ஓம் நமசிவாய போற்றி

    • @anadhanseenivasan378
      @anadhanseenivasan378 11 месяцев назад

      நானும் அம்மா
      ஓம் நமசிவாய

  • @saivarun9454
    @saivarun9454 11 месяцев назад +4

    Enakum anaiku dhn pirandhanaal ma, and i m so excited and i so happy...anaiku nan en appa koda iruka poran full day

  • @RanjiRanji-rt5eq
    @RanjiRanji-rt5eq 11 месяцев назад +2

    உங்க சொற்பொழிவு கேக்க காத்து கொண்டு இருதேன் 🙏🏻❤️அம்மா.....

  • @nithyavathi138
    @nithyavathi138 11 месяцев назад +1

    வணக்கம் அருமை அருமை அம்மா சகோதரி சொல்லுவதை செய்கிறேன் I Love u

  • @JaiGopi-f4u
    @JaiGopi-f4u 11 месяцев назад +1

    உங்கள் பதிவுகள் மிகவும் முக்கியமான ஒன்று அம்மா

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 11 месяцев назад +3

    மிக்க நன்றி தோழியே 🙏🩷

  • @tamiltamil8041
    @tamiltamil8041 11 месяцев назад +1

    I'm the first viewer RANJANIRAVICHANDREN FROM CHIDAMBARAM

  • @punithapunitha8851
    @punithapunitha8851 11 месяцев назад +10

    அம்மா அன்று எனக்கு பிறந்தநாள் அம்மா 😇

  • @lakshmivanaraj4171
    @lakshmivanaraj4171 11 месяцев назад +2

    ரொம்ப நன்றி அம்மா ஓம் நமசிவாய 🙏💝

  • @automodeif
    @automodeif 11 месяцев назад +3

    ஒரு லைக் தாங்க .

  • @saimuruga369
    @saimuruga369 11 месяцев назад +2

    எனக்கும் அன்று மார்ச் 9 பிறந்த நாள். உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் அம்மா ❤❤❤ நன்றி ❤❤❤❤

    • @Lathafeli4655
      @Lathafeli4655 11 месяцев назад

      Advance happy birthday 🎂

  • @subhag1620
    @subhag1620 11 месяцев назад +4

    வெற்றிலை தீபம் பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @priyalakshmi4513
    @priyalakshmi4513 11 месяцев назад

    We are very blessed to have you amma. You should live healthier life forever and take us to the right path always.

  • @parthibankumar6447
    @parthibankumar6447 11 месяцев назад +1

    மிக அருமையாக இருந்தது நன்றி 🙏

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 11 месяцев назад +3

    அம்மா நன்றி மா நாங்க எல்லாம் அன்பா எதிர்பார்த்தோம். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உங்க சொற்பொழிவு நடக்கும்னு இந்த வாட்டி இல்ல பரவால்ல அம்மா அன்னை தினத்துக்கு நீங்க வேற ஏதாவது எங்களுக்கு ஒரு பதிவு சொற்பொழிவு கொடுங்க அம்மா

  • @nagalakshmi3437
    @nagalakshmi3437 11 месяцев назад

    உங்கள் வழியில் நாங்கள் என்றும் 🙏

  • @munirajn8806
    @munirajn8806 11 месяцев назад +1

    வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏🌺🌺

  • @shanthikasi7586
    @shanthikasi7586 11 месяцев назад

    ஓம் நமச்சிவாய தென்னாடுடைய எங்கள் சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி❤🙏🙏💐💐

  • @karuppasamyg6885
    @karuppasamyg6885 11 месяцев назад +1

    வணக்கம் சகோதரி நன்றி ஜான்சிராணி ❤❤❤

  • @suganthimoorthy7535
    @suganthimoorthy7535 11 месяцев назад +2

    வணக்கம் அம்மா வேல் மாறல் பதிவு போடுங்க மா

  • @HanumanDec8-ku3ip
    @HanumanDec8-ku3ip 11 месяцев назад +1

    Vanakkam Amma. Migavum Payanulla padhivu Mikka Nandrigal.

  • @bhavanianandhan1394
    @bhavanianandhan1394 11 месяцев назад

    🙏🙏 நிச்சயமாக சிவன் அருள் அனைவருக்கும் கிடைக்கும் 🙏🙏🙏

  • @saibabablessings09
    @saibabablessings09 11 месяцев назад +5

    எனக்கு உடல்நலம் பெறவேண்டும். இறைவா அருள் வாய்.. 🙏🏻🙏🏻

  • @anithasekar7244
    @anithasekar7244 11 месяцев назад +3

    Mar 8 mor wakeup Mar 9 6pm after sleep, Mar 8 mor to mar9 mor fasting drink only water, good god thoughts, 1.Sivan ku abisekegam (water, santhanam, kumkum) kovil things, milk, vilvam at least 1,sivaya nama, nama shivaya, thevaram, thiruvasagam read, 11.45-12.30~meditation , Sivan only pray...

    • @gopikavenkatesan3620
      @gopikavenkatesan3620 11 месяцев назад

      Aniki night school student apa apa konjam neram avga education related ah padikalama?

  • @NagulSabari
    @NagulSabari 11 месяцев назад +1

    Nandri amma ❤❤❤sivan arul nam anaivarukkum kidaikka ellam vala esanai manathara vanangkukirayn om namasivaya

  • @Sankar-Dhanya
    @Sankar-Dhanya 11 месяцев назад +1

    அக்கா கேரளாவில் பிறந்த நாராயண குரு பற்றிய பதிவு தாருங்கள் அக்கா🙏

  • @ushababu1138
    @ushababu1138 11 месяцев назад +4

    Andru My twins daughter piranthanal siva pirumal asirvatham vendum om namah shivaya

    • @Latha9125
      @Latha9125 11 месяцев назад +1

      Happy birthday dears

  • @devielango7983
    @devielango7983 11 месяцев назад +1

    Thankyou Amma.rombanalgadamal.irku.munruvardamakium.sariagalaamma.parrikarasdalam.solunga

  • @Vishnuc95
    @Vishnuc95 11 месяцев назад +207

    Andru en piranthanal Amma ungal asirvadham vendum amma

    • @SivanikasakthiJanu
      @SivanikasakthiJanu 11 месяцев назад +15

      Advance happy birthday

    • @maheswari.s3825
      @maheswari.s3825 11 месяцев назад +19

      நீண்ட ஆயுள் ஆரோகாக்கியம் சேர்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

    • @Lathafeli4655
      @Lathafeli4655 11 месяцев назад +3

      Advance happy birthday 🎈🎂

    • @ezhilarasimohan6323
      @ezhilarasimohan6323 11 месяцев назад +3

      Happy Birthday 🎉

    • @kaniskaparams9867
      @kaniskaparams9867 11 месяцев назад +1

      Advance happy birthday

  • @manjuKavish
    @manjuKavish 11 месяцев назад +1

    Thank you so much Amma Shivaya Namah❤🙏🙏🙏🙏🙏🙏

  • @kogilaparthi9487
    @kogilaparthi9487 11 месяцев назад +2

    Amma karungali patri oru thelivana video podunga ma . Recent a atha patri negative thoughts spread agudu.katungali oda unmai palan ennanu neenga sonnengana nalla irkum

  • @premabhuvana6499
    @premabhuvana6499 11 месяцев назад +1

    மிக்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏

  • @muralis8593
    @muralis8593 11 месяцев назад +1

    Thank you sister from Rekha murali Kanchipuram

  • @eswaryarajaram78
    @eswaryarajaram78 11 месяцев назад +3

    Mr . tamilan la you tube channel la சிவ புராணம் story eruku parunga nala eruku😊

  • @saikuttychannel475
    @saikuttychannel475 11 месяцев назад

    தெளிவான பதிவு அருமை நன்றி

  • @chitravk5800
    @chitravk5800 11 месяцев назад +1

    மிகவும் நன்றி அம்மா❤

  • @jagadeesanjaga762
    @jagadeesanjaga762 11 месяцев назад +5

    ஓம் நமச்சிவாய சிவாய நம சிவ சிவ சிவா பூஜை செய்யும் காலம் சொல்லுங்க மாதவிடா காலத்தில் சிவராத்திரி விரதம் இருக்கலாமா வீட்டில் உல்ல சிவ லிங்கத்திர்க்கு பூஜை செய்யலாமா சிவா நா சிவராத்திரி விரதம் இருக்க ஆசை ஆநா இப்போ மாதவிடா காலத்தில் இருக்க லாமா எங்க வீட்ல நாமட்டும்தா சிவராத்திரி விரதம் இருக்கிரேன் எப்படி என் அப்பநுக்கு விரதம் இருப்பது சொல்லுங்கல் சிவ சிவ சிவ ஓம் நமசிவாய

  • @ranikavi4907
    @ranikavi4907 11 месяцев назад

    நன்றி அம்மா.சிவராத்திபற்றிதெரிந்துகொண்டேன்.

  • @mamutha449
    @mamutha449 11 месяцев назад +1

    வணக்கம் நன்றி சகோதரி

  • @vazhgavalamudan8742
    @vazhgavalamudan8742 11 месяцев назад +1

    Migavum payanulla pathivu, nantri nga Amma

  • @DeviNagaraj-so6fm
    @DeviNagaraj-so6fm 11 месяцев назад +3

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @divya.sathishkumardivya.sa5068
    @divya.sathishkumardivya.sa5068 11 месяцев назад

    அம்மா மகளிர் தினம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @rajendiransm8419
    @rajendiransm8419 11 месяцев назад +3

    Om Nama Sivaya 🌷 🌼 🙏

  • @pancavarnamraman965
    @pancavarnamraman965 11 месяцев назад +2

    Thank you Amma 🙏🙏🙏

  • @murugans2299
    @murugans2299 11 месяцев назад +1

    Oom namasivaya 🙏🙏🙏🙏🙏 Thanks Akka 🙏🙏🙏🙏

  • @sharmikhasreevelenr.6656
    @sharmikhasreevelenr.6656 11 месяцев назад +1

    Thanks for your information ma

  • @sabithamanimekalai
    @sabithamanimekalai 11 месяцев назад +7

    சிவராத்திரி அன்று இரவு மாணவர்கள் பாடம் படிக்கலாமா

  • @pandiyanselvi8086
    @pandiyanselvi8086 11 месяцев назад +2

    🙏🏻மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மா.ஓம் சிவாய நம. ❤.

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 11 месяцев назад

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
    காலை வணக்கம் குருமாதா💐🙏🙏

  • @MahaChinnaDD
    @MahaChinnaDD 11 месяцев назад

    இனிய காலை வணக்கம் சகோதரி😍🙏

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 11 месяцев назад +1

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @vigneshwarvc
    @vigneshwarvc 11 месяцев назад

    தாய் தந்தை, பெரியவர், குரு மார்களுக்கு பாத பூஜை செய்யும் வழிமுறை.? ஸ்லோகம்,? Do's & Don't
    பற்றிய பதிவு கொடுங்கள் அம்மா🙏😊.

  • @thogaimayil6871
    @thogaimayil6871 11 месяцев назад +6

    Amma🙏, enoda annieku 8varushama kulanthai illai, pona aadi pooramku neenga sonnamathiri poojai seithom, indri thaan checkup ponom 45 naal confirm aagi iruku, sariyaga intha aadiku 7 maadha kanaku varugirathu, family la elarukum shanthosam

    • @Rockingkids0007
      @Rockingkids0007 11 месяцев назад

      Vazhtukal sister, easan arul kidaikatum

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 11 месяцев назад +1

    Arumugam Aruludan Anuthinamum Yerumugam 🤲🤲🤲🦚🦚🦚🪔🪔🪔👏👏👏🥰🥰🥰🌅🌅🌅🙏🙏🙏

  • @sujathaindia6592
    @sujathaindia6592 11 месяцев назад +1

    Vettrilai deepam pathi oru video podunga mam neraya video la neraya solranga veetla ethalamaa mam

  • @sevvanthisevvanthi6092
    @sevvanthisevvanthi6092 11 месяцев назад +3

    ஓம் நமசிவாய

  • @SaravananSaravanan-gy5xh
    @SaravananSaravanan-gy5xh 11 месяцев назад +1

    நன்றி வாழ்த்துக்கள் மேடம்

  • @umapradeep4747
    @umapradeep4747 11 месяцев назад

    Vanakkam Amma 🙏
    Ungal padhivu patri yennudaya nanbargalidan koorinen yellorum yennudan kelkkum oru kelvi sivaraathri aandru kaalai yethanai manie ezhudhurukka vendrum endru naan 3or 4 endru koorinen appoludhu avargal 5 to 5:30 ezhundhaal thavara endru kelkkumbodhu naan ... Theruyaviellai Amma bhadhiel kooravum 🙏🙏🙏

    • @mithrasathish4038
      @mithrasathish4038 11 месяцев назад

      பிரம்ம முகூர்த்த நேரம் 3 to 6

  • @bhuvaneswaribhuvaneswari2717
    @bhuvaneswaribhuvaneswari2717 11 месяцев назад +1

    Kalai vanakkam amma ❤
    Saapteenga amma

  • @jb19679
    @jb19679 11 месяцев назад

    அருமையான விளக்கம் நன்றி வணக்கம் 🌳🌳🙏🙏

  • @chandravathana5665
    @chandravathana5665 10 месяцев назад

    Hello amma. Karadaiyan nonbu patri sollunga amma. Innum 2 days dan irukku amma. Unga video parthu dan poojai pannanum. Pls amma

  • @KannanS-i8v
    @KannanS-i8v 10 месяцев назад +1

    அம்மா சுடலைமாடன் வரலாற்ற பதிவேற்றும் செய்யிக

  • @devikanda886
    @devikanda886 11 месяцев назад +1

    Super speech amma

  • @jayaraja2007
    @jayaraja2007 11 месяцев назад +2

    வணக்கம் குருமாதா 🙏💐

  • @SaiVani816
    @SaiVani816 11 месяцев назад

    Thank you ma
    Vazhka valamudan 🙏🙏

  • @SangarNandhini
    @SangarNandhini 11 месяцев назад

    Thanks a lot mam
    om nama shivaya😊

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 11 месяцев назад +2

    🙏🔱சிவாய நம🌼🌸🌹🙏❤🎉

  • @JSasi-u9y
    @JSasi-u9y 11 месяцев назад +1

    Mikka nandri amma ❤

  • @mythijeeva5738
    @mythijeeva5738 11 месяцев назад

    Thanks ka😊 Thank you god❤ om nama shivaya❤

  • @vichu_gaming_320.
    @vichu_gaming_320. 11 месяцев назад +1

    Thank you amma

  • @VijayaViji-z6z
    @VijayaViji-z6z 11 месяцев назад

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
    காலை வணக்கம் குருமாதா🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumar273
    @sivakumar273 11 месяцев назад

    Thank you so much for your guidance

  • @maheswaran2161
    @maheswaran2161 11 месяцев назад +3

    இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா

  • @anbharasae4667
    @anbharasae4667 11 месяцев назад

    அன்னை வணக்கம் மிக்க நன்றி🙏

  • @RajeshRajesh-oi3qw
    @RajeshRajesh-oi3qw 11 месяцев назад +1

    நன்றி அம்மா

  • @prabhup2424
    @prabhup2424 11 месяцев назад +4

    உங்களை ஒருமுறையவது பார்த்து நேரில் சந்தித்து விட வேண்டும்

  • @jsrmathi
    @jsrmathi 11 месяцев назад +2

    Happy women’s day mam 🙏

  • @indhumanikandan3780
    @indhumanikandan3780 11 месяцев назад +1

    Nandri Amma❤

  • @jekanvishal3546
    @jekanvishal3546 10 месяцев назад

    Amma Nayinai nagapoosani Amman history podunga🙏

  • @SivagamiRamesh-fk8ho
    @SivagamiRamesh-fk8ho 10 месяцев назад

    அம்மா வணக்கம். என் மகள் கந்தர் அநுபூதி பாடலை படித்து வருகிறாள் அதன் பொருளை. தெரிந்து படிக்க ஒரு பதிவு போடுங்கள்

  • @sarasarawanan8531
    @sarasarawanan8531 11 месяцев назад

    வணக்கம் அம்மா 🙏 காரடையான் நோன்பு பதிவு போடுங்கள் அம்மா 🙏

  • @Rameshkumar-rv5vd
    @Rameshkumar-rv5vd 11 месяцев назад +2

    Pethavangalta yum kadavul kitayum blessings vangunga.. aprm than ellarume.

  • @radhika7338
    @radhika7338 11 месяцев назад +1

    🙏 சிவசிவ திருச்சிற்றம்பலம் சிவாயநம 🙇‍🙏

  • @PadmaNaga-vg5po
    @PadmaNaga-vg5po 11 месяцев назад +1

    Vanakkam Amma

  • @paramagurus1811
    @paramagurus1811 11 месяцев назад

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @vellapandi1145
    @vellapandi1145 11 месяцев назад

    பதிவிற்க்கு நன்றி அம்மா

  • @RajathiRajathi-c6z
    @RajathiRajathi-c6z 11 месяцев назад

    நன்றி அம்மா 🙏🙏💐💐 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏 🙏

  • @dikshitm7987
    @dikshitm7987 11 месяцев назад +1

    Amma rajeshwari amman viratham pathi solluga ma plzz

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 11 месяцев назад +2

    ஓம் நமசிவாய 😊

  • @Harishworld-p4m
    @Harishworld-p4m 11 месяцев назад +2

    சிவாயநம

  • @KrishnaKrishna-z4k9j
    @KrishnaKrishna-z4k9j 11 месяцев назад +1

    அம்மா காலை வணக்கம் ❤

  • @vigneshkumar4423
    @vigneshkumar4423 10 месяцев назад

    Amma velliyangiri pathi oru video podunga recenta velliyangiri porathu evlo risk nu theriyama malai yeri poranga thayavu senju atha pathi awareness message kudungama

  • @ManojKumar-e4o2c
    @ManojKumar-e4o2c 11 месяцев назад +1

    Super super super super super super super super super ❤❤❤