சிவராத்திரி தினத்தில் சிவனை வழிபடும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய பூஜை வழிமுறைகள் | Sivarathri 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 1,7 тыс.

  • @AthmaGnanaMaiyam
    @AthmaGnanaMaiyam  11 месяцев назад +396

    சிவராத்திரி தினத்தன்று திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் சொற்பொழிவு திருவாரூரில் - நாள்: 08-03-2024, இடம்: திருநீலகண்டேஸ்வரர் திருக்கோயில் அருகில், சன்னதி தெரு, திருவாரூர், நேரம்: மாலை 7:30 மணி அளவில்

    • @sikasenthil6094
      @sikasenthil6094 11 месяцев назад +14

      Intha pathivu thantharku migavum nandri amma🙏🙏🙏

    • @dishitaranidishitarani4376
      @dishitaranidishitarani4376 11 месяцев назад +7

      மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤

    • @Om10shivaya
      @Om10shivaya 11 месяцев назад

      Amma time sollunga Amma

    • @Vishnuc95
      @Vishnuc95 11 месяцев назад +4

      Andru en piranthanal Amma..enku thirumanam aga ungal asirvadham vendum amma

    • @SuganyaVenkatesan-ec5nr
      @SuganyaVenkatesan-ec5nr 11 месяцев назад

      Ss Naanum

  • @vennilag368
    @vennilag368 11 месяцев назад +18

    மகளிர் குலத்திற்கே ஒரு நல்லதொரு எடுத்துகாட்டாக விளங்கி கொண்டிருக்கும் அம்மா அவர்களுக்கு மகளிர் தின நல் வாழ்த்துக்கள் அம்மா. வணங்கி வாழ்த்துகிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @ksanthakumari4192
    @ksanthakumari4192 11 месяцев назад +36

    ஓம் நம சிவாய என் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க சிவ பக்தர்கள் அனைவரும் என் குழந்தைய என்னை ஆசீர்வாதம் பன்னுங்க எனக்கு எப்போதும் ஈசனின் ஆசீர்வாதம் கிடைக்கும் அவன் குழந்தை நாம் ஓம் நம சிவாய

    • @Karthick_87
      @Karthick_87 11 месяцев назад +2

      Best wishes

    • @rajviews3925
      @rajviews3925 11 месяцев назад

      ஓம் நமசிவாய ஈசனின் அருள் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் கிடைப்பதாக வாழ்த்துக்கள்

    • @radhikabaskaran64
      @radhikabaskaran64 11 месяцев назад

      Best wishes

  • @monicavishali2234
    @monicavishali2234 11 месяцев назад +11

    சிவன் அருளால் எனது மகளின் பெயர் சிவன்யா என்று கனவில் தோன்றிய குரல் கூற கேட்டு இன்று நிஜத்திலும் என் மகள் பிறந்து அவள் பெயர் சிவன்யா

  • @DeviM-mt3zq
    @DeviM-mt3zq 11 месяцев назад +30

    எனது மகன் கவிமுத்து மிண்டும் என் வயிற்றில் பிறக்க வேண்டும்...அப்பா....ஓம் நமசிவாய.......😢😢😢😢

  • @MahaChinnaDD
    @MahaChinnaDD 11 месяцев назад +16

    கடந்த வருடம் நான் முழுவதுமாக விரதம் இருந்து என் அப்பன் சிவபெருமானை தரிசனம் செய்தேன் 😍,இந்த வருடம் ஒரு நல்ல வேலையில் இருக்கேன் 🔱சிவாய நம🙏🙇‍♀️

  • @jothimathivannan4131
    @jothimathivannan4131 11 месяцев назад +20

    மிகவும் கவலையாக உள்ளது பாண்டிசேரி உள்ளேன் சின்ன பாப்பா வ அநியாயமாக நாசம் பண்ணி கொண்ணுடாங்க நன் மிகவும் கடவுள் பக்தி உள்ளவர் எதையெல்லாம் என் கடவுள் எப்படி பார்த்துகொண்டு இருந்தார் என்று புரியல அம்மா

    • @rajarajeswarichandrakumar882
      @rajarajeswarichandrakumar882 11 месяцев назад

      மக்கள் தீர்பே மகேசன் தீர்ப்பு மக்கள் போராட்டம் தான் இதற்கு தீவு சிவாயநம ஓவ்வொரு தாயும் தந்தையும் பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுப்போம்

  • @kishorekumar764
    @kishorekumar764 11 месяцев назад +8

    சிவராத்திரி அன்று சிவனை நினைக்கும் அனைவருக்கும் நல்லதே நடக்கும்...
    ஓம் நமசிவாய...

  • @sasikalavedha1420
    @sasikalavedha1420 11 месяцев назад +346

    நான் வெறும் ருத்ராட்சம் தான் அணிந்தேன் இபொழுது 5 மாதம் கரு இருக்கு . 3 வருடமா காத்திருந்தேன் இப்போது கிடைத்து விட்டது நன்றி ( ருத்ராட்சம் பெண்களும் அணியலாம் என்ற பதிவிற்கு)

    • @arunkani7629
      @arunkani7629 11 месяцев назад +7

      Ruthratsam epadi vanguvathu.en paiyanuku venum sis

    • @Arunai-8698
      @Arunai-8698 11 месяцев назад +3

      Asaivam sapadrengala

    • @kalimuthu9648
      @kalimuthu9648 11 месяцев назад +2

      Om namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @lovemakeslifelive8516
      @lovemakeslifelive8516 11 месяцев назад +1

      Yes Nanum Aninthu ullen.❤

    • @mishimikytips5975
      @mishimikytips5975 11 месяцев назад +3

      Pls rules solunga rithrashtam potukrathu

  • @sriramj.8744
    @sriramj.8744 11 месяцев назад +2

    சிவராத்திரி பற்றிய அருமையான பதிவு. விரதம் இருப்பவர்கள் கடைபிடிக்கும் உபவாசம் சம்மந்தமான அறிவுறுத்தல் அருமை அம்மா. ஓம் நமசிவாய. ஸ்ரீ ருத்ராய பசுபதயே நம ஓம்🙏🍃🙏

  • @manimegalaim6515
    @manimegalaim6515 11 месяцев назад +3

    மேடம் நீங்க சொன்னமாதிரி 11 45 முதல் 12 30. மணிவரைதான் நான்பூஜை மண்ணமுடியும் அதற்கு உங்களுக்கு நன்றி மேடம்..விரதத்திற்கு நீங்கள் சொன்ன உணவை உண்ண முயற்சி செய்கிறோம் நன்றி அம்மா.

  • @megalamegala5538
    @megalamegala5538 11 месяцев назад +7

    நன்றி அம்மா . இன்று செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குளத்தில் 1 2 வருடங்களுக்குப் ஒருமுறை பிறக்கும் சங்கு பிறந்துள்ளது. ஓம் நமசிவாய

  • @saravanavel8066
    @saravanavel8066 11 месяцев назад +5

    நிம்மதி சந்தோஷம் ஆரோக்கியம் கொடு🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க🙏🙏🙏

  • @SangaviPrabha
    @SangaviPrabha 11 месяцев назад +2

    நீங்க எங்க ஊருக்கு வரும் போது நான் அங்க யில்லாதது ரொம்ப வருத்தமா இருக்கு ஒங்கள பாக்கணும் போல இருக்கு அம்மா ❤

  • @divyasenthilkumar2154
    @divyasenthilkumar2154 11 месяцев назад +4

    அம்மா இந்த தினத்தில் தான் எனது பிறந்தநாள்.... என்னை வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @Cuteponnu-v9i
    @Cuteponnu-v9i 11 месяцев назад +14

    வாழ்க்கையில முதல் தடவை எம் பெருமானின் விரதம் தொடங்க உள்ளேன்... எனக்கு அவரோட அருள் வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் சிவாய நம ❤❤

  • @chithram5567
    @chithram5567 11 месяцев назад +547

    அப்பா இந்த பதிவு எப்படா போடுவீங்க நெனச்சேன்

  • @Lingamganesan
    @Lingamganesan 11 месяцев назад +10

    என் மகள் பூப்பனிதநீராட்டுவிழா விரைவில் நடக்கவேண்டும் ஓம் நமசிவாய

  • @tskindiajokemani4142
    @tskindiajokemani4142 11 месяцев назад +4

    அம்மா என் மகலுக்கு விரைவில் திருமணமாக
    வாழ்த்துமாறு உங்களை
    வேண்டீ கேட்டுக்கொள் றன்

  • @jb19679
    @jb19679 11 месяцев назад +3

    மகா சிவராத்திரி பற்றிய பதிவு அருமை அற்புதமான விளக்கம் நன்றி காலை வணக்கம் சகோதரி 🎉🎉

  • @tamilselvit7018
    @tamilselvit7018 11 месяцев назад +4

    நியமனத் தேர்வில் வெற்றி பெற்று விரைவில் அரசு ஆசிரியர் வேலை கிடைக்க கருணை காட்டுஇறைவா

  • @Sankar-Dhanya
    @Sankar-Dhanya 10 месяцев назад +1

    அக்கா கேரளாவில் பிறந்த நாராயண குரு பற்றிய வாழ்க்கை வரலாறு பதிவு தாருங்கள் அக்கா🙏

  • @Munees-y2g
    @Munees-y2g 11 месяцев назад +4

    அம்மா உங்களை ஒருமுறையாவது நேரில் பார்க்க வேண்டும் ஓம் நமசிவாய

  • @KumarAnna-xp7vx
    @KumarAnna-xp7vx 11 месяцев назад +5

    சிவபெருமானே, நோயற்ற வாழ்வு தரும் ஐயா. போற்றி, போற்றி

  • @seeniyammalr7246
    @seeniyammalr7246 11 месяцев назад +9

    எனக்கு குழந்தை வரம் வேண்டும் 🙏🏻 ஓம் நமசிவாய 🪔✨🙇🏻‍♀️🙏🏻

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 11 месяцев назад +2

    🔱 ஓம் நமசிவாய 🌿🙏🙏🙏🙏🙏
    நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைபொழுதும் என்நெஞ்சில் நீங்காதாள் வாழ்க. 🙏🙏🙏🙏🙏
    வணக்கம் குருமாதா🙏🙏
    அருமையானபதிவு மகாசிவராத்திரி எப்படி வழிபாடு விரதம் பற்றி விளக்கமாக சொன்னிங்க பயனுள்ளதாக இருந்தது மிக்க மிக்க நன்றி குருமாதா🙏🙏

  • @seeniyammalr7246
    @seeniyammalr7246 11 месяцев назад +11

    எனக்கு குழந்தை வரம் வேண்டும் 🙇🏻‍♀️✨🪔🙏🏻😔 ஓம் நமசிவாய

    • @bhuvanarajkumar
      @bhuvanarajkumar 11 месяцев назад

      கண்டிப்பாக அமையும் 💕☺️

  • @Munees-y2g
    @Munees-y2g 11 месяцев назад +3

    அம்மா நான் உங்களது கருத்துகளை தொடர்ந்து பார்த்து வருகின்றேன் எனது கனவர் இறந்த பிறகு மனதில் கவலையும் எதிர்காலத்தை பற்றிய பயமும் என்னைஆட்கொண்டிருந்து ஆனால் தற்போது எதுவும் நம் கையில் இல்லை என்பதை நன்றாக புரிந்து கொண்டேன் உங்கள் வார்தைகளை நான் மிகவும் மதிக்கின்றேன் தற்போது நான் அன்னாமலயார் எனக்கு நன்மைகள் மட்டுமே செய்வார் என்று நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகின்றேன்
    ஓம் நமசிவாய

  • @rajadevir8570
    @rajadevir8570 11 месяцев назад +5

    Enaku kulanthai varam kodunga om nama shivaya 🙏🙏🙏🙏🙏

  • @SagadevanG
    @SagadevanG 11 месяцев назад +7

    அம்மா உங்களை நேரில் காண பாக்கியம் கூடிய விரைவில் வேண்டும் அம்மா...

  • @sanjanaruthishna4843
    @sanjanaruthishna4843 11 месяцев назад +4

    லிங்க வழிபாடு செய்வது சிறந்ததா அல்லது உருவ வழிபாடு சிறந்ததா

  • @saraswathivijayaragavan8943
    @saraswathivijayaragavan8943 11 месяцев назад +1

    அம்மா நல்ல பதிவு உடல் சிலிர்க்கிறது அம்மா நாங்கள் எல்லோரும் திருவண்ணாமலை கிரிவலம் செல்கிறோம் எப்போது தீபம் ஏற்ற வேண்டும் ❤🙏🙏🙏🙏🙏

  • @BhavaniSivakumar-r5i
    @BhavaniSivakumar-r5i 11 месяцев назад +4

    Amma naan Cancer patient 12 / 12:::30 vary vilaku Eatri kumbiten ithu thappamma

  • @gamingfire5131
    @gamingfire5131 11 месяцев назад +4

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏 ஏ கஷ்டம் எல்லாம் தீர்ந்து நான் ஒரு சொந்த வீடு வாங்கணும் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @Muruganamma2024
    @Muruganamma2024 11 месяцев назад +4

    நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய

  • @dillibabu.c
    @dillibabu.c 11 месяцев назад +1

    மிகவும் பயனுள்ள வகையில் இப்பதிவு பதிவிட்டமைக்கு நன்றி என் அன்பு சகோதரி ♥️🌹🙏
    ஓம் நமசிவாய போற்றி போற்றி வாழ்க வாழ்க 🌹🏵️🌼🌺🌷🌼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @UmaUma-ce6yo
    @UmaUma-ce6yo 11 месяцев назад +5

    சனிக்கிழமை பகல் நேரத்தில் தூங்கலாமா

  • @tharanganithara2145
    @tharanganithara2145 11 месяцев назад +3

    Vanakkam amma
    Nan last year 2023 sivarathiri viradham irundhu kalyanam aaga vendi nerthi vatchu kan mulichi pojai kovilla irundhu senjan kadavul kirubayal 2023 November 10 enaku nalla oru thirumanam nadandhutu... indha sivarathirium nan kan vilipan innumoru nalla visayam vendi adhuvu nadakumndu namburen
    Ungal padhivukku mikka nandri
    Im from sri lanka
    Love u so much amma❤
    God bless you always

  • @jpmithra1341
    @jpmithra1341 11 месяцев назад +2

    இனிய காலை வணக்கம் குருமாதா... மகளிர் தின நல்வாழ்த்துக்கள்....

  • @priyamani236
    @priyamani236 11 месяцев назад +5

    Ennaku kulanthai varam kudu paa shiva perumane

  • @lakshmanans1681
    @lakshmanans1681 11 месяцев назад +1

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @jeyabharathi7672
    @jeyabharathi7672 11 месяцев назад +4

    No.6 on trending now... Time 11.55 ... 8/3/24.. very happy for u ma.. 🙏

  • @navneeshdeshvanth
    @navneeshdeshvanth 11 месяцев назад +4

    ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி..... கடவுளே கூட பிறந்த உறவே என்ன என்ன கஷ்டபடுத்திடுச்சி .... எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல....பயமா..இருக்கு... நான் சாகும் வரை.. அந்த உறவை பார்க்க கூடாது...உதவி பண்ணுங்க தென்னாட்டு சிவனே....... எனக்கு உதவி பண்ணுங்க........ ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி.......

  • @selviharishselviharish8334
    @selviharishselviharish8334 11 месяцев назад +4

    அம்மா எனக்கு நல்ல வேலை கிடைக்கனும்

  • @pananthbabu9803
    @pananthbabu9803 11 месяцев назад +5

    மிக்க நன்றி சகோதரி..உங்களின் வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது....

  • @noodobby1119
    @noodobby1119 10 месяцев назад +3

    சிவன் சம்மந்தமான படங்கள் கதைகளை தொலைக்காட்சியில் பார்க்கக்கூடாதா சகோதரி? வெளிநாடுகளில் வசிப்பவர்கள் திதியை கவனத்தில் எடுக்கவேண்டுமா? அதாவது இலங்கை ,இந்தியாவில் மாலை 6மணிக்கு பூசை தொடங்கி விடும் சுவிஸில் வாழ்பவர்களுக்கு மாலை 1.30 மணி . அப்படியானால் எத்தனை மணிக்கு பூசை தொடங்குவது? உலகெங்கும் தமிழர்கள் வாழ்கிறார்கள் .அவர்களையும் கணக்கில் கொண்டு விஷயங்களை கூறினால் நல்லது. நன்றி.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 11 месяцев назад +2

    அழகான தமிழ் அற்புதமான பதிவு மா நன்றி நன்றி மா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மா

  • @kamalsingam93
    @kamalsingam93 11 месяцев назад +1

    மிக்க நன்றி அக்கா 🙏🏽தொடரட்டும் தங்களின் சொற்பொழிவு.....

  • @thangaraj861
    @thangaraj861 11 месяцев назад +3

    அம்மா சிவராத்திரிக்கு கண் விழிக்கும் போது தெரியாமல் 3.30to4.30 தூங்கிட்டேன் அப்ப அம்மா ஏதாவது தீங்கு நடக்குமா சொல்லுங்க

    • @tamilcitizen2755
      @tamilcitizen2755 11 месяцев назад +1

      கண்மூடி ஓம் நமசிவாயா நாமம் சொல்லி தியானம் செய்ய வேண்டும்....

    • @banumathi4138
      @banumathi4138 10 месяцев назад

      நானும் நான்கு மணிக்கு மேல் தூங்கி விட்டேன்

  • @Nandhini0029
    @Nandhini0029 11 месяцев назад +1

    🙏🙏🙏🙏💥💥💥💥✨✨✨ சிவ பெருமானுக்கு உகந்ததாக இருக்கும் சிவராத்திரியை ப் பற்றிய தங்களின் விளக்கம் அருமையாக உள்ளது 💥💥💥💥👍👍👍👍👍👍🌟🌟⭐⭐💫💫💫

  • @monikasrilit3708
    @monikasrilit3708 11 месяцев назад +3

    அம்மா தேதி 8 அன்னைக்கு மதியம் மோர் சாப்டலாமா ?

  • @WalleDollitle
    @WalleDollitle 11 месяцев назад +1

    Romba thanks ma inda video kkaga than ivlo naal kaathirunden om namah shivaya Om namah shivaya nandri ma

  • @abiramisundari1063
    @abiramisundari1063 11 месяцев назад +3

    நலிந்தோர்க்கு நாளும் கிழமையும் இல்லை.

  • @RamaihvinothRamaihvinothe
    @RamaihvinothRamaihvinothe 11 месяцев назад +1

    சிவாயநம
    மிக்க நன்றி அம்மா உங்களுக்கும் இந்த சிவராத்திரி மங்களராத்திரியாக வாழ்த்துக்கள்👍

  • @mayandisudalai2603
    @mayandisudalai2603 11 месяцев назад +3

    ஆனால் அந்த விரதத்தை பற்றி எனக்கு சரியாக தெரியவில்லை என்னமோ என் மனதிற்கு தோன்றி ய படி இருக்கிறேன்

    • @mollye.s9140
      @mollye.s9140 11 месяцев назад +1

      Super. Sivan arul apudiye ungaluku kedaikum. Ungaluku pidicha mathiri divanai vazhipadu seiugal. Avan happy agiduvaru❤

    • @mollye.s9140
      @mollye.s9140 11 месяцев назад

      Super. Sivan ungaluku arul purivar. ❤

  • @Muthulakshmis-mv8ou
    @Muthulakshmis-mv8ou 11 месяцев назад +2

    உங்கள் தகவல் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி அம்மா சிவாய நமஹ

  • @vickyogi1812
    @vickyogi1812 11 месяцев назад +3

    அம்மா லிங்கம் சிலை வீட்டுல வைக்கலாமா...

  • @vijayakumarim187
    @vijayakumarim187 11 месяцев назад +2

    என்னுடைய அனைத்து சந்தேகங்களையும் இந்த ஒரே பதிவில் தீர்த்து விட்டீர்கள் சகோதரி மிக்க நன்றி.😊

  • @elangovanprelangovanpr5151
    @elangovanprelangovanpr5151 11 месяцев назад +4

    தென்நாடுயசிவனேபோற்றிஎன்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஆவடி

  • @alangaraselvi
    @alangaraselvi 11 месяцев назад +2

    மிக்க நன்றி அம்மா மிக அருமையான எளிமையான பதிவு நன்றிகள் கோடி வாழ்க வளமுடன்

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr 11 месяцев назад +1

    மிக்க மகிழ்ச்சி பயனுள்ள தகவலுக்கு நன்றிம்மா ஓம் நமசிவாய

  • @AngalaeswariAngalaeswari-q7y
    @AngalaeswariAngalaeswari-q7y 11 месяцев назад

    அம்மா உங்க வார்த்தையில் நான் இறைவனை காண்கிறேன் மாகசிவராத்தி சிவன் எங்க அருகில் இருப்பதை போல் உணர்கிறேன் அம்மா உங்க வார்த்தையில் உங்கள் பேச்சில் மிக மிக அருமை அம்மா உங்க பொற்பாதம் பணிவேன் அம்மா

  • @RajaRaja-f6m6f
    @RajaRaja-f6m6f 11 месяцев назад +1

    சிறந்த ஒரு பதிவை வழங்கியமைக்கு நன்றி நன்றி நன்றி

  • @vasumathiravi5549
    @vasumathiravi5549 11 месяцев назад +1

    Thank you mam theliva puriyara mathiri sonninga 🙏🏻🙏🏻🙏🏻

  • @kuttistalent6572
    @kuttistalent6572 11 месяцев назад +2

    என் பசங்க பரிசை நல்ல எழுத வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏.. ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏🔥

  • @dhanaammu6245
    @dhanaammu6245 11 месяцев назад +1

    நன்றி அம்மா நான் இந்த சிவராத்திரி கடை பிடிக்கிறேன் எனக்கு எப்படி விரதம் இருப்பது தெரிய வில்லை ஆனால் இப்போ நல்லா தெளிவாவே புருஞ்சுடுச்சி நன்றி அம்மா

  • @revathydhana2577
    @revathydhana2577 11 месяцев назад +5

    ஒம் நமசிவாயே நமகே எனக்கு குழந்தை வரம்வேணடும்🙏🙏🔱🔱🔱

  • @Devi-tq5se
    @Devi-tq5se 11 месяцев назад

    கோடான கோடி நன்றிகள் mam..... சின்ன வயதில் இருந்தே உங்கள் நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறேன்....I Love you mam 🙏 wonderful vedio apload

  • @sabarisabari9350
    @sabarisabari9350 11 месяцев назад +2

    ஓம் நமசிவாய என் சிவனுயின்றி ஒரு அனுவும் அசையாது ..❤☝☝☝☝☝☝

  • @MytliElu
    @MytliElu 11 месяцев назад +1

    அம்மா மகளிர் தினம் வாழ்த்துக்கள் அம்மா நன்றி எங்களது மனமார்ந்த நன்றிகள் அம்மா என் மகனுக்கும் மருமகளுக்கும் குழந்தை வரம் வேண்டி உள்ளது என்று பரிந்துரைக்கிறோம் நன்றிகள் அம்மா🎉

  • @NandhuN.V
    @NandhuN.V 11 месяцев назад +1

    Om namashivayaaaa appa u was something amazing u was blessing u was miracle u was magic u was special ❤ kandipa enoda life marum

  • @sugarplum8815
    @sugarplum8815 11 месяцев назад +1

    Manasu romba niraindhu irukkudhu ungal sorpozhivugal madam.mikka nandri.vaalga valamudan ungal kudumbathudan

  • @amudhasubramani6329
    @amudhasubramani6329 11 месяцев назад +1

    மிக்க மகிழ்ச்சி
    மிக்க நன்றி மா 🌹🙏🌹

  • @prabham6310
    @prabham6310 11 месяцев назад +1

    வணக்கம் அம்மா,எங்கள் பிறவி பிணியை தீர்க்க வந்த எளிமையான கிருபானந்த வாரியாரின் மாணவி மட்டுமல்ல எளிய தெய்வ தரிசனம்❤

  • @rukmanirukumani-ny7ln
    @rukmanirukumani-ny7ln 11 месяцев назад +2

    அம்மா வணக்கம் மிகவும்
    அருமையான விளக்கம் நன்றி

  • @jagadeshwarim654
    @jagadeshwarim654 11 месяцев назад +2

    New salem vandha thagaval kudunga Amma ungaloda intha tamil petchu epoluthu ketalam arumayaga irukum Sister.🙏😊

  • @SarojadeviM-fe2of
    @SarojadeviM-fe2of 11 месяцев назад +1

    ஓம் நமசிவாய ஓம் 🙏 அக்கா நாங்கள் குடும்பத்துடன் ருத்ராட்சம் அணிந்து கொள்ள போகிறோம் சிவராத்திரி அன்று

  • @Nagalakshmi-cj2nt
    @Nagalakshmi-cj2nt 11 месяцев назад +6

    அம்மா எனக்கு தலைவலி அடிக்கடி வருகிறது என்னால் தாங்க முடியவில்லை, வழிபாடு இருந்தால் சொல்லுங்கள்😢😢😢

  • @swastikapooranimaswastika964
    @swastikapooranimaswastika964 11 месяцев назад +2

    அருமையான பதிவு அம்மா👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @shanthalaxmi2310
    @shanthalaxmi2310 11 месяцев назад +3

    Madam exactly, na inneki dhan first time viradam irukren, edhume sapdale, but endha oru sorvo, kashtamo ille, valakkathei vida energetic ah irukken, ippa pakkathle ulla kovilukku poren, night full anga dhan iruka poren.laxmi from Andaman

  • @veeramutthu3661
    @veeramutthu3661 11 месяцев назад +1

    அருமையாகமிக அற்புதமாகன கருத்து நன்றி வணக்கம்

  • @annethajeearumugam-or2xu
    @annethajeearumugam-or2xu 11 месяцев назад +2

    ரொம்பவே நாங்கள் புண்ணியம் பண்ணிருக்கோம் நாங்க திருச்செங்கோடுல இருக்கும் அர்தநாரிஸ்வர அவருடைய திருப்பாதத்தில் இருக்கோம் ❤❤❤❤❤

  • @nhbrother988
    @nhbrother988 11 месяцев назад

    நன்றி அம்மா 🙏உங்கள் பதிவை தான் எதிர்பார்த்து கொண்டிருந்தேன். மிகவும் நன்றி 🙏ஓம்நமசிவாய
    சிவாய நமஹ🕉

  • @bhavanimadhan6227
    @bhavanimadhan6227 11 месяцев назад +1

    உங்கள் பதிவுக்கு என் நன்றி அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijipvkr3267
    @vijipvkr3267 11 месяцев назад +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @RagupathigG
    @RagupathigG 11 месяцев назад +5

    நன்றி அம்மா நான் முதல் முறை செய்ய போறேன் 🙏🙏🙏🙏🙏எல்லாம் சிவ மயம் 🙏

  • @parvathy.n8793
    @parvathy.n8793 11 месяцев назад +1

    Amma eanakku ungala Romba pidikum. Unga vedio eallam parppen. ❤❤❤

  • @veeriahkannan6870
    @veeriahkannan6870 11 месяцев назад

    வணக்கம் அம்மா இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஓம் நமச்சிவாய

  • @JesMithran
    @JesMithran 11 месяцев назад +6

    ஓம் நமசிவாய.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @k.vaseekaran7962
    @k.vaseekaran7962 11 месяцев назад +2

    அம்மா மகா சிவராத்திரி அன்று கிரிவலம் செல்லாம ஒரு அவசர பதிவு தாங்கமா pls

  • @srssanthisankar86santhis-dq2li
    @srssanthisankar86santhis-dq2li 11 месяцев назад

    வணக்கம் அம்மா உங்கள் குரலை கேட்டால் மனதுக்கு ஒரு புத்துணர்ச்சியாக இருக்கிறது.அந்ந நாள் மனஅமைதியாக இருக்கு அம்மா.நன்றிஅம்மா.எங்கள் மகள்கள் காலேஜ் ஆஸ்டலில் இருக்காங்கள். அவங்களுக்கு விரதம் இருக்க ஆசை படுறாங்கள்.இருக்கலாமா சொல்லுங்கள்.அம்மா நன்றி

    • @mithrasathish4038
      @mithrasathish4038 11 месяцев назад

      இருக்கலாம். தெய்வங்களில் சிவபெருமானுக்கு மட்டும் எந்த விதி விலக்கும் கிடையாது..

  • @vennilamohan6693
    @vennilamohan6693 11 месяцев назад +2

    ஓம் நமசிவாய மகளி்ர் தின வாழ்த்துக்கள் அம்மா🤝

  • @AzhaguAaradhana
    @AzhaguAaradhana 11 месяцев назад +1

    Azhaha posstive explain pandringal ❤superb

  • @kavithathiagarajan5233
    @kavithathiagarajan5233 11 месяцев назад +1

    அம்மா காலை வணக்கம் உங்கள் பதிவுகள் மிக நன்றி அம்மா

  • @thiruppavaik6861
    @thiruppavaik6861 11 месяцев назад +1

    அருமையான பதிவு நன்றி அம்மா🎉

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 11 месяцев назад +1

    🙏🙏🙏Om sivaya nama.🙏🙏🙏 Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @Vanitha-vs1te
    @Vanitha-vs1te 11 месяцев назад +3

    மிக்க நன்றி அம்மா

  • @jojanice6211
    @jojanice6211 11 месяцев назад +1

    Awaited video… thanks Amma ❤

  • @paramagurus1811
    @paramagurus1811 11 месяцев назад +2

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @babujhothi
    @babujhothi 11 месяцев назад +2

    சிவாய நம ஆமாம் அம்மா எங்கள் வீட்டில் வருடம் வருடம் நீங்க சொல்வதுபோள் கடைபிடிக்கிறோம் அம்மா எப்படிசொள்வது என்று தெரியவில்லை மிகவும் மகிழ்ச்சிழாகவுல்லது அம்மையப்பன் அருலும் அன்பும் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் சிவ சிவ 🙏🙏🙏