நாங்கள் நன்றாக வாழ்ந்தோம் அம்மா ஆனால் சிலரது சதியால் இன்று நிம்மதி இழந்து தவிக்கிறோம்... காலம் நிச்சயமாக எங்களது நிம்மதியை இழக்க வைத்த பாவிகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்.அந்த இறைவன் தான் எங்களுக்கு துணை இருக்க வேண்டும்...😢😢
நாங்க நல்லா வசதியா இருந்தோம் அம்மா நீங்க நீங்க சொன்னது உண்மை அம்மா எங்களுக்கு கண் திருஷ்டி பட்டு உண்மையிலேயே ஒரு ஆறு வருஷமா எங்க கிட்ட ஒன்றுமே இல்லாத இருக்கிறோம் கடன் பிரச்சனை அதிகமா ஆயிடுச்சு மா எங்களுக்கு வீட்ல நிம்மதியே இல்லமா ஓம் முருகா நான் ஒரு முருகர் பக்தர் போன வாரம் தான் திருச்செந்தூர் போயிட்டு வந்தேன் அம்மா முருகர் தான் எங்களுக்கு துணையா இருக்கணுமா 🦚🙏
உங்களின் பழைய காணொளியில் நீங்கள் சொன்னது போல் வெண்பூசணி ஐ அம்மாவாசை அம்மாவாசைக்கு சுத்திப்போட்டு வீட்டிற்கு முன் கட்டிவைத்த பின் மிகப்பெரிய திருஷ்டிலிருந்து நாங்கள் மீண்டு வந்தோம். உங்களுக்கு எங்களின் கரம் கூப்பிய நன்றிகள் சகோதரி
தாயே என்னுடைய சிவபெருமானிடம் காலையில் கேட்டேன் ..தங்கள் மூலமாக பதில் தந்து உள்ளார் ...மிக்க நன்றி அம்மா...உங்களுடைய இந்த சேவை பல்லாண்டு காலம் வாழ்க...எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் கடவுள் அருளால்
அதே போல் குறை ஒன்றும் இல்லை கோவிந்தா தலைப்பில் நீங்கள் கூறிய கஜேந்திர மோட்ஸம் கதை அருமை அருமை அம்மா அந்த லிங்க் லாம் உங்கள் சேனலில் இப்போ போட்டிர்கள் நா மிகவும் நன்றாக இருக்கும் அம்மா
🙏🏻🌹 மகள் தேச மங்கையர் அரசிக்கு அம்மாவின் அன்பான ஆசிகள் உரித்தாகுக. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த என்னுடைய குடும்பம் இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழ்ந்து வந்தோம்.வெளுத்ததெல்லாம் பால் என்று வாழ்ந்ததாலோ அல்லது கண்திருஷ்டியோ அல்லது கர்மாவோ எதுவும் புரியவில்லை.குடும்பம் இன்று சிதைந்த நிலையில் உள்ளது .மனதில் குழப்பத்துடன் வாழ்ந்து வருகிறேன்.இந்த சமயத்தில் தங்களது பதிவை பார்க்க நேர்ந்தது.தினமும் படித்து வருகிறேன்.இறைவன் அருளால் குடும்பம் மீண்டும் நன்றாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.தங்களுக்கு என்னுடைய அன்பு கலந்த வணக்கங்கள் உரித்தாகுக.தாங்களும் எல்லோரும் நலமுடன் வாழ இறைவனை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளவும்🌹🙏🏻
அம்மா ரொம்ப நன்றி இந்த பதிகத்தை தான் தேடி தேடி அலைந்தேன் ஏனெனில் சிவபெருமான் பதிகம் அனைத்துமே கேட்பதை கொடுக்கும் அற்புத பதிகம் இதை அளித்த உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் வாழ்க வளர்க உங்கள் பணி நன்றி
வணக்கம் அம்மா எனக்கு மிகவும் ஆசையாக தான் இருக்கிறது திருவாசகம் வகுப்பில் சேர வேண்டும் என்று. ஆனால் இப்போது தான் இரண்டாம் குழந்தை இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். அதனால் வகுப்பில் சேர முடியவில்லை அம்மா வருத்தமாக உள்ளது அம்மா😢
நம் குலதெய்வம் காமாட்சி தாயே சிவபெருமானே முருகா முருகா நாமும் மற்றவர்களும் நலமாக இருக்க யாருடைய கண்திருஷ்டிபடாமலும் இருக்க அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அம்மா நீங்கள் விவேகம் பள்ளியில் பேசி நான் பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது அன்று தான் முதன் முதலில் உங்களை நான் பார்த்தேன் அன்று முதல் உங்களை நான் தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்கிறேன்
அம்மா நாங்க உழைப்பால் உயரனும்னு பாடுபடுறம் ஆனா சுத்தி இருக்கிற எல்லாரும் பொறாமைப் படுகிறார்கள் அவர்களின் கண்திருஷ்டியில் இருந்து காத்துக் கொள்ள வழிகாட்டியதற்கு நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் குருமாதா.... எப்போதும் எனக்கும் என் கணவருக்கும் சண்டை வந்து கொண்டே இருக்கிறது.... கார்த்திகை மாதம் உமாமகேஸ்வரன் விரதம் இருந்தேன்...வருந்தாவகை என் மனத்தாமரையில்.. அபிராமி அந்தாதி மும் படித்து வருகிறேன்... சண்டைகள் குறைந்துள்ளது...ஆனாலும் என் கணவர் வேண்டும் என்றே என்னுடன் சண்டை கங்கு வருகிறார்.. சில நேரங்களில் பொறுத்து கொள்கிறேன்.. சில நேரங்களில் என்னால் பொறுத்து கொள்ள முடியவில்லையே.... நல்வழி காட்டுங்கள் குரு மாதா 🙏
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. அதேபோல் அடைப்பு பற்றி ஏற்கனவே உங்களின் பதிவை பார்த்துள்ளோம். பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம். ஆனால் பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
அம்மா நான் உங்களுடைய தீவிர ரசிகை உங்களது பதிவுகள் அனைத்தும் ஒன்று விடாமல் பார்ப்பேன் நான் தற்பொழுதுதான் u tube ஆரம்பித்துள்ளேன் கோலம் சமையல் என்று வீடியோ போட்டு வருகிறேன். நானும் வளர வாழ்த்துங்கள் அம்மா நீங்கள் வாழ்த்தினால் நான் கண்டிப்பாக வளர்வேன் அம்மா
அம்மா நீங்க சின்னம்மை, பெரியம்மை என்ன என்ன செய்யணும் எது செய்ய கூடாது.. எது சாப்பிடணும் வீட்ல எது செய்ய கூடாது.... என்ன பதிகம் படிக்கனும்... இத பத்தி பதிவு போடுங்கம்மா
வேல் மாறல் விளக்கம் தாருங்கள் சகோதரி உங்களை நேரில் பார்க்க ஆசை நிறைய பேசவேண்டும் என்று ஆசை இருக்கிறது சகோதரி நிறைவேறுமா நான்சென்னையில் Seven wells Area வில் உள்ளேன் சகோதரி
வணக்கம் ஆத்மதோழியே 🙏🙏உடன்பிறவா சகோதரர், சகோதரி நல்வாழ்த்துக்கள் 🎉🎉. நாங்கள் நல்ல வசசியோடும், கடையில் வேலையட்களுக்கு மதிய உணவு குடுத்து எங்கணவர் நிறைய உதவிகளும் செய்தவர் ஆனால் எப்போது ஒன்றுமேல்லாமல் இருக்கிறோம் என் கணவர் பக்கவாதம் வந்து 5வருடமாக படுக்கயில் இருக்கிறார் மனவேதைத்தான் மிச்சம் அம்மா 😭
அம்மா பக்தி திருவிழா இல் நீங்கள் ஆற்றிய திருப்புகழ் விரிவுரை மகாபாரதம் ம் பிரகாலதான் கதை ம் வரும் அந்த சொற்பொழிவு என் மகன் கு சொல்ல அந்த லிங்க் தேடி பார்க்கிறேன் கிடைக்கவில்லை அம்மா அந்த லிங்க் ரொம்ப பழசு இப்போ அந்த லிங்க் நீங்கள் கொடுத்திர்கள் னா இந்த விடுமுறை யில் எம்மை போல சிறு குழந்தை களுக்கு சொல்ல என் போல் நிறைய பேர் களுக்கு உதவும் அதே போல தெரிந்து கொள்வார்கள் அம்மா
நீங்க சொன்னது போலவே தான் சின்ன சின்ன பொருளை வைத்து சுற்றி போடுவோம் என் பசங்களுக்கு என்ன கொடுமை என்றால் நாங்கள்சுற்றி சுற்றிபோடும்போது பார்த்துவிட்டு துப்பிவிட்டு போவார்கள் முன்னாடி வீட்டுக்காரங்கள் என்ன செய்வது நாங்கள் படும் கஷ்டம் முருகனுக்கு தான் தெரியும்
Unmadhan ma yanga area la iruka yallam kannum sooniyakara kannuma 😢😢 na road la nadandhale soniyakaranga mari pakaranga ma ipa 1st mari class job ku engayume poga mudiyala 😢 romba kashtama iruku 😢
நாங்கள் நன்றாக வாழ்ந்தோம் அம்மா ஆனால் சிலரது சதியால் இன்று நிம்மதி இழந்து தவிக்கிறோம்... காலம் நிச்சயமாக எங்களது நிம்மதியை இழக்க வைத்த பாவிகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்.அந்த இறைவன் தான் எங்களுக்கு துணை இருக்க வேண்டும்...😢😢
Kandipa kavalapadathinga
நாங்க நல்லா வசதியா இருந்தோம் அம்மா நீங்க நீங்க சொன்னது உண்மை அம்மா எங்களுக்கு கண் திருஷ்டி பட்டு உண்மையிலேயே ஒரு ஆறு வருஷமா எங்க கிட்ட ஒன்றுமே இல்லாத இருக்கிறோம் கடன் பிரச்சனை அதிகமா ஆயிடுச்சு மா எங்களுக்கு வீட்ல நிம்மதியே இல்லமா ஓம் முருகா நான் ஒரு முருகர் பக்தர் போன வாரம் தான் திருச்செந்தூர் போயிட்டு வந்தேன் அம்மா முருகர் தான் எங்களுக்கு துணையா இருக்கணுமா 🦚🙏
Kandipa thiruchandoor murugar arul purivar kavala padathinga
❤
இதே நிலமைதான் எங்களுக்கும்
Thank you mam
En channel la 118 block elements potruken ellorum parunga
உங்களின் பழைய காணொளியில் நீங்கள் சொன்னது போல் வெண்பூசணி ஐ அம்மாவாசை அம்மாவாசைக்கு சுத்திப்போட்டு வீட்டிற்கு முன் கட்டிவைத்த பின் மிகப்பெரிய திருஷ்டிலிருந்து நாங்கள் மீண்டு வந்தோம். உங்களுக்கு எங்களின் கரம் கூப்பிய நன்றிகள் சகோதரி
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
தாயே என்னுடைய சிவபெருமானிடம் காலையில் கேட்டேன் ..தங்கள் மூலமாக பதில் தந்து உள்ளார் ...மிக்க நன்றி அம்மா...உங்களுடைய இந்த சேவை பல்லாண்டு காலம் வாழ்க...எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் கடவுள் அருளால்
அதே போல் குறை ஒன்றும் இல்லை கோவிந்தா தலைப்பில் நீங்கள் கூறிய கஜேந்திர மோட்ஸம் கதை அருமை அருமை அம்மா அந்த லிங்க் லாம் உங்கள் சேனலில் இப்போ போட்டிர்கள் நா மிகவும் நன்றாக இருக்கும் அம்மா
🙏🏻🌹 மகள் தேச மங்கையர் அரசிக்கு அம்மாவின் அன்பான ஆசிகள் உரித்தாகுக.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த என்னுடைய குடும்பம் இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழ்ந்து வந்தோம்.வெளுத்ததெல்லாம் பால் என்று வாழ்ந்ததாலோ அல்லது கண்திருஷ்டியோ அல்லது கர்மாவோ எதுவும் புரியவில்லை.குடும்பம் இன்று சிதைந்த நிலையில் உள்ளது .மனதில் குழப்பத்துடன் வாழ்ந்து வருகிறேன்.இந்த சமயத்தில் தங்களது பதிவை பார்க்க நேர்ந்தது.தினமும் படித்து வருகிறேன்.இறைவன் அருளால் குடும்பம் மீண்டும் நன்றாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.தங்களுக்கு என்னுடைய அன்பு கலந்த வணக்கங்கள் உரித்தாகுக.தாங்களும் எல்லோரும் நலமுடன் வாழ இறைவனை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளவும்🌹🙏🏻
மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤
அம்மா ரொம்ப நன்றி இந்த பதிகத்தை தான் தேடி தேடி அலைந்தேன் ஏனெனில் சிவபெருமான் பதிகம் அனைத்துமே கேட்பதை கொடுக்கும் அற்புத பதிகம் இதை அளித்த உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் வாழ்க வளர்க உங்கள் பணி நன்றி
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக மிக அழகான குரலில் அற்புதமாக பதிகம் பாடி தெளியவைத்த அம்மா ! மிக மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
வணக்கம் அம்மா எனக்கு மிகவும் ஆசையாக தான் இருக்கிறது திருவாசகம் வகுப்பில் சேர வேண்டும் என்று. ஆனால் இப்போது தான் இரண்டாம் குழந்தை இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். அதனால் வகுப்பில் சேர முடியவில்லை அம்மா வருத்தமாக உள்ளது அம்மா😢
அம்மா வேல் மாறல் பதிவு தயவு செய்து போடுங்கல் அம்மா
நம் குலதெய்வம் காமாட்சி தாயே சிவபெருமானே முருகா முருகா நாமும் மற்றவர்களும் நலமாக இருக்க யாருடைய கண்திருஷ்டிபடாமலும் இருக்க அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அம்மா நீங்கள் விவேகம் பள்ளியில் பேசி நான் பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது அன்று தான் முதன் முதலில் உங்களை நான் பார்த்தேன் அன்று முதல் உங்களை நான் தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்கிறேன்
அம்மா நாங்க உழைப்பால் உயரனும்னு பாடுபடுறம் ஆனா சுத்தி இருக்கிற எல்லாரும் பொறாமைப் படுகிறார்கள் அவர்களின் கண்திருஷ்டியில் இருந்து காத்துக் கொள்ள வழிகாட்டியதற்கு நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻
எனக்கு தேவையான சமயத்தில் இந்த பதிவை போட்டதற்க்கு மிக்க நன்றி
வணக்கம் குருமாதா.... எப்போதும் எனக்கும் என் கணவருக்கும் சண்டை வந்து கொண்டே இருக்கிறது.... கார்த்திகை மாதம் உமாமகேஸ்வரன் விரதம் இருந்தேன்...வருந்தாவகை என் மனத்தாமரையில்.. அபிராமி அந்தாதி மும் படித்து வருகிறேன்... சண்டைகள் குறைந்துள்ளது...ஆனாலும் என் கணவர் வேண்டும் என்றே என்னுடன் சண்டை கங்கு வருகிறார்.. சில நேரங்களில் பொறுத்து கொள்கிறேன்.. சில நேரங்களில் என்னால் பொறுத்து கொள்ள முடியவில்லையே.... நல்வழி காட்டுங்கள் குரு மாதா 🙏
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது.
ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா.
மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா.
மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா.
அதேபோல் அடைப்பு பற்றி ஏற்கனவே உங்களின் பதிவை பார்த்துள்ளோம். பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம். ஆனால் பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
சூதகஸ்திரி தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவன்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
( லேவியராகமம் 15:19)
செத்துப்போனவனுடைய பிரேதத்தைத் தொட்டவன் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான்.
அவன் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தீட்டுக்கழிக்கும் ஜலத்தினால் தன்னைச் சுத்திகரிக்கக்கடவன்; அப்பொழுது சத்தமாவான்; மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தன்னைச் சுத்திகரிக்காமலிருப்பானாகில் சுத்தமாகான். (எண்ணாகமம் 19:11&12)
கூடாரத்தில் ஒரு மனிதன் செத்தால், அதற்கடுத்த நியமமாவது; அந்தக் கூடாரத்தில் பிரவேசிக்கிற யாவரும் கூடாரத்தில் இருக்கிற யாவரும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பார்கள்.
மூடிக் கட்டப்படாமல் திறந்திருக்கும் பாத்திரங்கள் எல்லாம் தீட்டுப்பட்டிருக்கும்.
வெளியிலே பட்டயத்தால் வெட்டுண்டவனையாவது, செத்தவனையாவது, மனித எலும்பையாவது, பிரேதக்குழியையாவது, தொட்டவன் எவனும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான்.
(எண்ணாகமம் 19:14 - 16)
வணக்கம் அம்மா, குடிப்பழக்கத்தில் இருந்து வெளிவர பதிகம் சொல்லுங்கள் அம்மா, ரொம்ப கஷ்டமா இருக்கு அம்மா, குளிச்சிட்டு வர்றது பிடிக்கவே மாட்டேங்குது அம்மா. 🙏🙏🙏
வேல் மாறல் பற்றி சொல்லுங்கள் அம்மா🙏🙏🙏 💐
ரொம்ப ரொம்ப நன்றிங்க மேடம் 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா வணக்கம் ஆன்லைன் பதிவு கட்டணம் அதிகமாக இருக்கு அம்மா ஆனா அந்த பதிவு கேட்க மிகவும் ஆசையாய் இருக்கிறது அம்மா .I Love u
கட்டணம் அதிகம் இல்ல but எங்களால் முடியல 😔
S
கட்டணம் எவ்ளோ
தென்னாட்டுடைய சிவானே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி சிவாய நம
அம்மா மிக்க நன்றி அம்மா. இனி திருஷ்டியில்லா வாழ்க்கையை நாங்கள் வாழப்போகிறோம்.
நற்றுணையாவது நமசிவாயவே 🙏
நன்றிகள் அம்மா 🙏
அம்மா நான் உங்களுடைய தீவிர ரசிகை உங்களது பதிவுகள் அனைத்தும் ஒன்று விடாமல் பார்ப்பேன் நான் தற்பொழுதுதான் u tube ஆரம்பித்துள்ளேன் கோலம் சமையல் என்று வீடியோ போட்டு வருகிறேன். நானும் வளர வாழ்த்துங்கள் அம்மா நீங்கள் வாழ்த்தினால் நான் கண்டிப்பாக வளர்வேன் அம்மா
அக்கா கேரளாவில் பிறந்த நாராயண குரு பற்றிய பதிவு தாருங்கள் அக்கா🙏
அம்மா நான் திரிஞானசம்பந்தர் பிறந்த ஊரில் தான் பிறந்திருக்க ஏன் இந்த தகவலுக்கு மிக மிக நன்றி நன்றி அம்மா🙏🙏🙏🙏
திருவாசகம் வகுப்பு 3 மாதம் வருவதால் மாதா மாதம் கட்டணம் செலுத்தும்படி இருந்தால் மிகவும் உதவியாக இருக்கும்...
அம்மா நீங்க சின்னம்மை, பெரியம்மை என்ன என்ன செய்யணும் எது செய்ய கூடாது..
எது சாப்பிடணும்
வீட்ல எது செய்ய கூடாது.... என்ன பதிகம் படிக்கனும்... இத பத்தி பதிவு போடுங்கம்மா
வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடுவது பற்றி விரிவாக கூறுங்கள் குருமாதா
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🌹💐 மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🌹💐
அம்மா இப்பதிகத்திற்கான விளக்கம் தேவை.நன்றி
அம்மா நான் தினமும் கோலருபதிகம் பாராயணம் செய்து வருகிறேன் அம்மா🙏🙏🙏
அம்மா மிக்க நன்றி. மணக்குலப்பம், நிம்மதி கிடைக்க பதிகம் சொல்ல வேண்டும்.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்திற்கு
இனிய காலை வணக்கம் அம்மா. திருவாசகம் புத்தகம் தங்களுடைய அலுவலகம் விலாசம்.
வேல் மாறல் விளக்கம் தாருங்கள் சகோதரி உங்களை நேரில் பார்க்க ஆசை நிறைய பேசவேண்டும் என்று ஆசை இருக்கிறது சகோதரி நிறைவேறுமா நான்சென்னையில் Seven wells Area வில் உள்ளேன் சகோதரி
வணக்கம் ஆத்மதோழியே 🙏🙏உடன்பிறவா சகோதரர், சகோதரி நல்வாழ்த்துக்கள் 🎉🎉. நாங்கள் நல்ல வசசியோடும், கடையில் வேலையட்களுக்கு மதிய உணவு குடுத்து எங்கணவர் நிறைய உதவிகளும் செய்தவர் ஆனால் எப்போது ஒன்றுமேல்லாமல் இருக்கிறோம் என் கணவர் பக்கவாதம் வந்து 5வருடமாக படுக்கயில் இருக்கிறார் மனவேதைத்தான் மிச்சம் அம்மா 😭
Respected madam
Our sincere heartfelt respects to you madam
Maximum we are doing And Hope we Will get blessings of god sivá
வணக்கம் சகோதரி காமாட்சி கவசம் பாடல் வரிகள் description .தர தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி சகோதரி.
அம்மா பக்தி திருவிழா இல் நீங்கள் ஆற்றிய திருப்புகழ் விரிவுரை மகாபாரதம் ம் பிரகாலதான் கதை ம் வரும் அந்த சொற்பொழிவு என் மகன் கு சொல்ல அந்த லிங்க் தேடி பார்க்கிறேன் கிடைக்கவில்லை அம்மா
அந்த லிங்க் ரொம்ப பழசு இப்போ அந்த லிங்க் நீங்கள் கொடுத்திர்கள் னா இந்த விடுமுறை யில் எம்மை போல சிறு குழந்தை களுக்கு சொல்ல என் போல் நிறைய பேர் களுக்கு உதவும் அதே போல தெரிந்து கொள்வார்கள் அம்மா
Thank you so much Amma❤
வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏🌺🌺
வணக்கம் அம்மா அருமையான பதிவு ஓம் நமசிவாய 🙏🙏ஓம் சக்தி பராசக்தி
Entha saivinaiyala nan en Amma thankachi kasda padirom.valinadu poga mudiyalai. Unha video parthathu remba santhosam.
ஓம் சரவணபவ மாலைவணக்கம் குருமாதா
Vannakam amma please show Bhuvaneswari thank you
ithu எல்லாம் உண்மை தான் amma 🙏🙏
அருமையான பதிவு அருமையான விளக்கம் மா வாழ்த்துக்கள் நன்றிகள் மா
எங்க விட்டில் ஆறு மாதம் மாக ஒரே பிரச்சனை கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைக்கு வழி இருந்தால் செல்லுங்கம்மா
பிரச்சினை கடவுளிடம் விட்டு விட்டு.
இரண்டு நபர்கள் யாரேனும் ஒருவர் விட்டுக்கொடுங்கள்
ஓம் நமசிவாய வாழ்க 🙏🏼 எந்தைஈசனடி போற்றி போற்றி 🙏🏼
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
நன்றி அன்னையே... 🙇🏻♀️🙏🏻
அருமையான பதிவு நன்றி சகோதரி சிவபுராணம் பாடல் விளக்கம் தாருங்கள் சகோதரி
Vel maral Pathi sollunga ma
Romba nanri ma..idhae mathri niraiya padhigam video podunga.pls
அம்மா எங்க வீட்டுல தங்கம் தங்கவே மட்டன்ங்குது அதுக்கு என்ன மா பன்றது
மகா விஷ்ணு வழிபாடு பற்றி சொல்லுங்க அம்மா
Thank you so much madam .God bless you & your family
கணவன் மனைவி உறவு மேம்பட வழி சொல்லுங்கள்
Palan tharum patinggal very helpful sis🙏
Pathigam 1
Nanaviyum kanaviyum naalum thannoli
Ninaiviyum enakkuvan thaitheethu ninmalan
Kanaikadal vaiyagam thozhuga rukkuṭi
Analeri yaadumem adigal kaanminee
Vediyan vidaiyudai vimalan onnalalar
Mootheiyil eriyezha munintha mukkanan
Kaathiyal kuzhaivinan karukku diyamar
Aadhiye adithozha alla illaiye
Manjuru pozhilval malika rukkuṭi
Nanjuru thirumid ridaiya nathanar
Anjuru paar kuzhal arivai anjavē
Venjuran thaanil vilai yaadal enkolō
Oonudai piraviyai arukka unnuveer
Kaanidai yaadalān payilkku rukkuṭik
Konuyar koilai vaṇangi vaikalam
Vaanavar thozhukal vazhththi vaalminē
Sooduvar sadaiyidaik gangai nangaiyai
Kooduvar ulakidai aiyaṅ konḍoli
Pāduvar isai paṟai koṭṭa naṭṭirul
Aadhuvar karukkuṭi aṇṇal vaṇṇamē
Inbuṭai yārisai veenai poonara
Enbuṭai yārezhin mēni mēleri
Munbuṭai yārmudhal ēththum anbaruk
Kanbuṭai yārkaruk kuṭiyem aṇṇalē
Kālamum ñāyirun thīyum āyavar
Kōlamum muṭiyar vaṇinda kolkaiyar
Sīlamum uḍaiyavar thiruk karukkuṭich
Sālavam inidhavar uḍaiya thanmaiyē
Erikadal pudai thazhu vilangai mannanaik
Muripadava raivaida adarṟa moorthiyar
Kaṟaipadu pozhinmathi thavazhgarukkuṭi
Aṟivodu thozhumavar ālvār nanmaiyē
Pūmanun disaimughan ṟānum porpamar
Vāmanan aṟikila vaṇṇa mōngerī
Āmēna uyarnthavan aṇikaruṭṭi
Nāmāna ninilvara ninaithal nanmaiyē
Sākkiyar samaṇpaṭu kaiyar poiymozhi
Ākkiya urai koḷēl arundhi runnamak
Kākkīya aranuṟai aṇikaruṭi
Pūkkamazh koilē pudai paṭṭuyumminē
Kānalil viraimalar vimmu kāḻiyān
Vānavaṉ karukkuṭi maindhan ṟannoli
Ānameyñ ñāṉasam bandhan solliya
Ūnamil moḻivalārk kuyaru miṉbamē
Thanks
நன்றிங்க மேடம் முருகா முருகா
வணக்கம் குருமாதா🙏🙏
ரொம்ப நன்றி குருமாதா
தமிழ் புத்தாண்டு பற்றிய பதிவு தாருங்கள் அம்மா 🙏
நன்றிங்க அம்மா
Thanks sis ❤..god bless u and Ur family ❤❤❤❤❤❤
Good morning amma thankyou amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ரொம்ப நன்றி நன்றி ங்க 🥰🥰📿✨✨✨✨✨ அம்மா ❤🎉🎉
Thanks for u r information madam 🙏
Thank you amma ❤
Petrorgale engal meethu kan trishti vaithal naangal engu povathu 😢 andha murugar thunai onru mattum than engalukku thunai amma
Enakagavae pottathu pola iruku. Nandi Amma 🙏
ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
உண்மைதாமா மிக்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
Amma rajeshwari amman viratham pathi solluga plzz amma
ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
நீங்க சொன்னது போலவே தான் சின்ன சின்ன பொருளை வைத்து சுற்றி போடுவோம் என் பசங்களுக்கு என்ன கொடுமை என்றால் நாங்கள்சுற்றி சுற்றிபோடும்போது பார்த்துவிட்டு துப்பிவிட்டு போவார்கள் முன்னாடி வீட்டுக்காரங்கள் என்ன செய்வது நாங்கள் படும் கஷ்டம் முருகனுக்கு தான் தெரியும்
நன்றி🙏💕
Hai ! Amma ❤❤❤❤❤❤Good Morning Amma ❤❤❤❤❤❤❤
Thankyou mam 🙏💐👌👍
சுவாமி அம்பாள் வாகனங்கள் , தாத்பரியம் பதிவை போடுங்கமா
Mikka nandri amma sivapuranam padal varigaluku vilakam kodungal amma please 🙏🙏🙏
Need to join online class
அம்மா நன்றி அம்மா 😊
Thank you Amma kudiyai marakka oru theervu sollunka amma pls ipadikku ungal anbu magal
அம்மா, வணக்கம். தீட்சை பெற்றால்தான் பதிகங்கள் படிக்க வேண்டுமா?
Thank you so much Amma❤🙏🙏🙏🙏🙏
God bless you guys ❤️
குரு வணக்கம் அம்மா
நன்றி அம்மா ❤
Amma kulanthaigal paliyal kodumai seithu kontru viduginranar ithu pona jenmatu karmava antha kulanthaikku eenma intha mudivu manase thanga mudiyal itharkku oru pathivu podunga Amma 😭
அம்மா மிக்க நன்றி அம்மா🙏
Super amma
🙏🙏🙏🙏🙏Om sivaya nama. 🙏🙏🙏🙏🙏Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏🙏🙏
என் குருவிற்கு வணக்கம் ம்மா
Amma ammai padhivu podunga amma plz plz plz amma🙏🙏🙏
மிக்க நன்றி மேடம்🙏
அம்மா ரொம்ப நன்றி ஓம் சக்தி
Unmadhan ma yanga area la iruka yallam kannum sooniyakara kannuma 😢😢 na road la nadandhale soniyakaranga mari pakaranga ma ipa 1st mari class job ku engayume poga mudiyala 😢 romba kashtama iruku 😢