சிவராத்திரி 4 கால பூஜைகள் & விரத முறைகள்| Sivarathiri | Maha Shivratri 2021 | Shivaratri vratham

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 1,4 тыс.

  • @srisridhar1210
    @srisridhar1210 Год назад +10

    உங்களுடைய எண்ணம் ஈடேற சிவனிடம் நான் பிரார்த்திக்கிறேன்.

  • @dhatchayanikannikumar7404
    @dhatchayanikannikumar7404 3 года назад +6

    ஓம் சிவாய போற்றி ஓம் சிவாய போற்றி ஓம் சிவாய போற்றி ஓம் சிவாய போற்றி ஓம் சிவாய போற்றி ஓம் சிவாய போற்றி ஓம் சிவாய போற்றி 🌺🌺🌺🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றிங்க அம்மா

  • @ramakrishnan635
    @ramakrishnan635 3 года назад +52

    இந்த பதிவு கொடுத்ததற்கு நன்றிகள் குரு.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் சார்ந்த பெண்களுக்கும் ஆத்ம நண்பர்கள் சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 3 года назад +2

    வணக்கம் அம்மா. விரிவான விளக்கத்தை தந்ததற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன். குரு வாழ்க, குருவே துணை.

  • @goldenkumar4718
    @goldenkumar4718 3 года назад +4

    நாளை சிவராத்திரி. எம்பெருமான் முருகப்பெருமானின் தந்தையின் திருக்கோவிலான தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று வரப் போகிறேன். அனைவருக்காகவும் நாளை ஒரு நாள் உபவாசம் இருக்க போகிறேன். அனைவரும் ஆண்டவன் அருளைப் பெற வேண்டும். ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @jillukuttyvj
    @jillukuttyvj 3 года назад +1

    உங்கள் விளக்கம் மிக தெளிவாக உள்ளது அம்மா.மிக்க நன்றி அம்மா🙏🤗
    🙏சிவய நம🙏
    🙏நமசிவய🙏
    ❤சிவனடியாள்❤

  • @thiyagarajanthiyagarajan9882
    @thiyagarajanthiyagarajan9882 3 года назад +60

    அம்மா வணக்கம் 🙏 நன்றி.அழகான விளக்கம்.உங்கள்தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை.உங்கள் தமிழுக்கு நான் தலை வணங்குகிறேன்

  • @sakthisakthi7544
    @sakthisakthi7544 3 года назад +57

    அம்மா நீங்க இருக்க இந்த பூமியில நாங்க இருக்கறது ரெம்ப பெருமை.

  • @mbhari3338
    @mbhari3338 3 года назад +21

    ஓம்நமசிவாய, சிவாயநம 🌹🌹🌹🙏🙏🙏, நன்றி அம்மா 🙏🙏

  • @gomathicm1159
    @gomathicm1159 3 года назад +2

    🙏🙏🙏🙏🙏 அருமை அம்மா... கேக்கும் போதே நிறைவாக இருக்கு.. உங்க பேச்சை கேக்கும் போது மனசு நிம்மதியா, மகிழ்ச்சியாக உள்ளது அம்மா.. நன்றி அம்மா

  • @மீனாட்சிஅம்மன்

    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏 அருமையாகவும் அழகாகவும் கூறினீர்கள்👌👌👌 மிக மிக அருமை அம்மா👌👌👌 மகிழ்ச்சி😍😍😍

  • @dhivyadhanapal9977
    @dhivyadhanapal9977 3 года назад +1

    நன்றி அம்மா... பயனுள்ள தகவல்கள்... பயமின்றி விரதம் மேற்கொள்ள உதவியதற்கு மிக்க நன்றி...

  • @vijivg2993
    @vijivg2993 3 года назад +5

    Happy morning mam😍 have a great day 🥰அரகர நமப் பார்வதி பதையே
    அரகர மகாதேவ நமக
    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
    ஏகம்பத்துறை எந்தாய் போற்றி!
    பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி!
    பராய்த்துறை மேவிய பரனே போற்றி!
    சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி!
    ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!
    சீரார் திருவையாறா போற்றி!
    தென்தில்லை மன்றினுள் ஆடிபோற்றி!
    இன்றெனக்கு ஆரமுது ஆனாய் போற்றி!
    குவளைக் கண்ணி கூறன் காண்க!
    அவளுந் தானும் உடனே காண்க!
    அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
    கண்ணாரமுதக் கடலே போற்றி!
    காவாய் கனகத் திரளே போற்றி!
    கயிலை மலையானே போற்றி போற்றி!

  • @nadarajahnadah8590
    @nadarajahnadah8590 3 года назад +1

    நன்றி சகோதரி! மகா சிவராத்திரி பற்றிய அருமையான விளக்கம் தந்தமைக்கு நன்றிகலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.வாழ்க பல்லாண்டு.

  • @umamaheshwarytiran5199
    @umamaheshwarytiran5199 3 года назад +3

    ஓம் நமச்சிவாய..!
    வணக்கம்...
    மிகவும் அருமையாகவும், தெளிவாகவும் கூறினீர்கள். மிக்க நன்றி..
    வாழ்க வளமுடன்.

  • @kamalraj6876
    @kamalraj6876 3 года назад +1

    ஆத்மா🙏
    தங்களின் ஆன்மிக பதிவுகள் எனக்கு மிகவும் ஆத்ம_பலன் மற்றும் அணைத்து தெய்வீக பலன்களை தந்தது கோடி🙏நன்றி🙏

  • @saruchitramonisha303
    @saruchitramonisha303 3 года назад +43

    Amma shivaratri vlogs poduga🙏🙏🙏🙏 please... Hope u will put Amma.... Who and all want please hit hear...

  • @sharmilamuthukkumar6732
    @sharmilamuthukkumar6732 3 года назад

    நன்றி நன்றி டியர் குரு தெளிவான பூஜை முறைகளை சொல்லி அதன் பலன்களையும் சொல்லி தெளிவு படித்தியதற்க்கு மிக்க நன்றி டியர் குரு சிவாயநம 🙏😍🌠🌺

  • @vishupoovila6316
    @vishupoovila6316 Год назад +7

    அம்மா.எண்.கணவர்.அப்பாவாக.நாண்.அம்மாவாக.உங்கள்.ஆசிர்வாதம்.வேண்டும்.ஓம்.நமச்சிவாய.

  • @sangeethageetha4633
    @sangeethageetha4633 3 года назад +2

    உங்கள் பதிவை கேட்கும் போது நாங்கள் மெய் மறந்து கேட்கிறோம் அம்மா.

  • @sujasubha4528
    @sujasubha4528 2 года назад +5

    நன்றி அம்மா🙏🏻
    "ஓம் நமசிவய நமஹ"
    "ஓம் நமசிவய நமஹ"
    "ஓம் நமசிவய நமஹ"🙏🏻🙏🏻

  • @alamelumangai9301
    @alamelumangai9301 3 года назад +1

    OMG.. Enna Oru thelivu... Enna Oru azhagu... Ketukitte irukkalaam pola irukku.. Hats off to ur efforts madam....

  • @SupremeVSR
    @SupremeVSR 3 года назад +3

    நன்றி அம்மா ❤️ மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா 🔥மிகவும் அருமையாக இருந்தது 🙏

    • @SupremeVSR
      @SupremeVSR 3 года назад +2

      மனுஷன் இன்னும் மாறவேண்டும் 👍

    • @SupremeVSR
      @SupremeVSR 3 года назад +2

      நாம்... நம் தாய் போன்றது👍

  • @thana2117
    @thana2117 3 года назад +1

    Vanakkam Amma 🙏🙏🙏🙏🙏
    👍👍👌👌👌Explanation. Tq so much, Amma.. May God bless us always. OM NAMASHIVAYA, SIVAYA NAMA OM. INBAME SULGHA ELLORUM VAALGHA 🙏🙏🙏
    OM NAMASHIVAYA
    OM MASHIVAYANA
    OM SHIVAYANAMA
    OM VAYANAMASHI
    OM YANAMASHIVA
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @தனஞ்செயன்.ஓம்
    @தனஞ்செயன்.ஓம் 3 года назад +4

    I expecting and now got the maha shivaratri vratham details , uncount thanks mam..
    🙏🙏🙏

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 3 года назад

    சிவராத்திரி விரதம் இருப்பது பற்றி கூறியதற்கு நன்றி அம்மா.கேட்கும் போதே‌ என் மனது ஆனந்தமா க இருக்கிறது

  • @devikarajkumar2847
    @devikarajkumar2847 3 года назад +9

    தமிழ் அரசி அம்மாவிற்கு மகளிர் தின வாழ்த்துகள்

    • @devikarajkumar2847
      @devikarajkumar2847 3 года назад

      @@KimTaeHyung-dq5tx yes,l know தமிழின் அரசி தேசமங்கையற்கரசி

  • @diwageryogen4750
    @diwageryogen4750 3 года назад +1

    வணக்கம்,கோடி கோடி நன்றிகள்,வாழ்க வளமுடன்.ஓம் நமசிவாய,ஓம் சிவாயநம,ஓம் சிவயநம,ஓம் சிவசிவ, ஓம் சி.

  • @ramkumarjayabalan2135
    @ramkumarjayabalan2135 3 года назад +8

    சகோதரி,மிக தெளிவாக விவரத்திற்கு மிக்க நன்றி

  • @vmnaveenyadav6994
    @vmnaveenyadav6994 3 года назад +1

    சரியான நேரத்தில், மிகவும் பயனுள்ள தகவல், நன்றி அம்மா...🙏

  • @surendhirans2290
    @surendhirans2290 3 года назад +3

    நன்றி அம்மா. மிகவும் பயனுள்ள தகவல்கள்

    • @surendhirans2290
      @surendhirans2290 3 года назад

      @@jayalakshmi2394 சாப்பிடும் மனிதன் தான் உனர வேண்டும் கோழியும் ஓர் உயிர் என்று

  • @Kumrishkumar121
    @Kumrishkumar121 2 года назад +1

    மிக்க நன்றி அன்புள்ள குருஜி திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @kavithapushparaj552
    @kavithapushparaj552 3 года назад +11

    I was waiting for this massage amma thank u so much n happy women's day

  • @anbesivam930
    @anbesivam930 3 года назад +2

    ஓம் நமசிவாய வாழ்க... நாதன் தாள் வாழ்க... இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க...

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад +8

    அருமை அற்புதம் ஆன்மீகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umamageswari4648
    @umamageswari4648 3 года назад +1

    தெளிவான விளக்கம். மிகவும் நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kamaladevisampath3414
    @kamaladevisampath3414 3 года назад +7

    நல்ல தகவல் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏

  • @adminloto7162
    @adminloto7162 11 месяцев назад

    ஓம் நமசிவாய சிவாயநம எல்லோருடைய கோரிக்கைகளும் ஏற்று அருள வேண்டுகிறேன் சிவபெருமானே நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @rathika5363
    @rathika5363 3 года назад +5

    Aathma gnaana anbu tholiku iniya malai vanakkam 🙏 amma ❤️ romba nandri 🙏 amma ❤️

  • @kudiynravi4833
    @kudiynravi4833 3 года назад +1

    திருசிற்றம்பளம் அம்மாவுக்கு முதள்வணக்கம் ஓம் ஷரவணபவ ஓம்

  • @nadishsekhar2714
    @nadishsekhar2714 3 года назад +5

    Beautifully explained, Ammai 🙏💓

  • @jeyapriya85
    @jeyapriya85 3 года назад

    மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதேநடக்கும் ஓம் நமசிவாய

  • @kannadasanrathinam6909
    @kannadasanrathinam6909 3 года назад +4

    வணக்கம் சகோதரி.. நீங்க சொல்வது அந்த அம்மை அப்பன் சொல்வது போல் உள்ளது., அதும் பலன்கள் தேர்வு போல தான் என்று சொன்னதும் சிறந்த விளக்கம்... எம் திரு பழனி முருகன் அருள் என்றும் உங்களுக்கும் எங்களுக்கும் கிடைக்கும் என்பது திண்ணம்... நன்றி

  • @yathumaginaan
    @yathumaginaan 3 года назад +6

    மறு பிறவி என்பது இருக்கா இல்லையானு தெரியாது, ஒரு வேளை இருந்தால் வல்லள் வாரியாரின் மாணவி தேச மங்கையர்கரசி யாக பிறக்க வேண்டும்...
    கடவுளின் மீது எத்தனை எத்தனை அன்பு ...
    இறைவனை பற்றி கூறுவதில் எவ்வளவு ஈடுபாடு...
    என்னவனாகிய சிவ பெருமான் உங்களுக்கு இல்லை என்ற வார்த்தை இல்லாமல் நினைப்பது அனைத்தும் கொடுக்கக் கடவர்
    சிவயநம நமசிவய சிவசிவ

  • @honeyhoney4116
    @honeyhoney4116 3 года назад +2

    வணக்கம் அம்மா அற்புதமான விளக்கம் தந்தீர்கள் அம்மா மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад +6

    Madam
    மாசி மாத சிவராத்திரி பற்றிய சிறப்பான முறையில் விளக்கமாக தகவல் தந்தமைக்க நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 3 года назад +1

    மிக்க நன்றி தாயே 🙏

  • @sivasadhana4683
    @sivasadhana4683 3 года назад +6

    சிவாய நம..... 🙏🙏🙏🙏🙏
    .

  • @prabhunan648
    @prabhunan648 3 года назад

    Nandri Amma! Migavum ubayoogamaana pathivu. Om Namakshivaaya 🙏🙏🙏

  • @revathimarimuthu6439
    @revathimarimuthu6439 3 года назад +3

    🙏Thennadudaya Sivane potri ennatavaruvum irava potri🙏

  • @nagarajanl3849
    @nagarajanl3849 3 года назад +1

    ஆன்மீக சொற்பொழிவு
    கொடுத்த என் சகோதரிக்கு
    நன்றிகள்

  • @VijiMahi-lr8xy
    @VijiMahi-lr8xy 3 года назад +7

    I was waiting for this mam.. thank you.

  • @gomathibai3769
    @gomathibai3769 3 года назад +1

    Mega arumaiyana thagaval anaithum mega arumai om namah shivaya om,

  • @futuredr.y.kopika7108
    @futuredr.y.kopika7108 3 года назад +7

    2022 sivarathri பற்றி சொல்லுங்க அம்மா

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 3 года назад

    பல கோடி நன்றகள் அம்மா 👌👌👌👏👏👏

  • @kannatha548
    @kannatha548 2 года назад +3

    விரதம் காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்கனும் சிவாய நம ஓம்சக்தி

  • @kavithamanimaran1391
    @kavithamanimaran1391 3 года назад +1

    Thank u somuch..no words to Express our feelings..ur blessed

  • @rathygnanes3393
    @rathygnanes3393 2 года назад +3

    நன்றி அம்மா

  • @kavithamanimaran1391
    @kavithamanimaran1391 3 года назад

    I followed the way u said amma..ur my Guru..🙏🙏🙏🙏🙏🙏

  • @RamiyaMiya
    @RamiyaMiya 2 года назад +3

    Amma... Inthe varudem maha sivarathiri neram sollunge ma...

  • @reetamani2634
    @reetamani2634 3 года назад

    அம்மா ரொம்ப நன்றி... சிவாயநம 🙏🙏🙏🙏🙏

  • @KSMother
    @KSMother 3 года назад +4

    Wish You A Happy Women's Day 🙏 NARPAVI 🙏 VAZHKA VALA MUDAN 🙏 ALL THE BEST GOD BLESS YOU 🙏 THANK YOU SO MUCH 🙏👍💯🙏 NARPAVI 🙏

  • @v.varadharajan234
    @v.varadharajan234 3 года назад +1

    சிவாய நமக !பதிவு அளித்தமைக்கு நன்றி. திருச்சிற்றம்பலம்!

  • @raniv4315
    @raniv4315 3 года назад +4

    சாப விமோசனம் பெற போக வேண்டியக் கோயில் எதுத் தெறிய படுத்தினால் நன்றாக இருக்கும்
    🙏🙏🙏

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 3 года назад +2

    நன்றி அம்மா அருமையான விளக்கம்

  • @divyajayamoorthy3549
    @divyajayamoorthy3549 3 года назад +35

    அம்மா சனீஸ்வரன் பற்றி சொல்லுங்கள் அவருடைய வரலாறு பற்றி கூறுங்கள் அம்மா 🙏

    • @umamaheshwari7312
      @umamaheshwari7312 3 года назад

      Amma ningu vastu programmer cosmitic mudra solingu adhu eppo seyunum sollungu

    • @premak4619
      @premak4619 3 года назад

      @@umamaheshwari7312 CT

  • @mohanar4977
    @mohanar4977 2 года назад +2

    அருமையான பதிவு ஓம் சிவாய நம 👏 திருச்சிற்றம்பலம் 👏

  • @sivasankaran3886
    @sivasankaran3886 3 года назад +4

    என்னிடம் சிவபெருமான் குடும்பம் படம் உள்ளது.இந்த குடும்ப படத்திற்கு சிவராத்திரி அன்று பூஜை செய்ய லாம

  • @aurovats
    @aurovats 3 года назад +1

    Very excellent step by step guidance. Thanks and pranam.

  • @padmapriya3991
    @padmapriya3991 3 года назад +520

    வருமானம் இல்லாத பெண்கள் நடைபிணம் போலவே நடத்தப்படுகின்றனர். 😥

  • @athimeena-sx7om
    @athimeena-sx7om 11 месяцев назад +6

    ❤️❤️❤️🔥🔥ஓம் நமசிவாய🌺🌺
    ❤️❤️❤️🔥🔥ஓம் நமசிவாய🌺🌺
    ❤️❤️❤️🔥🔥ஓம் நமசிவாய................... அப்பா 🙇‍♀️🙇‍♀️❤️❤️❤️❤️❤️❤️
    ❤️சிவாயநம🔥
    ❤️சிவாயநம🔥
    ❤️❤️சிவாயநம.................... அப்பா 🙇‍♀️🙇‍♀️❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹

  • @umamaheswari6591
    @umamaheswari6591 3 года назад +5

    ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய!

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 3 года назад

    நன்றி அம்மா சூப்பர் மிகவும் பயனுள்ள தெரியாத தகவல் கூறினீர்கள் நன்றி 🥰🥰🥰🙏🙏🙏

  • @kalaimekakalaimeka1758
    @kalaimekakalaimeka1758 3 года назад +6

    Nalla Thagaval Amma🙏🙏🙏

  • @nageshwari2939
    @nageshwari2939 3 года назад

    Oom namashivaya thank you very much 👍🙏🙏🙏🙏💐 very happy

  • @ramakrishnan635
    @ramakrishnan635 3 года назад +5

    எம்பெருமான் முருகன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

    • @ramakrishnan635
      @ramakrishnan635 3 года назад +1

      @@jayalakshmi2394 வித்தியாசமான கேள்வி கேட்கிங்க

  • @jothimani6887
    @jothimani6887 3 года назад +1

    மிகவும் நன்றி நன்றி சகோதரி 👌👌👌👌🙏🙏

  • @rathnaraj9577
    @rathnaraj9577 3 года назад +4

    நன்றி 🙏 madam

  • @kaverim5853
    @kaverim5853 3 года назад

    🙏🙏👌👌👌👌🙏🙏🙏Kaalai vanakkam. Amma Very good information for life. very clear explanations thankyou so much amma 👌👌👌 🙏🙏🙏🙏🙏.

  • @sripapavidhya166
    @sripapavidhya166 3 года назад +4

    Om namah shivaya 🙏🙏🙏

  • @ramyasundhar9589
    @ramyasundhar9589 3 года назад

    Romba romba use full tips amma romba thanks omnamashivaya namaha

  • @dhayapriyasubu677
    @dhayapriyasubu677 3 года назад +3

    2022 sivararthiri patti sollungaa amma please.. 🙏🙏

  • @lalithaganesan8310
    @lalithaganesan8310 3 года назад +1

    ஹரி ஓம்.
    அருமையான விளக்கம்.
    ஓம் நமசிவாய

  • @preethij1919
    @preethij1919 3 года назад +13

    Happy Women's day amma

  • @purushothpmpl4089
    @purushothpmpl4089 3 года назад

    பாதம் தொட்டு வணங்குகின்றேன் அம்மா நன்றி நன்றி 🙏

  • @kavikuralmeenamurali2171
    @kavikuralmeenamurali2171 3 года назад +6

    எந்த பூஜையாக இருந்தாலும் தங்களின் சேனலை பார்த்தபின் அதற்கேற்றவாறு தொடர்வது என் வழக்கம்.
    #மஹாசிவராத்திரி#
    மாத சிவராத்திரியல்ல இது.!
    மாசியிலே வரும்...,
    *மகாசிவராத்திரி...!*
    *மகாதேவனின் சிவராத்திரி!*
    நான்கு கால பூஜை../
    நான்கு வகை அபிஷேகம்../
    அர்ச்சனையும், அலங்காரமும்
    நான்கு விதமாக../
    *நான்கு வகை நைவேத்தியம்../*
    வேறென்ன தேவை...?
    *நான்கு வகை பலன்களும்../*
    அதற்கேற்றவாறே../
    நமக்குத் தக்கவாறே../
    கற்சிலையானாலும்...!
    ஸ்படிக லிங்கமனாலும்...!
    மரகத கல்லானாலும்...!
    புகைப்படம் மட்டுமேயென்றாலும்!
    பூஜிப்போமே வருடத்தில்...,
    ஒரு நாள்...!!
    ஒருமனதாய்..!!
    நிறைமனதாய்..!!
    உறங்காமல் விழிகள்..//
    உள்ளமனைத்தும் சிவனில்..//
    திருவாசகம்.., சிவபுராணம்..,
    பாராயணம் செய்வோமே..!
    முதற்கட்ட பூஜையாம்..!
    *ப்ரம்மபஜை காலம்..!*
    ப்ரம்மனே சிவனுக்கு..,
    எடுத்த பூஜையாம்..!
    எண்ணைகாப்பு சார்த்தி../
    பால், தயிர், நெய்../
    பஞ்சகவ்ய அபிஷேகமும்../
    வில்வமலர்களால் அலங்கரித்து/
    நைவைத்தியமாய் வெண்பொங்கலிட்டு../
    தூப, தீபம் காட்டுவோமே..!
    *திருவாசகம் ஓதுவோமே..!*
    கர்மவினைகளும் நீங்கி..,
    *பிறவாநிலை அடைவோமே..!*
    பலனும் கைகூடுமே.!
    இரண்டாம்கட்ட பூஜையில்..,
    மகாவிஷ்னு, மகாலக்ஷ்மியும்,
    *தமேதராய் செய்யும் பூஜையாம்.!*
    அபிக்ஷேகப் பிரியனுக்கு../
    அலங்காரப் பிரியன்..!
    இளநீர், பஞ்சாமிர்தம் கொண்டு,
    அபிக்ஷேகம் செய்து../
    பட்டு வஸ்திரம் சார்த்தி../
    நைவைத்தியமாய் பாயாசம்./ சர்க்கரை பொங்கலிட்டு../
    வில்வ மலர்கள் சார்த்தி../
    தூபம், தீபம் காட்டுவோமே..!
    *சகல சம்பத்துகளும் பெற்று,*
    *லக்ஷ்மி கடாக்க்ஷமாய் வாழ்வோமே!*
    மூன்றாம்கட்ட பூஜையாம்../
    சர்வலலோக மாதாவாம்../
    அம்பிகையே எடுக்கும் பூஜையிது!
    *லிங்கோத்பவர் ரூபத்தில்..,*
    *லிங்கோத்பவ காலத்தில்...!*
    செய்த தவறை மன்னிக்க..,
    சரணாகதி அடைந்தாள்..,
    *சர்வேஸ்வரன் முன்னே..!*
    தேனால் அபிஷேகமும்../
    *தாழம்பூ அலங்காரமும்../*
    எள்சாதம் நைவேத்தியமும்../
    தூப, தீபம் காட்டுவோமே..!
    *தீயவைகளை அழித்து.,*
    *நல்லதை நமக்களிப்பாளே.!*
    நான்காம் கட்ட பூஜையில்../
    முப்பத்து முக்கோடி../
    தேவர்களும், ரிஷிகளும்../
    மனிதர்களும் நடத்தும் பூஜையிது!
    பாலும் பழச்சாறும்.../
    கரும்புச்சாறு அபிஷேகமும்.../
    *சுத்தன்னம் நைவேத்தியமாய்../*
    *தூப தீபம் காட்டுவோமே..!
    *சகல செல்வங்களும் அடைவோமே!*
    விரத்த்தை நிறைவு செய்வோமே!*
    முறைப்படி கடைப்பிடிப்போமே..!
    *முயற்ச்சித்தால் கைகூடுமே..!*
    அரகர நமப் பார்வதி பதயே!
    அரஹர மகாதேவா நம:
    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
    *சிவனேயென இரு மனமே!*
    #மீனாமுரளி#

  • @rakkurakku7162
    @rakkurakku7162 3 года назад

    nanri amma.ungaludaiya pathivu mikavum mukkiyamaanathaka irunthathu

  • @rahulnandan8451
    @rahulnandan8451 3 года назад +6

    நன்றி அம்மா
    லலிதா அம்பிகை பற்றியும் கூறுங்கள் அம்மா

  • @பி.சிவகணேசன்திருக்காஞ்சி

    🙏 மிக்க நன்றி மகிழ்ச்சி சகோதரி நல்லதொரு அருமையான பதிவு 🙏

  • @LimanANShaliniBcomLLB
    @LimanANShaliniBcomLLB 2 года назад +3

    1.3.2022 Maha sivarathiri thaney Amma

  • @chitra5499
    @chitra5499 3 года назад

    வணக்கம் சகோதரி . மிக்க மிக்க நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Год назад +3

    ஓம் நமசிவாய

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 года назад

    மிக அருமையான பதிவு 🙏😍👌மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன் 🙏வளர்க சிவ தொண்டு 🙏நமசிவாய வாழ்க🙏

  • @sangeethasangeetha9481
    @sangeethasangeetha9481 3 года назад +5

    மிக்க நன்றி அம்மா: உப்பு தீபம் பற்றி கூறுங்கள் அந்த தீபத்தை ஏற்றலாமா இல்லை ஏற்ற கூடாதா

  • @jothisubramanian4751
    @jothisubramanian4751 3 года назад

    Mikka mikka mikka nandri amma..🙏🙏🙏🙏 Om namah shivaya..❤️❤️

  • @dhanushbalajibabu6946
    @dhanushbalajibabu6946 3 года назад +4

    Happy Women's Day MA❤

  • @senthilaishuprabhu8887
    @senthilaishuprabhu8887 3 года назад

    ஓம் நமசிவாய ரொம்ப நன்றி அம்மா இந்த தகவலை பகிர்ந்ததற்கு எனக்கு ஒரு சந்தேகம் இந்த சிவராத்திரிக்கு நாங்க வந்து கோவிலுக்கு போய் வழிபடலாம் அப்படின்னு இருக்கும் அப்படி போறச்சே வந்து கோவிலில் பிரசாதம் கொடுத்தால் அதை வாங்கி சாப்பிடலாம் விரதம் இருக்கிற வா

  • @s.suganyaselvamsuganya6231
    @s.suganyaselvamsuganya6231 3 года назад +5

    நன்றி அம்மா எனக்கு குரு நீங்கதா

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 3 года назад

    ஓம் நமசிவாய
    உங்கள் விளக்கம் அருமை
    நன்றி

  • @10687
    @10687 11 месяцев назад +3

    6.00pm